திசை கண்டேன் வான் கண்டேன் | vaan kanden thisai kanden | Sujatha's scientific novel | Thaen Kaatru
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
- வான் கண்டேன் திசை கண்டேன் | vaan kanden thisai kanden | Sujatha's Audiobooks | Thaen Kaatru
ஆண்ட்ரமீடா காலக்ஸியில் உள்ள மிகவும் முன்னேறிய கிரகம் நோரா. அக்கிரகத்தினர் இன்டர் காலக்ஸி ரூட்டில் ஒரு மேம்பாலம் கட்டத் திட்டமிடுகிறார்கள். அதற்கு இடைஞ்சலாகக் குறுக்கிடும் பூமி கிரகத்தை அழிப்பதென்று முடிவெடுக்கிறார்கள். ஐக்கிய காலக்ஸி விதிகளின்படி எந்தக் கிரகத்தையும் அழிக்கும் முன் அந்தக் கிரகத்தின் தலைமைக்குச் செய்தி சொல்லவேண்டியது அவசியம். எனவே பூமியின் தலைமையகம் ஐ.நாவுக்கு தகவல் சொல்லி எச்சரிக்கை விடுக்க, நோரா கிரகத்தின் பிரஜை பாரி என்பவன் பூமிக்குப் புறப்படுகிறான். பேசும், பாடும், கவிதை சொல்லும் இயந்திர வாகனம் 121, மார்ஃப் என்கிற எந்த வடிவத்தையும் எடுக்கக்கூடிய சக்தி, பணத்தை உருவாக்கும் ரெப்ளிக்கேட்டர், ஆக்ஸிஜன் போல் ரிப்ரெஷ் அளிக்கும் ஆர்க்கான் குச்சிகள், நோராவில் அரசு மான்யத்தில் ஜீவிக்கும் உப தெய்வங்கள் என்று சுஜாதாவுக்கே உரிதான கற்பனை உச்சத்தில் அட்டகாசமான, ஆர்ப்பாட்டமான நகைச்சுவை விஞ்ஞானக் கதை.
வசந்த கால குற்றங்கள் சுஜாதா
• வசந்த கால குற்றங்கள்
என்றாவது ஒரு நாள் சுஜாதா
• என்றாவது ஒரு நாள் 1 சு...
sujatha thriller novels/tamil audio books
or iravil oru rayilil/sujatha thriller novels/tamil audio books
#audiobookstamil #sujatha #maatabooks
முதல் மனைவி- sujatha
• முதல் மனைவி / சிறுகதை...
seenu
• சீனு / ஸ்ரீரங்காத்து த...
#Maanasha's tamil audibooks
மீண்டும் நாவல்கள் வாசிக்க துவங்கியமைக்கு நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
❤️😍🙏
Fantastic apt voice for storey hearing
Thank you so much 😀🙏
வாரம் ஒரு நாவல்❤❤❤❤❤
❤️😍
1 frist comment mam always waiting u r voice with❤❤❤❤ sujatha sir novels ❤❤❤❤❤❤❤
Thank you so much dear❤️😍
மிகவும் நன்றி,
❤️😍
👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
❤️😍
❤❤❤...Awesome ❤❤❤
Thank you❤️😍
Thank you madam
😍❤️
Welcome for ur new story.
Thank you so much sister❤️😍
அருமை ❤❤❤இனிமை
வானத்தில் ஒரு மௌனத் தாரகை plz
❤️😍
@ThaenKaatru 🙏🏼❤
புன்னகைக்கு முகத்துடன் கருப்பு நிற குத சுவிங்கம் வைத்து அழைத்தவுடன் தகவல் தொடர்பு நின்று விடுகிறது😮😮 சயின்ஸ் கதிர் இவ்வளவு லொள்ளு சுஜாதா தவிர வேறு யாராலும் கொடுக்க முடியாது ரொம்ப😊 அவரை நாம் ரொம்பவும் மிஸ் பண்றோம் இல்ல😊
கண்டிப்பா .. 😍🙏
❤❤❤
😍how are you?
@@ThaenKaatru ☺️ fine sister ...how are you ?
கதை படு விறுவிறுப்பாக இருந்தது. வாசிப்பும் மிகவும் பிரமாதம்.
❤️😍🙏
Super story. Thanks again. Sujatha the great
சூப்பர் பாப்பா சுஜாதாவின் சிறுகதை வானத்தில் ஒரு மௌன தாரகை நாவல் வாசியுங்கள்
Sure sir 😍🙏