Madras To Pondicherry Movie HD | Comedy - 02 | Ravichandran | Kalpana | Nagesh | Raj Television

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 17

  • @guruprasath2438
    @guruprasath2438 9 หลายเดือนก่อน +7

    நான் மிகவும் ரசித்தேன் நாகேஷ் அற்புதம் அனைவரும் அருமையான பதிவு

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி 7 หลายเดือนก่อน +4

    விரசம் சற்றும் இல்லா நகைச்சுவை! அந்தக்காலம் அந்தக்காலம்தான்!!

  • @mariyappansm6752
    @mariyappansm6752 2 ปีที่แล้ว +6

    நாகேஸ் கருணாநிதி காமெடி பார்க்க பார்க்க சிரிப்பு தான் கவலை மறந்து சிரிக்கலாம்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 4 วันที่ผ่านมา

    அந்த காலத்து பஸ்ஸில் " தூங்காதீர்கள்" என்று போட்டிருக்கிறது. இந்த காலத்தில் பஸ்ஸில் " தூங்குங்கள்" என்று சொல்கிறார்கள் ( sleeper bus). இதுதான் கால மாற்றம்.😂😂😂😂😂😂

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 7 หลายเดือนก่อน +11

    நாலாணாவுக்கு முறுக்க அள்ளி ... அள்ளி ... குடுக்காரு .... அது ஒரு பொற்காலம் 🌹❤

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +2

    எளிமையான சிரிப்பு படம் 👍🏾🆗👌😁.

  • @mohanheismixingfengshuiand2097
    @mohanheismixingfengshuiand2097 4 หลายเดือนก่อน +1

    Saw first time as bombay to goa at young age 1972.
    Now found this original gem in 2024 at 68. Though not understanding language still enjoying.
    Also enjoyed navra maza navsacha marathi
    Ekdant kannada

  • @jai9597
    @jai9597 2 หลายเดือนก่อน

    நகைச்சுவை மிகுந்த படம்

  • @alvine8811
    @alvine8811 หลายเดือนก่อน +1

    Benz bus - Provincial Transport Ltd

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el หลายเดือนก่อน

    இந்த படம் வெற்றி படமா தோல்வி படமா என்று தெரியாது. ஆனால் எல்லதரப்பு மக்களாலும் பேசப் பட்டது.

  • @subramaniann2346
    @subramaniann2346 8 หลายเดือนก่อน +2

    Real life 🎉i

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu 9 หลายเดือนก่อน +3

    அப்பவே சொன்னார் கள் பாண்டிச் சேரி புதுச்சேரி புதுவை

  • @shanmugamnarayanasamy-pf8su
    @shanmugamnarayanasamy-pf8su 4 หลายเดือนก่อน

    இதேபடம்தான்இந்தியில்பாம்பே.டு.கோவாஎனவந்தது.

  • @dheenadayalans6393
    @dheenadayalans6393 2 ปีที่แล้ว +2

    Decent standard comely

  • @rajdhanraj2825
    @rajdhanraj2825 ปีที่แล้ว +1

    What a different rout chengalpet ,maduranthgam ,sunnambedu bypass to ecr

  • @anasuyaveluvarti1614
    @anasuyaveluvarti1614 2 ปีที่แล้ว +2

    BENZ BUS

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 7 หลายเดือนก่อน +1

    😂😂