Sethalapathy Balu Bhagavathar - Velava Velava...Alangudi Radhakalyanam -2012

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • வேலவா.. . வேலவா.. ! உலகெங்கும் உள்ள தமிழ்கடவுள் பக்தர்களுக்கு சமர்பிக்கிறோம்.

ความคิดเห็น • 27

  • @VARAGOORAN1
    @VARAGOORAN1 6 ปีที่แล้ว +8

    வேலவா வேலவா வேல் முருகா வா வா
    வேலவா வேலவா வேல் முருகா வா வா
    வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
    வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
    வேலவா ஷண்முகா முருகா முருகா
    வடிவேலவா ஷண்முக முருகா முருகா
    வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
    வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா குஞ்சரி மணாளா தேவ குஞ்சரி மணாளா
    வண்ண மயில் வாகனா முருகா முருகா
    சூராதி சூரா சுப்ரமணிய தேவா சிவசுப்ரமணிய தேவா
    வண்ண மயில் வாகனா முருகா முருகா
    வண்ண வண்ண வண்ண வண்ண மயில் வாகனா முருகா முருகா
    வண்ண மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
    பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
    பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ
    ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முகா
    ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முகா
    ஷண்முகா சரவணா முருகா முருகா அரோஹரா
    கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா
    கந்தனுக்கு அரோஹர கடம்பனுக்கு அரோஹரா
    வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா
    அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா
    அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே (கந்தனுக்கு )
    அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை நாடுதே
    வீதியெல்லாம் தோரணமாம்
    விதவிதமாய் காவடியாம்
    வீதியெல்லாம் தோரணமாம்
    விதவிதமாய் காவடியாம்
    பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம் (கந்தனுக்கு)
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

  • @reguvaradharajan6527
    @reguvaradharajan6527 หลายเดือนก่อน

    Super song muruga saranam

  • @reguvaradharajan6527
    @reguvaradharajan6527 6 หลายเดือนก่อน

    Super

  • @sithalakshmipk2790
    @sithalakshmipk2790 2 ปีที่แล้ว +2

    Valli manalan Thunaiy 🌹🌹🙏🙏

  • @momthegreatest
    @momthegreatest ปีที่แล้ว

    Balu Bhagavathar is the best

  • @jaisankar6004
    @jaisankar6004 4 ปีที่แล้ว +1

    Super and best song

  • @r.mangalam7184
    @r.mangalam7184 2 ปีที่แล้ว

    Bengalore Ramani அம்மாவை யாரும் மறக்கவில்லை இன்று வரைக்கும்🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @s.v.chandramoulieswaran5082
    @s.v.chandramoulieswaran5082 ปีที่แล้ว

    Vettryveel murughannk harahroo Hara

  • @vijayaramarishnan3394
    @vijayaramarishnan3394 3 ปีที่แล้ว

    🙏🙏Om Muruga 🙏🙏

  • @kumudab6255
    @kumudab6255 2 ปีที่แล้ว

    Sung well with divinity

  • @anuradharadhakrishnan6480
    @anuradharadhakrishnan6480 ปีที่แล้ว

    Super... Divine
    .

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 ปีที่แล้ว +1

    Supersuer

  • @muraleekrishnan.p.s.6774
    @muraleekrishnan.p.s.6774 2 ปีที่แล้ว

    Very nice... 😊

  • @muraleedharankanayath4689
    @muraleedharankanayath4689 4 ปีที่แล้ว +3

    Oam saravana bhava.. Aandavane.. Sree Muruka...

  • @m.s.ramsubramaniantrivello2483
    @m.s.ramsubramaniantrivello2483 5 ปีที่แล้ว +1

    RAM ram

  • @sridharansridhar7428
    @sridharansridhar7428 2 ปีที่แล้ว

    Suppernamavali

  • @revativaidyanathan2937
    @revativaidyanathan2937 2 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿

  • @vparunachalam5069
    @vparunachalam5069 2 ปีที่แล้ว

    🙏🏻🙏👃

  • @kumudab6255
    @kumudab6255 2 ปีที่แล้ว

    Class Bajan velan prathiasham

  • @vellaivellai9613
    @vellaivellai9613 ปีที่แล้ว

    இறைவன் கொடுத்த வரம் மிருதங்கம் வாசித்தார் ஒருவர் சரியில்ல அது தவறு என்னய்யா கை வலிக்குதா

  • @kmalinisundar
    @kmalinisundar 10 ปีที่แล้ว +6

    வேலவா வேலவா வேல் முருகா வா வா
    வேலவா வேலவா வேல் முருகா வா வா
    வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
    வேல் முருகா மாம்பழனி வேல் முருகா வா வா
    வேலவா ஷண்முகா முருகா முருகா
    வடிவேலவா ஷண்முக முருகா முருகா
    வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா
    வள்ளி மணவாளா குஞ்சரி மணாளா குஞ்சரி மணாளா தேவ குஞ்சரி மணாளா
    வண்ண மயில் வாகனா முருகா முருகா
    சூராதி சூரா சுப்ரமணிய தேவா சிவசுப்ரமணிய தேவா
    வண்ண மயில் வாகனா முருகா முருகா
    வண்ண வண்ண வண்ண வண்ண மயில் வாகனா முருகா முருகா
    வண்ண மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
    பச்சை மலை பவழ மலை பாசி படர்ந்த மலை
    பங்குனி தேர் ஓடும் மலை பழனி மலை யோ
    ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முகா
    ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முக ஷண்முகா
    ஷண்முகா சரவணா முருகா முருகா அரோஹரா
    கந்தனுக்கு அரோஹரா கடம்பனுக்கு அரோஹரா
    கந்தனுக்கு அரோஹர கடம்பனுக்கு அரோஹரா
    வேலனுக்கு அரோஹரா முருகனுக்கு அரோஹரா
    அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா அரோஹரா
    அரோஹரா அரோஹரா சத்தம் கேட்குதே (கந்தனுக்கு )
    அடியார்கள் கூட்டம் எல்லாம் அவனை பாடுதே
    வீதியெல்லாம் தோரணமாம்
    விதவிதமாய் காவடியாம்
    வீதியெல்லாம் தோரணமாம்
    விதவிதமாய் காவடியாம்
    பால் காவடி பன்னீர் காவடி புஷ்ப காவடியாம் (கந்தனுக்கு)
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோஹரா

    • @sathiyannarayanan8398
      @sathiyannarayanan8398 6 ปีที่แล้ว

      Kalamalini Sundararajan

    • @bakthibharatham9511
      @bakthibharatham9511 5 ปีที่แล้ว +1

      அருமை.......

    • @kmanoham
      @kmanoham 5 ปีที่แล้ว

      Ecstatic joy .....

    • @sjayasree6285
      @sjayasree6285 6 หลายเดือนก่อน

      What is the name of the singer who sits behind the harmoniam player
      He
      sings very well

    • @kmalinisundar
      @kmalinisundar 6 หลายเดือนก่อน

      @@sjayasree6285 Balasubramaniam bhagavathar, fondly called as bhruga balu bhagavathar