திருமண கொடுப்பினை ரகசியங்கள் | DNA astrology Vishal | Marriage karma | Thirumanam koduppinai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024
  • திருமண கொடுப்பினை ரகசியங்கள் | DNA astrology Vishal | Marriage karma | Thirumanam koduppinai
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

ความคิดเห็น • 83

  • @sowrirajans9210
    @sowrirajans9210 11 หลายเดือนก่อน +2

    இதே பதிவிற்கு அடியேனால் விமர்சிக்கப்பட்ட கமென்ட்
    டெலிட் ஆகியதை நினைந்து உள்ளம் வருந்துகிறேன்.மரபணு
    ஜோதிடம் என்னும் மஹா
    விருட்சம் உங்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது .

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +1

    மரபணு ஜோதிடத்தின் ‌துணைகொண்டு மனைவியின்
    ஜாதகத்தில் கணவனின்‌ செய்
    தொழிலை தீர்மானித்தவிதம்
    அருமை.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +2

    இந்தப் பதிவில் உங்களைப் பார்த்தபோது குங்குமப் பொட்டுக்கார எனத் தொடங்கும்
    பழைய திரைப்படப் பாடல் நினைவிற்கு வந்தது.இந்நிலை
    தொடர்வது சிறப்பு.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +2

    நிகழ்கால வாழ்க்கைக்கான நிகழ்வுகள்‌ சொல்லித்தரும்
    பாடங்களே ஒருவருக்கு உண்மையான‌‌ குருவாவார்
    என்பதில்தான் எத்துணை
    உண்மையுள்ளது.உணரவைத்த
    திரு.விஷால் லோகேஷ்வரன்
    அவர்களுக்கு‌ உளமார்ந்த நன்றிகள்.

    • @sowrirajans9210
      @sowrirajans9210 2 ปีที่แล้ว

      நமது செயலே பிரபஞ்சத்தில்‌ பதிந்து திரும்பவும் நம்மையே
      வந்தடையும் என்பதைப்புரிநதோர்க்கு
      கர்மப்பதிவு குறித்த தெளிவு
      ஏற்படும் என்பதை கர்மவிதி
      நாயகன்‌ திரு.விஷால்லோகேஷ்வரன்
      அவர்கள் மூலம் அறிந்துகொண்‌டோம்.நன்றி.

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      ​@@sowrirajans9210மரபணு ஜோதிடத்தின் படி ஒருவர் நம்மிடம் ஒருவர் ஜாதகம் பார்க்க வந்தால் அவர் அவரது பரம்பரை யில் உள்ள அனைவரும் நட்சத்திரம் மற்றும் தொழிலை அறிந்து வர வேண்டும். அப்போது தான் மரபணு ஜோதிடரா ல் வழிகாட்ட முடியும் அப்படியா?

    • @varshaastromedia7581
      @varshaastromedia7581 ปีที่แล้ว

      ​​@@sowrirajans9210னக்கு சித்திரை நட்சத்திரம் சுக்ரன் கர்மபதிவு. பிறந்த தேதி 14.4.1976. நேரம் 6.30 மாலை.

  • @ramramram6657
    @ramramram6657 2 ปีที่แล้ว +3

    Sir, very good astrology teaching ad vry good explanation ...tqu for vry good teaching..... by..Ariya Elangovan

  • @d2227k
    @d2227k 2 ปีที่แล้ว +1

    @ 04:06 for doctor..4,6... 12,6..7,12...7th house ketu, 7th house lord with ketu, 7th HL in aswini, ayilam,puratadhi

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +1

    ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரக் காப்பியத்தில் இடம் பெறும்‌‌
    பாயிரத்தில் ஊழ்வி‌னை உறுத்துவந்தூட்டும் எனும் நீதியை வலியுறுத்துவதன் மூலம்
    கர்மாவை வலியுத்திய இளங்கோவடிகளை ‌நினைவு
    கூர்வதில்‌ பெருமை கொள்வோம்.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +1

    நிறைய‌ விஷயங்களை தெரிந்து‌ கொள்வதைவிட‌ தெரிந்த‌ விஷயங்களில்‌ தெளிவாக இருப்பதே ‌தெளிந்த
    ஞானத்தை வழங்கும் என ஆசிரியர் கூறுயதை கூர்ந்து
    கவனத்தில் கொள்ளத்தக்கது.

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 4 หลายเดือนก่อน

    The hospital’s working doctor is one person whose nakshatram is Anusham but the hospital is in some one else’s name. Whose’s nakshatram is Thiruvonam. The hospital was previously owned by a neurologist, whose nakshatram was Ayilyam , and he is no more. How do we tackle this situvation ? Thiruvonam will not work out good for the prosperity of the hospital, according to DNA astrology. Your scientific working is very good and quite impressive. Secondly you are telling this DNA astrology is reverse astrology. You can tell what is the horoscope seeing the profession of the person, who is already in some profession. But who is still studying, how will you be able to judge what profession , will be prosperous for him , which will take him to heights? Please clarify ?

  • @avvk7880
    @avvk7880 3 ปีที่แล้ว +8

    Sir....One suggestion...When recording Zoom meetings, please record the Presenter in Screen. I think there is an option like that....It would be very helpful to listen without any distraction.....This is my request to Vishal Sir as I am his student and it would to learn better....

  • @rajanrajan572
    @rajanrajan572 3 ปีที่แล้ว +2

    ஜோதிடம்ஒருபக்கம்இருந்தாலும்குருஜிடம்கற்றுதெரிந்துகொள்ளவேண்டியதுநிறைய.இருக்கு🙏🙏🙏🙏

  • @savimuthuk
    @savimuthuk ปีที่แล้ว

    In our family we have repetition of tiruvonam and moolam stars for siblings. I know that they are Vishnu Bhagavan and Hanuman stars. My elder sister's two sons have this. My daughter's daughter and son have this and now my son is having moolam boy. Can you tell me why this happens?

  • @kaviyavikashini7533
    @kaviyavikashini7533 3 ปีที่แล้ว +1

    Sir விருச்சிக லக்னம் 8ல் புதன் சூரியன் செவ்வாய் சுக்ரன் ( சூரியன் - மிருகசீரிடம் ) என்ன வேலை அமையும்

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว

    பத்தாம் பாவத்தோடு குருகர்மாவும்‌ புதன் கர்மாவும்
    இணைந்தோரால் மட்டுமே‌ சிறந்த ‌ஆசிரியராக‌ விளங்க முடியும்.ஆய்வு செய்வோர்க்கு‌
    மட்டுமே உண்மை‌ விளங்கும்.

  • @yaminiyamini8074
    @yaminiyamini8074 2 ปีที่แล้ว +1

    Yes i am working logistics company Kumba lakanam 9th place sukiran and sani conjuction.

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 3 ปีที่แล้ว

    சார் எனக்கு ரிஷபம் லக்னம் 3ல் செ (ஆயில்யம்star ல).. 6ல்(சு, பு, சூ ராகு, குரு).. 7ல் சந்(கேட்டை ல) ...சனி 10ல் .. வரன் எப்படி அமையும் சார் என்ன தொழில் செய்வார்கள்

  • @shanthivijaykumar5523
    @shanthivijaykumar5523 7 หลายเดือนก่อน

    Sir. I want to learn. Do you have any classes going on niw

  • @hemalathasaravanan7599
    @hemalathasaravanan7599 2 ปีที่แล้ว +1

    என் மகள் டாக்டர் படிக்க கிறது ரிஷப லக்கனம் 7ம்வீட்டில்சுக்ரன்அனுஷநட்சத்திரம் 12ம்வீடல்குருஅஸ்வினிநட்சத்திரம்

  • @thilakavathiashokkumar5389
    @thilakavathiashokkumar5389 2 ปีที่แล้ว

    Sir dop 4 9 96
    Time 2 12pm
    Place ooty
    Varan entha field LA thedanum

  • @lalalalatrey
    @lalalalatrey 3 ปีที่แล้ว +4

    Is it ok for someone to put time stamps

  • @priyasrinath9997
    @priyasrinath9997 2 ปีที่แล้ว

    Sir, what if 6 am bhava or 10th bhava is null without any Graham.. ,4 and 12 is null

  • @vethiyan7754
    @vethiyan7754 3 ปีที่แล้ว

    எனக்கு சிம்ம லக்னம் நானும் ஏகலைவன் தான் எனக்கு செவ்வாய் 11ல் தன் 4ம் பார்வை இரண்டாம் இடத்தைப் பார்க்கிறார். ஏழாம் பார்வையாக ஐந்தாம் இடத்தைப் பார்க்கிறார். 6ம் இடத்தைப் எட்டாம் பார்வையாக பார்க்கிறார் .

  • @anusheela4382
    @anusheela4382 3 ปีที่แล้ว +1

    Sir I have a dought, kadaga lagnam 7th house sani ,5th house kethu, kethu 7th house parvai seithal doctor spouse karma iruga sir..

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +1

    எந்தத் தொழில் பின்னணியில் வரனோ அல்லது வதுவோ அமையக்கூடும் என்பதை வெகு
    தெளிவாக ஒருமுறைக்குப் பலமுறை விளக்கி மரபணு
    ஜோதிடத்தின் மாண்பை விளங்க வைத்தார்.

    • @sowrirajans9210
      @sowrirajans9210 2 ปีที่แล้ว

      ஒருவர் தினந்தோறும் கால்மணி நேரம் கருத்தூன்றிக் கல்வி‌ கற்றுவந்தால் அவர் எக்கலையைக்‌ கற்கிறாறோ‌ அக்கலையில் பதினைந்து‌ ஆண்டுகளில்‌ பேரறிஞர் ஆகமுடியும்.

  • @kalaimohan9282
    @kalaimohan9282 3 ปีที่แล้ว +2

    14/11/1991 @11:45am place vriddhachalam எனக்கு எந்த துறையின் கீழ் மனைவி அமைவாள்

  • @vkvkumar2024
    @vkvkumar2024 ปีที่แล้ว +1

    Fantastic analysis.

  • @எஸ்கேமோகன்ராஜ்
    @எஸ்கேமோகன்ராஜ் 3 ปีที่แล้ว +3

    ஒவ்வொரு முறையும் நேரடி இணைப்பில் கலந்து கொள்ளுவேன் ..
    இன்று 😱😢

  • @rajanrajan572
    @rajanrajan572 3 ปีที่แล้ว +3

    விதிமதிகதி.விளக்கம்நல்லதெளிவானது🙏🙏🙏🙏🙏

  • @vkvkumar2024
    @vkvkumar2024 ปีที่แล้ว +1

    Accurate analysis

  • @charumathiravichandran522
    @charumathiravichandran522 2 ปีที่แล้ว +1

    Sir luv marriage how happens

  • @senthilr882
    @senthilr882 3 ปีที่แล้ว +1

    Guru Karmana education Vera job business next livela sollunga sir

  • @arunausha63
    @arunausha63 5 หลายเดือนก่อน

    Confusion na erukku 😇

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Veg ku moon, guru karma rajasik, satwic karma gunas

  • @anandhi9686
    @anandhi9686 3 ปีที่แล้ว +2

    Super Sir you are legend

  • @janakiramtoleti142
    @janakiramtoleti142 3 ปีที่แล้ว +3

    thank you sir really wonder

  • @kavitha100truethankyoiselv3
    @kavitha100truethankyoiselv3 3 ปีที่แล้ว +2

    my daughters dr 100 % true sir suryan karma sir

    • @SenthilKumar-em3yf
      @SenthilKumar-em3yf 3 ปีที่แล้ว +1

      அழகான ஆழமான
      உண்மையான
      மறைப்பது என்பது
      இல்லாத
      குரு ஜு கிடைத்துவிட்டார்
      நன்றி நன்றிங்க ஐயா வணக்கம்

  • @rajislifestyle6268
    @rajislifestyle6268 2 ปีที่แล้ว

    How to contact you

  • @krishp7324
    @krishp7324 3 ปีที่แล้ว +5

    Elam ok than... First unga kita astrology pakum pothu porumaiya pesi palagunga... and rendu time unga kita astrology pathurukean but both the times sonathum romba different ah iruku... First time business ku event management pana soneenga second time kekum pothu athu set agave agathu malligai kadai than set agumnu soldreenga... Within six months la ipadi vera vera business pana sonna epadi pandrathu and ungala nambi event management ku invest panathu enna pandrathu...

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      ஆலோசனைக்கான சந்திப்பை நீங்கள் நிர்ணயித்திருந்தால், உங்களுக்கு 2 தேர்வுகள் உள்ளன, வணிகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான எனது வழிகாட்டுதல் அல்லது ஆலோசனையைப் பெறலாம் அல்லது எனது வழிகாட்டுதலை நீங்கள் புறக்கணிக்கலாம் மற்றும் உங்கள் சொந்த விருப்பத்தைக் கண்டறியலாம்.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +3

      அதைச் செய்வதற்குப் பதிலாக என்னுடன் இன்னொரு சந்திப்பைச் செய்து, உங்கள் தொழில்முறை வழிகாட்டுதலைப் பற்றி என்னிடம் ஏற்கனவே கேட்ட அதே கேள்வியை ஏன் கேட்கிறீர்கள்..???

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      எனது முந்தைய கலந்தாய்வில் பதில் கிடைத்த பிறகும் நீங்கள் என்னிடம் கேட்ட அதே கேள்வி பொருத்தமற்றது

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +3

      எனவே அது முற்றிலும் உங்கள் தவறு. ஒரு நாளைக்கு 25 ஜாதகங்களுக்கு மேல் பார்க்கும் எந்த ஜோதிடரும் முன்பு ஆலோசித்த ஜாதகம் மற்றும் அந்த ஜாதகத்திற்கு கொடுக்கப்பட்ட பரிந்துரைகளை நினைவில் கொள்ள முடியாது.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 3 ปีที่แล้ว +2

      இந்த விஷயத்தில் நீங்கள் என்னிடம் கேட்பீர்கள், ஆலோசிக்கப்பட்ட ஜாதகம் ஒன்றுதான். ஆம் இது அதே ஜாதகம் தான் ஆனால் 10 ஆம் பாவாவிற்கு கர்ம பதிவேட்டில் தேர்வுகள் உள்ளன. அந்தத் தேர்வுகளுக்குள் நான் வேறு தொழில் உங்களுக்காக பரிந்துரைத்திருக்கலாம்

  • @durairajk9064
    @durairajk9064 3 ปีที่แล้ว +1

    நன்றி சார் நன்றி

  • @vethiyan7754
    @vethiyan7754 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 2 ปีที่แล้ว

    sir. agriculture suriya relative works

  • @ffk3284
    @ffk3284 3 ปีที่แล้ว +2

    My guru vishal sir esa

    • @dnaastrologytips6082
      @dnaastrologytips6082 3 ปีที่แล้ว +1

      👍

    • @muralisiva8694
      @muralisiva8694 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் சாா் from கத்தாா்

  • @sarangram3565
    @sarangram3565 2 ปีที่แล้ว +1

    Thank u

  • @thandeeswaranthandeeswaran4285
    @thandeeswaranthandeeswaran4285 2 ปีที่แล้ว +1

    Super

  • @nothingelse7687
    @nothingelse7687 ปีที่แล้ว

    Police enna karma varum

    • @marvelous03
      @marvelous03 6 หลายเดือนก่อน

      Sevvai Karma

    • @marvelous03
      @marvelous03 6 หลายเดือนก่อน

      Sevvai Karma

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 2 ปีที่แล้ว +1

    Thanks Anna

  • @selvakumar-rb5ds
    @selvakumar-rb5ds 3 ปีที่แล้ว +1

    Real estate which karma

  • @rajanrajan572
    @rajanrajan572 3 ปีที่แล้ว +2

    மிக்கநன்றிங்ககுருஜி🙏🙏🙏🙏🙏

    • @parasararjothisham3526
      @parasararjothisham3526 2 ปีที่แล้ว

      நேற்றய வீடியோ காட்சி நான் எங்கே பார்ப்பது

  • @rameshari3201
    @rameshari3201 2 ปีที่แล้ว +2

    Bus condecter karma

  • @ramyav4150
    @ramyav4150 ปีที่แล้ว +2

    Why u talking About profession alone

  • @kalaiselvikrishnan9994
    @kalaiselvikrishnan9994 2 ปีที่แล้ว

    Onnum puriyale😂

  • @புதூர்காமராஜ்
    @புதூர்காமராஜ் หลายเดือนก่อน

    Super