மேடம் சூப்பரா சொல்லி தரேங்க . மேம் தோள்பட்டை க்ளோஸாக வரணம் அதாவது செயின்போட்டது வெளியில் தெரியாம இருக்கணும் அதற்கு எப்படி அளவு வைக்கணும் தயவுசெய்து பதில் பண்ணுங்க நன்றி மேம்.
@@thangamtailor மேம் நான் கேட்டதற்கு பதில் இல்லை மேம் நீங்க எங்க சந்தேகங்களை சொல்லுவீங்க என்று தான் உங்க சேனலை பார்க்கிறோம் அதசொல்லாம சேனலை பார்த்ததற்கு நன்றி சொன்னா எப்படி மேம்
அக்கா பிளவுஸ் அக்குள் சைடு சுருக்கம் அதிகமாக இருந்தால் அது சரி செய்வது எப்படி இன்னொரு சந்தேகம் பிளவுஸ் முன் பக்கம் கப் சைஸ் சப்பி வருகிறது சப்பாமல் கரெக்டாக தைப்பது எப்படி
@@thangamtailor entha question na rice pannapavum eppadi thana akka sonninga enum answer sollaway ella neenga😞 ok akka no problem odamba pathukonga kai epo paravalaiya akka oosi kuthinathu
நன்றி சகோதரி உங்க கட்டிங் பார்த்து நான் இப்போ கட் பண்ணி பிளவுஸ் ஸ்டிச்சிங் பண்றேன் ரொம்ப நன்றி நீங்க சொல்றது ரொம்ப விளக்கமா புரியுது
ரொம்ப நன்றி சிஸ்டர் 😊
Romba arumaiya solli koduthenga.thanks.
😅
Romba neet aha solithandhigha naan try panren 10 years tailoring pannala ippa try panren video romba useful aha iruku
Thanks for watching sis 🙏🤗
Super madam thank you
Thanks for watching 🙏😄
Vidio super sister
Tq
மேடம் சூப்பரா சொல்லி தரேங்க . மேம் தோள்பட்டை க்ளோஸாக வரணம் அதாவது செயின்போட்டது வெளியில் தெரியாம இருக்கணும் அதற்கு எப்படி அளவு வைக்கணும் தயவுசெய்து பதில் பண்ணுங்க நன்றி மேம்.
Ok sis thank you for watching 🙏
@@thangamtailor மேம் நான் கேட்டதற்கு பதில் இல்லை மேம் நீங்க எங்க சந்தேகங்களை சொல்லுவீங்க என்று தான் உங்க சேனலை பார்க்கிறோம் அதசொல்லாம சேனலை பார்த்ததற்கு நன்றி சொன்னா எப்படி மேம்
Sis 40size ku boat neck
Cutting video podunga ...
Puff sleeve cutting pls
Ok sis 🙏
@@thangamtailormi..😢
Suppermam
Thank you 🙏
Stitching video podunga mam
Ok sis 🙏
Video super
Thank you 🙏
Akka nalla alagha theliva solli tharinga thank you unga video eppo varumnu ethir parthukiitu eruppen ennum niraya use full video potunga
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 🙏
Nice
Thanks 😊
Cutting table measurements solla mudiyuma
48inch × 30 inch
Akka vayasana Vanga Pora jacket cutting Sholay kudka
Ok
அக்கா பிளவுஸ் அக்குள் சைடு சுருக்கம் அதிகமாக இருந்தால் அது சரி செய்வது எப்படி இன்னொரு சந்தேகம் பிளவுஸ் முன் பக்கம் கப் சைஸ் சப்பி வருகிறது சப்பாமல் கரெக்டாக தைப்பது எப்படி
சரி சகோதரி வீடியோ போடுறேன் 🙏
@@thangamtailor entha question na rice pannapavum eppadi thana akka sonninga enum answer sollaway ella neenga😞 ok akka no problem odamba pathukonga kai epo paravalaiya akka oosi kuthinathu
சூப்பர்சொல்லிதாரிங்க
Nice explanation.super.
neck 2imch vaikanum ,neck height 10 inches.appo shoulder evalvu vaikunum sister.
Next cross cutting video podunga.poumaiya nalla soliringa.Keep rocking.💕👌
2.75 vaikalam sis thank you sis 🙏
@@thangamtailor Thanks sister
40 inch blouse cutting method
TQ so much Amma 🙏
Nanum ipaditha cut pannuva ellarukum correct atha varum
Ok sis super 👏👍🙏
👍👍🙂🙂
Thanks for watching sis 🙏
Easymethoud
Super Akka 👌
Thanks for watching sis 🙏
இது எல்லாருக்கும் பொருந்தும்மா அக்கா
எனக்கு 40inchதான் ஆனா கொக்கி போட்டா flata இருக்கு இழுத்து பிடிக்குது
Dot கொஞ்சம் பெருசா எடுங்க 🙏
வீடியோ சுருக்கமாக போடவும்.ரொம்ப நன்றாக இருக்கும்.
ரொம்ப ரொம்ப நன்றி 🙏
😅
🙏
Suppar akka
Tq
Super mam
Tq
Thank you