ஜனாதிபதி தேர்தல் தீவிரமடையும் சூழல்! : தீவிர கண்காணிப்பில் சர்வதேசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 88

  • @gowrymuralithas543
    @gowrymuralithas543 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் ❤

  • @sivakumarratnasingam1006
    @sivakumarratnasingam1006 หลายเดือนก่อน +9

    வலிகாமம் வடக்குப்பகுதி முழுமையாக இராணுவத்திடமிருந்து இன்னும் விடுவிக்கப்படவில்லை. மக்களாகிய நாங்கள் சொல்லமுடியாத துன்பங்களை அனுபவித்து வருகின்றோம். எங்களுக்கு விடிவு இல்லையா? But அடுத்த பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டப்படும்.

  • @Chana55556
    @Chana55556 หลายเดือนก่อน +16

    வணக்கம் அண்ணா❤
    இவ்வளவு பொறுமையாக விளக்க மளித்ததற்கு நன்றி அண்ணா🙏👍🌹

    • @thavamt1776
      @thavamt1776 หลายเดือนก่อน

      Argentina is still suffering from Bankruptcy for 5 years but Srilanka did very well and came out faster .... So we need to give credit to Ranil

  • @KuzhaliCholan
    @KuzhaliCholan หลายเดือนก่อน +17

    இந்தியாவின் கொள்கையே அடுத்தவன்(அயல்நாடு) குடியை கெடுப்பது

  • @aamirbro6619
    @aamirbro6619 หลายเดือนก่อน +12

    டொக்டர் அரூஸ் உங்கள் ஊடறுப்பு அற்புதம்

  • @mohammadanas4739
    @mohammadanas4739 หลายเดือนก่อน +2

    SAJITH PREMADASA TNA SUPPORT GOOD ☎️ + 🏠 Congratulations

  • @mohammadanas4739
    @mohammadanas4739 หลายเดือนก่อน +1

    Sir sumanthiran Ayya good thinking TNA

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 หลายเดือนก่อน +17

    உங்கள் இருவருக்கும் வணக்கம் உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள்👍

  • @Prematheva
    @Prematheva หลายเดือนก่อน +6

    Arus sir good

  • @jekkumarjekkumar9839
    @jekkumarjekkumar9839 หลายเดือนก่อน +1

    நீங்கள் பொத்திகொண்டு இருந்தால். நல்லம்.சுமந்திரன்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 หลายเดือนก่อน +7

    தமிழ் மக்கள்... வீட்டுக்கு ஒரு செருப்பு சேர்த்து... மாலை கட்டி... மலை போல் குவித்து... சுமந்திரனுக்கு அணிவிப்போம்

  • @alexx2836
    @alexx2836 หลายเดือนก่อน +16

    ஆட்டை வெட்டட்டும் அதற்கு பிறகு விலை பேசுவார் சுமந்திரன் ஐயா அதில் அவர் கில்லி

    • @PuleynThas
      @PuleynThas หลายเดือนก่อน +1

      ஆட்டை வெட்டமுதல் ஆட்டிற்கு aids test பண்ணினதோ என்று அறிவிக்கவும்.😂😂😂😂😂😂😂😂

  • @ajanantonyraj2063
    @ajanantonyraj2063 หลายเดือนก่อน +4

    கற்பனைராசா ஆரூசு வந்துட்டாரு

  • @tamilsathuriyam5736
    @tamilsathuriyam5736 หลายเดือนก่อน +1

    அரூஸ் அண்ணா சிறந்த ஆய்வாளர்.

  • @shanthiepan
    @shanthiepan หลายเดือนก่อน +2

    What A talk from the UK, came to Tamilealam to fight? everybody can talk from outside Tamil Eelam, Madaian, what a Professor??

  • @thiyakarajahtharmaseelan-cb6jt
    @thiyakarajahtharmaseelan-cb6jt หลายเดือนก่อน +7

    நன்றி அருஸ் அண்ணா

  • @k.sundaram6102
    @k.sundaram6102 หลายเดือนก่อน +1

    Valuable questions and Strong reply very nice interview
    Thanks

  • @kamaleswarangomas1569
    @kamaleswarangomas1569 หลายเดือนก่อน +6

    Very good Politics analysis from aruse anna 🤛🏻

  • @brambram5912
    @brambram5912 หลายเดือนก่อน +2

    சிந்திக்க வைக்கும் சிறப்பான பகுப்பாய்வு.பலரை உற்றுநோக்குதலுக்கு.உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை😢😢

  • @selvajacks5290
    @selvajacks5290 หลายเดือนก่อน +1

    👌

  • @PuleynThas
    @PuleynThas หลายเดือนก่อน +7

    சஜித் ஒரு 23ஆம் புலிக்கேசி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thambelebbe4504
    @thambelebbe4504 หลายเดือนก่อน +1

    Thank your ❤

  • @Shan-tz7ct
    @Shan-tz7ct หลายเดือนก่อน +2

    Excellent explanation. Sumanthiran and Sambanthan were under the control of India and America. Now Sumanthiran is under the control of India. Tamilarasu is trying to give the wrong picture. The common Tamil candidate is about exercising our democratic rights. Many Tamil activists are against armed struggle, but they are disappointed with voting for a Sinhalese candidate because it’s not changing the difficulties faced by Tamils. Tamil people’s major problem is that many Tamil politicians and Tamil media persons are working for powerful forces.

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 หลายเดือนก่อน +7

    Aruse Anna Very True Super 👍

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl หลายเดือนก่อน +1

    Thank u Mr.A

  • @sulthanmohideenbadurdeen3204
    @sulthanmohideenbadurdeen3204 หลายเดือนก่อน +2

    ஊடறுப்பின் சிறந்தஆய்வாளர் அறூஸ்

  • @merlimehaonmoon8231
    @merlimehaonmoon8231 หลายเดือนก่อน +1

    Wow great as long as (one person 1000 Bh. temple/ other 1200 Hin. Temple/ 1300 Cath.
    Church/ 1400 Isla. Mosques) people get foolish, doesn't matter aragala leaders party.. needy🔔

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 หลายเดือนก่อน +5

    சு... மந்தி... Run

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 หลายเดือนก่อน +12

    தமிழருக்கு எதிரான தமிழ் தலைவர்களை வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்

    • @randipro
      @randipro หลายเดือนก่อน

      Vote NPP

  • @1975praba
    @1975praba หลายเดือนก่อน +2

    எங்கள் இளைய தலைமுறையினருக்கு தெரியும் சிங்களவரின் அடவாடி வன்முறை மேல் ஒங்கும் போது, அவர்களின் தெரிவாகி என்னவாக இருக்கும் என்று. ஆகவே நீங்கள் விடுதலைக்குக்காக ஒரு சிறு துளி கூட செய்யவில்லை. தலைமுறை தலைமுறையாக போராடுவோம் என்பதை உங்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @krishnaambalavaner1802
    @krishnaambalavaner1802 หลายเดือนก่อน +1

    Your point is taken.

  • @josephalfred9211
    @josephalfred9211 หลายเดือนก่อน +2

    Om right information

  • @mariathasanthonipillai1080
    @mariathasanthonipillai1080 หลายเดือนก่อน +3

    சிறப்பு.எலோன் மஸ்கின் விலாசம் இருக்கா??😂

  • @UoodeenmohammatAswarMohammatAs
    @UoodeenmohammatAswarMohammatAs หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @ChelliahSornalingam
    @ChelliahSornalingam หลายเดือนก่อน +5

    Deep analysis. Law and politics are not one and the same. There were many good politician like kamarajar . They were good and conscious human beings.lawers where correct or wrong they argue for their own benifit

    • @ChelliahSornalingam
      @ChelliahSornalingam หลายเดือนก่อน +1

      Correct- wheather

    • @ChelliahSornalingam
      @ChelliahSornalingam หลายเดือนก่อน

      Democracy _ for the people to the people and by the people. No one consider this every President wants his own idea to be be implemented

  • @mohamedhafrath2195
    @mohamedhafrath2195 หลายเดือนก่อน +1

    Ha has to check his mic or sound, can't hear clearly.

  • @jegatheeswaran232
    @jegatheeswaran232 หลายเดือนก่อน +3

    This one for eddapan sumandiran

  • @GnanaChelvam
    @GnanaChelvam หลายเดือนก่อน +3

    Excellent

  • @XaviorChelliah
    @XaviorChelliah หลายเดือนก่อน +1

    Not Wales
    England

  • @rebeccamiranda2521
    @rebeccamiranda2521 หลายเดือนก่อน +1

    Whose authority are Tamil politicians exercising when they make decisions without considering the desires of the Tamil people? It's time for the people to reflect and take action.

  • @usmanameen8218
    @usmanameen8218 หลายเดือนก่อน +1

    Lankasirikku seruppadi koduta sumandiran sir master mind

  • @anandhapandian5447
    @anandhapandian5447 หลายเดือนก่อน +8

    Tamil language is the first language in the world.UNESCO must declare the Tamil language as the international language.

    • @faays89
      @faays89 หลายเดือนก่อน +3

      Use for what ..and you're requesting in English 😅

    • @seetharajendram955
      @seetharajendram955 หลายเดือนก่อน

      சிவஞானம்ஒருசெம்மலிஅவனுக்குஅரசியல்தெரியாது அந்தப்பேயனை விழக்குமாத்துஅடிபோட்டுக்கலைக்கவேண்டும்

    • @PuleynThas
      @PuleynThas หลายเดือนก่อน +1

      ​@@faays89to teach the world how to become inhumane 😂😅😂😅😂😅😂😅😂😅

  • @buruhanudeenabdullatheef2687
    @buruhanudeenabdullatheef2687 หลายเดือนก่อน +3

    This discussion will not be understood and digested by the General Public. Not suitable for the audience.

  • @nithiyannathan3129
    @nithiyannathan3129 หลายเดือนก่อน +5

    The SriLankan island nation is beautiful but ethnically deeply divided nation. Tamils and Sinhalese must live peacefully by recognising each other rights and dignity. The country is in bad situations. It is a debt-ridden bankrupt poor country. It is very badly governed by corrupt Sinhalese politician in the past 70 years without any economic development. As a result, both Tamil and Sinhalese people are struggling to survive.
    We live in highly competitive globalised high-tech world. There is only a small opportunity for small nation to survive. multinational companies will not invest in politically unstable countries. Island nation has a slim chance to grow in future unless the people restructure the political power sharing framework. The Indo SriLankan 1987 peace accord is an extremely basic solution for Tamils separate state demand in alignment with their 1977 referendum. Even though, the Sinhalese politicians deliberately failed to implement this fully and dragging it almost 37 years.
    The upcoming presidential election is the chance for Tamils and Sinhalese to vote for desired candidates. The Sinhalese people should vote for Tamil common candidate by showing their support to Tamils demand for their rights to self-determination. This would help to build the nation image among international community and guide the Sinhalese politicians to agree Tamils right to self-determination to establish Eelam state within the unified small nation. This is the right strategy to build political stability in this small island nation to re-build the economy and improve all island people standard of living.
    +++++++++ Used Ms translator, please ignore any mistakes +++++++++
    இலங்கைத் தீவு அழகான, ஆனால் இன ரீதியாக ஆழமாக பிளவுபட்ட தேசம். தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவருக்கொருவர் உரிமைகளையும் கௌரவத்தையும் உணர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும். நாடு மோசமான சூழ்நிலையில் உள்ளது. கடனில் மூழ்கிய, திவாலான ஏழை நாடு. கடந்த 70 வருடங்களாக பொருளாதார அபிவிருத்தி இன்றி ஊழல் சிங்கள அரசியல்வாதிகளால் மிகவும் மோசமாக ஆட்சி செய்யப்பட்டு வருகின்றது. இதனால், தமிழ், சிங்கள மக்கள் உயிர் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். நாம் மிகவும் போட்டி நிறைந்த உலகமயமாக்கப்பட்ட உயர் தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். சிறிய நாடு பிழைக்க ஒரு சிறிய வாய்ப்பு மட்டுமே உள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் அரசியல் ரீதியாக ஸ்திரமற்ற நாடுகளில் முதலீடு செய்யாது. அரசியல் அதிகாரப் பகிர்வு கட்டமைப்பை மக்கள் மறுசீரமைக்காவிட்டால் எதிர்காலத்தில் இலங்கைக்கு வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. 1977 சர்வஜன வாக்கெடுப்பின் போது தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு இந்தியஇலங்கை 1987 அமைதி ஒப்பந்தம் ஒரு மிக அடிப்படையான தீர்வாகும். சிங்கள அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி கிட்டத்தட்ட 37 வருடங்கள் இழுத்தடித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் என்பது தமிழர்களும் சிங்களவர்களும் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பாகும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கு சிங்கள மக்கள் தமது ஆதரவைக் காட்டி தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். இது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தேசிய தோற்றத்தைக் கட்டியெழுப்பவும், ஒன்றுபட்ட சிறிய தேசத்திற்குள் ஈழத் தனி அரசை நிறுவுவதற்கான தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளவும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டவும் உதவும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தீவு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த சிறிய தீவு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான சரியான மூலோபாயம் இதுவாகும்.

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 หลายเดือนก่อน

      இந்தியாவும் சிங்களமும் கெடுகுடி சொல் கேளாது.இதுதான் யதார்த்தம்.

    • @sivapalansubramaniam2463
      @sivapalansubramaniam2463 หลายเดือนก่อน

      Add sumantran you don't have
      Brain

  • @KumarasingamKamalanathan-s5p
    @KumarasingamKamalanathan-s5p หลายเดือนก่อน

    Thampi thamil thampi aturrs muthal kolee vanthathaa muddal vanthathaa etharkku pathil unkalidam ullatha aanal naan thamilan ?

  • @jeevaganr7929
    @jeevaganr7929 หลายเดือนก่อน +10

    நாம் ஏன் தமிழ் பொது வேட்பாளர் அரியத்தை ஆதரிக்க கூடாது.
    1. இது ஒன்றும் பாராளுமன்ற தேர்தல் இல்லை, இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல், வட கிழக்கு தமிழரில் அரை பங்கினர் கூட இவருக்கு வாகளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது.
    2.அரியத்தின் வெற்றியில் தான் பல தசாப்தங்களாக நிலை நாட்டப்பட்ட தேசியம் தங்கியுள்ளது என்பது படு அபத்தம், இது ஒரு தேசியத்தை மலினப்படுத்தும் விசமப்பிரச்சாரம், விக்னேஸ்வரன் TNA இல் வாக்கு கேட்டு முதலமைச்சர் ஆனவர், பின்பு தமிழ் அரசு கட்சி தேசியத்தை குழிதோண்டி புதைத்து விட்டது, சிங்கள கட்சிகளிடம் சரணாகதி அடைந்து விட்டது என்று பிரிந்து சென்று போட்டியிட்டார், அவரை தவிர வேறு யாராலும் அவர் கட்சியில் இருந்து வெல்ல முடியவில்லை, அப்போதும் தமிழ் அரசு கட்சி தான் வென்றது. அப்போது தேசியம் தோற்றதா? இல்லையே
    3.இதற்கு முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் அமோகமாக சாஜிதிர்க்கும், மைத்ரியிர்க்கும், இதைவிட கேவலமாக சரத் பொன்சேகாவிற்கும் வாக்களித்தனர், இவர்களுக்கு சிரிதரணும் ஆதரவளித்தது இப்போ நினைத்தால் சிரிப்பு தான் வரும். இங்கும் தமிழ் தேசியம் தோற்றதா? இல்லையே
    4.தமிழ் கட்சிகளின் உட்பூசல்கள், போட்டி பொறாமைகள், ஈகோ பிரச்சனைகளுக்கு தமிழ் தேசியம் பலிக்கடவாக்க பட வேண்டுமா? யார் இவர்கள், வெறும் அரசியல் அனாதைகள்? தமிழ் தேசியம் என்ன இவர்கள் வீடு கோடிக்குள் முளைத்த காளான? இவர்களை படுதோர்கடிப்பது தான் தமிழ் தேசியத்தின் வெற்றி.
    மக்களே சுயமாக சிந்தியுங்கள், தேசிய கடை விரித்து சாராய உரிமத்திர்க்கு விலைபேசும் போலி தேசிய வாதிகளின் சதிகளுக்கு அகப்படாமல் பரந்து சிந்தித்து தமிழர் உரிமையுடன் பொருளாதாரப் பிரச்சனை, ஊழல் பிரச்சனை, வாழ்க்கைத்தரம் என்பவற்றையும் சிந்தித்து பொருத்தமானவருக்கு வாக்களியுங்கள், உங்கள் இரண்டாம் தெரிவையும் கவனத்தில் எடுங்கள், தமிழ் தேசியம் ஆயிரக்கணக்கான போராளிகள் தியாகத்தால் ஒவ்வொரு தமிழன் நெஞ்சிலும் தீச்சுவாலையாக எரிந்துகொன்டிருக்கிறது, யாராலும் அணைக்க முடியாது, நீங்களும் இலங்கையின் மாற்றத்தில் ஒரு பங்கு தாரராக மாறுங்கள்.
    வாழ்க தமிழ், தமிழர் உரிமையை நிலை நாட்டுவோம்

    • @Divinesto
      @Divinesto หลายเดือนก่อน

      இதை சத்தமாக சொன்னா பைத்தியக்காரனெண்உ வாங்க …. தம்பி!? பொறுமை உலகை வெல்லுமோ இல்லையோ ரைம் சரினா நானே களத்துல கொலைகளத்தில பிளீஸ் நோட்இற் ஐ வில் ரேக் றவெஞ்ச் ஒவ் ஓழ். ஓழ் ஓழ் தீஸ் purampokukal kollspafuthal uruthippaduthapsdum within the legal environment

    • @vig478
      @vig478 หลายเดือนก่อน +1

      சுருக்கமாக என்ன சொல்வாரிகிறீகள் சிங்களத்திற்கு அடிமையாக இருப்பதா அல்லது தமிழராக நிமிர்ந்து நிற்பதா

    • @saravanamuthu31
      @saravanamuthu31 หลายเดือนก่อน

      நன்றி உங்கள் நியாயமான கருத்துக்கு. இப்போது இந்த ஒட்டுப் போட்டுள்ள கட்டமைப்பில் உள்ள கட்சி கள்‌. போராட்ட காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் இப்போது வேறு பிரதான கட்சிக்காக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதைக்க வைத்து அதில் இலாபம் தேடுகிறார்கள். இது அப்பாவி தமிழ் பேசும் மக்களுக்கு புரியாது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு ஒரு பிரதான கட்சிக்காக பினாமி யாக செயல் படுகிறார்கள். காலம் பதில் சொல்லும் பொறுத்து இருந்து பார்ப்போம்

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 หลายเดือนก่อน +1

      Absolutely is correct

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 หลายเดือนก่อน +3

      உமது கருத்தின்படி தமிழ்ப்பொதுவேட்பாளர் அரியத்தை ஆதரிக்கதேவையில்லை சரி.
      நீர் கூறும் அந்த பொருத்தமானவர் யார்???.
      அப்போ இதுவரை காலமும்
      8 சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களை தமிழர்கள் ஆதரித்து கண்ட பலன் என்ன???.

  • @ThirukonesanMuthiah
    @ThirukonesanMuthiah หลายเดือนก่อน +1

    முதல்கட்ட வாக்கெடுப்பில் யாரும் 50% எடுக்க மாட்டார்கள். இரண்டாம்கட்ட வாக்கு எண்ணிக்கையில் வடக்கு கிழக்கில் தான் பெறும் இரண்டாவது விருப்பு வாக்கில் சஜித் அபரிமிதமான வெற்றி பெற வாய்ப்புள்ளது

  • @dbjde
    @dbjde หลายเดือนก่อน +2

    Moottu singhalawan 😂😂😂😂

  • @kandasamymanogarasingam2757
    @kandasamymanogarasingam2757 หลายเดือนก่อน +3

    You are wrong LTTE did not have people power