நல்லதொரு சரியான அதிரடியான பதிலை தந்தீர்கள் ஹரி நாடார் அவர்களே நகை அணிவது ஒரு தனிபட்ட மனித விருப்பம் அதை குறைகூறுவது நாகரீகமல்ல அவனவன் கோடி கணக்கில் பினாமி சொத்து வைத்திருக்கிறான் அதை விட ஆசைபட்டு அணிவது நல்லது நாடாருக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வையகம் உள்ளவரை நாடார் அவர்களே
வணக்கம் அன்னா🙏 நீங்கள் வசதியாகவும் சந்தோஷமாக வாழ்வது உன்மையா ரொம்ப சந்தோஷம் எனக்கு. ஆனா சாதிய பயன்படுத்தாம இருக்கலாமே அன்னா. உங்களை போன்ற வசதி படைத்தவர்கள் நினைத்தால் கன்டிப்பாக இந்த சாதி என்ற கொடிய நோய்ய விரட்டி அடிக்கலாமே அன்னா. தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன்🙏 🇮🇳 💖🌹👬
Caste ah illama palakunavan thaan bro naan. Oru kattathula caste a kaaranam kaati oora vittu poka sollittanga. Ippo enakku support ku yaar varuvaanga.. Suya jaathi pattru pala jaathi natpu.. ( innaikku varaikku en caste ah engayume use pannathu illa, atha yaarkittayum solli kaattikirathum illa)
@@bharathiraja8479 முதலில் யநன்றி சகோதரா 🙏 இந்த சாதி பிரச்சனை நிறைய பேர்க்கு இருக்கு. நானேப் பார்த்திருக்கிறேன் சகோதரா. இங்கு சாதிய வெறுப்பவர்கள் சிலர் மட்டுமே எளிதில் என்னி விடலாம். ஆனால் சாதிய நேசிப்பவர்கள் தான் இங்கு அதிகம். அவர்களாகவே மாறினால் மட்டுமே இங்கு மாற்றம் ஏற்படும். ஆனால் அது எளிதில் நடந்துவிடாது சகோதரா 💖
சாதி வேண்டாம் என்று சொல்பவர்களை காட்டிலும் வேண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் சுய சாதிப்பற்று என்பது பிற்காலத்தில் சாதிவெறியாக மாறிவிடுகிறது,
துளியளவு கூட பகுத்தறிவு சிந்தனை இல்லாத ஒரு மனிதர் தான் பேசுவதும் தான் யோசிப்பதும் சரி என்று எண்ணக்கூடிய மனிதர் அவருக்குப் பிண்இருக்கும் கூட்டமும் அப்படியே சிந்திக்கின்றது 21ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட காட்சி கல்விக்கண் திறந்த காமராஜர் இப்பொழுது இல்லையே இருந்திருந்தால்.........?
நான் நாடார்தான் bro. எங்கள்ல 85% பேர்க்கு இவன மாதிரி ஆட்கள பிடிக்காது bro.இவன மாதிரி ஆட்களால் நம்ம காமராஜர் பேரும் , எங்கள் நாடார் பேரும் பாதிக்கப்படுகிறது😡😡. எங்கள் (நாடார்) கொள்கையின்படி, இவன் மக்களுக்கு உதவி செய்யும் கொள்கையற்றவனாய் இருக்கிறான்😡😡.இவலாம் comedy piece bro
வாழ்க காமராஜர் .. வளர்க காமராஜர் புகழ் ... அண்ணா தாங்கள் வெற்றி பெற்றது ... அன்று காமராஜர் எதை செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை தாங்கள் நடத்தி காட்டுங்கள் 🎉🎉🎉
அதிகமாக நகைகளை பொடுவது பிறகு ஐயோ! அம்மா! தலை வலிக்கேது கழுத்து வலிக்குது என்று Doctor இடம் செல்வது அவர் நகைகளை கழட்டி வைக்கவும் என்று bill ளில் எழுதி கொடுக்கிறார்....😂😂😂
Just because a common man from nadar community used helicopter you were not able bear it ,but when kamal hassan came you never utter a single word,I know it is just because of your second name matches with Kamal Hassan's ,God will definitely support for which is right ,we will rise again to establish what is right.
@@SARATHKUMAR-ph1vk 😆😆😆🤣🤣🤣🤪🤪🤪😂😂😂😝😝😝 இதானாடா உங்க பகுத்தறிவு???!!! நல்லவனுக்கும் ஏமாத்துக்காரனுக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாத நீங்க என்னை குறை சொல்ல வந்துட்டீங்க. போகட்டும், ஒருநாள் உங்களுக்கு புரியும் போது, என் ஞாபகம் வரும், கண்டிப்பாக வரும்.
@@BVetriwin7308 😆😆😆🤣🤣🤣🤪🤪🤪😂😂😂😝😝😝 ஐயங்காராக வேஷம் போடும் கிருஸ்தவன் காம மல ஹாஸன். வேதங்களை காப்பாற்ற வேண்டிய ஜாதியில் பிறந்து நம்மை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, நம் முன்னோர்களை கொன்று குவித்து வளமான நம் தாய்நாட்டை கொள்ளையடித்து மதம் மாற்ற நினைத்த (ஆங்கிலேய) கிருஸ்தவனின் டுபாக்கூர் கிருஸ்தவ மதத்திற்கு ஹாஸன் குடும்பம் மொத்தமும் மாறியது. காம மல ஹாஸன் ஐயங்காரில்லை, கிருஸ்தவ அடிமை.
வெற்றி உங்க பக்கம் தலைவா.உங்கள் அரசியல் வருகைக்கு தமிழ் நாட்டு அனைத்து ஆபரண நகை கடைகள் சார்பாகவும்.மற்றும் தமிழ் நாட்டு அடகு கடை சங்கம் சார்பாகவும் உங்களை வாழ்த்தி அரசியலில் நீங்கள் ஜொலிக்க வேண்டுமெனவும் தமிழ் நாடு தரப்போகிற அடுத்த முதல் அமைச்சராக நீங்கள் தான் ஆழ போகிறீர்கள் என்பதையும் 22கெரட் சொக்க தங்கமே வருக வருக என வாழ்த்தி அனுப்புகிறோம்.
திருநெல்வேலில இருக்கிற ஆலங்குகளத்துக்கு வர்றதுக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஹெலிகாப்டரில் லேண்ட் ஆகி அங்கிருந்து காரில் மீண்டும் காரில் திருநெல்வேலி வந்து ஆலங்குளம் வந்தவர் தானே. அருமை 🤣🤣🤣🤣🤣
தேர்தல் ல என்ன சொல்லி வாக்கு கேப்பீங்கன்னா நாடார்னு சொல்றாப்ல.. ஏன் சில பகுதியை மீட்டு எடுக்குறீங்க வேணும்னா ஒன்னு பண்ணலாம் தமிழ்நாடுனு இருக்க பேர மாத்திட்டு "நாடார்நாடு" னு மாத்திரிவோம் எல்லாரும் நாடார் ஆயிருவோம் தலைவரே 🤣🤣🤣🤣😂😂😂
தமிழ் நாட்டில் ஜாதி என்ற பெயரில் ஒதுக்க ஒதுக்கபடுகிறார்கள்...... அதே இந்தியாவில் தமிழன் என்பதால் ஒதுக்க படுகிறார்கள்...... வெளி நாட்டில் இந்தியன் என்பதால் ஒதுக்க படுகிறோம்..... "நீ பிறக்கும் அதே வழியில் தான் அவர்களும் பிறந்திருப்பார்கள் இதில் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது சாதி என்னும் சாக்கடை"??????....... சிந்தித்து செயல்படுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் கமென்ட் பாக்கதான் வந்தன் 😂😂😂😂😂😂
✋✋✋✋😁
🤣
Enna ithu திருவண்ணாமலை வடம் மாதிரி இருக்கு 😂கழுத்தில்🙄அதுவும் நாடார்னு பேர் வேர்😂முடியல😂எனக்கு சிரிப்பு வந்தது சிரிச்சேன்😂thittaathinga😔
கைல மகாபாரதம் பாஞ்சாலி போட்டு இருந்த காப்பு🙄😂
Adhukku yean ya Avan potruka gold ah Thiru thirunu Pakkira😂
வீட்டு வாசல்ல மாட்ட வேண்டிய போர்ட கழுத்துல மாட்டிருக்காரு😂😂😂
😅🤣🤣😅🤣🤣🤣
🤣🤣🤣
Tolet board nu potrukallalam
🤣🤣🤣🤣
😂😂😂😂😂🤣🤣🤣🤣
கமென்ட் பார்க்க வந்தாங்க யார்........🤔🤔🤔
👍 நானும் தான் சார் என்கிட்டையும். இப்படி இல்லையே.
I am bro
I m bro
Ha ha
நான் கமானட் படிச்சேன் என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு🙏🙏🙏
லைக் போட்ட அனைவருக்கும் எனது நன்றி🙏🙏🙏
Yes bro sema fun comments 😂🤣🤣🤣
உங்க கமெண்ட் படிச்சதில்லை என் மனசில் பாரம் பேச்சி புரோ
ஆமான்னே
எனக்கன்னவோ தேர்தல் நடத்துற மாதிரி தெரியலை..எல்லாருமே மாறுவேடப் போட்டியில தமிழ்நாடு முழுக்க நடிக்கிற மாதிரிதான் தெரியிது...😂😂😂!!!
100%correct sago
Super super well said
Sema
🤭🤭😆🤣🤣👌🏃🏃
😁😄😄😄😄😄
இவன் தனியா மாட்டினால் அன்று ஒரு நாள் மட்டும் நான் திருடனாக மாறிடுவேன், எவ்வளவு நகை.. 😀😀
😁😁
Boss enayum serthukogaaa😂
😂😅🤣🔥
சான்ஸே இல்லை தனியா வரமாட்டார் அவ்வளவு நல்லவருருருருருருரு
😄😄😄
இவனை கடத்திக்கிட்டு போய்ட்டா நம்ம வம்சமே உட்கார்ந்து சாப்டலாம் போலயே 😯😯😯😯
😂😂😂ama
Sollathinga 🤔🤔🤔🤔🤔🤔
@@alphamale2503 ஆமா மச்சி 😂😂😂
@@poongodis7124 ஏன் 😂😂😂
😂😂😅போட்ரா தம்பி பிரேக்க(ஸ்கெட்ச்ச)
நகை மட்டும் பார்த்தவன் யாரு 😅
Nan
Me also
நான் நகையை மட்டும் தான் பார்த்தேன்
அது என்ன கழுத்துல நம்பர் போர்ட் மாதிரி...😂😂🤣🤣
Oooii
@@beatsofrgp4.0neverend81 giri thambi
@@jenitha9807 mmm ama 🙈🙈😁
@@beatsofrgp4.0neverend81 eppadi kandu puduchen pathaya..😁😁😁😆
🤣🤣🤣🙄😱🏃
கமெண்ட் படிக்க வந்தவங்க Like பண்ணுங்க 😜
கிலோ கனக்குல தங்கம் வாங்கியவர்க்கு...... ஒரு மாஸ்க் வாங்கனும்னு தோனல.....
Naatuku nalladhu sonna like varadhu bro
மாஸ்டர் பீஸ் மாஸ்க் லீவுவாங்கியிருச்சு போல...
சும்மா இறுயா தங்கத்துள்ள செய்ய சொல்லு வாறு ,போட்டுட்டு வந்து ஏதாவது சொல்லுவார்
👍
Super
கடைசியா இவனது பேச்சை கேட்டு போன ராகுலுக்கு ஒரு வாரம் காது கேட்கலையாம்!
யோவ்
பனங்காட்டு நரியிடம் பனங்கிழங்கு கேட்டு அடி வாங்கிய வேல்ராஜ் 😂😂😂😂
இந்த கமெண்ட் தான அன்னைக்கு போட்ட....🤦🤦🤦
@@jenitha9807 நல்லா படி அதுல பனங்கற்கண்டு போட்டு இருக்கும் 😂😂😂🙊🙊🙈🙈
@@karthikmass7809 அட ஆமா....😂😂😂🤣🤣
@@jenitha9807 😂😂😂😂
Ommla 💙💚
ஓ இதுதான் கழுத்துல போர்டு மாட்டிட்டு சுத்துறதோ 😂😂🤣🤣🤣🤣
என்னிடம் ஒரு மூக்குத்தி இல்லை இவ்வளவு நகை பார்ப்பதற்கு தலை சுத்துது டா சாமி 🤭🤭🙄🤣
Me too
Neega mobile yedutha kasukku மூக்குத்தி yeduthurukkalam
Sathuru ka akka
Hahaha
@Murugaiyan Muruga
🤣🤣🤣
ஹரி நாடார் அக்கா ❤️❤️
ஹெலிகாப்டரில் wheeling செய்ய சொல்லி அடம்பிடித்து பைலட்டிடம் மிதி வாங்கிய வேல்ராஜ்
Helicopter la wheeling ka overa poringa da
🤣🤣🤣
😂😂😂
Yo 🤣🤣🤣🤣
Helicopter la wheeling... 😂😂🙏🏼🙏🏼
நல்லதொரு சரியான அதிரடியான பதிலை தந்தீர்கள் ஹரி நாடார் அவர்களே நகை அணிவது ஒரு தனிபட்ட மனித விருப்பம் அதை குறைகூறுவது நாகரீகமல்ல
அவனவன் கோடி கணக்கில் பினாமி சொத்து வைத்திருக்கிறான் அதை விட ஆசைபட்டு அணிவது நல்லது
நாடாருக்கு எனது வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க வையகம் உள்ளவரை நாடார் அவர்களே
புழுதியை கிளம்பி காற்று மாசை ஏற்படுத்தினார் இப்படிக்கு உங்கள் வேல்ராஜ் 😂
Nice Comment 👌
சகோ யாரப்பா அந்த வேல்ராஜ்
News Back ground reader bro
@@rajesh-mumbai2606 news back round reader bro
😄😄😄
கமெண்ட் பார்க்க வந்தவங்க ஒரு லைக் போடுங்க
ஏன்டா இவ்ளோ நகைய போட்டு இருக்கியே கழுத்து வலிக்கலையா உனக்கு 😯😯😯
illa ,Summa 1Velambaram
Unakku enda valikkudhu
@@SureshSuresh-op3no Ada boomer funda
அப்புறம் மருத்துவரிடம் போக வேண்டியது கழுத்து வலி என்று நகையை கழட்டவும் என்று எழுதிக் கொடுப்பார் அதுக்குள்ள பணம் கொடுத்துவிட்டு வருவார்
Po da suuunnnnniiiii
நாடார்ல 💙💚💙💚💙💚
நானும் வாங்குறேன் ஹெலிகாப்டர். எங்க Street la ye 3 பத்து ரூாய்க்கு விக்குராங்க.
😳😳😳😳😳😳
90s kids thana bro neega 😊
@@deepanarun2540 அட ஆமா பா. நம்ப பேசினாலே எல்லாரும் கண்டுபுடிச்சிடுறாங்க. 🤔🤔🤔🤔
😁
@@sabeena564நாங்களும் 90s kids tha bro😄
இந்த அய்யா நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் சொல்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி🔥
வள்ளலார் ராமலிங்கம்🔥.
90 s kids kku nalla vedikkai katra man nee🤣🤣🤣
🤣🤣👌👌
😁
😅😅
😅😅
😂
இது மாறி செய்திலாம்
கமாண்ட் பாத்து சிரிச்சிட்டே கடந்து போறேன் 🚶🚶🚶
ஏற்கனவே நம்ம மக்கள் காஞ்சி போய் இருக்கோம் இதுல இவனுக வேற.... பணம் இருந்தா ஒரு ஒரு குடும்பத்தையும் பார்த்து உதவு...
Super g
சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜூவல்லரி.... சொக்க வைக்கும் சொக்க வைக்கும் ஜூவல்லரி..... 🤣🤣🤣🤣🤣
ஹரி நாடார் ஓட்டு கேட்டு சென்ற பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடிக்க காத்திருக்கும் உங்கள் வேல்ராஜ்
Engiruntha ya yosikinga 🤣🤣🤭
😂😂😂😂😂😂😂
வேல்ராஜ் பாவம் யா...
🤣😂🤣😂😂😂😂
Ayya hari nadar vazga win your
🙄😳பாலி உன் தலைப்பு வேறலெவல்😂🤣😂🤣🤣😂😪
Na paticha mathiri thana neegalum patichiga
😂🤣
சும்மா வா சொன்னாங்க.. காசு இருந்தா காக்கா கூட வெள்ளைய ஆகும் னு 🤣😂
பணம்💸 இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாம் போலயே 🤔
Panam irundhu enna vena pannalam ok....
Adhukkaha ippadi paithiyama alaiyalama... neengalae sollunga🤦♂️
@@dr.k.selvipandiansvlogs கச்டம் தான் சகோ
@@ithuengamadurai6763 😂😅
@@ithuengamadurai6763 Avan nala mudiuthu panran, 👍
புழுதி யா
டக்குனு பாக்கும் போது புழுத்தி நு தெரிஞ்சுச்சி😂😂
🤭😃😃😃
Go and check your eyes
😂😂😂
வணக்கம் அன்னா🙏
நீங்கள் வசதியாகவும் சந்தோஷமாக வாழ்வது உன்மையா ரொம்ப சந்தோஷம் எனக்கு. ஆனா சாதிய பயன்படுத்தாம இருக்கலாமே அன்னா. உங்களை போன்ற வசதி படைத்தவர்கள் நினைத்தால் கன்டிப்பாக இந்த சாதி என்ற கொடிய நோய்ய விரட்டி அடிக்கலாமே அன்னா. தப்பா இருந்தா மன்னிப்பு கேட்டுக்கறேன்🙏 🇮🇳 💖🌹👬
Caste ah illama palakunavan thaan bro naan. Oru kattathula caste a kaaranam kaati oora vittu poka sollittanga. Ippo enakku support ku yaar varuvaanga.. Suya jaathi pattru pala jaathi natpu.. ( innaikku varaikku en caste ah engayume use pannathu illa, atha yaarkittayum solli kaattikirathum illa)
@@bharathiraja8479 முதலில் யநன்றி சகோதரா 🙏
இந்த சாதி பிரச்சனை நிறைய பேர்க்கு இருக்கு. நானேப் பார்த்திருக்கிறேன் சகோதரா. இங்கு சாதிய வெறுப்பவர்கள் சிலர் மட்டுமே எளிதில் என்னி விடலாம். ஆனால் சாதிய நேசிப்பவர்கள் தான் இங்கு அதிகம். அவர்களாகவே மாறினால் மட்டுமே இங்கு மாற்றம் ஏற்படும். ஆனால் அது எளிதில் நடந்துவிடாது சகோதரா 💖
Apdilam virati adika mudiyathu athu epavume irukum
@@titusafficial6075 இருக்கனும் நினைக்கிறீங்களா?
சாதி வேண்டாம் என்று சொல்பவர்களை காட்டிலும் வேண்டும் என்று சொல்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் சுய சாதிப்பற்று என்பது பிற்காலத்தில் சாதிவெறியாக மாறிவிடுகிறது,
தருதலைக்கு தலைவனோட பாட்டு வேற 🤣🤣🤣🤣
1:18 பலிச் பதில்...👌
Poda dai
துளியளவு கூட பகுத்தறிவு சிந்தனை இல்லாத ஒரு மனிதர் தான் பேசுவதும் தான் யோசிப்பதும் சரி என்று எண்ணக்கூடிய மனிதர் அவருக்குப் பிண்இருக்கும் கூட்டமும் அப்படியே சிந்திக்கின்றது 21ஆம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட காட்சி
கல்விக்கண் திறந்த காமராஜர் இப்பொழுது இல்லையே இருந்திருந்தால்.........?
நான் நாடார்தான் bro. எங்கள்ல 85% பேர்க்கு இவன மாதிரி ஆட்கள பிடிக்காது bro.இவன மாதிரி ஆட்களால் நம்ம காமராஜர் பேரும் , எங்கள் நாடார் பேரும் பாதிக்கப்படுகிறது😡😡. எங்கள் (நாடார்) கொள்கையின்படி, இவன் மக்களுக்கு உதவி செய்யும் கொள்கையற்றவனாய் இருக்கிறான்😡😡.இவலாம் comedy piece bro
ஹெலிகாப்டர் ரெக்கையில் சுற்றியவாரே பாலிமர் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ்
🙄😂
Anna super speech
ஜெயலலிதா! பெயர சொல்ற.....
அந்த அம்மா உயிரோட இருக்கும் போது பெயரை சொல்லி இருக்கணும்....
உலகத்துக்கே தெரியும் நீ என்னவாகும் என்று......
பல்லி 🦎 செத்து பல வருடங்கள் ஆகிருக்கும்
Antha amma irukum pothu enga Anna racket Raj um Seri hari Nadar Seri mass koranjathu ila da thampi Tirunelveli pakam vanthu paru theryum 🔥
@@leerider5989 super thala thalathan, ore thala enga rocket rajathan epavum
Tasmac business govermanta vachi Pandravanga ellam erumpu penmaniya
This is the first time I am seeing a Giant mosquito flying and coming out of Helicopter.
😂😂😂
Bangam 🤣🤣🤣
😂😂😂😂
🤣
Good joke
வாழ்க காமராஜர் .. வளர்க காமராஜர் புகழ் ... அண்ணா தாங்கள் வெற்றி பெற்றது ... அன்று காமராஜர் எதை செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை தாங்கள் நடத்தி காட்டுங்கள் 🎉🎉🎉
ஹரிநாடாரை பாத்தவொடனே பொச்சு வழியே சிறித்தவர்கள் லைக் போடவும்
இவர அப்படியே கொண்டுபோய் ரிசர்வ் பேங்க்ல அடகு வைச்சிடனும்
@@murugesanvijayakumar1353 😀😀😀😀😀
என்னால் சிரிப்ப அடக்க முடியல 😂😂😂திட்டாதிங்க 🙏🙏🙏
வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு ஹெலிகாப்டரில் தான் செல்வார்.
என்றைக்கு இந்த கனவு கண்டாராம் .
சீமான் கதையைவிட நல்ல கற்பனையா இருக்கே
அடுத்த TR நீ தாண்டா😂😂una pathale siripa varuthu
அதிகமாக நகைகளை பொடுவது பிறகு ஐயோ! அம்மா! தலை வலிக்கேது கழுத்து வலிக்குது என்று Doctor இடம் செல்வது அவர் நகைகளை கழட்டி வைக்கவும் என்று bill ளில் எழுதி கொடுக்கிறார்....😂😂😂
Wow super ha ha ha😂😂😂😂😂vivek comety rasigan
அனேகமாக சர்விகள் பிரச்சினை வரும். அதாவது கழுதெழும்பு தேய்மானம் டாக்டர் என்ன சொல்லுவார் தெரியுமா வெயிட் தூக்கவேகூடாது என்று .
Vivek dialogue ah🤣🤣🤣
🤣🤭 athu fees 😆😆
Ithuku fees 500 rubaa Vera 😆
காமராசர் பெயரை சொல்லாதே. அவர் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் எளிமையாக வாழ்ந்தார்.
இதெல்லாம் எத்தனை நாளைக்கு .... எல்லாம் "மேல இருக்குறவன் பாத்துப்பான்" ...
😅😅😅
Just because a common man from nadar community used helicopter you were not able bear it ,but when kamal hassan came you never utter a single word,I know it is just because of your second name matches with Kamal Hassan's ,God will definitely support for which is right ,we will rise again to establish what is right.
@@SARATHKUMAR-ph1vk 😆😆😆🤣🤣🤣🤪🤪🤪😂😂😂😝😝😝 இதானாடா உங்க பகுத்தறிவு???!!! நல்லவனுக்கும் ஏமாத்துக்காரனுக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாத நீங்க என்னை குறை சொல்ல வந்துட்டீங்க. போகட்டும், ஒருநாள் உங்களுக்கு புரியும் போது, என் ஞாபகம் வரும், கண்டிப்பாக வரும்.
@@SARATHKUMAR-ph1vk
Whatever community he is from that is not important
source of income ?
It may not be Legal income not possible
@@BVetriwin7308 😆😆😆🤣🤣🤣🤪🤪🤪😂😂😂😝😝😝 ஐயங்காராக வேஷம் போடும் கிருஸ்தவன் காம மல ஹாஸன். வேதங்களை காப்பாற்ற வேண்டிய ஜாதியில் பிறந்து நம்மை அடிமைப்படுத்தி, கொடுமைப்படுத்தி, நம் முன்னோர்களை கொன்று குவித்து வளமான நம் தாய்நாட்டை கொள்ளையடித்து மதம் மாற்ற நினைத்த (ஆங்கிலேய) கிருஸ்தவனின் டுபாக்கூர் கிருஸ்தவ மதத்திற்கு ஹாஸன் குடும்பம் மொத்தமும் மாறியது. காம மல ஹாஸன் ஐயங்காரில்லை, கிருஸ்தவ அடிமை.
Arumaiyana vilakkam🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சூப்பர் யார் யாரு போறாங்க தங்க சுரங்கம் நீங்க போகலைனா எப்படி . உங்க லெவல் கு நீங்கி ஜெட் லேயே போலாம் சார் .
வெற்றி உங்க பக்கம் தலைவா.உங்கள் அரசியல் வருகைக்கு தமிழ் நாட்டு அனைத்து ஆபரண நகை கடைகள் சார்பாகவும்.மற்றும் தமிழ் நாட்டு அடகு கடை சங்கம் சார்பாகவும் உங்களை வாழ்த்தி அரசியலில் நீங்கள் ஜொலிக்க வேண்டுமெனவும் தமிழ் நாடு தரப்போகிற அடுத்த முதல் அமைச்சராக நீங்கள் தான் ஆழ போகிறீர்கள் என்பதையும் 22கெரட் சொக்க தங்கமே வருக வருக என வாழ்த்தி அனுப்புகிறோம்.
பனங்காட்டு பறக்கும் படை
ஹெலி நாடார் ஆர்மி 🔥
சானா பயலுக்கு வந்த வாழ்வைப் பார், அவனுடைய அபார உழைப்பு தான்
இந்த நகைகள் தான் உனக்கு ஒரு நாள் ஆப்பாக முடிய போகுது, பார்த்து இருங்க...
Mm nanga pathukkurom
Yaru thumbnail la .... புழுதி ya புழுத்தி nu padichinga....😂😂😂
😁
Ada naaye apadi Enna a avasaram
Ithu eppa😂😂😂
🤣🤣🤣
வாழ்த்துகள் சகோதரா தொடறட்டும் உங்கள்பணி
வரிச் சூர் று உன்ன காணோம் னு பாத்தேன்,,, மகிழ்ச்சி
Sivaji bgm mass🔥🔥 semma fun da polimer😂😂😂
தனியா வருவானா
எத்தனைக் கண்கள்
எதிர்பார்க்கின்றன.
ஹரி ங்குர பேர famous ஆக்குனது நன்றி ஐயா....
இப்படிக்கு ஹரி😆😆
Sokka thangam, sokka thangam jewellery sokka vaikum , sokka vaikum jewellery 😁😁😁
இன்னாடா 😂இது கழுத்துல யானை லைசன்ஸ் மாரி....
Nan uzhaithu sampAthithu nagai pottirukken mathavanga mathiri aematri sampathikkavillai.iam appreciate his boldness.
நானும் comment பாக்க தான் வந்தேன்😆
புளுத்தி போல் புளுதியை கிளப்பி வந்தார் ஹரி 😁
Last few lines... Tax katuren , enaku pudichirku na poturken 👍👍. Unmaye daan pesraaru
பக்கத்தில் தாடி வச்ச குரங்கு ஒன்னு நிக்குது. ஓஓஓஓஓ ஜாக்கெட் ராஜாவா
Yar avRu
@@makkuponnusirnanu6043 சுதந்திர போராட்ட வீரர்
எதையாவது குழப்படிவிடலாம் என்ற வந்த புழுத்திராஜ் இல்ல வேல்ராஜ்க்கு பல்புதான் மிச்சம்
ஃபிரியா இருந்தா தேனி பக்கம் வாங்கலே டீ காபி சுடா இருக்கும் சாப்டு போலாம்
I will come
Address 😎
*மதுரை முத்துக்கு மாறுவேடம் போட்ட மாதிரி இருக்கு* 😢
ஸ்பைடர் மேன், பேட்மேன் , சூப்பர் மேன், அயன் மேன், பாத்திருப்பீங்க . ஆனா கோல்டுமேன் பாத்திருக்கீங்களா?
கோல்டுமேன் "ஹாரி நாடார்". 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அடுத்து என்ன தங்கதுல சட்ட பொடுவரு போல😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣
மக்களே இந்த சொறி போட்டுருப்பது எல்லாம் கவரிங் நகை, 😂😂😂😂😂
இந்த மனிதனின் இவ்வளவு நகை போட்டு இருக்கான் அவன் பொம்பளையா ஆம்பளையா 😄😄😄
Yen aambala nagai poda koodatho
@@healthytamila1516 ஆண்கள் போடவேண்டும் ஒரு அளவு
@@healthytamila1516 ஆண்கள் இப்படி எல்லாம் போட்டா பெண்களுக்கு எங்கே இருக்குது இடம்
@@PriyaPriya-ur7xy நீங்க சொன்னா சரிதான்😂
@@healthytamila1516 🙏🙏
💪💪💪💪💪💪 NADAR
நிமிஷத்துக்கு ஒரு முறை நாடார்னு சொல்ராரு.....
அவ்வளவு வெறி
சாதியெனும் சாக்கடையில் தலைமுறையாக ஊறிய விளைவு இது ஆனால் இன்னும் அந்த அசிங்கத்தை கழுவாமல் சுற்றுவது தான் வேதனையளிக்கிறது
@@adithansubash Avar istam da adhu Naidu,nayakker nu la potu kulam aana nangha potuka kudadga
I like your (pure)true speech brother..
மைக் போடவிடாமல் தடுத்த வேல்ராஜ் 😂
ரெண்டும் காமெடி பீசு....
ஆக்டர் பைல்வன் வாய்ஸ் 😂😂😂
சரியா சொன்னிங்க - இருவரும் நெருங்கிய உறவுதான்...
Ama pa
மிக சிறப்பு வாழ்த்துக்கள்
"நாங்களும் வருவோம்ல"....ஹரி நாடார் ..😛😛
Yenga varuvom🙄 eppudi varuvom🙄
School kolantha mathuri erukaru paaa
பல் இருக்கிறவன் பக்கோடா தின்கிறான், இங்கே பல பேர் கமெண்டை பார்க்கும்போதே தெரிகிறது பல் இல்லாதவர்கள் என்று.😂😂😂😂
Thalaiva. Vara level comedy. ..........😝😝😝😝😝😝🌟🥰🥰🤣🤣🤣🤣🤣🤣
சிவாஜி மியூசிக் போடற நீ 😂😂😂
🤣🤭🤭
Bro... Neenga Sivaji rajini fan ah....?
ஹெலிகாப்டர் லில் மோடி வநத பார்வயில்லை. ஒரு தமிழன் வந்த ஏன் விமர்சனம். தமிழன் என்று சொல்லுடா தல நிமிந்து நில்லுடா. ஹாரி நாடார் சுப்பர்.
சூப்பர் தலைவா 🤝👏👏👏👏👏👏👏👏👏👏ஆலங்குளம் ஹரி நாடார் MLA
திருநெல்வேலில இருக்கிற ஆலங்குகளத்துக்கு வர்றதுக்கு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஹெலிகாப்டரில் லேண்ட் ஆகி அங்கிருந்து காரில் மீண்டும் காரில் திருநெல்வேலி வந்து ஆலங்குளம் வந்தவர் தானே.
அருமை 🤣🤣🤣🤣🤣
Posukkunu umayae sollitarae😂😂😂1:26
Id card semaya eruku
ஜெயலலிதா மட்டும் யூஸ் பண்ணினது போக வெந்தவன் வேகாதவன் எல்லாம் யூஸ் பண்றாங்க
SUPER
தேர்தல் ல என்ன சொல்லி வாக்கு கேப்பீங்கன்னா நாடார்னு சொல்றாப்ல.. ஏன் சில பகுதியை மீட்டு எடுக்குறீங்க வேணும்னா ஒன்னு பண்ணலாம் தமிழ்நாடுனு இருக்க பேர மாத்திட்டு "நாடார்நாடு" னு மாத்திரிவோம் எல்லாரும் நாடார் ஆயிருவோம் தலைவரே 🤣🤣🤣🤣😂😂😂
நீ கலக்கு சித்தப்பு 🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🦸♂️🤩
தமிழ் நாட்டில் ஜாதி என்ற பெயரில் ஒதுக்க ஒதுக்கபடுகிறார்கள்...... அதே இந்தியாவில் தமிழன் என்பதால் ஒதுக்க படுகிறார்கள்...... வெளி நாட்டில் இந்தியன் என்பதால் ஒதுக்க படுகிறோம்..... "நீ பிறக்கும் அதே வழியில் தான் அவர்களும் பிறந்திருப்பார்கள் இதில் எங்கிருந்து வந்தது, எப்படி வந்தது சாதி என்னும் சாக்கடை"??????....... சிந்தித்து செயல்படுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது ஒன்று தவறு இல்லை. இருக்கிறவன் helohopterla வராங்க. இல்லாதவன் இருக்கிறவனை பார்த்து கேலி பேச்சு பேசுறாங்க
Be yourself. சிறப்பு.👍
இதப்பாத்தா ஏ கழுத்து வலிக்கிறமாதிரி இருக்கு 🤩
Gommalaa சானான் டா 💪💪 நாங்க தான் டா கெத்து .... நாங்க தாண்டா முதல்ல தலித் !!!💪✨..... வாருங்கள் சானா குடும்பங்களே தலித் பெயரை மீட்டெடுப்போம் 😭
டேய் பற பசங்களா உங்களுக்கு ஒன்னு சொல்லுகிறேன் நல்லா கேட்டுகொங்க!!🤫
ஒரு காலத்துல ஆண்ட பரம்பரைங்க கிட்ட நாங்க எவளோ சூத்தடி வாங்கிருபோம் நாயா கூடா எங்கள மதிக்க மாடனுங்க தெரியுமா உங்களக்கு!?????🙄😭
அவனுங்க பூளுக்கு சான புடிச்சி விட்டதுநலதான் நான்க சானான்😘💪✨
இப்போதான் நாங்க நாடர்னு பெயரை மாற்றி நாதரித்தனம் பண்ணி கெத்தா வாலுரோம்!!!💪✨
முதல்ல நாங்க தான் டா SC, தாழ்த்தப்பட்டோர், தலித் , தீட்டு புடிசவங்க.... இப்படி எல்லாமே
அப்பரம் தான் டா.... இந்த பள்ளன் பறையன் சக்கிலியன் லாம்!!!!... அத first புரிஞ்சிகொங்க!!!!🙏
ஒத்தா சானான் டா தேவை இல்லாம எங்கள ஊம்ப வச்சிராத...போயி எங்க வரலாற எடுத்து பாரு நான்க ஊம்பாதா பூலே இல்ல !!🔥💙💚💪