கதை விடுறார். மாடி வீட்டு ஏழைக்காக அடகு வைக்கப்பட்ட சந்திரபாபுவின் அடையாறு பங்களா (மாடி வரை கார்போகக் கூடியது) கடைசி வரை மீட்கப்படவேயில்லை என்பதே உண்மை. இதை சந்திரபாபுவே பிலிமாலயா தொடரில் எழுதியிருந்தார்.. அந்தப் படத்தில் போட்ட அவ்வளவு பணமும் அவுட் . காரணம் எம் ஜி ஆர் கால்ஷீட் கொடுத்து படத்தை முடிக்காததே.
சினிமாத் துறயில் மற்றவர் எவரும் தன்னைவிட அதிகமாக முன்னேறுவதை விரும்பாதவர் எம் ஜி ஆர்.தருணம் பார்த்து வீழ்த்திவிடுவார்.இந்தநிலைதான் ஏற்பட்டது சந்திரபாபுசாருக்கு மாடிவீட்டு ஏழை படத்தயாரிப்பில்.ஆனால் மற்று இரு படங்களில் சந்திரபாபுவை சேர்த்துக்கோண்டார்,ஏனென்றால் மக்கள் தன்மீது நல்ல அபிப்பிர்ரயம் கொள்வதற்க்கு.பணம் கொடுத்து அவர் வீட்டை மீட்டர்,அவர் வாழ்க்கை வசதிற்கு மேலும் பணம் கொடுத்தார் என்று பையில்வான் அவர்கள் கூறும் தகவல்கள் நம்பக்கூடியதாயில்லை.பையில்வான் அவர்கள் கூறும் தகவல்களிலும் தவறு உண்டு,மகாதேவி படத்திற்க்கு பின்பு எல் அஜி ஆர் சவித்திரி சேர்ந்து நடிக்கவில்லைய,பரிசு,வேட்டைக்காரன் என்ற இருபடங்கள் உண்டு.
எம்ஜிஆர் தான் சந்திரபாபுவின் கோணங்கித்தனமான சேட்டைகளைப் பார்த்து இவனை நமது படத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தனது சொந்தப்படமான நாடோடிமன்னன் பிறகு மகாதேவி,குலேபகாவலி, புதுமைபித்தன் போன்ற படங்களில் ஆதரவளித்து வந்தார். ஆனால்? பாபு மக்கள் திலகத்தை என்ன Mr.MGR என அழைப்பது மேலும் MGR ஐ விட பத்து வயது இளையவர் பாபு இருந்தாலும் செல்லக்கிறுக்கன் போறான் என பொறுத்துக்கொண்டார் மாடிவீட்டு ஏழை படத்தின் போது MGRன் அண்ணனை கேவலமாக திட்டி, அடிக்கும் அளவுக்கு போனதால் தன் தகப்பனைப் போல் தன் அண்ணனைக் கொண்டாடியவர் MGR, இதனால் கடுப்பாகி அந்த படத்தில் நடிப்பதை கை விட்டார். அகராதி,மண்டைக்கனம் பிடித்தவர் பாபு, ஜெமினியிடமிருந்து சாவித்திரியை பிரித்து இருவரும் சதா குடிபோதையில் இருந்துள்ளனர், பாபு இதனால் தான் வீழ்ந்தார், சாவித்திரி கோமாவில் வீழ்ந்து இறுதிவரை நினைவு திரும்பாமலே இறந்து போனார்.
MGR's behaviour was like this he will pinch a child and will give chocolate later.MGR will not tolerate an actor performing better than him and famous than him . The great Shivaji Ganesan and Chadrababu acted together in Sabash Meena movie.Chandra babu demanded more salary than Shivaji.When Shivaji came to know about it he did not mind and left to the decision of producer and director
I agree that dear,Everyone knows Chandrababu was the most talented in cinemas.Dancing ,Singing ,Comedy he got all this best talent together.Who else got it,of course nobody,Maadi vittu Ellai film was a good Chance for MGR’s jealousy to put down the progress of Chandrababu.MGR gave him chance later in two other film to coverup what he did to him,Also to get good opinion from the people.
Mgr full spoiled Chandra Babu life what help small cinima chance also bailwan speech all Full doop about the mgr thengaai srinivasan only Last help to Chandra Babu
Difference between mgr and Rajini. Rajini would never do such a thing like that. True gentlemen Rajini even people who have hurt him he gives them chance when they r suffererung
In Maadiveettu Elai movie If Shivaji Ganesan was given the Hero role instead of MGR, nobody can think negative about MGR in the downfall of Chandra Babu.
Vettaikaran parisu padathil Savitri வேட்டைக்காரன் பரிசு படங்களில் கதாநாயகி சாவித்திரி பயில்வான் பழைய படங்கள் பார்க்கவில்லையோ மாடி வீட்டு ஏழை பிரச்சினையை முடித்து விட்டு திரு எம் ஜி ஆர் அவர்கள் பறக்கும்பாவை படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்துக்கு வரும்பொழுது சந்திரபாபுவுக்கு என் படத்தில் உனக்கு ஒரு அடிமைப் பெண் படத்தில் நடிக்கசசரன்ஸ் கொடுத்தார் டி ஆர் ராமண்ணா சொல்லிக் கொடுக்காத காட்சியாக எம்ஜிஆருக்கு முத்தம் கொடுப்பது காட்சி வரும்
Ithil oru visayam thelivaga theriyuthu mgr ponru silargalal thaan chandra babuvin valkai seerkulainthu poyiruku. Pavam chandrababu his very great 👍 very good gentleman. Oru malayali tamilanoda valkaya chinna pinnamakitan valga tamilnaadu vantharai valavaikum tamil naadu
MGR spoiled the marriage life of Superstar Rajiniganth with his actress Ladha at Karnataka through GunduRao then CM.and spoiled all his actresses in the film Vulagam strum Valiban Chandra kala and Rethna only Saroja devi Banumadhy Padmini are escaped.
What about the women in MGR's life? You speak about kamal Hassan in a very bad way but portray MGR as God? If you have the guts I dare you to speak about the secret women affairs of MGR?
Very interesting talk. Thank you. Lot of good lessons are taught by you sir.
What Chandra Babu did to kannadasan
In kavalai illatha manithan
Came back in his life
மிகவும் அழகான பதிவு நன்றி 👌👌 🙏🙏
Aiya, super information.🤗
Mgr’s cruel face
Thanks Payilvan
பொறாமை யாரை விட்டது. காலை ஒடித்து விட்டு குச்சி கொடுப்பதில் என்ன பயன்.
Mgr and savitri have also acted in Parisu and vettaikaran
மிகவும் அருமை. வாழ்த்துக்கள்
Bhailvan Sir:::: I, as a viewer, did like such an old news. In future also, I expect more news from you regarding old tamil cinema field.
Nice Truthe News
@@selvarajraj5803 6j
@@selvarajraj5803 í
பிச்சை போடுவதற்கு பதிலாக மாடி வீட்டு ஏழை படத்தை நடித்து கொடுத்திருக்கலாமே?
Thangaraj ne boi mgr kidda sollaalaam illa
போடாங்ங்....
Super sir good info
Ever green hero mass hero collection Chakraborty is purachi thaalaiver Bharath Rathna Dr.MGR 🙏🙏🙏
கதை விடுறார். மாடி வீட்டு ஏழைக்காக அடகு வைக்கப்பட்ட சந்திரபாபுவின் அடையாறு பங்களா (மாடி வரை கார்போகக் கூடியது) கடைசி வரை மீட்கப்படவேயில்லை என்பதே உண்மை. இதை சந்திரபாபுவே பிலிமாலயா தொடரில் எழுதியிருந்தார்..
அந்தப் படத்தில் போட்ட அவ்வளவு பணமும் அவுட் . காரணம் எம் ஜி ஆர் கால்ஷீட் கொடுத்து படத்தை முடிக்காததே.
எம்ஜியார் இப்படி பல அடிபொடிகளை வைத்து புகழ்ப்படிதான் தன்னை நல்லவராக காட்டினார் என்பதே உண்மை.
உண்மை.
இப்போ இருக்கா அந்த பங்களா
சினிமாத் துறயில் மற்றவர் எவரும் தன்னைவிட அதிகமாக முன்னேறுவதை விரும்பாதவர் எம் ஜி ஆர்.தருணம் பார்த்து வீழ்த்திவிடுவார்.இந்தநிலைதான் ஏற்பட்டது சந்திரபாபுசாருக்கு மாடிவீட்டு ஏழை படத்தயாரிப்பில்.ஆனால் மற்று இரு படங்களில் சந்திரபாபுவை சேர்த்துக்கோண்டார்,ஏனென்றால் மக்கள் தன்மீது நல்ல அபிப்பிர்ரயம் கொள்வதற்க்கு.பணம் கொடுத்து அவர் வீட்டை மீட்டர்,அவர் வாழ்க்கை வசதிற்கு மேலும் பணம் கொடுத்தார் என்று பையில்வான் அவர்கள் கூறும் தகவல்கள் நம்பக்கூடியதாயில்லை.பையில்வான் அவர்கள் கூறும் தகவல்களிலும் தவறு உண்டு,மகாதேவி படத்திற்க்கு பின்பு எல் அஜி ஆர் சவித்திரி சேர்ந்து நடிக்கவில்லைய,பரிசு,வேட்டைக்காரன் என்ற இருபடங்கள் உண்டு.
True now vijai
எம்ஜிஆரின் களங்கத்தை நீக்க விளக்கம் கொடுத்த பயில்வான் அண்ணானுக்கு நன்றிகள்
MGR failed in his duty by non cooperating , not completed film not done his duty.
மண்ணாங்கட்டி...
MGR's restrictions towards Mr. Chandrababu was too much. Knowing ones downfall treatments are such, pity Mr. Chandrababu
ஒரு படத்திற்கு ₹1லட்சம் வாங்கியவர், தனது கடைசி காலத்தில் ஒரு சிகரெட் packet வாங்க முடியாத நிலை😭😭😭
இல்லை. சந்திரபாபு சில நேரங்களில் சிவாஜி ஐயா வை விட அதிக சம்பளம் வாங்கினார்.நாவடக்கம் இல்லாமல் வீணாகி போனார்.
@@susaiyahraphael3881 l
Arrogance
Chandra Baboo funeral wan done by actor sivaji ,think so..
@@susaiyahraphael3881 l mk pl
Dangerous person mgr
எம்ஜிஆர் தான் சந்திரபாபுவின் கோணங்கித்தனமான சேட்டைகளைப் பார்த்து இவனை நமது படத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தனது சொந்தப்படமான நாடோடிமன்னன் பிறகு மகாதேவி,குலேபகாவலி, புதுமைபித்தன் போன்ற படங்களில் ஆதரவளித்து வந்தார்.
ஆனால்? பாபு மக்கள் திலகத்தை என்ன Mr.MGR என அழைப்பது மேலும் MGR ஐ விட பத்து வயது இளையவர் பாபு
இருந்தாலும் செல்லக்கிறுக்கன் போறான் என பொறுத்துக்கொண்டார்
மாடிவீட்டு ஏழை படத்தின் போது MGRன் அண்ணனை கேவலமாக திட்டி, அடிக்கும் அளவுக்கு போனதால் தன் தகப்பனைப் போல் தன் அண்ணனைக் கொண்டாடியவர் MGR, இதனால் கடுப்பாகி அந்த படத்தில் நடிப்பதை கை விட்டார்.
அகராதி,மண்டைக்கனம் பிடித்தவர் பாபு, ஜெமினியிடமிருந்து சாவித்திரியை பிரித்து இருவரும் சதா குடிபோதையில் இருந்துள்ளனர்,
பாபு இதனால் தான் வீழ்ந்தார், சாவித்திரி கோமாவில் வீழ்ந்து இறுதிவரை நினைவு திரும்பாமலே இறந்து போனார்.
Mgr never allow others that come up. He is very very danger person. He killed othe skills
சந்திரபாபுவின் பெருந் தன்மையும் எம்ஜிஆரின் சிறுமையும்
Muthusamy dai Chandra babu unna bola Oru kudikaaran avanukku thaan sirumai mgr God ok va,da kirukka
how you know that he never talked bad about MGR.
MGR's behaviour was like this he will pinch a child and will give chocolate later.MGR will not tolerate an actor performing better than him and famous than him . The great Shivaji Ganesan and Chadrababu acted together in Sabash Meena movie.Chandra babu demanded more salary than Shivaji.When Shivaji came to know about it he did not mind and left to the decision of producer and director
100 percent True, moreover he said to the producer, he would be the right person.
I agree that dear,Everyone knows Chandrababu was the most talented in cinemas.Dancing ,Singing ,Comedy he got all this best talent together.Who else got it,of course nobody,Maadi vittu Ellai film was a good Chance for MGR’s jealousy to put down the progress of Chandrababu.MGR gave him chance later in two other film to coverup what he did to him,Also to get good opinion from the people.
Good morning sir
Hats off to you for saying the truth just like that👏🏼👏🏼
Mgr pattri pesa Inga oruthanukkum yoggiyathai illai
Mgr full spoiled Chandra Babu life what help small cinima chance also bailwan speech all Full doop about the mgr thengaai srinivasan only Last help to Chandra Babu
தன்னடக்கம் மற்றும் எளிமை ஒரு மனிதனுக்கு அவசியமான குணம்.
MGR did wrong
Good
That bungalow was not in Adyar, it was near kathipara junction on the way to porur
Chandra babu very talented person.he is good singer , actor, writer, dancer, director very creative.he nvr come up because of MGR
என் அப்பா அடையார் சத்யா ஸ்டூடியோ ஆர்ட் டைரக்டர் m. கோவிந்தசாமி, MGR பத்தி நிறைய சொல்லி இருக்கார்
Sky shakithi ellaam unmai athaivida chandrababu Oru bombala borukki kudikaaran muttaal thanama kobabaduravan unakku theriuma MGR nallavar olukkammaanavar adha muthali therinjukka
@@govindasamyselvam3936 mgr panna fraud thanam pathiya bro?
MGR புரட்சி தலைவர் , வள்ளல் குணம் உடையவர் ஆனால் மனிதனின் மனம் 😂😂😂😂
M.G.R SIR LEGEND
MGR a loveable.person asper Bayilvan
not only destroy G.N.velumani
AP.Nagarajan. S.A.Asokan
B.R Banduli and.many others
Super. MGR is very Great
Please tell us about actor Ravicjandran.
mgr ku oeuvan valarnthal pidikathu
Mgr Great
Difference between mgr and Rajini. Rajini would never do such a thing like that. True gentlemen Rajini even people who have hurt him he gives them chance when they r suffererung
what u know about M.G.R....I thing u r 90's kids...ist
?௮
@@jayamuruganjayamurugan6852 iam from Malaysia so I can speak Tamil...but I can't read &write '. .so pls write In English TQ
Every one has different carrectors may rajni want to become like MGR but he is one MGR for ever
ரஜினி யாருக்கும் நல்லது செய்தது இல்லை
கெட்டதும் செய்தது இல்லை
எம் ஜி ஆர் நல்லதும் செய்தார்
கெட்டதும் செய்தார்
ஆக மொத்தம் இது தான் வித்யாசம்
mgr.avargal.santhirababuvin.valartiyai.taduthar.engirirgal.appadi.irukadu
yarow.ungalidam.tavarana.tagavalai.
.solli.irupargal.santlra.babu.mgr.udan
.mariyathai.kuraovagan.nadandu.kondar.innru..karanam.kudi.pengal.visayatil.tavaraga.nadandu.kondadu.iduthan.mgr.etanaiyo.tadavai.ethurithum.
.adai.katcamal.alatiamaga.nadanthu.kondadu.idu.than.unmai.karanam
சந்திரபாபுவால் கண்ணதாசன் சாவித்திரி பட்டபாட்டை சொல்லுங்க பயில்வான்
தெரியல நீங்க சொல்லுங்க
@@govindasamyselvam3936 ஓ** ஓ** ஓ** மேட்டர்தான்
Sirkali Govindarajan had sung for Chandrababu in the movie Sabash Meena. The song was “Aasai kiliye kopama” sung by TMS and SG.
க்ஸ்க்ஸ்க்ஸ்z
Adayar la Chandhra babu katina antha v2 iruka iruntha photo podunga Mr. Bayilvan.
நீங்கள் பேசறது வேடிக்கையாக இருக்கு சந்திரபாபுவை கடனாளியாக ஆக்கிவிட்டு தானே உதவி செய்வதுபோல கபட நாடகம் நடத்தி இருக்கிறார் MGR
Moving forward unakku mgra bidikkaathu avara bathi yethavadu thappa beasanum chandrababu va bathi unakku ennadatherium mgra thappa beasura ne Oru kevalamaana porukkikku thaanda birathirubba unna ellaam kallaala aduthu kollanum da
Chandrababu nallavar aanaal kudithu thanakku thaane avamaana battu kondaar MGR udava ninaithaar avaridame than buthiyai kaanbitthaar adathan biragum mgr thaan udavi seithaar ippo chandrababukku saathagamaaka beasum uddamargal mgr Mel boraamai konda kaanjavangal ivanunga theru theru va seruppadi vaankium innum mgr Ra thappa beasi avamaana battu saaguraanga
Ippadi Chandra Babu saathaga maakaa beasum Oru buluthi um avarukku udavala mgr thaan meendum avarukku udavinaar mgr uddamar thannai suttavanaium avamaana batuthiya vargalaium kaabbaathinaar athaal thaan ponmanasemmal aaka vaazkiraar
@@ascok889 Poda Un Gommaala sori Naai Okka naara koothi thevdiya payale
Bayilwan MGR in chamcha. Appadithan pesuvar
MGR selfish
See the version of mano Bala
About the same story
I think that is a better version
கண்ணதாசன் பாவத்தை தலைவர் கிட்ட தெத்திட்டாரு சந்திரபாபு
👌👌👌👌🙏🙏🙏🙏
SA. Asokan avargali pattri sollavum.
எம்ஜிஆர் பழிவாங்கும் சுபாவம் கொண்டவர்
Wrong narration. There was many vices in CB's life. Personally, a characterless person
Arumaiyana. Gunam. Sandrababu. Avlukku
In Maadiveettu Elai movie If Shivaji Ganesan was given the Hero role instead of MGR, nobody can think negative about MGR in the downfall of Chandra Babu.
Bayilvan, entha MGR padathula chandrababu better acting kuduthaar. ?
Ethilum illai.
MGR ethukku poraamaipadanum?.
Chandrababukku koluppu, bandhaa, yaaraiyum madhikkathathu, insincere timing etc made chandrababu s fall.
Mahadevikku pin vettaikkaaran ,Parisu padangalil nadithullar savithri.
Chandrababu was a much better actor than MGR. He could sing & dance as well which MGR couldn't.
இவனை MGR விட்ட அரையில் புத்தி கலங்கி MGR உதவாக்கரை சந்திரபாபுவை பார்த்து பொறாமை பட்டார் என்ரு உளருகிரான்.
sir please tell about palani baba and mgr friendship and fight
😮😮😮
Vera oru youtuber apdi than sonna mgr nala sandhirababu olunjarnu..therunja pesanum... Intha clarify kaga nandri
இது சந்திர பாபு தனது முந்தைய படங்களில் செய்த பாவம்.
Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.
After mahadevi savitri and Mgr acted in two other films,
Paris and vettaikaran. Bayilvand, you are giving wrong info.
MGR was very bad person, entire film industry knows that , bailvan ur a mgr fan that's is why u don't talk negative about mgr
எம்.ஜி.ஆரிடம் உதவி பெற்று இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் அவரை மனதார வாழ்த்துகிறார்கள். உண்மைதான் என்றும் நிலைத்திருக்கும்.
Yes
i heard some others said he disturbed the family who financed him for the movie. please don't disgrace those who are already gone. irritates me.
This guy bluffs most of the time
M.G.R இன் மறு பக்கம் (கொஞ்சம்) இரக்கம் அற்றது.chndra பாபு என்ற மாபெரும் கலைஞன் அழிந்து போனது கசப்பான உண்மை.,
அதே சந்திரபாபுவால் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நொடிந்து போனார், கவலை இல்லாத மனிதன் படத்தை எடுத்து. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
Qqqq
i hate this
Head wait chandrabaabu
,அவர் ஒரு இலட்சம் சம்பளம் வாங்கி ய காலத்தில் 200ரூபாய் ஒரு குடும்பம் ஒரு மாதம் சிறபோக வாழ்லாம் ஒரு வீடு ரூபாய் 10000 கு வாங்கி விடலாம்.
Vettaikaran parisu padathil Savitri வேட்டைக்காரன் பரிசு படங்களில் கதாநாயகி சாவித்திரி பயில்வான் பழைய படங்கள் பார்க்கவில்லையோ மாடி வீட்டு ஏழை பிரச்சினையை முடித்து விட்டு திரு எம் ஜி ஆர் அவர்கள் பறக்கும்பாவை படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்துக்கு வரும்பொழுது சந்திரபாபுவுக்கு என் படத்தில் உனக்கு ஒரு அடிமைப் பெண் படத்தில் நடிக்கசசரன்ஸ் கொடுத்தார் டி ஆர் ராமண்ணா சொல்லிக் கொடுக்காத காட்சியாக எம்ஜிஆருக்கு முத்தம் கொடுப்பது காட்சி வரும்
tell us Master Ramu child artist in Tamil and Telugu also
Chandrababu is gentleman
Janimathi aana Oru kevalamaana kudikaarar
Correct all media is bastrad
நல்ல நடிகர் சந்திரபாபு வை பொறாமையில அழிச்சிட்டானெ எம்ஜிஆர் சகுனி பையன்
தான் என்ற அகந்தை
Chandrababu is a legend... mgr pannradhellam pannittu prayachittam thedradhu use illa . . .
Chandrubabu madi veetu financier romba thollu kuduthar avar mgr kitta complaint kuduthara mgr chandrubabu kopputtu warn pannar athukku chandrubabu mr mgr tis is none of your business endru athukkuapramtha mgr thannodai velai arambichuru but athu chandrubabu sagumvarai monthly pension kuduthuru realva mgr oru god avaru nenachu aakavum azhivakkum mudiyum
@@vickysenthil5993 u correct 👍
@@vickysenthil5993 financier வீட்டு பெண்களிடம் தவறாக நடந்துகொண்டார் சந்திரபாபு அதனால் தான் அந்த படம் பூஜை யோடு நின்று போனது.
Correct ha sollunga, savithiri mgr vettaikaran la nadichirukanga
Adichi vidu unmbattuku ..chandrababu Kannadasan ayya ku senjathunala than mgr thirubi chandrababu ku nadanthuchu
கிசுகிசுரங்கநாதாஅடிமைபென்படத்தைK.சங்க.ர்இயக்கினார்இதுகூடதெரியாமல்புருடாவிட்டுகொன்டுஇருக்கின்ராய்இன்றுமுதல்புருடாரங்கநாதாஎன்றுபட்டம்உனக்குவழங்கிரேன்.
Dei ku🥚arai verkadu Mandaiya...MGR than mudhalil Adimai Penn padhatheil yekuvadaga irundadhu...adhan pinthan K Shankar opandham anaru...Nee Thalaiyum theriyamal valum theriyamal oliriyadhal...indru Mudhal nee Imsai nadhari 23um 🐭 per chali yendru azhaika paduvai🤣😂
LOOSU - MGR THHAAN IYKKUNAR PERUKUTHAAN K,SHANGKAR. EMJIAARIN PUKAL PERRA PADANGKALIN UNMAIYAANA IYAKKUNAR MGR AAVARKALE.
அடிமைப்பெண் படத்தை இயக்கியவர் எம்.ஜி.ஆர் தான்.
@@saravananecc424 K. Sankar
அடிமைப் பெண் எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பு . அந்த வகையில் சந்திரபாபுவுக்கு வாய்ப்பு கொடுத்து உதவியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
MGR ..I..vida Chandrabaabuvukku Kaithattal Athigamaa Kidaitha Thiraippadam Ethu ?
Thavaraana Pathivu...Thannodu Nadikkum Pirakkalaingnargalai Paarthu Poraamai Kolbavar Alla MGR .Unmai Veliyil Vanthaal
Chandrabaabuvin Gauravam innum Paathikkum.MGR in Thiraippadangal Thadaipattathukku Kaaranam Avar Alla,Thayaarippaalarthaan Enbathai Sariyaga Pathivu Seiya Maranthuvitteergal. Neengal Eppadi Naanum Oru MGR Rasigan Entru Solginteergal?
சந்திரபாபுவின் உண்மை 7.30 சனி MGR என்பது உண்மை
Ithil oru visayam thelivaga theriyuthu mgr ponru silargalal thaan chandra babuvin valkai seerkulainthu poyiruku. Pavam chandrababu his very great 👍 very good gentleman. Oru malayali tamilanoda valkaya chinna pinnamakitan valga tamilnaadu vantharai valavaikum tamil naadu
கம்பி கட்டுகிறார் பயில்வான்
MGR spoiled the marriage life of Superstar Rajiniganth with his actress Ladha at Karnataka through GunduRao then CM.and spoiled all his actresses in the film Vulagam strum Valiban Chandra kala and Rethna only Saroja devi Banumadhy Padmini are escaped.
You were with MGR watching all this matter which you told. Simply do not talk about something you ate not sure unless seen with your own eyes.
Mr ungallakku mgr enna theriyum avar nallavannuku nallava kettavarlku kettavar
@@kesavanmadhavan2956 Yen Nee MGR ku poranthiyaa??
Mgr is not a good person
@@movingforward6776 🤣
உண்மை ஒரு நாள் தெரியும்
தருமம் ஒரு நாள் அதை வெளிக்கொணரும்
MGR துதிபாடுவதுபோல் இருக்கிறது மாடி வீட்டு ஏழை படத்துக்கு படபிடிப்பிற்கு M பிபG"Mar வராததே சந்திரபாபு
Only one truth' mgr spoiled his life mgr cunning fellow
,
,,,, வேட்டைக்காரன் பரிசு ஆகிய படங்கள் சாவித்திரி உடன் இணைந்து நடித்துள்ளார்
What about the women in MGR's life? You speak about kamal Hassan in a very bad way but portray MGR as God? If you have the guts I dare you to speak about the secret women affairs of MGR?
Bailvan anna..mahadevi padum perepadhu MGR & SAVITHRI onna act pendeley sonegel ..ape VETAIKARAN 😁😁😁😁😁
vettaikaran padathil saavithri kooda mgr serndhu nadichi irukaru, but neenga mahadevi movie ku apuram mgr kooda serndhu nadikala nu solringa
தவறு மிஸ்டர் பயில்வான் வேட்டைக்காரன் படத்தில் m.g.r.ஜோடி யார்...??
நடிகர் சுமன் தண்டிக்க பட்டது பற்றி கூறுங்கள்
அடுத்தவர் வாய்ப் பை கெடுத்தவர் வள்ளல் பட்டம் ச ரியா ?
அந்த காலத்தில் ஒரு லட்சம் ரூபாய் எவ்வளவு பெரிய பணம் தெரியுமா.😯😯😯
மகாதேவிக்கு பிறகு வேட்டைக்காரன் படத்தில் ஐோடீயாயினா்
Padathil othu kondu nadikkamal kaluthai arukkamal aruthu vittu chandra babuvai odithey vittar mgr rajathanthira kaluth tharuppu. Kadaisiil kadavulin thandipil perum noil paduthu marainthavar mg yaar yaar?
அந்த படத்தின் தயாரிப்பாளரின் மனைவியை வேட்டையிட்டார் சந்திரபாபு அதை சொல்ல மறைத்துவிட்டிர்களே.
இது இவரது கற்பனை மாதிரி தெரிகிறது. ஏசுதாசா...பி பி ஸ்ரீனிவாசனா
Maximum unmaiyai pesi irukkirar...mr.payilvaan...maalan new delhi
என்னன்னை மனோபாலா வேறுமாதிரி சொல்லுகிறார் நீங்கள் வேறமாதிரி சொல்லுகிறீர்கள் எதை எடுக்கிறது நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்