நான் திமுக ஆதரவாளன். திரு திருமா அவர்கள் தற்போது முன்னெடுக்கும் அரசியலில்,பல விமர்சனங்கள் எனக்கு உள்ளது. இருந்தாலும் அவர் ஒரு நாளும் பணத்திற்கு விலை போக மாட்டார் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
இது சாத்தியமான உண்மை...... அப்படியானால்... பிஜேபி பாக்கம் னுப்போனா ல்.... .. ஒன்றிய அமைச்சராக்கலாம் கோடிக்கலைப்பாக்கோவியும் திருமா ஐயா ஒரு மா மனிதர் அணைத்து மக்களின் நான் மதிப்பாளர்
கொளதம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பேச்சு கேட்கிறேன்.தொலைக்காட்சி விவாதங்களுக் வரவேண்டும்.நீங்கள் போட்ட அடித்தளம் தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி இன்று சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்திய சிந்தனையாளர் வாழ்த்துக்கள்🎉🎉எருக்கலை ஜீவானந்தம் மதுரை மேற்கு
மதிப்பிற்குரிய திரு கௌதம் அண்ணா 25;35; ஆண்டுகளாக கட்சி தோழர்கள் தங்களது வாழ்க்கையை தொலைக்கவில்லை கட்சிக்காகவும் தலைவருக்காகவும் தங்களது வாழ்க்கையை அறப்பணித்தார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.
ஆதவ அர்ஜுன் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட செகண்ட் அண்ணாமலை அண்ணாமலை வேற யாரும் இல்ல ஆதார் அர்ஜுன் வேற யாரும் இல்ல ரெண்டு பேரும் ஒரே மட்டில் ஊறினா ஊறுகாய் எங்க அண்ணன் தொல் திருமாவளவன் எப்படியாப்பட்ட கோடீஸ்வரன் வந்தாலும் அசைய மாட்டார் அவர் வீசிக்க கட்சியை நடனுக்காக வர கிடையாது அவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி கைக்கூலி ஆதார் அர்ஜுன் அவர் டெல்லியில் இந்தியா போர்ட் மன்னர்கள் காரணம் கூட ஒன்னும் தெரியல உங்களுக்கு அவர் ஒரு திறமை கிடைச்ச போஸ்டிங் இல்ல அது அலர்ட் பண்ண டெல்லியை கவர்மெண்ட் கொடுத்து இந்த வேலை தமிழ்நாட்டில் நீ உள்ள போய் இந்த வேலையை செய்னு சொல்லி அனுப்புவது டெல்லி கவர்மெண்ட் மத்திய சர்க்கார் அமித்ஷா அலர்ட்மென்ட் அண்ணாமலையும் ஆதார் ஜென்மம் தமிழ்நாட்டில் வேற வேலை இல்ல ஒன்னு தான்
உளவாளி சார் அவன்.அவனுக்கு காரியம் ஆகனும் அதனால் காலையும் பிடிப்பான்.பச் சொந்தி,M.G.R ஒரு படத்தில் பாடுகிற ஒரு பாட்டு. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. உண்மை. தம்பி, ஆதவா 2026-ல் உனக்கு புரியும்
நான் திமுக ஆதரவாளன். திரு திருமா அவர்கள் தற்போது முன்னெடுக்கும் அரசியலில்,பல விமர்சனங்கள் எனக்கு உள்ளது. இருந்தாலும் அவர் ஒரு நாளும் பணத்திற்கு விலை போக மாட்டார் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
If Thiruma interested money and power he would have chosen BJP than DMK.because BJP can give lots of money and union minister.but Thiruma never join BJP.
Gowtham sanna has given a clear view on the role played by Adav.At the time when Adav had taken control of the stage during the meeting on 6th, it is very clear that he has a very clean plan of his own.It is high time that he has been shown the way out.
வணக்கம் தோழர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் பொதுச்செயலாளர் பதவிக்கு கூட தகுதி வாய்ந்தவர் அவருக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆக முடியவில்லை தொகுதி மக்கள் அவரை சட்டமன்ற உறுப்பினர் பெற முடியவில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் ஆதவ் அர்ஜுனா வை பற்றி எடுத்து வைத்த வாதங்கள் மிகவும் சரியானவை மேலோட்டமாக பார்த்தால் ஆதவ் இந்தக் கட்சியை முன்னேற்றி விடுவார் ஆட்சியில் ஆரம்பித்து விடுவார் என்ற எண்ணம் தோன்றும் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது சொல்லாடல் உண்மை என்று நிரூபித்து விட்டார் உண்மையாகவே அம்பேத்கரை நேசிப்பது போல தெரிந்தது ஆனால் அவர் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து எதுவும் செய்து விடலாம் என்ற மனப்பான்மை பெற்றிருக்கிறார் எனவே
திருமாவின் இரட்டை வேடம் வெளிவந்தது. திமுகவிடம் MP சீட் கேட்டு இல்லை என தெரிந்த பிறகு அந்த நபரை கட்சியில் கோடிக் கணக்கில் பெற்றுக் கொண்டு , பிறகு திமுகவால் நிராகரிக்கப்பட்ட ஆதவ்விற்க்காக திருமா திமுகவிடம் ஆதவ்விற்காக MP சீட் எப்படி கேட்டார் ?
Mannar Aatchi nu inga prachanai varrathuku reason uthayanithi..atharku munbu varai intha problem vck ku illai..40 years political experience perusa 4 year vaarisu arasiyal perusa? ithan niyayamane kelvi Adhav oda
புல்லுருவி வளர்வது மரத்துக்கு கேடுதானே தவிர பாதுகாப்பு அல்ல....? அவசர குடுகுடுப்பை பேச்சு மரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும்.. எச்சரிக்கையாய் இருந்தால் மட்டுமே எக்காலத்திற்கும் மரமும் தப்பும்...!?
i never support VCK again, bunch of waste fellows around Thiruma like vanniyarasu, Ravikumar, Gowtham sana etc. Aathav Arjuna has balls to talk in a single public stage about what you waste guy have talked for decades. #kothadimais
What a the point you guys been working over 30 yrs, have no back bone to stand up, he is trying to make you all equal and you have been bending your head so low could not look up. Grow up
நான் திமுக ஆதரவாளன். திரு திருமா அவர்கள் தற்போது முன்னெடுக்கும் அரசியலில்,பல விமர்சனங்கள் எனக்கு உள்ளது. இருந்தாலும் அவர் ஒரு நாளும் பணத்திற்கு விலை போக மாட்டார் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
இது சாத்தியமான உண்மை...... அப்படியானால்... பிஜேபி பாக்கம் னுப்போனா ல்....
.. ஒன்றிய அமைச்சராக்கலாம் கோடிக்கலைப்பாக்கோவியும் திருமா ஐயா ஒரு மா மனிதர் அணைத்து மக்களின் நான் மதிப்பாளர்
அண்ணன் கௌதம் சன்னா மிகச் சிறந்த அறிவுஜீவி அம்பேத்கர் தொகுதிகளை தமிழில் தொகுத்தவர் தங்கள் கருத்து மிகவும் சிறப்பாக உள்ளன
கொளதம் அண்ணா நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பேச்சு கேட்கிறேன்.தொலைக்காட்சி விவாதங்களுக் வரவேண்டும்.நீங்கள் போட்ட அடித்தளம் தீவிர உறுப்பினர் சேர்க்கை பணி இன்று சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்திய சிந்தனையாளர் வாழ்த்துக்கள்🎉🎉எருக்கலை ஜீவானந்தம் மதுரை மேற்கு
திருமாவின் திடமான முடிவு, நாம் பகுத்தறிவாளர்களின் பக்கமே, கௌதம சன்னாவின் அருமையான பதிவு, வாழ்த்துக்கள்
கட்சியை சீரழிக்க உள்ளே வந்தவர் போல் தெரிகிறார் இந்த ஆதவ் என்ற நபர்
மதிப்பிற்குரிய திரு கௌதம் அண்ணா 25;35; ஆண்டுகளாக கட்சி தோழர்கள் தங்களது வாழ்க்கையை தொலைக்கவில்லை கட்சிக்காகவும் தலைவருக்காகவும் தங்களது வாழ்க்கையை அறப்பணித்தார்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.
சரியான விளக்கம்
ஐயா ஆறு மாசம் சஸ்பெண்ட் என்பது நீ வெளியே போன்னு அர்த்தம் தான்
Athu aadhav kaila iruku
நம்பிக்கை துரோகிகளுக்குவி.சி.கவில் இடமில்லை. தலைவர் எப்படி இவன நம்பினார்? இவ்வளவு பெரிய பொருப்பு தந்தார்? புரியல.
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு சூப்பர் வாழ்த்துக்கள்
A superb interview by Sanna... Great escape by VCK and Thriuma, Sir from the wicked politics...
Excellent 🎉🎉
Good speech sir Mr GS
Super super 👍 veralevel anna Villupuram vck
இந்தியா அளவில் ஐயா திருமா மதிப்பு உயரும் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஆதவ் அர்ஜீன் ரெட்டி முகத்திரை கிழிந்து விட்டது
திருமாவின் நடவடிக்கை சற்று தாமதமாக இருந்தாலும்
இப்போது எடுத்த நடவடிக்கை மிக சரியானதே❤🎉❤
அப்ப அவன் பைத்தியமா 😮😮😮
Thiruma parayan maattum uthamana?
இதுல எந்த மாற்றமும் கிடையாது 234 டிஎம்கே ஜெயிக்கும்
திருமா எடுத்த நடவடிக்கை மிகவும் தடுமாற்றமாக தாமதமாக எடுத்த முடிவு.ஒரு ஒட்டுன்னியை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும்.
மக்களைப் பற்றி எந்த அரசியல் தலைவர்களும் கவலைப்படுவதில்லை என்று தெரிகிறது
ஆதவ அர்ஜுன் டெல்லியில் இருந்து அனுப்பப்பட்ட செகண்ட் அண்ணாமலை அண்ணாமலை வேற யாரும் இல்ல ஆதார் அர்ஜுன் வேற யாரும் இல்ல ரெண்டு பேரும் ஒரே மட்டில் ஊறினா ஊறுகாய் எங்க அண்ணன் தொல் திருமாவளவன் எப்படியாப்பட்ட கோடீஸ்வரன் வந்தாலும் அசைய மாட்டார் அவர் வீசிக்க கட்சியை நடனுக்காக வர கிடையாது அவர் ஆர்எஸ்எஸ் பிஜேபி கைக்கூலி ஆதார் அர்ஜுன் அவர் டெல்லியில் இந்தியா போர்ட் மன்னர்கள் காரணம் கூட ஒன்னும் தெரியல உங்களுக்கு அவர் ஒரு திறமை கிடைச்ச போஸ்டிங் இல்ல அது அலர்ட் பண்ண டெல்லியை கவர்மெண்ட் கொடுத்து இந்த வேலை தமிழ்நாட்டில் நீ உள்ள போய் இந்த வேலையை செய்னு சொல்லி அனுப்புவது டெல்லி கவர்மெண்ட் மத்திய சர்க்கார் அமித்ஷா அலர்ட்மென்ட் அண்ணாமலையும் ஆதார் ஜென்மம் தமிழ்நாட்டில் வேற வேலை இல்ல ஒன்னு தான்
Sorry ivlo lam Padika time ila.. Sanadhanamum kudumba aatchi um onnu dhan. மன்னர் ஆட்சி ஒழிக🎉
உளவாளி சார் அவன்.அவனுக்கு காரியம் ஆகனும் அதனால் காலையும் பிடிப்பான்.பச் சொந்தி,M.G.R ஒரு படத்தில் பாடுகிற ஒரு பாட்டு. ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. உண்மை. தம்பி, ஆதவா 2026-ல் உனக்கு புரியும்
கவுதம் சன்னா அண்ணன் அவர்களுக்கு என் பணிவான வணக்கம் 🙏 ஓகே சூப்பர் அண்ணா மிக்க மகிழ்ச்சி 🙏👍 நன்றி எஸ் ராஜி
Super bro ❤❤❤
ஆதவ் க்கு திருமா கொடுத்த முக்கியத்துவம் கடைசியில் திருமாவுக்கு இருந்த மரியாதையை குறைத்துவிட்டது . சிறிது காலம் மயக்கத்தில் இருந்து விட்டாரோ.
உன்தலைவன் பணத்தாசை பிடித்தே செல்வந்தனுக்குகட்சியில் துணைப்பொதுச்செயலாளர்😢😢😢
நான் திமுக ஆதரவாளன். திரு திருமா அவர்கள் தற்போது முன்னெடுக்கும் அரசியலில்,பல விமர்சனங்கள் எனக்கு உள்ளது. இருந்தாலும் அவர் ஒரு நாளும் பணத்திற்கு விலை போக மாட்டார் என்று உறுதியாக என்னால் சொல்ல முடியும்.
If Thiruma interested money and power he would have chosen BJP than DMK.because BJP can give lots of money and union minister.but Thiruma never join BJP.
ஆமாம் அதான் குடும்பத்தோட பங்களாவில் காரும், தனிவிமானத்தோடும் வாழ்கிறார்.
யாரு பணத்தாசை பிடித்த தலைவன் பெரிய மாங்காய் சின்ன மாங்கான் இரண்டு பேரும் தான்?
தவறு
Clear points
Gowtham sanna has given a clear view on the role played by Adav.At the time when Adav had taken control of the stage during the meeting on 6th, it is very clear that he has a very clean plan of his own.It is high time that he has been shown the way out.
மாமன்னன் உதயநிதி
வணக்கம் தோழர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர் பொதுச்செயலாளர் பதவிக்கு கூட தகுதி வாய்ந்தவர் அவருக்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவர் சட்டமன்ற உறுப்பினராக ஆக முடியவில்லை தொகுதி மக்கள் அவரை சட்டமன்ற உறுப்பினர் பெற முடியவில்லை என்று நினைக்கும் அளவுக்கு அவரின் செயல்பாடுகள் ஆதவ் அர்ஜுனா வை பற்றி எடுத்து வைத்த வாதங்கள் மிகவும் சரியானவை மேலோட்டமாக பார்த்தால் ஆதவ் இந்தக் கட்சியை முன்னேற்றி விடுவார் ஆட்சியில் ஆரம்பித்து விடுவார் என்ற எண்ணம் தோன்றும் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது சொல்லாடல் உண்மை என்று நிரூபித்து விட்டார் உண்மையாகவே அம்பேத்கரை நேசிப்பது போல தெரிந்தது ஆனால் அவர் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து எதுவும் செய்து விடலாம் என்ற மனப்பான்மை பெற்றிருக்கிறார் எனவே
Miha arumai brother 💙♥️🙏🇭🇹🌹🐅
Good 👍
திருமாவின் இரட்டை வேடம் வெளிவந்தது. திமுகவிடம் MP சீட் கேட்டு இல்லை என தெரிந்த பிறகு அந்த நபரை கட்சியில் கோடிக் கணக்கில் பெற்றுக் கொண்டு , பிறகு திமுகவால் நிராகரிக்கப்பட்ட ஆதவ்விற்க்காக திருமா திமுகவிடம் ஆதவ்விற்காக MP சீட் எப்படி கேட்டார் ?
😂😂 6மாசம் கழிச்சி பாப்போம் டா உண்மையான ஓனர் யார்னு
எப்பவும் திருமா தான்டா
வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக் கொண்டு இப்ப குத்துதே குடையுதே என்று வி சி க அண்ணன் தம்பிகள் கதறி கொண்டு இருக்காங்க 😂😂😂
தற்குறி கலகம் 😂
Courier podamaatangla sister!!
👌👌👌
❤❤❤❤❤❤🎉🎉
அவன் ஒரு ஆளுன்னு பேசிகிட்டு சாணி ஒட்டினா கழுவிதான் ஆகனும் கழுவின சாணிய பத்தி யோசிக்க கூடாது
இந்தபுத்தி இருந்தால் யாரும் ச்சீ ச்சீ என்றுதான் ???????
நாங்கள் கொத்தடிமையாக தான் இருப்போம்
என்றால் யாரும் எதுவும் பண்ணமுடியாது
பொட்ட மணி அண்புமணி ராமதாஸ் மாதிரியாடா
நீங்க பேசல.. அதனாலே அவரு பேசுறாரு....
❤ சிறப்பு வாழ்த்துக்கள்
இதைதான்5கட்சிஏங்களிடம்உறுதியாகபேச்சுஇதைசொன்னாவர்குழந்தைவேலுவின்மகன்ரவிஇதைசிரிக்காமாசொன்னார்என்பதுநான்பார்தாதுஇப்போபூவைஜகனைதக்காவைகாகாமுடியுமாஎன்பதுகேள்வி
KowdamNiraya unmai pesurar
சனாதனமும் மன்னர் ஆட்சியும் ஒன்று தான். இரண்டுமே பிறப்பால் ஏற்ற தாழ்வுகளை உருவாக்குபவை.
மன்னர் ஆட்சி ஒழிக 🎉
அது ராஜராஜ சோழன்
Adimaigal valga😂
திருமா திராவிட மாடல் கம்பெனியில்
சர்க்கெஸ் சிறுத்தை
தமிழ்நாட்டு மக்களுக்கே அம்பலமாகி விட்டது
Maybe Adave spy of DMK...to split the VCK😂😂😂
வேகாத கிழங்கு
Thiricy Surya sonnamari 2000kotdi than karanam
Mannar Aatchi nu inga prachanai varrathuku reason uthayanithi..atharku munbu varai intha problem vck ku illai..40 years political experience perusa 4 year vaarisu arasiyal perusa? ithan niyayamane kelvi Adhav oda
dmk sc&st wing …vck. 100% truths
Thiruma wine shop muda mootty than muduvar solluran thiruma edu sareeya .
Puluvandi
Appo bjp kootathil Vanniyarasu kalanthu kittal kooda Thoruma ok solliduvaara? Appadi kalanthukittu Baabar majeed idithathu sarithaan sonnalum onnum pesa maatara? Yennaiah politics keduketta politics?
Née ellaaam oru manushan
புல்லுருவி வளர்வது
மரத்துக்கு கேடுதானே தவிர
பாதுகாப்பு அல்ல....?
அவசர குடுகுடுப்பை பேச்சு
மரத்தின் ஆணிவேரை அசைத்துப் பார்க்கும்..
எச்சரிக்கையாய் இருந்தால் மட்டுமே
எக்காலத்திற்கும் மரமும்
தப்பும்...!?
கொள்கையா முக்கியம் 😂😂😂
தெலுங்கன் போடுற எச்சி சோறு போதும் 😂😂😂😂😂😂
கயல்விழி தெலுங்கு என்பதால் சீமானை இழிவு படுத்த வேண்டாம்
i never support VCK again, bunch of waste fellows around Thiruma like vanniyarasu, Ravikumar, Gowtham sana etc. Aathav Arjuna has balls to talk in a single public stage about what you waste guy have talked for decades. #kothadimais
You are not morattu single, you are moratorium jaalra for BJP/AVK alliance.
What a the point you guys been working over 30 yrs, have no back bone to stand up, he is trying to make you all equal and you have been bending your head so low could not look up. Grow up
2சீட் கட்சி😂😂😂
சரி இரண்டுக்கு மேல உங்களுக்கு கண் தெரியாதா ஏன் சொல்கிறேனா 4சட்டமன்ற உருப்பினர்கள் இருக்காங்க.
MUTHAN SAANI3214 : atleast have 2 seats, but your party only zero seats, be ashamed of your comment.
5 கோடிப்பு 5 கோடி
யோக்கியன் மாதிரியே பேசுறான் பார்
ஆமாம் அவங்க பணம் வாங்கும் போது கூட இருந்து பணத்த எண்ணி குடுத்தவன் சொல்றான்.
பணம் வாங்கும் போது, ஓத்தா கூட இருந்தாளா?😂😂😂
@@a.manikannanauditor7944 அரக்கோணம் திமுக காரங்கிட்ட கேளுடா
காரி துப்பினாங்க
@@kumaravelnatesan4959 பிரச்சாரத்துக்கே வரவில்லை டா
@@kumaravelnatesan4959 ஆமாம் டா
பணம் வாங்கிட்டு செய்யும் எல்லா துரோக வேலையும் கௌதம சன்னா பார்த்தாப்ல