கவர்னர் தான் பொறுப்பு?பிதற்றும் ஆர்.எஸ்.பாரதி கிழித்து தொங்க விட்ட பிரபாகரன் | Prabhakaran |Writter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 543

  • @raghunathank327
    @raghunathank327 หลายเดือนก่อน +65

    வழக்கறிஞர் என்ற சொல்லுக்கு இழுக்கு தேடித்தரும் பாரதி போன்றவர்கள் பேச்சுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லைதான். ஆனால் மக்களுக்கு மிகவும் தேவை என்ற வகையில் உங்கள் பதிவு முக்கியமானது.

    • @duraisamyd.s.866
      @duraisamyd.s.866 หลายเดือนก่อน

      திமுக வின் பாரதியார்
      சகுனி மாமா கட்சி அழியும் வரை அடங்கமாட்டார்

    • @velunatarajanvelunatarajan9734
      @velunatarajanvelunatarajan9734 หลายเดือนก่อน

      வழக்கறிஞர்கள் இவ்வளவுகேவலமானவர்கள் என்று இவர்தான் முன்னோடி,

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 หลายเดือนก่อน +134

    தயவுசெய்து ஆளுநர் அவர்களே பொறுப்பேற்று ஆட்சியை கலைத்துவிடுங்கள் தமிழக மக்களுக்கு விடிவு பிறக்கட்டும்

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 หลายเดือนก่อน +8

      200kum,ellavasathukum,vote, podum makal,tamilargal, irukum varai draveda katchigalai allika mudiyathu

    • @SureshKannan-rc5gg
      @SureshKannan-rc5gg หลายเดือนก่อน

      Aiyya kalaikka mattanga edhukkunal madhiya arasu muyu sappotula endha arasu nadakkudhu ottukkaha madhiya arasu nadakam annal annamalaiy eppadhan purindhu kondrar avru anmagan adhukkuthan avaru vengaya padhavinu unmayasonnar teiyvamagan annal bjp vettu avaru veliya varanum inimel madhiya bjp ya nambha kudathu

    • @JeyakumarS-u8e
      @JeyakumarS-u8e หลายเดือนก่อน

      உண்மையான கருத்து ஆனால் 35 சதவிகிதம் மக்கள் வாக்களிக்காமல் இருப்பவர்கள் திருந்தி வாக்களித்தால் இந்தநிலை மாற வாய்ப்புள்ளது 35 சதவீதம் மக்கள் மனம் திருந்தனும்​@@vijaykumarveerabhu2980

    • @jjvhometheatre
      @jjvhometheatre หลายเดือนก่อน

      True sir ​@@vijaykumarveerabhu2980

    • @padmanabhan2581
      @padmanabhan2581 หลายเดือนก่อน

      உண்மை. ஏன் பயப்படுராங்க

  • @gayathrir7771
    @gayathrir7771 หลายเดือนก่อน +55

    மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பதிவு சார்

    • @RameshTim
      @RameshTim หลายเดือนก่อน +1

      மிக அருமையான , தெளிவான பதிவு. நெரியாளரும் நல்ல கேள்விகளை கேட்கிறார், பொறுமையாக பதில்களை உள்வாங்கி கொள்கிறார்.

  • @pushparajt8902
    @pushparajt8902 หลายเดือนก่อน +37

    நல்லவர்கள் அதிகாரத்துக்கு வர வேண்டும்.

  • @ShivajiBraba
    @ShivajiBraba หลายเดือนก่อน +44

    அண்ணா நீங்க எல்லா விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்க உங்களைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வருகிறேன் நன்றி அண்ணா

  • @srikumaranumanji2072
    @srikumaranumanji2072 หลายเดือนก่อน +27

    இவ்வளவு குறைபாடு உள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் பிரபாகரன் ஐயா மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார் அதிர்ச்சி அளிக்கிறது

  • @vasusubramaniyam7175
    @vasusubramaniyam7175 หลายเดือนก่อน +129

    கவர்னர் தான் பொறுப்பு என்றால் கல்வி மந்திரி, கல்லூரி முதல்வர் போன்ற பதவிகள் எதற்காக??

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 หลายเดือนก่อน +13

      மாநில முதல்வர் பதவிகூட எதற்கு

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 หลายเดือนก่อน +12

      கவர்னர் ஆட்சி‌ஒருவருடம் இருந்தால் இதெல்லாம் சரியாகிவிடும்.

    • @vadiveluthanikavel8842
      @vadiveluthanikavel8842 หลายเดือนก่อน +3

      அப்ப வேந்தர் பதவி கவர்னருக்கு கொடுத்திருப்பது தண்ட செலவா😢

    • @roshinim4063
      @roshinim4063 หลายเดือนก่อน +5

      ​@@vadiveluthanikavel8842 பதவி குடுத்துட்டு என்ன கிழிச்சானுங்க? ஆளுநர் கேள்வி கேட்டா அவர உடனே மாற்றம் செய்யனும்ல 😂

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 หลายเดือนก่อน +1

      Top posts in educational department are said to be on sale?

  • @bhaskarnatarajan2536
    @bhaskarnatarajan2536 หลายเดือนก่อน +31

    Mr. Prabakar is always knowledgable & gives accurate details.

  • @raghunathan51
    @raghunathan51 หลายเดือนก่อน +11

    மிக அருமையாக திரு பிரபாகரன் அவர்கள் விளக்கினார். இந்த தீயமூக அரசு பல்கலைக்கழக விவகாரங்களில் தலையீடுவது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். அப்போதுதான் விடிவுகாலம் வரும்.

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +49

    தள்ளு வண்டியில் பிரியாணி விற்பவன் கூட நினைத்த நேரம் இந்த CAMPUS உள்ளே போய் வரலாம் 😂😂😂😂

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 หลายเดือนก่อน +32

    இது வருந்தக்க சம்பளம் நடந்துள்ளது .திரு பிராபகரன் கூறுவது முற்றிலும் உண்மை.தமிழக அரசு இவர் கூறும் பல்கலை பாதுகாப்பு சம்மந்தமாக உடண் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @pravinboopathi4452
    @pravinboopathi4452 หลายเดือนก่อน +10

    கிழவிமேல கேஷ் பொடத்தான் லாய்க்

  • @elikutty9778
    @elikutty9778 หลายเดือนก่อน +35

    தெளிவான கருத்துக்களை தயங்காமல் எடுத்து வைப்பவர் திரு பிரபாகரன் அவர்கள். நன்றி அய்யா

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 หลายเดือนก่อน +84

    ஆர் எஸ் பாரதியின் மடைமாற்று வேலை இங்கு செல்லுபடி ஆகாது....

    • @Infotech93696
      @Infotech93696 หลายเดือนก่อน +3

      Rsb Broker

    • @venkatasubramanian6887
      @venkatasubramanian6887 หลายเดือนก่อน +4

      இந்த கிழவன் இன்னுமா இருக்கான்

    • @theman6096
      @theman6096 หลายเดือนก่อน

      எப்போம் பொய் பித்தலாட்ட பேச்சு தானே இந்த பீமுக கூட்டதுக்கு..............

    • @RaviKumar-k9d9c
      @RaviKumar-k9d9c หลายเดือนก่อน

      ரோடு சைடு சாக்கடை.இவனுக்கு எப்படி சாவு வரும் என்று ஆண்டவனுக்கு தெரியும்.

    • @TV-er6xl
      @TV-er6xl หลายเดือนก่อน +7

      கோரோனா SPB போன்ற அருமையான பாடகரை கொ ண்டு சென்றது !நாட்டுக்கு தே வையற்ற வீரமணி RS பாரதி போன்றவர்களை விட்டு விட் டது ! .

  • @singamuthu3545
    @singamuthu3545 หลายเดือนก่อน +15

    பயனுள்ள பேட்டி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @jk-bn6rp
    @jk-bn6rp หลายเดือนก่อน +15

    தெளிவான பதில்கள் பிரபாகரன்ஜி

  • @R.RameshKumarRRR
    @R.RameshKumarRRR หลายเดือนก่อน +23

    அருமையான பேச்சு. ..👏👏👏👏👏👏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +148

    கஞ்சா மாநிலம்!
    கஞ்சா முதல்வர்!
    கஞ்சா மந்திரிகள்!
    அஞ்சா அண்ணாமலை!🇮🇳

    • @SelvaRaj-sf7jw
      @SelvaRaj-sf7jw หลายเดือนก่อน +4

      கஞ்சா மாடல் விட்டுட்டீங்களே

    • @Sanjeevithurai
      @Sanjeevithurai หลายเดือนก่อน +2

      கொள்ளவட்டிக்கடைநடத்திட்டுஇருக்கறானுங்க

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      கஞ்சா மாநிலம் OK
      கஞ்சா முதல்வர் OK
      கஞ்சா மந்திரிகள் OK
      அதென்ன அஞ்சா அண்ணாமலை NO NO NO NO NO அரசியல் அறியா சிறுவன் அண்ணாமலை OK ___ YES !

    • @amsphari72
      @amsphari72 หลายเดือนก่อน

      திமுக கட்சிக்கு மறைமுகமாக உதவும் கட்சி பா.ஜ.க.100அண்ணாமலை வந்தாலும்.பிஜேபி தமிழகத்தில் எடுபடாது.இட ஒதுக்கீடுக்கு எதிரான கட்சி பிஜேபி

    • @MsRumcat
      @MsRumcat หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 หลายเดือนก่อน +36

    R ரோட் S சைடு பாரதி. அறிவாலயதுக்குள் விடுவதில்லை. அதனால் வந்த வினை

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja หลายเดือนก่อน +14

    திறமை..நேர்மை..
    கடலில் தான் கிடைக்கும்...

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru หลายเดือนก่อน +21

    அப்போ உயர் கல்வித்துறைக்கு எதற்கு ஒரு அமைச்சர், செயலாளர், இதர அலுவுர்கள். தண்ட செலவு

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +44

    மன நோயாளி CHEEP MINISTER நிர்வாகத்தில் டுமீல். போலீஸ் 😂😂😂😂😂😂😂😂

  • @saranathantg
    @saranathantg หลายเดือนก่อน +11

    Prabhakaran Sir, your comments are excellent and thought provoking.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน +4

    பெண்கள் சிந்தித்து இம்முறை வாக்களித்தாலே தீயசக்தி தானாக ஒழிந்து விடும். ஷிவாய நமஹ!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +56

    அண்ணாமலை தன்னைத் தானே
    அடித்த ஒவ்வொரு அடியும்,
    அடி அல்ல; 🇮🇳🇮🇳🇮🇳
    தமிழகத்தைத் தாமரை ஆளும்
    என்பதற்கானப் படிகள்!

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m หลายเดือนก่อน +42

    நல்ல பெயர் வந்தா?, இவிங்களுக்கு. கெட்ட பெயர் வந்தா?, கவர்னருக்கா?. என்னா நியாயமோ?. 🥴.

    • @sreethiyagarajah5590
      @sreethiyagarajah5590 หลายเดือนก่อน

      ஸ்ரீமதிக்கு ஏற்பட்ட நிலைமை இங்கே நடைபெறக்கூடாது.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +54

    நாயும், நரியும், புலியும், பாம்பும்
    நடுவே மனிதனடா!🇮🇳🇮🇳
    கொங்குவில் மனிதன் இருந்தால் அவனை
    உலகம் வணங்குமடா!

  • @murugaiyansambasivam9148
    @murugaiyansambasivam9148 หลายเดือนก่อน +31

    ஆர் எஸ் பாரதி -அறிவாலய அலுமினிய தட்டு

    • @karuppusamyk2433
      @karuppusamyk2433 หลายเดือนก่อน +4

      @muruganshabasivam
      தட்டு இப்போது கழிப்பறை கோப்பை ஆகிவிட்டது

  • @rameshbabu9518
    @rameshbabu9518 หลายเดือนก่อน +13

    You are the First person elaborate behind this incident please forward to Governor/Annamalai

  • @veerichagamsundar2377
    @veerichagamsundar2377 หลายเดือนก่อน +14

    ஆளுநர் உடனடியாக ஆட்சி கலைப்புக்கு மத்தியரசுக்கும் ஜானாதிபதிக்கும் கடிதம் எழுதவேண்டும். செய்வாரா.

  • @manivannangovindan3900
    @manivannangovindan3900 หลายเดือนก่อน +32

    ஒட்டுமொத்த நிர்வாகம் கொலாப்ஸ். அரசு செயலிழப்பு

  • @balasubramaniamk683
    @balasubramaniamk683 หลายเดือนก่อน +4

    இவ்வளவு நடந்தும் மத்திய அரசு கடமையை செய்வது இல்லை போல் தெரிகிறது இவனுவ தவறு செய்து விட்டு மத்தியில் குற்றம் சுமற்த்துவது// தெறியாமல் தான் கேட்கின்றேன் தவறுகளும் ஊழல்களும் மிகுந்து நடக்கும் போது ஆட்சியை இந்திரா தூக்கிய மாதிரி கலைக்க முடியாத ? உள் துறை எதற்க்கு ? சார்

  • @arumugamnadarajah5730
    @arumugamnadarajah5730 หลายเดือนก่อน +5

    எல்லா நிர்வாகத்திலும் தலையிட அரைசியல் பின்புலம் ஒன்று தான் தகுதி தமிழ்நாட்டில்....

  • @nandakumaran7375
    @nandakumaran7375 หลายเดือนก่อน +6

    R. S. Bharathi
    இவருக்கு கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால் கவர்னர் தான் இதற்கு முழு பொறுப்பாளி என்று. கூறுகிறது. இது தான் திராவிட மாடல். காறி துப்புகிறது மக்கள். 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @umathiyagu1106
    @umathiyagu1106 หลายเดือนก่อน +4

    அருமையான தெளிவான விளக்கம் நல்ல பதிவு நன்றி

  • @balasambasivan1815
    @balasambasivan1815 หลายเดือนก่อน +13

    அறிவாலய ஏட்டய்யா இப்படி தான் பேசுவார். கழக கொள்கை

  • @veerichagamsundar2377
    @veerichagamsundar2377 หลายเดือนก่อน +12

    அதே அண்ணாமலை பல்கலைகழத்தில் மருத்துவமாணவர் துண்டுதுண்டாக வெட்டி போட்டதற்கு அவருடைய அப்பாஅம்மா என்மகனே இல்லை என சொல்லவைத்தவர். கலைஞர். இதுவும் அப்படிதான் ஆகப்போகிறது.

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 หลายเดือนก่อน +9

    நல்ல விளக்கம் நன்றி

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน +9

    தினமும் புழுகும் ஒருவர்க்கு உண்மை பிடிக்காது

  • @venkivenkatachalam
    @venkivenkatachalam หลายเดือนก่อน +3

    prabhakar sir really vr informative interview. must need CBI enquiry

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน +4

    ஆட்சியை கலைக்க வேண்டும்

  • @Sundaresan-gw2sq
    @Sundaresan-gw2sq หลายเดือนก่อน +12

    ரோட் சைடு பாரதி பேச்சை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, அவர் ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி

  • @vallsvalls8820
    @vallsvalls8820 29 วันที่ผ่านมา

    சூப்பரா சொன்னீங்க சார் மாணவர்கள் ஒழுக்கம் மட்டும்தான் அண்ணா யுனிவர்சிட்டி இன்று வரைக்கும் தலை நிமிர்ந்து நின்று இருக்கிறது

  • @rajarathinam1045
    @rajarathinam1045 หลายเดือนก่อน +4

    கவர்னருக்கு ஆட்சி சரியில்லை என்றால் கலைக்கும் பொறுப்பும் உள்ளது

  • @rajaramann932
    @rajaramann932 หลายเดือนก่อน +10

    These valid points should be taken to courts through pleader

  • @balanabalana7641
    @balanabalana7641 หลายเดือนก่อน +7

    பொதுவாகவே வயதானாலே உடல் தளர்ந்து விடும்
    உடல் உபாதை காரணமாக மூளை சிந்திக்கும் திறன் குறைவாகும் இது மனித இயல்புதானே

  • @ragunathcosmos
    @ragunathcosmos หลายเดือนก่อน +4

    He is a knowledgeable person . The way he puts forth the points and the way he delivers with data is extraordinary...

  • @raghunathank327
    @raghunathank327 หลายเดือนก่อน +7

    இந்த ஆட்சியில் பணமெல்லாம் வேறு எங்கு போகும்?

  • @ParamasivanSivan-u2l
    @ParamasivanSivan-u2l หลายเดือนก่อน +8

    தமிழகத்தினுடைய நல்ல குடும்பத்தில் உள்ள பிறந்த தாய்மார்கள் தன்னுடைய பிள்ளைகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வைக்காதீர்கள் ண நாளந்தா போன்ற பல்கலைக்கழகம் நிறைய இருக்கிறது அங்கு படிக்க வையுங்கள் இது பாதுகாப்பு அற்ற இடம் தமிழகம்

  • @sukumarankrishnaswamy519
    @sukumarankrishnaswamy519 หลายเดือนก่อน +5

    Excellent briefing the history of Anna University.

  • @visweswaranmahadevan1590
    @visweswaranmahadevan1590 หลายเดือนก่อน +7

    குடியரசு தலைவர் ஆட்சி நடந்தால் பாரதி சொல்வது சரி. உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சி ஏன் கொண்டு வரக்கூடாது?

  • @ranjinis383
    @ranjinis383 หลายเดือนก่อน +2

    Well said Prabhakaran Sir.

  • @AThiagarajan-y5f
    @AThiagarajan-y5f หลายเดือนก่อน +6

    எல்லாமே அரசியல் தலையீடு.

  • @shunmugamp1131
    @shunmugamp1131 หลายเดือนก่อน +2

    Super speech

  • @chandrasekar2648
    @chandrasekar2648 หลายเดือนก่อน +9

    இப்ப இருக்கிற ஆட்சிய கலைச்சிட்ட தப்பே நடக்காது

  • @kanakarajvarun4837
    @kanakarajvarun4837 หลายเดือนก่อน +8

    இராஜினாமா செய்துவிட்டு கவர்னர் ஆட்சிக்கு வழி விடுங்கள்

  • @sankarjisankar3394
    @sankarjisankar3394 หลายเดือนก่อน +2

    சாராயத்த காசுல முதலமைச்சர் கஞ்சா ஒத்த காசில துணை முதலமைச்சர் சாராயம் கம்பெனி வச்சவன் அமைச்சர் எம்பி

  • @kk-kx8ge
    @kk-kx8ge หลายเดือนก่อน +3

    ஆளுநருக்கு பொறுப்பு அதற்குப் பொறுப்பு இதற்கு பொறுப்பு என்று கூறுகிறீர்கள் அந்தப் பாதிக்கப்பட்ட மகளுக்கு யார் பொறுப்பு மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுவரை எந்த வாயும் திறக்கவில்லையே

  • @gunasekarn4093
    @gunasekarn4093 หลายเดือนก่อน +3

    கவர்னர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் திமுக அரசு செயல் என்று ஆர் எஸ் பாரதி பேச்சில் தெரிகிறது.

  • @sathiyaraj9274
    @sathiyaraj9274 หลายเดือนก่อน +9

    கவர்னர் தான்
    பொறுப்பு.சில சின்ன தவறுகள் நடக்கும் போதே ஆட்சியை கலைத்த இருந்தால் இப்படி எல்லாம் பிரச்சனையே வந்திருக்காது.

  • @namasivayam5865
    @namasivayam5865 หลายเดือนก่อน +1

    பிரபாகரன் சார் நீங்கள் நிறைய விவாதங்களில்
    கலந்து கொண்டு தோலுரித்து காட்ட வேண்டும்
    சார் 🎉

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo หลายเดือนก่อน +3

    ஒரு சரித்திர குற்றவாளியை பாதுகாக்கும் திமுக தான் இந்த அணிதிக்கு பொறுப்பு

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน +2

    திரு.பிரபாகர்..... ஜி வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய்ஹிந்த்❤❤❤❤❤❤❤

  • @ganesandinakaran3875
    @ganesandinakaran3875 หลายเดือนก่อน +4

    நல்ல கருத்து

  • @rajap-mj8vj
    @rajap-mj8vj หลายเดือนก่อน +2

    Super reality speach sir.

  • @jetleejetlee8199
    @jetleejetlee8199 หลายเดือนก่อน +3

    Super praba

  • @TV-er6xl
    @TV-er6xl หลายเดือนก่อน +6

    அப்ப .முதல்வர் டாஸ்மாக் சாராய கடை கள்ள சாராய விற்பனை கஞ்சா விற்பனை இதுக்கு பொறுப்பா?RSபாரதி நீ என்ன பெரியபருப்பா ?
    😎😆😁🤣😂😩😓

  • @vgkrishna8496
    @vgkrishna8496 หลายเดือนก่อน +11

    பாரதிக்கும் பழய ஆட்டோ சங்கரா செயல் பட்டு இருப்பானோ ஞானபாரதி

  • @ValarkaviCovai
    @ValarkaviCovai หลายเดือนก่อน +1

    அருமையான கேள்விகளும் அழகான பதில் பதிவுகளும்

  • @bhavanisridhar6736
    @bhavanisridhar6736 หลายเดือนก่อน +1

    Very well explained Sir! FreeEducationFromGovt

  • @natarajan.agoram
    @natarajan.agoram หลายเดือนก่อน +3

    our prabakar ji always great 🎉🎉🎉

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 หลายเดือนก่อน +5

    அண்ணா பெயரில் உள்ளதை முதலில் மாற்றம் செய்தாலே பாதி பிரச்சினை தீரும்

    • @namasivayam5865
      @namasivayam5865 หลายเดือนก่อน

      உண்மை🎉

    • @KrishnanKunjuKanan
      @KrishnanKunjuKanan หลายเดือนก่อน

      23:26 😅us and I hope 🙏 679😅😮😅😮😅😅😊😊😊😊

  • @theman6096
    @theman6096 หลายเดือนก่อน +5

    அப்போ மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏன் இங்கு இருக்கு?????????
    எல்லா காலேஜ்கும் உயர் கல்வி துறை முந்தரினு வேற இருக்கானுக இங்க......... என்ன செய்யறானுங்க........

  • @benjaminronald562
    @benjaminronald562 หลายเดือนก่อน +1

    Mr. Prabakar hats off to you sir.

  • @ArivalaganArumugam
    @ArivalaganArumugam หลายเดือนก่อน +1

    நல்லா பதிவு 👍

  • @radhakrishnand1603
    @radhakrishnand1603 หลายเดือนก่อน

    அருமையானதெளிவானபதிவு.நன்றி.

  • @Infotech93696
    @Infotech93696 หลายเดือนก่อน +2

    Clarity speech superb

  • @RaviKumar-k9d9c
    @RaviKumar-k9d9c หลายเดือนก่อน +2

    அருமையான பேச்சு ஐயா

  • @RaviSankat-jj3fy
    @RaviSankat-jj3fy หลายเดือนก่อน +2

    your comments is absolutely correct.

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน +2

    Very good speech sir

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 หลายเดือนก่อน +3

    சொர்க்கமே என்றாலும் அது நம் நாடு போலாகுமா?😂😂😂
    காசு வாங்கி ஓட்டுப் போடும் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஆட்சி அவலங்கள்.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 หลายเดือนก่อน +2

    Super interview.

  • @kumarannaga3956
    @kumarannaga3956 หลายเดือนก่อน +2

    உண்மைதான், கவர்னர் தான் பொறுப்பு... R.S.பாரதி போன்ற சட்ட வல்லுநர்களின் ஆலோசனை ஏற்று, தி.மு.க. ஆட்சியை உடனே கலைத்துவிட வேண்டும்...

  • @kanchiraveisubramaniyan9187
    @kanchiraveisubramaniyan9187 หลายเดือนก่อน +2

    Mind boggling mess by state govt.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน

    தங்களின் விரிவான விளக்கத்திற்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக பிரபாகரன் ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @Infotech93696
    @Infotech93696 หลายเดือนก่อน +2

    Both sepal answer excellent speech superb understand people

  • @stephena2308
    @stephena2308 หลายเดือนก่อน +1

    அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள குறைபாடுகளை வெட்ட வெளிச்சமாக ஐயா அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளும்போது தமிழக அரசின் கையாலாகாத்தனத்தைதான் காட்டுகிறது.

  • @RajaRaja-yz3mf
    @RajaRaja-yz3mf หลายเดือนก่อน +6

    சித்ரா குத்தன் ஏன் இன்னும் ஆர்எஸ் பாரதியை அழைத்துக் கொள்ளவில்லை

    • @radhakrishnanthiyagarajan9042
      @radhakrishnanthiyagarajan9042 หลายเดือนก่อน

      சித்ரா குத்தன் இல்லை சித்ர குப்தன்,

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 หลายเดือนก่อน

      CK does probably not like such liars and feels such ones are left in the world of living hell!

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel หลายเดือนก่อน +2

    எனக்கு ஒன்று தெரிய வேண்டும்... கவர்னர் இதுவரை வாய் திறக்காதது ஏனோ😂😂திமுக விடம் சரணடைந்து விட்டாரா😂

  • @Mksmoody
    @Mksmoody หลายเดือนก่อน +5

    ஓட்டு கேட்கும் போது செருப்படி வாங்க போறாங்க

    • @karuppusamyk2433
      @karuppusamyk2433 หลายเดือนก่อน

      Mksmoofy
      அதெல்லாம் ஓட்டுக்கு காசு பிரியாணி சாராயம் கொடுத்து செருப்படி கொடுத்தால் மக்கள் வாங்கி கொள்ள தயாராக இருக்கும் செந்தமிழ்நாடு

  • @Raghunathan0310
    @Raghunathan0310 หลายเดือนก่อน

    ,திரு.பிரபாகர் அவர்களின் தெளிவான நேர்மையான பேச்சு சீர்மிகு சிந்தனை உங்களை இந்த நாடு பயன் படுத்தி கொள்ள வேண்டும்

  • @chandrasekarkesavannair9492
    @chandrasekarkesavannair9492 หลายเดือนก่อน +2

    Super 👌

  • @ChandraMohan-jr9wx
    @ChandraMohan-jr9wx หลายเดือนก่อน +4

    சார் நான் என் மைத்துனர் மகனை பார்க்க சென்றேன் யாரும் எந்த கேள்வியும் இல்லை

  • @loveindia007
    @loveindia007 หลายเดือนก่อน +2

    Shame on you Dhathi Stalin.....

  • @CRaghuRaman-c4d
    @CRaghuRaman-c4d หลายเดือนก่อน +2

    Excellent excellent Excellent

  • @pagampriya4828
    @pagampriya4828 หลายเดือนก่อน +4

    கவர்னர் க்கு முதல்வர் போல் மக்கள் வாக்களிப்பு இல்லை.. கவர்னர் நிர்ணயம் நபர்கள் அவர் கவர்னர் கையில் குடுத்தால் நல்லது... இவர்கள் வேலை கவர்னர் வேலை கையெழுத்து பதவி நிர்ணயம் என்றார்கள்??? இப்போது எப்போது மாறுதல் ஜெய் ஸ்ரீராம்

  • @sankaransrinivasan5771
    @sankaransrinivasan5771 หลายเดือนก่อน +3

    ஆர். எஸ். பாரதிக்கு வயசாகிடுச்சு. கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்க.

  • @Kannan-w3f
    @Kannan-w3f หลายเดือนก่อน +1

    Good speach sir

  • @rohiniarumugam8740
    @rohiniarumugam8740 หลายเดือนก่อน +2

    எங்கள் ஊர் சாரள் டக்கர் கல்லூரி காம்பௌண்ட் சுவர் எழுப்பி பொது மக்களுக்கான பாதையை அடைத்து விட்டார்கள் இதற்கு என்ன செய்வது?

  • @VEERANVELAN
    @VEERANVELAN หลายเดือนก่อน +5

    இந்த 3 DEAN களும் கடந்த ஒரு வருடத்தில் யாருடன் கதைத்தா ர்கள் என்று பேச்சு பதிவுகள் ஆராயபட வேண்டும்