36, 38, 40, 42 அளவு பிளவுஸ்களுக்கு இந்த மாதிரி கிராஸ் வைத்து பாருங்கள் | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 240

  • @saranbalaji3722
    @saranbalaji3722 2 ปีที่แล้ว +145

    தலைகீழாக நின்றாலும் உங்கள் அளவுக்கு யாராலும் வர முடியாது அண்ணா. நீங்க நீங்க தான் 🙏🙏🙏🙏

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 ปีที่แล้ว +14

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் தம்பி🎊🎊 நன்றி வெட்டும் வீதம் மிகவும் அழகாக இருக்கிறது தம்பி

  • @Tailorpc
    @Tailorpc 2 ปีที่แล้ว +13

    அண்ணா உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்ல பயனுள்ள தகவல் குடுக்கீறீர்கள் .. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது என்பதை நான் உணர்கிறேன் ....கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு . இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிடியது இன்னும் அதிகமாக இருக்கிறது... நன்றி அண்ணா 🙏

  • @murugesantamilmurugesantam877
    @murugesantamilmurugesantam877 2 หลายเดือนก่อน +7

    அண்ணா நான் தயல் கி லாஸ் போகமல்உங்க வீடியோ பார்த்துதான் பிளவுஸ் தைத்தேன் எனக்கு மட்டுதான் தைப்பேன்னா பயம்மற்றவங்களுக்கு தைத்தா நல்லாவருமானு குறை சொல்லுவாங்கனு பயம் அண்ணா ‌உங்க வீடியோ தொடர்ந்து பாப்பேன் ஆனா இந்த கொஞ்சநாள பார்க்க முடியலன்னா வேலைக்கு போரனால இப்ப மறுபடியும் பார்க்கறேன் அண்ணா உங்கல மாரி எனக்கு அண்ணா இல்லன்னா தம்பி இருந்தான் அவனும் இறந்துடடான் உங்கல அண்ணானு குப்பிடரதுல எனக்கு சந்தோசமா இருக்கு அண்ணா

  • @kavi9419
    @kavi9419 ปีที่แล้ว +1

    Hi... Anna neenga romba azhaka solli tharrenga tq so much Anna 🙏 46" size blouse full length 15" cloth evlo edukkanum

  • @neelaramachandran8871
    @neelaramachandran8871 2 ปีที่แล้ว +4

    Excellent. Thambi. You are really so good in cutting and stitching. You explain so very well. Thank you.

  • @ranisenthil2218
    @ranisenthil2218 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை பிரதர், 25thwedding anversari, வாழ்த்துக்கள்

  • @lakshmibhuvana9733
    @lakshmibhuvana9733 หลายเดือนก่อน +1

    Anna naan unga video parthuthan thaiyal kathukiten thank you so much anna😊

  • @vijayamala3625
    @vijayamala3625 2 ปีที่แล้ว

    Vallka valamutan Anna thanks God bless you Anna nallamanathukku Happy your family.

  • @manisubramanian8197
    @manisubramanian8197 ปีที่แล้ว +2

    Super anna சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை

  • @Padmanabanp-uw4mt
    @Padmanabanp-uw4mt 2 หลายเดือนก่อน +2

    உங்கள் தொண்டு உள்ளம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @baladevi74
    @baladevi74 2 ปีที่แล้ว +3

    Thank u anna. I had the same doubt.
    Ippo blouse front ht 14 inch edutha,patti size 2 3/4 ,3 1/2 pothuma innum kammi pannanumannu explain pannunga pls

  • @Sabaridj1
    @Sabaridj1 7 หลายเดือนก่อน +1

    Super

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 ปีที่แล้ว

    Thank you brother valzhga valamudan

  • @ushasenthil6758
    @ushasenthil6758 ปีที่แล้ว +1

    So much thanks bro.very useful tips

  • @thenmozhikavitha3055
    @thenmozhikavitha3055 ปีที่แล้ว +1

    உங்க ஒவ்வொரு வீடியோவும் பயனுள்ளதா இருக்கு என்ன மாதிரி தையல் கத்துக்கிட்டு touch விட்டுப்போய் திரும்ப தைக்க நினைக்கிறவங்களுக்கு வர எல்லா குழப்பமும் ,சந்தேகமும் உங்க வீடியோவை பார்த்தும் தெளிவாகிடுது கொஞ்சம் டிசைனர் பிளவுஸ் எப்படி வெட்டனும் தைக்கனும் சொன்னா நல்லா இருக்கும் bro

  • @Mothijohn-y4z
    @Mothijohn-y4z 28 วันที่ผ่านมา

    Super very very clear definition

  • @kasthuriarumugam787
    @kasthuriarumugam787 ปีที่แล้ว +1

    Anna 34 , 36 , 38 apdinu epdina guess pandrathu... entha measurements ah vechu itha solringa Anna.. pls romba naal doubt Anna...pls explain pannunga.... waist round kammiya iruku but breast mattum perusa iruku

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா

  • @pushpam1033
    @pushpam1033 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா எனக்கும் சாக்கிட் தைப்பதில் இந்த டவுட் இருந்தது இந்த வீடியோ முலம் டவுட் தீர்ந்தது நன்றி அண்ணா 🙏🙏

  • @Jeevijagan34
    @Jeevijagan34 ปีที่แล้ว

    Nalla theliva solli tharinga Anna.. Super Anna..

  • @MSSINGAMYT
    @MSSINGAMYT ปีที่แล้ว

    Blouse cutting full video podunga anna

  • @Pandiyan-xk6jl
    @Pandiyan-xk6jl หลายเดือนก่อน +1

    அண்ணாநன்றி

  • @indiraswami6098
    @indiraswami6098 2 ปีที่แล้ว

    Thanks Anna indha doubt yenakum irundhadu ippo clear aagiduchu

  • @Sathishhency
    @Sathishhency ปีที่แล้ว

    Annan 38size blouse thaipatharku 80cm blouse bit
    la thaikka mudiyuma

  • @bhuvanag7294
    @bhuvanag7294 ปีที่แล้ว +1

    Super stitching

  • @vinodhalakshmi4190
    @vinodhalakshmi4190 2 ปีที่แล้ว

    Bro beginner's ku endha machine best nu our video podunga please

  • @padmavathipadma4469
    @padmavathipadma4469 2 ปีที่แล้ว +4

    50 வயது ஆனவங்களுக்கு fit ஆ பிளவுஸ் தைக்கும் முறையை போட்டு காட்டுங்க சகோ.

  • @Ceylon432
    @Ceylon432 2 ปีที่แล้ว +2

    Elllarukkum thachchi palakkurigga brother super 🤝

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 ปีที่แล้ว

    Thelivana vilakkam thankyou bro

  • @m.nagarajimanivannan181
    @m.nagarajimanivannan181 2 ปีที่แล้ว

    Think you anna really fantastic amazing nanri

  • @palraj8207
    @palraj8207 2 ปีที่แล้ว

    Super anna.neat finishing..hand mella thukuna patti mela poguthu...athuku ena reason anna

  • @ushajo9083
    @ushajo9083 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி

  • @abdullahabdullah7063
    @abdullahabdullah7063 2 ปีที่แล้ว

    Super bro Vera level oru doubt bro hook Patti correct than pathu vaikirean analum onu payrusavum onu chinnathavum varuthu bro atha Enna panrathu

  • @Babuchennal985
    @Babuchennal985 หลายเดือนก่อน

    Anna alavu blouse vachu cutting video podunga

  • @kalaivanir1244
    @kalaivanir1244 2 ปีที่แล้ว

    Mikka nandri anna

  • @parvathynarayanan4581
    @parvathynarayanan4581 ปีที่แล้ว +2

    Your teaching is very nice and useful

  • @narenr192
    @narenr192 ปีที่แล้ว

    Hi bro nighty cutting and stiching podunga.

  • @Obitogameplaycartoon_black27
    @Obitogameplaycartoon_black27 2 ปีที่แล้ว

    Tailor machine best company and tailor machine price

  • @Maria_2212
    @Maria_2212 หลายเดือนก่อน +1

    நான் மரியா அண்ணா தையல் மிசினில், பாபின் நூல் லூசா வருது, என்ன? பண்ணினா ஸ்டிச் கரக்டா வரும் ப்பிளீஸ்

  • @VijayaAnbu-
    @VijayaAnbu- ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அருமை அருமை

  • @narmathadevi1420
    @narmathadevi1420 2 ปีที่แล้ว

    anna na recent ah oruthangaluku blouse stich pannen avanga blouse height 14 inch
    front la 13inch eduthu stich panni mudicha patti romba kuttiya 1to 2inch than vandhuchu adhu epdi correct pannanum sollunga
    avanga 40inch irupanga

  • @mallikadevi1978
    @mallikadevi1978 2 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் தம்பி..மிக்க நன்றி

  • @santhisri3520
    @santhisri3520 2 ปีที่แล้ว

    Thank u so much bro.nan unga video parthu nalla blouse stitch panniten 🙏🙏🙏

  • @rajeswarichandran4616
    @rajeswarichandran4616 2 ปีที่แล้ว +3

    Thambi unga shop address sollunga

  • @malarvizhia4926
    @malarvizhia4926 2 ปีที่แล้ว

    Brother super நல்லா ஈஸியா சொல்லி கொடுக்குறீங்க எனக்கு Blow's la அளவு எடுக்குறது எப்படி ன்னு சொல்லி கொடுங்க brother

  • @meeraraja9018
    @meeraraja9018 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @stephaniejansz8571
    @stephaniejansz8571 ปีที่แล้ว

    Thankyou very much God bless you

  • @spcodpi323
    @spcodpi323 หลายเดือนก่อน

    Super thankyou

  • @p.keerthanalakshmi2805
    @p.keerthanalakshmi2805 2 ปีที่แล้ว +2

    Anna back 15"inches. front Patti size perusa varudu Anna Patti size chinnada varanam endral enna pannanum Anna please solunga 🙏

  • @manis8845
    @manis8845 หลายเดือนก่อน

    Thank you brother

  • @sheerinbegum9415
    @sheerinbegum9415 ปีที่แล้ว

    Bro neeinga Thai tha blouse super eruku bro side la cross edupu kita! Ana na thaikira pothu ne raha varathu athai eppadi cut pannarathu bro?

  • @MuthuYazhini-b6c
    @MuthuYazhini-b6c 2 หลายเดือนก่อน

    Super Anna nalla puruthu nenga slorathi

  • @elcy8385
    @elcy8385 2 ปีที่แล้ว +1

    Excellent brother

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 2 ปีที่แล้ว +1

    Thank you so much broader 👍

  • @indirapradeep6112
    @indirapradeep6112 ปีที่แล้ว

    Hooks machineile thaikkira method podunga

  • @raviviji9163
    @raviviji9163 2 ปีที่แล้ว

    அருமையாக சொல்லி கொடுக்கங்க தம்பி 👍🙏

  • @kavithaanbalagan6106
    @kavithaanbalagan6106 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @maheswarimahes2304
    @maheswarimahes2304 2 ปีที่แล้ว

    Valthukkal anna🤝

  • @devipaulineperpetuadevipau5084
    @devipaulineperpetuadevipau5084 11 หลายเดือนก่อน

    Thank you brother🤝🙏

  • @aananthit2247
    @aananthit2247 11 วันที่ผ่านมา

    Bro, Can you stich blouse for me if I send 25 blouses

  • @haseenaakb567
    @haseenaakb567 2 ปีที่แล้ว

    Super.bro.ovonum.nunukamaana.ttips.super.super

  • @Noorulniyaz
    @Noorulniyaz 2 ปีที่แล้ว

    Bro cloth ah 4 kaga madithu pottu cut pannalama? Blouse nalla varuma?

  • @inthuraniinthurani2603
    @inthuraniinthurani2603 2 ปีที่แล้ว

    Very nice annna

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்

  • @rekhakrishnan4415
    @rekhakrishnan4415 ปีที่แล้ว

    I have one doubt brother 17 shoulder 36 inch broad shoulder so how il take measurements hip 34

  • @murugeswari8705
    @murugeswari8705 ปีที่แล้ว +1

    Anna supper

  • @Selvarani3528
    @Selvarani3528 2 ปีที่แล้ว +9

    உங்களுக்கு மட்டும் எப்படி blouse correct ah வருது

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 ปีที่แล้ว

    Waist measurement epdy sir edukradhu please explain panuga

  • @dramaticfashions9198
    @dramaticfashions9198 ปีที่แล้ว

    Anna romba nalla unga video pathuthan stitch pantran. But ennku mattum blouse set akalle anna shoulder fall varuthu. Ennku thin shoulder than venum bit fit akalle

  • @msvlogs-40
    @msvlogs-40 2 ปีที่แล้ว

    Vera level bro 👌

    • @laxmimoorthy
      @laxmimoorthy 2 ปีที่แล้ว

      Bro, பூனம், கிரேப் மெட்டீரியல் சுருக்கம் இல்லாமல் தைப்பது எப்படி pls tell me bro

  • @deepikatailoring3440
    @deepikatailoring3440 ปีที่แล้ว

    36inch blouse ku hook Patti yevlo inch vaikanum bro

  • @nasar-deen
    @nasar-deen 3 หลายเดือนก่อน

    Super tq anna

  • @vinithasmadurai6765
    @vinithasmadurai6765 หลายเดือนก่อน

    38 size cross cutting measurement paper koduka mudiyuma sir

  • @oviyar886
    @oviyar886 2 ปีที่แล้ว +1

    👌👍👌👌

  • @chithrachithra6040
    @chithrachithra6040 ปีที่แล้ว

    👌👌

  • @shanthik3335
    @shanthik3335 2 ปีที่แล้ว

    Super thambi

  • @devasena8890
    @devasena8890 ปีที่แล้ว

    Blouse measurements chart sollung sir

  • @k.venkatesan.k.venkatesan2363
    @k.venkatesan.k.venkatesan2363 3 หลายเดือนก่อน

    🤩😍👌👌👌👍

  • @resikabaskaran9152
    @resikabaskaran9152 2 ปีที่แล้ว +2

    Thanks so much Anna 🙏🙏🙏

  • @karima-uu9bg
    @karima-uu9bg 5 หลายเดือนก่อน

    Superb anna

  • @subhamuthukumar6267
    @subhamuthukumar6267 ปีที่แล้ว

    Super Anna u r so talented...

  • @vijitks5056
    @vijitks5056 2 ปีที่แล้ว

    Very good

  • @prabaa1100
    @prabaa1100 2 ปีที่แล้ว +2

    Online class epdi jion panradhu Anna??..

  • @Samrinazhaan
    @Samrinazhaan 10 หลายเดือนก่อน +1

    Anna vanakam anna.... Naan Muslim pouno ungawoda tailoring yalla pate...ennawodo thought tailoring dhaa....yaawalo stitching
    Practise panalo stitching nella verale finishing nalla Elle.......Yana pana stitching nalavarum plz sollage anna😢😢

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk 4 หลายเดือนก่อน

    God bless you thambi. Neenga so great... Inda padivila solli thanda ellame very useful....

  • @benazirdhaslima2748
    @benazirdhaslima2748 2 ปีที่แล้ว

    Mostly unga videos ellam parpen anna,enakum stitching ku usefull ah irukum...apram small request,inimel t-shirt podathinga,shirt podunga athu tha ungalukku nalla irukum,half sleeve nalla irukkum,next video la parpen,change pannirukanum...

  • @Rashmasalman6504
    @Rashmasalman6504 ปีที่แล้ว

    Sir 30 inch ku keela irukavangaluku dot 2.5 puducha podhuma

  • @nagarethinamarumugam8144
    @nagarethinamarumugam8144 2 ปีที่แล้ว +1

    Super Super

    • @harsharam1979
      @harsharam1979 2 ปีที่แล้ว

      கிராஸ்கட்டிங்கேக்றாங்க

  • @Roshan78895
    @Roshan78895 2 ปีที่แล้ว

    அருமை👍👍👍.அண்ணா

  • @msmi1573
    @msmi1573 2 ปีที่แล้ว

    36 38 40 42 yeppadi entha Alavu sollaringa Thampi yenga erunthu yenga varaikum Alavu yeduthu evalavunu therijukirathu Badi sutralavu yetuthu Athai divaitu panaratha Thampi Thank you super 👌👌👌👌🙏🙏🙏🙏

  • @selvis8352
    @selvis8352 2 ปีที่แล้ว +2

    Thank u Anna🙏

  • @kannikaarunachalam915
    @kannikaarunachalam915 2 ปีที่แล้ว

    Anna back neck v design vachu video poduanga..

  • @PriyankaPriyanka-le4rk
    @PriyankaPriyanka-le4rk 2 ปีที่แล้ว +1

    Super anna 👏

  • @indiraravi6410
    @indiraravi6410 2 ปีที่แล้ว

    Machine pathi oru video podunga

  • @revaraja3557
    @revaraja3557 2 ปีที่แล้ว +6

    அண்ணா எனக்கு கப் சேப் சரியாக வர மாட்டேங்குது நா மத்த எல்லாமே சரியா வருதுனா பின் கட்டிங் முன் கட்டிங் சைடு ஜாயிண்ட் பண்றப்ப பின் கட்டிங் விட முன் கட்டிங் ஒரு இன்ச் அதிகமா வருது அத எப்படி சரி பண்றது சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்

  • @mylife-lr8dw
    @mylife-lr8dw ปีที่แล้ว

    Super pro

  • @megarnizam1265
    @megarnizam1265 ปีที่แล้ว

    Neenga cross height 13 vaithu boat pola cutting poduvathu ennaku sariya varala ..so pls koncham sollunga anna...

  • @periyasami697
    @periyasami697 2 ปีที่แล้ว

    Hi Anna
    Neenga tailoring class edukurengala
    Fees details sollunga

  • @LathaDinesh-r3i
    @LathaDinesh-r3i หลายเดือนก่อน

    Superanna