திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் | இல்லத்தில் செல்வம் தரும் அம்மன் பக்தி பாடல் அம்பிகையே அருள் புரிவாயே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025

ความคิดเห็น • 43

  • @tamilselvij5582
    @tamilselvij5582 11 หลายเดือนก่อน +6

    ஓம் ஸ்ரீ கற்பகாம்பாள் தாயார் சரணம்

  • @sundarib3040
    @sundarib3040 2 หลายเดือนก่อน

    ஓம் கற்பகாம்பாள் தாயே போற்றி ஓம் 🙏🙏🙏👍🪔🪔🪔🌄

  • @sotiespushpa
    @sotiespushpa 3 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு மயிலை கற்பகாம்பாளே போற்றிஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு மயிலை கற்பகாம்பாளே போற்றிஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு மயிலை கற்பகாம்பாளே போற்றி

  • @tamilselvi7298
    @tamilselvi7298 หลายเดือนก่อน

    கற்பகாம்பாள் தாயே போற்றி ஓம் நமசிவாய போற்றி

  • @sarasukasi8217
    @sarasukasi8217 2 หลายเดือนก่อน

    Amma saranam❤🙏🙏🙏

  • @pushpavathiashok9368
    @pushpavathiashok9368 15 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 6 หลายเดือนก่อน

    சிவ சிவ 🙏ஆத்தா...... 😭❤🙏

  • @sreeshakthicargomovers1593
    @sreeshakthicargomovers1593 ปีที่แล้ว +1

    நம சிவய,
    திருச்சிற்றம்பலம்...

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +7

    அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி

  • @selviraja4394
    @selviraja4394 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 11 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐 அற்புதமான பதிகம்...
    தெளிவான உச்சரிப்புடன் கணீர் குரலில் ஓதுவார் மூர்த்தி ஐயா குரலில் கேட்பதே மிகவும் இனிமை.. அற்புதமான அபூர்வ பதிவிற்கு நன்றி நன்றி ஐயா.🙏💐💐💐💐💐

  • @lalithajune
    @lalithajune 4 หลายเดือนก่อน

    🙏

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 6 หลายเดือนก่อน +1

    🎉❤om karpakambal saranam Arumaiejana variekal valthukal portie vanakam nanriekal Thanks 🎉❤

  • @satharubansatharuban-be7dm
    @satharubansatharuban-be7dm 6 หลายเดือนก่อน

    🎉❤Good morning valthukal god’s blessings Ieja Amman Arulum Theruvarul Asiejum kiediethu valka valarka valamudan valthukal Sweet voice Excellent beautiful Great Ieraievan Thantha Then Thuliekal song kedkum pothu ieraievan neriel varuvathu pola ierukerathu valthukal Arputham palandu valka valarka valamudan valthukal Beautiful vanakam nanriekal Thanks 🎉❤

  • @palaninatesan556
    @palaninatesan556 ปีที่แล้ว +2

    அருள்மிகு ஸ்ரீ கற்பக கபாலீஸ்வரர் திருவடி சரணம். பாடல் பதிவுகள் மிகவும் அற்புதம். 🙏🏻🙏🏻🙏🏻
    👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

    • @pavalampihaisivaraman4053
      @pavalampihaisivaraman4053 ปีที่แล้ว +1

      அருமை அற்புதம் ஓம் நமசிவாய

  • @ram.ram.7291
    @ram.ram.7291 10 หลายเดือนก่อน +1

    Karpaka ammal yennai saraniya vidam serthu viyumma. 🌺🌺🌺🌹🌹🌹🤲🤲🤲

  • @sarojinikrishnapillai4192
    @sarojinikrishnapillai4192 9 หลายเดือนก่อน

    தாயே
    கற்பகாம்பிகையே போ
    ற்றி சரணம் தாயே.

  • @murgeshan3161
    @murgeshan3161 ปีที่แล้ว

    தாயே போற்றி போற்றி

  • @annapooranik1967
    @annapooranik1967 ปีที่แล้ว +4

    I am new subscriber

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய நம ஓம்
    அருள்மிகு மயிலை கற்பகாம்பாளே போற்றி ஓம்

  • @sankarivdm7038
    @sankarivdm7038 ปีที่แล้ว +2

    அற்புதமானபாடல்

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    அம்மையே அப்பா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    🙏🌹சிவாய நம🔱❤🙏🍋

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 ปีที่แล้ว

    Om Shri Karpagambal Kabaleeswarar Thunai Sharanam 🙏

  • @nagasubramanian
    @nagasubramanian 7 หลายเดือนก่อน

    Super iyya. Tks.

  • @nagarajans1463
    @nagarajans1463 ปีที่แล้ว +1

    Om sakthi

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    Sivayanama ayya vanankuriren

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว +1

    Ayya ungal Pani சிறக்க வாழ்த்துக்கள்

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 ปีที่แล้ว +1

    Arputham

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 ปีที่แล้ว +1

    Thanks to this channel .
    Entha mathiri pala nalla vedio post pannuga.. ambigai arul kitatum anaibarukum..
    Sagala selvangalum tharum annai abirami ambigai Thiruadi thamarai sharanam

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    சிறப்பு அய்யா

  • @sankarivdm7038
    @sankarivdm7038 ปีที่แล้ว

    அருமையான பாடல
    1:29

  • @girijagirija1952
    @girijagirija1952 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @licilangovan5502
    @licilangovan5502 ปีที่แล้ว +2

    வணக்கம் சார் சற்குருநாதன் பாடியது அனைத்தும் இதில் பதிவிடவும் நன்றி

  • @susaaa4697
    @susaaa4697 6 หลายเดือนก่อน

    பூரணி மனோன்மணி தயாபரி பராபரி புராதனி தராதரமெலாம்
    பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு புத்ரி மகமாயியென்றே
    சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன் செவிதனிற்கேறவில்லையோ
    தேஹீயென்றாலுனக்கீய வகையில்லையோ தீனரக்ஷகியல்லையோ
    ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள் தமை ஆதரிப்பவர் ஆருசொல்லாய்
    அன்னை யேயின்னும் பராமுகம் பண்ணாமல் அடியேனைரக்ஷி கண்டாய்
    மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே விரி பொழில் திருமயிலைவாழ்
    விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்பதவல்லி விமலி கற்பகவல்லியே

    • @susaaa4697
      @susaaa4697 6 หลายเดือนก่อน

      அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினிலடுத்திடர் தொலைப்பமென்றால் ஆசையெனு மூவகைப்பேய் பிடித்து ஆவேச மாட்டும் வகையல்லாமலே
      தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலது தன்வழியிலே யிழுத்துத் தள்ளுதே பாழான கோபமுமடங்காது தன்னரசு நாடு செய்யுதே
      இத்தனைவிதச் சனியிலெப்படி வழிப்படுவதெப்படி பிழைப்பதம்மா இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து இணைமலர்ப்பதமருள் செய்குவாய்
      வித்தகநுதற்கண்னிடத்தில் வளரமுதமே, விரி பொழில் திருமயிலைவாழ் விரைமலர்க்குழல் வல்லி மரைமலர்ப்பதவல்லி விமலி கற்பகவல்லியே! (2)

  • @s.saravanakumar5488
    @s.saravanakumar5488 4 หลายเดือนก่อน

    C.

  • @tribunalswish3925
    @tribunalswish3925 6 หลายเดือนก่อน

    தாயேகற்பகவல்லிதிருவடிகள்சரணம்சரணம்நன்றிநன்றிங்கஜி

  • @GovindRaj-h6v
    @GovindRaj-h6v 7 หลายเดือนก่อน

    கற்பகாம்பாள் அன்னைக்கு நடக்கும் அபிஷேக பூஜை ஒளிபரப்பவும்.

    • @shivaarpanam
      @shivaarpanam  7 หลายเดือนก่อน

      அடியேன் இந்த லிங்கை பார்க்கவும்
      th-cam.com/video/oQoLZ1M9UwM/w-d-xo.html

  • @shivashanthi7696
    @shivashanthi7696 ปีที่แล้ว

    பெருவாழ்வு வந்தது

  • @sarasukasi8217
    @sarasukasi8217 2 หลายเดือนก่อน

    Amma saranam🙏🙏