கோவை தொகுதிக்கானவாக்குறுதிகள் என்னென்ன? Annamalai| BJP| Modi| Kovai bJp manifesto

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • #annamalai #bjp
    500 நாளில் 100 வாக்குறுதிகள்
    அண்ணாமலை செம்ம ஸ்பீடு!
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 75

  • @sujathasujatha8245
    @sujathasujatha8245 17 วันที่ผ่านมา +28

    நவோதயா பள்ளிகள் வந்தால் பிற மாநில மாணாக்கர்கள் போல் நம் மாணாக்கர்கள் பயன் பெறுவர். பயனடைந்த proud நவோதயா Parent.

    • @manojananda2803
      @manojananda2803 15 วันที่ผ่านมา

      This is the major drawback for TN without Jnv’s
      For exmple in my family(agriculture background) myself and my elder brother both had been to jnv and we both got MBBS under govt qouta ❤❤

  • @vijaysilver1927
    @vijaysilver1927 17 วันที่ผ่านมา +25

    திரு அண்ணாமலை அவர்களுக்கே எங்கள் வாக்கு 💯

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 17 วันที่ผ่านมา +31

    கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  • @indiraindira2247
    @indiraindira2247 17 วันที่ผ่านมา +6

    எங்கள் எழுச்சி நாயகன் வெற்றி வேட்பாளர் என் அன்பு தம்பி வெளியிட்ட அத்தனை வாக்கையும் விரைவில் நிறைவேற்றுவார் கோவைமக்கள்சிறந்துவிளங்குவீர்கள் வாழ்த்துக்கள் அருமை தம்பி அண்ணாமலை க்கும் கோவைமக்களுக்கும்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 14 วันที่ผ่านมา

    கோவைக்கு நவவோதய பள்ளிகள் வரவேற்கிறோம் !!! மாணவர்கள் நலம் பேணும் அண்ணாமலைக்கு பாஜகவுக்கு தாமரைக்கே !!! எங்கள் ஓட்டு!!!

  • @karthikpriyabalakrishnan2551
    @karthikpriyabalakrishnan2551 17 วันที่ผ่านมา +9

    Coimbatore people are really gifted ❤ great our Annamalai

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 15 วันที่ผ่านมา

      ANNAMALAI.. Athani.... Ambani
      Modi's... பினாமிகள் அம்பானி அதானி அண்ணாமலை கணக்கில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் மோடி போட்டு விட்டார் தாத்தா மோடி தாத்தா மோடி தாத்தா மோடி தாத்தா மோடி

  • @velmuruganv5420
    @velmuruganv5420 17 วันที่ผ่านมา +15

    முதல் தலைமுறை பட்டதாரிக்கு அரசு வேலை கொடுங்கப்பா

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 17 วันที่ผ่านมา +1

      எதுக்கு ? 😮

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 17 วันที่ผ่านมา +26

    மலரட்டும் தாமரை வளரட்டும் தமிழகம் வலிமையான பாரதம் அமைய பிஜேபி ஆதரிப்பீர் தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 17 วันที่ผ่านมา +26

    எல்லா தொகுதிக்கும் அண்ணா மலை🔥யே MPஆக்கிடலாம்🙏எல்லாத்தையும் கோவைக்கே🤗 பண்ணிட்டா நாங்கல்லாம் எங்க போறது🤪

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 15 วันที่ผ่านมา

    சொல்வதை செய்து முடிப்பவர்கள் பிஜேபி கட்சி தாமரை மலரட்டும் மக்கள் மகிழ்ச்சியடையட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரதம் அவர்களுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🌹

  • @rajadurair5721
    @rajadurair5721 16 วันที่ผ่านมา +1

    ANNAMaLAI🌺 WIN 🌺TWO LAKHS VOTE DIFFERENT🌺COIMBATORE🌺

  • @user-gm3vy5fl1y
    @user-gm3vy5fl1y 17 วันที่ผ่านมา +13

    Super talent❤❤❤ annamalai

  • @chidambaranathanr24
    @chidambaranathanr24 17 วันที่ผ่านมา +8

    வெற்றி உறுதி எத்தனை சீட் வேணும்

  • @srivithiruppavai1725
    @srivithiruppavai1725 17 วันที่ผ่านมา +1

    Wonderfu useful manifesto. Congrats to sincere worker thiru Annamalai. I appreciate his sincerity, stability and ability.i wish him prosperity by the grace of my deity and Goddess Andal. GODDESS ANDAL LEAD US.

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb 17 วันที่ผ่านมา +6

    Annamalai The Statesman ❤

  • @kmurugan6952
    @kmurugan6952 17 วันที่ผ่านมา

    Annamalai Sir Next Cm 🙏

  • @VasanthakumarC
    @VasanthakumarC 17 วันที่ผ่านมา +8

    Unfortunately, my vote is not in the Coimbatore LS constituency. But, I'll vote for BJP if they promise the same "four Navodaya Vidyalaya" within 500 days in my LS constituency.

    • @manojananda2803
      @manojananda2803 15 วันที่ผ่านมา +1

      One navodaya per district will be allocated…

  • @sivachandren.vvelayuthan3096
    @sivachandren.vvelayuthan3096 16 วันที่ผ่านมา

    Super 😊

  • @itsmevp1
    @itsmevp1 17 วันที่ผ่านมา

    அண்ணாமலை 👌

  • @sivachandranchandran1124
    @sivachandranchandran1124 17 วันที่ผ่านมา +1

    Super great news 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 17 วันที่ผ่านมา +13

    அண்ணாமல🔱மத்ய மந்திரி 2'🙆திருடர்👹 கட்சி கும்பலும்😈தோ ண்டி🥱எடுத்து🤗2026ல் முதல்வர்🤪வாழ்க தமிழ்🔥🙏வாழ்க பாரதம்🔱🇮🇳ஜெய் ஸ்ரீராம்🌠

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 17 วันที่ผ่านมา

      மூன்றாண்டு தமிழக விலைவாசியை பார்த்த மக்களே!
      மத்தியில் பத்து வருடங்களாக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்திருந்தால் பெட்ரோல்கேஸ் சிலிண்டர் குரோனா ஊசி விலை எவ்வளவு இருந்திருக்கும் கரைக்ட்டா சொல்லுங்க மக்களே! நம் தமிழர்களே!

    • @nagaanantha948
      @nagaanantha948 17 วันที่ผ่านมา

      Bots cheap idiots for money

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 17 วันที่ผ่านมา +5

    ஏழைகளின் எழுச்சி தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯 மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯

  • @user-pp9ue6ze1f
    @user-pp9ue6ze1f 17 วันที่ผ่านมา

    Super

  • @ramanimanickam7449
    @ramanimanickam7449 17 วันที่ผ่านมา +2

    எல்லாம் சொன்னிங்க அந்த 5 சவரன் நகை கடன் தள்ளூபடி சொல்லள சொன்னா அம்புட்டு வாக்கும் உங்களுக்குதான்.போனதடவை உதயண்ணா சொன்னாரு நாங்களும் ஓட்டுபோட்டோம்.அம்மாஜல்லி பிரயோஜனம்யல்ல😂😂😂😂

  • @Amuthan05
    @Amuthan05 17 วันที่ผ่านมา +1

    Annamalai 💯💪💪💪💪🔥🔥

  • @prakashrak4905
    @prakashrak4905 17 วันที่ผ่านมา +3

    அருமையான தரமான விளக்க தேர்தல் அறிக்கை....
    பாராட்டுக்கள்
    சூப்பர் நகரத்திற்கு சூப்பர் தேர்தல் அறிக்கை 🎉🎉🎉

  • @srinivasany9970
    @srinivasany9970 17 วันที่ผ่านมา

    #அண்ணாமலையின் வாக்குறுதிகளை பார்த்தபின் முதல்வருக்கு வேட்டியில் ஈரம் என செய்தி#

  • @vishnu.unique
    @vishnu.unique 17 วันที่ผ่านมา

    Mp Annamalai 🎉

  • @sureshgopi8024
    @sureshgopi8024 16 วันที่ผ่านมา +1

    Navodaya school ah super nga . Best for students to learn international syllabus with central government subsidies. World la yenga vena poi education paannika mudium intha school la padicha. Very great annamalai sir. Please give each one for every district in tamilnadu

    • @manojananda2803
      @manojananda2803 15 วันที่ผ่านมา

      Need of the moment bcz of this money minded private schools

    • @manojananda2803
      @manojananda2803 15 วันที่ผ่านมา

      Being a navodayan i accept this ❤❤

  • @SUDHARSANStudio
    @SUDHARSANStudio 17 วันที่ผ่านมา

    👍👌👌👌🔥🔥🔥🔥

  • @arch_keke
    @arch_keke 17 วันที่ผ่านมา

    Wow ❤❤❤

  • @shanmugampn4571
    @shanmugampn4571 16 วันที่ผ่านมา

    பாஜக தேர்தல் அறிக்கை முதலில் வெளியிடப்பட வேண்டும்

  • @gopalmanikandan9350
    @gopalmanikandan9350 17 วันที่ผ่านมา +5

    வாழ்த்துக்கள் அண்ணா🚩🚩🚩

  • @user-eb4ls8rh6w
    @user-eb4ls8rh6w 16 วันที่ผ่านมา

    NDA❤

  • @murugadass5537
    @murugadass5537 17 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @nandhakumar9605
    @nandhakumar9605 15 วันที่ผ่านมา

    இவை அனைத்தும் நம் கோவையை முன்னேற்ற பாதைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும்..இது வரை திராவிட கட்சியை நம்பியது போதும் இனியும் முட்டால இருக்க வேண்டாம்

  • @janukanthan8226
    @janukanthan8226 17 วันที่ผ่านมา

    Nee kalakku pa.

  • @subramaniansulochana5023
    @subramaniansulochana5023 17 วันที่ผ่านมา +1

    little more efforts taken for avoiding the rush. Yes, when such meetings are planned , should be delegated to a separate unit , event managers. Try now itself , you can make it a habit in future. wish you good luck. jai hind.

  • @karuppusamyk2433
    @karuppusamyk2433 17 วันที่ผ่านมา +4

    தாமரை வணக்கம் 🌺🏆🎉🚩✌️🙏👍

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 17 วันที่ผ่านมา +2

    100C in 500D.

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 17 วันที่ผ่านมา +3

    ❤மிகச் சிறப்பு
    அண்ணாமலை நிச்சயம் வெற்றி பெறுவார்👍👍

  • @SKSelva2024
    @SKSelva2024 17 วันที่ผ่านมา +1

    Feature manifest 🙏 ✨️❤❤ bjp victory

  • @irose4066
    @irose4066 17 วันที่ผ่านมา +7

    Please save Noyyal river….. farmers are heavily dependent on it but no one in TN politics had not opened their mouth on Noyyal river……
    Please take a survey that how many people dies of cancer in Noyyal river belt area…..In my village around 15 members are died of cancer becoz this polluted river…..colon cancer is common one, breast cancer rate highly increased in this area…..
    Fix water test meter for every 10 kilometer of the river…. River sample must be tested continuously…. Noyyal river board must be formed to save this river….

    • @VasanthakumarC
      @VasanthakumarC 17 วันที่ผ่านมา

      Not just farmers. Every Coimbatore resident is dependent on the invaluable Noyyal.

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 17 วันที่ผ่านมา

    Win BJP

  • @agswamyphone9219
    @agswamyphone9219 17 วันที่ผ่านมา +1

    Modi called n talked to annamalai many times when he was on en mam en makal . Modi took in his car from dindukal to madurai . He patted annamalai n he praised annamalai . So modi gurantee he will fulfill n make kivai a big developed city. That too with in 500 days . Just trust modi n snnamalai.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 14 วันที่ผ่านมา

    தமிழகத்திற்கு டபுள் இஞ்சின் வேக பாஜகவின் ஆட்சி தேவை !!!

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 17 วันที่ผ่านมา

    10 வருட சாதனை ?

  • @indiraindira2247
    @indiraindira2247 17 วันที่ผ่านมา

    அன்பு தம்பி நம் அருமை தலைவரின் கனவு கண்டிப்பாக நிறைவேறும் வாழ்த்துக்கள்

  • @sudakarsp8858
    @sudakarsp8858 17 วันที่ผ่านมา +1

    Good promises within the time frame by BJP.
    DMK promise during 2019=2024=2026 nothing DMK will complete. They keep on promising till 2036. No time limit to achieve

  • @vijianand9248
    @vijianand9248 15 วันที่ผ่านมา

    Good however what has been stopping them from implementing all these policies during the last ten years. All politicians are the same they are in greed of position and power

  • @kaliyamurthi4672
    @kaliyamurthi4672 15 วันที่ผ่านมา

    அறிவியல் அறிஞர் Electron proton neutro9...ஐ கண்டு பிடித்தவர் அரை வேக்காடு அண்ணாமலை

  • @princyelangoraj5121
    @princyelangoraj5121 17 วันที่ผ่านมา

    ஐயா அண்ணாமலை அவர்களே திருவாரூர் மாவட்டத்தையும் சற்று ஆதரவு தாருங்கள் கோவை மக்கள் கொடுத்து வைத்தவர்கள்

  • @RevathiChandran-no3jc
    @RevathiChandran-no3jc 17 วันที่ผ่านมา

    கோவை மாவட்டம் மேலும் பெருமை சேர்க்கும்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 16 วันที่ผ่านมา +1

    கல்லூரிகள் தொடங்கி 150 வருடங்கள் ஆகியும் தனது குடும்ப வம்சவழியில் முதன் முதலாக கல்லூரி பட்டம் பெற்ற முதல் தலைமுறை பட்டதாரிக்கு.... ஊனமுற்றவர்கள், விதவைகள்,ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு முன்னுரிமை போல, இவர்களுக்கும் அரசு பணி வாய்ப்புகளை பிஜேபி அரசு ஏற்படுத்த வேண்டும். கடந்த முறை இதை Dmk அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது. ஆனால் ஒன்றும் நடக்கல, Dmk க்கு மாற்று பிஜேபி என்று மக்கள் முடிவெடுத்து விட்டனர். எனவே பிஜேபி அரசாவது மக்கள் குறைகளை நிறைவேற்ற வேண்டும். இது பல குடும்பங்களில் மாணவ மாணவிகளின் கனவு. அதுபோல நீட் போன்ற அனைத்து துறை நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்து, அனைவருக்கும் வாழ்வழிக்கும் பழைய முறையில் சீனியாரிட்டி பணி நியமனம் சமச்சீர் பணி வாய்ப்பை அனைவருக்கும் கொடுக்கும். நீண்ட நாள் குறையான இதை தீர்ப்பது காங்கிரஸா...? பிஜேபியா....?

    • @manojananda2803
      @manojananda2803 15 วันที่ผ่านมา +1

      Cancelling neet will not help poors to get in to mbbs
      Being a middle class student i got in to mbbs bcz of neet and low fee

  • @jaabirjaabir1873
    @jaabirjaabir1873 17 วันที่ผ่านมา +1

    இந்தகோமாழி அண்ணாமலைக்கு டெப்பாசிட்டுகூட கிடைக்காது

    • @nathanqatar3486
      @nathanqatar3486 16 วันที่ผ่านมา

      Dai apadithan kataruda😂😂😂

    • @RAMASAMY8738
      @RAMASAMY8738 16 วันที่ผ่านมา

      நீங்க திமுக கைக் கூலியா அதிமுக கை கூலியா உங்களை போன்றவர்களால் தான் நாடே சீரழிந்து கிடக்கிறது. காமராஜர் ஐயாவிற்கு பிறகு இந்த இரு கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்து ஒரு அணை கட்ட முடியவில்லையே தெரியவில்லையா

  • @rkswami9858
    @rkswami9858 16 วันที่ผ่านมา +1

    இத்தாலி மற்றும் ஓங்கோல் கோமாளிகள் இருவரின் நாடகம் யாருக்கு வேணும் ..இவர்கள் தேவை இல்லை

  • @user-vt8jt6ed8f
    @user-vt8jt6ed8f 17 วันที่ผ่านมา

    அண்ணாமலை வாழ்க

  • @rkswami9858
    @rkswami9858 16 วันที่ผ่านมา

    அண்ணாமலை அண்ணாமலை அண்ணாமலை தமிழகத்தின் வெற்றி முழக்கம் ❤❤❤❤❤❤💥💥💥💥💥