Sanitary pads ❤️|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024

ความคิดเห็น • 1.2K

  • @mvr775
    @mvr775 2 ปีที่แล้ว +3864

    இவரை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை...👏👏👏👏👏🙏🙏🙏🙏

    • @jeniberedison9164
      @jeniberedison9164 2 ปีที่แล้ว +13

      Yes

    • @diyammu1898
      @diyammu1898 2 ปีที่แล้ว +8

      Yes

    • @rahulr4166
      @rahulr4166 ปีที่แล้ว +5

      Exactly

    • @Bossladytweencraft
      @Bossladytweencraft ปีที่แล้ว +8

      True evaruko vera yaravathu tholla kodutha... Namma tha avar koda nikkanum.....appotha mathavanga bayapoduva

    • @kiruthikamurugan5581
      @kiruthikamurugan5581 ปีที่แล้ว +3

      Ivara pathukakrathukaga ivar video podala.... Just solratha follow panale pothum

  • @tamilanbaskar9786
    @tamilanbaskar9786 ปีที่แล้ว +29

    நீ எங்கேயோ போயிட்ட தலைவா 🥰🥰 நல்ல கருத்துக்களை எளிதாக மக்களுக்கு புரியும் படி கூறும் உமது ஸ்டைல் அருமை👏👏👏🥰🥰 Hats off

  • @thamodharanramu6162
    @thamodharanramu6162 2 ปีที่แล้ว +13

    கடைசி வார்த்தைகள் செருப்பால் அறைந்தது போல் இருந்தாலும், எதார்த்தமும் அது தான்👏🏾🙏🏾👏🏾

  • @durai.ndurai.n459
    @durai.ndurai.n459 2 ปีที่แล้ว +1033

    நான் P&T வேலை செஞ்சேன் 2018 ல் இதை கேட்டதால் தான் வேலைய விட்டு தூக்கிட்டானுங்க இப்போ உலகமே பார்க்கும் கேட்க வேண்டும் 👍

    • @premkumarispiritualpath5748
      @premkumarispiritualpath5748 2 ปีที่แล้ว +14

      Unmaiya velila solli puriya veinga anna

    • @geeangel4148
      @geeangel4148 ปีที่แล้ว

      ada paavigala, thuni naladuu illa nu aaramichu ipo idhu varaikum yengala sagadika senjitingaley... yerkanavey sethutu irukom idhula idhu verai ya... inimay marubadiyum thuni key poida vendiyathu thn

    • @basheer_ahamed
      @basheer_ahamed ปีที่แล้ว +13

      Avar nimmathi poidum

    • @user-ih4cl1gu6r
      @user-ih4cl1gu6r ปีที่แล้ว +6

      P&T na enna

    • @mari-el3gl
      @mari-el3gl ปีที่แล้ว +5

      Unmaiya va. Nee oru hero

  • @tamilmakkal613
    @tamilmakkal613 2 ปีที่แล้ว +423

    உங்கள் மேல் நாளுக்கு நாள் மரியாதை கூடிக்கொண்டே இருக்கு சகோ...😍

  • @jayanthip871
    @jayanthip871 หลายเดือนก่อน +6

    பெண்கள் நல வாரியம் ஏதும் இருக்கா
    மாதர் சங்கம்
    இன்னும் என்னென்ன
    பெண்கள் பாதுகாப்பு
    சம்பந்தப்பட்ட வங்க
    எல்லோரும் எங்க போயிட்டாங்க 😞😞

  • @samyananth
    @samyananth 2 ปีที่แล้ว +1791

    Last words true...😍😍😍

  • @mohamedshah1782
    @mohamedshah1782 4 หลายเดือนก่อน +13

    உங்களது விழிப்புணர்வு பதிவுகள் அனைத்தும் அருமை❤ திருநெல்வேலியிருந்து வழக்கறிஞர் முகம்மது ஷா

  • @kousipriya3215
    @kousipriya3215 2 ปีที่แล้ว +68

    Noowwwwvvv nee maass neyyy!!!!. Hats off, "Pombalaiga ah vazhiya aambalaiga Theetu, othukkura varaiku naga ipditha irupo" nu soniga paaru vera level naaaa💯🙏🏻🥺

  • @jeevananthamm2828
    @jeevananthamm2828 ปีที่แล้ว +8

    அண்ணா இவனுங்கள சும்மா விட கூடாது அண்ணா I am supporting you anna,🤝🤝🤝🤝

  • @Ulagathamizhanbhuvan
    @Ulagathamizhanbhuvan 3 หลายเดือนก่อน +8

    அய்யா இறைவன் உங்களுக்கு கவசமாக இருக்க வேண்டும், நல்ல செயல் செய்கிறீர்கள்

  • @ABD-vh8wd
    @ABD-vh8wd 2 ปีที่แล้ว +520

    Irfan views,madhan gowri vida Neega nala varanum bro ❤️❤️❤️

    • @coderunner743
      @coderunner743 ปีที่แล้ว +1

      Irfan nalam compare panathiga Avan oru sothu muta avalam waste

    • @waran_17
      @waran_17 ปีที่แล้ว +4

      Don't compare

    • @madhanmadhan2828
      @madhanmadhan2828 ปีที่แล้ว +7

      ​​@@waran_17 apaditha compare panuvum

    • @waran_17
      @waran_17 ปีที่แล้ว +7

      @@madhanmadhan2828 avangala oru alae illa

    • @boxerarun6412
      @boxerarun6412 ปีที่แล้ว +14

      madan gowri okay. Irfan laam oru aale kedayathu

  • @ArunGanapathy
    @ArunGanapathy 2 ปีที่แล้ว +1297

    Goosebumps bro 💥 👍💯😎

    • @raawinkrishnagiri4147
      @raawinkrishnagiri4147 2 ปีที่แล้ว +14

      கிருஷ்ணகிரி இல் இருந்து

    • @guru9583
      @guru9583 2 ปีที่แล้ว +12

      சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

    • @hater...2511
      @hater...2511 2 ปีที่แล้ว +3

      @@raawinkrishnagiri4147 hosur la irrundhu 🙋‍♂️

    • @CheranAcademy
      @CheranAcademy  2 ปีที่แล้ว +29

      மத்திகிரி ல இருந்து

    • @hater...2511
      @hater...2511 2 ปีที่แล้ว +3

      @@CheranAcademy anna hosur ah neenga 🤯

  • @robinjoseva7272
    @robinjoseva7272 2 ปีที่แล้ว +34

    I'm an biology teacher brother. I have some knowledge on chemistry. I read about this in an research article. It is really shocking. I literally don't know what to do. I'm speechless. Thank you so much for this video. I will let my students know about this very well. I'm doing my part to spread awareness like this in my teaching. Thank you once again. Love from Chennai. 💕

    • @afrinsumaiya7448
      @afrinsumaiya7448 ปีที่แล้ว

      What's other alternative? Recommend

    • @robinjoseva7272
      @robinjoseva7272 ปีที่แล้ว +1

      @@afrinsumaiya7448 I don't researched in depth. But Will let know if any alternatives are available. Or else you can do a research and find out from the experts in the field.

    • @dayatec
      @dayatec 6 หลายเดือนก่อน +1

      People are lazy

    • @princess_bfa
      @princess_bfa 3 หลายเดือนก่อน

      ​@@afrinsumaiya7448reusable cloth pads which are safe for the environment too.menstrual cups or period panties.

  • @raawinkrishnagiri4147
    @raawinkrishnagiri4147 2 ปีที่แล้ว +37

    கிருஷ்ணகிரியில் இருந்து அண்ணா உங்க வீடியோவை பார்த்தாலே நிறைய Goosebumps Tharudhu !!!!

  • @magamathi941
    @magamathi941 2 ปีที่แล้ว +2

    காலத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்களை மாற்றம் வேண்டும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுவது தான் ஒரு நல்ல அரசின் கடமை.

  • @pravinraj2621
    @pravinraj2621 2 ปีที่แล้ว +589

    U r the TH-camr gain my respect bro🙂
    Great fan of u r work❤️sir

  • @guru9583
    @guru9583 2 ปีที่แล้ว +24

    சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

    • @RSY_223
      @RSY_223 3 หลายเดือนก่อน

      Yaaru antha samuga arvalar

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 ปีที่แล้ว +60

    TH-cam என்ற தளத்தை மிகச் சிறப்பாக பார்க்கும் மக்களுக்கு பயனுள்ள வகையில் பயன் படுத்தி வெற்றி பெற்றவர் நீங்கள்... 👍👍👍👍👍🔥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chithuma8392
    @chithuma8392 2 ปีที่แล้ว +228

    Seriously indha topic neenga pesi engaiyo poitinga hats off ❤️❤️

    • @riyazahamed880
      @riyazahamed880 2 ปีที่แล้ว +1

      Hi

    • @Touser_boi
      @Touser_boi 2 ปีที่แล้ว +1

      Vandhutta paratturadhukku

    • @mohamedasif2237
      @mohamedasif2237 2 ปีที่แล้ว +8

      @@Touser_boi nallathu panna paarata thaan seivanga.....nengalum panunga

    • @dhineshkumar7257
      @dhineshkumar7257 2 ปีที่แล้ว +5

      @@Touser_boi adhula ungaluku edhachi prachanaiya?

    • @lohi_lohi_00
      @lohi_lohi_00 2 ปีที่แล้ว +8

      @@Touser_boi vanthutta kora soldradhukku

  • @imdablyoodablyooeichuyonno
    @imdablyoodablyooeichuyonno 2 ปีที่แล้ว +4

    That one utuber who actually brings revolution in the society 🙂✨

  • @manirathmam1154
    @manirathmam1154 2 ปีที่แล้ว +29

    கடைசி வரிகள் கசப்பான உணமை

  • @rajaworkshop5334
    @rajaworkshop5334 2 ปีที่แล้ว +56

    நண்பா கடைசியாக ஒரு விடயம் சொன்னீங்களே அதுதான் உண்மை மாதவிடாய் காலத்தில் அதை வாங்கி கொடுப்பதோடு ஆண்களின் கடமை முடிகிறது என்ற உளவியல் நோயில் இருக்கிறோம்

  • @vigneshkkumar8060
    @vigneshkkumar8060 2 ปีที่แล้ว +3

    Hats off anna... இந்த மாதிரி கம்பெனி தடுக்க ஒரே ஒரு வழி... நாம் நம்ம பழய முறையா பயன் படுத்த வேண்டும்... Simple பழைய ஆகாத சட்டை களை உபகோகிதழ் நல்லது... பெண்கள் நாம ஸ்மார்ட் ஆகுறோம் என்று நினைத்து இந்த மாதிரி யூஸ் பண்ணவேண்டும்

    • @nkm4251
      @nkm4251 4 หลายเดือนก่อน

      மாற்று இயற்கையில் எவ்வளவு வந்துவிட்டது

  • @brindharagul9020
    @brindharagul9020 2 ปีที่แล้ว +9

    கடைசியா சொன்னிங்க பாருங்க வார்த்தைகள் 🥺🥺🥺🥺🥺உண்மை தோழா 👏👏🥺

  • @vinothinir5850
    @vinothinir5850 2 ปีที่แล้ว +2

    Crt ah sonninga na itha vachi oru periya vyabarame poitrukku ithoda series yaarukkume therirathilla .... Neenga itha paththi pesinathu very proud and really happy 🙏🙏🙏🙏

  • @M.samsudeenhasani8436
    @M.samsudeenhasani8436 2 ปีที่แล้ว +775

    இதை எப்படி சரிசெய்யலாம் என்று சேர்த்து சொன்னீர்கள் என்றால் இன்னும் அருமையாக இருக்கும்

    • @femi9313
      @femi9313 2 ปีที่แล้ว +19

      Quality sanitary napkins vanganum. Not based on price.

    • @chandhirasivaraman4875
      @chandhirasivaraman4875 2 ปีที่แล้ว +16

      There are people who are selling chemical free pure cotton pads . Check for it

    • @sandhyayogeswaran6683
      @sandhyayogeswaran6683 2 ปีที่แล้ว +45

      Use cotton cloth best

    • @shankaree13
      @shankaree13 2 ปีที่แล้ว +13

      Neraya natural pad iruku mentural cup iruku aana India la avlova use pana Matanga

    • @Mercy1507
      @Mercy1507 2 ปีที่แล้ว +13

      Cotton reusable sanitary pads can be used as an alternative

  • @sha_577
    @sha_577 2 ปีที่แล้ว +28

    ஒரு நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி ❤

  • @Borntowin894
    @Borntowin894 2 ปีที่แล้ว +166

    The main reason was what you said at last.. The BIS standards..updated standards should be made to ensure safety and wellbeing of public..
    It is like our law amendments... Its importance is huge as shown in this video..
    Kudos💥💥

  • @vidhyachristy2081
    @vidhyachristy2081 2 ปีที่แล้ว +1

    Women...Switch to menstrual cups for hassle free periods....Cups are good for our body n also for the environment....

  • @naveena_comali
    @naveena_comali 2 ปีที่แล้ว +636

    மறுபடியும் இந்திய வரைவு திட்டத்த செருப்பாலையே அடிச்சிட்டிங்க புரோ 😂😂

    • @success3188
      @success3188 2 ปีที่แล้ว +19

      THEETUNU SOLDRAVANGALAYUMDHAN

    • @naveena_comali
      @naveena_comali 2 ปีที่แล้ว

      @@success3188 அது நம்ப மதத்தாளுங்க தான் 😂😂

    • @Kaviyeahhh
      @Kaviyeahhh 2 ปีที่แล้ว +2

      Pinjaserupu bro 😂

    • @rey-691
      @rey-691 2 ปีที่แล้ว

      seruppa kanume

  • @meenatchimeena240
    @meenatchimeena240 6 หลายเดือนก่อน

    Last words perfectly matches with our society. Our unawarness and negligence was their market

  • @kushicandles2876
    @kushicandles2876 2 ปีที่แล้ว +228

    Special thanks for this awareness bro 👍

  • @funandfunonly6400
    @funandfunonly6400 6 หลายเดือนก่อน +2

    ஏய் பச்செல புடுங்கி 😂😂😂😂 ultimate bro 😂😂😂😂

  • @saran4235
    @saran4235 2 ปีที่แล้ว +11

    உண்மை அண்ணா அது நிறையா பிரச்சினைகள் வருது என்கிட்ட மருத்துவர் பயன்படுத்த வேண்டாம் இந்த product சொன்னார் இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும் பெண்களுக்கு நீங்க வீடியோ பதிவு போட்டதுக்கு 🙏🙏

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 6 หลายเดือนก่อน +1

    ❤நீங்கள்❤சொல்வது❤முற்றிலும் உண்மைங்க சகோ❤
    🎉🎉🎉வாழ்த்துகள்🎉🎉🎉
    நம்ம தமிழ்நாட்டுல ❤ஹீலர்.பாஸ்கர்❤ என்பவர் கடந்த பதினைந்து வருடங்களாக இதைப்பற்றி விழிப்புணர்வு செய்துவருகிறார்.

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 2 ปีที่แล้ว +41

    தொடரட்டும் தங்கள் பணி, வாழ்த்துக்கள்🎉🎊 💐 மற்றும் நன்றிகள் பல

  • @saranyag4386
    @saranyag4386 6 หลายเดือนก่อน +1

    Thank u so much for your awareness as a lady. Due to this so much diseases n pain s we facing

  • @riswanaraha1046
    @riswanaraha1046 2 ปีที่แล้ว +18

    Romba naala itha pathi pesa maatingala nenachutu irunthen.. thanks Anna

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 5 หลายเดือนก่อน

    உங்க தைரியத்தை பாராட்ட வார்த்தை இல்லை 👌🏻🙏💞🌹

  • @suruthi1061
    @suruthi1061 2 ปีที่แล้ว +129

    Pad la yum ya da🤦🏻‍♀️ chaii yenada nigala manishaga, anna semma anna niga seriously intha topics la bold ya yedithu pesi naraiya awareness spread paniriga. Romba important Yana visiyo ithula. Thank u so much anna, as a women I'm so thankful to u. Keep going anna 🥰❤️

    • @guru9583
      @guru9583 2 ปีที่แล้ว +2

      சமுக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அவர் சார்பாக நன்றி ❤️❤️

  • @M.samsudeenhasani8436
    @M.samsudeenhasani8436 2 ปีที่แล้ว +77

    அருமையான கருத்துக்களை பதிவு செய்கிறீர்கள் மகிழ்ச்சி அடைகிறேன்
    மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்

  • @rathnavelrv
    @rathnavelrv 2 ปีที่แล้ว +8

    Ending dialogue! Serupadi padhivu tholare🔥🔥🔥

  • @yaseen2784
    @yaseen2784 2 ปีที่แล้ว +2

    Brother, I am proud to say that you are a Tamilian

  • @darlingfashion8468
    @darlingfashion8468 2 ปีที่แล้ว +6

    Engalukkaga romba risk eadukuringa bro neenga. Hands of salute bro. Safe irunga. Entha issues nalum unga video la theriyapaduthunga bro enga ellaroda full support ungalukku than. Unga pinnadi naanga ellarum irukom. Vitramatom bro. All the very best for ur all success videos.

  • @ahamadkareem2321
    @ahamadkareem2321 8 วันที่ผ่านมา

    .makkal vilipunaru visayathil neegal arumayaya paadu padugireergal congratulations ❤❤

  • @pavinithya3439
    @pavinithya3439 ปีที่แล้ว +3

    Last word is true Anna , old age they wanted to give rest to women that's why they kept them away from kitchen Pooja room. Since that message was not passed to this generation most of womens itself consider this as taboo. Let's break that and understand the pain of women in this modern world

  • @user-ll7jr6sh5m
    @user-ll7jr6sh5m ปีที่แล้ว

    அனறாட வாழ்வில் உபயோகிக்கு பல பொருள்களை பற்றி எந்த விபரமும் தெரியாமல் பயன்படுத்துகின்றோம் உங்கள் வீடியோக்கள் மிகவும் பயனுல்லதாக உள்ளது நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @dhineshkumar7257
    @dhineshkumar7257 2 ปีที่แล้ว +44

    Nanu evlovo period video nu ra perula neraiya cringe video pathrukan... Na patha worth of video na adhu edhu dha periods ku... Hats of bro❤

  • @warrio617
    @warrio617 2 ปีที่แล้ว +1

    I have moved to menstrual cup 6 yrs back ... honestly it's sooo comfortable, i haven't had any itching or UTI after i moved to cups .. pls encourage women to use cups

  • @kumaresan2954
    @kumaresan2954 ปีที่แล้ว +4

    Super bro ualagathukku nalla message kodukkiriga.
    Valthukkal💐💪💐💪

  • @shrinithisarayou5763
    @shrinithisarayou5763 ปีที่แล้ว +1

    This is much needed one . Actual ah naanum romba varushama indha pads dan use panitu irundhen beginning la okay va irundhuchu , poga poga romba rashes and itching vandhuruchu . adhulayum anga scented pads lam open panale romba heavy fragrant varum , so no cotton pads ku maariten ipo . Infact indha chemical loaded plastic pads ah vida idhu romba comfortable ah iruku . But cost wise konjam adhigam dan irundhalum , kaasu kaga health ah compromise panna mudiyadhu . So ella girls um mudinja alavuku cotton pads , menstrual cups use pannikonga for ur health .

  • @haridurkesh978
    @haridurkesh978 2 ปีที่แล้ว +19

    அண்ணா நீங்க அதில் உள்ள தவறுகள் சொல்லுரிங்க.உங்களை போன்ற அனைவரும் திருப்பி கேள்வி கேட்க வேண்டும். ஆனா பெண்களுக்கு தற்போது கால கட்டத்தில் மிக பெரிய உதவி செய்வது இது ஒன்றுதான் இந்த நிறுவனத்தின் போலத்தான் எல்லா நிறுவனங்களும் இருக்கும் அதற்கு காரணம் இந்த நாட்டில் யார்? மாற்று வழி என்ன?

    • @wealthyhealthyjoyfulever4310
      @wealthyhealthyjoyfulever4310 2 ปีที่แล้ว +2

      வணக்கம்
      தூய பருத்தியால் செய்தவை கிடைக்கிறது.
      அவை உடலுக்கு தீங்குவிளைவிக்காது.

    • @haridurkesh978
      @haridurkesh978 2 ปีที่แล้ว

      @@wealthyhealthyjoyfulever4310 நன்றி

    • @kalaivani-ep5jk
      @kalaivani-ep5jk 2 ปีที่แล้ว

      Enga kidaikkuthu mam

  • @RAMVARSHA
    @RAMVARSHA 2 ปีที่แล้ว +1

    Your great bro yarukum theriyatha and puriyatha vishayatha Puriyura madhiri sollli ellarukum puriya vaikureenga thank you

  • @babuarunachalam112
    @babuarunachalam112 2 ปีที่แล้ว +4

    நண்பா... Sofy sanitary pads பற்றியும் video podunga..

  • @dr.greeshmanair3752
    @dr.greeshmanair3752 6 หลายเดือนก่อน

    Nice video. I stopped using pads since 2 yrs. I recommend menstrual cup to all women

  • @PriyaDharshini-zk4yl
    @PriyaDharshini-zk4yl 2 ปีที่แล้ว +146

    Cosmetics pakkam kuda ponga bro, content kedaikum

  • @gayathri3260
    @gayathri3260 2 ปีที่แล้ว +1

    Good feel sanitary pads made in tripur is the best pure cotton pads there is no chemicals and it got approved as very good product
    This is good export quality product

  • @shanmugakiran6650
    @shanmugakiran6650 2 ปีที่แล้ว +4

    Neenga solratha paatha yella product kalapadam thaan poola...ivaloo naalu mutala irunthurukom🙄🙄Thnxx for u r video broo👌👌👌

  • @angeloveangel5070
    @angeloveangel5070 6 หลายเดือนก่อน

    Simple. use mensuration cup, this can be used for 5 years up to 10 or 12 years. One time purchase cost will be 200 to 1000 rupees only.

  • @sunroseshalini8263
    @sunroseshalini8263 2 ปีที่แล้ว +8

    Anna what about other sanitary pad brands? Please share more about personal products that we use from baby to old age. Your videos are my inspiration to know how all kinds of brands work. What to use and not to use. Thanks for the videos. You are awesome! 🙂

    • @yaminip6948
      @yaminip6948 2 ปีที่แล้ว +1

      hi.orgsnic store ls feeling good pad but costly but no rash.cotton pads and washable pads are better

  • @vigneshperiyasamy9151
    @vigneshperiyasamy9151 2 หลายเดือนก่อน

    Last la adichinga paru oru adi 👏👏👏👏👏

  • @kalaiarasis1649
    @kalaiarasis1649 2 ปีที่แล้ว +9

    Much needed video bro. Thank you. Our startup is also for menstruators

  • @veerapandiyakattabomman8787
    @veerapandiyakattabomman8787 ปีที่แล้ว

    BIS IS WORD
    PISS IS EMOTION
    😂.......🎉🎉🎉🎉
    தொடரவும் 🎉🎉

  • @angelinebenjamin6465
    @angelinebenjamin6465 2 ปีที่แล้ว +4

    Thanks for creating a video on sanitary pads. It helps to create awareness.

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 2 ปีที่แล้ว +1

    Na ummaiya soldren antha vazhi enaku puriyuthu enoda wife moolama na atha pakuren 😭😭😭😭 hats off girls 🙏🏻

  • @vanithakamalesh3200
    @vanithakamalesh3200 2 ปีที่แล้ว +13

    Special thanks anna, bad product's pathi soldrathu pola nalla product's pathiyum sollunga anna romba helpfull ah erukum🙏😊

    • @priyasri9927
      @priyasri9927 2 ปีที่แล้ว +2

      Apdi onnu iruntha thaana soldrathuku! 😒😶

    • @sivajanumm
      @sivajanumm 2 ปีที่แล้ว +2

      Adhu panna promotion aahirumnu solli oru velai sollama irrukanga

    • @vanithakamalesh3200
      @vanithakamalesh3200 2 ปีที่แล้ว

      @@sivajanumm mm erukalam 😊

  • @Karthikeyan-le6fo
    @Karthikeyan-le6fo ปีที่แล้ว

    அற்புதமான சேவை சரிங்க பாஸ் மென்மேலும தொடர வாழ்த்துக்கள்

  • @aravinthraj1601
    @aravinthraj1601 2 ปีที่แล้ว +18

    Great Job bro ...This is just a mind blowing information. Love 💓 From Mettupalayam (coimbatore).

  • @MM-87-Rr
    @MM-87-Rr 2 ปีที่แล้ว +12

    Very true...clothes use panranala...kirumi disease nu kelapi vittu.....epa...cancera vara vachutainga😑

  • @srinithiyadevi6965
    @srinithiyadevi6965 3 หลายเดือนก่อน

    Ur supporting verywel to our society👏👏👏

  • @teamf7035
    @teamf7035 2 ปีที่แล้ว +15

    KADAISY LINE IS TRUE

  • @yuvarajarjunan8004
    @yuvarajarjunan8004 2 ปีที่แล้ว

    You are the respectful youtuber I have ever seen. These videos are showing that teaches everyone how to use youtube. I would love to give precious things to you which most valuable. That is TIME. I always make time to watch your all videos.

  • @nachimuthu7119
    @nachimuthu7119 2 ปีที่แล้ว +9

    நல்ல பதிவு நன்றி அண்ணா

  • @visweswaran4547
    @visweswaran4547 2 ปีที่แล้ว

    Something wanna say simply.... hats off bro....ithe maathiri videos pannunga athuvum last words....TRUTHFUL words💯💯💯💯💯💯💯

  • @ghostplays_ofc
    @ghostplays_ofc 2 ปีที่แล้ว +6

    The last line was damn right 😩🙌

  • @baranibk2326
    @baranibk2326 2 ปีที่แล้ว

    Final touch is ultimate.

  • @greenworld2319
    @greenworld2319 ปีที่แล้ว +3

    Antha last words
    Heart touching.....
    ஆம்பளைங்க நீங்க பெண்களோட வலிகளை அசிங்கம் தீட்டுன்னு நானக்கின் வரைக்கும் நாங்க குதிரை ஏறிக்கொண்டே இருப்போம்

  • @anandnattrayan7824
    @anandnattrayan7824 2 ปีที่แล้ว +1

    #Arunachalam Muruganantham - Pad Man of India.... We Can buy his Brand of pads... Jayaashree Organization....
    Hope You all seen #Padman Movie....

  • @Ninja-vu4vx
    @Ninja-vu4vx 2 ปีที่แล้ว +14

    Ithulumaa aaa ? bro Ipadi la panuvanga ...

  • @pugazhenthi3542
    @pugazhenthi3542 2 ปีที่แล้ว

    I was explaining this from long... Please don't use pads, instead natural pads or menstrual cups are fine... But required proper cleaning and Sanitization.

  • @ajayprakash5579
    @ajayprakash5579 2 ปีที่แล้ว +4

    Bro unga suggectionla yentha pad use pannurathu broo.. atha sollunga bro girlsku use aagum

    • @CheranAcademy
      @CheranAcademy  2 ปีที่แล้ว +3

      Bro if I say it will become that advertising for brand

    • @ajayprakash5579
      @ajayprakash5579 2 ปีที่แล้ว

      @@CheranAcademy s bro Tnx for your reply 🥰🥰🥰. And am your big fan also😘😘

    • @user-oe3dl1sk7w
      @user-oe3dl1sk7w 2 ปีที่แล้ว +1

      @@CheranAcademy neenga sollunga bro nenaikura naaingala pathi namaku enna.....

  • @joeonshow
    @joeonshow 6 หลายเดือนก่อน

    Thanks for this short bro, this hurts at every level to think one of our sisters, friends or even mothers can get impacted because of this product.

  • @kodukapuli5144
    @kodukapuli5144 2 ปีที่แล้ว +52

    As a lady I am very shocked....

  • @arasaras5483
    @arasaras5483 2 ปีที่แล้ว

    அருமையான விழிப்புணர்வு தலைவரே

  • @2agamers25
    @2agamers25 2 ปีที่แล้ว +3

    Ending 🙃🔥

  • @learnnewtamil
    @learnnewtamil 6 หลายเดือนก่อน +1

    So true. Infian govt have to impore in law section of products used by indians

  • @Sribalamuruganjothidam
    @Sribalamuruganjothidam 2 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு தோழரே

  • @geethae4083
    @geethae4083 2 ปีที่แล้ว +2

    Go for alternatives like washable cloth pads or menstrual cup (made from
    Medical grade silicone)

  • @Johnpranu
    @Johnpranu 2 ปีที่แล้ว +4

    Serupadi update.. vera level sago

  • @Ragavi1123
    @Ragavi1123 ปีที่แล้ว

    Yes cotton pads are way more safer...than gel pads...I prefer Pinky anion made in Coimbatore

  • @Harish-fc2kd
    @Harish-fc2kd 2 ปีที่แล้ว +15

    Keep it up bro

  • @Craftydentist
    @Craftydentist 2 ปีที่แล้ว +2

    Excellent awareness. Pls continue these type of shorts. Hats off for this topic.

  • @knowall537
    @knowall537 2 ปีที่แล้ว +6

    Appo endha pad use panradhu

    • @jerome8566
      @jerome8566 2 ปีที่แล้ว +2

      There is a thing called "Menstrual cup" You can use it. It is fully safe and not hazardous. Initially you will find it difficult to adopt it. But later you will realise it is way better than napkins.

    • @sudekumarv
      @sudekumarv 2 ปีที่แล้ว +1

      Bro...inge unge marketing ah...nadathunge..
      nadathunge...product nalla iruntha use panna tha poraange...inonnu ithu avangalukku comfort ah iruntha kadippa avangale vaangi use pannuvaange...

    • @jerome8566
      @jerome8566 2 ปีที่แล้ว +2

      @Vidhya
      Menstrual cups are made of silicone. Since it is flexible, inserting it in does not hurt. As a beginner, even if it easy to insert the cup into the vagina, removal can be complex, especially initially. Menstrual cups are safe to use, as long a person follows the safety guidelines. There is no evidence that they are any more dangerous than tampons.

    • @jerome8566
      @jerome8566 2 ปีที่แล้ว +3

      @@sudekumarv Aama brother marketing dhan. Cancer varumnu soldraanga adhuku vera alternative suggest pandradhu marketing dhan. Avangaluku pudicha vaangi use panna poraanga, correct dhan but alternative irukuradhu therinja dhana avanga vaangi use pannuvaanga. Innum few alternatives um iruku. Neenga vena unga style la marketing pannungalen

    • @tarunramakrishnan
      @tarunramakrishnan 2 ปีที่แล้ว +1

      @@jerome8566
      Nice bro..❤Polite way of Handling these type of people👍👍🤝...yethukku solraanga yen solraanganu yepotha puriya potho..

  • @ShakthiKulali
    @ShakthiKulali 2 ปีที่แล้ว

    Great job brother... Last words are really true. Men should wake up...

  • @pandeeswaran277
    @pandeeswaran277 2 ปีที่แล้ว +6

    Pachalapudingi cancer varavaikkuraainga😓

  • @dheeban.s2524
    @dheeban.s2524 2 ปีที่แล้ว +2

    Konja naal munnadi thaan itha pathi kelvi paten ithu yellarukum therija nalla irukum nu nenachen thank u so much neengalea video pannitinga💫

  • @harivicky1918
    @harivicky1918 2 ปีที่แล้ว +11

    Anne semma ❤️ last words correct ah sonnenga

    • @NaveenKumar-ho2tm
      @NaveenKumar-ho2tm 2 ปีที่แล้ว

      ஆண்கள் தலை குணிய வேண்டும்

  • @sivasakthiselvaraj4711
    @sivasakthiselvaraj4711 2 ปีที่แล้ว

    நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்😍😍😍😍😍bro ne panu bro tamilan naaga erukom unaku support panuraku😍😍

  • @success3188
    @success3188 2 ปีที่แล้ว +12

    PONNUNGA THEETUNA AVANGA UDAMBULA PIRANDHA PASANGALUM THEETO THEETUDHAN