எப்படி படம் எடுக்கனும்ன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்களா ! Pa.Ranjith speech | Vaazhai trailer launch

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Watch Director Pa.Ranjith speech
    at Vaazhai Trailer Launch
    Navvi Studios, Red Giant Movies, Disney+ Hotstar and Farmers Masterplan Production presents Trailer Launch of Director Mari Selvaraj's 'Vaazhai'
    Written and Directed by Mari Selvaraj
    Music: Santhosh Narayanan
    Starring: Kalaiarasan, Nikhila Vimal, Dhivya Duraisamy and others
    Cheif Guests
    Directors
    Shankar
    Ameer
    Vetrimaran
    Ram
    Pa Ranjith
    Myskkin
    P C Sreeram
    Venkat Prabhu
    Balaji Sakthivel
    Nelson Dilipkumar
    Vignesh Sivan
    Thiyagaraja Kumararaja
    PS Mithran
    Arun Matheshwaran
    Arun Kumar SU
    Pushkar Gayathri
    Ravi Kumar
    Premkumar
    Nithilan Swaminathan
    Lingusamy
    Rajumurugan
    Lenin Bharathi
    Madhan
    Actors
    Soori
    RJ Balaji
    Hip Hop Adhi
    Dhruv Vikram
    Sidharth
    Goutham Karthik
    Azhagam Perumal
    Ramakrishnan
    Kavin
    GV Prakash
    Harish Kalyan
    Ayali Muthu Kumar
    Actress
    Rajisha Vijayan
    Anupama Parameshwaran
    Producers
    Kalaipuli S Dhanu
    M. Shenbagamoorthy (Red Giant Movies)
    Arun K Viswa
    Lakshmanan
    Sudhan
    Lalith
    Music Director
    Nivas K Prasanna
    Ghibran
    Sam CS
    Sean Roldan
    #mariselvaraj
    #paranjith #mariselvarajspeech

ความคิดเห็น • 78

  • @sasikumaran6687
    @sasikumaran6687 24 วันที่ผ่านมา +17

    இயக்குனர் ஒரு கிரேட் தயாரிப்பாளர் சமூக கருத்துள்ள மிகப்பெரிய மனிதர் உங்களுக்கு எத்தனை கேட்டகிரிக்கு மேல நிறைய கேட்டகிரி இருக்கு நீங்க ஒரு யதார்த்தமாவும் ஒரு ஒரு புதிய ஆளுக்கு மேடை கிடைச்ச மாதிரியே பேசுறீங்க உங்கள் புகழ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 18 วันที่ผ่านมา +2

    தங்கலான் இப்பொழுதுதான் பார்த்தேன் பிரமிப்பு, டைரக்டர் ப.ரஞ்சித்யின் தங்கலான் ஒவ்வெரு ப்ரேமும் செதிக்கிருக்கிறார் மேஜிக் ரியலிசம் வேற லெவல், இந்த வருடத்தில் வந்த புதிய ஜானர் இந்திய சினிமாவின் பிரமிப்பான படைப்பு, டிமான்டி காலனி மொக்க, படத்துக்கு திரையரங்கம் கூடுதலா உள்ளது என்ன மாதிரியான பாலிடிக்ஸ் தெரியவில்லை தமிழனுக்கு எதிரி தமிழன் தான் போங்கடா நீங்களும் உங்க அரசியலும்,.இனிமேல் சியான் அல்ல நடிப்பின் கலைமகன்,உலகநாயகன் விக்ரம் தான் சரி,ஜீவி பிரகாஷ் குமார் மியூசிக் மார்வெல்,படத்தில் உள்ள அணைத்து கலைஞருக்கும்,,,USதமிழர் சார்பாக வாழ்த்துக்கள்

  • @Tamizh_777
    @Tamizh_777 24 วันที่ผ่านมา +28

    👑Annan mic eduthaley fire than🔥🔥🔥🔥

  • @malaiarasan-x9u
    @malaiarasan-x9u 24 วันที่ผ่านมา +16

    Pa.Ranjith sema great director

  • @alishajhabe6414
    @alishajhabe6414 18 วันที่ผ่านมา +2

    DIRECTOR MR MARI IN BEST MOVIE KARNAN,MAAMANAN AWESOME

  • @rajak1565
    @rajak1565 24 วันที่ผ่านมา +6

    ❤❤❤❤❤ super speech 🤝👌anna

  • @MathialaganN-ze5vq
    @MathialaganN-ze5vq 23 วันที่ผ่านมา +10

    பா ரஞ்சித் தமிழ் சினிமாவின் சகாப்தம்

  • @k.muthulingam8790
    @k.muthulingam8790 23 วันที่ผ่านมา +4

    Romba naala na nenaichitu irundha ..neenga sollitinga pa.ranjith anna ..enakku ⚔️karnan⚔️ all time favourite

  • @aruns4578
    @aruns4578 24 วันที่ผ่านมา +4

    Real Fire Speech by Best Director Pa Ranjit sir.

  • @ChiyaanRajM-km1dc
    @ChiyaanRajM-km1dc 24 วันที่ผ่านมา +8

    மகிழ்ச்சி

  • @ajayprasanna8944
    @ajayprasanna8944 17 วันที่ผ่านมา

    ❤️‍🔥❤️‍🔥💥🔥💥Ranjith Anna 🔥💥👑

  • @guna7596
    @guna7596 23 วันที่ผ่านมา +9

    பரியேறும் பெருமாள் நல்லா படம்
    கர்ணன் மோசமான படம்
    நான் என்ன படம் எடுக்கணும்னு எனக்கு teach பண்ணிட்டே இருப்பியா
    S V சேகர் தாக்கப்பட்டார் 🤣😂

    • @guna7596
      @guna7596 23 วันที่ผ่านมา

      @@ayyadurair3111 வாழ்த்துக்கள் அருவருப்புதுரை

    • @arumugamnammazhvar
      @arumugamnammazhvar 22 วันที่ผ่านมา

      Asuran nalla padam nu sollum bodhu enga irundhinga bro...adhulayum thiruppu adikalaya Danush ..

    • @prashanthravi3747
      @prashanthravi3747 20 วันที่ผ่านมา

      Sv ila sk 😅

  • @arunkrishnan6783
    @arunkrishnan6783 23 วันที่ผ่านมา +1

    My humble opinion about criticisms on karnan is that, when we use a mass communication medium we have to take the responsibility of presenting more maturity to the audience. Parierum perumal did that exactly. Though the solution presented in Karnan was realism, that realism would not touch the psyche of broader audience who are neither extremely casteist nor victims of extreme casteism (as majority are). These majority would see presentation of a pointless violence. Where as parierum perumal will ask tough questions deeply to hearts of the majority. Someone's criticism on karnan in comparison to parierum perumal doesn't rise from any superiority complex.
    We will present whatever we want to and the audience should receive everything without opinions is a sad demand from a well learned person like Pa Ranjith.

    • @Kabis.M
      @Kabis.M 22 วันที่ผ่านมา

      Point less violence wtf ???
      He never said audience should receive whatever we present !
      On your POV broder audience are extremely casteist not victims of extreme casteism jky
      Whatever it is extreme or mild casteism is casteism and they are casteists at this rate 90 out of 100 are them so solla vendiyatha solli kondae than iruppom
      Ketkavae mudiyathu ndra edathula irunthu en kekaun nu kekra edtahukku romba short span of time la thookittu vanthurkku Art so yes.

    • @arunkrishnan6783
      @arunkrishnan6783 22 วันที่ผ่านมา

      ​​​@@Kabis.Myes I felt it was pointless.
      Kekave mudiyatha Edath lenth vanth art la kelvigal kekapaduth nu othikare
      But what was the pointful question or conclusion in the climax of Karnan? What majority of the population can learn in it?
      One can convey whatever one wants to, but the impact it creates must be analyzed without attachments......an art must be an antidote to toxins like casteism but presenting pointless violence (even though with historical context) through mass media may not help....hate breeds hate, I fear Karnan did that to some extent. And mari sir faced the consequences during Maamanan release...
      Of course Ranjith never said it but he attacks the opinion by labelling it to be "privileged voice". But I disagree with that....I would say it's a genuine criticism

  • @dineshkannan3693
    @dineshkannan3693 17 วันที่ผ่านมา

    Anna super mattu Kari yellaruma sapdalam...atha mathri பண்ணி கரி pathi sapdalanu sollunga

  • @SkSubikarthik
    @SkSubikarthik 24 วันที่ผ่านมา +1

    👍👍👍

  • @rajaprabu3691
    @rajaprabu3691 9 วันที่ผ่านมา

    6:39 மாரிசெல்வராஜ் உண்மை முகம்...

  • @kanikani8929
    @kanikani8929 16 วันที่ผ่านมา

    தம்பி....வாழ்க்கையில்...எல்லாமே..ஒரு பாடம் தான்..நீங்க.எடுக்குறபடத்த..பத்தி..அவனுகளுக்கு..வயிதத்தெரிச்சல்

  • @josephpeterirudhayaraj8304
    @josephpeterirudhayaraj8304 24 วันที่ผ่านมา +2

    Freeya

  • @user-mc5nc8ux4c
    @user-mc5nc8ux4c 21 วันที่ผ่านมา +1

    𝐃𝐢𝐥 𝐥𝐚𝐧𝐚 𝐬𝐩𝐞𝐞𝐚𝐜𝐡 𝐬𝐮𝐩𝐞𝐫 𝐚𝐧𝐧𝐚👍

  • @chellakanir2806
    @chellakanir2806 24 วันที่ผ่านมา +4

    கர்ணன்டாப்மமூவீ

    • @arunpandyan147
      @arunpandyan147 23 วันที่ผ่านมา

      First enna solla varraru nu kelu bro....avarum enna flop movie na solraru...

  • @Coimbatoreroad
    @Coimbatoreroad 24 วันที่ผ่านมา +3

    Ranjith vanmam

  • @sanjaysubramani4041
    @sanjaysubramani4041 10 วันที่ผ่านมา

    Who is that director ranjith is talking about?

  • @Azhagarasan.Ap3030
    @Azhagarasan.Ap3030 24 วันที่ผ่านมา +2

    Jai bheem 📚📖💙

  • @MichaelEdwards-gc2xx
    @MichaelEdwards-gc2xx 22 วันที่ผ่านมา

    Maamanan avg movie.. athuvum avan acting'ku mokka padam nu solalaam, thappu ila..

  • @punkkhan
    @punkkhan 22 วันที่ผ่านมา

    bunda

  • @ArunKumar-zw6ht
    @ArunKumar-zw6ht 20 วันที่ผ่านมา

    Nee edukara flim ellame waste thanda ..

  • @shivyam
    @shivyam 23 วันที่ผ่านมา +1

    Ungaamala thiruma va theedina nee ippadi thaan polambuvaa

    • @manoj_creation0505
      @manoj_creation0505 23 วันที่ผ่านมา +1

      Nanum thirumavin thambi than nanba Ketta vaarthai venam nanba namakkul iruppathu karuthu muran mattu mea

  • @ThimiruPudichavan4.0
    @ThimiruPudichavan4.0 24 วันที่ผ่านมา +5

    Karnan mamamannan mokka padam ila kaala kabali than mokka

    • @sakthilens2society277
      @sakthilens2society277 24 วันที่ผ่านมา +10

      @ThimiruPudichavan4. 0 kaala was recognised by London School of cinema and published in light and bright magazine

    • @buddy_buddy
      @buddy_buddy 24 วันที่ผ่านมา

      Reply😂❤️🔥​@@sakthilens2society277

    • @samuelprabhu9789
      @samuelprabhu9789 23 วันที่ผ่านมา +3

      Kaala movie recognised among 25 best films of the century by British Film Institute's Sight and Sound Magazine. Only Indian movie as of now. அக்னி சட்டி உள்ளேயே வாழ்க்கைய ஓட்ட கூடாது.

    • @NANBANAMUSH
      @NANBANAMUSH 20 วันที่ผ่านมา

      பைத்தியமா ne😂

    • @BALAJI-fy3ey
      @BALAJI-fy3ey 11 วันที่ผ่านมา

      Ohh.
      Kaalaa movie ye mokkya ahh
      Sabhasshh 🤝

  • @nagilanrajmohan1705
    @nagilanrajmohan1705 20 วันที่ผ่านมา

    Bro thinking karnan is tamil version of django unchained. There is a proper criticism on both karnan and mamannan's screenplay. Please accept your criticism. Art is not political. Art is way more than politics. It is an universal medium. Your trying to manuplate it. Both Vetrimaaran and Ram shows the violence by establishing equality. You are becoming a woke. Sivasami and pariyan has proper reason for the violent action but neither karnan nor athiveeran does not have proper reason for their violent behaviour and they are immature. This feeling is due to worse writing and screenplay. Please differentiate between human but you are typecating the communities. Cinema is an art you have no right to own it. It is owned by audience.

  • @sampathkumar9341
    @sampathkumar9341 24 วันที่ผ่านมา +2

    *எந்தக் கதையை எப்படி படமாக்க வேண்டும் என்று பாடம் எடுக்கும் உரிமை பார்ப்பவர்களுக்கு இல்லை* என்பது உனது பார்வையில் உறுதி எனில், *எந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்கும் உரிமையும், இந்தப் படத்தைத் தான் பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் உரிமையும் உனக்கும் இல்லை.*
    *திரையரங்கத்திற்கு வருபவன் உன்னுடைய ஜாதி சார்ந்த புலம்பல்களைக் கேட்டு பாடம் கற்றுக் செல்ல திரையரங்கம் ஒரு கல்விக்கூடமும் அல்ல.*
    *காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவன் 2½ மணி நேரம் இவ்வுலகை மறந்து வாழ விரும்பி திரைப்படம் பார்க்க வந்தால் உனது சமூகத்தில் இல்லாத கொடுமைகளை இருப்பது போன்று ஒரு மாயையை ஏற்படுத்தி அனுதாபம் தேடும் முயற்சியில் படம் பார்ப்பவனை சோர்வடையச் செய்வதை எந்த கலைரசிகனும் விரும்புவது இல்லை.*
    *ரஞ்சித் நீ சிட்டுக் குருவிகளை வைத்து படம் எடுத்தாலும் அதிலும் அமுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட சிட்டுக்குருவிகள் என்று இனிமேல் எடுத்தால், "யாவாரம் போணியாவாது" தங்கலான் மாதிரி "படம் பாரு பாரு என்று ஜனங்களைப் பார்த்து தொங்கவும் விடும்" தொங்கியும் விடும்*

    • @MathialaganN-ze5vq
      @MathialaganN-ze5vq 23 วันที่ผ่านมา +4

      கீழ்த்தரமான பதிவு
      பாலச்சந்தர் படம்
      இப்ப ஓடுமா? காலத்தின் கட்டாயம் ரஞ்சித்தின் வரவு

    • @arunpandyan147
      @arunpandyan147 23 วันที่ผ่านมา +3

      Neengal Ethanai pallikoodam sendralum ethanai school book padichalum first page la ulla antha 3 stanza mattum padikka mattingalla......
      Pain anupavichavanukku anupavikiravanukku than avngaloda pain puriyum....
      Ipo Evan jathi pakkuran nu solra neenga ethanaiyo jathi kalavaram innum sinna sinna gramangalla nadakkuratha pathi pesa matringale en.....
      Avanga situation la irunthu parunga ..oru nall .apo puriyum ...en ipdi movie edukuranga nu

    • @shivaputran3971
      @shivaputran3971 23 วันที่ผ่านมา

      Thangalan hit aagittu da paithiyam...unmaiye thanada edukkanga ..mutta ponda😅😅
      Poi vayiru eriyuthu na saavu

    • @RAAJKUMARRAAJKUMAR-uv3yh
      @RAAJKUMARRAAJKUMAR-uv3yh 23 วันที่ผ่านมา

      ​@@arunpandyan147 adha pain future la vara kudathuna poi padingada... Cinema sooru podathu.. Edhu oru entertainment.. Cinema paarthu arivu thedanum nu nenaikuravana vida oru mutta paya ulagathula kedaiyadhu

    • @sampathkumar9341
      @sampathkumar9341 23 วันที่ผ่านมา

      @@MathialaganN-ze5vq எது கீழ்த்தரமான பதிவு? *ஓ birds of same feather ரோ?*
      அரங்கேற்றம் பாலச்சந்தர் படம் போய் பாரு. சுய புராணம் இருக்காது. *வறுமைக்கு ஜாதிகள் தெரியாது என்பது புரியவரும்.*
      *பாலச்சந்தர், அடூர்பாசி, சத்யஜித்ரே, மிருணாள்சென், ரேஞ்சுக்கு எண்ணத்தை ஓட்டாதீங்கப்பா. அவங்க ஓரம் கூட வரமுடியாது...*
      *ஒரு குறிப்பிட்ட ஜாதியின் புலம்பல்களைக் குறிவைத்து எடுத்தால், தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர் பார்க்கும் பெரும்பான்மை மக்கள் வரை அந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலொழிய "அமுக்கப்பட்ட பிதுக்கப்பட்ட நசுக்கப்பட்ட பிதற்றல்கள்" அரங்கேறாது; போட்ட முதலும் தேறாது.*
      *ஒதுக்கீடு கொடுத்து நூறாண்டு நிறைவடையப் போகும் வேளையிலும் அதைப் பயன்படுத்தி சமூகத்தில் உயர் அடுக்குகளை எட்டாமல், கற்காலக் கதைகளை தற்போது தூசி தட்டி பணம் பார்க்கும் வித்தையே தற்போது நடப்பது.*

  • @drhyut
    @drhyut 21 วันที่ผ่านมา

    Karnan mamannan mokka padam dhan da sunny

  • @vadiveld3951
    @vadiveld3951 23 วันที่ผ่านมา

    என்ன இது நம்ம மிஷ்கின் actually இவர் கிட்ட வருதுன்னு பார்த்தா ரெண்டு பேரும் இதே மேடையில்., நல்ல இயக்குனர்கள்

  • @rao1343
    @rao1343 23 วันที่ผ่านมา

    Karnan is my favourite

  • @subashbarathi3886
    @subashbarathi3886 23 วันที่ผ่านมา +3

    நீங்க பயப்பட மாட்டீங்க அப்ப நாங்க பயந்து விடுவோமா ரஞ்சித் இந்த மாதிரி எல்லாம் பேசி நீங்க உயர்ஜாதி இந்துக்களை அடக்கி ஆள நினைச்சா கடைசியில அவன் உங்களை அடக்கி ஆள நினைப்பான் அப்ப என்ன நடக்கும் சண்டை தான் நடக்கும் சண்டை நடந்தா என்ன நடக்கும் இரண்டு பக்கமும் பாதிப்பு ஏற்படும் அது ஏற்பட வேண்டும் என்பதுதானே உங்களது நோக்கம் உங்களது திட்டம் இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழ் சாதியை ஒன்றிணைந்த அனைவரையும் நீங்கள் தலித் சாதியாய் பிரித்து அடித்து சண்டை போட்டுக் கொள்ளுங்கள் என்று தூண்டி விடுகிறீர்கள் டேய் நீங்க சாப்பிடுவதற்கு நீங்க சம்பாதிப்பதற்கு வேற எத்தனையோ தொழில் இருக்குடா தயவுசெய்து அந்த தொழிலை போய் பண்ணுங்க

    • @S.Muthu23
      @S.Muthu23 21 วันที่ผ่านมา

      Neee manithana maara mattai