இதைவிட மோசமாக நடக்கும்.தற்போது எல்லா இடங்களிலும் பாதி அளவிற்கு தான் அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளனர்.ஆனால் மின்சாரம் விநியோகம் நிறுத்தாமல் வருகிறது.மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.தனியார் வேலை செய்யும் போது இப்போது உள்ளவர்கள் சரியாக செய்யமாட்டார்கள் என்று சொல்வது தவறு.நியாயம் இல்லை.இப்போதே தனியார் மாதிரி தான் நடக்கிறது.
தனியாரிடம் கொடுங்க.... தடையற்ற ஒழுங்கான மின் விநியோகம் வரும்....
இதைவிட மோசமாக நடக்கும்.தற்போது எல்லா இடங்களிலும் பாதி அளவிற்கு தான் அதிகாரிகள் பணியாளர்கள் உள்ளனர்.ஆனால் மின்சாரம் விநியோகம் நிறுத்தாமல் வருகிறது.மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.தனியார் வேலை செய்யும் போது இப்போது உள்ளவர்கள் சரியாக செய்யமாட்டார்கள் என்று சொல்வது தவறு.நியாயம் இல்லை.இப்போதே தனியார் மாதிரி தான் நடக்கிறது.
மின்சார வாரியத்தில் சுமார் 58000*காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.வேலைகள் எப்படி நடக்கும்.யோசனை செய்ய வேண்டும்.
திறனற்ற முதல்வர்
Stalin
தமிழ் போராளிகள் ,தங்கள் நவ துவாரங்களையும் அடைத்து வைத்து கொண்டீர்களோ ?
Private company is good
Take Electricity To private Montly EB like in karnataka
ஊழல்செய்யாமஇருந்தாசிரப்பாஇருந்துக்கு
Meendum oru Bsnl story!!!!?
Let them have some thinking person