முதல் படத்திலேயே சீதாவோடு காதல் இருந்ததா? | Parthiepan Exclusive Interview | Chai With Chithra

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 มิ.ย. 2019
  • #Parthiepan #Seetha #Parthiepaninterview
    முதல் படத்திலேயே சீதாவோடு காதல் இருந்ததா? | Parthiepan Exclusive Interview | Chai With Chithra
    Music: bensound.com

ความคิดเห็น • 393

  • @jesupethuru
    @jesupethuru 5 ปีที่แล้ว +461

    இந்தக் கருப்பனுக்குள் எத்தனை அழகிய நிறங்கள் !! அவன் மென் புன்னகைபோலவே !!...Lovely Parthi ...

  • @tamilangaming4784
    @tamilangaming4784 5 ปีที่แล้ว +148

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழனை கண்டு மிகவும் ரசித்தேன், வியந்தேன். மிகப் பொருத்தமான கதாபாத்திரம், அற்புதமாக முகத்தில் உணர்வுகளை காட்டியிருப்பார். சோழனாக வாழ்ந்து இறந்தார். உரிய புரிதல் இல்லாததால் இவர் திறமை பாராட்டப்படவில்லை.

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 3 ปีที่แล้ว +55

    இத்தனை பெயரும் புகழும் அடைந்த பிறகும் தன் தொடக்ககால நிலையை மறக்காமல்,மறைக்காமல் சொல்லி யது அருமை.திரையில் தொடர்ந்து காண விரும்புகிறேன்

  • @jvkarthikarthi1600
    @jvkarthikarthi1600 4 ปีที่แล้ว +166

    இந்த முதிர்ச்சியான,எதார்த்தமான கலைஞனுக்காகவே ஒத்த செருப்பு படத்தை ஒன்றுக்கு மூணு தடவை பார்க்குறேன்.

  • @thamizhazhaganmathiyalagan3527
    @thamizhazhaganmathiyalagan3527 5 ปีที่แล้ว +36

    கருத்தாலமை உள்ள நடிகர் ஆனால் ஏன் இன்னும் ஒரு நல்ல இடத்தை எட்டவில்லை? என்று அவருக்குள்ளே ஒரு கேள்வி! ( என்னுள்ளும்)

  • @sudhakarsudha777
    @sudhakarsudha777 ปีที่แล้ว

    கருப்பு தான் கலை என்று சொல்வார்கள்... ஆனால் நீ கலை மட்டுமே அல்ல கலைஞ்சனும் கூட அழகு சர் நீங்கள்

  • @prabhuraji1622
    @prabhuraji1622 5 ปีที่แล้ว +153

    நிதானமாக கேள்வி கேட்டு நன்றாக பேட்டி எடுக்கிறீர்கள். அருமையாக உள்ளது பாராட்டுக்கள்.

  • @user-ok9lo4ut6z
    @user-ok9lo4ut6z 4 ปีที่แล้ว +10

    சித்ரா சார் நக்கல் நாயகன் கவுண்டமணியை பேட்டி எடுக்கவும். ப்ளீஸ் சார். சண்முகம் வெள்ளகோவில்

  • @tamilraj9040
    @tamilraj9040 5 ปีที่แล้ว +7

    புதிய கற்பனை படைப்பில் உச்சத்தை எட்டிய கன்னட நடிகர் உபேந்திரா போல ....பார்த்திபனால் எட்ட முடியாதது வருத்தமே...

  • @envisageds
    @envisageds 5 ปีที่แล้ว +2

    தலைவரே housefull படத்த திரும்பவும் பார்த்தேன், நீங்க சொன்னது போல் இப்போ அது சூப்பர் படம்தான். என்ன,, கொஞ்சம் நீளம் அதிகம். பார்த்திபன் அவர்களின் நடிப்பும் அட்டகாசம். அந்த சமயத்துல இது கொஞ்சம் அதிகமான படம்தான்.

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 5 ปีที่แล้ว +1

    சீதாவோடு காதல் னு Title pathu video pathavanga like podunga...

  • @vaan1376
    @vaan1376 5 ปีที่แล้ว +96

    ரீல் மற்றும் ரியல் இரண்டிலும் பார்த்திபனின் பேச்சு ரசிக்கும்படியாக

  • @omsairamwin8427
    @omsairamwin8427 5 ปีที่แล้ว +24

    Excellent Mr.Parthypan Sir ...👍👌👏✌

  • @kalpana6956
    @kalpana6956 5 ปีที่แล้ว +90

    22:40

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 5 ปีที่แล้ว +23

    Very decent interview.. Nice chitra sir..

  • @vishcreation3517
    @vishcreation3517 2 ปีที่แล้ว +6

    யாதர்த்தமானா நடிகர் நல்ல திறமை உள்ள இயக்குனர் நல்ல சிந்தனையாளர் மொத்தத்தில் கருப்பு நிலா நன்றி அண்ணா

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 3 ปีที่แล้ว +5

    Wonderful interview sir. I have started seeing all other videos too.

  • @gangadharan5142
    @gangadharan5142 5 ปีที่แล้ว +281

    மரணம் இயற்கை தான் அதற்குள் என் அபிமான கவுண்டமணி அவர்களை பேட்டி காணும் படி கேட்டு கொள்கிறேன் ப்ளஸ் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கவுண்டமணி அவர்கள் அவர் இறந்த பிறகு பேசுவதை விட அவர் இருக்கும் போது அவரை பேட்டி காணுங்கள் சித்ரா அய்யா

  • @dhanyaamoorthi4026
    @dhanyaamoorthi4026 3 ปีที่แล้ว +4

    உங்க டைரக்ஷன் மற்றும் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @ashwin1698
    @ashwin1698 5 ปีที่แล้ว +30

    Quality from second camera (side angle showing Parthiban) is very bad compared to the front camera view. It disturbs to see the quality difference of the video while watching.Please correct it.