40 வருடம் உயிர்மூச்சாக , முனிவர் பராசரரின் உண்மையான சீடர்களில் ஒருவராக ஜொலிக்கிறீர்கள் என்றாலும்,எப்படி முழு மூச்சுடன் நாங்கள் எல்லோரும் கற்க வேண்டும் என்பதில் இவ்வளவு மும்மரமாக உள்ளீர்கள் என்பது பிரபஞ்சத்திற்க்குத்தான் முதலில் கோடி , கோடி நன்றிகள் கூறவேண்டும்.இந்த பிரபஞ்சத்தின் மூலம் இந்த ஜோதிஷ ஒளியை, நிந்தியமும் , எங்களுக்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் மிகையாகா.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
இவ்வளவு விளக்கமாக கூறும்போது, உங்கள் எழுத்தைப் படிப்பதுபோலவே உள்ளது ஐயா. மிகவும் அருமை. 6ஆம் அதிபதிகள் பற்றி, இதைவிட நன்றாக விளக்க முடியாது. மிகவும் நல்ல மனநிலையில் நோக்கத்தை சிறிதும் சிதற விடாமல் பேசி உள்ளீர்கள் ஐயா. ஒவ்வொரு விசயமும் உயர்தரம் மற்றும் 100% ✓. நன்றி குருவே.
வணக்கம் uma sister 🙏🏻.. Can you please explain why this child is special child even though there is lot of positive planets??!! Rithvik,மதுரை, 3.5.2015, 6.17 am
நன்றி குருஜி. நீங்கள் சொல்லும் சுபத்துவ சூட்சமம் கருத்துக்களை வைத்து பலன் கூறும் பொழுது, மிகவும் துல்லியமாக வருகிறது. நான் 200 ஜாதகங்களைப் பார்த்துள்ளேன் அனைத்திலும் நீங்கள் கூறும் கருத்துக்களை வைத்துப் பலன் சொல்லும் பொழுது கரெக்டாக வருகிறது. வேறு ஜோதிடர்கள் குறிப்புகள் சரியாக வருவதில்லை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 🙏🙏🙏
35.... வடிவேல் ஒரு படத்தில், அடி வாங்கிவிட்டு, இப்படியா அடிப்பார்கள் என்று மேடையில் ஒரு அரசியல்வாதியாக பேசுவார்.... கீழே இருந்து ஒருவர் கமென்ட் அடிப்பார். இவந்தான்யா எங்கேயோ போய் அடி வாங்கிருக்கன் என்று.... சரியான காமெடி.... அந்த ஞாபகம் தான் வருகிறது... தயவு செய்து மன்னிக்கவும் ஐயா. இந்த அளவுக்கு பேசும் அளவுக்கு உங்களை உரிமையான குருவாகவே உருவகப்படுத்தி வைத்துள்ளோம். உண்மையிலேயே செவ்வாய் தசையில் பாவம்தான் ஐயா நீங்கள்.. நீர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் குருவே. வாழ்க வளமுடன்.
@@meenusunder3018 ma, May be sevvai mattum thaniya iruntha okay . But anga than suriyan sani vera irukkey... But literally matched en sevvai dashai la.. en amma appavukku mattum bayapaduvan.. 🤣🤣.. illana semaiya adippanga
Kettavan kettidil kittidum raja yogam poia iyya🙏🙏🙏secai sixth place agi eighth place il irunthal vibareetha raja yogam engirarkala please please reply sir🙏🙏🙏🙏
விருச்சிக லக்னப்புள்ளி 26.5 விருச்சிகத்தில் 9 டிகிரியில் கேது 12 ஆம் வீடான துலாத்தில் 16 டிகிரியில் சனி 27.5 டிகிரியில் செவ்வாய் தற்போது செவ்வாய் திசை குருபுக்தி பலன் என்ன? தேதி: 30/07 /1984 நேரம் மாலை 3:17
ஐயா கடக லக்கினம் சிம்ம ராசி 3-4-5-6-9-10-11-12 ஆகிய எல்லா வீட்டு அதிபதிகளும் 6இல் உள்ளனர். பாவ கட்டத்தில் 6ம் அதிபதி குரு 5இல் சூரியனுடன்.8இல் சனி. ராகு in 3&கேது in 9. நிச்சயித்த(arranged )திருமணம் நடக்குமா? Life will be successful?
வணக்கம் குருஜி ஐயா. மீன லக்கினத்திற்கு ஆறாம் பாவாதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டில் மறைவது மிகவும் நல்லது என்று சொல்கிறீர்கள் ஐயா. இந்த ஜாதகருக்கு ஏழரை சனி அல்லது அட்டமத்து சனி காலங்களில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா? அரசு வேலை கிடைக்க சிம்மம் சூரியன் வலுவாக இருக்க வேண்டும் அல்லவா. நன்றி ஐயா.
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னதை போல சூரியன் ஆறாம் அதிபதியகவும் சூரியன் பத்தாம் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்தில். இருந்தால் குருவும் சூரியனும் ஆட்சி நிலை ஆகுமா
L சந்திரன் கும்பத்திற்கு ஐந்தில் இருந்தால் தசமி ததியில் இருந்தால் நீச்ச புதனின் அமைப்பால் குழந்தை இருக்குமா. குருஉம் சுக்கிரனுடன் சேர்ந்து மேஷத்தில் இருக்கின்றார்.
குருஜி வணக்கம்!! குருஜி நம் பூமியின் நிலவு குருவை சுற்ற வில்லையே எப்படி குரு ராகு சேர்ந்தால் குரு கிரகணம் என்று சொல்கிறீர்கள்... குரு ராகு சேர்க்கை என்று தானே எடுத்து கொள்ள வேண்டும் கிரகணம் என்பது பூமியின் சுற்றுபாதையும் நிலவின் சுற்றுபாதையின் வெட்டுபுள்ளிகள் தானே.. குருவிற்கு மொத்தம் 79 நிலாக்கள் உள்ளது அங்கு solar eclipse adhigama nadakum நம் பூமியின் நிலவு எப்படி குருவை கிரகன படுத்தும்???? ஐயா தயவு செய்து பதில் அளிக்கவும்
@@CBE2807 yeah exactly that's what iam stating in many of the videos guruji stated guru raghu as guru grahanam so im just asking for clarification that's it sir thanku for replying
40 வருடம் உயிர்மூச்சாக , முனிவர் பராசரரின் உண்மையான சீடர்களில் ஒருவராக ஜொலிக்கிறீர்கள் என்றாலும்,எப்படி முழு மூச்சுடன் நாங்கள் எல்லோரும் கற்க வேண்டும் என்பதில் இவ்வளவு மும்மரமாக உள்ளீர்கள் என்பது பிரபஞ்சத்திற்க்குத்தான் முதலில் கோடி , கோடி நன்றிகள் கூறவேண்டும்.இந்த பிரபஞ்சத்தின் மூலம் இந்த ஜோதிஷ ஒளியை, நிந்தியமும் , எங்களுக்குள் செலுத்திக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் மிகையாகா.வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Subathuva sutchuma நாயகர் அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
Astrogers yellam 10 mins video ke prepare pannitu vandhu pesum bothu hours kanaka flow a pesarathu jothida pulamai theriyuthu super guruji
சூரியன் - 17:56
சந்திரன் - 26:31
செவ்வாய் - 31:52
Remaining planets in part 2
Thank you bro
Thank you
kodana kodi nanri😅🙏
Thanks
மிகவும நன்றாக சொன்னீர்கள்
விருச்சிக லக்னம் 6 ல் செவ்வாய்..... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...
இவ்வளவு விளக்கமாக கூறும்போது, உங்கள் எழுத்தைப் படிப்பதுபோலவே உள்ளது ஐயா. மிகவும் அருமை. 6ஆம் அதிபதிகள் பற்றி, இதைவிட நன்றாக விளக்க முடியாது. மிகவும் நல்ல மனநிலையில் நோக்கத்தை சிறிதும் சிதற விடாமல் பேசி உள்ளீர்கள் ஐயா. ஒவ்வொரு விசயமும் உயர்தரம் மற்றும் 100% ✓. நன்றி குருவே.
மிகவும அருமையான பதிவு
வணக்கம் குருஜி 🙏
💯💯மிக அருமை ஐயா ❤️❤️❤️ அருமையாக புரியவைதீர்கள் ஐயா மிக நன்றி குருவே 🙏🙏 அடுத்த வீடியோவிற்கு அனைவரும் காத்திருப்போம் ஐயா.
அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
நன்றி குருஜி ஐயா
My son also magara raasi virutchiga laknam..... 6 il sevvaai... Neenga soldrathu 1000000000 percent true.....
ஜோதிட சாஸ்திரத்தில் ஐயா நீங்கள்
ஒரு மைல்கள்
விருச்சிக லக்னத்துக்கு செவ்வாய் 2, 8, 10 ஆம் இடங்களில் இருக்கும் போது தரும் பலன்களை மிக நுணுக்கமாக விளக்கியது அருமை குருஜி 🙏👌😊
வணக்கம் uma sister 🙏🏻..
Can you please explain why this child is special child even though there is lot of positive planets??!!
Rithvik,மதுரை, 3.5.2015, 6.17 am
Bangam. 😂😂 Sevvai in 6 th house 😜😜😜
@@Vidhya221 Eye Sight Problem இருக்கா? 6 ஆம் அதிபதி 2ல் அமர்ந்து சனி 7 ஆம் பார்வையாக பார்க்கிறார். நல்ல வேளை குரு சனியை பார்க்கிறார்.
@@Vinith.badboy சந்திரன் உச்ச வர்கோத்தமம்.. நவாம்சத்தில் குருவோடு.. இதை mind ல வச்சுக்கிட்டு Confidenceஐ develop பண்ணு. நவாம்சத்தில் 60% லக்னாதிபதி வலுவாக இருக்கிறார்
@@umasaravanan3843 brain problem sister
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
Time...Late.... Shani 's karakatwa Guruji 🙏🏽
Vanakam Guruji arumaiyana pathivu thelivana vilakam valthukal thambi 🙏🙏🙏
நன்றி குருஜி. நீங்கள் சொல்லும் சுபத்துவ சூட்சமம் கருத்துக்களை வைத்து பலன் கூறும் பொழுது, மிகவும் துல்லியமாக வருகிறது. நான் 200 ஜாதகங்களைப் பார்த்துள்ளேன் அனைத்திலும் நீங்கள் கூறும் கருத்துக்களை வைத்துப் பலன் சொல்லும் பொழுது கரெக்டாக வருகிறது. வேறு ஜோதிடர்கள் குறிப்புகள் சரியாக வருவதில்லை குழப்பத்தை ஏற்படுத்துகிறது. 🙏🙏🙏
நீங்கள். என். ஜாதகத்தை. சரியாக. சொல்லுங்கள். பார்கலாம். பெருமாள். 16.12. 1984. காலை. 10.5 திருமணம் ஆகுமா? . ஆகாதா?. சேலம் மாவட்டம்.. இரண்டில். ஒன்று.
@@perumalsruthiperumalsruthi7491 வாய்ப்பு குறைவே. நவாம்சத்தில் 12ல் சனி.
சாமியார்
@@Anjuindian நவாம்சத்தில் எண்கள் கிடையாது என்பது குருஜி கருத்து
@@perumalsruthiperumalsruthi7491 முதலில் உங்களுக்கு கலவியில் ஆர்முள்ளதா நண்பா??
குருஜி மீன் லக்னம்
அய்யாவுக்கு வணக்கம் 💐💐💐💐💐💖🙏🙏🙏
விருச்சிக லக்னம் 39:45
வணக்கம் குருஜி நன்றி
Bro sani dhasa epadi iruku pls reply
@@seenniseenni9271 ena sani dhasa bro
@@karthi9019 for u bro sani dhasa is running aatha ketten
@@seenniseenni9271 OK brother now sukra puthi going why bro for u
@@karthi9019 futurela varuthu atha ketten
வணக்கம் குருஜி
Vrichiga லக்கினம் செவ்வாய் 11ம் இடம் 1:09:09
சூப்பர் குருஜி
Vanakkam guruji ayya
35.... வடிவேல் ஒரு படத்தில், அடி வாங்கிவிட்டு, இப்படியா அடிப்பார்கள் என்று மேடையில் ஒரு அரசியல்வாதியாக பேசுவார்.... கீழே இருந்து ஒருவர் கமென்ட் அடிப்பார். இவந்தான்யா எங்கேயோ போய் அடி வாங்கிருக்கன் என்று.... சரியான காமெடி.... அந்த ஞாபகம் தான் வருகிறது... தயவு செய்து மன்னிக்கவும் ஐயா. இந்த அளவுக்கு பேசும் அளவுக்கு உங்களை உரிமையான குருவாகவே உருவகப்படுத்தி வைத்துள்ளோம். உண்மையிலேயே செவ்வாய் தசையில் பாவம்தான் ஐயா நீங்கள்.. நீர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் குருவே. வாழ்க வளமுடன்.
Mikku nandri Sir 🙏
ஐயா சீமான் ஜாதகம் போடுங்க
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏
Hlooo
🤐🤐🤐sevvaj in 6 th house 🤣🤣🤣.. enakku enna noi irukku ma...
@@Vinith.badboyவீரம் இருப்பதுபோல round கட்டுவன்னு சொல்லிட்டார் குருஜி நீ accept செய்துகிரியா!!! உன்னைத்தான் நினைத்தேன் நீ feel பண்ணுவேன்னு அதுபோல வந்து கேட்கிறாய்!!!
@@meenusunder3018 ma, May be sevvai mattum thaniya iruntha okay . But anga than suriyan sani vera irukkey... But literally matched en sevvai dashai la.. en amma appavukku mattum bayapaduvan.. 🤣🤣.. illana semaiya adippanga
@@meenusunder3018 am in kalahasthi 😜😜
குருஜி 6 ம்அதிபதி சூரியன் 2ல்உச்சம் எனக்கு என்ன வழி கூறுங்கள் அய்யா உடன் செவ்வாய் இனைவு . தனம் வாக்கு குடும்பம் எப்படி ஐயா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Kettavan kettidil kittidum raja yogam poia iyya🙏🙏🙏secai sixth place agi eighth place il irunthal vibareetha raja yogam engirarkala please please reply sir🙏🙏🙏🙏
வணக்கம் குருவே 😊🙏
2:04 Seeman I Think 😁🔥❤️🔥❤️
விருச்சிக லக்னப்புள்ளி 26.5
விருச்சிகத்தில் 9 டிகிரியில் கேது
12 ஆம் வீடான துலாத்தில் 16 டிகிரியில் சனி 27.5 டிகிரியில் செவ்வாய்
தற்போது செவ்வாய் திசை குருபுக்தி பலன் என்ன?
தேதி: 30/07 /1984
நேரம் மாலை 3:17
Amazing explanation guruji..!!! Beautifully explained with great patience.❤️ Thank you so much..!!!
Mithuna lagnam 6 ragu ipo ragu thesa guru puthi nadakku.chevvai 4 la suya saarathula iruku koodave puthan aadchi udchama iruku.ithukodave guru chevvai sarathula iruku..enna palan ipo??
வணக்கம் ஐய்யா ஒரு கிரகம் எந்த நட்சத்திர காலில் நின்றாள் நல்லா பலனை செய்யும், விளக்கம் தாருங்கள் ஐய்யா
Iyya vanakam mithuna lagnam suriyanodu sevai 2ill irukirar veedu koduthavan 4ill inke sevai neesa bantam adanthirukinratha illangalayya thayavukurnthu pathil podungal iyya
வணக்கம் சார் நன்றி
Kulappam vaadi
ஐயா தங்களுடைய ஜோதிட சேவை தொடரவேண்டும் நன்றி குருஜி
Architect jadhayam podunga sir
நிறைய திரும்ப திரும்ப
ஐயா கடக லக்கினம் சிம்ம ராசி 3-4-5-6-9-10-11-12 ஆகிய எல்லா வீட்டு அதிபதிகளும் 6இல் உள்ளனர். பாவ கட்டத்தில் 6ம் அதிபதி குரு 5இல் சூரியனுடன்.8இல் சனி. ராகு in 3&கேது in 9. நிச்சயித்த(arranged )திருமணம் நடக்குமா? Life will be successful?
வணக்கம் குருஜி ஐயா.
மீன லக்கினத்திற்கு ஆறாம் பாவாதிபதி சூரியன் ஐந்தாம் வீட்டில் மறைவது மிகவும் நல்லது என்று சொல்கிறீர்கள் ஐயா.
இந்த ஜாதகருக்கு ஏழரை சனி அல்லது அட்டமத்து சனி காலங்களில் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
அரசு வேலை கிடைக்க சிம்மம் சூரியன் வலுவாக இருக்க வேண்டும் அல்லவா.
நன்றி ஐயா.
குருஜி, சிம்ம லக்னத்தை பற்றி நீங்கள் ஏன் கூறவில்லை?
காரணம் இது ஆறாம் பாவகாதிபதி சம்பந்தப்பட்டது.
செவ்வாய் சிம்ம லக்னத்துக்கு ராஜயோகாதிபதி என்பதே காரணம்.!!!
guru 6 am adhipathi patri sollunha
Guruji devarmaganla nazar than irupar prakashraj ila don't mistake me
வணக்கம் ஐயா 🙏
ஐயா வணக்கம் நீங்கள் சொன்னதை போல சூரியன் ஆறாம் அதிபதியகவும் சூரியன் பத்தாம் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்தில். இருந்தால் குருவும் சூரியனும் ஆட்சி நிலை ஆகுமா
L
சந்திரன் கும்பத்திற்கு ஐந்தில் இருந்தால் தசமி ததியில் இருந்தால் நீச்ச புதனின் அமைப்பால் குழந்தை இருக்குமா. குருஉம் சுக்கிரனுடன் சேர்ந்து மேஷத்தில் இருக்கின்றார்.
6th lord retrograde aachunaa
வணக்கம் குருஜி குருவும் செவ்வாயும் இணைப்பு எத்தனை டீகிரிக்குள் இருந்தால்சுபத்துவம் எத்தனை சதவீகிதம் ஆக உள்ளது என்பதை தெளிவுபடுத்தவும்
Gurujii neengal dhanusu lagnathuku palan sariyaga solvadhu illai yen
Wonderful explanation guruji. Thanks
Solla vanthada surukamaga soluga Mr loosu sir.valavanu pesura
மிகவும் அருமை 👌
ayya part 2 eppo remaining planets ku sollunga
அய்யா வணக்கம் 6ம் அதிபதி செவ்வாய் விருச்சிகா லக்னம் 6ல் மே சத்தில் செல்வாய் புதன் சேர்கை அவருக்கு 55 வயது இதுவரை நோய் இல்லாமல் இருக் கிராரே எப்படி
Magara lagnam ? Budhan?
aiya vanakam you did not mention laknam 6 அதிபதி
Varungala cm annamalai jadhagam podunga
Kavunda Pundaa Malai 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣🤣🤣
திமுக ஆட்சி அய்யா
Annamalai jathagam podunga.
குருஜி வணக்கம்!! குருஜி நம் பூமியின் நிலவு குருவை சுற்ற வில்லையே எப்படி குரு ராகு சேர்ந்தால் குரு கிரகணம் என்று சொல்கிறீர்கள்... குரு ராகு சேர்க்கை என்று தானே எடுத்து கொள்ள வேண்டும் கிரகணம் என்பது பூமியின் சுற்றுபாதையும் நிலவின் சுற்றுபாதையின் வெட்டுபுள்ளிகள் தானே.. குருவிற்கு மொத்தம் 79 நிலாக்கள் உள்ளது அங்கு solar eclipse adhigama nadakum நம் பூமியின் நிலவு எப்படி குருவை கிரகன படுத்தும்???? ஐயா தயவு செய்து பதில் அளிக்கவும்
லாஜிக்
@@RAJARAJA-du9ud இது என் சந்தேகம் குருஜி விடை அளித்தால் நன்றாக இருக்கும் எதிர்பார்கிறேன்... sir thanku
Grahanam from the point of view of Earth... No planet including moon actually hide during grahanam....
@@CBE2807 yeah exactly that's what iam stating in many of the videos guruji stated guru raghu as guru grahanam so im just asking for clarification that's it sir thanku for replying
@@nithyalakshmielango6930 ketuteenga spr 🥰...guru valimai kuriayum endru sollalam..but kiraganam enbathu yosika vendum
Sowmya shree 19.3.04 time 3.38 dindigul doctor aagu amaippu iruka sri please
அது அண்ணாமலை ஐபிஎஸ் ஜாதகம்தானே ஜி .....
Universal guruve jothidam nam tamil munorgalaal arula pattathu Hindu mathathal illai .. tamilargal Hindus illai ..ungaluku theriyamal illai. Thappaga irunthal mannikavum ..admin pls report
நாம் தமிழர் சீமான் அவர்கள் ஜாதகத்தை தான் விலரைவில் வரும் என சொல்கிறீர்களோ?
நிச்சயமாக நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.....
avan tirutu bjp Anamalai soldrar
Mithuna lahnathirkku 5Am athipathi podave illai sir.
மிக்க நன்றி குருஜி