அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோயில் | தீவினைகள் போக்கும் தலம் | hanumanthapuram veerabhadra temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • திருச்சிற்றம்பலம்
    அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோயில் | தீவினைகள் போக்கும் தலம் | hanumanthapuram veerabhadra temple
    அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில் சென்னை− செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோயிலுக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
    வீரபத்திரரும், பத்ரகாளியும் தட்சனின் யாகத்தை நிறுத்தி, சாகாவரம் பெற்ற தட்சனை அழித்தனர். தட்சனை வதம் முடித்த பின்னரும் சினம் தணியாத வீரபத்திரர், சிவபெருமானிடம் கோபம் தணிய உபாயம் கூறியருளுமாறு வேண்டினாா். காடுகளும் மலைகளும் சூழ்ந்து பச்சைப்பசேலெனக் காட்சி தரும் குளிா்ந்த பிரதேசமான அரன்மைந்தபுரம் என்ற இடத்தில் உள்ள வெற்றிலைத் தோட்டத்திற்குச் சென்றால், உன் கோபம் தணியும் என்று ஈசன் கூறியருளினாா். வீரபத்திரர் தன் சினம் தணிய திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள இந்த இடமே (அரன் மைந்தனின் புரம்) அரன்மைந்தபுரம் என்று பூஜிக்கப்பட்டு, பின்னா் அனுமந்தபுரம் என்று வழங்கப்பட்டு வரும் திருத்தலமாகும்
    ஸ்ரீ அகோர வீரபத்திரர் தீய சக்திகள், மனதை பாதிக்கும் பில்லி சூனியம், ஏவல் ஆகியவற்றை விரட்டும் சக்தி மிக்கவராக விளங்குகிறார். மனநலம் பாதிக்கப்பட்டோர், தீராத மனோ வியாதியால் பீடிக்கப்பட்டோர், மனக்குழப்பம், தெளிவின்மை, மனசஞ்சலம், போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு வேண்டி, பக்தர்கள் சில நாட்கள் இங்கேயே தங்கி குணம்பெற்று செல்கின்றனர். மற்றும் வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கும் வேண்டிக்கொண்டு பக்தர்கள் வருகின்றனர். சென்னையை சுற்றி உள்ள மக்களுக்கு வீரபத்திரர் ஒரு குல தெய்வமாகவும் விளங்குகின்றார்
    இதுவரை நான் கண்ட திருத்தலங்களின் சிறப்புகள்,
    மகான்கள் மற்றும் இறையடியார்களின் பெருமைகள்,
    இறைப்புராணங்களுடன் திருமுறைகள், திருப்புகழ் மற்றும் பல ஆன்மிக நூல்களிலிருந்தும் இறையருளால் யாமறிந்ததை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் எனும் வாக்கிற்கிணங்க உங்களுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.
    இறையடியார்கள் தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கி இச்சேனலை ஆதரிக்கவேண்டுகிறேன்.

ความคิดเห็น • 27

  • @baskarbaskaran3714
    @baskarbaskaran3714 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம்

    • @ellamsivanarul
      @ellamsivanarul  ปีที่แล้ว

      சிறப்பு 👍
      வாழ்க வளமுடன்💐💐💐

  • @sandhanaprakash1762
    @sandhanaprakash1762 2 หลายเดือนก่อน +1

    🙇🏻சிவாயநம 🛐🙏🏻

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 หลายเดือนก่อน

      @@sandhanaprakash1762 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +4

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺🌷🍋

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம்🙏🌺
      தீவினையகற்றும் வீரபத்திரர் உங்களுக்கு அருள் புரியட்டும் 🙏

  • @vijayalashmikathiresan3631
    @vijayalashmikathiresan3631 2 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம். தல வரலாற்றை கூறிய பிறகு அங்கு வீற்றிருக்கும் கடவுளை காண்பிக்கும் உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது.

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว +1

      திருச்சிற்றம்பலம்.
      முடிந்த அளவிற்கு கோயிலுக்கு சென்று வந்த உணர்வைத்தருவதற்காக எனது அனைத்து பதிவுகளிலும் மிகுந்த சிரமப்பட்டு கருவறையில் வீற்றிருக்கும் கடவுளைக் காட்டுகிறேன்.
      தங்களது வாழ்த்திற்கு மிக்க நன்றி

    • @madheshkpm3557
      @madheshkpm3557 ปีที่แล้ว

      ​@@ellamsivanarul away aACar seat a444214❤add Ayala a4=4❤❤AA an 4❤1❤❤4❤1❤❤44!❤41❤4❤❤❤a and an\a❤start❤aaava❤❤A❤❤a a❤aa❤4❤❤❤❤❤shaman❤4414❤4a❤❤❤❤❤❤4❤❤❤❤4❤❤\❤❤❤❤start a Ada aaaa❤4❤❤❤"❤❤❤Kipp

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 7 หลายเดือนก่อน +1

    ஓம் ஓம் வீரபத்ராய போற்றி நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர்

  • @vgomathi5521
    @vgomathi5521 2 ปีที่แล้ว +2

    Om Veera bathraya namaga

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்🙏 வாழ்க வளமுடன்💐💐

  • @gayathrisrinivasan9678
    @gayathrisrinivasan9678 ปีที่แล้ว +1

    Siva siva nama sivaya potri

    • @ellamsivanarul
      @ellamsivanarul  ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்🙏

  • @vijayaramgoldem199
    @vijayaramgoldem199 ปีที่แล้ว +1

    Super

    • @ellamsivanarul
      @ellamsivanarul  ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்🙏

  • @karthikkarthik1795
    @karthikkarthik1795 6 หลายเดือนก่อน

    Engal kula saami ye aiyaaa🙏🙏🙏🙏

    • @ellamsivanarul
      @ellamsivanarul  6 หลายเดือนก่อน

      திருச்சிற்றம்பலம் 🙏🙏
      சிறப்பு
      சிவனாரின் அம்சமான வீரபத்திரர் உங்களுக்கு அருள் புரியட்டும்

  • @krajarambk5600
    @krajarambk5600 2 ปีที่แล้ว +1

    Receive podunpothu temple poenig time closing time adhaum soluunga.
    Kovilukku vra bus route um sollunga
    Appatahan long distance la irundhu varavangalykku useffulla irukku m

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว

      திருச்சிற்றம்பலம்
      தங்கள் ஆலோசனைக்கு நன்றி
      இக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 7.30-12.00 மாலை:4.30 - 7.30
      வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும் மதியம் 1.00 மணி வரை திறந்திருக்கும்.
      நடைதிறப்பு நேரத்தை இனி வரும் பதிவுகளின் DESCRIPTION-ல் பதிகிறேன்.
      🙏

    • @krajarambk5600
      @krajarambk5600 2 ปีที่แล้ว

      Mikka nandri
      Bus route thiruvallur pora route illa dhaparam pora route a
      Plz sollunga

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว

      @@krajarambk5600
      This temple located near collector office bus stop.
      You can get town bus from Thiruvarur. From Thiruvarur with in 3km

  • @thiru2532
    @thiru2532 2 ปีที่แล้ว +1

    Quick to reach 1k

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว

      Namasivaya 🙏
      Thanks for your wishes

  • @shanthithothadri1600
    @shanthithothadri1600 2 ปีที่แล้ว

    Even though old stories .the moral is good sometimes.married women should think only the welfare of husband' s family.less importance should be given to her parents family.but demise of husband , bad behaviour , unavidable circumstances results in family monetary loss.that is why wife is wife , mother is mother.work ,earn if necessary.

    • @ellamsivanarul
      @ellamsivanarul  2 ปีที่แล้ว

      Namasivya 🙏
      Every women should be earn for her self defense and confidence. Hence, at any circumstance all women must be study and get minimum one degree