சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் || 108 times Listen and attract anything

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 500

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 3 ปีที่แล้ว +45

    பதிவை பார்க்கச் செய்த
    அன்பு கொண்ட
    பிரபஞ்ச சக்திக்கு நன்றிகள் கோடி.அனைவருக்குமாய் இந்த மந்திரத்தை இத்தனைமுறை சொல்லி எங்களுக்கெல்லாம் பிரபஞ்ச தொடர்பை ஏற்படுத்தும் சகோதரிக்கு கோடானு கோடி நன்றிகள்.

  • @sambandhamdevaraj7323
    @sambandhamdevaraj7323 3 ปีที่แล้ว +151

    இந்த பதிவை பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கும் சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

    • @deepikar677
      @deepikar677 3 ปีที่แล้ว +1

      9

    • @balujayabal
      @balujayabal 3 ปีที่แล้ว +1

      Appadiya.....

    • @mathyshankar1931
      @mathyshankar1931 2 ปีที่แล้ว

      @@deepikar677 qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqwzz

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 2 ปีที่แล้ว

      @@deepikar677 நன்றி வாழ்க வளமுடன்

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 2 ปีที่แล้ว

      @@balujayabal கடவுள் சத்தியமான உன்மை வாழ்க வளமுடன்

  • @siddharthsivakumar485
    @siddharthsivakumar485 3 ปีที่แล้ว +65

    பிரபஞ்சத்திற்க்கு நன்றி , நான் கேட்ட செல்வ வளத்தை எனக்கு அள்ளி அள்ளி கொடுத்து, மிகப் பெரும் செல்வந்தராக,மிகப் பெரும் தொழிலதிபராக,சமூக சேவகராக, மிகவும் மகிழ்ச்சியாக அழகான குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் மிகவும் ஆரோக்கியமாக, அதற்காக பிரபஞ்சத்திற்க்கு கோடான கோடி நன்றிகளை மிகவு‌ம் மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்கிறேன்.பிரபஞ்சத்திற்க்கு நன்றி.

    • @meenakumar5373
      @meenakumar5373 3 ปีที่แล้ว +3

      Happy to see your message Sir.. I am Meena from Malaysia .. I know this 20 yrs before but didn't follow.. Want to do again.. Thanks

    • @sujathab8808
      @sujathab8808 3 ปีที่แล้ว +1

      Happy to see people are really happy from the heart ❤❤

    • @jeevalingam4339
      @jeevalingam4339 3 ปีที่แล้ว +1

      How to help prapanjam plz tell me

    • @mariyappanc9775
      @mariyappanc9775 2 ปีที่แล้ว +4

      நானும் எனது குடும்பமும் சந்தோசமாக உள்ளோம் எல்லாம். வல்ல நிக்க மர உள்ள சுத்தவெளிக்கு நன்றி

    • @sambathnandhni5670
      @sambathnandhni5670 ปีที่แล้ว +1

      ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏🙏🙏

  • @anuradhaanuradha5156
    @anuradhaanuradha5156 3 ปีที่แล้ว +17

    ஹரி ஓம் ஶ்ரீயும் ஐயும் கிளியும் சவ்வும் சந்திரலஷ்மியே நமக.
    ப்ரம் க்ரீம் சௌர்ணலஷ்மியே நமக..
    வங் சங் டங் ரிங் வீரலஷ்மியே நமக..
    ஓம் ஹம் சர்வ பாக்யலஷ்மியே நமக..
    நவ்வும் அவ்வும் நடுவிழித்தாகிய சூரியலஷ்மியே நமக..
    தீப வசிய பூதவசிய லோகவசிய ராஜவசிய ஜனவசிய புருஷவசிய ஶ்ரீவசிய புத்ர சம்பத்து வசிய
    நாகலோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
    உன் வசம் ஆனார் போல் என்வசமாக வசிய வசிய ஓம் ஸ்வாகா..

  • @vedhafoods2811
    @vedhafoods2811 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரி உங்கள் தெய்வீக குரல் என்னை ஈர்த்து விட்டது. அனைத்து நல்ல விஷயங்களும் வந்து கொண்டே இருக்கிறது. வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் . உங்கள் வழிகாட்டுதல் மிகவும் சிறப்பு நன்றி சகோதரியை, என்றும் உங்களோடு.....

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว +22

    இந்த பதிவை எனக்கு கொண்டு வந்து சேர்த்த பிரபஞ்சத்திற்கு நன்றி..நன்றி நன்றி நன்றி

  • @தமிழ்தேசியமக்கள்கழகம்அரசபிரபாக

    ஹரிஓம் ஸ்ரீம் ஐயும் க்லீயும் சவ்வும் சந்திர லஷ்மியே நமஹ..
    க்ரம் க்ரீம் சொர்ண லஷ்மியே நமஹ..
    வங் சங்டங் ரிங் வீரலஷ்மியே நமஹ,
    ஓம் அம் சர்வ பாக்கிய நமஹ
    நம்மும் வம்மும் நடுவெழுத்தாகிய சூர்யலக்ஷ்மைய நமஹ
    தெய்வ வசிய, பூதவசிய லோகவநியூ, ராஜவசிய, ஜனவநியூ, தனவசிய, புருஷவஷ்ய
    ஸ்திரீவசிய, புத்திரவசிய, சகல சம்பத்துகளும் வசிய
    நாகலோகத்தில் உண்டாகிய சகல ஜீவ ராசிகளும் உன் வசமனால் போல் என் குடும்பவசமாக வசிய வசிய ஓம் ஸ்வாஹா...

  • @selasittar273
    @selasittar273 3 ปีที่แล้ว +21

    உங்கள் குரலில் கேட்கும்போது உண்மையிலேயே தெய்வம் வசியமாகும் தெய்வீகக் குரல் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 3 ปีที่แล้ว +17

    பல கோடான கோடி நன்றி நன்றி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன் வாழ்க வாழ்வாங்கு வாழ்க ஆன்மிகம் வாழ்க பல்லாண்டு

    • @monipavi7987
      @monipavi7987 3 ปีที่แล้ว +1

      Nlmsdmbhh mn b2., s,? Mi mein..
      Nbbbbuuuuuuuufff_cc 9mo

  • @tamilarasisubramanian7493
    @tamilarasisubramanian7493 3 ปีที่แล้ว +3

    அருள்மிகுந்தபிரபஞ்சத்தைவணங்கி, நன்றி கள்கோடானகோடி! அருட்தந்தைவேதாத்ரிமகரிஷிதிருவடிகளேசரணம்! சக்திவாய்ந்த இந்தமகாசக்திசங்கல்பமந்திரத்தைஎங்களைபோன்றவர்களும்அறியவைத்தசகோதரிகிருத்திகாபிரபாகன்அவர்களுக்குநன்றிகள்பலபல! பிரபஞ்ச த்திற்குமீண்டும்வணங்கிபணிகிறேன்நன்றியுடன்! வாழ்கவளமுடன் வாழ்க நலமுடன்! நற்பவிநற்பவிநற்பவி!

  • @karthivenkateswaran7772
    @karthivenkateswaran7772 ปีที่แล้ว +2

    இந்த பதிவை பார்த்தற்க்கு கடவுளுக்கு நன்றி நன்றி நன்றி

  • @nandhinimani2193
    @nandhinimani2193 3 ปีที่แล้ว +7

    Intha pathivai en kanirku katiya universe thank to says 😍😍😍

  • @selviselvi420
    @selviselvi420 3 ปีที่แล้ว +16

    கோடான கோடி நன்றிகள் சகோதரி❤️ பிரபஞ்சத்திற்கும் நன்றி ❤️

  • @shanthivijayan156
    @shanthivijayan156 3 หลายเดือนก่อน

    இந்த பதிவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி கேட்க வைத்த உங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @vrstamilselvi8833
    @vrstamilselvi8833 3 ปีที่แล้ว +3

    இந்த பதிவை பதிவு செய்தஉங்களுக்கு நன்றி

  • @sarithamanish1234
    @sarithamanish1234 3 ปีที่แล้ว +7

    கோடனி கோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி நன்றி பிரபஞ்சதிற்கு கோடி நன்றி

  • @manomanoharan8741
    @manomanoharan8741 ปีที่แล้ว +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அம்மா।அப்பாவுக்கு।நன்றி।இந்த।பிரபஞ்சத்தை।பார்பதர்க்கும்।கோட்பதற்க்கும்।கொடுத்த।அன்பு।அக்காவுக்கு।நன்றி

  • @saikamal369
    @saikamal369 ปีที่แล้ว

    நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக, செல்வ வளத்தோடு வாழ்கின்றோம்.பிரபஞ்த்திற்கு நன்றி நன்றி நன்றி .. வாழ்க வளமுடன் .. நற்பவி
    நற்பவி நற்பவி.. மகிழ்ச்சி!

  • @shanthyuthayan9279
    @shanthyuthayan9279 3 ปีที่แล้ว +1

    தெய்வீக்க் குரலில் மந்திரத்தை தந்த சகோதரிக்கு நன்றி
    பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள்

  • @sivapriya4430
    @sivapriya4430 3 ปีที่แล้ว +7

    நன்றி பிரபஞ்சம் நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி

  • @mshanmugapriya1843
    @mshanmugapriya1843 2 ปีที่แล้ว

    இறைஅருளுக்கு நன்றி பிரபஞ்சம் தாய்க்கு நன்றி இயற்கை தாய்க்கு நன்றி அன்பு mam நன்றி நன்றி நன்றி என்னுள் இருக்கும் என் அன்பு பிரபஞ்சம் தாய் கோடான கோடி நன்றி நன்றி நன்றி

  • @tamilselviravi3253
    @tamilselviravi3253 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவு வழங்கியமைக்கு நன்றி 🙏🙏🙏

  • @Lspfamilie
    @Lspfamilie 2 ปีที่แล้ว +4

    மனம் மகிந்தது 🥰🥰...ur voice is mesmerizing mam.. thank you and universe ❤

  • @senthilkrishna1021
    @senthilkrishna1021 3 ปีที่แล้ว +2

    பல கோடான கோடி நன்றி இறைவா

  • @pramilasekar6708
    @pramilasekar6708 2 ปีที่แล้ว +14

    இந்த மந்திரத்தை எமக்கு அருளிய மகரிஷி வேதாத்திரி அவர்களுக்கும் பிரபஞ்சத்திா்க்கும்கோடி கோடி நன்றிகள்

  • @nilokrishnan492
    @nilokrishnan492 2 ปีที่แล้ว +1

    நான் என் கணவர் குழந்தைகளோடு மிகவும் மகிழ்ச்சி யாக , செல்வ வளத்தோடு வாழ்கின்றோம்.பிரபஞ்த்திற்கு நன்றி நன்றி

  • @sujisuji2612
    @sujisuji2612 ปีที่แล้ว

    Narpavi narpavi narpavi thank you mam 🙏🏻🕉️🙏🏻👌arumayarunk nandri prebajathunk kodanu kodi nandri nandri nandri 🙏🏻🕉️🙏🏻

  • @kalaivanikr6669
    @kalaivanikr6669 2 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @krukmani8006
    @krukmani8006 3 ปีที่แล้ว +9

    I am very happy to listen such a powerful manthra in the morning.Thanks for the singer who chant the manthra.

  • @rainbo7828
    @rainbo7828 2 ปีที่แล้ว +1

    அற்புதமான பயன் தந்த மந்திரம்!

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 ปีที่แล้ว

    Thank you Universe. Thank you Sister. Hearing first time itself giving so much happiness. ❤

  • @kanimozhi5421
    @kanimozhi5421 3 ปีที่แล้ว +10

    Your voice is really healing my sad feelings. Blessed voice for you akka. Thank you so much thank you

    • @Suria-se6yl
      @Suria-se6yl 3 ปีที่แล้ว

      I feel goid when listen this mantram but why still 141 dislikes for this, its personally you dont like this person or dont like tbis mantram.. 🤔🤔

  • @malarvizhiradhakrishnan413
    @malarvizhiradhakrishnan413 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @Shiva-tf5kb
    @Shiva-tf5kb 3 ปีที่แล้ว +6

    Enakku unga video inaikku varum nu thonuthite irunthudu😍🥰 synchronity thank you so much universe and kirithika akka❤😍🥰😘🥳

  • @vmeraavenkatachalam9990
    @vmeraavenkatachalam9990 3 ปีที่แล้ว +15

    I am from Singapore. I am in a deeply stressed situation. I was searching for something to help me out in this pressing situation and I came upon this video... Thank you so much my dear... It really heals my troubled heart 🙏🙏🙏❤️

  • @SoulToLight
    @SoulToLight 3 ปีที่แล้ว +12

    Feel blessed to listen 108 times akka in ur own voice. God bless you akka, tq so much universe

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว

    மிக நற்பதிவு அம்மா.ஆகா நிதானமாக தெளிவான சொல்வது அருமையும் மா.சேமித்து நலம் தரும் நற்பதிவு.

  • @subhadhrar1394
    @subhadhrar1394 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோடி கோடி நன்றிகள் to வேதாத்திரி மகரிஷி அவர்கள்.
    Full of love n gratitude to the Universe n to you, my dear sister, channel of love n light.
    அவன் அருளாலே அவன் தாள் பற்றி அனைத்து சம்பத்துகளையும் பெற்று அன்பே சிவம் என்று வாழ்வோம்.

    • @subhadhrar1394
      @subhadhrar1394 3 ปีที่แล้ว

      அவன் அருளாலே அவன் தாள் பற்றி அனைத்து சம்பத்துகளையும் பெற்று அன்பே சிவம் என்று வாழ்வோம்.

    • @sridevim.7770
      @sridevim.7770 2 ปีที่แล้ว

      Yeangaluku ஐயா உலக நாதன் அவர்கள் சொல்லி தந்தார்.அவர் தான் மகரிஷி பற்றி நிறைய சொல்லி இருக்காரு. வாழ்க வளமுடன்.

  • @s.nithyagopu8710
    @s.nithyagopu8710 3 ปีที่แล้ว +7

    நன்றி அக்கா 🙏🙏🙏
    நற்பவி நற்பவி நற்பவி
    நற்பவி நற்பவி நற்பவி
    நற்பவி நற்பவி நற்பவி❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shalinislifestyle4668
    @shalinislifestyle4668 3 ปีที่แล้ว +11

    This is 100% true.. எனக்கு நடந்துச்சு.... Thank u so much universe 😍😍😍.. Thank u krithika madam

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 3 ปีที่แล้ว +2

      Itha ketta pothuma Ila 108 times solanuma sister?

    • @shivanesank1320
      @shivanesank1320 3 ปีที่แล้ว +2

      Koncham enna na explain pannunga sis?

    • @shalinislifestyle4668
      @shalinislifestyle4668 3 ปีที่แล้ว +2

      @@kavideepsubitha6915 kettave pothum.. Kettukitte namaku enna nadakkanumo atha ninaichitte ketkanum...

    • @shalinislifestyle4668
      @shalinislifestyle4668 3 ปีที่แล้ว +2

      @@shivanesank1320 ungalukku enna nadakkanumo atha manasula ninaichikkittu intha audio va kettukittu irunthave pothum... Enakku nadandhuthu

    • @sangeetha9291
      @sangeetha9291 ปีที่แล้ว

      @@shalinislifestyle4668 apitiya எத்தனை நாள் கேக்கணும்

  • @jinavijayan5063
    @jinavijayan5063 3 ปีที่แล้ว +3

    நற்ப்பவி . அற்புதமான பதிவு

    • @shampraveen1054
      @shampraveen1054 3 ปีที่แล้ว

      Pls sis can u give me the lyrics. So tat I can memorise.thank u
      .VAZHGA Valamudan

  • @sathiya949
    @sathiya949 ปีที่แล้ว

    Super mam voice..unga vedio ellame follow panniruken mam

  • @Nononono-pg3kn
    @Nononono-pg3kn 2 ปีที่แล้ว +1

    இந்த பதிவை கேட்கிறேன் 🙏🏾🔥💥

  • @umaayyanar6168
    @umaayyanar6168 2 ปีที่แล้ว +1

    Entha pathevai pairga vatha prapansathirkuim , ammakuim nanri,nanri.

  • @MsSris2011
    @MsSris2011 3 ปีที่แล้ว +3

    For our business growth.Thank you Universe 🙏🙏🙏

  • @sakthimalar2013
    @sakthimalar2013 10 หลายเดือนก่อน

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @pramilasekar6708
    @pramilasekar6708 2 ปีที่แล้ว

    பிரபஞ்ஜசக்திக்கு நன்றி
    வாழ்௧ வளமுடன்

  • @ranjiniranjini4439
    @ranjiniranjini4439 3 ปีที่แล้ว +10

    Thank you so much. God decided to see and say this powerful mantra in my critical situation. God knows what to do for everyone in any situation.

  • @aishwaryakarthikeyan6990
    @aishwaryakarthikeyan6990 3 ปีที่แล้ว +10

    I know about this sangalpam powerful from vethathiri maharishi 🙏✨

  • @Spsaro369
    @Spsaro369 2 ปีที่แล้ว +1

    19,20 Jan 23 NAAC team visit our clg ....I was surprised to saw them because they gave me a appointment order for international cbsc scl in Chennai. I am so happy thank you universe.. starting salary 30000 myself and my family members all are soo happy no words to express my feelings thank you universe.. I will do my duty with my full heart ..you showing me a wonderful path thank you thank you universe ✨

  • @santhiv9336
    @santhiv9336 3 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி பிரபஞ்ச த்திற்கும் உங்களுக்கும்

  • @premilatrue5818
    @premilatrue5818 ปีที่แล้ว

    Intha slogan epothu nan ketka aarambitha piragu niraya athisayangal nadanthuchu ithu unmai
    Prabanchithiruku Kodana kodi nandri
    Daily ipo ketkiren

  • @vallibalakrishnan8091
    @vallibalakrishnan8091 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @gpedits3329
    @gpedits3329 3 ปีที่แล้ว

    Enda sloga manthirathai ketkka cheidavarukku en manamarnda nandri.

  • @subhashinisenthilkumar411
    @subhashinisenthilkumar411 3 ปีที่แล้ว +11

    Happy to start the day with this chanting...thank u Krithika for sharing.. THANK YOU UNIVERSE 🙏🏾🙏🏾🙏🏾

  • @amruthaas6342
    @amruthaas6342 3 ปีที่แล้ว +1

    Inda sankalpam nalla irukku neenga ucharikkum vidham nalla iruku ma anbu vanakkam vaalga valamudan

  • @devakimenon7380
    @devakimenon7380 2 ปีที่แล้ว +3

    Thank you very much for this blessed manthra. Really healing my sad feeling and my worries. Thank you dear. 🙏🌻. Gratitude Universe. 🙏🌻

  • @SeethadeviSivasambu-rh7ot
    @SeethadeviSivasambu-rh7ot ปีที่แล้ว

    Super sister what a clear voice thank you so much 🙏🙏🙏

  • @thaiselviselvi8074
    @thaiselviselvi8074 3 ปีที่แล้ว +1

    மிக்க சக்தி வாய்ந்த மந்திரம்

  • @lathasenthil1740
    @lathasenthil1740 3 ปีที่แล้ว +15

    What a vibration in your voice mam, taking us to the highest level of meditation. Thanks to the universe 🙏🙏🙏

  • @RMVKUTTIMA
    @RMVKUTTIMA ปีที่แล้ว

    Super sis🙏🙏🙏 Thank you u univers

  • @priyashyam9703
    @priyashyam9703 3 ปีที่แล้ว +3

    Arumaya Irukku sister. When I hear this prayer. Make me feel better and feel like I am ful fill my life I closed with god.Thank sister.god blessed you.

    • @KiruthikaPrabakaran
      @KiruthikaPrabakaran  3 ปีที่แล้ว

      Thank you

    • @vijiratnam901
      @vijiratnam901 3 ปีที่แล้ว +1

      Atchathaya eppidi pooduvathu

    • @arulmuruganmurugan5685
      @arulmuruganmurugan5685 3 ปีที่แล้ว +1

      எழுத்து மூலமாக வரும்படி செய்யவும் இன்னும் சிறப்பு வேண்டுகோல்

  • @rajeswari2260
    @rajeswari2260 2 ปีที่แล้ว

    Thanks mam your voice are very strong and strengening for my soul i am exciting your speech thanks to prabhancham

  • @sathiyapriya2573
    @sathiyapriya2573 ปีที่แล้ว

    Thank you mam ,your voice very very nice

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 3 ปีที่แล้ว

    நன்றி வளர்க தங்கள் பணி....

  • @dr.meenavaasugi5106
    @dr.meenavaasugi5106 3 ปีที่แล้ว +2

    Thank you for your this video 👍🙏

  • @saraswathyveloo9942
    @saraswathyveloo9942 3 ปีที่แล้ว +9

    Hi ma'am I'm new from Malaysia at the pandemic time listening to this so healing to the heart and soul, your voice super, thank you

  • @murugananthams1202
    @murugananthams1202 3 ปีที่แล้ว

    Intha pathiu today parththamakku rumba rumba nantri

  • @priyar7416
    @priyar7416 3 ปีที่แล้ว +7

    Thankyou so much for this mantra.

  • @archanakrishnajothi1676
    @archanakrishnajothi1676 3 ปีที่แล้ว +12

    Excellent dear krithika ma'am.thank u universe.🙏✨🙏

  • @jayamani7715
    @jayamani7715 3 ปีที่แล้ว

    Sridevi here i got job in Southern railway thank u universe.... monthly 1 lakh income

  • @kanchsekar9940
    @kanchsekar9940 11 หลายเดือนก่อน

    Vazhga Valamudan🙏🙏🙏🙏

  • @dhakshinamoorthykj1652
    @dhakshinamoorthykj1652 2 ปีที่แล้ว

    Vazhga vaiagam
    Vazhga valamudan.

  • @Thoorigai4104
    @Thoorigai4104 3 ปีที่แล้ว

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @jayalakshmiv2471
    @jayalakshmiv2471 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி

  • @prakashabhijah4397
    @prakashabhijah4397 3 ปีที่แล้ว +3

    Superb mam.. your voice makes us to feel the divine presence 🙏..

  • @dnkrishnakumar
    @dnkrishnakumar 3 ปีที่แล้ว +4

    Thank u soooooo much. I will practice it

  • @c.khimukking8591
    @c.khimukking8591 3 ปีที่แล้ว +7

    Listening slogam therapy makes my mind body and soul calm. Thank you madam and universe

  • @Suresh-hv4ji
    @Suresh-hv4ji 3 ปีที่แล้ว +2

    THANK YOU SO VERY MUCH

  • @jothimuniasamy5439
    @jothimuniasamy5439 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏

  • @nagarajnagu1929
    @nagarajnagu1929 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏கோடானகோடிநன்றி
    பிரபஞ்சம்

  • @vadivuperiyathambi5262
    @vadivuperiyathambi5262 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல 🙏🏻 வாழ்க வளமுடன் 🙌🏻

  • @suseelasinnathumbi5236
    @suseelasinnathumbi5236 2 ปีที่แล้ว +3

    Thank you soooo much sis..divine voice...makes me to feel so divine too🙏🙏🙏 God bless you

  • @kalaiarisi2509
    @kalaiarisi2509 3 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 2 ปีที่แล้ว

    Vazhga valamudan sister

  • @manirathnam8503
    @manirathnam8503 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி ... நற்பவி

  • @malathilakshman6838
    @malathilakshman6838 3 ปีที่แล้ว

    Super voice positive attitude dear I ll try

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 3 ปีที่แล้ว +3

    Superrrrb...thank you so much kruthi....thank you universe....😍😍😍😍

  • @jothibasup2538
    @jothibasup2538 3 ปีที่แล้ว +2

    Thank you and to the universe

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன்🌺

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 10 หลายเดือนก่อน

    Nandri❤

  • @nirmalaaiyar5700
    @nirmalaaiyar5700 3 ปีที่แล้ว +5

    Thanks a lot to the universe 🌹🙏🌹

  • @nalinewong
    @nalinewong 3 ปีที่แล้ว +4

    Thanks I will listen daily. 🙏🙏🙏🌺🌹❤️❤️

  • @saraswathir6785
    @saraswathir6785 3 ปีที่แล้ว +5

    Always universe with me , Thank you universe

  • @sarathysvijay
    @sarathysvijay 3 ปีที่แล้ว +2

    Thank you universe making me to hear this mantra.thank you for all.thanks to abundance.thank you sister.thank you astalakshmi.thank you

  • @sudharsan8188
    @sudharsan8188 3 ปีที่แล้ว +1

    Superb. Vazhga valamudan

  • @VijiPrabhakaran
    @VijiPrabhakaran 7 หลายเดือนก่อน

    Thank u so much

  • @vanithasri8176
    @vanithasri8176 2 ปีที่แล้ว +1

    Thank u so much mam.thank u universe.realy amazing mam.🙏

  • @v.gomathy3818
    @v.gomathy3818 3 ปีที่แล้ว +4

    Thank you sisy🙏
    Thank you universe🙏

  • @vijigandhi3458
    @vijigandhi3458 2 ปีที่แล้ว

    Thank u universe, to view this video