G Selva Speech | துப்பில்லாத ஒரு பிரைம் மினிஸ்டர் | Syria News | Modi
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
- #breakthebloodysilence
G Selva Speech | துப்பில்லாத ஒரு பிரைம் மினிஸ்டர் | Syria News | Modi | Neerthirai
#syria #syriacivilwar #pmmodi #latestspeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
உண்மையில் உங்களுடைய இந்த கருத்துக்கு மனதார மனம் நெகிழ்ந்து வாழ்த்துகிறேன் இதுதான் தொப்புள் கொடி உறவு ❤
❤super❤
தம்பி செல்வாவின் விளக்கம் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி 🎉
தோழர் சூப்பரா மனித உரிமைகள் மனித நேயம் பற்றி மிகவும் தெளிவாக ஆழமாக அருமையாக பேசி இருக்கிறார் ஒரு உயிர் என்பது விலை மதிப்பற்றது உலகில் அனைத்து மனித உயிரும் சமம்
நல்ல தகவல்கள், நன்றி.
Super❤❤
மனிதனின் உணர்வுகளை தூண்டி விட்டு ஆயுத வியாபாரம் மரண வியாபாரம் இதுதான் முதலைகளின் இலக்கு மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும் 😢
எல்லா புகழும் இறைவனுக்கே, ஒவ்வொரு வார்த்தைகளின் பிறப்பிடம் தமிழனின் வார்த்தைகள் என்பதில் பெருமை கொள்வோம், மர்வான் பர்கௌத்தி என்பது அவருடைய பெயர், நன்றி
அப்போ இறைவன் ஹமாஸ் ஹிஸ்புல்லா புல்காய் பயல்களை முட்ச்சிட்டாரு
இஸ்ரேல் தான் அல்லாஹ் அப்போ
இஸ்ரேல் இறைவன் கட் முக்கால் மொட்டை சுண்ணிங்களை முட்ச்சிட்டாரு
மனிதனை சிந்திக்க கூடிய ஆக்கபூர்வமான அறிவுப்பூர்வமான கருத்துக்கள் பதிவு செய்திருக்கிறேன் நன்றி உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் இந்த பொது தளத்துக்கு தேவை
அருமையான பதிவு தோழர் மிக்க நன்றி❤❤❤❤
மிக அழகான பதிவு தோழர் நன்றி
கடைசி வரை ஜெயிக்க முடியாது 😂 ஒண்டிய தான் இருக்கனும் 😂😂 காங்கிரஸ் இனி வரவே வராது 😂😂
அநியாயக் காரனுக்கு சார்பாக பேசக்கூடியவனும் ஒரு அநியாயகாரனே
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே🎉
தோழர் அருமையான பதிவு
நமது PM க்கு அமைதி என்றால் என்னவென்றே தெரியாது காரணம் நமது மனீப்பூரிலேயே கலவரத்தை அடக்க மனமில்லாதவர் இவர் எப்படி அமைதியை விரும்புவார்
வன் முறையை ரசிப்பவர்கள் அமைதியை விரும்புவார்களா
நமது நாடு அமைதிக்கு பேர் போனது .
ஆனால் இன்றைய பாரதம் மற்றும் ஆட்சியாளர்கள்?
கடைசி வரை ஜெயிக்க முடியாது 😂 ஒண்டிய தான் இருக்கனும் 😂😂 காங்கிரஸ் இனி வரவே வராது 😂😂
எல்லாம் EVM இருக்கும் தைரியம். வேறொன்றுமில்லை!!!😂@@Tamizhan5Tamizhan5-x3n
அருமையான உரை... நன்றி தோழா ❤
செவ்வணக்கம் தோழர் ❤
Exsalent speech ❤❤❤
Thanks sir 🙏🙏
Excellent Speech
Bloody Silence - கேடுகெட்ட மௌனம். (நாகரிகமாக மொழிபெயர்த்தால்) Break the Bloody Silence - இந்தக் கேடு கெட்ட மௌனத்தை உடைப்போம்.
செவ்வணக்கம் தோழர்
நண்பரே அருமையான ஸ்பீச் வாழ்த்துக்கள்🙏🙏
இன்னும் மோசமான வார்த்தைகள் இருந்தாலும் அதை பிரதமனுக்கு சமர்ப்பிக்கலாம்.
Very Good!
பிரதம ன் பிரேத மண்!
Seri da.....
யாரு இந்த துப்பு கெட்ட நாய் பிரதமரை பேச இந்த நாய்க்கு என்ன தகுதி இருக்கு
Indhiyavoda kaedu, saaba kaedu indha Modi & group,ivanunga ovvoru elecionilum madha veriyai ooti win panni PM, Ministersa aayiduraanunga, aana Indiyavoda historyla evvalavu asingama indha naadhari group paesa padmnu nichayama kaalam badhil sollum, aana andha naal varu munbae indha kaedu kettavanunga Indiyavai, en thai naatai azhichiduvaanunga.
Thanks Thambi!
நன்றி வாழ்த்துக்கள்
மனித மாண்பு காக்கபட வேண்டும் மானுட தோழமை மீட்சிபெற வேண்டும் மக்கள் உரிமை முழக்கம் ஓங்கி ஒலிக்க வேண்டும் சிறப்பு முழக்கம். வாழ்க சிறப்பான தோழர்.
Nandri
Super sir excellent your explain. ,
தோழரே வாழ்த்துக்கள். 🎉
excellent speech brother
அருமையான பதிவு
தோழர் வழ்க வளர்க ❤
Welcome welcome welcome sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊மனித நேய மானுடம் வளரவேண்டும். வாழ்த்துகள்.
அருமையான பேச்சு
சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அருமையான உரை!
நல்ல மனிதாபிமான பேச்சு தொலைபேசி என்று கைபேசியாக மாரியதோ அன்றோடு பக்கத்தில் உள்ள மனிதர்களை கவனிக்க மறந்துவிட்டனர் அனைவரும் மனிதாபிமானம் செத்து 17 வருடம் ஆகிவிட்டது❤
Super.Selva
சீரணி அரங்கம்.. மெரினா பீச்.. பொது
நிகழ்ச்சி மேடை.....
❤ உண்மையில் எங்கள் தொப்புள் கொடி உறவுகள் மனிதாபிமானத்தோடு பாலஸ்தீனத்துக்காக பேசும் உங்களை மனதார வாழ்த்துகிறோம் ❤
நாலரை நிமிசத்திலே முன்னோட்டம்கற பெயரிலே முழு விடியோவையும் போட்டு விட்ட உனக்கு பாராட்டுகள்பா..
தோழர் அவர்கள் சிறந்த உரை
அறச்சீற்றம்.
சூப்பர் சார்❤💐👌👍
Very good speech
Well speech bro 🔥💥
அருமை அண்ணா
செல்வன் அவர்களே பிரதமர் அது போல் நடக்க வேண்டும். பிரதமராக இல்லை என்றால் நமக்கு பிரச்சினை இல்லை மணிப்பூர் .வயநாடு சென்னை தூத்துக்குடி இந்த நாட்டில்தான் உள்ளது இங்கே நடக்கின்ற எந்த பிரச்சினைக்கு வாய் திறந்து இருக்கின்றார் 75 ஆண்டு கால வரலாற்றில் இவரை போல் எந்த பிரதமரும் இப்படி.விமர்சிக்கப்பட்டது இல்லை
Chief minister ennada panraan
ஏன் பிரதமர் வயநாடு வந்தது உனக்கு தெரியாதா, மணிப்பூர் பிரச்சனையை இப்போ யாரு கட்டுப்படுத்திகிட்டு இருக்கா?
🎉🎉🎉🎉❤❤❤
உலக மக்களின் ஒற்றுமைக்கு உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் தேவை❤❤❤
❤💚👍💚❤
Arumai sir
Nalla pathivu bro
Super brother 🎉
Ungal meethu iraivanin santhium samathanamum nilavattumaga, live long bro ♥️, God with you ♥️ anytime ♥️ super 👌 👍 ❤, pinam thinni raththa veri piticha modium amithsaum aalum pothu nadu ippati irukkum,but SC,ST makkalai vaithu antha makkalai vaithu antha makkalaium, muslimkalaium kolrathukku intha makkal nirpathu than vethanai, avargal vanangura saamithan sariyana thandanai kotukka vendum, Modi Amithsavin kaikalum nasamakattum
அனியாயம் செய்கிறவர்கள் வெற்றிபெறமாட்டார்கள் அவர்கள் செய்த அனியாயம் வேதனையாக மாற்றி விடுவோம் என்று இறைவன் கூறுகிறான் கூடிய சீக்கிரம் அழிந்து போவார்கள் இன்ஷா அல்லாஹ்
arumeyana pathiu sir
🙏🙏🙏🙏
❤❤❤❤❤
கடல் கரையை பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்க உள்ள வலதுசாரி திராவிட மாடல் வாழ்க
Super thozha
I Salyut sir
Sir 100/ true(.first clear r.s.s better (India now going to same sri lanka banglatesh)
Good speech sir
Seri da.. poi velaiya paaru... Vengayam
😢😢😢😢😢
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤🎉🎉🎉
Selva Bro🎉🎉🎉👑👑👑🤝🤝🤝❤❤❤
Speak about Bangladesh also.
#brokethebloodysilent
கேட்க வேண்டிய செய்திகள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய விபரங்கள்
கேட்டவன் கேட்டவன்கூட தான் சேருவான்
Super attack
திராவிட ரெட் gaint rss அமரன் திரைப்படம் வாழ்க
ஜனநாயகம் இன்னும் சாகவில்லை
கூடிய விரைவில் இன்னொரு பாலஸ்தீன் போராட்டம் காஷ்மீரில்
முதல்வர் ஸ்டாலின் ,துணை முதல்வர் திராவிட உதயணிதியை விட உங்களுக்கு அறிவு அதிகமா, அமரன் தப்பான படமாக இருந்தால் எப்படி மகன் விநியோகித்து அப்பா பாராட்டி இருப்பார் , அமரன் ஒரு சிறந்த rss திரைப்படம், அதை வெளியிட்ட திமுக வாழ்க
Introduce video நான்கு நிமிடம் 20 செகண்ட் சிறிது குறைத்துக் கொள்ளலாம்
Northindian.Hindus.pm..Nor.indian.PM
It’s Indian time to send midi home
பக்கத்துல இருக்க பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்துக்களுக்கு பேச துப்பில்லை போயிட்டாங்க 4000 கிலோமீட்டர் தள்ளி
உன்னமாதிரி ஆளுங்க ஊருக்கு ஒருத்தன் இருந்தா போதும் 10 வருசத்துல நம்ம நாடு ஊம்பிட்டு போயிரும் தோழரே 😂
தோழர் ரொம்ப ஆச்சரியமா இருக்குது நீங்க பேசுறத கேட்டா.
ஒரு விமான நிலையத்துக்கு சென்றால் அங்கே ஹிந்தி பேசும் காவல்காரர் களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஒரு வெளிநாட்டுக்கு கூலி வேலை செய்ய செல்லும் சாதாரண ஒரு தமிழனை அவர்கள் நடத்தும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
நமது மண்ணில் நமது மொழி பேசும் நமது காவல்துறை அல்லது தமிழ் பேசும் காவலர்கள் இல்லை.
முக்கியமான அரசு துறையில் எல்லாம் ஹிந்தி மொழி பேசக்கூடிய மனிதர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. ஓட்டளிக்கும் மாநில மக்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
ஆனால் நீங்கள் பேசும் விஷயம் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. உங்களது குடும்பத்தில் இருக்கும் ஒருவர் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்கள் தெருக்காரர்கள் பாதிக்கப்படும்போது எழாத உங்கள் குரல். எதற்காக? சிறுவயதில் கேட்ட தெருமுனை கூட்டங்களில் பேசவும் இரண்டு நாள் சாப்பிடாத ஒரு தோழர் ஏய் அமெரிக்கா ஏகாதிபத்தியமே.. இன்று அமெரிக்காவுக்கு சவால் விடுவது ஞாபகம் வருகிறது.
மணிப்பூர்செல்லமாட்டார்ஒருசிலைஉடைந்தாள்செல்வார்
Five family sons died
திமுக விற்கும் முட்டு கொடுப்பது மட்டுமே நம் வேலை
Super sir
Who this person is? 🎉
Ilaingai por nadantha podhu annan pudingikitu irundhaar pola 😂
Samiyar indiavil iruntu istealuku makkalai anupugiron kasa makkaluku ethiraga.enna samiyar.rss.bjp atichi
கடைசி வரை ஜெயிக்க முடியாது 😂 ஒண்டிய தான் இருக்கனும் 😂😂 காங்கிரஸ் இனி வரவே வராது 😂😂
இலங்கை
பங்களாதேஷ்
சிரியா
அடுத்தது இந்தியா 🤣
@@Roshanmohammad2865 பாஜக உறுப்பினர்களோட எண்ணிக்கை மட்டுமே 18 கோடி நாயே! ஆட்சி கவிழ்ப்பு சதி எல்லாம் பாஜக கிட்ட வேணாம். அப்புறம் செக்குலரிசத்தையே குழி தோண்டி பொதக்க வேண்டியிருக்கும்.
வெட்டி பேச்சு
Modi..oru..9..
Appo nee enna 11 ah da paithiyakara
சொன்னது உங்கள் கருத்து ஆன நீங்க நாட்டின் பிரதமரை மரியாதை இல்லாமல் பேசுவதுதான் உங்கள் தந்தை தாய் சொல்லிகொடுத்தார்களா ? நானும் உன்னை போயா வாடா என கூறலாமா?
Tharkuri
பொறுப்பில் இருந்து கொண்டு பொறுப்பில்லாமல் இருப்பவனை போட வாடா என்று சொல்லலாம்.
நீங்க ரொம்ப பொங்காதிங்க ஐய்யா ஒரு நாள் மனிபூரில். குஜராத் ஜார்கண்ட் உட்டார்பிராத்தேஷில். சிறுபான்மை. மற்றும் பட்டியல் இன மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. நாட்டின் தலைவர் இதை பற்றி எந்த கவலையும் படவில்லை. இது எந்த வகை தலைமை?
@@ajmalkhan-un4lk உங்களுக்கு wakf வாரியத்தில் கைய வெச்சதும் எல்லா பக்கமும் எரியுது
பிரதம ன்!
பிரேத மண்!
கொலைவெறியனுக்கு
மத வெறி பிடித்த மூதேவி மோடிக்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது?
Great Selva! Bravo!
இப்படிப்பட்ட நல்லவர்களும் தமிழர்களில் இருக்கிறார்களா என்பது புதிதாக உள்ளது ஏனென்றால் பெரும்பாலானவர்கள் சங்ககிள்...
❤❤❤❤❤❤
அருமையான பேச்சு.