Tamil Muslim Songs Iraivanidam Kai by E M hanifa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2008
  • tamil islamic katchery songs by isaimurasu haji nagore e.m haniffa
  • บันเทิง

ความคิดเห็น • 1.5K

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 5 หลายเดือนก่อน +108

    2024 ல யாரும் பார்தீதீங்களா?👇🏿

    • @user-sd5xo8cs2h
      @user-sd5xo8cs2h 4 หลายเดือนก่อน +1

      Yes nan irukkan but I'm Hindu Eno therijala intha song rompa pidikkum ❤

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 4 หลายเดือนก่อน +3

      @@user-sd5xo8cs2h ஆம் அந்த வரிகள் உண்மை, பாடும் விதம் அருமை, மனித உள்ளத்தில் இறைவனின் பயம் இருக்க வேண்டும்!!!

    • @sammarshal2741
      @sammarshal2741 4 หลายเดือนก่อน +1

      Yes iam

    • @andalvaradharaj1127
      @andalvaradharaj1127 4 หลายเดือนก่อน +1

      நான் ஒரு இந்து.. ஆனால் சிறுவயதிலேயே இந்த பாடல் என்னை ஈர்த்தது. இன்றும் நான் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் இது அனைவருக்கும் ஆன பாடல்❤

    • @mhdsakeeksakeek7494
      @mhdsakeeksakeek7494 4 หลายเดือนก่อน

      @@andalvaradharaj1127 நன்றி ஐயா

  • @sampathkumar7135
    @sampathkumar7135 2 หลายเดือนก่อน +23

    நான் வேறு மதத்தை சேர்த்தவன் ஆனால் இந்த பாட்டை மிகவும் வீரும்பி கேட்பேன்.

  • @sailuraja3503
    @sailuraja3503 5 ปีที่แล้ว +552

    நான் ஒரு இந்து சிவ பக்தன் இந்த பாடல் மிகவும் பிடித்த ஒன்று அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ் வின் பேரருளை நம்பி நில்லுங்கள்

    • @raddybabu5126
      @raddybabu5126 3 ปีที่แล้ว +13

      U

    • @mohamedfarook6046
      @mohamedfarook6046 2 ปีที่แล้ว +8

      💕

    • @balasubramaniamps5966
      @balasubramaniamps5966 2 ปีที่แล้ว +16

      நாகூர் ஹனிபாவின் குரலில் வரும் இந்தப் இந்தப் பாடலை மிகவும் மிகவும் ரசிக்கின்றேன்

    • @pakirmohamed848
      @pakirmohamed848 2 ปีที่แล้ว +3

      ,
      By by 56
      .n.. M

    • @asrabegam4965
      @asrabegam4965 2 ปีที่แล้ว +1

      தௌ

  • @singleeye7279
    @singleeye7279 4 ปีที่แล้ว +250

    நான் இந்து, ஆனாலும் எனக்கு கஷ்டமான நேரத்தில் இந்த பாட்டை திரும்ப திரும்ப கேட்டு கஷ்டத்தில் இருந்து விடுபட்டு புத்துணச்சி பெற்றிருக்கிறேன்.
    இவர் கச்சேரியை நேரில் பார்த்து மகி ழ்ந்துள்ளேன்.
    வாழ்க ஹனீபா புகழ்

    • @malartheivaanai3511
      @malartheivaanai3511 2 ปีที่แล้ว +2

      so greet my favorite songs

    • @harishgamingff7123
      @harishgamingff7123 2 ปีที่แล้ว +1

      Super song 💯💯💯💯💯💯👌👌👌

    • @user-qm2yr3lg4z
      @user-qm2yr3lg4z 2 ปีที่แล้ว +2

      இந்த பாடல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விடும்...ஆகா அற்புதமான குரல்

    • @francisleogunseilan1021
      @francisleogunseilan1021 5 หลายเดือนก่อน

      God doesnot belong to any particular religion made by mankind

  • @vivekvilla
    @vivekvilla 4 ปีที่แล้ว +44

    தமிழ் இசுலாமிய இறைப்பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    1. இறைவனிடம் கையேந்துங்கள்
    2. வானுக்கு தந்தை எவனோ
    3. நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை
    4. எல்லாப்புகழும் இறைவனுக்கு அல்லா ஒருவனே துனை நமக்கு.
    மதமற்ற நாத்திகனையும் வசியம் செய்யும் ஆற்றல் இசைக்கு உண்டு.

  • @thisgoodsongsa8881
    @thisgoodsongsa8881 8 ปีที่แล้ว +431

    நான் ஒரு இந்து ஆனால் இந்த பாடல் மிகவும் பிடிந்த வேதம் இது

    • @lingamritz7823
      @lingamritz7823 6 ปีที่แล้ว +5

      This good song Sa all we are here human

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 6 ปีที่แล้ว +4

      This good song Sa bhhhu

    • @mubarrakapt2181
      @mubarrakapt2181 6 ปีที่แล้ว +2

      This good song Sa vggg

    • @Ramachandran-rm9el
      @Ramachandran-rm9el 6 ปีที่แล้ว +4

      வேதம் எத்தனை இந்து.?

    • @suryasur9604
      @suryasur9604 6 ปีที่แล้ว

      This good song

  • @balasubramaniamps5966
    @balasubramaniamps5966 2 ปีที่แล้ว +38

    👍 அல்லாவும் சிவனும் ஒன்று என்று நினைப்பவன் ஹனிபா பாடிய பாடல்
    நெஞ்சில் நிலைத்து இருக்கிறது

  • @poornaviswanathan6252
    @poornaviswanathan6252 7 ปีที่แล้ว +403

    மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்.இந்த பாடல் மிகவும் பிடிந்த வேதம்

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 4 ปีที่แล้ว +5

      Poorna Viswanathan 💐💐💐💐💐

    • @steveng5201
      @steveng5201 3 ปีที่แล้ว +4

      Iraivan anuppiya theiva thuthar.. Manathukku marunthakka irukkum... Padaal.

    • @raheem3987
      @raheem3987 3 ปีที่แล้ว +1

      @@SALMANKHAN-xd5zu
      .

    • @sraghunathan8104
      @sraghunathan8104 3 ปีที่แล้ว +3

      Super song Very nice

    • @manibnnmk5146
      @manibnnmk5146 3 ปีที่แล้ว +1

      Thanks

  • @valtzbeats123
    @valtzbeats123 5 ปีที่แล้ว +137

    நான் கிறிஸ்துவன் இந்த பாடலை பலமுறை ரசித்தவன்.

    • @sundarrajan9713
      @sundarrajan9713 ปีที่แล้ว +3

      Nagor Haniffa a great personality whose selfless service to the party is very much as we have seen in my younger age in party meeting.He deserves proper respect from govt

  • @srivasan4697
    @srivasan4697 หลายเดือนก่อน +7

    M.ஹனிபா அவர்கள் பாடிய பாடல்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.1986 ஆம் ஆண்டு இலங்கை கொலும்புவில் உள்ள ஹுசேனியா தெரு அருகில் இவரை பாட அழைத்திருந்தார்கள்.அப்போது இவரது பாடலை கேட்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. க.சீனிவாசன்.சென்னை.

  • @srin9867
    @srin9867 2 ปีที่แล้ว +46

    இப்படியானா பாடல்கள் எல்லா மதத்தினருக்கும் பிடிக்க காரணம் தமிழ் வார்த்தைகள். தமிழால் இறைவனை காணலாம் - அங்கு மதம் தெரியாது, எல்லாரையும் ஒரு பரம்பொருளை நினைக்க வைக்கும் வார்த்தைகள்.

    • @akbaralathur7158
      @akbaralathur7158 4 หลายเดือนก่อน +2

      உண்மை அழகு தமிழ் தமிழ்நாடு

    • @balasundaramn-zl1vg
      @balasundaramn-zl1vg หลายเดือนก่อน

      பக்ரீத் பண்டிகை நல்வாழ்த்துக்கள்!! பாடல்கள் அனைத்தும் மிக அருமை தமிழுக்கு!!நிகர் தமிழ்!!

    • @balasundaramn-zl1vg
      @balasundaramn-zl1vg หลายเดือนก่อน

      மேல்விஷாரம் + .... பூட்டு தாக்கு village அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!

  • @yadhavarrenganathan8682
    @yadhavarrenganathan8682 7 ปีที่แล้ว +531

    நான் ஒரு ஹிந்து இவர் பாடிய அனைத்தும் பாடல்களும் எனக்கு பிடிக்கும் திறமைசாலி யாராக இருந்தாலும் அவர்களை பாராட்ட வேண்டும் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @Mrilanchelvan
    @Mrilanchelvan 9 ปีที่แล้ว +215

    இந்த கனவானின் கணீர் குரலுக்கு மயங்காதவர் யார் இலங்கை ஒலிபரப்பின் தமிழ் சேவையில் சிறுவயதில் கேட்ட இனிய பாடல் மதங்களை கடந்து மக்களை மயக்கியது

    • @sudhakar01234567890
      @sudhakar01234567890 9 ปีที่แล้ว +6

      unmaiii unmai unmaii...

    • @asamsudheen5956
      @asamsudheen5956 7 ปีที่แล้ว +2

      தியாகராஜா இளஞ்செல்வன்

    • @jegamuthiah6515
      @jegamuthiah6515 7 ปีที่แล้ว

      A Samsudheen ...

    • @vibhavvishnu9333
      @vibhavvishnu9333 4 ปีที่แล้ว

      Yes he is allha son ,son blesses everyone in the world, bow my head

  • @kboologam4279
    @kboologam4279 4 ปีที่แล้ว +34

    மதத்திற்குஅப்பாற்பட்ட
    அற்புதமான இறைபாடல்
    அனிபாவின்
    அற்புதமான இறைபாடல்
    எம்மதத்தினரும்
    ஏற்கும் இறைபாடல்
    வாழ்கதமிழ்.வளர்கதமிழ்

  • @drmabdulkadir
    @drmabdulkadir 4 ปีที่แล้ว +111

    மதங்களைக் கடந்து அனைவராலும் விரும்பிக் கேட்கக்கூடிய இறைபக்தியை அதிகப்படுத்துக்கூடிய அருமையான பாடல்...

  • @shrovan4128
    @shrovan4128 4 หลายเดือนก่อน +4

    ஐயா குரலுக்கு தமிழகமே கிறங்கும்❤🙏

  • @muthujagan1
    @muthujagan1 11 ปีที่แล้ว +136

    I am 65 now, from 5 yrs age I hear this devine song.... Even though we are Hindus...this song was Favourite for our whole family.....Very meaningful Song...every God believing/fearing person likes this song very much.....very wonderful song.

    • @harrispv7048
      @harrispv7048 3 ปีที่แล้ว +4

      Yes,good lyrics, everyone can enjoy the lyrics.

    • @marysharmila7795
      @marysharmila7795 3 ปีที่แล้ว +3

      Unonimous song very sweet.comforting.pleasing...no words to describe

    • @jasminesm1413
      @jasminesm1413 2 ปีที่แล้ว +1

      💯💯💯💯💯

    • @mbs3446
      @mbs3446 ปีที่แล้ว

      I see your comments after 10 years....I am not sure you live or died..your comments remains until TH-cam exist...thanks for the positive comment you leave here for coming generation.

    • @francisleogunseilan1021
      @francisleogunseilan1021 11 หลายเดือนก่อน +1

      God is not specific to one religion. God is common to all.
      This song addresses The GodAlmighty....who cares for all lives in this universe😊

  • @verathirumaverathiruma8039
    @verathirumaverathiruma8039 4 ปีที่แล้ว +47

    அனைத்து மதத்தினருக்கும்ஏற்ற ஒரு பக்தி பாடல் எனது விருப்பம்

  • @fathimashamla7799
    @fathimashamla7799 4 ปีที่แล้ว +138

    Evergreen. May Allah grant him jannatul firdaws.
    Who is watching in covid-19 vacation!! Hit like

  • @kailashsathasivam9201
    @kailashsathasivam9201 4 ปีที่แล้ว +28

    மதத்தை தாண்டி தன் கணீர் குரலால் அனைவரையும் கவர்ந்தவர் ஹனிபா அய்யா 🙏🙏

  • @aponraj1
    @aponraj1 8 ปีที่แล้ว +574

    என்னுடைய சிறு வயதில் வானொலியில் கேட்டு ரசித்த பாடல். நம் நாட்டின் பண்முக தன்மைக்கு எடுத்துக்காட்டான பாடல். 30 வருடங்கள் கழித்தும் மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்.

  • @skshanmuganathan7145
    @skshanmuganathan7145 9 ปีที่แล้ว +186

    திரு. நாகூர் ஹனிபாவின் அருமையான குரல்வளம், அழகான தமிழ் உச்சரிப்பு, மிக சிறந்த பாடல்...எப்போது கேட்டாலும் மனதை வருடும், நிம்மதி தரும் !!

    • @ChethanaS
      @ChethanaS 3 ปีที่แล้ว

      Pls subscribe and like and share this youtube channel
      th-cam.com/channels/E3z0eECUpgXMxiaBC_znUQ.html

    • @HabiburRahman-xt2gl
      @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว

      Masha Allah

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e หลายเดือนก่อน +3

    இசைமுரசுஐயாஇ.எம்.ஹனிபா பாடிய இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @chandrakumarpastor2425
    @chandrakumarpastor2425 2 ปีที่แล้ว +30

    அருமையான குரல்.
    அன்பார்ந்த வார்த்தைகள்..
    அவர் இல்லை என்றாலும்.
    அனிபா அவர்களின் குரல் என்றும்
    நம்மோடு

  • @yaserarafath8436
    @yaserarafath8436 3 หลายเดือนก่อน +4

    அல்ஹம்துலில்லாஹ் .. நான் எப்போதும் இவருடைய பாட்டை கேட்கும் போது எனது நானா, வாப்பா வின் நினைவுகள் வருகி்ன்றது. அல்லாஹ் அவர்களது கபுறுகளை பிரகாசம் ஆக்கி வைப்பானாக. ஆமீன்.

  • @sugalaya5528
    @sugalaya5528 8 ปีที่แล้ว +98

    நாகூர் அனிபா avargalin குரல் வளம் இறைவன் கொடுத்த [rahamath] பரிசு..!! வயதானாலும் அவரின் கம்பீர குரல் என்றும் இளமையாnathu..!! om namo shivaayaa..! ALLAH HOO AKBAR..!!

    • @yogarajan3687
      @yogarajan3687 5 ปีที่แล้ว

      I love this song....

    • @ameen.3341
      @ameen.3341 4 ปีที่แล้ว +1

      I’m really happy with you my bro @Sugalayaa

  • @bakiyarajbalu9438
    @bakiyarajbalu9438 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் வரிகள் அனைத்து மதத்தினரும் விரும்பி கேட்கும் பாடல். நன்றி

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 3 ปีที่แล้ว +2

    நன்றி நானும் ஒரு இந்து
    இவரது பாடல்கள் அனைத்தும் அருமை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 6 ปีที่แล้ว +139

    இது ஒரு பொதுவான இறைவன் குறித்த பாடல்.
    அருமையோ அருமை

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 4 ปีที่แล้ว

      Natarajan Somasundaram 💐💐💐💐

    • @ramasamy535
      @ramasamy535 4 ปีที่แล้ว +1

      நான்ஒரு.இந்தான்.ஆனல்.ஹனிபா.பாடல்எனறா.எனக்குஉயிர்.இப்பேர்பட்டமேதைகல்.நம்மிடம்.இல்தது.பெருவேதணையாக.இர்க்கிரது.என்றும்அவர்புகல்.ஓங்குக

    • @s.dhalavaisundharam7411
      @s.dhalavaisundharam7411 4 ปีที่แล้ว +1

      இந்த குரல் வெண்கலம்

    • @PPPP-fb7zm
      @PPPP-fb7zm 3 ปีที่แล้ว +1

      Amen

    • @mymoonnachiyar3029
      @mymoonnachiyar3029 3 ปีที่แล้ว

      @@ramasamy535 t ddo⅞)#⅞):"::::;;/::

  • @rajeshbharathi8678
    @rajeshbharathi8678 ปีที่แล้ว +5

    பாடலைக் கேட்கும் போது ஆனந்தம் கொள்கிறது என் மனது 🙏🙏🙏

  • @kadarhussain248
    @kadarhussain248 หลายเดือนก่อน +2

    உணர்வோடு ஒன்றிய பாடல் உலகம் உள்ளவரை ஒலிக்கும். பாடல் பெருகட்டும் இறையோனின் பேரருள் நிறையட்டும் உலகெலாம் மனித நேயம்

  • @prabaaol
    @prabaaol 4 ปีที่แล้ว +5

    சிவ பிரபாகரன் ..எனப்பெயர், அல்லாஹ் உன் கருணையும் அன்பும் இந்த உலகை காத்திடும் 💝💝🙏🙏 இன்று 43 வயதில் தனியாக என்னை உணர்கிறேன், ஆனாலும் இத்துணை நாட்கள் உம் கருணையால் நன்றாக வைத்தாய் அய்யா🙏🙏🙏 உலகை இந்த கொடிய கோரோனோ நோயிடம் இருந்து காப்பாற்ற உம் கருணையின் சக்தி தேவை அய்யா💝💝🙏🙏🙏👣👣👣

  • @rajinim7467
    @rajinim7467 10 ปีที่แล้ว +121

    "இறைவனிடம் கையெந்துங்க்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை..."..!! what a great voice...!

  • @rajendramvanita
    @rajendramvanita 8 ปีที่แล้ว +188

    nice song !தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
    அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
    அலையின் மீதும் கடலின் மீதும் ஆட்சி செய்பவன்
    தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
    தரணி எங்கும் நிலைத்து நிற்கும் மகா வல்லவன்.

    • @born2winidris
      @born2winidris 7 ปีที่แล้ว +1

      rajendram vanita

    • @YoutubeR-fy6yx
      @YoutubeR-fy6yx 7 ปีที่แล้ว +1

      What a great meaningful verse!!!

    • @gamingfiretech159
      @gamingfiretech159 7 ปีที่แล้ว +2

      rajendram vanita kangal kalangum

    • @benoitsha9632
      @benoitsha9632 6 ปีที่แล้ว

      Hjkk

    • @evaisthisiaeclaire6365
      @evaisthisiaeclaire6365 5 ปีที่แล้ว +1

      It's "Alaiyin meedhum Malayin meedhum Aatchi Seiybavan". Not, "Alaiyin meedhum Kadalin meedhum Aatchi Seiybavan". 6th line.

  • @kalvidhasan8449
    @kalvidhasan8449 4 ปีที่แล้ว +4

    நான் சிருவனாக இருக்கும்போது காலையிள் திருச்சிராப்பள்ளி வானொளியில் பக்திமாலை முதலிள் வரும் அதில் அனைத்து மதபாடலும் வரும் அனைத்தையும் கேட்பேன் இறைவன் அனைத்து வடிவத்திலும் உள்ளார் என்றும் மறவா நாகூர் கனிபா பாடல்

  • @MANIKANDANPPMANI
    @MANIKANDANPPMANI ปีที่แล้ว +4

    நான் ஹிந்து ஆனால் அல்லாஹ்வை நேரில் வர வைக்கும் சக்தி உள்ளது அந்த குரலுக்கு

  • @sanjayoffsettheni6768
    @sanjayoffsettheni6768 8 ปีที่แล้ว +244

    நாகூர் அனிபா குரல் வளம் இறைவன் கொடுத்த பரிசு. வயதானாலும் அவரின் கம்பீர குரல் என்றும் இளமையாக உள்ளது.

  • @MKtamila.pointone
    @MKtamila.pointone 9 ปีที่แล้ว +37

    என்னுடைய வானொலி கடமை நேரத்தில் காலை வணக்கம் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிக்கும் இறையருளுடன் கூடிய கம்பீரக் குரல் இனி இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்....

  • @siyavudeen
    @siyavudeen 3 ปีที่แล้ว +2

    அனைத்து மதத்தினரும் விரும்பிகேட்கும்பாடல்.மாஸாஅல்லாஹ்.

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 3 ปีที่แล้ว +9

    Beautiful words:
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
    அலைமுழுங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின்
    மீதும் ஆட்சி செய்பவன்
    தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்
    தரணி எங்கும் நிறைந்து
    நிற்கும் மகா வல்லவன்
    இறைவனிடம் கையேந்துங்கள் - அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை....

  • @subramanian.sveperyhighroa5621
    @subramanian.sveperyhighroa5621 8 ปีที่แล้ว +204

    மதங்கள் தாண்டி என்னை கேட்க தூண்டும் பாடல்

  • @m.basheerahamed3020
    @m.basheerahamed3020 8 ปีที่แล้ว +63

    அல்லாஹ் மீது வைத்துள்ள நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தக்கூடிய உள்ளுணர்வை இந்த பாடலை கேட்பவர்கள் அடைவார்கள்.அது அல்லாஹ்வின் கிருபை.மாஷா அல்லாஹ்.

    • @mjothi9216
      @mjothi9216 8 ปีที่แล้ว +2

      +M.Basheer Ahamed Naagooruku ivaral oru perumaithane

    • @inzu7862k
      @inzu7862k 7 ปีที่แล้ว

      ஆம்.....

    • @gopalankannan1102
      @gopalankannan1102 6 ปีที่แล้ว

      சத்தியமான வார்த்தை.

    • @ramaiahm4042
      @ramaiahm4042 2 ปีที่แล้ว

      Iraivanai yentha peyaral vananginalum manathai uruga vaikum padal ....varthaigal......kural..

  • @vikramanneelambigai338
    @vikramanneelambigai338 7 ปีที่แล้ว +11

    Lifetime ever green spiritual song since my boyhood... now I am 54 years old.... Insha Allah...Hare Krishna....

  • @trajkumar1804
    @trajkumar1804 2 ปีที่แล้ว +2

    நான் ஒரு இந்து திரு நாகூர் ஹனிபா பாடிய பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 🙏🙏🙏

  • @ILANGO6427
    @ILANGO6427 6 ปีที่แล้ว +19

    இறைவனின் இயல்பை இதைவிட எளிமையாய் விளக்க முடியாது. பக்தருக்கு அருள் செய்து பயின்றவனே.. என்று சம்பந்தர் தேவாரத்தில் கூறியதும் இதுதான்.

  • @s.narendran172
    @s.narendran172 3 ปีที่แล้ว +6

    இந்து முஸ்லீம் கிறிஸ்து போன்ற யாவர் கும் மனநிம்மதி தரும் பாடல்

  • @durairajr3355
    @durairajr3355 3 หลายเดือนก่อน +3

    இஸ்லாமிய பாடல்களை அனைத்து மக்களும் விரும்பி கேட்கும் வகையில் பாடி மகிழ்வித்தவர் ஜனாப், ஹாஜி நாகூர் ஹனிபா ஒருவரே. அவர் மறைந்தாலும் அவர் பாடியபாடல்கள் என்றும் நிலைத்திருக்கும். வாழ்க வளர்க அவர் புகழ்.

  • @ashokkumarsrinivasan9396
    @ashokkumarsrinivasan9396 9 ปีที่แล้ว +119

    I still remember those days, when I get ready for the school around 5.30 to 6.0 am in early morning I used to often listen this song in Trichy radio station..... Such a marvelous singer ...!!! Rest in Peace... !!!

    • @vishnuganesh2496
      @vishnuganesh2496 8 ปีที่แล้ว +3

      Me too from Madurai. Wonderful school days. Divine song.

    • @user-uj6vl9cz6u
      @user-uj6vl9cz6u 5 ปีที่แล้ว +1

      Super

    • @SALMANKHAN-xd5zu
      @SALMANKHAN-xd5zu 4 ปีที่แล้ว +2

      Ashok Kumar Manoharan 💐💐💐💐

    • @sidhukarthik6121
      @sidhukarthik6121 9 หลายเดือนก่อน

      Mee too hear this song my childhood

  • @muralishankar9428
    @muralishankar9428 5 ปีที่แล้ว +26

    I am a Hindu. But music has no religion. Nagoor Bhai's songs are immortal.

  • @MiriyamTv
    @MiriyamTv 4 ปีที่แล้ว +5

    நாகூர் ஹனீஃபா பாடிய அற்புதமான பாடல் வரிகள்

  • @karthigeyanrajagopal1396
    @karthigeyanrajagopal1396 3 ปีที่แล้ว +12

    This song is for all the religion.Whenever we are hearing this song we will feel we are in the Hands of GOD.
    Nagore Hanifa sir Great .

  • @kavithabharathy
    @kavithabharathy 9 ปีที่แล้ว +94

    இறைவனைத் தவிர
    அவர் யாரிடமும் கையேந்தகயதில்லை..

    • @murugankannusamy
      @murugankannusamy 6 ปีที่แล้ว

      Well said

    • @b.abdurrahman8513
      @b.abdurrahman8513 6 ปีที่แล้ว

      super

    • @manikandan-pf8wu
      @manikandan-pf8wu 6 ปีที่แล้ว

      aruvi movie nala acting sir

    • @sureshs.sureshs.8378
      @sureshs.sureshs.8378 5 ปีที่แล้ว

      அல்லாஹ்வின் கருணையை பரிபூரணமாக பெற்றவர்!.ஐயாவை தாழ் பணிந்து வணங்குகின்றேன்!.

    • @sakthivelp5454
      @sakthivelp5454 5 ปีที่แล้ว

      உன்மை

  • @mathildasolaiyappan9141
    @mathildasolaiyappan9141 4 ปีที่แล้ว +8

    I am a christian but it is one of the every day devotional songs I love to hear.A song for all religions ,all times

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 3 ปีที่แล้ว +8

    Am Catholic. But I love this song very much. Because this song is peaceful for heart.

  • @balaji11061987
    @balaji11061987 23 วันที่ผ่านมา +2

    இது திருக்குறள் போல. பொதுமறை பாடல்..... அன்றும் இன்றும் என்றும்.....🎉🎉🎉

  • @keerthijaa
    @keerthijaa 6 ปีที่แล้ว +9

    One of the best devotional songs ever I listened. At the age of ten, I was sitting at the front of the audience also in front of him ( his devotional songs stage public program was being taken place in a abroad country where my family was on tour there) and listening the song. Several decades past. Till this minute, whenever time available , I used to listen the song."IRAIVANIDAM KAI YENDUNGAL" . Mesmerizing song. The Lyrics-The Wonderful Narration of The TAMIL and Voice Modulation - MASTERPIECE.

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram 11 ปีที่แล้ว +8

    There are days in past when we hear these beautiful songs everyday morning in radio. Even though i am not muslim, i used to like all devotional songs from all religions. Those glorious days are now behind. This songs brings tears reminding me of my childhood.

  • @cholairaj1265
    @cholairaj1265 7 วันที่ผ่านมา +2

    ஜய்யா நாகூர் அனிபாபாபாடல்இந்தபாடல்எனக்குமிகவும் பிடிக்கும்

  • @kavikavi-qc4tl
    @kavikavi-qc4tl 6 ปีที่แล้ว +77

    எம்மதமும் சம்மதம்!!!!தமிழா் பண்பாடு!!!!!கல்கி ஆறுமுகம் அகமுடையாா்!!!

  • @ushar8762
    @ushar8762 4 หลายเดือนก่อน +10

    இறைவன் என்றவார்த்தை பொது அதற்கு மதம் பேதம் கிடையாது.முஸ்லிம் பாடியதால் அந்த பாடலை முஸ்லிம் பாடல் என்று பாடல்களை பேதம் பார்க்காதீர்கள் அவர் பொதுவாக இறைவனை பற்றித்தான் பாடுகிறார் தயவுசெய்து பேதம் பார்க்காதீர்கள் என்க்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் மக்கள் எல்லோரும் விரும்பும் பாடல்.இறைவன்முன் எல்லா மக்களும் சமம். ஆமாம் அவர் பொக்கிஷத்தை மூடுவது இல்லைதான்.

    • @NirmalaC-ux4ic
      @NirmalaC-ux4ic 22 วันที่ผ่านมา

      என்மன எண்ண ஓட்டத்தின் எதிரொலி இந்தப் பதிவு.

  • @arunjosep1986
    @arunjosep1986 10 ปีที่แล้ว +28

    அய்யாவின் குரல் மனதை வருடுகிறது

  • @karthikkannapar1901
    @karthikkannapar1901 2 ปีที่แล้ว +15

    அருமை அய்யா உங்கள் இந்த பாடல் எண்ணகு மிகவும் பிடிக்கும் இறைவன் அவர் உங்களோடு எப்போதும் இருபரு 🙏❤️

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 5 ปีที่แล้ว +8

    எத்தனை முறை கேட்டாலும் இனிமை இனிமை இனிமை

  • @minojamadushani5291
    @minojamadushani5291 8 ปีที่แล้ว +29

    Nice song na.5vayasula kettathuku appa.ippo kekure i like.songa

  • @kiyaedison6496
    @kiyaedison6496 7 ปีที่แล้ว +9

    na oru hindu analum entha sng enakku rompa rompa pudikum...mathangal thandiii kekka thundum padal...

  • @ravis3390
    @ravis3390 หลายเดือนก่อน +2

    ❤எனக்கு மிகவும் பிடித்த பாடல்.❤

  • @arokiyaarokiya9529
    @arokiyaarokiya9529 3 ปีที่แล้ว +2

    ஐயா உங்க காலத்தில் பிறந்து பாடலை கேட்க வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி நன்றி நன்றி ,,,,,, ஐயா 🌺🌺🌺🌺🌺🌺

  • @thevillagefoodkey5814
    @thevillagefoodkey5814 2 ปีที่แล้ว +7

    The great man with his divine voice and also a divine man reaches all the minds of the people of the world beyond the limit of religion. This particular song is my very favourite song !

  • @noelraymond7256
    @noelraymond7256 7 ปีที่แล้ว +15

    The great legend .Meaningful people . one of my favorite Islamic song from E.M Nagoor Hanifa . Means the crater is one . with different dialog. Listening from childhood.. We miss you E.M N.H. RIP

  • @kamalavathydasarathan3499
    @kamalavathydasarathan3499 3 ปีที่แล้ว +1

    இறைவன் எல்லைக்கு அப்பாற்பட்டவன். வேண்டும் அனைத்தையும் அருள்பவன். மார்க்கம் வேறு. சென்று அடையும் இடம் ஒன்றே. இறைவன், கடவுள், தெய்வம் இந்த் சொற்கள் பொதுவானவை. மதம் சாராது மனிதம் சார்ந்த பாடலாக ரசிக்க ஏதுவான பாடல். இரவில் கேட்க இனிமையான பாடல். குரல் வளம் மொழி புலமை வார்த்தை உச்சரிப்பு கேட்க கேட்க தெவிட்டாத ஒன்று.

  • @rajkumarsangeetha5548
    @rajkumarsangeetha5548 2 หลายเดือนก่อน +2

    நெஞ்சை தொடும் அற்புதமான பாட்டு 🙏🙏🙏🙏

  • @ssivakami
    @ssivakami 8 ปีที่แล้ว +121

    This lyrics Can be applied to any religion! Beautiful voice

  • @maheshsamrat
    @maheshsamrat 4 ปีที่แล้ว +40

    Full lyrics here
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
    பொக்கிஷத்தை மூடுவதில்லை
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
    ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
    இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
    எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
    அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
    பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
    பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
    அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
    அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
    அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
    அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
    தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
    வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
    வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
    அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
    அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
    தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
    தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
    இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
    இல்லையென்று சொல்லுவதில்லை
    rnkantan

  • @kulothungank8662
    @kulothungank8662 2 หลายเดือนก่อน +2

    அனைத்து மத கடவுளர்களுக்கும் பொருந்தும் பாடல் இது.

  • @manikandanphotographynop374
    @manikandanphotographynop374 5 ปีที่แล้ว +8

    என் மனம் ஒருபோதும் மறப்பதில்லை....
    எம் மதமும் சம்மதம்....

  • @vjmmd1
    @vjmmd1 4 ปีที่แล้ว +8

    Part of our growing life those days. What a golden voice and song. God Bless all of us.

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 6 ปีที่แล้ว +8

    The great respected Nagore E M Haniffa , what a beautiful voice.

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 3 ปีที่แล้ว +3

    நாங்கள் இந்தியன்.இந்து.ஆனால் எங்கள் குடும்பத்தார் அனைவரும் அனைத்து மத கடவுளையும் வேண்டுபவன்(தரிசிப்பவன்)நாகூர் தர்ஹா,ஏர்வாடி,மைசூர் ஸ்ரீரங்கப்பட்டிணம் திப்புசுல்தான் அடக்கம்ஆன இடங்களில் சர்க்கரை கொடுத்து பாத்தியா ஓதி பிரசாதம் வாங்கி உண்டோம். திரு நாகூர் அனிபா கச்சேரி வையம்பட்டி அருகில் இளங்காகுறிச்சியில் நேரில் கேட்டுள்ளேன்.திரு நாகூர் அனிபாவிற்கு இறைவன் கொடுத்த வரம் அவரது இன்னிசை.அவரது பாடல்கள் அனைத்துமே கேட்க கேட்க திகட்டாதது.பாவ மன்னிப்பு படத்தில் TMS ம் நாகூர் அனீபாவும் இணைந்து பாடிய பாடலும் சூப்பர்.

  • @ravivelauthan6713
    @ravivelauthan6713 4 ปีที่แล้ว +7

    Love you Sir..
    What a voice...listining from small this song

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 3 ปีที่แล้ว +4

    I grew up listening to his song on RTM every morning during my schooldays,now i am 69.

  • @LMV102
    @LMV102 5 ปีที่แล้ว +8

    Divine voice heals our hearts. Melts n dissolves in love for fraternity!
    How did I miss to understand? In this song, he describes when and how you should pray to GOD, how to live your life, says be helpful and loving. What else we humans are looking for. No diversity all are same only book covers and presentation styles are different and all are the same blessed by God.

  • @manip7990
    @manip7990 11 หลายเดือนก่อน +1

    I am a Hindu. I listen to and appreciate the lyrics and always seek divine grace of Allah. I also seek blessing of Jesus. I just love the humans with compassion

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 5 ปีที่แล้ว +5

    Wonderful voice and nice song. Frankly to say, I am addicted to this song.

  • @saishri
    @saishri 13 ปีที่แล้ว +12

    Wow! wonderful song. Though I am an Hindu , I love this song very much. The lyrics is amazing and of course voice and back ground music also.

  • @sukumaran33
    @sukumaran33 9 ปีที่แล้ว +20

    It is so exhilarating and uplifting to listen to Janab Hanifa's songs

  • @vashi7522
    @vashi7522 ปีที่แล้ว +2

    இந்த பாடல் எல்லோருக்கும் பொதுவான ஒன்று

  • @vjmmd1
    @vjmmd1 6 ปีที่แล้ว +7

    We al grew up with his golden voice in AIR. Always happy to hear this song.

  • @tkdm290
    @tkdm290 4 ปีที่แล้ว +5

    எனக்கு மிகவும் பிடித்த சிம்ம குரல்

  • @niroozaafni1358
    @niroozaafni1358 6 ปีที่แล้ว +6

    Masha allah...... i always love dis song.....from my childhood i love dis song and now my 3 daughter too love dis song.........

  • @krisgray1957
    @krisgray1957 ปีที่แล้ว +2

    Favourite song of Hindus...more than Muslims...Love all my Muslim brothers.

  • @kandaswamy3223
    @kandaswamy3223 2 ปีที่แล้ว +1

    மதங்களுக்கு அப்பாட்டப்பாடல்.எந்த மதத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அற்புதமான சொல்லாடல் கருத்த மிகுந்த மனதிற்கு ஏற்ற பாடல்.மனம் மகிழ்கிறது.

  • @SathiyaShunmugasundaram
    @SathiyaShunmugasundaram 8 ปีที่แล้ว +83

    One of my all time favorite, brings me back to my school days and the great tirunelveli radio station memories

  • @gopalankannan1102
    @gopalankannan1102 6 ปีที่แล้ว +3

    அருமையான பாடல். இறைவனிடம் கையேந்துங்கள். நாகூர் ஹனிபா சாகேபின் குரல் கேட்போரை கட்டிப்போடும். இதே பாடலை விட்டல் மகராஜ் என்பவர் தனது பஜனை குழுவுடன் பாடியதை யுட்யுபில் சமீபத்தில் கேட்டேன். ஹனிபா சாகேபின் ஞாபகந்தான் எனக்கு வந்தது.

  • @Baladhandapani-rq2eb
    @Baladhandapani-rq2eb 2 หลายเดือนก่อน +2

    இதே பாட்டு அன்றும் இன்றும் என்றும்

  • @mohamedyousuff3870
    @mohamedyousuff3870 3 ปีที่แล้ว +2

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கலாம் தோப்பு துறை ஜே எம் யூசுப்

  • @saeedsaeed6563
    @saeedsaeed6563 7 ปีที่แล้ว +68

    எக்காலத்திலும் அழியாத பாடல்

    • @janafmisriya1098
      @janafmisriya1098 7 ปีที่แล้ว

      saeed saeed hmmm

    • @manojbym
      @manojbym 6 ปีที่แล้ว +1

      saeed saeed yes azika mudiyatha unmai Janab Hanifa vin kuralil Allavin anbai Ketka arumai o arumai

  • @noelraymond7256
    @noelraymond7256 7 ปีที่แล้ว +7

    Hanifa G We miss you lot. Lovely song & great Voice . We are back to our golden old days. "Peace upon Him" people need to listen to these type of song in this trouble world. To bring Peace.

  • @chellapandisubramanian4898
    @chellapandisubramanian4898 3 ปีที่แล้ว +1

    அவருடைய இறை அருள் பக்தி அவருடைய தமிழ் உச்சரிப்பு
    மதங்களை கடந்து அவரது இனிமையான குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் அய்யாவின் புகழ் இதுபோல் ஒரு பாடகர் தமிழ்நாடு தவம் செய்ய வேண்டும்

  • @sastrych1129
    @sastrych1129 3 ปีที่แล้ว +2

    I like this song iam Brahmin at the same time Indian I want hindu muslim Christians all equal to God

  • @josephmarian689
    @josephmarian689 5 ปีที่แล้ว +26

    Yenna Lyrics.... 😍👌👌
    Amazing⌚⚡_Grandpa_@
    #Anifa_🙏