திருமண கொடுப்பனை | உங்கள் ஜாதகத்தின் 7ம் பாவம் ரகசியங்கள் | dna astrology vishal latest | dna class

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 81

  • @jothidarvenkateshmuthappa7722
    @jothidarvenkateshmuthappa7722 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி லக்னம் ஆயில்யம் 2., 7ல்புதன் என்மனைவி சொல்லும் செயலைச் செய்து முடித்திருப்பேன் அதை அறியாமல் நீங்க எங்க நான் சொல்ற செயலை செய்ற!

  • @Muthukrishnan-2576
    @Muthukrishnan-2576 2 ปีที่แล้ว +2

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 1இல் ராகு அனுஷம் 4இல் சனி வக்ரம் அவிட்டம் 7இல் கேது ரோஹிணி இதன் பலன்

  • @sivajica..2364
    @sivajica..2364 3 ปีที่แล้ว

    ஆம்,மிகவும் சரி.. ராகுவின் கார தத்துவம் முழுவதும் உள்ளது..சரி பார்த்தேன், அவருடைய ஜாதகம்..

  • @KAR0421
    @KAR0421 ปีที่แล้ว

    Enaku lagnathil sani. Enaku 2 marriage agi, first husband left, 2nd husband passed away.. 2 life um pona aprom romba kovam varudhu , verupu elaru melayum.. work elam romba fast ah dha seiven..

  • @mohanmohan3819
    @mohanmohan3819 2 ปีที่แล้ว +1

    My lagnam midunam sanee amarndullar character speech 100 percent unmai thanks to ur speech

  • @japsltd
    @japsltd 3 ปีที่แล้ว +7

    Finally astrology decoded. Hatsff sir 🔥

  • @sivaranjinisubramani8008
    @sivaranjinisubramani8008 3 ปีที่แล้ว +4

    எனக்கு லக்னத்தில் சனி , நீங்கள் சொல்லுவது உண்மை

  • @krishnank1715
    @krishnank1715 3 หลายเดือนก่อน

    My lagnam is maharam. Lagathil Puthan and Sukiran
    I dont agree your view on not active, lazy etc as per Sani karagan but i am very punctual, active , time concious , always attend function or any meeting before time. Very punctual in time management etc.
    May be presence of Sukiran with puthan may chance ,please comment Guru I

  • @c.k.mshankarraaj8373
    @c.k.mshankarraaj8373 2 ปีที่แล้ว +1

    Dear Sir,
    Very useful information.
    Need clarification
    Kedu having three nakshtra,
    If kedu in lagna, which nakshtra we need to consider.
    Please clarify
    Thanks
    CM K Shankar

  • @antoediting
    @antoediting 2 ปีที่แล้ว

    லக்கனத்தில் 3 கிரகங்கள் இருந்தால். எனக்கு சனி, சந்திரன், கேது இருக்கிறது. விருச்சிகம் லக்னம் மற்றும் ராசி.

  • @mohana3043
    @mohana3043 3 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான பயனுள்ள விளக்கங்கள் மிக்க நன்றி

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 ปีที่แล้ว +3

    Enaku kadagalagnam...Sani iruku..elllarum.lazy neenga nu sonnanga..but am active,punctual.short tempered..

    • @d2227k
      @d2227k 2 ปีที่แล้ว

      Navamsa chart la Sani 6,8 la maranjirparu., So u overcame that...check pannikomga
      Or Mars is more powerful than Sani in your D1 main chart
      I'm not a astrologer
      Just my opinion

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 ปีที่แล้ว

    ஆமாம் விஷால் சார் எனது கணவர் ரோகிணி ,நான் பூசப் நட்சத்திரம் சந்திரன் ,மற்றும் சனி சுக்கிரன் கர்ம பதிவு உள்ளது என்று நினைக்கிறேன்

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 3 ปีที่แล้ว +6

    எனக்கு, கணவருக்கு, மகளுக்கு என எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் லக்னத்தில் சனி உள்ளது. ஆனால் மூவரின் குணங்கள் மாறுகிறது. செவ்வாய், ராகு, குரு என்று அவரவர் ஜாதகத்தில் இனணவு உள்ளதால் மாறுபடுகிறதா?

  • @palpandiv2785
    @palpandiv2785 3 ปีที่แล้ว +2

    மாற்று மதம் கலப்பு திருமணம் பற்றி பதிவு போடுங்கள் please

    • @japsltd
      @japsltd 3 ปีที่แล้ว

      Bhudan kama

  • @bhuvanavenkatesh4468
    @bhuvanavenkatesh4468 3 ปีที่แล้ว +1

    S ji. Enaku laknathil shani... Na mrng 3 clk wake up agi night 10 clk tha thoonga poven. I can't control my anger

  • @ems555
    @ems555 3 ปีที่แล้ว +1

    இவை அனைத்தும் உண்மை பூசம் கடக ராசி ல மிது...... முடிலா ஐயா

  • @santhis6385
    @santhis6385 ปีที่แล้ว

    சனிக்கு 3 7 10என்றால் லக்கனத்தில் இருக்கும் சனி 11ம் பாவத்தை எப்படி இயக்கும்

  • @govindarajanrajamannar7085
    @govindarajanrajamannar7085 2 ปีที่แล้ว +1

    லக்கினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால்?

  • @VILVA0703
    @VILVA0703 3 ปีที่แล้ว +1

    லக்கனம் ரிஷபம் லக்கனாபதி கூட புதன் நீங்கள் சொல்வது சரி தான்

  • @hemakrish9479
    @hemakrish9479 2 ปีที่แล้ว +1

    lagnathil sani... en kanavaruku 💯 unmai

  • @sasicala8376
    @sasicala8376 2 ปีที่แล้ว +1

    மிகவும் சரியாக இருக்கிறது

  • @VisvanathanVisvanathan-db5rn
    @VisvanathanVisvanathan-db5rn ปีที่แล้ว

    Lagnathil guru is perfect.

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว

    சார்
    தனுர்லக்கினத்தில சனி+சந்திரன் மனைவிக்கு
    துலாத்தில்11 அம் இடத்தில் single சனி கணவருக்கு
    தாக்கம் எப்படி சார்?
    Pls reply

  • @thanu-go1ts
    @thanu-go1ts ปีที่แล้ว

    Sir apo namba chart hey change pani potu pakanuma according to karma nakshatra?

  • @vijayakavitha5541
    @vijayakavitha5541 3 ปีที่แล้ว +2

    லக்னத்தில் சனி ஏழில் சந்திரன் இருக்க பலன் மாறுமா சார்

  • @vijayakavitha5541
    @vijayakavitha5541 3 ปีที่แล้ว +1

    மிகவும் சரியாக உள்ளது சார்

  • @magalakshmi6392
    @magalakshmi6392 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்

  • @ffk3284
    @ffk3284 3 ปีที่แล้ว

    Kani laknam sani laknathi 7th sukran revathy2- puthan revathy4 kuru revathy 4 discuss TH-cam video

  • @prabhavathyvajjiravelu1205
    @prabhavathyvajjiravelu1205 2 ปีที่แล้ว

    Guru,Sani, buddhan, suryan, sukaran all together in lagnam ......

    • @prabhavathyvajjiravelu1205
      @prabhavathyvajjiravelu1205 2 ปีที่แล้ว

      Simmam rasi , lagnam thulam....box la 5 graham all together...how is my career?

  • @masterbat5156
    @masterbat5156 3 ปีที่แล้ว +1

    I have budhan in kadaga lagnam :
    I am hardworking(yes), same times lazy (yes), indre sei formula( yes. I don't like that), Decision making and stand (yes. Always oscillating). Yes I have inferiority complex, romba kutra unarchi even I feel for eating non veg. Ulapuketra oodiyam illai..
    P.S. I have retrograde saturn aspect from 7th house (makaram)

  • @anbesivam188
    @anbesivam188 ปีที่แล้ว

    புதன் எனக்கு மிக பொருத்தமா இருக்கு ஆனால் எனக்கு 8ல் புதன் சூரி

  • @Nirthaa
    @Nirthaa 2 ปีที่แล้ว

    True had stroke if I would have went to hospital I would had recovered , would have severity minimally very low . I went next day left hand and left leg effected movement puthan in Vigo with mars6 (ML)place

  • @newwing8015
    @newwing8015 10 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @venkateswaranthirumurthi8017
    @venkateswaranthirumurthi8017 ปีที่แล้ว

    Lagnathil maanthi irunthal

  • @durairajk9064
    @durairajk9064 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @sivajica..2364
    @sivajica..2364 3 ปีที่แล้ว +1

    உண்மை.உண்மை.👌👍💐

  • @vetrivendankalyani
    @vetrivendankalyani ปีที่แล้ว

    கடக லக்னத்தில் சனி

  • @sangavisundarrajan516
    @sangavisundarrajan516 ปีที่แล้ว

    LAKKANATHIL SEVVAI IRUNTHAL

  • @punitaganesh7311
    @punitaganesh7311 3 ปีที่แล้ว +1

    Happy Gurupurnima sir🙏

  • @parameswarimohan2427
    @parameswarimohan2427 ปีที่แล้ว

    Arumai

  • @VILVA0703
    @VILVA0703 3 ปีที่แล้ว

    தனுசு லக்னம் லக்கனாபதி குருகூட புதன் மகரத்தில் இருக்கு தம்பி எனது2 மகனுக்கு இப்படி தான் இருக்கிறது

  • @rajigandhi7738
    @rajigandhi7738 3 ปีที่แล้ว

    Kadagalagnam people ku married life flop aagikitudhan irukuma?

  • @18creation6
    @18creation6 3 ปีที่แล้ว +1

    Sun mercury in lagna ,what karma sir?

    • @gayathri145
      @gayathri145 3 ปีที่แล้ว +1

      Guru and saturn karma

  • @TAMILARASAN-bn8zj
    @TAMILARASAN-bn8zj 3 ปีที่แล้ว +1

    Lagnathil moon irunthal

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 5 หลายเดือนก่อน

    Verygoodastrolmaster

  • @RADHAKRISHNA-gl5rx
    @RADHAKRISHNA-gl5rx 2 ปีที่แล้ว

    எனக்கு லக்னத்தில் கேது சார் ஏழாம் பாவம் ராகு திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்.. மிதுன லக்னம்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว

    ஏழாம் பாவத்திலோ அல்லது லக்ணத்திலோ ஒரு கிரஹம் இருந்து ஏழாம் பாவத்தில்
    கிரஹம் இல்லாதபோது மரபணு ஜோதிட முறையில்
    எவ்வாறு அணுக வேண்டும்
    என்பதை திரும்பத் திரும்பச்
    சொல்லி பதியச்செய்ததை
    யாரும் மறக்க இயலா என்ற
    உண்மையை உரக்கச் சொல்வதில் தவறில்லை.

  • @Uuuuuuuuuu-svi
    @Uuuuuuuuuu-svi 2 ปีที่แล้ว

    🙏💐💐 Very correct kanni laknam

  • @ranjanranjith9999
    @ranjanranjith9999 2 ปีที่แล้ว

    லக்னத்தில் சூரியன் உள்ளது

  • @velmurugank408
    @velmurugank408 3 ปีที่แล้ว +2

    Thanks anna congratulations

  • @thanu-go1ts
    @thanu-go1ts ปีที่แล้ว

    100%true im kanni lagnam😑😑😑 laziestt.🙂🙂🙂🤣🤣🤣🤣 asingama dhan iruku🤣🤣🤣 anah athan unmai.

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

    லக்கினத்தில் கிரகங்கள் இல்லை 7இல் கிரகங்கள் இல்லை. ஆனால் லக்கினாதிபதி 7ஆம் அதிபதி நேருக்கு நேராக பார்க்கிறார்கள் அதாவது சம சப்தமாக பார்த்துக்கொள்கிறார்கள். நீங்கள் சொல்லும் பலன் பொருந்துமா

  • @reksh03
    @reksh03 3 ปีที่แล้ว +2

    Excellent sir.. 🙏

  • @japsltd
    @japsltd 3 ปีที่แล้ว +2

    அருமை🙏

  • @hea9728
    @hea9728 3 ปีที่แล้ว

    Appuram ean vivakaraththu aakuthu?

  • @ganasegaramtharsha2812
    @ganasegaramtharsha2812 2 ปีที่แล้ว

    உண்மை.

  • @parameswarimohan2427
    @parameswarimohan2427 ปีที่แล้ว

    Unmai

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 3 ปีที่แล้ว +2

    True true true true

  • @sumathynew3556
    @sumathynew3556 3 ปีที่แล้ว

    100 percent correct sir 💐💐💐💐

  • @satheeshkumar.r9348
    @satheeshkumar.r9348 3 ปีที่แล้ว +1

    Thank you Sir...🙏🙏🙏

  • @srisri5809
    @srisri5809 3 ปีที่แล้ว

    Super explanation sir

  • @thanu-go1ts
    @thanu-go1ts ปีที่แล้ว

    Thanks sir great

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 3 ปีที่แล้ว

    7 ஆம் அதிபதி வேறு இடத்தில் இருந்து லக்கினத்தை பார்த்தால்

  • @sugadev26
    @sugadev26 3 ปีที่แล้ว

    7 ம் இடத்தில் கிரகம் இல்லை என்றால்?

  • @sivaayanama
    @sivaayanama ปีที่แล้ว

    Super b👍

  • @sudhasri2246
    @sudhasri2246 3 ปีที่แล้ว

    Superb sir👍👍👍

  • @ffk3284
    @ffk3284 3 ปีที่แล้ว

    Kani laknam sani laknathi ture

  • @raajannab5716
    @raajannab5716 2 ปีที่แล้ว

    Perplexed

  • @magalakshmi6392
    @magalakshmi6392 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்

  • @magalakshmi6392
    @magalakshmi6392 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்

  • @magalakshmi6392
    @magalakshmi6392 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ஒரு சந்தேகம் நான் பிறந்த லக்னம் கன்னி லக்னம் லக்னத்தில் சுக்கிரன் இருக்கிறது சுக்கிரன் பிறந்த நட்சத்திரம் மகம் மகம் சந்திரன் கர்மாவை கொண்டது.அந்த சுக்கிரன் கன்னி லக்கினத்திற்கு 2ம் பாவத்திற்கும் அதிபதி மற்றும் ஒன்பதாம் பாவத்திற்கும் அதிபதி இரண்டாம் அதிபதி குரு கர்மாவை கொண்டது ஒன்பதாம் அதிபதி ராகுவின் கர்மாவை கொண்டது.அப்பொழுது அந்த சுக்கிரன் கன்னி லக்னத்திற்கு சந்திரன்,ராகு,குரு,இந்த மூன்று கர்மாவையும் சேர்த்து லக்னத்திற்கு கொடுக்குமா.சற்று நீங்கள் இதை தெளிவு படுத்துங்கள்