எப்பவும் 10 பேரு கூட இருப்பாங்க : நேத்து எப்படி தனியா இருந்தாரு ? | BSP Armstrong Home Maid Speech
ฝัง
- เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024
- #amstrong #bsp #arrowroots
Mr. Armstrong had completed his law degree from Venkateswara University, Tirupati and practised as a lawyer in Chennai courts. First, he was elected as a corporation councillor in 2006 and became the president of BSP, Tamil Nadu unit, the next year. He also garnered substantial votes in the Kolathur constituency when he unsuccessfully contested the 2011 Assembly election. He always raised his voice for the cause of Dalits and the underprivileged
மிக சரியாக தான் சொல்லியிருக்கிறார்
கூட இருப்பர் வர்களையும் விசாரிக்க வேண்டும் கூட இருக்கிறவன் தான்
அதிகம் தவறு செய்வது
ஏன் என்றால் ஓருவர் வளர்ச்சி பிடிக்காதனும்
இருப்பான் அவனையும் கண்டுபிடிக்க வேண்டும்
Yes kuda irupavarai visarikka vendum
நீ சொல்வதே உண்மை. கூட இருந்தவன் துணை இல்லாமல் இது நடந்திருக்காது
இவர் சொல்வதில் logic இருக்கிறது. உள் இருந்து யாரோ தகவல் கொடுத்திருக்கும் possibility உள்ளது.
Correct
Yes
Realy
Apo avaru hand la gun ila ulla irukaravan dha Evano panirukan
Right from the start i have thia doubt
அண்ணா கூட இருந்த யாரோ ஹெல்ப் பண்ணியிருக்காங்க சரியான கோணத்தில் விசாரிக்கும் படியா காவல் துறையை கேட்டு கொள்கிறோம் அன்பு தங்கை எங்க வீட்டு functionala உங்களை parthuerkaen
😢
திட்டமிட்ட செயல் என்று நன்கு தெரியுது....போன உயிர் திரும்ப வரப்போவது இல்லை....அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 💙
மனம் வெடித்து போகிறது. அண்ணாவின் இறப்பு... செம்மார்ந்த வீரவணக்கம்
சகோ ஆம்ஸ்ட்ராங் பற்றி தமிழகம்மழுவதும் நல்ல பெயர் உள்ளது நல்லதலைவர்
சட்ட கல்லூரி கலவரம் கொலையில் இருந்து நல்லா தெரியும்
DMK plane
எத்தனை, பாதுகாப்பு இருந்ததும், கூட இருப்பவர் சிக்னல் இல்லாமல், இது நாடகது
Sariyaga soneergal
Sariyaga soneergal
Yes , Absolutely - Pakkaa Plan & Sketch ; Who is the black Sheep ??
Correct ah sonninga
நல்ல மனிதர் பண்ருட்டி பண்டரக்கோட்டை பாமக சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை மிகுந்த கோபத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.மனித இனம் மிருகத்தனமான நிலையில் இருப்பது நல்லதல்ல
😮😮
நீங்கள் சொல்வது உண்மைதான் சந்தேகிக்க வேண்டிய விஷயம்
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மரணதண்டனை கொடுக்கவேண்டும் அதுதான் நியாயம்இல்லையேல் இதுபோன்ற தவறுகள் மீன்டும் தொடரும் அரசுக்கும் கெட்டபெயரே
சாவித்ரி பாய் இந்த குழந்தையே பார்க்கும் போது, தான் மனசு ஒரு நிமிடம் கலங்குது 🥹
ஆமாம் தாயே நீங்கள் சொல்வது போல் கூட இருப்பவன் தான் பான் பண்ணி இருக்க வாய்ப்பு இருக்கிறது
இன துரோகி இருக்கும் வரை துரோகி வாழ்வான் நல்லவன் வாழ இனம் உதவாது.
☝️100% correct
சரியான எட்டப்பன் இல்லாமல் நிச்சயமாக செய்ய முடியாது
ஆழ்ந்த இரங்கல் அண்ணா
காவல்துறைக்கு ஒரு அன்பு வேண்டுகோள் தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகள் பட்டியல் தயாரித்து அத்தனை குற்ற வாளிகளையும் ஓராண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடையுங்கள். எந்த பாரா பட்சமும் பார்க்க கூடாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீர வடமாநிலங்களில் இருந்து வருபவர்களையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
Sister. Chollurathu. 💯. Correct, oru. Thalaivar. Kooda. Nirayaper. Irupanga, so. Yesterday. Avunga. Ellarum. Enga. Ponanga
தயவுசெய்து முதல்வர் அவர்களையும் காவல் துறையையும் குறை சொல்லாதீர்கள் ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் ஒரு மோசமான முன் நடத்தைகள் உள்ளது இப்பொழுது நல்லவனாக இருக்கும் ஒரு மனிதன் 10 வருடத்திற்கு முன்பு அவர்களுடைய சரித்திரத்தை எடுத்துப் பார்த்தால் மோசமாக இருந்திருக்கிறது அதனுடைய தாக்கம் தான் இதுவெல்லாம்
இவ்ளோ கதைய இப்ப சொல்லுறீங்க ...அதே எடப்பாடி ஆட்சியா இருந்தா இந்நேரம் பத்திரிகைகாரன் பூரா கிழிகிழின்னு கிழிச்சிருப்பானுங்க... என்னடா உலகம் இது !?
@@nilavazhagantamil3320அவன் ஒரு தற்குறி கொத்தடிமை.....
ஜி 😂😂😂😂
@@Rose1989malllii😂😂😂😂😂 மீடியா இப்ப வாய் திறக்க மாட்டானுக வாய் திறந்தால் மீடியா மூடப்படும்
Kenapayamathiri command potathey.by.k.tamilselvan
இது உண்மைதானே!!தினம் குறைந்தது 10நபருடன் இருக்க கூடிய இவருக்கு இவர் அன்று மட்டும் இல்லாத போனது மிகப்பெரிய நம்பிக்கை தூரோகம்,தூரோகிகள் கூடவே இருந்து குழிபறித்த கும்பல்.!!!வருத்தம் அளிக்கிறது.!!
ராஜீவ்காந்தி குண்டு வெடித்த போது ஒரு அமைச்சர் கூட மேடையில் இல்லையே.அதே மாதிரி தான்.
இந்த அக்காவுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருக்கு உண்மையைச் சொன்னா இவங்களுக்கு ஏதாச்சும் பிரச்சனை வரும்னு மறைக்கிறார்கள்
அடேய் யார்ரா நீ... பாவம் சும்மா இருக்குற அக்காவ கோர்த்து விடுற... நல்ல வருவ நீ... ஓ நீ தான் ஊர்ல அந்த நாலு பேரா
@@classicchoice2023exactly
யோவ், அவங்க 2000 ல வேலை செய்து இருந்தாங்கலாம் நீ ஏன் இப்படி கோர்த்து விடுற.
💯🤱🙈🙈🙈🙈🙈🙈
If this is the crime scene, it's shocking how the police haven't secured it and allowing everyone to walk over it.
அமைதியாக வாழ்ந்தால்...எந்த பிரச்சனையும் இல்லை
💯
எட்டப்பன் இருப்பான் எங்கும்
ஒருவனைப் பற்றி தகவல் கொடுப்பதே பக்கத்தில் உள்ளவர்கள்தான் தெரிவிப்பார்கள்
கூட இருந்தவன் தான் குழிதோண்டி இருக்க வாய்ப்பு இருக்கிறது காவல்துறை கவனமாக விசாரிக்க வேண்டும்
Yes true .. enemy always with us.. because y I tell ..in my life also same thing happens for my friend
I think kuda irukuravanka yaro black sheepa irukalam
நீ எதை விதைக்கிறாயோ.. அதையே நீ திரும்பப் பெறுவாய்...இதுதான் உலக நியதி
Amen
துரோகம் பண்ணிட்டாங்க ஒரு கருப்பு ஆடு இருக்கு அவர் கூட 😢😢
ஆமாங்க.கூட உள்ளவர்கள் துணையோடு தான் நடந்துள்ளது
Amma your right
நல்லவனுக்கு நேர்மையாக வாழ்பவனுக்கு துணை க்கு 10 நபர்கள் எதற்கு
இது ஒரு நல்ல கேள்வி
Nallavanuku tha pa 10 peru thevaaa... Ketavan ku police pathukapoda povan
😂😂😂😂😂😂😂
Appo mahatma Gandhi ya yemppa suthu konnan.?????
அட வெண்ண பொது வாவுக்கு யார் வந்தாலும் பாதுகாப்பு தேவை இது கூட தெரியாத தற்குறியா இல்ல எதிரியில் ஒருவனா நீயெ கேள்வி கேட்டுப்பார் உன் கேள்விக்கு பதில் கிடைக்கும் ... இது எல்லோருக்கும் பொருந்தும்.
காலத்திடம் கேட்க வேண்டியது.
திரு.s. பெருமாள் அவர்களது கருத்தினை ஆமோதிக்கிறேன்
அந்த அம்மா சொல்வது உண்மை
வாழ்கத்தமிழன்!
என் இனிய தமிழ் வணக்கம். மிகவும் சிறப்பான பதிவு. தமிழ் சமூகத்தை விழித்தெழ உழைக்கும் தங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். தமிழ்குடிகள் அனைத்தும் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுசேர்ந்து ஒரே இனமாக, தமிழ்த்தாயின் பிள்ளைகளாக இயங்கவேண்டும். வரலாற்றுத்தெளிவும், விழிப்புணர்வும் வேண்டும் ... நாம் தமிழர், நாம் தமிழர் என்று போர் முரசு புவியெல்லாம் கொட்டவேண்டும்.
வளர்க வள்ளுவம்!
💯 crt
Ripanna
அண்ணா 😭😭😭😭😭😭😭😭😭
ஒருவரைப் பற்றி பக்கத்தில் இருப்பவர்களுக்கு தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது
This is sad 😢
ஆழ்ந்த இரங்கல்
Rip 🙏
எப்பவும் 10பேர கூடவே வச்சிக்கிட்டு இருப்பாரா எதுக்கு
ரவுடினா சும்மாவா இருக்கத்தான செய்வார்கள்
சாகாமல் இருக்க தான்😂😂😂
Ommala ookka
Unge uday sunni nayantara kude ieukure madiri ya....echee dmk
Rip sir 😭😭😭
காவல்துறை கண்டிப்பாக இவர் ஒரு நண்பர்களை விசாரிக்க வேண்டும்
அந்த அக்கா சொல்வது உண்மை தான் அந்த பச்சை பணியன் போட்ட நாயே முதலில் விசாரிக்கும்
முதல்வர் மீண்டும் மீண்டும் கோட்டை விடுகிறார் அவ்வளவுதான் சொல்ல முடியும் இனியும் என்ன நடக்குமோ அச்சமாக இருக்கிறது.
ஆமா. ஒவ்வொரு மனிதனுக்குக்கும் போலீஸ் பாதுகாப்பு அவரா போடமுடியும். யார் எவனை எந்த நேரத்தில் போடப்போறான்னு சொல்லிட்டா போடுறான்கள்.
முதல்வர் ஒவ்வொருவரையும் கண்காணிக்க முடியுமா? பொது வாழ்வில் உள்ளவங்க தன்னை எப்படி பாதுகாத்து கொள்ளணுமுன்னு ஜாக்கிரதையா இருக்கனும். ஆ.. ஊ... ன்னா முதல்வரை குற்றம் சொல்லிக்கிட்டே இருந்தா எப்படி?
Tamilnadu. Arasal. Makkalukku. Safety. Illa.
@@RajamRajam-tb4cz அப்போ குஜராத் UP போன்ற மாநிலங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை நீ பார்ப்பது இல்லையா சகோ!
நம் நாட்டில் மனித நேயம் ரொம்ப கெட்டுப்போச்சு. ஒருத்தன் செய்த தப்புக்கு மன்னிப்பு என்பது இல்லை?இன்று நீ அவனை கொலை செய்தால் அடுத்து உன்னை அவன் போட்டுத்தள்ள தயாராகி நேரம் பார்த்து போட்டுத்தள்ளிடுறான். அதாவது எவன் ஒருவன் கையில் கத்தி எடுக்குறானோ, அதே கத்தி அவனை நோக்கி பாயுது. இப்போ எல்லாம் பழிக்கு பழியாவே போச்சு. இதுக்கு அரசை குறை கூறி பயன் இல்லை?நாம்தான் ஜாக்கிரதையா ஒதுங்கி இருக்கணும்.
She is very sharp. Definitely some one with him did that with rss and annamalai
என்னங்கடா தம்ப் நெயில் வச்சுருக்கீங்க.....அர்த்தம் வேற மாதிரி போகுதடா........
Sad news.😢
இவங்க உண்மையை சொல்லிட்டாங்க.
அவரோடு இருந்தவர்களின் துணையோடுதான் இதை செய்திருக்கிறார்கள்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூட இருந்தவங்க தான் கொன்று விட்டு தர்ம யுத்தம் சமாதியில் அடித்து சவால் செய்தார்கள் இப்போது உத்தமர்களாக இருக்கிறார்கள்
முதலில் பேட்டி கொடுத்த பச்சை சட்டையை விசாரிக்க வேண்டும்
8 நாய்களையும் சுற்றி வளைத்து வெட்டத்தெரியாமல் எல்லாவற்றையையைம் பறிகொடுத்துவிட்டு அழுங்கடா…
So sad, culprit to be brought to justice.
CBI விசாரணை தேவை. தற்போதைய திமுக அரசு வீண்.😢
Indha akka va kekringa yaar yaar nu.....ella makkal um saendhu police ah kelunga yaaru kandupidichinglanu...
This bsp guy seem to be rowdy. This is a revenge attack.
Rip anna
🎉
நல்லவன் நல்லவன் சொல்றேங்க எதுக்கு நல்லவனை வெட்டுறாங்க. ஏதாச்சும் பண்ணிருப்பாரு. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
ஆருத்ரா mosadiyil பணம் emanthavankalukku உதவி பண்ணிருக்காங்க .அது தான் அவர் செய்த thavarupa
@@kannagikannagi6218 தவறு தான்
அப்படி விளைஞ்சா நாட்டு ல ஏன் இவ்வளவு பிரச்சினை
இதையெல்லாம் இப்ப சின்னக் குழந்தை கூட நம்பறதில்லை
இப்பெல்லாம் நல்லவன் தான் சீக்கிரம் சாகுறான். கெட்டவர் நல்லா வாழ்றான்
Athi murpaghal da pakki
@@jayanthijayanthi5639 I changed it pakki
Ulavu.parthu.vaithirundhee..kazhuthai..arukkum..kodoora..jadhihal....eppodhu..ellai..anrum..erundha..kadhaihal.niraya.nan.padithirukkireen...appadithangka..strong..avar...kolai.cham.bavamum...enathrohi..nanban..thavira....vera..evanalum.pannamudiyatbu.......nan.patta..anubavathai..kondu....
Yes character solranga
Dangerous attack shocking news
Karma is boomerang
Rip ,😢😢😢😢
Pavam yarukum vara kodathu ippdi
Right kuda eruthavaga dhan plan panni pannirukanga.....
போட்டவனே கூட இருந்தவன் தான் ஆனா 😂😂😂😂😂😂😂
கூடஇருந்தவனே.கொலைக்கு.காரனம.இருப்பான்.கூட இருந்தனை.தீர.விசாரித்தால்.உண்மை.தெரியவரும்.
Vettu vela nadakutha commision koduthu iruka mattaru atha ippudi pannitanga
Kanneer anjali
எட்டடுக்கு மாளிகை கட்டியவன், எட்டடிக்குள் வந்து படுப்பான்.
--முகராசி. MGR
தானா வந்து எவனும் படுக்கறதில்லை.
@@all90774 perukku nandri
அவர் எப்படி தனிமை படுத்த பட்டார்???.
My husband frd😭😭
😢
யாரோட விரோதத்த சம்பாதித்தாரோ....போய்ட்டாரு....
Om nee uiroda irukka pora pola
Useless Government of Tamilnadu
Police should investigate this lady also. She is not a good lady
நான் கூட தலைப்பு பார்த்துட்டு கில்மா மேட்டர்னு நினைச்சுகிட்டேன் ஆவலா பார்க்க போனா யப்பா....இது வேற 😂😂😂😂😂
காரணம்இல்லைமால்இத்தனைபெயர்பிலின்செய்துகெரலைசெய்ததுதவறுதவறுதான்
பணக்காரணை suttri 10 பேர் !
சவுக்கு பேசாமல் திமுகாவில் சேரவும்.எடப்பாடி திமுகாவோடு இனையவும்.பிரேமலதா திமுகாவோடு இனையவும்
Bail la vitruvanga 😢 maribadiyum kola pannuvan.. Vitruvanga.. 😢
திருமாவளவன் தான் ஆட்களை வைத்து கொன்று விட்டான் 😭🚩
Therinchaalum,sollidaatha
Adichum,keppaangga,appavum
Sollidaatha😂😂😂😂😂
Kadavule 🙆🙆🙆🙆🙆🙆
😢😢😢😢
Idhu dhan dravida naadu pola.. Tamilnadu illai
Thamiznadunna SIMEN madhirik kevalamum irukkum.
5:28 @@sivavelayutham7278
Ettappan engayum iruppan kooda irukuravan thambi uh irundhalum nambakodathu🤦🤦🤦
Ivaru yaarune enaku theriyala yaarachum ivaru yaarunu konjam sollungaleyy please
Enakum theriyathu
இவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சென்னை பெரம்பூர் பூங்கா அருகில் தான் இருக்கிறது அவர்களுடைய வீடு
@@p.jeyavelmurugan ok
அண்ணன் சொல்றா
Rip Znna
கூட இருந்தவனுங்க போட்டு கொடுத்திருப்பானுங்க..... பாவிகள்.....
Jay bhim
இத்தனைபெயர்பிலின்செய்ததுதவறு
Vck திருமாவளவன் னை @CBI விசாரிக்க வேண்டும் 😭🚩
அந்த Street la இருக்குற ஒருத்தன் தான் line எடுத்துறுக்கா.....
Chicken biryani very good 🎉🎉🎉
Enn maayaavathi Inge vandaal
இந்த அக்கா மதியம் தான் பார்த்தேன் என்று சொன்னாங்க பேசி அதிக வருடம் ஆகுது என்று சொன்னாங்க அந்த அக்காவை விசாரணை செய்தால் நல்ல இருக்கும் கொலையாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்
video first olunga par.. Mathiyam pathenu sonnadhu andhe theruve... Ivanungaluku idhe veleya pochi yarna petti kuduka kudadhu odane cbl mari thanne nenachitu.. Ivane modhella visarikanum avane olle thallanumnu kadharradhu