யாருக்கு உங்கள் Offering கொடுக்கவேண்டும்? தர்மபணம் குறித்து அறிந்துகொள்வோம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 164

  • @m.henrymartin.2549
    @m.henrymartin.2549 3 ปีที่แล้ว +19

    கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் உங்கள் திருச்சபை விசுவாசிகளையும் ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா 🙏 அல்லேலூயா 🙏 அல்லேலூயா 🙏

    • @lillydean7069
      @lillydean7069 3 ปีที่แล้ว +1

      Thank you brother praise God

    • @damuselvaraj7182
      @damuselvaraj7182 3 ปีที่แล้ว

      அய்யா புத்தக வடிவில் உங்க செய்தி இருந்தால் எனக்கு கட்டாயம் வேண்டும் நான் பைபிள் காலேஜ் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது

    • @wordofjesus333
      @wordofjesus333 3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @padmanabanshanmugam6815
    @padmanabanshanmugam6815 9 หลายเดือนก่อน

    உங்களைப்போல எல்லா ஊழியர்களும் இருந்துவிட்டால் சத்துருவால் இந்த பூமியை ஒன்றும் செய்ய முடியாது
    உங்கள் ஊழியம் வளரட்டும் சகோ
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @rock64099
    @rock64099 3 ปีที่แล้ว +9

    நன்றி அண்ணா தெளிவான விளக்கம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 ปีที่แล้ว +3

    காணிக்கை கர்த்தருக்கு கொடுக்கிறோம். அதன் பலனை தேவன் தருவார்.

  • @e.samjustus.justus5034
    @e.samjustus.justus5034 3 ปีที่แล้ว +7

    விதவை உத்தம விதவையின் காரியமும்.
    உத்தமகாக முன் மாதிரியான கொடுத்தல் பற்றிய தங்களின் மூலமாக தேவ வார்த்தை என்னை சீர்படுத்தியது.
    தேவனுக்கே மகிமை.
    இது எல்லோரையும் சீர்பொருந்த செய்யும்.
    அல்லேலூயா.

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 ปีที่แล้ว +4

    உண்மையான செய்தி உண்மையான செய்தி தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்

  • @christhuvinsuvadugalilnam8313
    @christhuvinsuvadugalilnam8313 2 ปีที่แล้ว +1

    இன்றைக்கு பல பெரிய ஊழியர்களின் நிலைமையைப் படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்... மக்களும் பணக்கார ஊழியர்களும் மனம் திருந்த இறைவன் அருள் புரியட்டும் .... தொடர்க உங்களின் திருப்பணி...

  • @மெய்ப்பொருள்காண்பதறிவு-ந5வ

    சிறந்ததை கற்றுக்‌கொண்டேன் நன்றி ஐயா

  • @Renjith_Thomas
    @Renjith_Thomas 3 ปีที่แล้ว +8

    சிலவர்க்கு இந்த பதிவு நெத்தியடி

  • @alexchrist294
    @alexchrist294 3 ปีที่แล้ว +8

    All glory to God our loving heavenly Father 🙏

  • @jeevankumar8102
    @jeevankumar8102 3 ปีที่แล้ว +10

    Aman, உங்கள் பதிவுகள் மிகவு‌ம் பயனுள்ளது ,Pastor

  • @rekhajesus7821
    @rekhajesus7821 3 ปีที่แล้ว +14

    உண்மையான சத்தியத்தை நீங்கள் போதிக்கிறீர்கள் அண்ணா 😍 கர்த்தர் தாமே இன்னும் உங்களை நடத்துவாராக 🧘‍♀️

  • @josephinealex5940
    @josephinealex5940 3 ปีที่แล้ว +3

    வேதத்தைக் கொண்டு யாருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் எப்படி கொடுக்க வேண்டும் என்கிற விளக்கம் அருமை ,பவுல் அப்போஸ்தலர் இன் வாழ்க்கை அநேகருக்கு எடுத்துக்காட்டான வாழ்க்கை தான் ,எந்த விதத்திலும் சுவிசேஷம் பிரசங்கிக்க தடைபடக் கூடாது என்ற எண்ணம் அநேகர் இடத்தில் இருந்தால் நலம் தான் ,நிச்சயமாக கிறிஸ்துவை உடையவர்கள் வாழ்க்கையில் அவர்களுடைய தேவைகள் எந்தக் காலமாக இருந்தாலும் சந்திக்க படும்தான் ஆமென் .🙏🙏

    • @josephinealex5940
      @josephinealex5940 2 ปีที่แล้ว

      தங்கள் வாழ்க்கையை ஜனங்கள் கொடுத்த பணத்தினால் முன்னேற்றமடைந்த இவர்கள் .....கோடிகள் ஆக தங்கள் சொத்துக்களை மாற்றிக் கொண்ட இவர்கள் .....சபையில் இருக்கும் எத்தனையோ ஏழை ஜனங்களுக்கு ஏன் உதவக்கூடாது ....சபையின் வாசற்படியில் உட்கார்ந்து இருக்கும் ஏழைகளுக்கு ஏன் உதவ மனம் வரவில்லை இவர்களுக்கு .இவர்கள் செய்ததன் விளைவு காட்சிகளாக இப்பொழுது ஊடகத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ......இதுதான் தேவனின் செயல் .😢
      🙏

  • @prajkumar8387
    @prajkumar8387 2 ปีที่แล้ว

    தேவனுக்கு மகிமை🙏🏻

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia 3 ปีที่แล้ว +2

    கிறிஸ்தவ மண்டலம் தேவனால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. கிறிஸ்தவ அமைப்புகளுக்கு தேவ தயவு இல்லை. அந்த அமைப்புகளை விட்டு வெளியே வாருங்கள். "என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்." -Revelation 18

  • @christhuvinsuvadugalilnam8313
    @christhuvinsuvadugalilnam8313 2 ปีที่แล้ว

    சகோதரனே நல்ல பதிவு..... நம் திருச்சபை மக்களுக்குத் தேவையான பதிவு

  • @jenifermeena1112
    @jenifermeena1112 3 ปีที่แล้ว +6

    PRAISE THE LORD PASTOR 🙏✝️Really Clear Explanation 🙏This is the true ministry of the Lord🙏... The children of the Lord who see this record will surely understand what it means to give to the Lord⛪✝️ Thank you 🙏

  • @JayaKumar-yq8ly
    @JayaKumar-yq8ly 2 ปีที่แล้ว

    Thanks brother..ummudaiya varthaigaluku kodana kodi Nandri thagapane..🙏🙏🙏

  • @elizabethrani7718
    @elizabethrani7718 3 ปีที่แล้ว +1

    Amen Amen

  • @abiramis6571
    @abiramis6571 2 ปีที่แล้ว

    Thanks Jesus Appa. Entha santhegam ketka tha call panninen. But Jesus Appa grace la I understood through your massage anna.
    Thanks Anna

  • @tamilahhtamil2124
    @tamilahhtamil2124 2 ปีที่แล้ว

    Thank you pastor kartar ungalaya ashirvad Deepa god bless you 🙏

  • @Raj-mt1bu
    @Raj-mt1bu 3 ปีที่แล้ว +4

    பெரும்பாளான Pastors யாருக்கும் கொடுப்பதில்லை. எல்லாவற்றிற்கும் நாங்க ஜெபிப்பிக்கிறோம் Brother அப்படீனு😊
    உதவுகிற கரமே ஜெப்ப்த்தை விட மேலானது.

  • @sankarsamuel.e9205
    @sankarsamuel.e9205 3 ปีที่แล้ว +9

    சூப்பர் பாஸ்டர் எங்க சபையில் இதை கடைபிடிக்கிறோம் நன்றி 🙏

  • @sofiyaesther2567
    @sofiyaesther2567 2 ปีที่แล้ว

    Thank God
    God bless you brother ✨✨🕊🕊

  • @nadhiyajohn4815
    @nadhiyajohn4815 2 ปีที่แล้ว

    Pastor thank you so much from a long back I had this doubt, but now cleared, God bless you

  • @murugeswarivel8129
    @murugeswarivel8129 3 ปีที่แล้ว

    pastor praise thelord. நான் ஒரு இந்துக்குடும்பம். என் 15வயதில் ஆண்டவரை அறிந்தேன். என் வயது இன்று 50.எகககனக்கு ஆண்டவர் அளவில்லாஆசீர்வாதம் தந்துள்ளார். இன்று நான்கு ஆண்டுகளா

  • @georgefernandes2047
    @georgefernandes2047 2 ปีที่แล้ว

    Wonderful message thank you brother God bless you

  • @magilajohn2164
    @magilajohn2164 2 ปีที่แล้ว

    Amen🙏

  • @arjunm3554
    @arjunm3554 2 ปีที่แล้ว

    Morning na kekanenaitha questions ku pathil kedaijuruchu sir thanks

  • @jananisekar5941
    @jananisekar5941 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @gemerischristopher743
    @gemerischristopher743 3 ปีที่แล้ว +2

    The truth is Jesus Christ is the Lord and God

  • @rajufdo
    @rajufdo 3 ปีที่แล้ว +3

    அருமை

  • @sujaars7862
    @sujaars7862 3 ปีที่แล้ว +1

    Thankyou

  • @JGPD2720
    @JGPD2720 3 ปีที่แล้ว +5

    Thanking God for your burden and for uploading the most needed teaching every single day.

  • @estherrani3221
    @estherrani3221 3 ปีที่แล้ว +1

    Praise the lord நல்ல செய்தி.

  • @abisheksaamuel3832
    @abisheksaamuel3832 2 ปีที่แล้ว

    Thankyou for your massage brother,this is useful for all

  • @kalepthai6844
    @kalepthai6844 3 ปีที่แล้ว +1

    This God words for me.... thanks my Lord Jehova.. love u jesus

  • @kumarasamy8357
    @kumarasamy8357 3 ปีที่แล้ว +1

    Praise the Lord amen

  • @durairaj5355
    @durairaj5355 3 ปีที่แล้ว +2

    ஊழியம் என்பது வாங்குவது மட்டும் கொடுப்பது தான் உண்மையான ஊழியம். 🙏🙏🙏

    • @durairaj5355
      @durairaj5355 3 ปีที่แล้ว

      35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான்.
      அப்போஸ்தலர் 20:35

  • @RajaRaj-kw4lq
    @RajaRaj-kw4lq 2 ปีที่แล้ว

    God bless you❤

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 3 ปีที่แล้ว +4

    Good explanation. Thanks pastor.

  • @VINAY-mw3zn
    @VINAY-mw3zn 2 ปีที่แล้ว

    TANQ bro
    Praise the Lord🙏

  • @praveens6245
    @praveens6245 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் அண்ணா ஆண்டவர் ஆசீர்வதிப்பார் ஆமென்.

  • @alphonsafernandez3501
    @alphonsafernandez3501 3 ปีที่แล้ว

    நன்றி. சரியான விளக்கம். கர்த்தரின் குரலாய் கேட்கிறேன்

  • @shanthiantony6842
    @shanthiantony6842 3 ปีที่แล้ว

    AMEN AMEN AMEN

  • @kumarkpkpkumar8664
    @kumarkpkpkumar8664 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @sarahjoshua3941
    @sarahjoshua3941 3 ปีที่แล้ว +2

    Praise the Lord.! Pastor, you're great Servant of God. Stay blessed Pastor.

  • @umabadenpowel3282
    @umabadenpowel3282 3 ปีที่แล้ว +1

    Praise the lord Jesus

  • @amalraj423
    @amalraj423 3 ปีที่แล้ว +2

    Thank you Anna

  • @easakkujoeleasakkujoel3928
    @easakkujoeleasakkujoel3928 3 ปีที่แล้ว +2

    Very good message super.God bless you.

  • @shaminicarolinegladwin4601
    @shaminicarolinegladwin4601 3 ปีที่แล้ว +2

    Weldon

  • @saralaelumalaisaralaelumal9502
    @saralaelumalaisaralaelumal9502 3 ปีที่แล้ว +1

    Praise the Lord🙏🙏🙏

  • @manjujosephmanjujoseph3262
    @manjujosephmanjujoseph3262 2 ปีที่แล้ว

    Glory to God .thank you paster

  • @Nature-t13
    @Nature-t13 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus Christ Amen 🙏

  • @judeshetty2161
    @judeshetty2161 3 ปีที่แล้ว +2

    Amen 🙏👨‍👩‍👧‍👧 nandri Brother

  • @jabastinsamuel6076
    @jabastinsamuel6076 3 ปีที่แล้ว +3

    எபேசியர்: 5.2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்தவாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்தது போல நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்க.ள்

  • @mannachannel4564
    @mannachannel4564 3 ปีที่แล้ว +3

    Amen

  • @johnweslyedward2237
    @johnweslyedward2237 2 ปีที่แล้ว

    Thanks for this wonderful message about giving to God's people with the light of the scripture...

  • @vishnukumar-xv7bp
    @vishnukumar-xv7bp 3 ปีที่แล้ว +1

    Beautiful excellent msg

  • @ramaninirmala3503
    @ramaninirmala3503 3 ปีที่แล้ว +1

    💯👍👌👌 Brother. True Christian pastors should follow this word of God. If followed this, Christianity will not be blasphemed. Thank you for revealing the Bible truth brother. May God use you more n more

  • @gspm14
    @gspm14 3 ปีที่แล้ว +1

    Amen. God bless you

  • @amoskumar5793
    @amoskumar5793 3 ปีที่แล้ว +1

    Praise the Lord

  • @beuladanasingh1381
    @beuladanasingh1381 3 ปีที่แล้ว +1

    👌👌👌. Praise the Lord

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 3 ปีที่แล้ว +1

    Praise The Lord Jesus Amen

  • @leojustin3632
    @leojustin3632 3 ปีที่แล้ว +1

    Glory to Jesus.

  • @AbuBakar-fi6xc
    @AbuBakar-fi6xc 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு சகோ

  • @vimalakassi268
    @vimalakassi268 3 ปีที่แล้ว +2

    Good Explanation brother thanks god bless you brother ✝️👍🇺🇸

  • @moghann1050
    @moghann1050 3 ปีที่แล้ว +9

    அந்த காலத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் கமாலியேல் பாத படியில் பயின்றவர் அது மிகப்பெரிய பலமாய் இருந்தது சாதாரண மக்கள் எல்லாம் அங்கு பயில முடியாது இரண்டாவது பவுல் அப்போஸ்தலன் ஒரு மேல்தட்டு மக்கள் வகுப்பில் இருந்தவர் ஆனாலும்கூட அவரை கர்த்தர் தம்முடைய ஊழியத்துக்கு அழைத்த பொழுது அவர் கர்த்தரின் ஊழியம் இன்னதென்று அறிந்ததில்லையே இவை எல்லாவற்றையும் ஆப்பமும் குப்பையும் ஆக எண்ணி விட்டுவிட்டேன் என்று சொல்லுகிறார் ஆனாலும் இன்றைக்கு உள்ள நூற்றுக்கு 99 பிரசன்ட் ஊழியர்கள் எப்படியாகிலும் இந்த ஊழியத்தில் நான் ஒரு செட்டில் ஆக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் எவ்வளவு ஒரு மாறுபாடான சிந்தனை தேவனே இவர்கள் இருதயத்தை உமது வெளிச்சத்தினால் நிரப்பும் ஆமென்

  • @santhis5997
    @santhis5997 3 ปีที่แล้ว +1

    Thankyou anna god bless you

  • @SureshSuresh-mc7xw
    @SureshSuresh-mc7xw 3 ปีที่แล้ว +1

    Price the lord amen 🙏

  • @vijaysamuel3511
    @vijaysamuel3511 3 ปีที่แล้ว +1

    Well said Ayya

  • @clementa2419
    @clementa2419 3 ปีที่แล้ว +2

    இன்னைக்கு பணம் சம்பாதிக்க எவன் வேண்டுமானாலும் பாஸ்டர் வேஷம் போடலாம். நம்ப ஆள் உண்டு.
    சத்தியம் சொல்லும் உங்களுக்கு பாராட்டுக்கள்

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 3 ปีที่แล้ว +1

    Greetings to you in the name of our lord Jesus Christ.
    Understanding tithe is acknowledging our lord as the creator.
    If we do not thank our lord for the blessings, we sure won't acknowledge our fellowmans love
    The whole Bible is about practicing love..
    Peace be upon us.
    It is not material perspective, but our attitude the bible speaks.

  • @elangodjango4446
    @elangodjango4446 3 ปีที่แล้ว +1

    PS please show me such church. Teaching is good but to do is difficult. All churches are run by this world master........

  • @habsibah2557
    @habsibah2557 2 ปีที่แล้ว

    Super super borther God bless you 🙏🙏🙏🙏🙏

  • @christyswarna4168
    @christyswarna4168 3 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம். சகோதரரே தசமபாகம் பற்றி சொல்லுங்கள்

  • @mmalaibala2815
    @mmalaibala2815 3 ปีที่แล้ว +1

    ஏழைகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டும்

  • @ishwaryaprabuaaron213
    @ishwaryaprabuaaron213 3 ปีที่แล้ว +1

    Praise the lord..

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 ปีที่แล้ว

    Good

  • @Rajkumardtnj
    @Rajkumardtnj 3 ปีที่แล้ว +1

    Very very Good brother....Thank you very very much.....👍👍👍👍👍

  • @cmohankumar8567
    @cmohankumar8567 3 ปีที่แล้ว +1

    Praise the lord amen 🙏

  • @christopherjp4765
    @christopherjp4765 3 ปีที่แล้ว

    Thank you Pastor ✍️

  • @mychellakutties3275
    @mychellakutties3275 3 ปีที่แล้ว +1

    Praise the lord...arumai

  • @MahaLakshmi-up9yu
    @MahaLakshmi-up9yu 3 ปีที่แล้ว +2

    Amem

  • @joevarghese2674
    @joevarghese2674 3 ปีที่แล้ว +1

    Thanks bro for your clear cut message

  • @Chumma_pesalam_vangaa
    @Chumma_pesalam_vangaa 3 ปีที่แล้ว +1

    Good evening respected salaman brother praise the lord

  • @gomathygracy3472
    @gomathygracy3472 3 ปีที่แล้ว +1

    Super message paster 👏👏🙏🙏

  • @yovanjohn5572
    @yovanjohn5572 3 ปีที่แล้ว +1

    Valthukal bro

  • @RejinB-jc7qo
    @RejinB-jc7qo 8 หลายเดือนก่อน

    21:17 🔥

  • @பொம்முராஜா
    @பொம்முராஜா 3 ปีที่แล้ว +2

    பண்டகசாலை அல்ல சகோதரரே பண்டசாலை that means கூடாரம்போன்று தானியங்களை போட்டு வைப்பது. பண்டகசாலைthat means temple நன்றி சூப்பர் கடவுள் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாயிருக்கும் படி செய்வாராக

  • @SureshKumar-vc8wv
    @SureshKumar-vc8wv 3 ปีที่แล้ว +1

    💙❤💚🙏 jesus

  • @sathishkumar2632
    @sathishkumar2632 3 ปีที่แล้ว +27

    ஆதாயம் தேடாத சத்தியம் இது.. மெய்யான ஜீவ வழி இதுவே... இப்படி பட்ட சத்தியத்தை போதித்தால் யார் நம்மை கிண்டல் செய்து video போட முடியும்... முதலில் மனம் மாற வேண்டியது புறமதத்தவர்கள் அல்ல.. Pastors நாம மாறவேண்டும்...

    • @wordofjesus333
      @wordofjesus333 3 ปีที่แล้ว

      நன்றி

    • @jayaseelisundarasamy2782
      @jayaseelisundarasamy2782 3 ปีที่แล้ว

      @@wordofjesus333 b8 joy

    • @106samdavid9
      @106samdavid9 3 ปีที่แล้ว +1

      எங்கள சபையை கட்ட வைத்து கடன் வாங்க வைத்து தற்பொது கடனில் தவிற்கிறோம் சபைக்கு போவது இல்லை வேற சபைக்கு போகிறோம் இந்த உபதேசம் ஏ ஜி சபை விசுவாசிகள் பார்க்க வேண்டும் thanks thank you so much God bless you thamby

    • @rameshkrishnan7060
      @rameshkrishnan7060 3 ปีที่แล้ว

      @@106samdavid9 ஏ ஜி பணக்கார ஸ்தாபனம்.. ஆனால் விசுவாசிகள் கடன்காரர்கள்..வஞ்சக ஓநாய்...

  • @albertjayaprakash
    @albertjayaprakash 3 ปีที่แล้ว +1

    Superb bro....God bless u

  • @davidjohn9844
    @davidjohn9844 3 ปีที่แล้ว +1

    Praise the lord 🙏 anna thank you

  • @இமானுவேல்.ஏசு
    @இமானுவேல்.ஏசு 3 ปีที่แล้ว

    சூப்பர்👑 போதகர்கள் க்கு தெரியும். ஆனால் உணர்வை அடையவில்லை

  • @jacobsukumar6261
    @jacobsukumar6261 3 ปีที่แล้ว +1

    Well-done Bro.

  • @rajaabirajaabi4816
    @rajaabirajaabi4816 3 ปีที่แล้ว +1

    Praise the Lord Anna 🙏🙏

  • @judethaddeus1427
    @judethaddeus1427 3 ปีที่แล้ว

    Praise the Lord Super message about Offerings GBU bro 👍 👌 🙏🙏👏

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว

    👌👌👌👍👍

  • @murugana5397
    @murugana5397 3 ปีที่แล้ว +2

    Good topic brother. 😊