இதுமாதிரியான வீடியோ பார்த்தாலும் உங்கள் சேனலில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும் இந்த மாதிரி வடை இதுவரை செய்ததில்லை மரவெள்ளி கிழங்கின் மகத்துவம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் கௌதமி சிஸ்டர்
மிக அழகான அருமையான பதிவு வேளாண்மைக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் அறுவடைக்கு நன்றிகள் மனதை கவரும் வகையில் செழிப்பு அறுவடைக்கு உதவிய வேளையாட்கள் அனைவருக்கும் நன்றி. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌟🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐 Arba sportswear Chennai
மிக்க மகிழ்சி உங்கள் மரவள்ளி தோட்டம் பார்த்தது எங்கள்? மண்ணும் செம்மண்தான் திருநெல்வேலி( jaffna. அப்பம்மா கிணற்று பாசனத்தை மட்டுமே நம்பி பயிர்செய்வார்கள் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது தற்போதய நிலைமை தலகீழ் மாற்றம் தோட்டம் நிறைய வீடுகள் வந்துவிட்டது மிக்க மிகிழ்சி தாயே இதுபோன்ற காணெளி அதிகம் போடுங்கள்
இதுமாதிரியான வீடியோ பார்த்தாலும் உங்கள் சேனலில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும் இந்த மாதிரி வடை இதுவரை செய்ததில்லை மரவெள்ளி கிழங்கின் மகத்துவம் தெரியாதவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள் கௌதமி சிஸ்டர்
அருமையான பதிவு
இதுவரை பார்க்காத விவசாய வேலை..
வாழ்க வளர்க
அருமை? அருமை என் அம்மாஞாபகம்வருகிறதுஅம்மாவும்வடைசெய்வார். எதார்த்தமான. பேசும். விதம்
மிகவும் பிடித்தது. வாழ்க. வளமுடன் வாழ்த்துக்கள்
Super vedio...கிழங்கு வடை சுடும் விதம் அருமை அருமை
Wooow woow very nice vdo akka maravelli kilangu vdo excellent excellent keep it up ❤❤👍👍😍😍👌👌
மிக அழகான அருமையான பதிவு
வேளாண்மைக்கு ஒரு வாழ்த்துக்கள் மற்றும் அறுவடைக்கு நன்றிகள்
மனதை கவரும் வகையில் செழிப்பு
அறுவடைக்கு உதவிய வேளையாட்கள் அனைவருக்கும் நன்றி.
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
🌟🌟🌟🌟🌟🌟💐💐💐💐💐
Arba sportswear
Chennai
மிக்க மகிழ்சி உங்கள் மரவள்ளி தோட்டம் பார்த்தது எங்கள்? மண்ணும் செம்மண்தான் திருநெல்வேலி( jaffna. அப்பம்மா கிணற்று பாசனத்தை மட்டுமே நம்பி பயிர்செய்வார்கள் இயற்கை உரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டது தற்போதய நிலைமை தலகீழ் மாற்றம் தோட்டம் நிறைய வீடுகள் வந்துவிட்டது மிக்க மிகிழ்சி தாயே இதுபோன்ற காணெளி அதிகம் போடுங்கள்
சிறந்த பதிவு அக்கா
அருமையான video 🙂
உங்கள் மாடித்தோட்டத்தை பார்த்து கன நாட்கள் ஆகிவிட்டது கௌதமி .
ஒரு ஊரே உங்க வயல் தான் போல செமயா இருக்கு sister
Super da mudi kalanchathu than micham sema🤣🤣
Ennaga bore adikunnu solringa supera irukku👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர் அக்கா ❤😍ரொம்ப நாள் ஆச்சு அக்கா உங்க வீடியோ நா பாத்து ❤😍very nice அக்கா
Super kappa farming and dish..
Kizhangu vadai yummy😋
Mouth watering. 😋😋
Nice video🎥 coverage.
We enjoyed the video. Thank you so much.
Unga life style super 👍
aruvadai vedio super....
நல்லதொரு காணொளி..
👍👌💖 சூப்பர். கௌதமி அருமை அருமையான சுவையான வடை
எங்கள் தோட்டத்தில் கிழங்கு பிடுங்கும் ஞாபகம் வந்தது 🙏
Naangale kovathula irukomla vittutu vanthutu yenna odivaa aadivanu..sidthu mind voice,😁😁
Super sister. Kandippa vadai recepie try pannuven. Nice
Nice to c u caring ur plants like kids, enjoy buddy
நீங்க போடுற வீடியோ எல்லாம் Super Gowthami
From spicy hand vedio varell very super.
Really endha thottathu video pakkarthukey rombo nalla erukku gouthami am from blore👌👍
Akka kelankula puttu ,kelankum meenum sethu sapdunga semaya erukum
Arumai👌👍. Nice and intresting to see this vlog. Superb😋👍👏
Romba relaxing videos akka ❤️
Superb dear, great effort
Super akka enakkum killi pota vada romba piditthathu
As usual Vera level ugga videos epo varum nu wait pannitu eruka sis
Akka serious a super video akka and antha Katie marithan than nanga nel payirukum use pannuvom konjam gap vittu nadavu nadrathuku 👍👍👍
Hi ma super video we enjoyed thank u
Super Gowthamy
Super dear 👍
Super gowthami Sissy.. Enga kattla work Koda ipdi than irukum.. And kizhanthu ivlo thundu poda matom naanga.. Apram kayiru la cello tape vechi distance adaiyalam vechipom. Epdiyo enga kaata patha mathiriye iruku... 🙏🙏🙏
Kuchi kelangu na enna kelangu sis
Varai super
Nice valthukkal
VideoSuper akka new vadai recipe super akka
Super da ma.....
Am waiting for your video sister ..☺
Supper gowthami
Hi Akka hru kuttis epd erukanga super akka 🥰
Hai ka romba narama wait pannitu iruthean ka.
Super akaa vera leval
Super video sis vivasayam ah super thana sis 😍😍 siddhu kutti always cute😍
அக்கா அறுவடை வீடியோ சூப்பர்
Very nice sis and vadai also super I vill try this recipe 😋
Super sister🌹🌷
Arumaimma
Akka super. Video garden fulla kaminga akka
supper supper sis
Eigerly waiting for your video
Superb akka 👍
Nice video
Gowthami maravalikilangu arise serthu archu vengayam pachamilakai podiya karuveypilai malli thalaipodiyaka pottu adai vuthi karikulambu meen kulambu raalkulambu vengayakulambu thottu sapida nallarukum angapatri senji naan sapittu irukeynma
Sister video super🌹
Hai sis.ivlo naalvideo potavillai.regulara video potunga sis👍👍👍
Love this video from UK 🇬🇧 ❤
Semmapa💯😊
Good video comrade
Hi Gowthami, nangalam Kuchi tha nadavu seithuirukom , ennoda favourite kilangu vadai enga mamiyar nalla seivangaa....
Kilanku dosa seinka supara irukum
Nice
Thanks sis 🥰
Super video
Super 👌👍👍👌👍👌👍👌 super
Video super akka 👏
அருமையான காணோளி எவ்வளவு எடை அக்கா ஒரு கிலோ எவ்வளவு?? அக்கா
Nice ka.. 🌹🧡
Super dear
Etana month la harvest pannanum kutchikilangu?? Etachu uram podanuma or Marunthu adikanuma akka
Hi Gowthami yella video um naan parpen . Gowthami unga athai yenga parkave mudiyaley. Ammavyum thaan.
Super
Now wat in ur farm sis
Hi akka👨👩👧👧 very nice❤❤❤❤
How to cut kizangu
Hi my sweet sis first comment
Thanks a lot priya dear 🥰🤩
How many ekars farm u have sis
Hi akka nenga kelangu yavlo rate ku kuduthenga enga thottathula inime tha aruvadai panna porom
Which place sis
Hai akka thank you
Waiting for your video akka 🥰❤️❤️❤️
Really 😊 Thanks ma 🤗
Nice sister
Super👍
Garden update poduga akka
Very interesting vlog. Can you tell me about the store where you purchased silk Saree near omalur recently about designs, material. Can you
Super sister 💖❤️
Super vlog
Very nice video
வட பருப்பு தான அக்கா?
Sooper Gouthami 😍😍😍
Video iku Waiting la eruthan ka
Super akka my favourite vadai
Super Madam
Evlo farm works yaru lead pandraga sis?
Super sis
Hi sis super
Super akka