Ethey method la stitch pannen super fit a eruku Nivi akka thank you so much ka ❤ hand la surukkamey varala avlo correct aa erunthuchu I am so happy love you nivi akka ❤❤❤❤
Hai amma I am amrin supar aayaka solle thanthikka very naise 👍👍👍amma nan katta vediyo vai podukka amma boys sharte cutting and stitching vediyovai podukka amma
ஹாய் மேடம். நீங்க 50 inch Blouse ஆம்ஹோல் 6inch, கை அகலம் 8-ம் வச்சிங்க. என் அம்மா Blouse 50 Size தான் ஆனால் ஆம்ஹோல் 8 inch, கை அகலம் 8.5 inch வருது இதை பேப்பரில் கட் பண்ண சரியா வரவில்லை நீங்கள் எனக்கு கைதடிமான ஜாக்காட் அளவு உள்ள பெண்ணும் எப்படி அளவு எடுப்பது என்று சொல்லவும். pls
அக்கா நீங்க கை எப்போவும் இதே முறையில் தான் கட் பண்ணுவீங்களா அக்கா பின் பகுதி மார்க் பண்ணும் போது அர்ம்ஹோல் ரவுண்டு டேப் வைத்து நீங்க செக் பண்ண மாட்டிங்களா அக்கா நான் அர்ம்ஹோல் ரவுண்டு செக் பண்ணும் போது அறை இன்ச் கம்மியா வரும் இல்லைன அதிகம் வரும் நான் அர்ம்ஹோல் லென்த் அழுச்சுஇட்டு மருவடியும் கொடு போட்டு வரைவேன் அக்கா
என் blouse உடல் இறக்கம் அதிகமா வேண்டும் அதற்கும் மற்ற அளவுகள் இதே அளவுதான் வேண்டுமா நான் இப்போது தான் முதல் முறையாக தைக்க போகிறேன் pls சொல்லி கொடுங்க மேம்
Hi mam unga video paththu than ,na tailoring kathukkitten ippo na velila yellarukkume thaikkirren , thank you so much mam
Ethey method la stitch pannen super fit a eruku Nivi akka thank you so much ka ❤ hand la surukkamey varala avlo correct aa erunthuchu I am so happy love you nivi akka ❤❤❤❤
Congrats 👏🏻👏🏻🎉🎉 keep it up 👍🏻👏🏻👏🏻👏🏻 sister
Many thanks sister ❤❤❤❤❤❤❤
Nivi tailore teaching super
Best tailor
Super❤❤❤❤❤❤
Super akka
Mam unga video mattumthan nalla
Puriuthu.neenga video pottukkitey
Irrukkanum.thanks mam
Very Nice.
Sister 9 years babyku ulla box pleated frock cutting stitching poduga sis
Akka 40inch boat neck front open video podunga
Ok
Lace vaithu blouse stichingvideo podunga madem
Ok
Hai amma I am amrin supar aayaka solle thanthikka very naise 👍👍👍amma nan katta vediyo vai podukka amma boys sharte cutting and stitching vediyovai podukka amma
Ok
Akka 42 size cup shap same ahh
Mm yes
Sis blouse stitch pani potathuku apro nenchi amunguna mathiri eruku atha epti sari seirathunu sollunga sis pls 🙏 intha problem ella blouse varuthu sis pls Ripley pannunga 🙏🙏🙏🙏🙏
Video upload panren sister
@@nivitailor7252 ok sis tq
Enaku sleave 8 1/2 ench varuthu akka thuni pathalana join than potanuma akka karaya matikkama nera potu cut pana mutiyatha akka
Video upload panren sister
Sis blouse stitch pani potathuku apro nenchi amunguna mathiri eruku atha epti sari seirathunu sollunga sis pls 🙏
Side joint la oru thaiyala pirithu vidavum
அக்கா பின்பக்கம் டாட் புடிச்சதுக்கு அப்புறம் எப்படிக்கா அளவெடுத்து சைடு ஜாயின் பண்ணனும் ப்ளீஸ் சொல்லுங்க அக்கா
Hi!sister how are you,40 size blouse customer cup shape sharpaa thookitu iruku appadi venam nu soldranga adha eppadi sari pandradhu please sollung
Main dot akalam, height kuraithu thaikkavum
@@nivitailor7252 thank you so much for your reply my dear ❤️❤️
Jasmine clothes means silk cotton blouse ah sis?
Mm aama sister
🎉😅😊🎉
மேடம் க்ஸ்ராஸ் கட்டிங்களா முன் பக்கம் கப் சேப் தப்பா வருது ஒரு சைடு சரியா இருக்கு ரைட் சைடு பாத்தமா போச்சி எதனால பிலீஸ் சொல்லுங்க
Video upload panren sister
Body ku xtra loose veka vendama.....athum lining blouse ku
Vendam, intha method easy method itha follow panni cutting stitching pannunga sister sariya varum
Elbow sleeve puff video podunga akka
Akka enaku oru periya doubt ka naa channel paathu than stitching and cutting kathukitta enaku ellame crct ah iruku aana enaku indha kazhuthu aagalam maatum evalo vekrathu ne therila sis neenga vacha maathiri vachi shoulder fall aaguthu sister enaku 40 inch blouse neenga 3 vairinga enaku 21/2 vacha than shoulder fall aagama iruku athu😂 maatum enaku puriyave illa sister
Pls konjam video poodunga sis
Kaluthu akalam 2.5" vaikkalam, detail ah video upload panren sister
Thank you sister
Dhoti pantku top video poturanu sonnenka sis please upload video sis...
Sikiram video upload panren sister
@@nivitailor7252 Thank you so much sis
Hi mam blouse wear panna piraku all hook iluthuku irukku enna problem mam
Body loose vidunga sister
Akka katoti blouse podung aakka
Ok
நானும் இந்த மெத்தடு தான் வெட்டுகிறேன் கரெக்டா இருக்கு
ஹாய் மேடம். நீங்க 50 inch Blouse ஆம்ஹோல் 6inch, கை அகலம் 8-ம் வச்சிங்க. என் அம்மா Blouse 50 Size தான் ஆனால் ஆம்ஹோல் 8 inch, கை அகலம் 8.5 inch வருது இதை பேப்பரில் கட் பண்ண சரியா வரவில்லை நீங்கள் எனக்கு கைதடிமான ஜாக்காட் அளவு உள்ள பெண்ணும் எப்படி அளவு எடுப்பது என்று சொல்லவும். pls
Video upload panren sister
அக்கா நீங்க கை எப்போவும் இதே முறையில் தான் கட் பண்ணுவீங்களா அக்கா பின் பகுதி மார்க் பண்ணும் போது அர்ம்ஹோல் ரவுண்டு டேப் வைத்து நீங்க செக் பண்ண மாட்டிங்களா அக்கா நான் அர்ம்ஹோல் ரவுண்டு செக் பண்ணும் போது அறை இன்ச் கம்மியா வரும் இல்லைன அதிகம் வரும் நான் அர்ம்ஹோல் லென்த் அழுச்சுஇட்டு மருவடியும் கொடு போட்டு வரைவேன் அக்கா
24 years intha method la cutting stitching panren sister, sariya varum sister
@@nivitailor7252 சரிங்க அக்கா ரொம்ப நன்றி
என் blouse உடல் இறக்கம் அதிகமா வேண்டும் அதற்கும் மற்ற அளவுகள் இதே அளவுதான் வேண்டுமா நான் இப்போது தான் முதல் முறையாக தைக்க போகிறேன் pls சொல்லி கொடுங்க மேம்
th-cam.com/video/G6ZokmPTbW0/w-d-xo.htmlsi=KS3loCTxmSuXBQiL
நன்றிங்க மேம்
Thank you mam
Kalluthupiece ellamal liningblouse cutting video podunga madam
Ok
ஜாக்கெட்டை எப்படி அளவு எடுப்பது சொல்லுங்க அக்கா
th-cam.com/video/Vl5VjtNlX_E/w-d-xo.htmlsi=CCFkV8GwHq-q3dqD
40 inch blouse ku intha alavikal ellam kammiya theriyuthu....kai loose 7 inch patathu
Kai akalam 7.5+1=8.5 inch than cutting panni iruken sister, video skip pannama parunga sister