தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பு வரலாறு / History of Tamil Bible Translations Which is Best?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ค. 2021
  • Theos Gospel Hall Ministry
    #BibleTranslations #TheosGospelHall #SalamanTirupur
    Previous videos about Translations
    • இத்தனை மொழிபெயர்ப்புகள...
    • NIV, ESV வேதாகமத்தில் ...
    Moriah Ministries
    Post Box No 7193
    No.31/33, Watertank Road,
    MMDA Colony
    Arumbakam, Chennai 600106
    Email : moriahministries@gmail.com
    ph: 044-23634010, 9444961106, 9962133135
    www.moriaministries.in
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    Watsap :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 10 Am
    புதன் வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 10 Am
    BiblebStudy wed 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

ความคิดเห็น • 139

  • @clementa2419
    @clementa2419 3 ปีที่แล้ว +25

    அருமை!! நான் எத்தனை முறை படித்தாலும் சலிக்காமல் இருப்பது தேவனின் வார்த்தை.

  • @mesia4312
    @mesia4312 3 ปีที่แล้ว +11

    நான் பரிசுத்த வேதாகமம் பயன் படுத்துகிறேன். நான் பிறந்தது R.C குடும்பம்.

  • @Melroy192

    நான் இந்தக் கல்லூரியில்(Hartley College, Point Pedro, Jaffna District, Sri Lanka) 1978 முதல் 1985 வரை கல்வி பயின்றேன். இந்தக் கல்லூரி கிறிஸ்தவ மிஷனரி பீட்டர் பெர்சிவல்(Peter Percival) என்பவரால் 1838 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவர் 1838 முதல் 1860 வரை இந்தக் கல்லூரியின் முதல்வராகப்(Principal) பணியாற்றினார்.

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 ปีที่แล้ว +3

    இப்போதிருக்கிற கிரேக்க, லத்தீன் மொழிபெயர்பின் தமிழ் ஒ.வி. இன்றளவும் மிகச் சிறந்ததாகவும், எளிதில் மனனம் செய்யவும், புறிந்துகொள்ளவும் தலைசிறந்ததாகவும் உள்ளது. வடமொழியுடன் தமிழ் மொழியும் கலந்து வடக்கையும் தெற்கையும் இணைக்க பயன்படுகிறது வேதத்தின்படி. கிரேக்கனென்றுமில்லை யூதனென்றுமில்லை.

  • @sairajendran5318

    இரண்டாதாக மொழிபெயர்ப்பு செய்த பெப்ரீஷியஸ் என்பவர் பெயரில் உள்ள பள்ளியில் 11 வது வகுப்பு 1970 வரை படித்தேன். ELM.Fabricious School என்பது முழுப் பெயர். புரசைவாக்கத்தில் அமைந்துள்ளது. நான் படித்த காலத்திற்கு பல ஆண்டுகளுக்கு நூற்றாண்டை கடந்து விட்டது அந்தப் பள்ளி. இன்றும் சிறப்புடன் கல்வி பணி ஆற்றி வருகிறது.

  • @stanlyvelsinghgr2798
    @stanlyvelsinghgr2798 3 ปีที่แล้ว +3

    கிறிஸ்தவர் அல்லாத ஒரு நபர் வாசித்து புரிந்து கொள்ள வேண்டிய அளவில் இருக்கும் நடைமுறை வார்த்தை களால் ஆன மொழி பெயர்ப்பு நல்லது....அழகு தமிழில் பொருள் சிதறாமல் வேண்டும்

  • @santhacruznepolean5160
    @santhacruznepolean5160 2 ปีที่แล้ว

    Dear சாலமன், பரிசுத்த வேதாகமத்தின் வரலாறு உங்களுக்குத் தெரியாது, உங்களைப் பின்பற்றுபவர்களிடம் நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை. தயவுசெய்து உண்மையை மறைக்கும் முன் மீண்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் நீங்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறீர்கள். கவனமாக இருங்கள். கவனமாக இருங்கள்..... மீண்டும் சிந்தியுங்கள்..... உண்மையை மறைக்க முன் யோசியுங்கள் என்று மீண்டும் சொல்கிறேன். இந்த சேனலுக்கான உங்கள் நோக்கத்தின் 5வது புள்ளி. 5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +8

    சத்திய ஆவியானவரே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்

  • @revivalmanir8035
    @revivalmanir8035 3 ปีที่แล้ว +7

    எல்லா மொழிபெயர்ப்புகளிலிருந்தும் ஒரு வசனத்தை நீங்கள் கடைசியாக மாதிரியாக காண்பித்தீர்கள் மிக அருமை...

  • @josephinealex5940
    @josephinealex5940 3 ปีที่แล้ว +5

    மிகவும் அருமையான நேர்த்தியான விளக்கங்கள் ,இதைக் கேட்பதற்கு நீங்கள் தொகுத்து அளித்த விதம் அருமை ,சரியான மொழிபெயர்ப்பு உள்ள வேதாகமம் தான் படிக்கிறேன் என்று நினைக்கிறேன் ,வாழ்த்துக்கள் சகோதரரே .

  • @repentministry1234
    @repentministry1234 3 ปีที่แล้ว +19

    பாஸ்டர் உங்கள் வேத ஆராய்ச்சி பைபிள் குறித்த உங்கள் வீடியோக்கள் மிக மிக அருமை... ஒரு விசயமும் தெரியாமல் சிலர் தங்களை பெருமை பாராட்டிக்கொண்டுள்ளார்கள்..

  • @antonycruz8630
    @antonycruz8630 3 ปีที่แล้ว +3

    நல்ல எளிய துல்லியமான அழகு தமிழ் நடையில் இன்று இறுதியாக வந்துள்ள ஒரே தமிழ்வேதகமம் பொது மொழிபெயர்ப்புஒன்றே!மற்றவை தொடர்ந்த முய ற்சியின் வளர்ச்சிபடி கள் மட்டுமே!

  • @retheeshjohn
    @retheeshjohn 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான பதிவு அண்ணா,

  • @samuelraj9204
    @samuelraj9204 3 ปีที่แล้ว +3

    மிகவும் பயனுள்ள செய்தி. நன்றி சகோதரரே.

  • @durairaj5355
    @durairaj5355 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சகோதரரே 🙏🙏🙏

  • @bymsamuel
    @bymsamuel 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நண்பா வாழ்த்துக்கள்

  • @kirubaharan123
    @kirubaharan123 3 ปีที่แล้ว

    மோரியாவின் வெளியீடுகளில் இது ஒரு நல்ல கேள்வி புத்தகம் எனக்கு பிடித்ததும் மற்றும் ஊழியங்களில் அதிகம் பயன்படுத்துகிறோம்.

  • @Durai1956
    @Durai1956 2 ปีที่แล้ว

    பிரசங்கங்கள் மூலமாக ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்தி வருகிறீர்கள். இப்போது மொழிபெயர்ப்பு தொடர்பான தந்த விளக்கங்கள் இதுவரை பலர் அறியாதவைகள். அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறோம். நன்றி பாஸ்டர்.

  • @immanuvelimmanuvel9917
    @immanuvelimmanuvel9917 2 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு 🙏