1.இலக்கியங்களில் மேலாண்மை சிந்தனைகள் - செல்லம்மாள் மகளிர் கல்லூரி-தமிழ்த்துறை, --FDP-Day 1

แชร์
ฝัง

ความคิดเห็น • 11

  • @semmozhim
    @semmozhim 2 วันที่ผ่านมา

    வணக்கம். #இலக்கியங்களில்_மேலாண்மை_சிந்தனைகள் என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் #ஆ_மணவழகன் ஐயா அவர்கள் வழங்கிய உரை அருமையிலும் அருமை. மிகவும் சிறப்பு. தொல்பழங்காலம் தொடங்கி இக்காலம் வரையிலான மனிதகுல வாழ்வியலையும் அதில் தமிழரின் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகளோடு தெள்ளத் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைத்தார். உலக நாகரிகத்தின் முன்னோடி தமிழர், தமிழர் வகுத்த நிலமும் பொழுதும், வேளாண் மேலாண்மை, உடை மேலாண்மை, இருப்பிட மேலாண்மை என்ற தலைப்புகளில் பல்வேறு சான்றுகளோடு காட்சிப்படுத்திய விதம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. மனதில் நீங்காவண்ணம் பதிந்தது. மணவழகன் ஐயா அவர்களை வணங்குகிறேன். மிகவும் நன்றி ஐயா. ஒருங்கிணைப்பு செய்த தமிழ் துறைக்கு பாராட்டுகள். - முனைவர் செம்மொழி சீனிவாசன்

  • @mercyangela3213
    @mercyangela3213 วันที่ผ่านมา

    அனைவருக்கும் வணக்கம்
    முனைவர் ஆ.மெர்சி ஆஞ்சலா
    அருமையான நல்ல உரை ஐயா

  • @Rashath-xq7so
    @Rashath-xq7so 2 วันที่ผ่านมา

    முனைவர் ஓ.மு.சே.அமீர் அம்சா பீவி

  • @kalaiselvan6279
    @kalaiselvan6279 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்

  • @jamunarani1390
    @jamunarani1390 2 วันที่ผ่านมา

    முனைவர்.சு.ஜமுனாராணி
    ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

  • @thaniyamalar3937
    @thaniyamalar3937 2 วันที่ผ่านมา

    த.மலர்விழி
    புனித அந்தோணியார் பெண்கள் கலை மற்றும் அறிவியல்கல்லூரி
    தாமரைப்பாடி-திண்டுக்கல்

  • @SelvaSelva-un2sr
    @SelvaSelva-un2sr 2 วันที่ผ่านมา

    கு.செல்வவிசாலினி
    இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் மற்றும் தன்னார்வ ஆசிரியர்
    ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பூலப்பாளையம
    பவானி ஒன்றியம் ஈரோடு மாவட்டம்

  • @யாவரும்கேளிர்-ம2ட
    @யாவரும்கேளிர்-ம2ட 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் 🙏 சி.கண்ணன் முனைவர் பட்ட ஆய்வாளர் முழுநேரம் இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி செங்கல்பட்டு.

  • @sudharani5206
    @sudharani5206 2 วันที่ผ่านมา

    ச.சுதாராணி தலைமை ஆசிரியை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி பூலப்பாளையம் பவானி ஒன்றியம் ஈரோடு மாவட்டம்

  • @TamilSelvi-i1m
    @TamilSelvi-i1m 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்
    ச. தமிழ்ச்செல்வி
    உதவி பேராசிரியர்
    தமிழ்த்துறை
    அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை- 66

  • @kalaiselvan6279
    @kalaiselvan6279 2 วันที่ผ่านมา

    அனைவருக்கும் இனிய மாலை வணக்கம் கலைச்செல்வன் எம்.ஜி.ஆர். கல்லூரி ஓசூர்