புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் ஃபேமஸ் இறால் பிரை /Puthur Jayaram Hotel / 💥making kilos of prawns

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #puthurjayaram #prawn #prawnrecipe #prawnfryrecipe #prawnmasala

ความคิดเห็น • 27

  • @dazzlingpassion8993
    @dazzlingpassion8993 ปีที่แล้ว +4

    Puthur jayaraman hotel..saaptavangalukku mattume terium inda kadain rusi... ippo varaikkum same taste.. 😋

  • @malarhabi4418
    @malarhabi4418 ปีที่แล้ว +3

    இந்த ஹோட்டலில் seafood எல்லாமே அருமையாக இருக்கும். கூடவே கெட்டித் தயிர் அள்ளி அள்ளித் தருவார்கள். ஆனால் இங்கே ஒரு முக்கியமான குறையை அவர்கள் சரிசெய்ய வேண்டும். கைக் கழுவும் இடம், கிச்சன் போன்றவை ஒய்ட் வாஷ் கூட பண்ணாமல் பாழடைந்தது போல் இருப்பது சுத்தக் குறைவாக தோன்றுகிறது. கைக் கழுவும் இடத்திலுள்ள சுவர்களில் மரவட்டைப் பூச்சிகளைப் பார்த்துவிட்டு இறால் சாப்பிட வந்தபோது அதன் சுவையை ரசித்து சாப்பிட முடியாமல் போனதால், இந்த ஹோட்டலை புதுப்பித்து சுத்தமாக்கும் வரை அங்கே போவதில்லை என்று முடிவு செய்துவிட்டோம் 😔 மற்றபடி சுவையும் உபசரிப்பும் அருமை. சுத்தம், சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது மிக முக்கியம் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள் சகோதரி

    • @renosview
      @renosview  ปีที่แล้ว

      correcta sonninga 😊

  • @manasirahsan
    @manasirahsan 3 หลายเดือนก่อน

    Sirkali pakkam ulla puthur

  • @manasirahsan
    @manasirahsan 3 หลายเดือนก่อน +1

    Appo nenga enna ooru

    • @renosview
      @renosview  3 หลายเดือนก่อน

      Kumbakonam

  • @ruwaifiahmed6690
    @ruwaifiahmed6690 3 หลายเดือนก่อน

    Trichy puthur aa neenga entha oor sis

  • @mdrizwan-xo4lq
    @mdrizwan-xo4lq 4 หลายเดือนก่อน

    ❤❤😋

  • @LalithasKitchen39
    @LalithasKitchen39 ปีที่แล้ว

    Looks delicious 👌 nice sharing 👍 stay connected 💕

    • @renosview
      @renosview  ปีที่แล้ว

      Thank you, keep supporting 😊

  • @fihaaveetusamayal8671
    @fihaaveetusamayal8671 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர் புத்தூர் இறால் சுப்பர் சிஸ்டர் உங்கள் பதிவு அருமையான இருக்கிறது👌👌👌👌👌

    • @renosview
      @renosview  ปีที่แล้ว

      thank you sister 😊

  • @mdrizwan-xo4lq
    @mdrizwan-xo4lq ปีที่แล้ว

    😋😋

  • @farveenhajafarveen1399
    @farveenhajafarveen1399 ปีที่แล้ว +1

    Ithu enga ooru sis

  • @nasarnasim9384
    @nasarnasim9384 ปีที่แล้ว

    இது எங்க எரியா

  • @ramisrana4330
    @ramisrana4330 ปีที่แล้ว +1

    Assalamu alaikum super

    • @renosview
      @renosview  ปีที่แล้ว

      va alaikum salam

  • @happyqueen-ls2dx
    @happyqueen-ls2dx ปีที่แล้ว

    One day thondi pakkam vanga

  • @farveenhajafarveen1399
    @farveenhajafarveen1399 ปีที่แล้ว +1

    Ithu enga ooru sis