சீமான் அவர்கள் எம்ஜிஆர் ஐ பற்றி விமர்சித்து தேர்தல் நேரத்தில் எம் ஜி ஆர் தமிழ்நாட்டுக்கு நல்லது ஒன்றுமே செய்யவில்லை எ ன்று பேசியது என் போன்ற லட்சகனக்கான தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி. இன்று திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சீமானுக்கு கொடுத்த பதில் ..சாட்டையடி மூலம் என் போன்றோர் மனக்குறை தீர்ந்தது.மிக்க நன்றி சார்.
நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்.... பிரபாகரன் வீட்டில் இருந்த ஒரே தலைவர் படம் எம்.ஜி.ஆர் படம் தான்.... அப்பேற்பட்ட பொன்மனச்செம்மலை தூற்றும் இது போன்ற ஆட்களை நன்கு ஆராய்ந்து பின்பற்றவும்
அண்ணன் பயில்வான் ரெங்க நானுக்கு எனது அனேக வணக்கம் நன்றியண்ணா , நானும் பரம எம்ஜியார் பக்தன்தான் ஆனால் இன்று சீமானை ஆதரிப்பவன் இந்தப் பதிவு மிகவும் அவசியமானதே எம்ஜியார் என்ற மூன்றெழுத்தின் மகத்துவத்தை புரிய வைக்க வேண்டும் வெறும் சினிமாப் புகழ்மட்டுமே MGR அல்ல எண்ணற்ற நற்குணங்களை கொண்டவர் தன் சகநடிகர்கள் மீதுமிகுந்த அக்கறை , தர்மகுணம் , நட்பு பாராட்டுதல் , தன்னை சந்திக்க வருவோர் யாருக்கும் அன்னமிட்டு உபசரித்தல் , பெரியோரை மதித்தல் நன்றியுடன் நடத்தல் உதவுமனப் பான்மை , அவசர காலங்களில் தமிழ் மக்களுக்குப் பொருளுதவியும் பண உதவியும் வழங்கி மகிழ்ந்தவர் 1964 ல் தணுஷ்கோடி புயல் நிவாரண நிதியாக அந்தகாலத் திலேயே அன்றைய பிரதமர் நேருவிடம் ரூபாய் ஒரு இலட்சம் கொடுதவர் ,
“பிரபாகரன் இன்று இருந்திருந்தால் சீமான் நாக்கை அறுத்திருப்பார்” மிகச்சரியான கருத்து. எம்.ஜி.ஆர் தமிழகத்து மக்களை மட்டுமல்ல ஈழ மக்களையும் அதிகம் நேசித்தவர் அதனால்தான் தலைவர் பிரபாகரன் ஊடாக பெரும் பண உதவி செய்தவர். பிரபாகரன் பல வருட காலத்தின் பின் கூட எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியை பெருமையுடன் சொன்னார்.
நன்றி பயில்வான் நீங்கள் இப்படியே நல்லதையே பேசுங்கள தயவு செய்து சீமான் மாறி நீங்கள் மாறி மாறி பேசாதிருக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர் தான் தலை சிறந்த அரசியல் மக்கள் தலைவர் அவர் ஒருவரே!
கட்சி ஆரம்பித்து ஐந்தே மாதத்தில் தேர்தல் களம் கண்டு திண்டுக்கல்லில் இமாலய வெற்றி பெற்று அதிசய நிகழ்வை இந்த உலகில் ஏற்படுத்திய ஒரே மனிதர் : அவர் பெயர் புரட்சித்தலைவர் *MGR* 👍👍👍👍👍👍👍 கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும் ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாமல் லெட்டர்-பேட் கட்சியாகவே வளர்த்து இளிச்சவாயன் தலையில் மிளகாய் அரைத்து வாயாலேயே வடை சுட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கும் அற்புத நிகழவை நடத்திய ஒருவர் : ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் என்கிற சீமான்👎👎👎👎👎👎
முதல் முறையாக தன் வாழ்க்கையிலேயே திரு பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக மனம் திறந்து புரட்சித்தலைவர் மக்கள் திலகம் பொன்மனச்செம்மல் காலத்தை வென்ற எம்ஜியார் பற்றிய பல உண்மைகளை பேசியிருக்கிறார்❗ ஆயிரம் கோடி நன்றிகள் பயில்வான் ரங்கநாதன் ஐயா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..... போலி தமிழ் தேசியம் சைமன் என்ற சீமானுக்கு சரியான செருப்படி🤛 பாவம் சைமன் சேட்டன்😭 2021ல் ஆட்சியை இல்லை பூச்சியை🕸️கூட சேட்டனால் புடிக்க முடியாது😭 அவ்வளவு ஏன்....ஏற்கனவே வச்சு இருந்த விஜயலட்சுமியை கூட சேட்டனால் புடிக்க முடியாது❗ பகல் கனவு காணும் சோசியல் மீடியாவின் சேட்டனின் சொம்புகள் ஆமைக்கறியின் அல்லகைகள் பாவம்😭
@@JR-dg2ob Your Jesus could not pluck the nails driven onto him, how could he save MGR? Go and get admission to keezhpauk hospital, there's a vacancy...😡,
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த சைமனை எப்போதோ பந்தாடியிருப்பார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை கூறும் இந்த சைமனின் நாக்கை அறுத்து பேசமுடியாமல் இருக்க செய்திருப்பார் எங்கள் அண்ணன் பிரபாகரன் அவர்கள் 🙏
நீங்கள் கூறுவது போல சீமானுக்கு அரசியல் வருவதற்கு நடிகர் என்ற முகவரி தேவைபட்டது , இப்போது வந்த வழியைக் காரிதுப்பி இவர் எப்படி பட்டவர் என்பதை நிருபித்து விட்டான்
சரியாக கேள்வி வைத்தீர்கள் விவாத மேடையிலே பயல்வான் தோற்பது உறுதி ! பாயல்வான் யாருக்காக அடிமைப்பட்டு மன்றிட்டு பேச வந்தாரு. தமிழன் அன்றைய முதல் இன்றைய வரை பிறரின் ஆளுமையின் அடிமையின் பிடியில் சிக்கிய தமிழர் கூட்டம். அதில் பயால்வான் ரங்க நாதன் விதி விலக்கு அல்ல ! அடிமையின் ஆக சிறந்த அடிமை இந்த பயால் வான் !!.
I like mgr as actor and politician.Mgr gave many good schemes to tn people.i accept.but,if another tamilian was cm,then how much he would have done to tn? Do mgr(from Kerala) made good things to people than our tamil Kamaraj?? Now only came to know that it was mgr who gave fertilizer to farmers..do mgr only destroyed soil health of tn?it was mgr,who introduced private colleges. Do mgr is the one,who is responsible for this making education a big market?
பயில்வான் ரங்கநாதன் பேச்சு உணர்வு பூர்வமானது.எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய சீமானுக்கு துளியும் தகுதியில்லை.. எவ்வளவு ஏழ்மை யிலிருந்து தனது கடின உழைப்பு வள்ளல் குணத்தால் தமிழரை கட்டி போட்டவர் எம்ஜிஆர்.. சீமான் நல்ல பேச்சாளர்.ஆனால் தயவு செய்து எம்ஜிஆரை குறை கூறி தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
காமராசர் ஒரு தமிழின துரோகி❗ படுமோசமான ஆட்சி❗ விளைவு : தேர்தல்களில் தோல்வி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்❗ மத்திய அரசு ஏஜெண்டு போல செயல்பட்டார்❗ நேரு குடும்ப விசுவாசியா இருந்தார்❗ எம் தமிழ் மக்கள் பஞ்சம் பசி பட்னி கிடந்து வாடினார்கள்❗ ஒரு முதல்வரா எந்த முயற்சியும் எடுக்கவில்லை❗ காமராசர் அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சு❓ என்று எம் தமிழ் மக்கள் கோஷம் போட்டார்கள்❗ கேள்வி கேட்ட மக்களை கோஷம் போட்ட மக்களை எதுக்கு அரிசி சோறு சாம்பார் ரசம் காய்கறி எல்லாம்... எலி கறி சாப்பிடுங்கள் என்று சொன்னார் பொறுப்பற்ற முதல்வர் பெருந்தலைவர் காமராசர்❗ பணிக்கர் என்ற பண்ணையார் மலையாளிக்கு ஆதரவா செயல்பட்டு எம் தமிழ் நிலங்களை (2 தாலுக்காகள் : தேவிகுளம் பீர்மேடு) கேரளாவுக்கு தூக்கி கொடுத்தார்❗ விளைவு முல்லை பெரியாறு அணை உரிமை கேரளாவுக்கு சென்றது❗ நிருபர்கள் மக்கள் கேட்டதற்கு... கேரளா... இந்தியாவில் தானே இருக்கு ஆணவமா பதில் சொன்ன பெருந்தலைவர் அன்றைய முதல்வர் காமராசர்❗ தெரியாம தான் கேட்கிறேன்.... தமிழ்நாடு மட்டும் என்ன ஆஸ்திரிலேயா (அ) அமெரிக்காவிலா இருக்கு❓ சீமை கருவேல மரங்களை விதைத்து, எம் தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சினார்❗ இப்படி காமராசர் செஞ்ச எண்ணற்ற துரோகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்❗ விளைவு : கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும் வரிசையா தோல்வி தோல்வி என்று ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றார்❗ செல்லா காசா செத்து போனார் காமராசர்❗ இவருக்கு அஞ்சலி செலுத்த இவரால் பாரத பிரதமர் ஆன நேருவின் புதல்வி அன்னை இந்திரா காந்தி கூட வரவில்லை❗ மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால்.. இவர் மரணம் மக்களால் பேசப்படவில்லை❗
மதிப்பிற்குரிய பயில்வான் ஐயா நீங்கள் புரட்சி தலைவரை பற்றி பேசும் உங்கள் மீது மரியாதை கூடிகொண்டே செல்கின்றது நான் இலங்கையில் அரசாங்க பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கின்றேன் தற்போது அரசில் இடுபட்டுவருகின்றேன் என்னால் முடிந்த மக்கள் சேவையாற்றிவருகின்றேன்.மற்றும் எதற்கும் அஞ்சமும் மாட்டேன் இத்தனைக்கும் காரணம் என் தலைவன் MGR மதியிற்குரிய ஐயா சீமானுக்கு சொல்லுங்க மற்றும் தலைவர் பிரபாகரனை பேச அவனுக்கு தகுதி இல்லை சீமான் ஒரு ஈனபிறவி
7️புவியரங்கமே போற்றிப் புகழும் "பொன்மனச்செம்மல்" புரச்சித்தலைவர் MGR அவர்கள் விடுதலைப் புலித்தலைவர் பிரபாகனுக்கு சுமார் ரூ 7 / = ஏழு கோடிக்குமேல் என்று நம்முடன் வாழும் திரு பழ நேடுமாறன் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள் எத்தனையோ தான தருமங்களுக்கு அளவே இல்லை
@@ARANGAGIRIDHARAN ஏழு கொடி பின்னர் முதலில் ஆயுதங்கள் வாங்கி கொடுத்து அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் இலங்கையில் வாழும் மக்களுக்கு இரண்டு ப்பிளேனில பொருட்கள் அனுப்பி வைத்தார் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏 இலங்கை தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் செய்த நன்மைகளை பற்றி பட்டியல் போட்டால் அவைகளையெல்லாம் கணக்கிட முடியாது முடியவே முடியாது இந்த உலகில் எவருமே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போல் உதவிகள் செய்தது கிடையாது 👍🙏
அருமையான பதிவு. எதுக்கோ தெரியாதாம் கற்பூர வாசனை. விமர்சனங்களை மலர்படுக்கையாக மாற்றி வாழ்ந்து காட்டி இன்றும் தமிழர் நெஞ்சங்களில் குடிகொண்டிருப்பவர் MGR.👌👌
எம். ஜி. ஆர். மக்கள் ஆட்சி நடத்தியவர். தமிழகம் மட்டும் அல்ல, இலங்கை தமிழ் மக்கள் இதயத்திலும் வாழ்கின்றவர். நல் ஆட்சி நடத்தவில்லை என்றால், மக்கள் இன்றுவரை கொண்டாடுவார்களா, வணங்குவார்களா
ஐயா உங்கள் பதிவை பார்த்தேன் அழுதேன் ஐயா உங்களுக்கு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் நான் மாபெரும் பகவான் கடவுள் எம்ஜிஆர் பற்றி நிறைய பேசி வருகிறேன் பதிவுகள் மூலமாக அந்த இறைவனின் தியாகங்களையும் தர்மங்களையம் மக்களுக்கு ஆற்றிய கடல் போன்ற சேவைகளையும் மக்களுக்கு பறைசாற்றி வருகிறேன் இன்று நீங்கள் எம்ஜிஆர் என்ற கடவுளை பற்றி பேசிய போது என்னுடைய மூத்த அண்ணன் பேசியது போல உணர்தேன் ஐயா உங்களுக்கு ஆண்டவர் எம்ஜிஆர் அவர்களின் அழியா ஆசிகள் என்றைக்கும் உங்களுக்கு உண்டு மிக்க நன்றி ஐயா வணக்கம்
காமராசர் ஒரு தமிழின துரோகி❗ படுமோசமான ஆட்சி❗ விளைவு : தேர்தல்களில் தோல்வி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்❗ மத்திய அரசு ஏஜெண்டு போல செயல்பட்டார்❗ நேரு குடும்ப விசுவாசியா இருந்தார்❗ எம் தமிழ் மக்கள் பஞ்சம் பசி பட்னி கிடந்து வாடினார்கள்❗ ஒரு முதல்வரா எந்த முயற்சியும் எடுக்கவில்லை❗ காமராசர் அண்ணாச்சி கடுகு விலை என்னாச்சு❓ என்று எம் தமிழ் மக்கள் கோஷம் போட்டார்கள்❗ கேள்வி கேட்ட மக்களை கோஷம் போட்ட மக்களை எதுக்கு அரிசி சோறு சாம்பார் ரசம் காய்கறி எல்லாம்... எலி கறி சாப்பிடுங்கள் என்று சொன்னார் பொறுப்பற்ற முதல்வர் பெருந்தலைவர் காமராசர்❗ பணிக்கர் என்ற பண்ணையார் மலையாளிக்கு ஆதரவா செயல்பட்டு எம் தமிழ் நிலங்களை (2 தாலுக்காகள் : தேவிகுளம் பீர்மேடு) கேரளாவுக்கு தூக்கி கொடுத்தார்❗ விளைவு முல்லை பெரியாறு அணை உரிமை கேரளாவுக்கு சென்றது❗ நிருபர்கள் மக்கள் கேட்டதற்கு... கேரளா... இந்தியாவில் தானே இருக்கு ஆணவமா பதில் சொன்ன பெருந்தலைவர் அன்றைய முதல்வர் காமராசர்❗ தெரியாம தான் கேட்கிறேன்.... தமிழ்நாடு மட்டும் என்ன ஆஸ்திரிலேயா (அ) அமெரிக்காவிலா இருக்கு❓ சீமை கருவேல மரங்களை விதைத்து, எம் தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சினார்❗ இப்படி காமராசர் செஞ்ச எண்ணற்ற துரோகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்❗ விளைவு : கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும் வரிசையா தோல்வி தோல்வி என்று ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றார்❗ செல்லா காசா செத்து போனார் காமராசர்❗ இவருக்கு அஞ்சலி செலுத்த இவரால் பாரத பிரதமர் ஆன நேருவின் புதல்வி அன்னை இந்திரா காந்தி கூட வரவில்லை❗ மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால்.. இவர் மரணம் மக்களால் பேசப்படவில்லை❗
நான் அடிக்கடி சீமான் பேச்சுக்களை கேட்பதுண்டு என்றைக்கு புரட்சி தலைவரை கடுமையாக விமர்சனம் செய்தாரோ அன்றிலிருந்து நான் ஒரு முடிவு செய்து விட்டேன் இனி எந்த ஓர் சூழ்நிலையிலும் சீமான் பேச்சை கேட்க மாட்டேன் புரட்சி தலைவர் ஒரு மலை சீமான் ஒரு மடு இனி சீமான் அரசியல் வாழ்க்கையில் தொடர் சரிவை சந்திப்பார்
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உரிமைகளை என்றுமே எங்குமே விட்டுக் கொடுக்க வில்லை 🙏 1956 மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நமது தமிழக எல்கைகளை இழுத்து விட்டோம் அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காமராஜர் அவர்கள் முதல்வர் மத்தியில் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்கள் அன்று நாம் இழந்த பகுதிகளை பாருங்கள் கர்நாடகாவிடம் நாம் இழந்த பகுதிகள் 1 பாலக்காடு வட்டம் 2 கொல்லங்கோடு வனப்பகுதி 3 கொள்ளேகால வட்டம் 4 கோலார் தங்க வயல் 5 பெங்களூர் தண்டுப்பகுதி ... இதன் விளைவு காவிரி உரிமை மறுக்கப்பட்டது ( கோலார்) கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் உரிமைகள் மறுப்பு 👍
@@tamilvananvanan6701 நன்றி சகோ🙏 தங்கள் புரிதலுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி😅 உங்களை போல மற்ற இளைஞர்களும் புரிந்து கொண்டு மனம் மாறினால்... அவர்களுக்கும் நல்லது☑️ நாட்டுக்கும் நல்லது🇨🇮 வீட்டுக்கும் நல்லது🏡 புரட்சித்தலைவர் *MGR* ஆசியுடன்.... பல்லாண்டு வாழ்க💐 வளமுடன்💲நலமுடன்💪
புரட்சி தலைவர் எம்ஜியார் தான்... நீ சொன்ன எல்லாவற்ரையும் சிறப்பாக செய்தார்... அதுவும் மிக சிறப்பாக செய்தார்❗ அதனால் தான் எம்ஜியார் வரலாற்றில் இடம் பெறவில்லை... வரலாறாகவே வாழ்ந்தார்👌
Super boss Niraya per innum Apdi j pothaila j irrugura mathi irrugu Oru election endu vantha way MGR da pidigama ladsakanaga eathir vote pannu vanga Ithula MFR patti peasidawsy koodathaam And first intha kalanchar panninar, MGR panninar, Amma pannira endu podura kosatha oliganum Ithu antha government makkal vari panathula makkalugu panninathu endu solla way mattangal Simple intha kaalatgula mattum MGR. irruntu irruntha saatharanama irrugura oru saamaniyanay troll pannuvan MGR good person thaan Niraya panni irrugurar Of course athu sbatta kadamai
@@bakkiarajshanmugam5718 அப்பு பொய் சொல்லாதீர்கள். அண்ணனுக்கு மணல் மாஃபியா வைகுண்டராஜன், கிறிஸ்தவ பாவாடை கள், தம்பி ஜேம்ஸ் பீட்டர், மூலமாவும் மற்றும் பல விதமாக ஏமாற்றி பிழைப்பு நடத்தும் செபஸ்டின் சைமன் என்ற சீமோன். மலையாள கிறிஸ்தவன் .
அண்ணன் பயில்வான் திரு ரெங்கநாதன். பதிவுகள் அத்துனையும் 100 / 1 00 .உண்மை நிச்சயம் அண்ணன் பேச்சை கத்துக்குட்டி அரசியல்வாதிகளுக்கு பாடம் அன்னே தூள் கலப்புங்கள் புரட்சித் தலைவரின் | ஆசியும் எம்ஜிஆர் ஒவ்வொரு தொண்டனும் அ இ அ தி மு க தொண்டனும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் வாழ்க புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புகழ் ஓங்குக நான் அஇஅதிமுக கடைசி தொண்டன் சிவ ராஜேந்திரன் என் இரு கண்கள் OPS-EPS வாழக நம் மந்திரி பிரதானிகள்
அரசியல் மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்காத நேர்மைவாதி ஏழை பங்காளன் எம்ஜிஆர். மத்திய அரசு ரேசன் அரிசிக்காக மதுரை சென்ட்ரல் பஸ்டாண்டில் உண்ணாவிரதம் இருந்தவர் எம்ஜிஆர். 1976 ல் கருணாநிதி ஆட்சியில் ஏழை மக்கள் அரிசி கிடைக்காமல் கம்பு மக்காச்சோளம் சாப்பிட்டனர். எம்ஜிஆர் இருந்த வரையில் ஏழை மக்களுக்கு மிக குறைந்த விலையில் அரிசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது. ஜாதி சண்டை இல்லை. இந்த மாதிரி ஏகப்பட்ட புல்லுருவி அரசியல் கட்சிகள் கிடையாது. எத்தனையோ ஏழைகளுக்கு அவர் கொடை வள்ளல். எளிமையான அரசியல் தலைவர்.
A very good explation and the way of narration is well appreciated I hope by seeing this Mr.Seeman will keep silence and will avoid talking bad about purachi thalaivar or other wise Indian people may boot him and he has to run away from our country.
சீமான் அவர்கள் எம்ஜிஆர் ஐ பற்றி விமர்சித்து தேர்தல் நேரத்தில் எம் ஜி ஆர் தமிழ்நாட்டுக்கு நல்லது ஒன்றுமே செய்யவில்லை எ ன்று பேசியது என் போன்ற லட்சகனக்கான தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி. இன்று திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் சீமானுக்கு கொடுத்த பதில் ..சாட்டையடி மூலம் என் போன்றோர் மனக்குறை தீர்ந்தது.மிக்க நன்றி சார்.
உண்மை உண்மை.வாழ்க MGR புகழ். நன்றி பயில்வான் அண்ணா.
நாம் தமிழர் தம்பிகளுக்கு ஒரு வேண்டுகோள்.... பிரபாகரன் வீட்டில் இருந்த ஒரே தலைவர் படம் எம்.ஜி.ஆர் படம் தான்.... அப்பேற்பட்ட பொன்மனச்செம்மலை தூற்றும் இது போன்ற ஆட்களை நன்கு ஆராய்ந்து பின்பற்றவும்
எம் ஜிஆரை ஆண்டவனே குறை சொன்னாலும் அதை நான் மட்டுமல்ல என்னைபோன்ற லட்சோபலட்சம் ரசிகர்கள் நம்பபோறதில்லை பயில்வான் ஐயாவுக்கு என் நன்றி
நண்றி நண்பரே
அண்ணன் பயில்வான் ரெங்க நானுக்கு எனது அனேக வணக்கம் நன்றியண்ணா ,
நானும் பரம எம்ஜியார் பக்தன்தான்
ஆனால் இன்று சீமானை ஆதரிப்பவன்
இந்தப் பதிவு மிகவும் அவசியமானதே
எம்ஜியார் என்ற மூன்றெழுத்தின் மகத்துவத்தை புரிய வைக்க வேண்டும்
வெறும் சினிமாப் புகழ்மட்டுமே MGR அல்ல
எண்ணற்ற நற்குணங்களை கொண்டவர்
தன் சகநடிகர்கள் மீதுமிகுந்த அக்கறை ,
தர்மகுணம் ,
நட்பு பாராட்டுதல் ,
தன்னை சந்திக்க வருவோர் யாருக்கும்
அன்னமிட்டு உபசரித்தல் ,
பெரியோரை மதித்தல்
நன்றியுடன் நடத்தல்
உதவுமனப் பான்மை ,
அவசர காலங்களில் தமிழ் மக்களுக்குப் பொருளுதவியும் பண உதவியும் வழங்கி மகிழ்ந்தவர்
1964 ல் தணுஷ்கோடி புயல் நிவாரண நிதியாக
அந்தகாலத் திலேயே அன்றைய பிரதமர் நேருவிடம்
ரூபாய் ஒரு இலட்சம் கொடுதவர் ,
arumai
Super பேச்சு பயில்வான் அண்ணா.
வாழ்த்துகள். ..
“பிரபாகரன் இன்று இருந்திருந்தால் சீமான் நாக்கை அறுத்திருப்பார்” மிகச்சரியான கருத்து. எம்.ஜி.ஆர் தமிழகத்து மக்களை மட்டுமல்ல ஈழ மக்களையும் அதிகம் நேசித்தவர் அதனால்தான் தலைவர் பிரபாகரன் ஊடாக பெரும் பண உதவி செய்தவர். பிரபாகரன் பல வருட காலத்தின் பின் கூட எம்.ஜி.ஆர் அவர்களின் உதவியை பெருமையுடன் சொன்னார்.
நல்ல வர்கள் என்றும் வாழ்வர் உங்களுடைய பணி தொடரட்டும்
Seeman is a fraud
MGR எனும் சகாப்தம் செய்த தர்மம் அவர் மண்ணில் மறைந்த பிறகும் அவர் புகழை காக்கிறது
நன்றி பயில்வான் நீங்கள் இப்படியே நல்லதையே பேசுங்கள தயவு செய்து சீமான் மாறி நீங்கள் மாறி மாறி பேசாதிருக்க வேண்டும் என்றும் எம்ஜிஆர் தான் தலை சிறந்த அரசியல் மக்கள் தலைவர் அவர் ஒருவரே!
சீமான் மட்டும் அல்ல
வேறுயாருக்கும் தகுதியில்லை. ..இல்லை இல்லை? .
Mgr pugazh vazhga
கட்சி ஆரம்பித்து ஐந்தே மாதத்தில் தேர்தல் களம் கண்டு திண்டுக்கல்லில் இமாலய வெற்றி பெற்று அதிசய நிகழ்வை இந்த உலகில் ஏற்படுத்திய ஒரே மனிதர் :
அவர் பெயர் புரட்சித்தலைவர் *MGR* 👍👍👍👍👍👍👍
கட்சி ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகியும் ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாமல் லெட்டர்-பேட் கட்சியாகவே வளர்த்து இளிச்சவாயன் தலையில் மிளகாய் அரைத்து வாயாலேயே வடை சுட்டு விற்பனை செய்து கொண்டு இருக்கும் அற்புத நிகழவை நடத்திய ஒருவர் :
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் என்கிற சீமான்👎👎👎👎👎👎
Semma bro
முதல் முறையாக
தன் வாழ்க்கையிலேயே
திரு பயில்வான் ரங்கநாதன்
ஒரு நேர்மையான பத்திரிகையாளராக
மனம் திறந்து
புரட்சித்தலைவர்
மக்கள் திலகம்
பொன்மனச்செம்மல்
காலத்தை வென்ற
எம்ஜியார் பற்றிய
பல உண்மைகளை பேசியிருக்கிறார்❗
ஆயிரம் கோடி நன்றிகள்
பயில்வான் ரங்கநாதன் ஐயா அவர்களுக்கு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.....
போலி தமிழ் தேசியம்
சைமன் என்ற சீமானுக்கு
சரியான செருப்படி🤛
பாவம் சைமன் சேட்டன்😭
2021ல் ஆட்சியை இல்லை
பூச்சியை🕸️கூட சேட்டனால் புடிக்க முடியாது😭
அவ்வளவு ஏன்....ஏற்கனவே
வச்சு இருந்த
விஜயலட்சுமியை கூட
சேட்டனால் புடிக்க முடியாது❗
பகல் கனவு காணும்
சோசியல் மீடியாவின்
சேட்டனின் சொம்புகள்
ஆமைக்கறியின் அல்லகைகள் பாவம்😭
😁
பயில்வான் ரங்கநாதன் அவர்களே எம் ஜி ஆர் புகழை யாரும் அடைய முடியாது. அவர் புகழை மரைக்க முடியாது. வாழ்க எம் ஜி ஆர் இவன் ஏசு ராஜ்
Ada pardesi MGR rai minji ponal ulaga alavil Thamizgarlku theriyum ...India alavil sila letcha perkunthan indru theriyum...Yesuvai theriyadavargal ulagathil yaarum iruka mudiyadu...Yesu illai yendral indru ullagamai yengadhu...Yen yendral ...Indru ullagamai computer nambithan nagaradu...anda computer natkalum & varushathayum nambithan iruke...anda varusham 2021...yesu pirandha dei utrithan nagarudhe...aga Yesu illai yendral ullagamai illai da moothal Kamanathi.... aporam Unggal MGR yethanai padalil & vasanathil Yesuvai pati uyirvai soli irukirar yendru theriyuma nayee🐩🐩...Unggal MGR 1984 lil uyir pizhaikavechadhu ore Yesuvin nadhu(USA) ..marandhu vidadhey... Meendum solgiren nee ore kamanathi
@@JR-dg2ob
Your Jesus could not pluck the nails driven onto him, how could he save MGR? Go and get admission to keezhpauk hospital, there's a vacancy...😡,
வரும் தேர்தலில் சீமானுக்கு செருப்படி நிச்சயம் வாழ்க புரட்சித்தலைவர் புகழ்
பயில்வான் பயில்வான் தான்யா
ஏ மனசில இருக்கிறதை
அப்படியே கேட்டுட்டிங்க சூப்பர்
From யாழ்ப்பாணம்.
Supar Anna valthkkal nanru
Unmai pailvan sir mgrai kurai solla antha seemanuku takuthi kidayatu
MGR kadavul
Mgrai kurai avanuku yantha takutium kidayatu
MGR விடவே சீமான் நல்லவர்....
எ ன் தலைவரை புரட்சி தலைவரை விமர்சனம் செய்ய இந்த உலகத்தில் யாருக்கும் எந்த தகுதியும் இல்லை
என் மனக்குழப்பம் தீர்ந்தது
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மட்டும் இருந்திருந்தால் இந்த சைமனை எப்போதோ பந்தாடியிருப்பார்
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி குறை கூறும் இந்த சைமனின் நாக்கை அறுத்து
பேசமுடியாமல் இருக்க செய்திருப்பார் எங்கள் அண்ணன் பிரபாகரன் அவர்கள் 🙏
சீமான்
என்தலைவன்எ।ம்ஜீஆர்ஏழைகுடிசைவீட்டிற்குதீபம்ஏற்றியதெய்வமகான்
நீங்கள் கூறுவது போல சீமானுக்கு அரசியல் வருவதற்கு நடிகர் என்ற முகவரி தேவைபட்டது , இப்போது வந்த வழியைக் காரிதுப்பி இவர் எப்படி பட்டவர் என்பதை நிருபித்து விட்டான்
எம் ஜி ஆர் ....எம் ஜி ஆர் தான் மா... மனிதர்
Super tala
திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் புகழ்ந்தற்கு உண்மை சொன்னதற்கு நன்றி.
தமிழ்நிறம் Channel இற்கு காந்தராஜ் கொடுத்த பேட்டியை பாருங்கள். எம்ஜிஆரை பிடிக்கும் அது வேறு.
MGR ன் ஆட்சியில் மக்களை பற்றி அரசு சிந்தித்தது அவரின் ஆட்சி காலம் பொற்காலம்..., இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்...
Kazhzhukadaikazh,Sarayakadaikazhai thiranthathu, Porkala aatchchiyappa.sollu!
அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு.பயில்வான் ரங்கநாதன் அவர்களின் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பற்று வணக்கத்திற்குறியது நன்றி.
சூப்பர்
@@sibi542 0l1uv
M. G. R. Patri agthigam
vibaram theriathavaraga Ullar ena ninaikiren.
@@sibi542 ⁰
திரு பயில்வான் ரங்கநாதன் அவர்களே சீமானுடன் நேரடி விவாதம் பண்ணுங்க..
சரியாக கேள்வி வைத்தீர்கள் விவாத மேடையிலே பயல்வான் தோற்பது உறுதி !
பாயல்வான் யாருக்காக அடிமைப்பட்டு மன்றிட்டு பேச வந்தாரு. தமிழன் அன்றைய முதல் இன்றைய வரை பிறரின் ஆளுமையின் அடிமையின் பிடியில் சிக்கிய தமிழர் கூட்டம். அதில் பயால்வான் ரங்க நாதன் விதி விலக்கு அல்ல ! அடிமையின் ஆக சிறந்த அடிமை இந்த பயால் வான் !!.
இந்த நாய் கிசு கிசு பேசி பிரபல்யமானது .
@@ozzitamil seenana theriyRavangala vida atikkam perukku payilavana theriyum athuvun 40 varshangalkku munne .seema enna sarasvthi sabatham vidhyapathiya comedy p.........su
I like mgr as actor and politician.Mgr gave many good schemes to tn people.i accept.but,if another tamilian was cm,then how much he would have done to tn? Do mgr(from Kerala) made good things to people than our tamil Kamaraj?? Now only came to know that it was mgr who gave fertilizer to farmers..do mgr only destroyed soil health of tn?it was mgr,who introduced private colleges. Do mgr is the one,who is responsible for this making education a big market?
Pailwan sir ur always right,neengathan unmayana m.g.r thondan,hatsoff sir
பயில்வான் ரங்கநாதன் பேச்சு உணர்வு பூர்வமானது.எம்.ஜி.ஆரை விமர்சனம் செய்ய சீமானுக்கு துளியும் தகுதியில்லை.. எவ்வளவு ஏழ்மை யிலிருந்து தனது கடின உழைப்பு வள்ளல் குணத்தால் தமிழரை கட்டி போட்டவர் எம்ஜிஆர்..
சீமான் நல்ல பேச்சாளர்.ஆனால் தயவு செய்து எம்ஜிஆரை குறை கூறி தன்னை தானே தாழ்த்திக்கொள்ள வேண்டாம்.
Bayilvan! You are MGR's true fan. Liked your video so much.Superb.
வாழ்க பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், புரட்சி தலைவர் வாழ்கவே
மக்கள் தலைவர். மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களை குறைசொல்லி சீமான் அரசியலில் ஜெயிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள் சீமான் அவர்களே. நன்றி
குறைக்கும் உணமைக்கும் வித்தியாசம் தெரியாத தமிழகத்தில் ஜெயிப்பது கடினமதான்..🙏
எம் ஜி ஆர் வாழ்க
I learnt a lot of informative messages about Dr.MGR.
thanks to you sir...
காமராசர் ஒரு தமிழின துரோகி❗
படுமோசமான ஆட்சி❗
விளைவு :
தேர்தல்களில் தோல்வி
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்❗
மத்திய அரசு ஏஜெண்டு போல செயல்பட்டார்❗
நேரு குடும்ப விசுவாசியா இருந்தார்❗
எம் தமிழ் மக்கள் பஞ்சம் பசி பட்னி கிடந்து வாடினார்கள்❗
ஒரு முதல்வரா எந்த முயற்சியும் எடுக்கவில்லை❗
காமராசர் அண்ணாச்சி
கடுகு விலை என்னாச்சு❓
என்று எம் தமிழ் மக்கள் கோஷம் போட்டார்கள்❗
கேள்வி கேட்ட மக்களை
கோஷம் போட்ட மக்களை
எதுக்கு அரிசி சோறு சாம்பார் ரசம் காய்கறி எல்லாம்...
எலி கறி சாப்பிடுங்கள் என்று சொன்னார் பொறுப்பற்ற முதல்வர் பெருந்தலைவர் காமராசர்❗
பணிக்கர் என்ற பண்ணையார் மலையாளிக்கு ஆதரவா செயல்பட்டு எம் தமிழ் நிலங்களை (2 தாலுக்காகள் : தேவிகுளம் பீர்மேடு) கேரளாவுக்கு தூக்கி கொடுத்தார்❗
விளைவு முல்லை பெரியாறு அணை உரிமை கேரளாவுக்கு சென்றது❗
நிருபர்கள் மக்கள் கேட்டதற்கு...
கேரளா... இந்தியாவில் தானே இருக்கு ஆணவமா பதில் சொன்ன பெருந்தலைவர் அன்றைய முதல்வர் காமராசர்❗
தெரியாம தான் கேட்கிறேன்....
தமிழ்நாடு மட்டும் என்ன
ஆஸ்திரிலேயா (அ)
அமெரிக்காவிலா இருக்கு❓
சீமை கருவேல மரங்களை விதைத்து, எம் தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சினார்❗
இப்படி காமராசர் செஞ்ச எண்ணற்ற துரோகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்❗
விளைவு :
கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும் வரிசையா தோல்வி தோல்வி என்று ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றார்❗
செல்லா காசா செத்து போனார் காமராசர்❗
இவருக்கு அஞ்சலி செலுத்த
இவரால் பாரத பிரதமர் ஆன நேருவின் புதல்வி அன்னை இந்திரா காந்தி கூட வரவில்லை❗
மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால்..
இவர் மரணம் மக்களால் பேசப்படவில்லை❗
MGR இன் உண்மைகளை கூறிய நீங்கள் கண்டிப்பாக மிக உயர்ந்த மனிதர்களின் வரிசையில் vanthuviteergal🤝🙏🙏🙏
மதிப்பிற்குரிய பயில்வான் ஐயா
நீங்கள் புரட்சி தலைவரை பற்றி பேசும்
உங்கள் மீது மரியாதை கூடிகொண்டே செல்கின்றது
நான் இலங்கையில் அரசாங்க பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கின்றேன்
தற்போது அரசில் இடுபட்டுவருகின்றேன்
என்னால் முடிந்த மக்கள் சேவையாற்றிவருகின்றேன்.மற்றும் எதற்கும் அஞ்சமும் மாட்டேன்
இத்தனைக்கும் காரணம் என் தலைவன் MGR
மதியிற்குரிய ஐயா
சீமானுக்கு சொல்லுங்க
மற்றும் தலைவர் பிரபாகரனை பேச அவனுக்கு தகுதி இல்லை
சீமான் ஒரு ஈனபிறவி
அருமை நண்பரே 😌
Arumaiyana pathivu.. valthukkal
பயில்வான் அவர்களே, தங்கள் பேச்சு பாராட்டுக்குரியது!!.
Good 👍
உண்மை உரைக்கட்டும்
பயில்வன்
அண்ணா
சரியாக
பதிலடியாக
சீமானுக்கு
கண்டனத்தை
பதிவு
செய்தமைக்கு
நன்றி 💝 🙏
MGR is a legend. Nobody can take his place.
Enna sir ipdi solliteenga
Lagic ga think panni paarunga
Entha thalaivara irrunthalum election endu varum pothu pothu aajirakkkanaganav vote eathir vote , avarai pidigama potta vote
So MGR ondum vimarsanathigu appatta pattavara enna
Vote pannina oru saatharana kudimagan avarkkitta kealvi keatga urrimai irrugu
But dear he always liked and keept another's wifes , why bro.... 🤔🤔🤔
@@thamizhrajrajt4883 ஏன் என்ற கேள்வி...அவர் மட்டும்தான் கேட்ப்பார்
எங்கள் தலைவர் பிரபாகரனுக்கு 2 கோடி ரூபாய் கொடுத்தார் இது உங்களுக்குத் தெரியுமா
7️புவியரங்கமே போற்றிப் புகழும் "பொன்மனச்செம்மல்" புரச்சித்தலைவர் MGR அவர்கள்
விடுதலைப் புலித்தலைவர் பிரபாகனுக்கு சுமார் ரூ 7 / = ஏழு கோடிக்குமேல் என்று நம்முடன் வாழும் திரு பழ நேடுமாறன் அவர்கள் குறிப்பிட் டுள்ளார்கள் எத்தனையோ தான தருமங்களுக்கு அளவே இல்லை
தவறு 100 கோடி இது பலர் அறியாத உண்மை.
7 Kodeekkum Mel
@@ARANGAGIRIDHARAN
ஏழு கொடி பின்னர் முதலில் ஆயுதங்கள் வாங்கி கொடுத்து அவர்களுக்கு போர் பயிற்சி அளித்தார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
இலங்கையில் வாழும் மக்களுக்கு இரண்டு ப்பிளேனில பொருட்கள் அனுப்பி வைத்தார் முதல்வர் எம் ஜி ஆர் அவர்கள் 🙏
இலங்கை தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் செய்த நன்மைகளை பற்றி பட்டியல் போட்டால் அவைகளையெல்லாம் கணக்கிட முடியாது முடியவே முடியாது
இந்த உலகில் எவருமே புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களைப் போல் உதவிகள் செய்தது கிடையாது 👍🙏
4 கோடி...
நேரில் பார்த்தால் செருப்பை கழட்டி அடிங்கள் பயில்வான் சார்🙏
அருமையான பதிவு. எதுக்கோ தெரியாதாம் கற்பூர வாசனை. விமர்சனங்களை மலர்படுக்கையாக மாற்றி வாழ்ந்து காட்டி இன்றும் தமிழர் நெஞ்சங்களில் குடிகொண்டிருப்பவர் MGR.👌👌
Saiman enkira muttalukku neenga kodutha vilakkam arumai. Inimel waayai thiranthaal tamilaha makkalin seruppadi thaan pathilaaha kidaikkim.
எனக்கு நினைவு தெரிந்ததில் இருந்து இன்று வரை நான் எம்ஜிஆர் ரசிகன்!🙏
நல்லா சைமனை நாக்க புடுங்க கேள்வி கேட்டீங்க உங்கள் பேச்சு சிரிப்பும் சிந்தனையும் கலந்து இருந்தது வாழ்த்துக்கள் நன்றி
எம். ஜி. ஆர். மக்கள் ஆட்சி நடத்தியவர். தமிழகம் மட்டும் அல்ல, இலங்கை தமிழ் மக்கள் இதயத்திலும் வாழ்கின்றவர். நல் ஆட்சி நடத்தவில்லை என்றால், மக்கள் இன்றுவரை கொண்டாடுவார்களா, வணங்குவார்களா
அண்ணன் சீமானைப்பற்றி தரக்குறைவாக பேசுவதை நிறுத்துங்கள் உங்கள் மேல் மரியாதை இருக்கிறது எனக்கு
ஆமை கறி காரனுக்கு ஆப்பு வெச்ச பயில்வான் சாருக்கு நன்றி.
ஐயா உங்கள் பதிவை பார்த்தேன் அழுதேன் ஐயா உங்களுக்கு கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் நான் மாபெரும் பகவான் கடவுள் எம்ஜிஆர் பற்றி நிறைய பேசி வருகிறேன் பதிவுகள் மூலமாக அந்த இறைவனின் தியாகங்களையும் தர்மங்களையம் மக்களுக்கு ஆற்றிய கடல் போன்ற சேவைகளையும் மக்களுக்கு பறைசாற்றி வருகிறேன் இன்று நீங்கள் எம்ஜிஆர் என்ற கடவுளை பற்றி பேசிய போது என்னுடைய மூத்த அண்ணன் பேசியது போல உணர்தேன் ஐயா உங்களுக்கு ஆண்டவர் எம்ஜிஆர் அவர்களின் அழியா ஆசிகள் என்றைக்கும் உங்களுக்கு உண்டு மிக்க நன்றி ஐயா வணக்கம்
நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் ஒரு மதிப்பையும் மரியாதையையும் பெருமைகளையும் தேடித் தந்தவர் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் மட்டுமே தான் 🙏
Super pailvan sir cemanuku nela satai adi koduthinga good good good.
God MGR🙏 Thanks Sir💖
ரசிகரின் வாதம் இப்படி தான் இருக்கும்..... நாங்கள் சீமான் அவர்களின் ரசிகர்களாக வரவில்லை.....
ஆமைக்கறியின் அல்லக்கை என்று தெரியும்😂
மூளை சலவை செய்யப்பட்ட சைமன் சேட்டனின் சொம்பு என்று புரியும்🤣
@@chandruk5032 நீங்கள் யார் சொம்பு???
காமராசர் ஒரு தமிழின துரோகி❗
படுமோசமான ஆட்சி❗
விளைவு :
தேர்தல்களில் தோல்வி
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்❗
மத்திய அரசு ஏஜெண்டு போல செயல்பட்டார்❗
நேரு குடும்ப விசுவாசியா இருந்தார்❗
எம் தமிழ் மக்கள் பஞ்சம் பசி பட்னி கிடந்து வாடினார்கள்❗
ஒரு முதல்வரா எந்த முயற்சியும் எடுக்கவில்லை❗
காமராசர் அண்ணாச்சி
கடுகு விலை என்னாச்சு❓
என்று எம் தமிழ் மக்கள் கோஷம் போட்டார்கள்❗
கேள்வி கேட்ட மக்களை
கோஷம் போட்ட மக்களை
எதுக்கு அரிசி சோறு சாம்பார் ரசம் காய்கறி எல்லாம்...
எலி கறி சாப்பிடுங்கள் என்று சொன்னார் பொறுப்பற்ற முதல்வர் பெருந்தலைவர் காமராசர்❗
பணிக்கர் என்ற பண்ணையார் மலையாளிக்கு ஆதரவா செயல்பட்டு எம் தமிழ் நிலங்களை (2 தாலுக்காகள் : தேவிகுளம் பீர்மேடு) கேரளாவுக்கு தூக்கி கொடுத்தார்❗
விளைவு முல்லை பெரியாறு அணை உரிமை கேரளாவுக்கு சென்றது❗
நிருபர்கள் மக்கள் கேட்டதற்கு...
கேரளா... இந்தியாவில் தானே இருக்கு ஆணவமா பதில் சொன்ன பெருந்தலைவர் அன்றைய முதல்வர் காமராசர்❗
தெரியாம தான் கேட்கிறேன்....
தமிழ்நாடு மட்டும் என்ன
ஆஸ்திரிலேயா (அ)
அமெரிக்காவிலா இருக்கு❓
சீமை கருவேல மரங்களை விதைத்து, எம் தமிழ் மண்ணின் நிலத்தடி நீரை உறிஞ்சினார்❗
இப்படி காமராசர் செஞ்ச எண்ணற்ற துரோகங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்❗
விளைவு :
கடைசி 13 வருடங்கள் எல்லா தேர்தல்களிலும் வரிசையா தோல்வி தோல்வி என்று ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் போல தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றார்❗
செல்லா காசா செத்து போனார் காமராசர்❗
இவருக்கு அஞ்சலி செலுத்த
இவரால் பாரத பிரதமர் ஆன நேருவின் புதல்வி அன்னை இந்திரா காந்தி கூட வரவில்லை❗
மக்கள் செல்வாக்கு இல்லாத காரணத்தால்..
இவர் மரணம் மக்களால் பேசப்படவில்லை❗
@@இராவணன்அழகர்மூண்டவாசியார்
தமிழன்டா❗
அப்பறம் ஏன் நடிகனுக்கு வக்காலத்து வாங்கற...
நான் அடிக்கடி சீமான் பேச்சுக்களை கேட்பதுண்டு என்றைக்கு புரட்சி தலைவரை கடுமையாக விமர்சனம் செய்தாரோ அன்றிலிருந்து நான் ஒரு முடிவு செய்து விட்டேன் இனி எந்த ஓர் சூழ்நிலையிலும் சீமான் பேச்சை கேட்க மாட்டேன் புரட்சி தலைவர் ஒரு மலை சீமான் ஒரு மடு இனி சீமான் அரசியல் வாழ்க்கையில் தொடர் சரிவை சந்திப்பார்
உண்மை ்அண்ணா நானும. அப்படியே
பயில் வான் சார்
சூப்பர் சார்
வாழ்க பயில்வான்
வளர்க அவர் புகழ்
எம்ஜிஆர் புகழ் வாழ்க வளமுடன்
Supera. Sonninga. Bailvan.
Like u anna ur true words MGR rockzzz
Thank U Sir Super 👏👏👏👏👏👏
MGR is a legend. A true leader
சூப்பர் வாழ்த்துக்ள் ணா
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
ஜெ யலலிதா மட்டும் உயிரோட இருந்து இருந்தால் எம் ஜி ஆர் பற்றி சைமன் என்கிற சீமான் இப்படி பேசுவாரா?
MGR ♥️
Makkal thilagam🔥❤mgr ye yaarayum kora solamudiyadhu💯
Super speech 👏👏🤛🤛🤛
Super truthful, unbiased counter by you to Seeman.
மடையனே MGR யை பேசுவான். பயின்வானுக்கு நன்றி நன்றி
Super question Bailvan sir 👏👏👏👌👍🌹
நன்றி பயில்வான் உண்மை யை செவுள்ள ஓங்கி அறைந்து சொன்னீங்க
Very sensible speech 👌🏼
Very correct
Mgr always 💯
bayivan anne kilichuteenga ponga.... semma bold
நீதிமான் MGR+ரசிகர்கள்
Super pathivu anna thalaivar yappaume thalaivar thaan
Very good serupadi to Simon. Thanks bayilvaan sir.
சீமானுக்கு நேரம் சரியில்லை. செம்மனச்செல்வர் எம்.ஜி. ஆர் ஐ பற்றி சீமானுக்கு என்ன தெரியும்?
கிறுக்கன் சைமன்
@@POLLACHI-LIC Suthiyalaku poranthavan potapontamovana thavatayapontamovana thavatayapontamovana
உன் குடி போதைக்கு நாங்க ஊருகாய் ஆ??????
மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் உரிமைகளை என்றுமே எங்குமே விட்டுக் கொடுக்க வில்லை 🙏
1956 மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது நமது தமிழக எல்கைகளை இழுத்து விட்டோம்
அப்போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காமராஜர் அவர்கள் முதல்வர் மத்தியில் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தார்கள்
அன்று நாம் இழந்த பகுதிகளை பாருங்கள்
கர்நாடகாவிடம் நாம் இழந்த பகுதிகள்
1 பாலக்காடு வட்டம்
2 கொல்லங்கோடு வனப்பகுதி
3 கொள்ளேகால வட்டம்
4 கோலார் தங்க வயல்
5 பெங்களூர் தண்டுப்பகுதி
... இதன் விளைவு
காவிரி உரிமை மறுக்கப்பட்டது ( கோலார்)
கோலார் தங்க வயல் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் உரிமைகள் மறுப்பு 👍
M G R
பல சோதனைகளை தான்டி
சாதனைகள் பல பெற்றவர்
மனிதாபிமானம் வள்ளல் தன்மை
அவர் சொத்துக்களை தானம் சேர்ந்தவர்
Seeman kudichana eduvum pasuvan
*@Tamilvanan*
நெம்பர் 1 பிராடு...
அவன் மேலே மரியாதையா❗
MGR very famous for save another's lifepartners... very great history....👍 😱
@@chandruk5032 நீங்கள் சொல்வது சரி சீமான் சசிகலாவை சந்தித்த உடன் புரிந்து கொண்டேன்
@@tamilvananvanan6701
நன்றி சகோ🙏
தங்கள் புரிதலுக்கு நன்றி
மிக்க மகிழ்ச்சி😅
உங்களை போல
மற்ற இளைஞர்களும்
புரிந்து கொண்டு மனம் மாறினால்...
அவர்களுக்கும் நல்லது☑️
நாட்டுக்கும் நல்லது🇨🇮
வீட்டுக்கும் நல்லது🏡
புரட்சித்தலைவர் *MGR*
ஆசியுடன்....
பல்லாண்டு வாழ்க💐
வளமுடன்💲நலமுடன்💪
எம்ஜிஆர் . படிப்பை இலவசமாக குடுத்தாரா. மருத்துவ த்தை குடுத்தாரா. இல்லை மதுவை ஒழிப்பு பன்னினாறா.
Naam tamilar 21 vyakti ❤️
புரட்சி தலைவர் எம்ஜியார் தான்...
நீ சொன்ன எல்லாவற்ரையும் சிறப்பாக செய்தார்...
அதுவும் மிக சிறப்பாக செய்தார்❗
அதனால் தான்
எம்ஜியார் வரலாற்றில் இடம் பெறவில்லை...
வரலாறாகவே வாழ்ந்தார்👌
Very good bayilvan ranganathan sir..please Speak more about mgr.. We proud of bayilvan sir
makkal thilagam magathana thalaivar. big respect bailvan sir
கர்மவீரர் அய்யா திரு காமராஜ் அவர்கள் ஆட்சிதான் தமிழகத்தில் பெற்காலம்
Adhai vida 100 madangu porkaala aatchi Puratchi thalaivarin makkal aatchi
மக்களின் நாடித்துடிப்பை அறிந்து ஆட்சி நடத்தியவர் MGR.
மக்களின் பசியை துயரத்தை அறிந்து ஆட்சி நடத்தியவர் மக்கள் திலகம் எம்ஜியார் மட்டும்தான்.
காமராசர் ஆட்சிலதான் 300 பேர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சுட்டு கொல்லபட்டனர்
@@Muthukumar-rz5ee அந்தகாலட்டதில் பக்தவத்சலம் தான் முதல்வர். காமராஜர் இல்லை
எம்.ஜி.ஆர் விமர்சனத்திற்கு அப்பார்பட்டவரா????
Super boss
Niraya per innum
Apdi j pothaila j irrugura mathi irrugu
Oru election endu vantha way MGR da pidigama ladsakanaga eathir vote pannu vanga
Ithula MFR patti peasidawsy koodathaam
And first intha kalanchar panninar, MGR panninar, Amma pannira endu podura kosatha oliganum
Ithu antha government makkal vari panathula makkalugu panninathu endu solla way mattangal
Simple intha kaalatgula mattum MGR. irruntu irruntha saatharanama irrugura oru saamaniyanay troll pannuvan
MGR good person thaan
Niraya panni irrugurar
Of course athu sbatta kadamai
Mgr maamanithar....
Yes
ஆமான்டா புன்ட
ஐயா சீமான் ராஜா..., உங்க பாட்டன் முப்பாட்டன் கருணாநிதியை யே பார்த்தவர் புரட்சித்தலைவர்..
வாய்ப்பில்ல ராஜா
இவர் படமும் எடிக்கவில்லை டைரக்டர் வேலையும் இல்லை ஆனால் பணம் எங்கேயிருந்து வருது
எம் ஜி ஆரை பற்றி பேசியது தவறு
நாங்கள் கொடுக்கிறோம் எங்கள் அண்ணனுக்கு
@@bakkiarajshanmugam5718 அப்பு
பொய் சொல்லாதீர்கள்.
அண்ணனுக்கு மணல் மாஃபியா
வைகுண்டராஜன், கிறிஸ்தவ பாவாடை கள், தம்பி ஜேம்ஸ் பீட்டர், மூலமாவும் மற்றும் பல விதமாக
ஏமாற்றி பிழைப்பு நடத்தும்
செபஸ்டின் சைமன் என்ற சீமோன்.
மலையாள கிறிஸ்தவன் .
@@ravichandranmahesh3560 sabash Ravi
Good question
Exallent speach Tanks sir
தமிழ் நாடு என்றால் ஒ எம்.ஜி.ஆர் Country 😃😃😃😃
Very correct sir. I really appreciate ur daring comment. Salute Mr. Bayilvaan anna
அண்ணன் பயில்வான் திரு ரெங்கநாதன். பதிவுகள் அத்துனையும் 100 / 1 00 .உண்மை நிச்சயம் அண்ணன் பேச்சை கத்துக்குட்டி அரசியல்வாதிகளுக்கு பாடம் அன்னே தூள் கலப்புங்கள் புரட்சித் தலைவரின் | ஆசியும் எம்ஜிஆர் ஒவ்வொரு தொண்டனும் அ இ அ தி மு க தொண்டனும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம் வாழ்க புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புகழ் ஓங்குக நான் அஇஅதிமுக கடைசி தொண்டன் சிவ ராஜேந்திரன் என் இரு கண்கள் OPS-EPS வாழக நம் மந்திரி பிரதானிகள்
Very well explained and speech.. nandri sir 👍🏽 makkal ku theriyattum
Thanks sir
Supr supr well said sir
வணக்கம் அய்யா
அமரர் திரு எம்ஜியார் அவரகளை குறை சொல்ல ஒருவனுக்கு தகுதி எது என்றால் அவருக்கு குடி பழக்கம் இருக்கக்கூடாது
புகைபழக்கம் இருக்க்கூடாது
எம். ஜி . ஆர். கால் தூசிக்கு. யாரும். சமமாக. முடியாது..🇮🇷
Pada muthal
Sir best reply
Super super super super............Super. MGR is real hero .ZERO is equal to SEeMAn.
அரசியல் மூலம் ஒரு பைசா கூட சம்பாதிக்காத நேர்மைவாதி ஏழை பங்காளன் எம்ஜிஆர். மத்திய அரசு ரேசன் அரிசிக்காக மதுரை சென்ட்ரல் பஸ்டாண்டில் உண்ணாவிரதம் இருந்தவர் எம்ஜிஆர். 1976 ல் கருணாநிதி ஆட்சியில் ஏழை மக்கள் அரிசி கிடைக்காமல் கம்பு மக்காச்சோளம் சாப்பிட்டனர். எம்ஜிஆர் இருந்த வரையில் ஏழை மக்களுக்கு மிக குறைந்த விலையில் அரிசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது. ஜாதி சண்டை இல்லை. இந்த மாதிரி ஏகப்பட்ட புல்லுருவி அரசியல் கட்சிகள் கிடையாது. எத்தனையோ ஏழைகளுக்கு அவர் கொடை வள்ளல். எளிமையான அரசியல் தலைவர்.
Lovely sir, excellent, Simon down down
MGR மற்றும் செபஸ்டியன் சீமான் ஆகியோர் கேரளாவில் இருந்து import செய்ய பட்டவர்கள்☺️☺️☺️☺️☺️☺️
A very good explation and the way of narration is well appreciated I hope by seeing this Mr.Seeman will keep silence and will avoid
talking bad about purachi thalaivar or other wise Indian people may boot him and he has to run away from our country.
Veraleval iya