என் தம்பி மகள் மஞ்சள் நீராட்டு விழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 877

  • @bnkjaya
    @bnkjaya 2 ปีที่แล้ว +3767

    இந்த காலகட்டத்தில் தம்பி மகள்களும் தனது மகள்களாக நினைத்து வாழும் நீங்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர். வாழ்க வளமுடன் 😊

    • @MYw111
      @MYw111 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts5XSZJ1eTq2E?feature=share subscribe nah pls 🚶🚶🚶🚶🚶

    • @nimalanand9721
      @nimalanand9721 2 ปีที่แล้ว +36

      Avaru thambi illa full ah thalaivar tha pathukuraru

    • @zariscooking654
      @zariscooking654 2 ปีที่แล้ว +10

      👌

    • @Raja-yt2qp
      @Raja-yt2qp 2 ปีที่แล้ว +7

      சூப்பர் 👌👌👌👌👍👍👍👍

    • @arunkumarp4750
      @arunkumarp4750 2 ปีที่แล้ว +7

      Your is
      God thala

  • @krishnanr6347
    @krishnanr6347 2 ปีที่แล้ว +1498

    தம்பி மகளை தன் மகளாய் நினைத்து பார்க்கும் அந்த மனசு தான் தலைவரே உங்கள் உயர்வுக்கு காரணம் ....... இன்று போல் என்றும் வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @amaresana9234
      @amaresana9234 2 ปีที่แล้ว +3

      அட‌ பேதில போவான்

    • @suryask5734
      @suryask5734 2 ปีที่แล้ว +9

      @@amaresana9234 oombu da mada koodhi

    • @ramtimepass3938
      @ramtimepass3938 2 ปีที่แล้ว +10

      மகிழ்ச்சி தலைவரே உங்க பொண்ணு மாதிரி உங்க தம்பி பொண்ணையும் பார்த்ததுக்கு ரொம்ப நன்றி இதே மகிழ்ச்சியோடு இதே ஆரோக்கியத்தோடு மேலும் மேலும் நீங்க வாழ வேண்டும் கூடிய விரைவில் ஒரு புது வீடு கட்ட வேண்டும் நன்றி

    • @zariscooking654
      @zariscooking654 2 ปีที่แล้ว +2

      👌

  • @mohanarajamohanaraja6806
    @mohanarajamohanaraja6806 2 ปีที่แล้ว +637

    பார்க்க காமெடியனாக இருந்தாலும் நற்குணம் உடைய மாமனிதர்...
    வாழ்த்துகள் ஜி,பி. முத்து அண்ணா

    • @jj-th1zq
      @jj-th1zq 2 ปีที่แล้ว

      Translate this comment to English and see ...

    • @Madandaily
      @Madandaily 2 ปีที่แล้ว +1

      @@jj-th1zq his behaviour and attitude is more funny but kind hearted person ❤️✨

    • @mohanarajamohanaraja6806
      @mohanarajamohanaraja6806 2 ปีที่แล้ว +1

      @@jj-th1zq Although he looks like a comedian, he is a good man... Congratulations G.P. Pearl brother

    • @jj-th1zq
      @jj-th1zq 2 ปีที่แล้ว

      @@mohanarajamohanaraja6806 G.P.Pearl 😊😅

  • @dileebank5235
    @dileebank5235 2 ปีที่แล้ว +325

    ஜிபி. முத்து க்கு நல்ல மனசு. தன் மகளுக்கு எடுத்த விசேஷம் போலவே தன் தம்பி மகளுக்கும் மிகவும் சிறப்பாக நடத்தியுள்ளார். நிச்சயமாக இவர் மேலும் வளர வேண்டும். வளருவார்

  • @victorvino743
    @victorvino743 2 ปีที่แล้ว +29

    பணம் என்னங்க பணம்? நம் தலைவர் போன்ற அப்பா கிடைப்பது ஒரு வரம் 👏👏👏 .வாழ்க வளமுடன் 💐😍

  • @நாடார்விமல்
    @நாடார்விமல் 2 ปีที่แล้ว +148

    எங்களை சிரிக்க வைது எங்கள் மன அழுத்தத்தை போக்கும் உங்களுக்கு நல்ல தே நடக்கும் கணேசன் அய்யா கலக்கு ரார்

  • @cheechuharley
    @cheechuharley 2 ปีที่แล้ว +14

    மறந்து போன கூட்டு குடும்பங்களின் விஷேசங்களை நினைவில் கொண்டு வந்த அண்ணன் அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்🙏🙏🙏

  • @muralik41
    @muralik41 2 ปีที่แล้ว +447

    தம்பி மகளை தன் மகளாக நினைத்து வளர்க்கும் உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருக்கணும் 💐💐💐

    • @mariasheela3072
      @mariasheela3072 2 ปีที่แล้ว +1

      Inthe_kazathil_ippadi_₩oru_periyappava_kannil_neer_varudhu

  • @Rathantm
    @Rathantm 2 ปีที่แล้ว +49

    நான் யாரையும் தலைவர் என்று அழைப்பதில்லை .. உங்களை தலைவர் என்று அழைப்பதில் மகிழ்ச்சி...கடவுள் ஆசிர்வாதம் உங்களோடு இருக்கும் ..அந்த மனசு தான் கடவுள்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 ปีที่แล้ว +230

    யாருக்கும் இந்த மனசு வராது.வாழ்த்துகள் தலைவரே.

  • @sureanjisureanji1229
    @sureanjisureanji1229 2 ปีที่แล้ว +259

    வாழ்த்துக்கள் செல்லம்...இறைவன் ஆசியுடன் கல்வி ஒழுக்கத்தில் மேன்மை பெற்று வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @arumugakaniarumugakani1028
    @arumugakaniarumugakani1028 2 ปีที่แล้ว +10

    உண்மையிலயே நல்ல மனுசன். இப்படி தம்பி மகள்க்கு செய்யும்போது கண்ணிரே வந்திருச்சு. you r great.

  • @tamilpandianvlogs7228
    @tamilpandianvlogs7228 2 ปีที่แล้ว +85

    தம்பி மகளை தன் மகளாய் பார்க்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட தலைவர் வாழ்க பல்லாண்டு.

  • @anaithilumsiranthathu853
    @anaithilumsiranthathu853 2 ปีที่แล้ว +7

    நீங்கள் மிகவும் சிறந்த மனிதர் உயர்ந்த நட்பு எப்போதும் கடவுள் உங்களுக்கு துணை இருப்பார் உங்கள் குடும்பத்தின் பாசப்பறவையாகவும் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ கடவுள் ஆசீர்வதிப்பார்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 2 ปีที่แล้ว +37

    நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன் தம்பி.அதுவும் உங்க மனைவியை தான் வாழ்த்தணும்.அவங்க ஒத்துழைப்பு இல்லை என்றால் இவ்வளவு சிறப்பாக செய்ய முடியாது.நல்ல மனது இருவருக்கும்.இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்

  • @selvakumar9283
    @selvakumar9283 2 ปีที่แล้ว +186

    தம்பி பொண்ணையும் தன் பிள்ளையாக பார்க்கும் உயர்ந்த உள்ளம் கொண்ட அண்ணன் G.P.Muthu

  • @suganmahi5091
    @suganmahi5091 2 ปีที่แล้ว +5

    தம்பி மகளை தன் மகள் போல பார்த்து கொள்ளும் தலைவர் இது போல என்றும் இருக்க வேண்டும்.உங்கள் மனைவி துணை மட்டுமே இதற்கு ஒரு காரணம்....

  • @msa5163
    @msa5163 2 ปีที่แล้ว +3

    கள்ளம் கபடம் இல்லாத மக்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல கலைஞர்... உங்கள் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் தலைவரே

  • @kvavlog8291
    @kvavlog8291 2 ปีที่แล้ว +124

    யார் என்ன சொன்னாலும் எங்கள் அண்ணன் ஒரு நல்ல மனிதர் gp Muthu annaa eppoum epadiii happy iruikum always be happy 😊😊😊😊😊

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 2 ปีที่แล้ว +97

    எல்லா வளங்களும் பெற்று வாழ குழந்தையை வாழ்த்துகிறோம்

  • @mr.amavlogs5536
    @mr.amavlogs5536 2 ปีที่แล้ว +64

    இதே மாதிரி நல்ல மாப்பிள்ளையையும் பார்த்து கூடவே நின்னு நல்லபடியா கல்யாணம் பண்ணி வையுங்க. ஆண்டவன் எப்போதும் உங்களுக்கு நல்லதே கொடுப்பான... வாழ்த்துக்கள் 🎉🎊🎉🎊🎉🎊

  • @laxmanrohit5334
    @laxmanrohit5334 2 ปีที่แล้ว +21

    Gp முத்து அவர்களைபோல் அவரது மனைவியும் உறுதுணையாக இருப்பது மகிழ்ச்சி.. ☺️

    • @ramt6102
      @ramt6102 2 ปีที่แล้ว

      aamam adhu dhaan adhisayam..

  • @royalsomu3820
    @royalsomu3820 2 ปีที่แล้ว +75

    தன் தம்பி மகளையும் தன் மகளாய் பார்க்கும் உங்களுக்கு என் மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நோய் நொடி இல்லாமல்

  • @THELEGEND-yu9pb
    @THELEGEND-yu9pb 2 ปีที่แล้ว +103

    இந்த அகில உலகத்தில் என்ன விட சாதாரன ரசிகர் இல்லை ஒரு தீவிர வெறி பிடித்த தே லெஜன்ட் ஃபேன் இருக்க முடியாது அதனால் இந்த விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...😍🙏

    • @Naanungalrk
      @Naanungalrk 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts1vEcjwphVVs?feature=share 🤣🤣

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 2 ปีที่แล้ว +4

    தலைவரே உங்க தம்பி பொண்ண நான் பொன்னும் போல பார்ப்பது மிக்க மகிழ்ச்சி வாழ்க்கையில் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் சிறப்பாக சந்தோஷமாக வாழ வேண்டும்💐💐💐👌👌👌❤❤❤💕💕💕💕💚💚💚💐💐💐🌱🌱🌱🌱🌱

  • @dineshkumar-ok3ix
    @dineshkumar-ok3ix 2 ปีที่แล้ว +60

    நீங்க நல்லா இருப்பிங்க தலைவரே....உங்கள் நல்ல எண்ணத்திற்கு அந்த ஆண்டவன் உங்களுக்கு எப்பவும் துணை இருப்பார்🙏

  • @hariharanhara4338
    @hariharanhara4338 2 ปีที่แล้ว +37

    ரொம்ப சந்தோச தலைவரே உங்க மகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @SathishKumar-lg9cs
    @SathishKumar-lg9cs 2 ปีที่แล้ว +7

    சூப்பர்.தலைவரே.தம்பி மகளை தன் மகளாக வளர்த்து.அந்த பெண்ணுக்கு
    செலவு செய்து நல்ல சிறப்பாக பண்றீங்க .வேற லேவல் தலைவரே நீங்க.வாழ்த்துகள்

  • @mahalakshmielangovan7422
    @mahalakshmielangovan7422 2 ปีที่แล้ว +3

    அருமையான ஒரு பங்க்ஷன் சிறப்பா முடிஞ்சிருச்சு பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்🥰🥰👌👌🥳🥳🥳

  • @vijayra4426
    @vijayra4426 2 ปีที่แล้ว +463

    குழந்தைக்கு வாழ்த்துக்கள் !!
    தலைவரே இந்த சந்தோசமான நேரத்துல ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்...
    குறிப்பு: ஆட்டம் போடும் போது எடை தாங்காமல் ஜாமான் அறுந்து கீழே விழுந்தால் கம்பெனி பொறுப்பல்ல

    • @Callingy
      @Callingy 2 ปีที่แล้ว +3

      😂😂

    • @Balabala-mz1vd
      @Balabala-mz1vd 2 ปีที่แล้ว +4

      அண்ணா இது உங்க பொண்ணு சொல்லுங்கள் அப்பத்தான் அவங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் சந்தோசமாக இருக்கும்

    • @Balabala-mz1vd
      @Balabala-mz1vd 2 ปีที่แล้ว

      உங்கள் முத்து மகளுக்கு எப்ப மஞ்சு நீராட்டு விழா

    • @Balabala-mz1vd
      @Balabala-mz1vd 2 ปีที่แล้ว

      உங்கள் வீடியோ அத்தனையும் எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது

    • @vijirajagopal4776
      @vijirajagopal4776 2 ปีที่แล้ว

      .

  • @kishoredivaker3833
    @kishoredivaker3833 2 ปีที่แล้ว +55

    குழந்தைக்கு வாழ்த்துக்கள் !!
    தலைவரே இந்த சந்தோசமான நேரத்துல ஒரு குத்தாட்டம் போட்டு அனைவரையும் மகிழ்விக்க வேண்டும்...
    குறிப்பு: ஆட்டம் போடும் போது எடை தாங்காமல் ஜாமான் அறுந்து கீழே விழுந்தால் கம்பெனி பொறுப்பல்ல
    இந்த காலகட்டத்தில் தம்பி மகள்களும் தனது மகள்களாக நினைத்து வாழும் நீங்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர். வாழ்க வளமுடன்
    வாழ்த்துக்கள் செல்லம்...இறைவன் ஆசியுடன் கல்வி ஒழுக்கத்தில் மேன்மை பெற்று வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @Shameemshammu4321
    @Shameemshammu4321 2 ปีที่แล้ว +3

    குடும்பத்தோட இப்படி யே எப்பொழுதும் சந்தோஷமா, ஆரோக்கியமா வாழ வாழ்த்துக்கள் ணா

  • @saishainasaishaina8224
    @saishainasaishaina8224 2 ปีที่แล้ว +4

    குடும்பத்தில் எல்லாமே ஒத்துமையா இருக்கிறது பார்த்தா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது யார் கண்ணும் படாமல் இதே போல சந்தோஷமா இருக்க வேண்டும்

  • @manibala7743
    @manibala7743 2 ปีที่แล้ว +191

    நல்ல உள்ளம் படைத்த அண்ணன் ஜி.பி.முத்து

  • @selvanayagamvelupillai7781
    @selvanayagamvelupillai7781 2 ปีที่แล้ว +3

    அண்ணா நீங்கள் எவ்வளவு நல்லவராக இருக்கிர்கள். உங்களை பார்க்கவே பெறுமையாக உள்ளது. 🥰

  • @spidichapaarunga506
    @spidichapaarunga506 2 ปีที่แล้ว +2

    பெத்த புள்ளைங்க அம்மாவை பார்க்க மாட்டேன் என்றதுல நீங்க தம்பி மகளை பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @susmithasubramani5960
    @susmithasubramani5960 2 ปีที่แล้ว +59

    Doing function just like u did to ur daughter !so happy to see this ! No partiality lefted !! Great !!

    • @Naanungalrk
      @Naanungalrk 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts1vEcjwphVVs?feature=share 🤣🤣

    • @balamaniramasamy5989
      @balamaniramasamy5989 2 ปีที่แล้ว +1

      Vaalkavalamutan unka manasukku ellaam nallathea natakkum🌹🌹🌹

    • @susmithasubramani5960
      @susmithasubramani5960 2 ปีที่แล้ว

      @@balamaniramasamy5989 thanks for being kind ! Wishing u the same !

  • @ramkr142
    @ramkr142 2 ปีที่แล้ว +4

    சூப்பர் தல, நீ ரொம்ப நல்லவன்டா, கடவுள் நம்ம நல்ல கொட்டைக்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொடுக்கட்டும்

  • @sundarapandianas3327
    @sundarapandianas3327 2 ปีที่แล้ว +60

    தலைவர் அவர்களே தம்பி மகள் என்று சொல்லாதிங்க. என் மகள் என்று சொல்லுங்கள். அவர்கள் மனம் சந்தோசம் அடையும்👍

  • @chefselva359
    @chefselva359 2 ปีที่แล้ว +7

    தலைவரே நீங்க வேற லெவல்..... From new Zealand....

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 2 ปีที่แล้ว +2

    நீங்கள் உண்மையிலேயே உள்ளத்தாள் உயர்ந்தவர்.நீங்கள் நீடூழி வாழ மனதார பிரார்த்தனை செய்கிறேன்.GOD BLESS YOU.

  • @nikkivlogs127
    @nikkivlogs127 2 ปีที่แล้ว +1

    தம்பி மகளையும் தன் மகளாய நினைக்கும் உங்கள் என்ணம் யாருக்கு வரும், வாழ்த்துக்கள் அண்ணா 🌹🌹🌹🌹🌹

  • @velyuvi5941
    @velyuvi5941 2 ปีที่แล้ว +10

    கண் லா கலங்குது தலைவரே. உங்க தம்பி உங்களுக்கு பண்ணெத நினைக்கும் போது. நீங்க உங்க தம்பி பிள்ளைகளுக்கு பன்றத பார்த்து. ❤️❤️❤️🎉🎊🥰🥰

    • @janetcaroline2837
      @janetcaroline2837 2 ปีที่แล้ว +1

      Wt he did

    • @velyuvi5941
      @velyuvi5941 2 ปีที่แล้ว

      @@janetcaroline2837 he made some scratches on Thalaivar face and arm.

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 2 ปีที่แล้ว +8

    Vote for this man in bigg boss...kind and innocent heart...god bless u...🥰🥰🥰🙏

  • @ranimariamary1125
    @ranimariamary1125 2 ปีที่แล้ว +4

    Panam 10 rs kooda Kanaku parkura intha kaalathula, ipidi grand ah function pannuringa unga thambi ponnuku, really your great sir👏👏👏

  • @seenu3636
    @seenu3636 2 ปีที่แล้ว +6

    உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லா இருப்பீங்க தலைவரே. வாழ்த்துகள்💐🤝👌🏻🥰

  • @Mkthirumeni
    @Mkthirumeni 2 ปีที่แล้ว +2

    நல்ல உள்ளம்....நல்ல மனைவி இரண்டும் சரியாக இருந்தால்...ஒரு ஆண் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணம்

  • @arul1489
    @arul1489 2 ปีที่แล้ว +7

    Gp muthu இயேசு உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sudhakarv1912
    @sudhakarv1912 2 ปีที่แล้ว +6

    தலைவரே,நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்...

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 ปีที่แล้ว +23

    It's literally feels like being there at the function!!! 🥰

  • @mrray9622
    @mrray9622 2 ปีที่แล้ว +3

    Respect for you sir fir your kind heart and love ... from malaysia 🇲🇾 ❤️

  • @raghunathanraghu1725
    @raghunathanraghu1725 2 ปีที่แล้ว +12

    Ya manasara solra.....Nigaaa 💯 year Nala erukanu......love u...gp muthu...💛💜

  • @Jamesbond-qr9be
    @Jamesbond-qr9be 2 ปีที่แล้ว +6

    தலைவரே நீங்கள் எல்லோரும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் இலங்கையில் இருந்து

  • @naveenprasath5006
    @naveenprasath5006 2 ปีที่แล้ว +1

    Thambi ponnu un ponna paakura ne manusan Aiya😍 super

  • @sangeethasundarrajan4247
    @sangeethasundarrajan4247 2 ปีที่แล้ว +57

    உங்களை விட உங்கள் மனைவிஐ தான் அதிகம் பாராட்ட வேண்டும்.அவர்கல்லால் தான் நீங்கள் இவ்வளவு செய்ய முடிகிறது. வாழ்த்துக்கள்.

    • @ramt6102
      @ramt6102 2 ปีที่แล้ว

      aamam thambi ponnuku ivlo panna wives dhaan thadaiyaveah irupaanga... thadai illamal irupadhu adhisayam dhaan

    • @mariasheela3072
      @mariasheela3072 2 ปีที่แล้ว

      Correct_manaivi_amaivadhellam_iraivan_kodutha_varam_

  • @jollyogymkhana90sromeo75
    @jollyogymkhana90sromeo75 2 ปีที่แล้ว +2

    தனக்குப் பிறந்த பிள்ளைகளையே தொல்லையாக நினைக்கும் மானிட ஜென்மத்தில் தன் தம்பி மகளை தன் மகளாக நினைத்து தலைகனம் இல்லா தன்னிகரில்லா பெரியப்பாவாக தலை நிமிர்ந்து நிற்கிறார் எங்கள் தலைவர் ஆனால் அவரைவிட உண்மையாக அவர் மனைவியே சிறந்தவர் காரணம் ஆண்கள் எவ்வளவுதான் சொந்தங்களுக்கும் கூட பிறந்தவர்களுக்கும் செய்ய மனசு இருந்தாலும் பெண்கள் அதை அனுமதித்தால் மட்டுமே இல்லறம் சுபிட்சமாக இருக்கும் அந்த விதத்தில் எங்கள் தலைவர் கோடி புண்ணியம் செய்தவர் தேவதை அக்கா அவர்களை மனைவியாக மணந்ததற்கு அக்கா ஒருவேளை சம்மதிக்காமல் போயிருந்தால் ஒருவேளை சங்கடமாக எடுத்திருந்தால் நிலமை இங்கு வேராக மாறியிருக்கும் ஆனால் அவரின் பரந்த பெரிய மனசு தான் அந்த குழந்தைக்கு தன் குழந்தை போல அனைத்தையும் செய்து பார்க்க இருந்த மனசு என்ன பொறுத்தவரை தலைவரை விட அக்கா தான் மிகச் சிறந்த ஒரு உன்னதமான மனிதர்

  • @allanimallikeme9947
    @allanimallikeme9947 2 ปีที่แล้ว +19

    👏தலைவர் நல்ல உள்ளதுக்கு நல்லதே நடக்கும் 👍

  • @King-of-Madurai
    @King-of-Madurai 2 ปีที่แล้ว +8

    Nalla manithar Gp Muthu Annan 🙏♥️👌 Vaalthukkal ❤️

  • @goodluck600
    @goodluck600 2 ปีที่แล้ว +34

    2:28 நானும் என் உடன் பிறந்த அக்கா மஞ்சள் நீராட்டு விழாவிற்கு ..வருவோருக்கு தேங்காய் பை தயார் செய்த ஞாபகம் வந்தது ...

  • @KING-le7lc
    @KING-le7lc 2 ปีที่แล้ว +19

    😁😁💐 kadapara Ganesan fans club. Best wishes for this function

  • @uma6210
    @uma6210 2 ปีที่แล้ว +6

    GP முத்து அண்ணா நீங்க இன்னும் முன்னேறி நல்லா சொத்து சுகத்தோடு சீரும் சிறப்போடு சந்தோசமா என்னைக்குமே இருக்குனு அண்ணா,என்னோட மனசார உங்களை நான் வாழ்த்துகிறேன் நீங்க என்னைக்குமே நல்லா இருக்கணும் இன்னும் மென்மேலும் முன்னேறி நல்லா வரணும்னு

  • @merlinsuji5638
    @merlinsuji5638 2 ปีที่แล้ว +1

    நல்ல மனசு கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @kalpanakalpana8684
    @kalpanakalpana8684 2 ปีที่แล้ว +7

    Super thalaivare neega nalla manithar🥰neega pesurathu enakku romba pudikkum🤗

    • @Naanungalrk
      @Naanungalrk 2 ปีที่แล้ว

      th-cam.com/users/shorts1vEcjwphVVs?feature=share 👏👏

  • @nkumar4573
    @nkumar4573 2 ปีที่แล้ว +1

    Thalaivar odambula arivaal vettu kaayam irukkum..athu pannathu avar thambi...but avar thambi family ku help pannurathu very good...

  • @sarvanlsrsar30
    @sarvanlsrsar30 2 ปีที่แล้ว +3

    நல்ல மனிதர் நீங்கள் 🙌👌

  • @NARESHyoutubeviews
    @NARESHyoutubeviews 2 ปีที่แล้ว

    Alagu ponnu raji 100 aandu neerudi vala indha annanin valthukal

  • @artofexcellence8578
    @artofexcellence8578 2 ปีที่แล้ว +13

    Good brother ... He is a good human being ...

  • @manikviews5771
    @manikviews5771 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொருவரும் அவரவர் குடும்பத்தை மட்டும் நினைக்கிறார்கள் ஆனால் இவர் தன்சகோதரர் குடும்பத்தையும் பார்க்கிறார் அது மிகச்சிறந்த குணம் படைத்த ஒரு மனிதன்

  • @sofiaali5420
    @sofiaali5420 2 ปีที่แล้ว +5

    Super sir god bless u for ur good heart frm malaysia

  • @saisaara5257
    @saisaara5257 2 ปีที่แล้ว +1

    செம்ம 👌Unga ponnu tha knjm scene potuthu

  • @gbsd2553
    @gbsd2553 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 💐💐 நல்ல மனிதர் 🙏🏼

  • @Ramesh-me7vu
    @Ramesh-me7vu 2 ปีที่แล้ว +8

    சந்தோசமானா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் ஜி. பி. முத்து சார்

  • @hareshvadival5575
    @hareshvadival5575 2 ปีที่แล้ว +2

    Thalaivare malaysia 🇲🇾 Vange inge tamil makkal niraya Peru irukkanga.

  • @MYTV-gi9rv
    @MYTV-gi9rv 2 ปีที่แล้ว +5

    This the only reason I like this man...

  • @dhatchinamoorthy6252
    @dhatchinamoorthy6252 2 ปีที่แล้ว

    Anna vanakkam🙏 na coimbatore. Ungalai enakku mudhalil pidikkaathu. Aanal ungalathu vidaa muyarchium uzhaippum ungalathu vettri ahi valarnthu nirkiradhu. Annan melum valara thambi in manamaarndha vaazhthukkal 🤝💐 nandri.

  • @aravinddhanaraj7489
    @aravinddhanaraj7489 2 ปีที่แล้ว +19

    This is the real success of gp Muthu❤️💯🔥

  • @Buvana0704
    @Buvana0704 2 ปีที่แล้ว +4

    மனுசன் யா நீ❤️❤️❤️❤️❤️

  • @chithradives7803
    @chithradives7803 2 ปีที่แล้ว

    Unga manusu pola ellarukkum erundha nalla erukkum valga valamudan

  • @habeeb7678
    @habeeb7678 2 ปีที่แล้ว

    Gp முத்து அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    நல்ல உள்ளம் கொண்டவர்
    பிக்பாஸில் முழுமையாக. இருந்துருக்கலாம்

  • @atmoorthy
    @atmoorthy 2 ปีที่แล้ว +5

    ஒரு காலத்துல இவர கழுவி கழுவி ஊத்தினோம் இப்ப தலைகீழாக மாறி விட்டது அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க இருக்கணும் ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்

  • @pnrujjugaming8920
    @pnrujjugaming8920 2 ปีที่แล้ว +3

    Thalaivara u r Vera level 🔥🔥🔥

  • @sappamatterusaltwateru6934
    @sappamatterusaltwateru6934 2 ปีที่แล้ว +1

    Romba Innocent ah Irukaru, Kadavul oda arul Unga kudayum unga family kudavum Eppavum Irukum

  • @mkkarthi2269
    @mkkarthi2269 2 ปีที่แล้ว

    G P அண்னே உங்கலை காமடின்னு நெனச்சேன்.சாரினே நீங்கள் ஒரு ரியல் நாயகன் 💯👍

  • @balamurugans2021
    @balamurugans2021 2 ปีที่แล้ว +1

    Valthukkal my bro

  • @SrinivasaRao-gd3ln
    @SrinivasaRao-gd3ln 2 ปีที่แล้ว +2

    Very nice gp muthu ji...all the best my wishes... from srinivas Rao .bangalore

  • @shaliniraju3804
    @shaliniraju3804 2 ปีที่แล้ว +2

    ungada manasuku neenga nalla irupinga ❣️❣️

  • @rajendranramasamy9742
    @rajendranramasamy9742 2 ปีที่แล้ว +2

    after very long time,now only i saw your brother's daughter.long live G.P.Muthu.

  • @nellaisubbu1
    @nellaisubbu1 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சுட்டி பெண் ராஜி .... இப்படிக்கு., பேச்சி முத்து நண்பர்கள்...

  • @periyadurai3022
    @periyadurai3022 2 ปีที่แล้ว +4

    Stage decoration la avaru thambi photo va vechurukaaru ya manusan Annan thambi lam epdi irukanga pathukonga🥺💖💖

  • @saimechanicalseals8042
    @saimechanicalseals8042 2 ปีที่แล้ว +2

    Super ji, u will go more places Anna, u are really good hearted person.

  • @mpriyadharsini2907
    @mpriyadharsini2907 2 ปีที่แล้ว

    அன்னா ஒங்களுக்கு மிக்க நன்றி அன்னா ஒங்க தம்பி பொண்ண ஒங்க பொண்ண பாக்குறதுக்கு....🙏🏻👍

  • @megatech5122
    @megatech5122 2 ปีที่แล้ว +1

    Itha pakkum pothu kanner varuthu enga appavum thambi thangachiku pilangaluku nalla ah panuvaru ethu ketalum seivaru anal ipom avaru uyirodu ila avaru ponathu ku apurom sithappa 2 peru athai oruthanga irukanga 5 paisa kudu kala pakka kuda vara matanga en marriage ku kuda onnumey seiya la en amma than kasta pattu ellam senjanga .neenga great unga la mari than enga appavum seivaru pasam vachuruparu ana matha vanga athu mari ila

  • @asjude4834
    @asjude4834 2 ปีที่แล้ว +24

    Real legend gp Muthu vaalga. 🔥🔥🔥🔥🥰🥰😎😎

  • @prabahar8762
    @prabahar8762 2 ปีที่แล้ว

    செல்வி முத்துராஜேஸ்வரி நீள் ஆயுளுடன் நிறைந்த செல்வம் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @automobile7458
    @automobile7458 2 ปีที่แล้ว +2

    தலைவரே வாழ்க வளமுடன் 💐

  • @srmjerry2761
    @srmjerry2761 2 ปีที่แล้ว +2

    என் தங்கச்சிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சொன்னேன் னு சொல்லுங்க தலைவரே

  • @luxmivelu1839
    @luxmivelu1839 2 ปีที่แล้ว

    Solla vaarththayillai. Ithuvallavo kudumbam. Paasakkara Muththu anna.vaazhga vazhamudan pallandu.
    Muzhu videovum fulla paaththen. Oru kutti movie scene paaththa feel irunthathu.

  • @mayasmayas9837
    @mayasmayas9837 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன் இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துகள் !!

  • @iyappanrenu1851
    @iyappanrenu1851 2 ปีที่แล้ว +2

    I give first like GP Muthu Anna
    How are you Anna
    God bless you