ஸ்ரீ ராமரின் குணம் கேளுங்கள்! சரணாகதி என்றால் என்ன? | Sri Velukudi Krishnan Speech in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 148

  • @rgayathri9611
    @rgayathri9611 ปีที่แล้ว +7

    I am your fan since my sixth standard❤ your speech in podhigai channel❤

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +25

    உய்ய ஒரே வழி உடையவர் திருவடி ஶ்ரீமதே ராமாநுஜாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🙏🌹

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +69

    ஆடி ஆடி அகம் கரைந்து இசை பாடி பாடி கண்ணீர் மல்கிஎங்கும் நாடி நாடி நரசிங்கா என்று வாடி வாடும் இவ்வாள் நுதலே 🌹🙏🙏🌹 🌹🌹🌹

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 ปีที่แล้ว +9

    ஹரே கிருஷ்ணா 🙏🙏🙏
    ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம்🙏🙏🙏

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 ปีที่แล้ว +4

    அடியேன்
    நமஸ்காரம்
    பகவான்உமக்குசதாசர்வமும்
    உம்மை
    அனுக்கிரகிக்கட்டும்

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว +6

    அடியேன் ராமநுஜதேசிகதாஸன். *ஓம்விஷ்ணேவேநம*

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +12

    என் அப்பன் நரசிம்மருக்கு நாளை என்பது இல்லை 🙏🙏🙏🙏🙏

  • @Varadhan-rr7ij
    @Varadhan-rr7ij ปีที่แล้ว +1

    பாலவாகாம்ருதவர்ஷி ஸ்ரீ உ வே வேளுக்குடி க்ர்ஷ்ணன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

  • @abisumathi1975-kv7ce
    @abisumathi1975-kv7ce 10 หลายเดือนก่อน +1

    Arumai swamy

  • @LION1991-f5b
    @LION1991-f5b ปีที่แล้ว +2

    Jai sita ram...🙏🙏🙏🙇🏻🙇🏻🙇🏻🥰🥰🥰🥰💐💐💐💐

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 ปีที่แล้ว +6

    Jai Sri Ram 🙏🏼🔥💥
    16:42 true 😢😢

  • @vijayabaskarp1211
    @vijayabaskarp1211 ปีที่แล้ว +3

    ஜெய் சீதாராம்
    ஜெய் ஸ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +26

    மாதவா கேசவா தாமோதரா புருஷோத்தமா கோவிந்தா மதுசூதணா அச்சுதா நாராயணாய வாசுதேவா நரசிம்மா போற்றி போற்றி 🙏🌹🌹🙏🌹🌹🙏🌹🌹

  • @devanathansrinivasan5323
    @devanathansrinivasan5323 10 หลายเดือนก่อน +2

    It is astonishing that sriman velukkudi swami has a bigserver in his brain ..things flowing from him like a stream ... narayana..we should get something from him to make ourselves clean ..Rama rama

  • @sheelans3773
    @sheelans3773 ปีที่แล้ว +5

    Beauuuuu. Tiful explanation swamy.
    அச்சுதா விளக்கம் கண்ணீர் நல்கினேன்.
    தாயாரின் பெருமை அருமை...

  • @ruckmani962
    @ruckmani962 ปีที่แล้ว +3

    🙏ராமர் பாலம் கட்ட வேண்டும் ஸ்வாமி🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +7

    மிக்கானை மறையாமல் மறைந்த விளக்கை என்னுள் புக்கானை புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையைத் தக்கானைகடிகைத் திருக்கடிகை தடங்குன்றின் மிசை இருந்த அக்காரகனியை அடைந்து உய்ந்த்து போனேனே🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganandransripathmanathan6368
    @ganandransripathmanathan6368 ปีที่แล้ว +11

    🙏🙏🙏
    காலகாலமாக நம் சந்ததிகள் நற்சொற்பொழிவுகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்துசமய சொற்பொழிவாளர்கள் நம் அனைத்து இனதமிழ்மக்களையும் உயர்வு தாழ்வு அகற்றி,ஒன்றினைக்க முயற்சிக்க வேண்டும். அப்படி செய்தால் இந்து சமயம் தப்பிக்கும். இது தான் இன்றைய இந்து மக்களுக்கு தேவை. அவசரமான தேவை.
    நன்றி.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      பாபிகளுக்கு
      நல்லவை சென்று சேராது

  • @nashimanashima9376
    @nashimanashima9376 ปีที่แล้ว +6

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 ปีที่แล้ว +1

    Acharyan ThiruvadigaLe Saranam Saranam 🙏🙏🙏

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 ปีที่แล้ว +1

    Sarvam Sri Krishnarpanamasthu🙏🙏🙏

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 ปีที่แล้ว +1

    நரஸிம்மா ஜெயஸிம்ஹா சரணம் பிரபோ🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +26

    எல்லா புகழும் சோளிங்கர் அம்ருதவல்லி தாயார் யோக நரசிம்ம பெருமாளுக்கே 🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🙏

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +6

    ஓம் காருண்யா கருடாய வேத ரூபாயா வினதா புத்திராய விஷ்ணு பக்தி பிரியாய அம்ருத கலச ஹஸ்தாய பட்சி ராஜா ய பகு பராக்கரமாய சர்வ வக்ர நாசநாய சர்வதோஷ சர்பதோஷ விஷ சர்ப வினாசநாய சுவாஹா 🙏🌹🌹🙏🌹🌹🌹🙏🌹🌹🙏🌹🌹

  • @venkateshsubramanian7882
    @venkateshsubramanian7882 ปีที่แล้ว +7

    ஜெய் ஶ்ரீ ராம் 🙏🚩

  • @natrajsai5436
    @natrajsai5436 ปีที่แล้ว +1

    Namaskaram
    Very good upanyasam

  • @kvsubramanian7918
    @kvsubramanian7918 ปีที่แล้ว

    🎉சுவாமி பிறப்பில்லா மூக்திக்கிவழிகாட்டினிர் அதன்படிநடந்து பிறப்பில்லாத இடத்திற்குசெல்ல எனக்காக பிரார்தனைசெய்வீர் நமோநாராயணாய

  • @anandhi6097
    @anandhi6097 6 หลายเดือนก่อน +1

    Jai sriram 🙏🙏🙏🙏🙏🙏

  • @damodaranvanisri
    @damodaranvanisri ปีที่แล้ว +9

    Ayaa neenga yengalukkelaam guru maadri, idhu recent video na..... neenga konjam adhigamma udal ilaicha maadri irukku. i hope you are doing well? May Lord Ram protect you!Jai Shri Ram !

  • @அக்ஷயம்444
    @அக்ஷயம்444 ปีที่แล้ว +1

    ❤❤❤மிக அருமை ❤❤❤
    ராம ராம ராம ❤❤❤
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நற்பவி ❤❤❤

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 ปีที่แล้ว +2

    ஜெய ஜெய ஶ்ரீஸிம்ஹா 🙏🙏🌹🌹💐💐🙏🙏

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว +1

    ஶ்ரீமதேவரஹாமஹாதேசிகாயநம:ஶ்ரீமதேரங்கராமநுஜதேசிகாயநம:ஆச்சாரியர் ஸ்வாமிதிருவடிகளேசரணம்.

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 ปีที่แล้ว +5

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ,
    (969)
    ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய நம ,
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,
    உய்ய ஒரே வழி !
    உடையவர் திருவடி ! !

  • @karthikeyanarumugam7790
    @karthikeyanarumugam7790 ปีที่แล้ว +2

    Hare Rama Hare Krishna 🙏 🙏🙏

  • @senjulamohan9062
    @senjulamohan9062 7 หลายเดือนก่อน

    ஓம் நமோ நமோ நாராயணா கோவிந்தா

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 ปีที่แล้ว +1

    OM NAMO NARAYANA ⚘️ 🙏🏿 ❤❤❤❤❤❤

  • @monishraja3399
    @monishraja3399 ปีที่แล้ว +7

    ஸ்ரீ மதே ராமானுஜய நம 🙏 ஜெய் ஸ்ரீ ராமா சீதாராமன் 🙏🙏🙏🙏🙏 தேவரீர் திருவடியே சரணாகதி 🙏🙏

  • @alpha36817
    @alpha36817 5 หลายเดือนก่อน

    Acharyan Thiruvadigaley charanam, 🙏

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 ปีที่แล้ว +1

    Sri Rama Jaya Rama Jaya Jaya Rama

  • @hemavasudevan4246
    @hemavasudevan4246 5 หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @srirams2812
    @srirams2812 ปีที่แล้ว +1

    Guruvayurappa saranam 🙏🙏🙏🙏🙏

  • @sumithrasubburaman9379
    @sumithrasubburaman9379 ปีที่แล้ว +4

    Amazing explanations for all life situations pranams Guruji

  • @suganyaobulesh2321
    @suganyaobulesh2321 ปีที่แล้ว

    ஸ்ரீ கிருஷ்ணன் ... கோவிந்தா ..... மாதவா ........ கேஷ்வா ........ ரிஷி கேசா ....... பார்த்த சாரதி ..... மதுசூதனா .... . புருசோத்தமா..... பரமாத்மா..... தேவ தேவா ...... லோக ரக்ஷகா ...🙏🙏🙏🙏🙏🙏

  • @balakrishnanrasiah5125
    @balakrishnanrasiah5125 ปีที่แล้ว +3

    Om namo narayana

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +8

    🙏 ஓம் நமோ நாராயணா!

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +3

    Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙏🙏💐💐🌹🌹

  • @vinayakumarv9780
    @vinayakumarv9780 ปีที่แล้ว +4

    என்னே விளக்கம்.என்னே அந்த ராகவனின் காருண்யம்.

  • @Varadhan-rr7ij
    @Varadhan-rr7ij ปีที่แล้ว

    ஆசார்யன் திருவடிகளே சரணம்

  • @srinrittyakalasamskritam2967
    @srinrittyakalasamskritam2967 ปีที่แล้ว +1

    🙏Adiyen. Awful need to really understand perfectly & be able internalize. It with not only ur exemplary vyakyaanam, but also Ur blessing & kataaksham Adiyen

  • @saiscopememories3396
    @saiscopememories3396 ปีที่แล้ว +3

    Graceful🙏🙏🙏🙏🙏

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 6 หลายเดือนก่อน

    ஸ்ரீ ராம ஜெயம் லாபம்

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 ปีที่แล้ว +1

    Om shree gurubhyo namaha Hara Hara Hara shankar Jaya Jaya shankar maha periyava saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam periyava thiruvadigal saranam parameswar saranam

  • @akilavenkatesan1273
    @akilavenkatesan1273 9 หลายเดือนก่อน

    மிகவும் அழகான உபதேசம்

  • @MVimalMunisamy
    @MVimalMunisamy 10 หลายเดือนก่อน

    🙏 jai sree ram

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 5 หลายเดือนก่อน

    சுவாமி சராணாகதிஎன்பது இறைவனை அடையும் செயலும் சொல்லும் நினைவும் மட்டும் உள்ளது அது அத்தனை எளிது அல்ல சுவாமி

  • @jothiIyer
    @jothiIyer 9 หลายเดือนก่อน

    Jey sree ram ❤❤❤😢😢🙏🙏🙏

  • @SaraswathyC-yn4oj
    @SaraswathyC-yn4oj ปีที่แล้ว

    OM NAMONARAYANA THIRUVADIGSL SARANAM THANGAL SEVAI VAZGA

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 ปีที่แล้ว +1

    Jai shree sithàram

  • @garuda.07garuda34
    @garuda.07garuda34 ปีที่แล้ว +7

    உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஸ்ஜவலந்தம் சர்வததோமுகம் ந்நரஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்ரு ம்த்ரும் நமாமீயம் 🌹🌹🙏🙏🌹

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 ปีที่แล้ว

    Om Shre Mahalakshmi namaha

  • @buhari861
    @buhari861 8 หลายเดือนก่อน

    Veregood

  • @akilavenkatesan1273
    @akilavenkatesan1273 9 หลายเดือนก่อน

    மிக மிக நன்றி

  • @sanmugamsubbaiah7402
    @sanmugamsubbaiah7402 9 หลายเดือนก่อน

    Shree Ram

  • @artandcraftwithvarsha6288
    @artandcraftwithvarsha6288 ปีที่แล้ว

    Jai sriram

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 ปีที่แล้ว +4

    Adiyen Namaskararangal and Pranams Swamy.Swamy Thiruvadigalukku pallandu.Blessed to hear ur Pravachanam again.🌿🙏🙏🙏

  • @SanthoshGaneshsanti
    @SanthoshGaneshsanti ปีที่แล้ว

    Jai Shri Rama Krishna Jayam

  • @cslatha8568
    @cslatha8568 ปีที่แล้ว +1

    Excellent excellent🙏🙏🙏

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 ปีที่แล้ว +7

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஸ்ரீமதே முகுந்தாச்சார்யாய நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏 அடியேன் எதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @k.murugan8844
    @k.murugan8844 ปีที่แล้ว

    ஹரேக்ருஷ்ணஹரேக்ருஷ்ணக்ருஷ்ணக்ருஷ்ணஹரேஹரே.
    ஹரேராமஹரேராம ராமராமஹரஹரே.
    ஹரிஓம்தத்சத்.
    ஹரிஓம்தத்சத்.
    ஹரிஓம்தத்சத்..

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 ปีที่แล้ว

    Danke dir ❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 ปีที่แล้ว

    நமஸ்காரம்🙏🙏🙏

  • @abiramithiyagarajan2933
    @abiramithiyagarajan2933 ปีที่แล้ว +1

    Very good nice swamy 🌻🌻🌻🌻🌻

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo ปีที่แล้ว +2

    ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்ராம்.ராம்.ராம்
    ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்.ராம்ஒம்நமோநாரயணாயநமக

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว

    Madhava kesava narasimha thiruvadi charanam appa

  • @srinivasankg5196
    @srinivasankg5196 ปีที่แล้ว

    Hare krishna

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว

    Swamigalukku adiyenin anantha Kodi namaskaram

  • @vasanthipvas8546
    @vasanthipvas8546 หลายเดือนก่อน

    ஹரி நமோ நாராயணா போற்றி பாண்டுரங்கா போற்றி பண்டரிநாதா போற்றி ஸ்ரீனிவாசா போற்றி போற்றி போற்றி!!!🌹🙏🍏♥️🎄🌳🙏

  • @saraswathishaji4726
    @saraswathishaji4726 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐

  • @jaisriramramanujakudiyal-r1766
    @jaisriramramanujakudiyal-r1766 ปีที่แล้ว

    Arumai swami eni naga yallam seetha ghosti

  • @ThayammalThayammal-ci7wo
    @ThayammalThayammal-ci7wo ปีที่แล้ว +1

    கோவிந்தா.மதுசுதனா.கேசவா.தாமோதரா.பாண்டுரங்கா.விட்டல்.

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +3

    திட‌ விரதன்‌ இராமர்

  • @Shylu-b2i
    @Shylu-b2i ปีที่แล้ว

    Rama ..... Rama........

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 ปีที่แล้ว

    Sita mata di jai mata

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    ஹரி ஓம் நமோ நாராயணாய
    ஜெய் ஶ்ரீ ராம் 🧘🙏

  • @girija8037
    @girija8037 ปีที่แล้ว +1

    Like

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

    • @srimathirn2899
      @srimathirn2899 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Venkatesaiyengar
    @Venkatesaiyengar 11 หลายเดือนก่อน

    Siddhoppaayam is perfect. Saadhyopaayam is good but not a perfect upaayam

  • @nithishsharan2317
    @nithishsharan2317 ปีที่แล้ว

    வணக்கம் சுவாமி 🙏🙏 எனக்கு ஒரு விசயம் சொல்லுங்க சுவாமி இதை என்னிடம் ஒருவர் கேட்டலால் அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை .ஏன் கருடபகவானை பெரிய திருவடி என்றும் அனுமனை சிறிய திருவடி என்றும் அழைக்கிறோம் தயவுசெய்து எனக்கு தெளிவு படுத்துங்கள் சுவாமி 🙏🙏🙏🙏

  • @premareddy3495
    @premareddy3495 ปีที่แล้ว

    🎉🌺🙏🌺🌺🌺🙏

  • @VenkatApn
    @VenkatApn ปีที่แล้ว

    🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @philosopiesbbvc
    @philosopiesbbvc ปีที่แล้ว +1

    Normal life
    All are Maya
    The world is illusion
    Enjoy is the winning code
    All colours Lucky.
    Use all colours be happy.
    White for Sublime.
    Magenta brings final result.
    Blue , red
    எல்லாம் மாயை
    Enjoy
    Normal life.
    அத்வைதம்

  • @AnbazhaganSubramani-z7r
    @AnbazhaganSubramani-z7r ปีที่แล้ว

    புத்தரின் குணத்தை கேளுங்கள் அவர் பிறக்கும் போதே அவர் இரு பாதங்களிலும்....

    • @varshinip4880
      @varshinip4880 ปีที่แล้ว

      Buddhism's philosophy has many holes in it..

  • @manjulabalachandran
    @manjulabalachandran ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏👏👏👏👌

  • @rvcharry830
    @rvcharry830 ปีที่แล้ว

    Narayanan naan muganaip padaithan Nanmugano shankaranayum thann padaithan Alwar vakku

  • @ammaamma8786
    @ammaamma8786 ปีที่แล้ว

    , 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @sekars8638
    @sekars8638 ปีที่แล้ว

    pappan kadavul Alla pappanidam saranadaiyathey

  • @vijayadesikan8771
    @vijayadesikan8771 2 หลายเดือนก่อน

    B

  • @rajarani8067
    @rajarani8067 ปีที่แล้ว

    madava kesava

  • @mr.ramchandarrajendar5278
    @mr.ramchandarrajendar5278 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼