UK Riots Explained: “Muslim அகதிகளை வெளியே துரத்துங்க!“ - Immigrantஐ குறி வைக்கும் Far Right Groups?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #ukriots #ukprotests #whatishappeninginukbritain #reasonforprotestinukbritain #britainriots #ukfarright #ukantihateprotest
    கடந்த இரண்டு வாரங்களாக, பிரிட்டனின் பல நகரங்களில் வெளிநாட்டு அகதிகளுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக அந்நாட்டின் வலது சாரி ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் பிரிட்டனில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் புலம் பெயர் அகதிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். உண்மையில் திடீரென முஸ்லிம்களுக்கு எதிராக பிரிட்டனில் கலவரம் வெடித்தது ஏன்? வலதுசாரி ஆதரவாளர்களின் குறியாக தற்போது புலம் பெயர் முஸ்லிம்கள் மாறியிருப்பதன் காரணம் என்ன?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 959