வாக்களிப்புக்கு முன் நாமலின் இறுதி நகர்வு! சஜித்தின் எதிர்காலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • ஊடறுப்பு (Udaruppu)
    #ஊடறுப்பு #udaruppu #bangladesh #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
    --------------------------------------------------------------------------------------------------------
    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
    இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தனது மகன் நாமலுக்கு ஆதரவளிக்குமாறு மகிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
    முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் நட்புறவோடு முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

ความคิดเห็น • 123

  • @jacobariyaratnam7010
    @jacobariyaratnam7010 27 วันที่ผ่านมา +14

    இவர் நேர்மையானவர் அல்ல பக்கச்சார்பாக பேசுகிறார்

  • @PiusAnandarajah
    @PiusAnandarajah 28 วันที่ผ่านมา +12

    விமர்சகர்கள் பக்கச் சார்பற்ற வராக இருக்க வேண்டும். கவனத்திற்கொள்ளவும்.

  • @jeyathevankulasingham1336
    @jeyathevankulasingham1336 28 วันที่ผ่านมา +18

    ஒரு சிங்கம், நரியிடம் 👆 சொன்னது, “எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா. உனக்கு சில எலும்பு துண்டு தருகிறேன்”
    நரி ஒரு செம்மறி ஆட்டிடம் சென்று சொன்னது “சிங்கம் உன் பிரச்னை எல்லாம் தீர்த்து உனக்கும் முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது”
    செம்மறி ஆடும் நரியை நம்பி சென்றது.
    செம்மறி ஆட்டைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் செம்மறி ஆட்டின் காதுகள் அறுபட்டாலும், அது தப்பித்து விட்டது.
    செம்மறி ஆடு நரியிடம் சொன்னது: “நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது”
    அதற்கு நரி சொன்னது: “சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்”
    செம்மறி ஆட்டுக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.
    மீண்டும் செம்மறி ஆட்டைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது
    மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது: “நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது”
    நரி சொன்னது: “நீ அரியாசனத்தில் வசதியாக அமர வேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்”
    நரி செம்மறி ஆட்டை மீண்டும் அழைத்து சென்றது.
    இந்த முறை, சிங்கம் செம்மறி ஆட்டை பிடித்து கொன்றது.
    சிங்கம் நரியிடம் சொன்னது: “பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப செம்மறி ஆட்டை அழைத்து வந்துவிட்டாயே. போய் செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா”
    நரி செம்மறி ஆட்டின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது. நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.
    சிங்கம் கோபமடைந்து கேட்டது: “மூளை எங்கே?”
    நரி பதிலளித்தது: “அந்த செம்மறி ஆட்டுக்கு மூளை இல்லை, மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி வந்திருக்குமா?”
    குறிப்பு - இந்த பஞ்ச தந்திரக் கதையை படித்ததும் ரணில் தீர்வு தருவார் என தமிழ் மக்களை அழைக்கும் சுமந்திரன் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
    படித்ததில் பிடித்தது 😄😄😄

    • @JK-un3cl
      @JK-un3cl 28 วันที่ผ่านมา +4

      மிகவும் யதார்த்தமான கதை, தமிழ் மக்கள் ஏமாற தயாராக இருக்கும் போது ஒரு நரி இல்லை பல நரிகள் உருவாகும்.

    • @user-ht3wi5wc8p
      @user-ht3wi5wc8p 27 วันที่ผ่านมา

      L

    • @mariathasanthonipillai1080
      @mariathasanthonipillai1080 27 วันที่ผ่านมา

      தமிழர்கள் 70 ஆண்டுகளாக தெரிவு செய்தது சின்ன நரி பெரியநரி குள்ளநரி மொத்தத்தில நரிகளைத்தான். ஆடுகள் திருந்தாதவரை .... இறுதியில கொட்டையும் போய் பரம்பரை அழிவதுதான்

    • @RAP18
      @RAP18 27 วันที่ผ่านมา

      ரணிலுக்கு சுமந்திரன் எதிர்ப்பு என்பது கூட உங்களுக்கு புரியவில்லையா? Cv தான் ரணில் சார்பு கொண்டவர் அதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை தங்களுக்கு

    • @kanagasingam-el4hk
      @kanagasingam-el4hk 22 วันที่ผ่านมา

      தமிழ் மக்கள் சுயமாகச்சிந்தித்துஎககட் சியும் சாராமல் தனித்து தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்.

  • @rasarasalingam1205
    @rasarasalingam1205 27 วันที่ผ่านมา +2

    ஐயா நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பதில்கள் அனைத்தும் உன்மை உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன்

  • @MsAmeen0
    @MsAmeen0 27 วันที่ผ่านมา +14

    இவரெல்லாம் ஒரு அரசியல் ஆய்வாளரா? உங்கள் ஊடகத்திற்கு வேறு ஆளே இல்லையா?

  • @PiusAnandarajah
    @PiusAnandarajah 27 วันที่ผ่านมา +12

    விமர்சகர்கள் பக்கச் சார்பற்ற வராக இருக்க வேண்டும்.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

      Not in this universe. Everybody is biased.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog 27 วันที่ผ่านมา

      Impossible to get the union of Tamils speaking peoples add everywhere in Ceylon.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog 27 วันที่ผ่านมา

      Yes futures mark
      We shall not find mind of Ranil,
      Last of all every body will understands after the election.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog 27 วันที่ผ่านมา +1

      He is one solutions of Ceylon equations of all provinces. We see his equations actions of president.

    • @TJ_Benjamin_vlog
      @TJ_Benjamin_vlog 27 วันที่ผ่านมา

      I am waiting for Arakalaya
      If they come very fight of election situations.
      They will be able to participates for contest, but ?

  • @mohamedjahfer8331
    @mohamedjahfer8331 27 วันที่ผ่านมา +7

    நிலாம்டீன் அவர்கள் ஒருபக்கசார்பான விமர்சகர் என இந்த நேர்காணலில் எம் எல்லோருக்கும் தெளிவாகிறது

  • @MohameadDeen
    @MohameadDeen 17 วันที่ผ่านมา

    உண்மை ஜயா

  • @anthonyrajaratnamsoosai7990
    @anthonyrajaratnamsoosai7990 27 วันที่ผ่านมา +3

    VALGA VALAMUDAN AUNURA BROTHER
    Love ❤❤❤❤❤❤❤❤❤❤ next PD AUNURA BROTHER

  • @mohamedsatheek6029
    @mohamedsatheek6029 27 วันที่ผ่านมา +5

    இவருக்கு ரணிலை புகழ்வதே இவருடைய தொழில்

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

      You must listen to anyone, and everyone then needs to cherry-pick them with your brain . If you ask BBC,CNN,ABC CBS , RUPAVAGINI ,OR THE HINDU, everyone says different. Don't trust them all.

  • @praneethmadusanka6758
    @praneethmadusanka6758 วันที่ผ่านมา

    All Tamils muslims and sinhala joined win to Anura kumara Dissanayaka ❤❤❤for good future ❤❤❤

  • @godblessme3242
    @godblessme3242 27 วันที่ผ่านมา +2

    சிங்கள மக்களுக்கு அறிவு இருந்தால்
    சிங்கள மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் இருந்தால்
    சிங்கள மக்களுக்கு பொருளாதார அறிவு இருந்தால்
    சிங்கள மக்களுக்கு அரசியல் அறிவு இருந்தால்
    அனுர தவிர எவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் ...!

  • @msmsanoos2006
    @msmsanoos2006 27 วันที่ผ่านมา +6

    இந்த விமர்சகாரின் கணக்கு தவறானது

  • @user-jo7kq8tn3d
    @user-jo7kq8tn3d 27 วันที่ผ่านมา +4

    பொதுவாக பேசும் போது பக்கச் சார்பானவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான் .

    • @risliyris2986
      @risliyris2986 27 วันที่ผ่านมา

      தேர்தல் நடக்க மாட்டாது ரணில் இன்னும் 5 வருடத்துக்கு ரணில் தேர்தலை நடத்த மாட்டார் என்றவர்தான் இந்த பைத்தியம்

  • @thambiyah9201
    @thambiyah9201 27 วันที่ผ่านมา +1

    ஒருபோதும் தமிழர்கள் ஒரு தலைமையின் கீழ் வரமாட்டார்கள்.
    தமிழ் அரசு அல்லது கூட்டணி ஒற்றுமையில்
    இருந்து இருந்தால் இன்று தமிழர்கள் சுயா ட்சிபெற்று இருப்பார்கள்.
    துயரம் 😔

  • @ismathali3319
    @ismathali3319 24 วันที่ผ่านมา

    உன்மை நன்ரி

  • @kodda152
    @kodda152 23 วันที่ผ่านมา

    தொப்பிக்குள் அமைச்சர் பதவி.
    தமிழ்கட்சிகள் ஊழல் மாபியாக்கள்

  • @user-sc2nl2zc2w
    @user-sc2nl2zc2w 27 วันที่ผ่านมา +2

    Victory for SJB

  • @aoustenaloysious8324
    @aoustenaloysious8324 27 วันที่ผ่านมา +4

    அனைத்து விதமான பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும் யோதிடர் ஏன் இதுல விளம்பரம் கொடுக்கனும்...... ?!?

  • @RAP18
    @RAP18 27 วันที่ผ่านมา +3

    இவர் ரணிலுக்கு பிரச்சாரம் செய்றார் விமர்சனம் செய்யவில்லை

  • @krishnanganeshamoorthy3431
    @krishnanganeshamoorthy3431 27 วันที่ผ่านมา +5

    நிலாம்டீன் விழுங்கிவிட்டார்

  • @ItIt30
    @ItIt30 27 วันที่ผ่านมา +2

    Do not force people to vote Ranil. People have to decide that.

  • @sulthanmohideenbadurdeen3204
    @sulthanmohideenbadurdeen3204 27 วันที่ผ่านมา +2

    இம்முறைதோற்றுப்போவது நிலாம்டீன்.

  • @RenukaNagendra
    @RenukaNagendra 22 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👌👌👌

  • @sellathuraigunaraja1375
    @sellathuraigunaraja1375 27 วันที่ผ่านมา +3

    அன்பானநிலாம்டீன் அவர்களே!
    நீங்கள் நடுநிலைமையாக நின்று உங்கள்ஆய்வை சொல்லுங்கோ பிளீஸ்?

  • @mohamedfaiz1320
    @mohamedfaiz1320 25 วันที่ผ่านมา

    திறமையான கருத்து உண்மைகளை உறக்க சொல்லுகின்றீர்கள்

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 28 วันที่ผ่านมา +7

    தமிழ் பொது வேட்பாளர் விசயத்தில் மிகவும் காத்திரமான கருத்து சொன்னார்.

  • @TJ_Benjamin_vlog
    @TJ_Benjamin_vlog 27 วันที่ผ่านมา

    We are waisting time for the conversations,
    We to think about the develop in our provinces. Without food we are zero.we have to support, he who take care of people of future,
    He is the one who will be able to do the best for the country of all Ceylon.

  • @johnpaulprithiviraj2204
    @johnpaulprithiviraj2204 27 วันที่ผ่านมา +10

    தம்பி நிலாம்டீன் சும்மா பிதட்டாதே ரணிலால NPP ஜ ஒரு மயிரும் புடுங்க முடியாது சிங்கள மக்களிடம் ரணிலுக்கு 7% வாக்குகள் தான் உள்ளது

  • @remotecontrol684
    @remotecontrol684 27 วันที่ผ่านมา +2

    பீரங்கி நிலாம் ரணில் ரணில் எண்டே சாகுறான்.. டேய் அவன் ரணில் ஒரு டம்மிடா

  • @mohamedjahfer8331
    @mohamedjahfer8331 27 วันที่ผ่านมา +4

    என்னடப்பா நிலாம்டீன் பைத்தியக்காரணப் போல பிதற்ற எங்கிருந்து இந்ந ஆய்வைச்செய்யிரிங்க ஆகாயதிலிருந்தா? இல்ல பாதாளத்திலிருந்தா?
    உனக்கு ரணில் காசிகிசி தந்தானா நல்லா கடைக்கி போறிங்க என்னடப்பா ரகசியம் ஒண்டும் விளங்கிதில்லையே! எங்களுக்கு
    ரணில் ஏழு எட்டு தடவை பிரதமமந்திரியா இரிந்திக்கானே உங்களுக்கு ஞாபகமிருக்கா
    என்ன செஞ்சி புளந்திருகாரு ரணில் நல்லாட்சி காலத்தில நடந்த මහදවල් මහබැංකු මංකොල්ල ගැන நீங்க ஆய்வு செஞ்சிபாக்கல்லயா ?
    நீங்களும் உங்கள் ஆய்வும்
    மக்களை பைத்திக்காரன் என்று நினைச்சித்தான் ஆய்வு செய்யிரிங்க போல

  • @Masood-s2n
    @Masood-s2n 28 วันที่ผ่านมา +4

    இவர் பரம்ரை Unp

  • @kalusuba1849
    @kalusuba1849 27 วันที่ผ่านมา

    ❤ ரணில்தான் வெற்றியாளர்... ஜேவிபி வழக்கம்போல் மூன்றாவது இடத்தில் இடறுப்படும், அவ்வளவுதான்....❤

  • @josephariyanayagam2388
    @josephariyanayagam2388 23 วันที่ผ่านมา

    பொது வேட்பாளராக இருக்கு அரியநேந்திரனை அதரிப்பது தான் தமிழ் மக்களின் நலனுக்காக இருக்கும் என்று நம்பலாம் கிழட்டு அரசியல் வாதிகளை புறந்தள்ளி விடுவது நல்லது

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

    Common sense is a known devil 😈 is better than unknown angels 😇.

  • @mnhvtraj
    @mnhvtraj 27 วันที่ผ่านมา

    Voting right very important

  • @fazeelmohamed3126
    @fazeelmohamed3126 27 วันที่ผ่านมา

    இந்த மனிதர் ஒரு பக்குவமான பண்பாளராக பேசவில்லையே . இவருக்கு முதலில் பண்பாட்டை , நாகரீகத்தை கற்றுக்கொள்ள சொல்லிக்கொடுங்கள் IBC

  • @kjeyaah1499
    @kjeyaah1499 24 วันที่ผ่านมา

    Nari ranil

  • @sonagan-land666
    @sonagan-land666 27 วันที่ผ่านมา +2

    கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களிள் பெரும் பான்மை இனர் ஆதரிப்பது ரனிலை தான் 🇱🇰👍

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 27 วันที่ผ่านมา

    Ranil is good, because he protect all political thieves.

  • @ItIt30
    @ItIt30 27 วันที่ผ่านมา +2

    Completely WRONG. You are talking one sided

  • @THN_news
    @THN_news 27 วันที่ผ่านมา

    Midhalil enna thairoyathil indha Naml Rajapakshe Srilnkavil kaal vaithan😢

  • @nishariyas2817
    @nishariyas2817 27 วันที่ผ่านมา +1

    😂 அய்யா..உள்ள தொழிலையும் தக்கவைத்துக் கொள்ளுங்கள்..

  • @remotecontrol684
    @remotecontrol684 27 วันที่ผ่านมา +1

    தேர்தல் நடக்காது எண்டார் நிலாம் இப்போ அதுக்கு முதல் என்ன சொல்ல போறார் அதை கேளுங்கள் தமிழ்

  • @RAP18
    @RAP18 27 วันที่ผ่านมา +1

    இவர் ரணில் துதி பாடியாக உள்ளார்

  • @kjeyaah1499
    @kjeyaah1499 24 วันที่ผ่านมา

    Lankasri ranilkku.......kudungada.....

  • @sathusathu9918
    @sathusathu9918 27 วันที่ผ่านมา

    இந்த ஊடகமும் ரணில் பக்கசார்பாணதூ

  • @tharshihari2622
    @tharshihari2622 27 วันที่ผ่านมา

    நீங்கள் ரணில் விக்கிரமசிங்க 😂😢😂

  • @NirdOrga
    @NirdOrga 27 วันที่ผ่านมา +2

    "முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லுகிறார்கள்" இது உங்களின் விமரிசனம்! ஆனாலும் உங்களின் பல பதில்களைக் 30:21 கேட்கும்போது.. உங்களின் அந்த பதில் (விமரிசனம்) உங்களுக்கே முற்றிலும் பொருந்துவதாக உள்ளதே?
    ரணில் பற்றிய உங்கள் பதில் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" தயவுசெய்து தடுமாறாதீர்கள்!

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 24 วันที่ผ่านมา +1

    வெடிப்புளுகர் முஸ்தப்பா வந்துட்டாரு😂😂😂

  • @GnaniengEng
    @GnaniengEng 27 วันที่ผ่านมา +1

    வரிகள் கூட்டப்படும்

  • @zakirmzakir6565
    @zakirmzakir6565 27 วันที่ผ่านมา +1

    தமிழ் Sir சொல்லும் கணக்கெடுப்பின் போது
    ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அந்த கணக்கெடுப்பின் போது இல்லையே...ஆனால்.... இனி
    வருங்காலங்களில்....?
    ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடையக்கூடிய தேர்தலுக்கு போக மாட்டார்! ஆச்சரியமான பதில் நிலாம்டீன் Sir, கடந்த தேர்தலில் ஒரு அபேட்சகர் கூட வெற்றி பெறவில்லேயே? போணஸ் இல்லை என்றால் இன்று இந்த பேச்சே இருக்காதில்லே....

  • @mohomedramzan2001
    @mohomedramzan2001 27 วันที่ผ่านมา

    ரணில் ரணில் ரணில்

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 27 วันที่ผ่านมา +1

    அலட்டிக் கொள்ளவில்லை ரணில்.தங்கள் ஊடறுப்பு
    ரணில் பக்கமா?அசட்டு...?

  • @kjeyaah1499
    @kjeyaah1499 24 วันที่ผ่านมา

    Ade nilamdeen nee enna theerka tharshiyq

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 27 วันที่ผ่านมา

    In of which purpose are U triying to bow under the feet of the priest of Buddhist, Christian, even other such of nations please Mr Rajapakse kindly try to answer it also please.

  • @user-db1ih5bp6y
    @user-db1ih5bp6y 20 วันที่ผ่านมา

    ரவுப் ஹகிம் முஸ்லீம் கலில் கடவுல் இல்ளய்.

  • @riyazahamedjunaideen3326
    @riyazahamedjunaideen3326 27 วันที่ผ่านมา

    He said there will not be election. Correct me if I am wrong 😂😂

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 27 วันที่ผ่านมา

    Kndly Mr Ranil Wickremasinghe please listen even in of the end of the year try to appoint the wice of president suh of post U like condinuously by preparing a female as of a trial because of the Time should make an sudden of surprising matter in the Ceylon and think of if some thing goes in wrong in officially in of the critical of severe of poornes conditions .

  • @kjeyaah1499
    @kjeyaah1499 24 วันที่ผ่านมา

    சஜித் vetri sure

  • @jesunesan2487
    @jesunesan2487 27 วันที่ผ่านมา

    Vankividdirkala

  • @arzathrasheed2645
    @arzathrasheed2645 26 วันที่ผ่านมา

    irvar pasuvatu unmi

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 27 วันที่ผ่านมา

    One side talkingto vimarsakar.

  • @kumarguru7092
    @kumarguru7092 18 วันที่ผ่านมา

    Nilamdeen oru சரியான அலம்பல் வேறு யாரும் கிடைக்க வில்லையா உங்களுக்கு

  • @arugambayhassan9231
    @arugambayhassan9231 22 วันที่ผ่านมา

    Intha podangan pana mudichchukku peasum kayavan

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 27 วันที่ผ่านมา

    Listen please when we try to bow and gain such of blessing from those who would do such of blessing should be in of the growth of the whole nations without of discrimination with the mind on and not to make the interruptions to the such of grouwth and other whole of goodnes activities please

  • @MohamedMisjath-ss3hl
    @MohamedMisjath-ss3hl 28 วันที่ผ่านมา +2

    Nelabdeen Oru Pooly Reporter Ranil Kooliyal Poypotthal

  • @rajend150
    @rajend150 27 วันที่ผ่านมา

    [14/08, 15:39] Rajan: Vanakkam. Ranil might try all his dirty tricks but he and Sajith have no chance it is predicted certainly that AKD would be the next president with very high majority and it is on the increase day by day. Tamil people should not trust anyone saying they will negotiate with Ranil or Sajith.We have to support our tamil common candidate and send a clear message specially to the sinhalese people and the international community with our mendate. No matter who the tamil common candidate would be very importantly the mendate must be released as soon as possible to clear the air.Nandri.
    [14/08, 15:40] Rajan: Actually I do not listen to any political discussions now as there would be a new government and policy makers working in a new direction. These politicans are fighting for their political survival.
    [14/08, 15:40] Rajan: These TV shows are aimed at these politicans self promotion nothing for the people. AKD is the next president NPP will form the government so all what they are saying here wil not happen as they would be in the opposite.

    • @mohamedjahfer8331
      @mohamedjahfer8331 27 วันที่ผ่านมา

      JVP இனர்களின் கைகளில் உள்ள இரத்தக் கறைகள் இன்னும் நீங்கவில்லை

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 28 วันที่ผ่านมา

    அது என்ன to ....

  • @ashfaqashfaq4033
    @ashfaqashfaq4033 27 วันที่ผ่านมา

    R. HAK... YAHR???

  • @arugambayhassan9231
    @arugambayhassan9231 22 วันที่ผ่านมา

    இவன் அபின் போட்டு ஆய்வு செய்கிறான்.

  • @AjmeelAjmeelcassim
    @AjmeelAjmeelcassim 27 วันที่ผ่านมา

    ஐயா நீங்கள் கூறுவது தவறு தலைவர் எடுத்த தீர்மானம் சரியானது முஸ்லிம் மக்களும் சஜித் பிரேமதாசைக்கு வாக்களிக்க எதிர்பார்த்துள்ளனர்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

    You blame the Tamil politicians because they are not unified and each has different views, what can they do, india pays in rupees, Chinese are paying in yuan, Russia is in rubles, USA in dollars, UK in pounds, and the EU pays in euro. There for they have to obey the payees, and became dancing 💃 🕺 partners.

  • @anisahamod426
    @anisahamod426 27 วันที่ผ่านมา

    த்தூ 😂 நீர் journalist ஆ நடுநிலைமையா இரு ஓய்

  • @SahabdeenMYoosuff
    @SahabdeenMYoosuff 27 วันที่ผ่านมา

    ivaru sariyaaaana peeeetala....ivaro solluvathu onnume apdi naaattula illa...

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 27 วันที่ผ่านมา

    புத்த பிக்குகள் No 1 காட்டான்கள் in Sri Lanka 😈🤡

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

      Need to know how and why, due to a firm belief or unable to care for a child, their parents bring them to the pansala at an early age, when that boy becomes to the manhood, he wants to be a nice dressed party going, having lots of girls, but the society and the system says no , like kingkong wants to brake out of control. Even Dalai Lama licke one boy's tip of the tung in 2023 . Monks in mianmar are also dangerous.

  • @fazeelmohamed3126
    @fazeelmohamed3126 27 วันที่ผ่านมา

    We are as a human being and specially your listeners feels shame on his unmatuared and immoral oration . He is not a political viewer. No more don’t invite him and loose your media reputation

  • @GNANACHANDRANPrasanth
    @GNANACHANDRANPrasanth 27 วันที่ผ่านมา

    he is lie ...wait and seee...........

  • @nazeerameer5833
    @nazeerameer5833 28 วันที่ผ่านมา +1

    RANIL = RUN NIL = ZERO = ??????

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 28 วันที่ผ่านมา +1

    நாட்டில் தரித்திரம் மாறி சரித்திரம் படைக்க வேண்டுமென்றால்... ரணில் வெல்ல வேண்டும்.

    • @mohamedjahfer8331
      @mohamedjahfer8331 27 วันที่ผ่านมา

      ரணில்வந்தால் வாழ்வே நரகமாகி விடும்
      திருச்செல்வம் உம்மிடமுள்ள செல்வத்துக்கு ரணில் தனிஆள்வரி அறவிடுவான் கவனம்
      எழுஎட்டுத் தடவை பிரதமராக இருந்து சரித்திரம் படைத்தது போதாதா? திருச்செல்வம்
      கள்வர்களை நல்லா
      காப்பாற்றுவார் விசேடமாக மஹிந்ந கும்பல்களை

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 27 วันที่ผ่านมา

      Yes, absolutely 💯, many people forget the past. Today, I went to a Chinese store ,while we were talking that guy said in srilanka people don't have food, because of their past. But many people there not thinking clearly but rather they are focusing on the mirage .

  • @anastinsinnappu5396
    @anastinsinnappu5396 21 วันที่ผ่านมา

    போட நீ ரணில் ஆள்தான்