மக்களுக்காக கடவுள் கொடுத்த வரப்பிரசாதம் | LS election 2024 | Annamalai | BJP | Rajesh Kutty | Suppo

แชร์
ฝัง

ความคิดเห็น • 293

  • @duraipandi7598
    @duraipandi7598 29 วันที่ผ่านมา +90

    அண்ணாமலை நிச்சயம் ஜெயிப்பார்.

  • @gunasrgaransegaran1350
    @gunasrgaransegaran1350 29 วันที่ผ่านมา +119

    உலக தமிழர்களும் கூட ஆவலோடு எதிர்பார்கிறார்கள் அண்ணாமலை அவர்களின் வெற்றியை.

  • @HemaLatha-ks5yk
    @HemaLatha-ks5yk 29 วันที่ผ่านมา +75

    அண்ணாமலை அவர்களுக்கு கோயம்புத்தூர் மக்கள் அனைவரும் ஓட்டளிக்க வேண்டும் அவருக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஓட்டளிக்கும் அன்று ஓட்டு அளிப்பதை தவிர்க்காமல் இருப்பது மிக மிக மிக மிக மிக முக்கியம்

  • @chandrasekarchandrasekar8148
    @chandrasekarchandrasekar8148 29 วันที่ผ่านมา +103

    கடைக்கோடியில் இருந்து வந்த விவசாய மைந்தன் திரு அண்ணாமலை அவர்களை 100% ஓட்டு மூலம் அவரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 28 วันที่ผ่านมา +4

      ஆக சொன்னீர்கள் நாமும் நம் தலைமுறையும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பவர்கள் கண்டிப்பாக அண்ணாமலை மகனுக்கு வாக்களிப்பார்கள் ஏன் என்றால் நல்ல தலைவன் வந்தால் தான் நல்ல சமுதாயம் உருவாகும் நல்ல ஆகாயத்தில் தான் நல்ல தலைமுறை உருவாகும் நல்ல தலைமுறையில் தான் நாம் பார்த்து சந்தோஷப்படு சந்தோசம் தானே வாழ்க்கை தாமரை மலரும் மக்கள் தரும் உயரம்❤😊🙌🚩🙏

  • @madhanprabhusupper4503
    @madhanprabhusupper4503 29 วันที่ผ่านมา +45

    திரு. அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள்.. வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்.....

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr 29 วันที่ผ่านมา +157

    மகிழ்ச்சியா❤க இருக்கிறது அண்ணாமலைக்கு ஆதரவு அளிப்போம் அண்ணாமலை இறைவனின் அருட்கொடை தாமரைவணக்கம்🎉🎉🎉🎉

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 28 วันที่ผ่านมา +6

      நீங்கள் சொல்வது சரிதான் நல்ல மனம் வாழ்க திருவண்ணாமலை அண்ணாமலையார் அப்பா தான் நமக்கு அண்ணாமலை மகனை கொடுத்திருக்கிற தங்கமகன் சிங்க மகன் தவறை தட்டிக் கேட்கும் துணிச்சலான மகன் நம் குடும்பத்தில் அங்கமான மகன் வெற்றி நிச்சயம் தாமரை மலரும் மக்கள் தரும் உயரும்❤😊🙌🚩🙏

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 16 วันที่ผ่านมา

      நாட்டை அழித்து சீரழித்து விட்டான் மோடி

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 16 วันที่ผ่านมา

      ​@@ganesanmedia5616அமெரிக்கா அறிவியல்
      பூமி வெப்பமயமாதலை
      குறைக்க.. சூரிய கதிர்களை மீண்டும் மேலே அனுப்பும்
      முயற்சியை மேற்கொண்டு
      வருகிறது... ஆனால் மோடி ராமரை பற்றி பேசி ஏமாற்றி
      வருகிறான்

    • @kaliyamurthi4672
      @kaliyamurthi4672 16 วันที่ผ่านมา

      கோவில் பிச்சை காரனா

  • @TTDNTV2011
    @TTDNTV2011 29 วันที่ผ่านมา +36

    அருமையான பதிவு. உலகின் பல பகுதிகளில் அண்ணாமலைக்கு ஆதரவு இருப்பதை பார்த்து மகிழ்ந்தேன்.

  • @rengarajrengarajmathivadhani
    @rengarajrengarajmathivadhani 29 วันที่ผ่านมา +69

    கடவுள் நமக்கு அனுப்பிய அரசியல் தலைவர்

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 29 วันที่ผ่านมา +33

    ஐயா மோடியின் சிஷ்யன் அண்ணாமலை நேசிக்கும் அன்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் பாரத அம்மாவுக்கு வணக்கம் 🎉🎉🌹🌹🌹🌹

  • @murali-hg2sq
    @murali-hg2sq 29 วันที่ผ่านมา +48

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சிறப்பு சிறப்பு 30000 சொந்தங்களுக்கும் திருவண்ணாமலையார் திருவருள் உண்டு 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌🌹🌹🌹👏👏👏♥️♥️♥️🇮🇳🇮🇳🇮🇳💯💯💯

  • @damodararamanujadasan3078
    @damodararamanujadasan3078 28 วันที่ผ่านมา +18

    அற்புதமான தலைவர் அண்ணாமலை அவர்களுக்கே என் ஓட்டு

  • @valluvannanjan2903
    @valluvannanjan2903 29 วันที่ผ่านมา +23

    மாவீரன் அண்ணாமலை சேவா சங்கம்
    🎉 MASS 🎉

  • @sasikumar.p2554
    @sasikumar.p2554 29 วันที่ผ่านมา +19

    அமெரிக்காவில் இருக்கும் உங்களுக்கு அவரது அருமை புரிந்திருக்கிறது பாராட்டுகள்.!

  • @vellingirithangamuthugound1117
    @vellingirithangamuthugound1117 28 วันที่ผ่านมา +10

    அமெரிக்கா தமிழருக்கு நன்றிகள் உழைப்போம் வெற்றி பெற செய்வோம் திராவிட திருடர்களை புறக்கணிப்போம் ஜெய் ஹிந்த்

  • @shankarrao3030
    @shankarrao3030 27 วันที่ผ่านมา +9

    திரு அண்ணாமலை தமிழ் நாட்டின் அரசியலை மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர். மனித உருவில் வந்த தெய்வம்.வெல்வார் கோவையில்.

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 29 วันที่ผ่านมา +40

    தோட்டு பார் சீண்டி பார் சாரைத்தை குடுச்சு பார். கஞ்சாவை உராஞ்ஞி பார் ,
    வேங்கைவேல் குடிநீர் கலந்த மலத்தை குடிச்சு பார் இது தான் தீமுக ஷாடாலீன் தி்முக வாக்கு உரிதி

    • @mohan1771
      @mohan1771 29 วันที่ผ่านมา +5

      நீ கஷ்டப்பட்டு தமிழை எழுதியிருந்தாலும் சொன்னது சரியே

    • @Nithi777
      @Nithi777 29 วันที่ผ่านมา +2

      👏👏👏👏👌

  • @krishnamurtiganesh6902
    @krishnamurtiganesh6902 29 วันที่ผ่านมา +37

    Annamalai is our man!
    Vote BJP, Vote Annaamalai!

  • @sivaramenk4427
    @sivaramenk4427 28 วันที่ผ่านมา +11

    நிச்சயமாக கடவுள் நம் தமிழகத்திற்கு கொடுத்தத் தலைவர்தான் திரு.அண்ணாமலைஎல்லோருடைய
    ஆசியும் பெற்றவர்
    நிச்சயமாக வெற்றி பெறுவார் தமிழ் நாட்டின் பொக்கிஷம்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 27 วันที่ผ่านมา +6

    நான் அண்ணாமலையின்
    தீவிர வெறியன்
    நான் அவரை சந்திக்க
    வேண்டும் என்பது
    என் தீராத ஆசை
    வாழ்க அண்ணாமலை
    .

  • @KingAssociates.1987
    @KingAssociates.1987 29 วันที่ผ่านมา +25

    Every women Every youth support annamalai annan ips BJP Fight against drug and Corruption

  • @user-vl4og8rw9e
    @user-vl4og8rw9e 29 วันที่ผ่านมา +8

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஜி தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி

  • @munirajuraju3153
    @munirajuraju3153 29 วันที่ผ่านมา +16

    My first vote in bjp IPS Annamalai ji..

  • @oshonirmala7904
    @oshonirmala7904 29 วันที่ผ่านมา +20

    🎉Annamalai rare Diamond 💎

    • @malathichandrashekar7426
      @malathichandrashekar7426 29 วันที่ผ่านมา +2

      Yes he is a rare diamond n pokkisham to us mean for India.

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 29 วันที่ผ่านมา +9

    வாழ்த்துக்கள் 🎉🎉🙏🙏

  • @baskaranchandrakasan7835
    @baskaranchandrakasan7835 29 วันที่ผ่านมา +9

    It is great sir,Ungal service தொடரட்டும்.

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 29 วันที่ผ่านมา +11

    Kamaraj built 18000 schools. KARUNANHIDI MARRIED 3 WIVES AND PRODUCED ENDLESS FAMILY DYNASTY TO RULE TAMIL NAADU. GREAT ACHIEVEMENT OF DMK Stalin Family

  • @pallasenasubrmaniam4927
    @pallasenasubrmaniam4927 29 วันที่ผ่านมา +7

    Definitely makkalukkaga annamalaiji.

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 27 วันที่ผ่านมา +2

    கோயம்புத்தூரில் திரு.அண்ணாமலை அவர்கள் பல லட்சம் ஓட்டுவித்தியாசத்தில் வெற்றிபெற இறைவனிடம் வேண்டுகிறேன் கோவைமக்கள் அணைவரும் அண்ணாமலைஜிக்கு வாக்களிக்கவேண்டுகிறேன்,
    நன்றி! நன்றி! கோவைமக்களுக்கு

  • @harini3112
    @harini3112 29 วันที่ผ่านมา +25

    அண்ணாமலை எங்கள் அதிர்ஷ்டம் ....மக்களே அண்ணாமலைக்கு வாககளிக்காவிட்டால் அந்த ஆண்டவனே உங்களை மன்னிக்க மாட்டான் ....

  • @singaravelan2726
    @singaravelan2726 29 วันที่ผ่านมา +5

    உங்கள் இருக்கும் விழிப்புணர்வு தமிழ்நாடு மக்கள் வந்தால் சரி காமராஜர் தோற்கடித்த வரலாறு கொண்ட மக்கள்

  • @Nagaraju-ev9uw
    @Nagaraju-ev9uw 29 วันที่ผ่านมา +8

    I'm from Karnataka.அண்ணாமழையய் பயன்படுத்தி கொள்ளுங்கள் கோயம்புத்தூர் மக்கலே please vote for annamalai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rcsingaravelu521
    @rcsingaravelu521 29 วันที่ผ่านมา +3

    Best wishes sir 🙏 thanks so much sir 🙏 hare krishan 🙏 best wishes sir 🙏

  • @devikasubramanian8208
    @devikasubramanian8208 29 วันที่ผ่านมา +4

    Super Sir. Your words are true. Kovai people are celebrating Annamalai Sir as theirown son. With all their support Annamalai sir will win with high margin.Thamarai Vanakkam

  • @malathichandrashekar7426
    @malathichandrashekar7426 29 วันที่ผ่านมา +6

    Yes ,sure sir request the people of coimbatore to vote. mr.Annamalai , he is the diamond , unusual human n he is like god🎉💐💐💅

  • @user-wq6jg6wr6z
    @user-wq6jg6wr6z 29 วันที่ผ่านมา +9

    Sir❤️❤️❤️❤️❤️

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 27 วันที่ผ่านมา +2

    Thanks very much, Sir. For supporting Annamalai. It is so great of you.

  • @maithili374
    @maithili374 29 วันที่ผ่านมา +2

    Thanku very much Sir for your support to our Annamalai 🙏🏻🙏🏻🙏🏻

  • @munirajuraju3153
    @munirajuraju3153 29 วันที่ผ่านมา +9

    IPS Annamalai ji youth icon next TN cm 🎉🎉🎉❤❤❤

  • @ganaselva.tamilnadu3117
    @ganaselva.tamilnadu3117 29 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் 🇮🇳

  • @mohannivi2600
    @mohannivi2600 22 วันที่ผ่านมา +1

    உலக தமிழர்கள் அண்ணாமலை நேர்மையான இளைஞரான தலைவர் அவருக்கு முழுமையானஆதரவு தாருங்கள் மக்களே.

  • @user-sb4es3nt5h
    @user-sb4es3nt5h 29 วันที่ผ่านมา +19

    தமிழக மக்களேஒருநிமிடம் சிந்தித்து நம்முடைய வருங்கால சந்ததியினர் நல்ல வழி காட்டியாக செயல்பாடுங்கள் அந்த செயல் நம்முடைய அண்ணாமலைக்காக இருக்கவேண்டும்

  • @jayachandrareddy6895
    @jayachandrareddy6895 29 วันที่ผ่านมา +3

    🙏👍 Verey Good 👍👌💯💯👌🙏🙏🙏🙏

  • @mohanmohan9911
    @mohanmohan9911 29 วันที่ผ่านมา +8

    Sir❤ 🙏only ips

  • @yogakk385
    @yogakk385 29 วันที่ผ่านมา +2

    Vote for bjp Annamalaiji, kovai makkale support BJP alliance, from Kanchipuram.jaihind.

  • @anbuk5587
    @anbuk5587 29 วันที่ผ่านมา +12

    Good job. Thanks for your team work.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 27 วันที่ผ่านมา +1

    Gaiety 🎄.Absolutely we need big revolution management of clean politics and please don’t prisoned up coming younger generation under corruption life 💅.Honourable Shree Annamalai ji.I.P.S.Who is always thinking huge growth and progress cent percent of India.Eventually please always believe that one day you will have everything you want in your life 👏🙏🇮🇳

  • @rangarajannagappan8437
    @rangarajannagappan8437 27 วันที่ผ่านมา +2

    நன்றாக சொன்னீர்கள், அறிவு, பொது அறிவு, நாட்டுப்பற்று மற்றும் நல்ல மனிதர்களுக்கு நீங்கள் சொல்லுவது புரியும். மணிதர்கள் அண்ணாமலைக்கு வாக்களிப்பார்கள்.

    • @sudindrans8322
      @sudindrans8322 26 วันที่ผ่านมา

      Tasmac made them fools. That was the plan of Thiruttu rail passenger karunanidhi.

  • @ravineelakantan6417
    @ravineelakantan6417 28 วันที่ผ่านมา +1

    Kudos to Rajesh Ji to come all the way to support Annamalai Ji...Annamalai Ji is a godsend to the people of Tamizhnadu and Bharat...Honest to the core, upright, intelligent, articulate, committed, dedicated, visionary...People of Tamizhnadu should not miss this golden opportunity to vote in large numbers and choose Annamalai Ji....All power to Annamalai Ji.

  • @fire-wolf1234
    @fire-wolf1234 27 วันที่ผ่านมา +1

    It is good to see so many good hearted people working hard for Annamalai Sir's success. Most deserving man Mr.Annamalai.

  • @narayanan4064
    @narayanan4064 29 วันที่ผ่านมา +1

    தங்கள் பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  • @dashinoassembly9398
    @dashinoassembly9398 26 วันที่ผ่านมา +1

    WORLD CLASS LEADERSHIP SRIMAN ANNAMALAI JI.
    TXS TO ALL OUR MASS TEAM..USA.
    JAI SREE RAM

  • @googlegd8764
    @googlegd8764 29 วันที่ผ่านมา +5

    மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்ய கூட எவ்வ்ளவு அதிகமான அறிவாற்றல் தேவை.. நம்மால 5 ஆண்டு ஆளும் அரசுக்கு எந்த ஓரு தெளிவும் இல்லாமலே தேர்வு என்ன நியாயம்

  • @renugopal9028
    @renugopal9028 28 วันที่ผ่านมา +1

    Yes always crect sir please don't miss this chance 🙏 mr annamalai great person great leader respect people save india Save tamilnadu

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 25 วันที่ผ่านมา

    Extremely Great and Beautiful Wonderful One Congratulations ADIYEN and Proud of you Thanks ADIYEN and Best Wishes ADIYEN ♥️

  • @Janig56
    @Janig56 29 วันที่ผ่านมา +3

    Man with clarity -.Annamalai❤

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 28 วันที่ผ่านมา +1

    தங்களின் உரை மிகவும் தரமான, இளம் தலைமுறையினர் மாற்றம் பெறும் வகையில் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @Mohanindra952
    @Mohanindra952 29 วันที่ผ่านมา +2

    Unmai rajkutty avarudaya pechi seyal boldness ennaikku partheno appove nan mudivu seithuvitten ippadi patta thalaivar kidakka nam enna thavam seiyanumo pl pl vitratheengappa iam 68 age person 8 vaysula irunthu aeasiyal parthu varugiren thanks

  • @premkumarparthasarathy2428
    @premkumarparthasarathy2428 27 วันที่ผ่านมา

    Sir.. Super speech... God kaalabairaver blessings r always with u.. Thanks

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 28 วันที่ผ่านมา +1

    🎉 good job 🎉 super 💞 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார் 🎉😂

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 24 วันที่ผ่านมา

    தாமரை வணக்கம் !!! U.K. யிலிந்து கோவை வந்து தலைவர் அண்ணாமலைக்காக தேர்தல் பணி ஆற்றிய நண்பர்கட்கு பணிவின் பாராட்டுகள் !!! இமாலய வெற்றி நிச்சயம் !!!

  • @damodarankalai8966
    @damodarankalai8966 22 วันที่ผ่านมา

    மிகச்சிறந்த பதிவு வணக்கங்கள் வாழ்த்துக்கள் .ஜெய்பாரத் ஜெய்ஹிந்த்

  • @kumaravelkumaravel8973
    @kumaravelkumaravel8973 29 วันที่ผ่านมา +4

    உங்களுக்கு கோடி நன்றிகள் சார்

  • @damodarankalai8966
    @damodarankalai8966 22 วันที่ผ่านมา

    விஞ்ஞான ஊழலை தேசத்துரோகிகளை சமுக விரோதிகளை வேரறுப்போம் we want Modiji again and again. Great salute to Modiji Annamalaiji professor Ayya congrats 👏 Jai Barath 👏 Jai hind 👏

  • @duraisamyc463
    @duraisamyc463 27 วันที่ผ่านมา

    உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @babusai9505
    @babusai9505 27 วันที่ผ่านมา +2

    JAIHIND ANNAMALAI SIR YOU ARE A WINNING LEADER❤

  • @manoharankannan7267
    @manoharankannan7267 29 วันที่ผ่านมา +3

    நிச்சயமாக சத்தியமாக நிதர்சனமான உண்மைய உறைக்க சொன்னீங்க நியாயமான தகவல சொன்னீங்க வாழ்க பா.ஜ.க வாழ்க அண்ணாமலைய பற்றி உண்மைய சொல்றீங்க வாழ்க அண்ணாமலை

  • @user-dy6xi1sb5g
    @user-dy6xi1sb5g 24 วันที่ผ่านมา

    நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை
    தமிழ் நாட்டின் எதிர்காலம்
    அண்ணாமலை

  • @MohanRaj-hw8jj
    @MohanRaj-hw8jj 28 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் உங்கள் நல்ப்பணி தொடரட்டும்

  • @janarthanonjanarthanon4134
    @janarthanonjanarthanon4134 25 วันที่ผ่านมา

    Definitely and Cent Percent True ADIYEN and Best Wishes ADIYEN

  • @swarnalathasubramaniam7921
    @swarnalathasubramaniam7921 26 วันที่ผ่านมา

    So happy to listen to you,Sir.God bless you !

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 28 วันที่ผ่านมา +1

    Annamalai sir confirm winning candidate sir, thank you sir congratulations.

  • @user-tw3ij5le5w
    @user-tw3ij5le5w 27 วันที่ผ่านมา +1

    தமிழகம் கன்டெடுத்த களஞ்சியம் கொங்கு தமிழ் சிங்கம் எங்கள் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க நீங்கள் வளர்க

  • @SelvaraniLingam
    @SelvaraniLingam 23 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤ super super super Sami my Annamalai super super super super super super super super super super

  • @user-wz4kx4vw4o
    @user-wz4kx4vw4o 28 วันที่ผ่านมา +1

    Thank you so much 🙏🙏🙏🙏🙏 Jai Annamalaiji 💯🎉🎉🎉🎉

  • @GSumathi
    @GSumathi 26 วันที่ผ่านมา

    அருமை சகோதரரே. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 29 วันที่ผ่านมา +1

    Nicely said Bro.
    I am a Srilankan

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 28 วันที่ผ่านมา

    நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 29 วันที่ผ่านมา +2

    A great world leader. Dubai. M

  • @user-mq8gg6js8e
    @user-mq8gg6js8e 27 วันที่ผ่านมา

    Super.Jai.Hind.Jai.Modiji.Jai.Annamaliji👍👍👍

  • @mahalingamjohee1712
    @mahalingamjohee1712 16 วันที่ผ่านมา

    உன்மை அருமையான பதிவு

  • @PoungoujaliDelemar
    @PoungoujaliDelemar 28 วันที่ผ่านมา

    Je suis d'accord avec vous thamby Annamalai félicitations ❤

  • @saimuralidharan3033
    @saimuralidharan3033 27 วันที่ผ่านมา

    Super Rajesh sir fine service your doing I am proud of you sir

  • @parthibanjiyam1886
    @parthibanjiyam1886 24 วันที่ผ่านมา

    பத்திரிகை நபர் கேட்கும் கேள்விகள், திரு.அண்ணாமலை கூறும் பதில் சூப்பர் ❤❤❤❤❤❤

  • @rajkhanna2005
    @rajkhanna2005 28 วันที่ผ่านมา

    உண்மை. கடவுள் கொடுத்த வரம் நம் அண்ணாமலை அவர்கள். வாழ்க பாரதம்.

  • @charlesraj2803
    @charlesraj2803 29 วันที่ผ่านมา +1

    You are right, Annamalai is the only hope of Tamil Nadu

  • @arivaz66
    @arivaz66 27 วันที่ผ่านมา +2

    🙏👍💪🏹🔱🦚🌹🥇Jai Bjp ! Long live Modi n Annamalai ! Vote for Bjp ! Vote for Change !

  • @ravim7713
    @ravim7713 27 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் உங்களுடைய இந்த உண்மையான அன்புக்கு நிச்சயமாக அண்ணாமலை வெற்றி உங்களைப் போன்ற சமுதாய பற்றுக் உள்ளவர்களுக்க நிச்சயமாக அன்பிற்கு பாசமான அண்ணாமலை வெட்றி உறுதி உறுதி செய்யப்பட்டது ஜூன் மாதம் நான்காம் தேதி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாமலை பாரத் மாதா ஜே ஜெய்ஹிந்த் நன்றி வணக்கம் 🙏 ஐயா

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 26 วันที่ผ่านมา

    Excellent sir, god bless u

  • @gmani3457
    @gmani3457 28 วันที่ผ่านมา

    அண்ணா மகிழ்ச்சியாக உள்ளது அண்ணாமலையார் அவர்கள் கடவுள் கொடுத்த வாதம் மக்களின் தலைவர்

  • @kamarajiyyangannu3895
    @kamarajiyyangannu3895 29 วันที่ผ่านมา +2

    100 percent true

  • @annamalaivaradharaj2920
    @annamalaivaradharaj2920 27 วันที่ผ่านมา

    அண்ணாமலைIPS
    போல் படித்த நேர்மையான இளைஞர்கள் இந்திய அரசியலில் பயனிக்கவேண்டும்
    அப்பொழுதுதான் அரசியலில் தூய்மைகாணமுடியும்
    வாழ்க!
    அண்ணாமலைஜி
    நரேந்திரமோடிஜி

  • @Jagadeesan-qd7vz
    @Jagadeesan-qd7vz 27 วันที่ผ่านมา

    Makkal Thalaivan Anna malai than valga valamudan pallandu kalam pugalodu valga Baratham baratha mathavuku je

  • @veerathangaraja895
    @veerathangaraja895 29 วันที่ผ่านมา +3

    Anna. Mr. K. Annamalai Sir I-NDIAN P-OLITICAL S-INGAM 🦁🦁🦁🦁
    The only hope for our tamilnadu 🦁🦁🦁
    🪷🪷🪷🪷🪷
    Avoid dirty drugs political

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 26 วันที่ผ่านมา

    திரு அண்ணாமலை அவர்களின் நேர்மையான அரசியலுக்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நான் சென்னைக்கு வந்து தாமரைக்கு வாக்களித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி..

  • @srinivasanchandran3210
    @srinivasanchandran3210 27 วันที่ผ่านมา

    Wow great sir..what ever u r saying is everyone feel same 🎉👌🏻👏🏻👍🏻😇

  • @padmasanireddy8343
    @padmasanireddy8343 29 วันที่ผ่านมา +1

    Every one should work for Annamalai and make him win

  • @anithaselvakumar9432
    @anithaselvakumar9432 27 วันที่ผ่านมา

    Super sir support Annamalai sir

  • @prof.welcomedxn-rvcvasupal1692
    @prof.welcomedxn-rvcvasupal1692 27 วันที่ผ่านมา

    So wonderful efforts. God bless you all.

  • @tirumanthiramyoga553
    @tirumanthiramyoga553 28 วันที่ผ่านมา

    திருச்சிற்றம்பலம்
    அருமை வரவேற்கிறோம் வாழ்த்துகள் வாழ்க அறம் ❤❤

  • @nagappanannamalai5788
    @nagappanannamalai5788 27 วันที่ผ่านมา +1

    Winning for Annamalai Ji, in Coimbatore is a cake walk, but my Prayers for him to God, is that he makes opposition parties loose their standing in electroal politics. I remember an INSANE politician call him " APPRENTICE" , after the result, we will know who is apprentice. Shame and fed up of the Dravidian Parties.