அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!- Nagoor E.M.Hanifa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ย. 2008
  • அருள் மழை பொழிவாய் ரஹ்மானே!- Arul Mazhai Pozhivaai Rahumaane!!! Nagoor E.m.Hanifa Tamil Muslim Islamic Song

ความคิดเห็น • 2.2K

  • @anbilinaivom8083
    @anbilinaivom8083 3 ปีที่แล้ว +16

    ஆகுக என்னும் குன் என்ற சொல்லால் அனைத்தையும் படைத்தவன் நீயே
    இறைவன் மிக பெரியவன்

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 หลายเดือนก่อน +28

    #2024_ல பார்த்த யாரும் இருக்கீங்களா?❤

    • @user-ik5vz1pi7v
      @user-ik5vz1pi7v 2 หลายเดือนก่อน +2

      நான் பார்த்து உள்ளேன் கிருஷ்ணகிரி மற்றும் தொப்புர் தர்காவில்

    • @MahboobThasbiha-eu8ku
      @MahboobThasbiha-eu8ku หลายเดือนก่อน +2

      😊😊😊

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +23

    மெய் மறந்து விட்டேன்...!!
    என்ன ஒரு தெய்வீக மணம் கமழும் குரல் வளம்...!!
    நான் அறிந்த வரையில் இந்த மாதிரி எல்லாம் பாட யாராலும் முடியாது...!! அல்லாஹ் அருள் பெற்ற தெய்வீக மணம் கமழும் குரல் வளம்... கொண்ட எங்களின் இதயத்தில் என்றும் இருக்கும் ஐயா அவர்கள்... நாகூர் ஹனிபா...!!
    ராதா கிருஷ்ணன்,
    காரைக்குடி-2

  • @sabari1527
    @sabari1527 3 ปีที่แล้ว +76

    1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @mohammedshagul9733
    @mohammedshagul9733 3 ปีที่แล้ว +29

    அல்லாஹ் 🕌 மிகப் 🙂 பெரியவன் 😍 அல்லாஹ் 🕋 ஒருவன் ☝🏻 தான் 😘

  • @realestatemarketingchennai1345
    @realestatemarketingchennai1345 2 ปีที่แล้ว +38

    எனது ஊர் நாகை மாவட்டத்தில்
    ஆயப்பாடி திருக்களாச்சேரி
    எனது இஸ்லாமியர் அதிகம்
    வசிக்கும் ஊர்
    இஸ்லாமிய நண்பர்கள் அதிகம்
    அதனால் எனக்கு எல்லா
    இஸ்லாமிய பாடல்களும்
    பிடிக்கும்

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 3 ปีที่แล้ว +65

    இப்படிப்பட்ட இனிய சங்கீதம்தான் ஆண்டவன் ஒருவரே என்று உணர்த்துகிறது. என் இனிய சகோதரர்களே இனியாகிலும் மதத்தின்பெயரால் விலகி நிற்காமல் மனிதத்துடன் ஒன்றுபட்டு வாழலாம் வாருங்கள். அல்லாமாலிக். அஸ்ஸலாமு அலைக்கும்.

  • @muthiahrajaiah8271
    @muthiahrajaiah8271 7 หลายเดือนก่อน +15

    மதத்தின் பேரால் அனைத்து மக்களை பிரித்தாளும் அரசியல் ஒழிந்து சமத்துவ சமுதாயம் மலர இன்ஷா அல்லா அருளட்டும்.

    • @JayaKumar.K.S
      @JayaKumar.K.S หลายเดือนก่อน

      Correct DMK kaaranukku theriyanum

  • @sairajendran5318
    @sairajendran5318 2 ปีที่แล้ว +65

    அழுத்தமான, தெளிவான
    தமிழ் உச்ச ரிப்பு க்கும், கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் இசை முரசு நாகூர் ஹனீபா அவர்கள்.

  • @vikkyvignesh5040
    @vikkyvignesh5040 6 ปีที่แล้ว +40

    Nan oru Hindu yenaku romba pidikum Islamic song adhum haniba voice semma super

    • @mzlsvlogs361
      @mzlsvlogs361 4 ปีที่แล้ว +1

      Love u...from your Muslim frnd

    • @FathimaSukaina
      @FathimaSukaina ปีที่แล้ว

      masha allah 💞🤲

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 2 ปีที่แล้ว +25

    அருள் மழை எங்கும் பொழியட்டும்! எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் பாடல்!

  • @amalrajamalraj5809
    @amalrajamalraj5809 4 ปีที่แล้ว +78

    இசைமுரசு ஐயா அவர்கள் தனது குரலிலும் உடல்அசைவிலும் இறைவனை உணர்த்துகிறார்கள்

  • @govindasamyg619
    @govindasamyg619 3 ปีที่แล้ว +103

    ஹாஜி ஹனிபா அவர் குறுக்கு இதயங்கனிந்த நன்றியுடன் அவர் ஆன்மா சொர்க்கத்திலும் பலநூறு ஆண்டுகள் வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேன்டுகிறேன்

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 ปีที่แล้ว +48

    தமிழின் உச்சரிப்பு மெய்மறந்தேன் உங்கள் பாடல் வரிகளில்!!

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 5 ปีที่แล้ว +280

    இஸ்லாமிய பாடல்கள் உங்கள் குரல் மட்டுமே எல்லோரும் விரும்பி கேட்பார்கள்!

  • @user-vl6ir3ho7l
    @user-vl6ir3ho7l 2 ปีที่แล้ว +55

    சாகாவரம் பெற்ற புத்துயிர் பெற்ற பாடல்கள் வாழ்வில் என்றுமே அழியாத செல்வம் இது ஐயா உங்கள் குரலில் நானும் பாட ஆசைப்படுகிறேன்

  • @dinesh__kumar9962
    @dinesh__kumar9962 2 ปีที่แล้ว +41

    நான் இந்த பாடலை தினமும் கேட்கிறேன்... இசை முரசு ஹனிஃபா வின் வெங்கள குரல்.... பின்னணி இசை மற்றும் வரிகள்... மனதை வருடுகிறது ......

  • @viswanathan4508
    @viswanathan4508 7 ปีที่แล้ว +332

    என் மனதுக்கு சரியில்லாத பேது இந்த பாடலை கேட்பேன்

    • @syedabuthageer1117
      @syedabuthageer1117 4 ปีที่แล้ว

      @Padmanabhan K.S.V. o

    • @SyedaSyeda-lw7hn
      @SyedaSyeda-lw7hn 3 ปีที่แล้ว

      இந்த பாட்டை கேட்டமைக்கு மிக்க நண்றிசகோதரே. அதே பரந்த மனதோடு இந்த உலகை படைத்த இறைவனின் இறைவேதமாம் திரு குர்ஆனை கொஞ்சம் படித்து பாருங்களேன்.உங்கள் மனது அடைகிற சந்தோசத்தை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    • @viswanathan4508
      @viswanathan4508 3 ปีที่แล้ว +2

      @@SyedaSyeda-lw7hn
      பிற மத சகோதர சகோதரிகளின் மனம் புண்படாமல் நடந்து கொண்டாலே போதும் சகோதரா ஆயிரம் குரான் படிப்பதற்கு சமம்

    • @prakashmahato4480
      @prakashmahato4480 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/L714zLcU3sY/w-d-xo.html

    • @fasran6668
      @fasran6668 3 ปีที่แล้ว

      அல்ஹம்து லில்லாஹ்

  • @aris2972
    @aris2972 6 ปีที่แล้ว +62

    இறைவன் தந்த அருள் கொடை இந்த குறள் சிம்ம குறள்

  • @arumugamsamy6598
    @arumugamsamy6598 4 ปีที่แล้ว +161

    எல்லாப் புகழும் இறைவனுக்கே. நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வரிகள் மனதை அமைதிப்படுத்தும்

  • @shajahana5397
    @shajahana5397 4 ปีที่แล้ว +38

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே... Masha allah👌

  • @gjayaram7271
    @gjayaram7271 8 ปีที่แล้ว +297

    அற்புதமான வரிகளைக் கொண்ட இப்படிப்பட்ட பாடல்கள்தான் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாழ்க அய்யா அவர்கள்.

    • @mohamedbilal7300
      @mohamedbilal7300 7 ปีที่แล้ว +6

      G jayaram erzi a unai tadukirae

    • @thiagarajahviswanathan406
      @thiagarajahviswanathan406 7 ปีที่แล้ว +9

      G jayaram

    • @panchavarnamm9150
      @panchavarnamm9150 6 ปีที่แล้ว +1

      Mani,malaysia

    • @musthafam710
      @musthafam710 6 ปีที่แล้ว

      Different from the airport and the rest of my favourite stores and buy a new window or tab has been designed for a while to reply to my account zubetha they are 😎😎😎😎🔫💸💰📷🎧🔨💒🌟/^64457854. 687

    • @syedmahin1128
      @syedmahin1128 2 ปีที่แล้ว

      @@panchavarnamm9150 நான்

  • @thiruppathiramachandran8030
    @thiruppathiramachandran8030 3 ปีที่แล้ว +14

    இந்த பாட்டு கேட்டாலே எனக்கு அழுகை வந்துரும் மனசுக்கு அவ்வளவு இதமா இருக்கும்

  • @ranjithramachaindra7880
    @ranjithramachaindra7880 5 ปีที่แล้ว +353

    தமிழுக்குக் கிடைத்த கம்பீரக் குரல் .என் மனம் கவர்ந்த பாடல்

  • @m.basheerahamed3020
    @m.basheerahamed3020 8 ปีที่แล้ว +236

    துவண்டு போன உள்ளத்தை தூக்கி நிறுத்தக்கூடிய பாடல் வரிகள் மற்றும் கம்பீரமான குரல் வளம்.மாஷா அல்லாஹ்.

    • @nasreennasreen2357
      @nasreennasreen2357 5 ปีที่แล้ว +2

      M.Basheer Ahamed 🕋🕋🕋🕋🕋🕋🕋🇲🇷🇲🇷🕌👌

    • @mohideenkader878
      @mohideenkader878 4 ปีที่แล้ว

      Correct a sonnergal..arumayana paadal

    • @smstudios5956
      @smstudios5956 4 ปีที่แล้ว

      Amin 🕋🕋🕋🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🤲🤲🤲🤲

    • @faheemashakeela570
      @faheemashakeela570 3 ปีที่แล้ว

      @@mohideenkader878 ்கன்னுக்குஇமைபோன்ற

    • @AkramAkram-bd8qo
      @AkramAkram-bd8qo 2 ปีที่แล้ว

      riyasdeen awarkku allah arulpoliwanaha en tamil nenjaggal awaray paaratuwadu pol awar enna solar enru kawanipparhalaha

  • @yaser_arafath5448
    @yaser_arafath5448 6 ปีที่แล้ว +72

    அருள் மழை பொழிவாய் ரகுமானே So nice Song..
    இதில் ஒவ்வெரு வரிகளுமே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. "மாஷா அல்லாஹ்"..

  • @Indianbiker
    @Indianbiker 3 ปีที่แล้ว +47

    தமிழின் உச்சரிப்பு மெய் சிலிர்க்கிறது. அருள், மழை, அழகாய் போன்ற வார்த்தைகள் என்னை கவர்கிறது.

  • @pravinkumarprides
    @pravinkumarprides 5 ปีที่แล้ว +148

    எல்லா புகழும் இறைவனுக்கே,

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 5 ปีที่แล้ว +1

      God is only one. He has no equal no partner. To Him is our return

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 5 ปีที่แล้ว +394

    இந்த இனிய கம்பீரக் குரலில் பாடும்போது மனம் இறைவனை நினைக்க ஏங்குகிறது. இந்தக் குரல் தமிழுக்குக் கிடைத்த கம்பீரக் குரல். இம் மாமனிதர் நம்மிடையே இல்லை எனும் போது மனம் வாடுகிறது.

  • @mohideenp.k8743
    @mohideenp.k8743 7 ปีที่แล้ว +118

    இறைவனின் பாடல்கள் பாட இவரை தவிர வேறு ஒருவர் இல்லை.

  • @p.sivanandam
    @p.sivanandam 4 ปีที่แล้ว +233

    அய்யா தங்கள் குரலில் இப்பாடலை கேட்கையில் என்னையறியாமல் கண்ணீர் ததும்புகிறது. வையகம் உள்ளவரை தங்கள் புகழ் நிலைக்கும்.

    • @MuruganMurugan-tp7hb
      @MuruganMurugan-tp7hb ปีที่แล้ว

      By. By'b. V. Bubble NFC bvvvm.. Mommy. B. B. B. B. Melbourne I'm v. Vmmmmmm.. Mmmmmmmmm!

    • @jmniyasdeen7596
      @jmniyasdeen7596 ปีที่แล้ว

      Oh m8ki.Wish I could 6increase. Cz know. Nuppl0n km nng

    • @jmniyasdeen7596
      @jmniyasdeen7596 ปีที่แล้ว

      L Herath.H.M mj778pm.
      4UK Nguyen 6lpkl07

    • @jmniyasdeen7596
      @jmniyasdeen7596 ปีที่แล้ว +1

      Ip0nl

    • @jmniyasdeen7596
      @jmniyasdeen7596 ปีที่แล้ว +1

      . Mnn
      Mama Niyas 8

  • @KanagarajNatarajan
    @KanagarajNatarajan 5 ปีที่แล้ว +154

    இந்தப் பாடலை தினமும் இரவு கேட்டு விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்படி மனதை அமைதியடையச் செய்யும் பாடல்.

  • @sivakumar-uc2jp
    @sivakumar-uc2jp 8 ปีที่แล้ว +629

    கல்லும் கனியாகும் உன் குரலில்
    பக்திப் பிராவகம் அடங்கா வெள்ளம்
    தமிழும் இசுலாத்தும் பெருமை பெரும்
    உன் குரல் என்றும் நிலைக்கும்

  • @fathahullafathahulla4135
    @fathahullafathahulla4135 6 ปีที่แล้ว +111

    இந்த பாடல் அனைத்து தரப்பினரும் கேட்கும் போது இறைவன் சிந்தனை வரும்

    • @fathimaahmed296
      @fathimaahmed296 2 ปีที่แล้ว

      Masha Allah

    • @SmartBoy-bb5ph
      @SmartBoy-bb5ph 2 ปีที่แล้ว

      கிறிஸ்தவனாகிய எனக்கு வர வில்லையே

    • @IgCastro2004
      @IgCastro2004 2 ปีที่แล้ว

      @@SmartBoy-bb5ph enakku vandhadhu bro ❤️

    • @IgCastro2004
      @IgCastro2004 2 ปีที่แล้ว

      @@SmartBoy-bb5ph நீ கிறிஸ்தவன் ஆனால் நான் கிறிஸ்துவுக்குள் வாழ்பவன்❤️❤️

    • @SmartBoy-bb5ph
      @SmartBoy-bb5ph 2 ปีที่แล้ว

      @@IgCastro2004 அடுத்தவர்களை நியாயம் தீர்க்க வேண்டாம்

  • @selvamsubramani8454
    @selvamsubramani8454 ปีที่แล้ว +12

    ஆச்சரியம் அற்புதம் இப்பாடலை கேட்டவுடன் உற்சாகத்துடன் ஆனந்தம் பிரவாகம் பெருக்கெடுக்கிறது அற்புதம்

  • @anbu.m9522
    @anbu.m9522 2 ปีที่แล้ว +22

    யா அல்லாஹ்! இப்பாடலை கேட்பவர் அனைவரின் மனதையும் தூய்மை செய்வாயாக ! உன் அருள்மழையால்,
    இன்ஷா அல்லாஹ்.

  • @udaiyakannan2914
    @udaiyakannan2914 7 ปีที่แล้ว +234

    கேட்கும் போதே ஒரு புத்துணர்ச்சி வரும். கேட்டுக்கொண்டே இருக்கலாம். கனீர் குரல்.

  • @anbu19631
    @anbu19631 10 ปีที่แล้ว +274

    நாகூர் ஹனீபா அவர்களின் வெண்கலக் குரல் I like it.Any place when i here this voice i feel my self in native place..அல்லாஹ்வின் கருணையோடும் நம் அனைவரின் அன்போடும் அன்னார் Pughel நீண்ட நாட்கள் வாழட்டும்.

  • @jaichandran7264
    @jaichandran7264 6 ปีที่แล้ว +109

    'எங்கள் முகம் பார்ப்பாயே' 😍😍😍😍 அழிவில்லா பாடல்❤❤❤❤

  • @dr.b.sellarajabhaskaransee3286
    @dr.b.sellarajabhaskaransee3286 3 ปีที่แล้ว +6

    உங்கள் குரலில் பாடல் கேட்டாலே ஓர் புதிய சக்தியை உணர்கிறேன் மதம் கடந்து காந்த குரல் என்பதை தாண்டி இறைவனின் குரலோன் என்று எண்ணுகிறேன் காரணம் கடந்த முப்பது ஆண்டுக்கும் மேல் உங்கள் குரலில் பாடல் வீட்டில் கேட்டு வருகிறேன் அப்பொழுது எல்லாம் என் கண்ணில் தானாக நீர் வந்து எனக்கு ஒர் உணர்வு கிடைக்கின்றது நன்றி

    • @nifaiqbal7754
      @nifaiqbal7754 2 ปีที่แล้ว

      இறைவனின் அருகே பெரிது

    • @mohamedafroge7033
      @mohamedafroge7033 4 หลายเดือนก่อน

      Correct brother

  • @v.arulkumarv.arulkumar6985
    @v.arulkumarv.arulkumar6985 6 ปีที่แล้ว +46

    உங்கள் பாடல் வரிகள் அனைத்தும் மனிதசாமுதாய்த்திற்க்கு வழிகாட்டி!

  • @rockfortvijay9687
    @rockfortvijay9687 10 ปีที่แล้ว +314

    இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது அனைவருக்குமே நாகூர் ஹனீபா அவர்களின் வெண்கலக் குரல் பிடித்திருக்கிறது. "இஸ்லாமிய இசை முரசு" என்ற பட்டம் இவர் குரலுக்கு மிக மிகப் பொருத்தம். அல்லாஹ்வின் கருணையோடும் நம் அனைவரின் அன்போடும் அன்னார் நீண்ட நாட்கள் வாழட்டும்.

    • @MemoMemo-gc6jz
      @MemoMemo-gc6jz 4 ปีที่แล้ว +2

      நர்ரி

    • @sadhik566
      @sadhik566 3 ปีที่แล้ว +5

      நன்றி சகோ ❤️❤️

    • @sankarlingam501
      @sankarlingam501 3 ปีที่แล้ว +11

      'இஸ்லாமிய இசை முரசு' அல்ல 'இசை முரசு'. ஹனிபா அவர்களின் காந்த குரல் மதம் கடந்து அனைவருக்கும் சொந்தமானது.👍

    • @rasoola6365
      @rasoola6365 3 ปีที่แล้ว +2

      @@sankarlingam501 crct thaan I accept his voice is to heal all souls who were believing whatever religion it maybe His voice belongs to everyone of Tamizh People

    • @mhmmifras11
      @mhmmifras11 2 ปีที่แล้ว +1

      ♥️♥️♥️👌

  • @mohamedafeef7198
    @mohamedafeef7198 3 ปีที่แล้ว +11

    என் மனம் கவர்ந்த பாடல். எத்தனை முறை கேட்டாலும் என் கண்களிருந்து நீர் கசிகிறது. அல்லாஹ்வின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும். யாஹ் அல்லாஹ்

    • @saleemkhan3672
      @saleemkhan3672 ปีที่แล้ว

      காலத்தால் அழியாத கம்பீர குரலோனின்
      அற்புதமான பாடல்
      ஹனிபா அவர்களுக்கு
      அல்லாஹ் சுவனத்தை தரட்டுமாக

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 5 ปีที่แล้ว +87

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே❤

    • @rameshkan8840
      @rameshkan8840 5 ปีที่แล้ว

      Chinnathambi selvarajan "

    • @kmohan4252
      @kmohan4252 2 ปีที่แล้ว

      Palaninnbaba name ithink ali ahamadu l ali son of god ali muthualiba lakkam ilakkam ennikkai count seth 6 kanavasethu muthulakkiah ali ahamadu l raman abdulla l muthsmile muthamile unnil vandu ennaiparpparo l problems solve aahumo l rahmane l

  • @Galaxiemilan
    @Galaxiemilan 8 ปีที่แล้ว +488

    என்ன ஒரு கம்பீரமான குரல் ... என்ன ஒரு சாந்தமான வரிகள் ஐயாவின் ஆத்மா சொர்கத்தில் சேர ஆண்டவன் அருள் புரிவானாக

  • @shakespeareasirvatham8000
    @shakespeareasirvatham8000 7 ปีที่แล้ว +310

    காந்த குரலோன்। மதம் கடந்து அவர் குரல் அனைத்து தமிழர்களின் இல்லத்திலும் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறதென்றால் அது மிகையாகாது.

    • @noorjahanu7182
      @noorjahanu7182 6 ปีที่แล้ว +3

      shakespeare asirvatham 56

    • @naleefmadukkur6678
      @naleefmadukkur6678 5 ปีที่แล้ว +3

      shakespeare asirvatham super

    • @kuppankuupan3950
      @kuppankuupan3950 4 ปีที่แล้ว

      Hood

    • @abdulrazack6984
      @abdulrazack6984 4 ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்கள் என் சகோதரரே. தங்களைப்போன்ற தமிழ் நாட்டுல உள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களை உலக அளவில் எங்கும் நான் காணவில்லை. தங்களைபோன்றவர்களின் மத்தியில் எங்களை வாழ செய்யும் அந்த இறைவனுக்கே கோடான கோடி நன்றி

    • @RaviKumar-qh4bi
      @RaviKumar-qh4bi 4 ปีที่แล้ว

      Ayya vanankugiren ungalai

  • @karthikeyank3836
    @karthikeyank3836 5 ปีที่แล้ว +76

    Masha Allah i am also big fan my grandfather nagoor hanifa he was a ledgends of the singer he give good message for all Muslims he his big treasure for Tamil nadu

  • @greenhillsnilgirigreenhill540
    @greenhillsnilgirigreenhill540 5 ปีที่แล้ว +155

    அருமையான கருத்து நிரேந்த பாடல். அருள் மழை பொழிவாய் ரகுமானே.

  • @gnanakkanchellappa2204
    @gnanakkanchellappa2204 6 ปีที่แล้ว +132

    அருமையான குரல் வரம். இறைவனுக்கே மகிமை.

  • @SartharthathamianPerambalur
    @SartharthathamianPerambalur 6 ปีที่แล้ว +87

    அல்ஹஜ் நாகூர்அனீபாவின் இஸ்லாமிய பாடல்கள் அனைத்தும் தேன் சுவையை போன்றது...அல்லாஹ் தலா அண்ணாரின் பாவங்களை மன்னித்து அருள் புரிவானக அமீன்
    TSR Perambalur

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h 3 ปีที่แล้ว +17

    ஐயாவின் குரல் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏

  • @basheerhaja6222
    @basheerhaja6222 5 ปีที่แล้ว +71

    அழகான பாடல்.. ஏக இறைவன் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் மீது உண்டாகட்டுமாக

  • @mdismail1387
    @mdismail1387 7 ปีที่แล้ว +123

    என்ன அழகிய குரலில் பாடியுல்லார் மிக அற்புதம் மாஸா அல்லா

  • @dhastageershaikkhasim9419
    @dhastageershaikkhasim9419 8 ปีที่แล้ว +52

    இந்ம குரல் அல்லா தந்த நியமத் யா ரப்பே இவருக்கு சொர்கத்தை அளிப்பாயாக

  • @tamilnadusteelcompanytamil4825
    @tamilnadusteelcompanytamil4825 5 ปีที่แล้ว +71

    எந்த காலத்திலும் கிடைக்காத காந்தக்குரல்

  • @mujammilarafath4171
    @mujammilarafath4171 5 ปีที่แล้ว +12

    தமிழ் மொழியின் இரட்ச்சகன்.. இனிமையான கனீர் குறல் வளம் கொண்ட மனிதர்.. இவரின் மறுமை வாழ்விற்காக பிராத்திபோம்.. இன்ஷா அல்லாஹ்... 😊♥️

    • @ravichandran433
      @ravichandran433 ปีที่แล้ว

      நீங்கள் மிகவும் சிறந்த பெரிய மனம் படைத்த மனிதன்.

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 7 ปีที่แล้ว +147

    ஏக இறைவன் அல்லாஹ் --இவரின் பிழை பொருத்து சுவனத்தில் இருக்க செய்வானாக...

  • @baburabeekebrahim8466
    @baburabeekebrahim8466 7 ปีที่แล้ว +184

    எந்த காலத்திலும் கிடைக்காத காந்தக்குரல்
    இது போன்ற இனிய பாடல்கள் நாம் வாழ்ந்த காலத்தில் மட்டுமே கேட்கமுடியும்

  • @sathiyaseelankanna9261
    @sathiyaseelankanna9261 5 ปีที่แล้ว +70

    தழிழ் மொழியின் சிரப்பை என்ன சொல்வது உலக மக்களின் முதல் மொழி எனது தழிழ் மொழி வாழ்க தழிழ்

    • @pandianss79
      @pandianss79 4 ปีที่แล้ว +1

      One of favourite singers

  • @trajkumar1804
    @trajkumar1804 3 หลายเดือนก่อน +1

    நான் பல முறை ரசித்து கேட்ட இனிமையான பாடல் நாகூர் ஹனிபா ஐயாவின் குரலின் அற்புதம்👏🙏

  • @MunKalam
    @MunKalam 6 ปีที่แล้ว +257

    சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் பரவட்டுமாக.

    • @dhadheym1114
      @dhadheym1114 5 ปีที่แล้ว +1

      maharajan sankar

    • @ajmullahajmullah1444
      @ajmullahajmullah1444 5 ปีที่แล้ว

      Ajmullah

    • @mohamedhanifa9203
      @mohamedhanifa9203 5 ปีที่แล้ว +1

      maharajan sankar V

    • @bestsongsssvvbj6864
      @bestsongsssvvbj6864 4 ปีที่แล้ว

      ameen

    • @abdulrazack6984
      @abdulrazack6984 4 ปีที่แล้ว +6

      சரியாக சொன்னீர்கள் என் சகோதரரே. தங்களைப்போன்ற தமிழ் நாட்டுல உள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களை உலக அளவில் எங்கும் நான் காணவில்லை. தங்களைபோன்றவர்களின் மத்தியில் எங்களை வாழ செய்யும் அந்த இறைவனுக்கே கோடான கோடி நன்றி

  • @abdulamsath8345
    @abdulamsath8345 8 ปีที่แล้ว +37

    உண்னம தான் சகோதரா....

  • @Thangavel950
    @Thangavel950 3 หลายเดือนก่อน +1

    மனதிற்கு அமைதியும், ஊக்கமும், ஆக்கமும் தர நான் அடிக்கடி கேட்கும் அற்புத பாடல். வரிகளும், இசையும், குரலும், ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்த உடம்பின் நாடி நரம்புகளுக்கு மருந்தாக விருந்து படைக்கும் அருள் மழை என்று சொல்ல முடியும். ஒரு இந்துவின் சிந்தையில் சிறகடித்து பறக்கும் சந்தங்கள் நிறைந்த பாடல்❤

  • @jayapalanp7032
    @jayapalanp7032 2 ปีที่แล้ว +6

    தமிழ் உள்ள வரை உங்கள்புகழ் நிலைத்து நிற்கும்

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 6 ปีที่แล้ว +40

    " ALLAH IS A LORD OF KINDNESS ".
    --QURAN-: 2 : 251

  • @mansoorali1249
    @mansoorali1249 7 ปีที่แล้ว +124

    யா அல்லா உன்னுடைய சொர்க்கத்தில் இடம் கொடு

  • @lakshmanan6789
    @lakshmanan6789 ปีที่แล้ว +4

    எனக்கு இவர்களின் பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் 💐💐

  • @ThuraiMugil
    @ThuraiMugil 2 ปีที่แล้ว +5

    I grew up listening to this man's songs on my transistor radio. That is when we could afford the battery for the transistor radio.

  • @mohamed313717
    @mohamed313717 11 ปีที่แล้ว +39

    அருள் மழை பொழிவாய் ரஹ்மானே

  • @idolwrecker
    @idolwrecker 8 ปีที่แล้ว +118

    i am pakistani muslim.....dont understand it but love it....fidaka abi o umi ya rasulallah MOHAMMAD SAW

    • @riyasibralebbe4138
      @riyasibralebbe4138 7 ปีที่แล้ว +24

      It is all about Rahmath of ALLAH SUBHANHUVATHTHALA,

    • @sathaknashik3564
      @sathaknashik3564 7 ปีที่แล้ว +7

      g

    • @yahiyakhan7105
      @yahiyakhan7105 5 ปีที่แล้ว

      Asslamu alikum
      Brother this is
      Islamic Tamil song

    • @sathiks6690
      @sathiks6690 5 ปีที่แล้ว

      idolwrecker
      Mardoinak

    • @As-vw3uy
      @As-vw3uy 4 ปีที่แล้ว +1

      assalamu alaikkum ...this song full of thuva at tamil

  • @sheikibrahim5595
    @sheikibrahim5595 5 ปีที่แล้ว +26

    " GOLDEN VOICE ! ."
    26-11-2018

  • @nevinsantony8326
    @nevinsantony8326 2 ปีที่แล้ว +11

    What a wonderful song .....the meaning...and the music....on top of all these....the method of delivery...and his commanding voice.... may his soul rest in peace. God bless his family and children.

  • @vijayankv2397
    @vijayankv2397 11 ปีที่แล้ว +34

    His pronounce of lyrics(words) super.

  • @dheebarajanmuthiah9810
    @dheebarajanmuthiah9810 8 ปีที่แล้ว +85

    I AM VERY LUCKY TO LIKE

  • @fanashagrasha8356
    @fanashagrasha8356 5 ปีที่แล้ว +16

    Ya Allah indha maadhiri song Masha Allah

  • @panneerselvam8673
    @panneerselvam8673 4 ปีที่แล้ว +29

    5 பாடகர் மட்டுமே ரொம்ப பிடிக்கும்
    1. TMS
    2. PB. SRINIVASAN
    3. SUSILA MADAM
    4. Seergazhi Govindarajan
    5.NAGOOR HANIFA.
    இவங்க பாட்டுக்கு நான் எப்போவும் அடிமை

  • @kMarimuthu
    @kMarimuthu 9 ปีที่แล้ว +59

    அருமையான பாடல்...

  • @rajab6382
    @rajab6382 3 ปีที่แล้ว +6

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது மனதை வருடும் இதமான பாடல் உலகம் உள்ள மட்டும். அழியாத பாடல் 🙏🙏

  • @thameenansari5861
    @thameenansari5861 3 ปีที่แล้ว +166

    அதிக comments மாற்று மத சகோதர்கள் செய்துள்ளார்கள். நம் நாட்டின் பெருமை,💪💪💪💪

    • @radhakrishnan9545
      @radhakrishnan9545 ปีที่แล้ว +6

      ஒரு மதத்திற்குள்...அவரை அடைக்க முடியாது..!!
      இறைவனின் அருள் பெற்ற தெய்வீக சக்தி வாய்ந்த மற்றும் நல்ல சிந்தனை கொண்ட.. நல்ல மனிதர்... அவருடைய குரலின் பித்தன் நான்..!!
      ராதா கிருஷ்ணன்
      காரைக்குடி

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 ปีที่แล้ว +1

      Nan.venkatasalam

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 ปีที่แล้ว +1

      ​@@radhakrishnan9545 yes

    • @SuranSurendran
      @SuranSurendran ปีที่แล้ว

      U

    • @FggVv-rp7lq
      @FggVv-rp7lq ปีที่แล้ว

      .

  • @govindarajulu-kasturi9614
    @govindarajulu-kasturi9614 9 ปีที่แล้ว +54

    Great to listen to his golden voice in praise of the Prophet
    Salaams Salaams to him and his troupe of Artists
    God BLess him. May his music live long forever.
    Thanks
    Kasturi G

  • @seeingisbelieving8519
    @seeingisbelieving8519 7 ปีที่แล้ว +46

    even being Hindu i love his song..

  • @soudakizhakkeparambil9740
    @soudakizhakkeparambil9740 4 ปีที่แล้ว +5

    Tamil is appealing straight to heart.. Love from Kerala..En uyirukkum melana anpudarppukalei..

  • @marthandapillaim8978
    @marthandapillaim8978 5 ปีที่แล้ว +21

    what a amazing song. God's gift
    Nothing to add.

  • @MohanRaj-hf1ko
    @MohanRaj-hf1ko 7 ปีที่แล้ว +85

    Always great never ever to hear such kind of master voice...
    God gifted him ...

  • @dhahirhussain4370
    @dhahirhussain4370 8 ปีที่แล้ว +28

    Allah avarkaluku sorkam alipanaga

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 ปีที่แล้ว +1

    என் தந்தையின் மனம் கவர்ந்த பாடல் . ஐயாவை கானும் பொழுதுஎன் தந்தையை பார்பதுபோல் உள்ளது

  • @mpmnazar4533
    @mpmnazar4533 5 ปีที่แล้ว +3

    இன்பத்திலும்,துன்பத்திலும் மனதை இதப்படுத்தும் அண்ணனின் பாடல்கள். அல்ஹம்துலில்லாஹ்.யாஅல்லாஹ் அன்னாருக்கு உயர்வான சொர்க்கத்தை கொடுத்தாவது.

  • @murugankannusamy
    @murugankannusamy 7 ปีที่แล้ว +23

    What a blessed voice. No one stop this song once they start playing this song. I will get a relaxed feeling every time after hearing this song.

  • @user-nt4th8xr8v
    @user-nt4th8xr8v 7 ปีที่แล้ว +134

    ஹிந்து சகோதரர்கலும் அவருடன் பாடல்&இசை பணியில்....இஸ்லாமிய பாடல்களுக்கு ஹிந்து சகோதரர் உதவி...பாடல் கூட ஹிந்து சகோதர் (இஸ்லாத்தை அறிந்த)எழுதி கொடுத்திருக்கிறார்...

    • @troublemusicindia8057
      @troublemusicindia8057 7 ปีที่แล้ว

      தமிழ் நேசன் i

    • @Srv-ng8mf
      @Srv-ng8mf 6 ปีที่แล้ว +1

      தமிழ் நேசன் unmaiya va

    • @Srv-ng8mf
      @Srv-ng8mf 6 ปีที่แล้ว +2

      தமிழ் நேசன் masha Allah

    • @jainulabudeen2434
      @jainulabudeen2434 6 ปีที่แล้ว

      தமிழ் ..நேசன்

    • @NellaiEruvadi
      @NellaiEruvadi 6 ปีที่แล้ว +1

      உண்மை

  • @n.s.ganesan6424
    @n.s.ganesan6424 5 ปีที่แล้ว +24

    soul is getting peace once it hear in my ear what wounderfull music,theem, and singer Nagoor hanifa iyya almaight God we want like a devein singer Nagoor Hanifa once more birth

  • @kailasamg5292
    @kailasamg5292 2 ปีที่แล้ว +1

    அருளால் நிறைந்து பரிபூரணமாய் திகழும் ஒளிர்நிலவே !
    அனுதினமும் மறவாதும்மை வழிபட தூயவனே வாரும்!

  • @kthuraikannu
    @kthuraikannu 8 ปีที่แล้ว +347

    இந்த பாடலை ஒரு 20000 தடவைக்கு மேல் கேட்டுகொண்டிருக்கின்றோம் , நம் நாகூர் ஹனிபா வின் குரலை....... இந்துக்கள் கிறிஸ்டியன் முஸ்லிம்கள் வேறுபாடு இன்றி ,,,, அதிகமாக ..... (No body Know about INDIA How we are living together in the WORLD) INDIA is very Great ....other country must be Learn from INDIA what is the cultures and all...
    KANNAN, Thiyagu

  • @shiakmaideen5815
    @shiakmaideen5815 7 ปีที่แล้ว +85

    நாகூர் ஹனீபா அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 3 ปีที่แล้ว +7

    ❤அருள் மழை பொழிவாய் ரஹ்மானே ❤

  • @gowthamgowtham3967
    @gowthamgowtham3967 3 ปีที่แล้ว +1

    நான் உங்கள் பாடலின் ரசிகன் அய்யா

  • @bestrate2254
    @bestrate2254 8 ปีที่แล้ว +34

    Evergreen voice. may almighty give peace .

  • @hellojuned
    @hellojuned 8 ปีที่แล้ว +91

    Heard this in a chai shop in Coonoor, Tamil Nadu. Didn't know the language, content but loved it instantly. Asked owner the name of the singer and here I am.

    • @vanniyanvignesh3971
      @vanniyanvignesh3971 5 ปีที่แล้ว +4

      Arumaiyana padal

    • @abdeenjiffrey
      @abdeenjiffrey 5 ปีที่แล้ว +3

      The language is Tamil. It is the most oldest language as known. The Singer is late E.M.Haniffa.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 ปีที่แล้ว +1

    தேனிசை....
    இறைவா என் இறைவா நீ தான் என் குரலின் சொந்தக்காரர்...!!

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 3 ปีที่แล้ว +1

    மதபேதங்களைக் கடந்து அனைத்து மக்களுக்கும் ஒரு உயர்ந்த மார்க்கத்தை இறை அருள் பெற்ற தனது அற்புதமான குரலில் இசை முரசு, ஹாஜி E.M.ஹனீஃபா அவர்கள் உணர்த்தும் பக்தி இசை முழக்கமாகும்.

  • @kumarv218
    @kumarv218 9 ปีที่แล้ว +18

    Very nice collection to have peaceful mind...