RAJAYOGAM YOUTUBE CHANNEL
RAJAYOGAM YOUTUBE CHANNEL
  • 119
  • 27 854 197
மகரம் ராசிக்காரர்களுக்கு பாதசனி முடிவது மாற்றத்தை 100% ஏற்படுத்தும் #Makaram#magaram#2025
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும் திசை,வரன் சொந்தத்திலா-அன்னியத்திலா,எந்த வயதில் திருமணயோகம் ,திருமணம் நடக்க குருபலம் இருக்கிறதா இல்லையா,எந்த ராசிக்கு எந்தராசி பொருந்தும்,எந்த நட்சத்திரம் பொருந்தும், நடப்பில் இருக்கும் திசை,புத்தி,அந்தரம்,கோச்சாரபலன்கள் அனைத்தும் மிக துல்லியமாக தெரிந்துகொள்ள தொடர்புக்கு +91
9994285160
முழுஜாதகமும் கொரியர் மூலம் தேவைப்படுவோருக்கு எழுதி அனுப்பிவைக்கப்படும்
மேலும் ஜோதிடமும் ஜோதிட பாடங்களும் முழுமையாக அடிப்படை பாடங்கள் முதல் உயர்நிலை பாடங்கள் வரைக்கும் தெள்ள த்தெளிவாக வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ளலாம்...கற்றுக்கொண்டு தொழிலாகவும் செய்யலாம்...நீங்களும் மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கலாம்.
#simmam #kumbam #kanni #makaram #meenam #mithunam #சிம்மம் #2024 #gurupeyarchi#mesam#rishabham #kadakam #thulam#viruchikam#dhanusu#meenam#kanni #kannirasipalan #meenam #2025#sanipeyarchi #meenamrasi #meenamrasipalangal #sanipeyarchi #saturntransit2025 #saturntransit #rasipalan #rasiplanintamil #rasipalangal #rasipalantoday #menam#viral#simmam #meshamrasi #mesam #mesham #rishabham #risabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchikam #dhanush #dhanusurasipalanintamil #dhanusu#makaram #kumbam #meenam#magaram #makaram #makeup #mahadev #marvel #maa #maths #mahakal #malayalam #magic
มุมมอง: 127 518

วีดีโอ

VIRUCHIKAM விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் #2025#அர்த்தாஷ்டமசனி#பஞ்சமசனிVIRUCHIKAM விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் #2025#அர்த்தாஷ்டமசனி#பஞ்சமசனி
VIRUCHIKAM விருச்சிகம் ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் #2025#அர்த்தாஷ்டமசனி#பஞ்சமசனி
มุมมอง 99K18 วันที่ผ่านมา
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி முடியும்போது என்ன நடக்கும்கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி முடியும்போது என்ன நடக்கும்
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி முடியும்போது என்ன நடக்கும்
มุมมอง 106K23 วันที่ผ่านมา
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
MAKARAM மகரம் ராசிக்காரர்களுக்கு பாதசனி முடியும்போது என்ன நடக்கும்MAKARAM மகரம் ராசிக்காரர்களுக்கு பாதசனி முடியும்போது என்ன நடக்கும்
MAKARAM மகரம் ராசிக்காரர்களுக்கு பாதசனி முடியும்போது என்ன நடக்கும்
มุมมอง 195K25 วันที่ผ่านมา
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
KADAKAM கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி முடிவுக்கு வருகிறது நல்லது நடக்கபோகிறது#2025#சனிபெயர்ச்சிKADAKAM கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி முடிவுக்கு வருகிறது நல்லது நடக்கபோகிறது#2025#சனிபெயர்ச்சி
KADAKAM கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டமசனி முடிவுக்கு வருகிறது நல்லது நடக்கபோகிறது#2025#சனிபெயர்ச்சி
มุมมอง 36K28 วันที่ผ่านมา
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
KANNI கன்னி ராசிக்கு கண்டகசனி பெயர்ச்சி பலன்கள் #2025#கண்டகசனி#kanniKANNI கன்னி ராசிக்கு கண்டகசனி பெயர்ச்சி பலன்கள் #2025#கண்டகசனி#kanni
KANNI கன்னி ராசிக்கு கண்டகசனி பெயர்ச்சி பலன்கள் #2025#கண்டகசனி#kanni
มุมมอง 154Kหลายเดือนก่อน
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
SIMMAM #சிம்மம் ராசிக்கு தொடங்குகிறது அஷ்டமசனி#SIMMAM#SANIPEYARCHI 2025SIMMAM #சிம்மம் ராசிக்கு தொடங்குகிறது அஷ்டமசனி#SIMMAM#SANIPEYARCHI 2025
SIMMAM #சிம்மம் ராசிக்கு தொடங்குகிறது அஷ்டமசனி#SIMMAM#SANIPEYARCHI 2025
มุมมอง 75Kหลายเดือนก่อน
#meenam #2025#sanipeyarchi #meenamrasi #meenamrasipalangal #sanipeyarchi #saturntransit2025 #saturntransit #rasipalan #rasiplanintamil #rasipalangal #rasipalantoday #menam#viral#simmam #meshamrasi #mesam #mesham #rishabham #risabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchikam #dhanush #dhanusurasipalanintamil #dhanusu#makaram #kumbam #meenam
MEENAM #மீனம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்#முடிகிறது விரயசனி தொடங்குகிறது ஜென்மசனிMEENAM #மீனம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்#முடிகிறது விரயசனி தொடங்குகிறது ஜென்மசனி
MEENAM #மீனம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்#முடிகிறது விரயசனி தொடங்குகிறது ஜென்மசனி
มุมมอง 107Kหลายเดือนก่อน
#meenam #2025#sanipeyarchi #meenamrasi #meenamrasipalangal #sanipeyarchi #saturntransit2025 #saturntransit #rasipalan #rasiplanintamil #rasipalangal #rasipalantoday #menam#viral#simmam #meshamrasi #mesam #mesham #rishabham #risabam #mithunam #kadakam #simmam #kanni #thulam #viruchikam #dhanush #dhanusurasipalanintamil #dhanusu#makaram #kumbam #meenam
KUMBAM கும்பம் ராசிக்கு ஜென்மசனி விலகுது விடுதலையாகப்போகும் கும்பம் 2025#சனிப்பெயர்ச்சி 2025KUMBAM கும்பம் ராசிக்கு ஜென்மசனி விலகுது விடுதலையாகப்போகும் கும்பம் 2025#சனிப்பெயர்ச்சி 2025
KUMBAM கும்பம் ராசிக்கு ஜென்மசனி விலகுது விடுதலையாகப்போகும் கும்பம் 2025#சனிப்பெயர்ச்சி 2025
มุมมอง 133Kหลายเดือนก่อน
#meenam #meshamrasi #simmam #astrology #tamil #rasipalan #kumbam #tamilrasipalan #kanni #horoscope #mesam#mesham#sanipeyarchi #saturntransit2025 #sani
MESHAM மேஷம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 #71/2 Sani transit#sani peyarchi palangaMESHAM மேஷம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 #71/2 Sani transit#sani peyarchi palanga
MESHAM மேஷம் ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025 #71/2 Sani transit#sani peyarchi palanga
มุมมอง 226Kหลายเดือนก่อน
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
தனுசு ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #DHANUSU RASIதனுசு ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #DHANUSU RASI
தனுசு ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #DHANUSU RASI
มุมมอง 44Kหลายเดือนก่อน
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
மேஷம் ராசிக்கு ஏழரைசனி எப்படி இருக்கும்.......மேஷம் ராசிக்கு ஏழரைசனி எப்படி இருக்கும்.......
மேஷம் ராசிக்கு ஏழரைசனி எப்படி இருக்கும்.......
มุมมอง 16Kหลายเดือนก่อน
#meshamrasi #mesam #mesham #aries #astrology #saturntransit2025
மேஷம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #MESAM RASI #MESHAM RASIமேஷம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #MESAM RASI #MESHAM RASI
மேஷம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #MESAM RASI #MESHAM RASI
มุมมอง 72Kหลายเดือนก่อน
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குரு, சனி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து தரப்படும்,வரன் அமையும்...
விருட்சிகம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #VIRUCHIKAM RASIவிருட்சிகம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #VIRUCHIKAM RASI
விருட்சிகம் ராசிக்காரர்களுக்கு இதுதான் தலைவிதி பிறப்பு முதல் இறப்பு வரைக்கும் #VIRUCHIKAM RASI
มุมมอง 116Kหลายเดือนก่อน
ஜாதகம் பார்க்க,திருமணம் எப்போது நடக்கும் என தெரிந்துகொள்ள,திருமண பொருத்தம் பார்க்க, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி,ராகு-கேது பெயர்ச்சி பலன்களை தெரிந்துகொள்ள,குழந்தை பிறந்த நேரத்தை கணித்து பெயர்வைக்க எழுத்துகள் குறித்து தரப்படும், தொழில்யோகம்,கூட்டுத்தொழில்யோகம்,கல்வியோகம்,குழந்தையோகம்,செவ்வாய்தோசம்,களத்திரதோசம்,ராகுகேது தோசம்,வெளிநாட்டு யோகம் பார்க்க, கடன்தீர,வீடுகட்ட ,மனைவாங்க நேரம் குறித்து ...

ความคิดเห็น

  • @nagarajannagaraj5284
    @nagarajannagaraj5284 ชั่วโมงที่ผ่านมา

    S

  • @pathasarathy1232
    @pathasarathy1232 7 ชั่วโมงที่ผ่านมา

    கடக ராசி பூச நட்சத்திரம் கும்ப லக்னம் என் தலை வலி பிரச்சனை விடிவே இல்லையா ஐயா?????????

  • @kumaresann2752
    @kumaresann2752 12 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா, எனக்கும் மகரம், திருவோணம் தான் கடந்த 2017ல் எங்க அப்பா இறந்தவுடனே என் அம்மா, அண்ணன்கள் அக்கா, தங்கை எல்லாரும் எனக்கு தெரியாம என் சொத்தை மட்டும் போலி பத்திரம் பன்னி என்னை வெளியே துறத்த பார்த்தார்கள் ஆனால் எல்லார் மேலயும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தற்போது எனக்கு நீதி கிடைக்கும் நிலை வரும் மார்ச் மாதம் தான். சனீஷ்வர பகவான் நம்மை பெற்றவர்களையும், உடன்பிறந்தவர்களையும் யார் என்று நமக்கு தெரிவிக்கவே 7 1/2 ஆகும்.

  • @alagesandakshinamurthy3624
    @alagesandakshinamurthy3624 12 ชั่วโมงที่ผ่านมา

    ஏற்கனவே 2020 ஆண்டில் 71/2 சனி முடிந்ததே மேஷ ராசிக்கு. இது என்ன மீண்டும் 71/2. ஒன்றும் புரியவில்லையே!

  • @sathyasureshkumar1563
    @sathyasureshkumar1563 13 ชั่วโมงที่ผ่านมา

    Neengha sonnadha Vida adhigamagave nadandhadhu ayya unmaiyave rombha kastama irukku ini epdi irukkum nu parkalam ayya

  • @muthumala2771
    @muthumala2771 13 ชั่วโมงที่ผ่านมา

    Ayya naan makararasi. Enudaya husband mesa rasi. Othiku v2 shift agum pothu yarudaya rasipadi thisai parthal sirapaka irukum

  • @a.screation720
    @a.screation720 17 ชั่วโมงที่ผ่านมา

    True thala🎉

  • @PadmavathiNarayanan-s2c
    @PadmavathiNarayanan-s2c 18 ชั่วโมงที่ผ่านมา

    We expect marriage soon Jai shree krishna

  • @VenkatesanA-w7w
    @VenkatesanA-w7w วันที่ผ่านมา

    எந்த ஊர் வகுப்பு

  • @ramanaramaravu5413
    @ramanaramaravu5413 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤

  • @NithiyaRaja-i5y
    @NithiyaRaja-i5y 2 วันที่ผ่านมา

    தாய் தந்தை பிரிவு 100% சரி

  • @banu6802
    @banu6802 2 วันที่ผ่านมา

    அய்யா எங்களுக்கு கடன் நீக்கி நிம்மதியா இருந்தா போதும்

  • @ramaniselva6565
    @ramaniselva6565 2 วันที่ผ่านมา

    Please 🙏 I lost my husband please help me I date of birth 1956 .2 .1 I need to know about my health please

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 2 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நான் ரொம்ப கஷ்டப்பட்டுடேங்க ஊர் விட்டு ஊர் வந்து தாய் தகப்பன் முகத்தை பார்க்க முடியாமல் போய் சாப்பாடு இல்லாமல் வேலை இல்லாமல் தூக்கம் இல்லாமல் நிறையவது பட்டு விட்டேன் நான் இப்பொழுது வேண்டுவதெல்லாம் மூன்று வேலை உணவு நிம்மதியான தூக்கம் உடை உடம்பில் சீட்டு இல்லாமல் இது மட்டும் எனக்கு போதும் இந்த நான்கு மட்டும் தேவையான உழைப்பிற்கு ஏற்ற வருமானம் வந்தாலே போதுமையா கடைசி காலம் வரை இப்படியே வாழ்ந்து விட்டு போய்விடலாம் நான் இறைவனிடம் வேண்டுவதெல்லாம் இதை மட்டும் தான்

  • @ElangoR-y3j
    @ElangoR-y3j 2 วันที่ผ่านมา

    👍👍

  • @arvindh1990
    @arvindh1990 3 วันที่ผ่านมา

    Dubai vela kedaikuma?

  • @vijayalakshmiarumugham9818
    @vijayalakshmiarumugham9818 3 วันที่ผ่านมา

    Very nice A padmavathy 🎉❤ Thanks sir super

  • @stoneyentertainmentTN99
    @stoneyentertainmentTN99 3 วันที่ผ่านมา

    Magaram rasi entha kovil ku pogannu ஐயா

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 3 วันที่ผ่านมา

    நமக்கு பிறந்தநாள் முதல் இந்தநாள் வரை சனிபகவான் நல்லது செய்யவில்லை என்றாலும் நிச்சயமா கெடுதல் செய்யவில்லை ஓம் சனீஸ்வராய போற்றி

  • @KarthikKarthik-ln2sm
    @KarthikKarthik-ln2sm 3 วันที่ผ่านมา

    💯💯💯💯

  • @70090441
    @70090441 3 วันที่ผ่านมา

    🙏🏼🙏🏼🙏🏼

  • @subbiahm7505
    @subbiahm7505 3 วันที่ผ่านมา

    வேல் வேல்

  • @sabarijb9041
    @sabarijb9041 3 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💞👍🤝👌💜🤗😆

  • @Rishanth253
    @Rishanth253 3 วันที่ผ่านมา

    100 %உண்மை

  • @tgnanaraj379
    @tgnanaraj379 3 วันที่ผ่านมา

    மாணிக்கவாசகர் பிறந்த ஊரான திருவாதவூர். இங்கு அருள்பாலிக்கும் சிவன் திருமறைநாதர். இங்கு சனீஸ்வரர் சாபவிமோசனம் பெற்றதாக தலவரலாறு. அதனால் இங்கு வந்து திருமறைநாதரை வணங்குவோரை பெரிதாக ஏதும் செய்வதில்லை என்று வாக்கு தந்துள்ளார். சனீஸ்வரரின் குரு காலபைரவர் வாகனமின்றி அருள்பாலிக்கிறார். எனவே சனீஸ்வரரால் பாதிப்பு ஏற்படும் ராசிக்காரர்கள் இங்கு வந்து செல்வது நல்ல பலன் தரும். நன்றி. ஜய்ஹிந்த். திருச்சிற்றம்பலம். 🙏🙏

  • @VasanthRamesh-m4i
    @VasanthRamesh-m4i 3 วันที่ผ่านมา

    அதிஇஷ்டம் வேண்டாம் நல்லா நிம்மதியா குடுத்த போதும் kadavullai

  • @MurugesanSaratha
    @MurugesanSaratha 3 วันที่ผ่านมา

    1.8.1993 கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வெள்ளிக்கிழமை

  • @JayaprakashJayaprakash-v6q
    @JayaprakashJayaprakash-v6q 4 วันที่ผ่านมา

    Enacku bidisha NO:3❤❤❤

  • @iniyainiya771
    @iniyainiya771 4 วันที่ผ่านมา

    Enku 3 year assu baby ill sir baby irukuma sir pls sollu ga

  • @murugeswarikaliyappan34
    @murugeswarikaliyappan34 4 วันที่ผ่านมา

    Thanks sir...

  • @Sureshkumar-zo5ph
    @Sureshkumar-zo5ph 4 วันที่ผ่านมา

    நல்லது எப்ப தான் நடக்கும் ஐயா

  • @svpsukhjit5546
    @svpsukhjit5546 4 วันที่ผ่านมา

    Absolutely correct my star Thiruvonam I suffered maximum last 2 and half years

  • @healthinfotamil2623
    @healthinfotamil2623 4 วันที่ผ่านมา

    என்ன என்னவோ நடக்கும் என்று கடந்த இரண்டு மூன்று மாதங்கள் ஜோதிடர்கள் கூறினார்கள்...லாட்டரி அடிக்கும்..பணமழை பொழியும்.... ஒன்றும் நடக்கவில்லை இதையும் கேட்டு பார்ப்போம்

  • @MuthupetchiP
    @MuthupetchiP 4 วันที่ผ่านมา

    Aya sathiyama 100% unmai ithuyellame ennoda lifela nadanthuchu ennoda ammavukku 2020la cancer 2022 la eranthudanga adutha masam ennoda appavukku uppu saththu vanthuduchu 8 month diyalisis pannunom 2023 la ennoda appa eranthudanga 2022 ennoda Amma,2023 la ennoda appa,renduperum eranthudanga neenga solvathu 100%unmai. Ennoda name muthupetchi

  • @Yaliniyali-m2d
    @Yaliniyali-m2d 4 วันที่ผ่านมา

    Unmmi iya

  • @anandhananandj6406
    @anandhananandj6406 5 วันที่ผ่านมา

    Aswini நட்சத்திரம் gov job கிடைக்கும் உழசசா என்று சொல்றாங்க yen kedaikala

  • @govindammaljegadeesan1709
    @govindammaljegadeesan1709 5 วันที่ผ่านมา

    Nandini

  • @dhanasekarankumarasamy8546
    @dhanasekarankumarasamy8546 5 วันที่ผ่านมา

    Iyya your words 100% true

  • @SunBurst2022
    @SunBurst2022 5 วันที่ผ่านมา

    Watch after 13:00

  • @sivasivaji1018
    @sivasivaji1018 5 วันที่ผ่านมา

    P

  • @magasp7123
    @magasp7123 5 วันที่ผ่านมา

    Na yeallom anubavichuten Iyya nku periya valina mrge aagi 8 monthku aprm dha pregnant aanen but 6 monthla baby heart la hole eruku nu solli abort panna sollitaga nagalum niraya doctor pathu consult pannitom yarum positive ah sollala so abort pannitom innu vara adhula erunthu yeanala vellila vara mudiyala

  • @NazeedaNashier
    @NazeedaNashier 5 วันที่ผ่านมา

    Nandri ayya naan malai thivel. Oru vettil panipannaga tholil saikiran anakku madam prachinai.itharku anna panna vanum sollugal sami🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NazeedaNashier
    @NazeedaNashier 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balutrichy9061
    @balutrichy9061 6 วันที่ผ่านมา

    பரணி நட்சத்திரம் , மேஷராசி , மிதுன லக்னம் , வரும் ஜனவரி மாதம் 2025 66 வயது துவக்கம் குருதசை முடிந்து எனக்கு சனி மகாதசை ஆரம்பம் ராசிப்படி 7 1/2 சனி இதில் எனக்கு என்ன நடக்கும் ? மிகவும் கஸ்ட்ட பட்ட எனக்கு ஒரு மன ஆறுதல் அளிக்கிறது . ஓம் நமசிவாயம்

  • @SadhanaVeera
    @SadhanaVeera 6 วันที่ผ่านมา

    Rompa nantri ayya na tnpsc exam eluthi pass pannanum

  • @SadhanaVeera
    @SadhanaVeera 6 วันที่ผ่านมา

    Sir vanakkam,my name nithya 14.10.1994 magara rasi.avittam nachathiram enaku government job kitaikuma

  • @Sriragav-eg6pe
    @Sriragav-eg6pe 6 วันที่ผ่านมา

    Naan seekarama ca inter complete pannitu ca final poganum om namashivaya

  • @AmmuKutty-gp6rr
    @AmmuKutty-gp6rr 6 วันที่ผ่านมา

    😢

  • @KannagiArumugam-s4p
    @KannagiArumugam-s4p 6 วันที่ผ่านมา

    👃👃👃👃

  • @Raja-v4t7i
    @Raja-v4t7i 6 วันที่ผ่านมา

    எனக்குதிருமணம்ஆகி5வருடம்ஆகின்றதுஇன்னும்குழைந்தைபாக்கியம்இல்லைஇந்தவருடம்எனக்குகுழைந்தைகிடக்குமாஜயா

    • @RajayogamYoutubeChannel
      @RajayogamYoutubeChannel 6 วันที่ผ่านมา

      இருவரின் ஜாதகம் அனுப்பி வையுங்கள் பார்த்து சொல்கிறேன் What's app 9994285160