Zee Tamil ,Tamila Tamila show la prawns pathi pesunadha , pathutu vandhu indha video pakuravanga like panidunga ,,,apo ivaru prawns amazing erukunu sapdum podhe solirukaru
Yellaam poi friends, too much cost and no taste at all, their aim is only money, Items listed below Rice with 1 veg curry- 120 rs Curd one cup- 20rs Prawn - 160 rs, it will have more curry leaves and chilly powder Chicken plate- 140rs totally waste Kindly don't go, these youtubers creates more hipe.!!!
உங்கள மாதிரி யூடியூபர்ஸ் புண்ணியத்தில அவரு இந்த 10 வருடத்தில் கிங் ஆஃப் புத்தூர் ஓட்டல் கலக்குது நாங்கெல்லாம் அந்த வீடியோவை பார்ப்பதோடு சரி இருந்தாலும் உங்களோட லிஸ்ட்டில் ரொம்ப நாள் காத்திருந்து இன்று கிடைத்துவிட்டது
நீங்கள் சொல்ற அளவிற்கு அந்த உணவகத்தில் சுவை இல்லை. உங்களுக்கு இலவசமாக உணவு தந்து உங்கள் வீடியோவில் நீங்கள் சம்பாதிப்பதற்காக மத்த மக்களிடம் பொய்யான தகவல்களை சொல்லாதீர்கள் . மக்கள் நாக்கின் சுவையை மக்களுக்கு தெரியும். முதலில் உன்னுடைய பொய்யான வீடியோக்களை பதிவு செய்யாதீர்கள் . மக்கள் யாரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போய் ஏமாந்து விடாதீர்கள்
Zee Tamil ,Tamila Tamila show la prawns pathi pesunadha , pathutu vandhu indha video pakuravanga like panidunga ,,,apo ivaru prawns amazing erukunu sapdum podhe solirukaru
யாரெல்லாம் தமிழா தமிழா ஷோ பாத்துட்டு வந்தீங்க
After thamizha thamizha
Thamizha thamizha paathutu video la last la yenna sollirukaaru paaka vandhen...
He never hyped the food here😂itha pathutu tempting la saptanu sonnanga parru l😂😂😂... Very clear Anna❤
What’s the difference between nalla irukku vs moderate??? Rendumey solreenghalaey 😮😮
வெறும் சாப்பாடு ஒரு பொறியல் குழம்பு மட்டும் 110 ரூபாய் தயிர் கூட தனி விலை 20 ரூபாய் மற்றபடி சைடிஷ் தனியே வாங்க வேண்டும் விலை ரொம்ப அதிகம்
True
@@ramkannan1991atha yen video la sollala???
@@Kiran-nu6sqyenna ram osi soru
@@Kiran-nu6sqஇந்த கடையில் youtubers அ நல்லா கவனிப்பங்க
@@ramkannan1991 yenna bro video la sonna free ilanu...local pasanga enaye eamatha pakkuringa 😂 aahh haa
Intha hotel pakkthu hotel a sappta super a irunthuchi inga romba Rate adhigam
I am from Cuddalore neega solra level ku worth ela
Nanum Tamila Tamila show pathutu vanthuthan intha videova paakkuran
Andha hotel opposite la oru road pogudha andha roadla poningana anga andha area mla veedu iruku avanga veetla saaptu paarunga anga indha hotela vida tasta irukum. Naan avanga veetla interior work panen soru podama anupavey maatanga samaikiradhukuney 4 paatiya velaiki vechirulanga. Vijayakanthku aduthu avanga than idha panranga. Oru naal work mudika night 11 mani aagiruchi parcel pani kuduthu vitaanga. Nalla pesuvaanga avanga veetla try pani parunga may be avanga vaarisugal ungal subscribers ahaa kooda irukalaam
Sema bro 🔥 vidunga try paniduvom ❤️
MLA name
After tamizha tamizha
ரொம்ப நாளா இந்த கடைய நீங்க வீடியோ எடுப்பீங்க காத்திருந்தேன் கடைசியாக எடுத்துட்டீங்க நன்றி ராம் கண்ணன்
Yessss sir
Neeya nana show pathutu yarelam indha show paka vandhinga
Adhu tamizha tamizha show
Enga uru anna super 😃👍👍
Super anna ennakkuda anga sapdanum nu asai anna
Suppu.. Athu eruma thair
Thambi vandha odanae Aatu kottai sambar nu kondu vara poringa nu nenachan. Good vibes.👍
Who all came after zee tamil show
Oru naal antha hotal sapadanum 😋😋😋
Karaikal Chella mess ponga bro.....
Super Ram Kannan
Topic of Zee Tamizha dt. 11.02.24. When the dish is not good, why at all this video‼️ Makkale Beware of such waste social media influencers👹
After watching Tamizha Tamizha.
Welcome 🙏🏻
I will two time try for this hotel food not good very very average.
Bruhh price solunga
Super bro
Regular videos happy bro
Nalla Collab anney !thambi oda 💥❤️
ஜி எங்க ஊருக்கு வந்து இருக்கீங்க உங்களை இன்வைட் பண்ண முடியல சாரி மன்னிச்சிடுங்க அடுத்த வாட்டி கண்டிப்பா உங்க இன்வெஸ்ட் பண்ண இப்படிக்கு சிதம்பரம் செந்தில் முருகன்❤
Ithu enga ooru sirkazhi
Good Review nice bro❣️💫
Thanks 🔥
Vera level video Anna
என் ஊர்
It's awesome till year back... but now not good.... Prawns is not good nowadays
Ithula worth prawn than.. 180 rupeesku quantity prawns nallave irukum... But matha ellame kaaram athigam.. Worth for money prawns than
இந்த கடைல youtubers போன நல்லா கவனிப்பங்க
I love your eating style kanna.. naanum thayire apdithaan saapda virumbuven❤
AMAZING NU JOLLU OLUKITTU APPUM AVERAGE NU SOLLUVAANGA
Ram Kannan brother welcome to MALAYSIA
Bro nee entha uru
Vera level ❤❤
Nice combo brother 🎉🎉🎉very down to earth supu...
Curd than bro anga highlight
Mango 🥭 🎉😊
Dai oru leval pesu
விலைமிகவும் அதிகம்
Bro fish kuda thayir sapda venam bro skin problems varum ,
Bro l am also sirkali bro
Yellaam poi friends, too much cost and no taste at all, their aim is only money,
Items listed below
Rice with 1 veg curry- 120 rs
Curd one cup- 20rs
Prawn - 160 rs, it will have more curry leaves and chilly powder
Chicken plate- 140rs totally waste
Kindly don't go, these youtubers creates more hipe.!!!
😂இந்த கடை ல இறால் மீனும் வேற நல்ல கடைல சாப்பாடும் வாங்கிட்டு போய் சாப்பிடலாம்
❤❤❤
Food reviewers ellam paid promotion pannuvanga pola intha hotel ku. Neenga pandra alaparaila than antha hotel poi saptom. Avlo onnum worth illa. Unlimited food. Athukku 120rs charge pandranga. Athukku yetha ambiance irukka anga. Oru 10 mints nimmathiya anga ukkanthu sapda kuda mudiyathu. Avlo smoke kannu eriyum. Curd ku extra 20rs vera. Ivanga vangra 120rs ku ellam antha food worth illa. Chicken kuzhambu nu onnu kuduthanga athu barotta ku sapudra saalna. Meen kuzhambu OK. Era thokku kaara kuzhambu mathiri irunthuchu. Verum koora kottaala ethukku 120rs charge pandraanganu therila. Velila poi parungada 120rs ku unlimited food kudukira hotels enna standard la irukkunu. Ivangaloda standard ku ethukku 120rs vikkuraanga
Hi bro
Hi 👋
Should not eat fish and curd together....
குண்டுபயபுள்ள கூட சேராத யா நீயும் கொட்ட கிட்ட னு ஆரம்பிச்சுரம😂
Bro please avoid eating fish with curd together because they’re high in protein which creates lots of health issues bro.
2 fish fry ₹400 ahhhh😮😮 Romba costly Anna😢
Ya bro bit pricy
@@ramkannan1991 fish nu solli 400 pottu irukka Anna neega kaamicha bill la
Geniune Review Bro only sidish worth
Thambi verum thayir pothum nu sonapla😅😅 ana nala saaptaar but epavu pola inaiku ila
❤ Subscriber
Pavam antha paiyanuku kudukalamalla antha paiya sapta mathiry illa neiNag ethavathu nenapinkanu kolampu sariya oothikave i'lla
Kutty kutty prawns athu price Kammi 😂
VARUKKUM POTHE THINKANUMNU THONUTHU......
Bro,இந்த கடையில் 9.9.23.ந்தேதியன்று சாப்பிட்டேன்.நன்று.(22.9.23)
உங்கள மாதிரி யூடியூபர்ஸ் புண்ணியத்தில அவரு இந்த 10 வருடத்தில் கிங் ஆஃப் புத்தூர் ஓட்டல் கலக்குது நாங்கெல்லாம் அந்த வீடியோவை பார்ப்பதோடு சரி இருந்தாலும் உங்களோட லிஸ்ட்டில் ரொம்ப நாள் காத்திருந்து இன்று கிடைத்துவிட்டது
Bro Subbu endha oor. Neenga endha oor
He’s from sirkazhi
@@ramkannan1991 bro neenga endha ooru
Ho
Prawns enna vayasu irukuh 😅
Semmeh combo guys 🥰😍
Call for the macallan 🤣😂😀
Hi
Hi 👋
❤❤ 😊😊 👍👍👍👌👌
Pasu thayir illa eruma thayir
Hy ram u can give some chicken to him as well…. Don’t be so selfish
Ethukku ivlo romba
விலை அதிகம் அண்ணா
Yes
❤❤🎉🎉🎉🎉🎉
Over hyped place. Not worth for the price
Not worth hotel
Atha
Therum kavalama irrukum rad over
waste sir not worth money
Ivana nambathinga poi sollura intha hotel enga oorla tha irukku food average ah tha irukkum
அந்த குண்டு பையன் பொய் பொய் அநியாயத்துக்கு சொல்லுவான்
Fake reviewer😅
😂
நீ நல்லா தின்னு தம்பி மீன் கூட தயிர் சேர்த்து சாப்பிட கூடாது
Thuuuuuuuuu 🤣
நீங்கள் சொல்ற அளவிற்கு அந்த உணவகத்தில் சுவை இல்லை. உங்களுக்கு இலவசமாக உணவு தந்து உங்கள் வீடியோவில் நீங்கள் சம்பாதிப்பதற்காக மத்த மக்களிடம் பொய்யான தகவல்களை சொல்லாதீர்கள் . மக்கள் நாக்கின் சுவையை மக்களுக்கு தெரியும். முதலில் உன்னுடைய பொய்யான வீடியோக்களை பதிவு செய்யாதீர்கள் . மக்கள் யாரும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போய் ஏமாந்து விடாதீர்கள்
Ellaa hotel layum ride panrangaa kettu pona chicken fish lam edukurangaa anaa ungaluku matum ethum agaaa matinguthu daaa epdii nu therilaaa😂😂😂😂
😂
Hi Anna naan Jaffna unka vedio parkura naan unka phone number podunko