மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி ? ஜெயமோகன் சிறப்புரை | Part 2 | Jeyamohan speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @thamaraiblr1605
    @thamaraiblr1605 2 ปีที่แล้ว +3

    உருள் பெருந்தேர் நம்முடைய ஆலயங்களில் இருக்கட்டும் நம் சாலைகளில் செல்லட்டும் ...
    மிக நேர்த்தியான எளிதான சுருக்கமான பேச்சின் சாராம்சம். நன்றி இதனைத் தொகுத்து அளித்த ஸ்ருதி டிவிக்கும் நன்றி! ! !

  • @terryprabhu1568
    @terryprabhu1568 4 ปีที่แล้ว +8

    அற்புதமான உரை.
    மரபுவழி மாற்றம் பெற வேண்டிய தேவை பற்றிய அனுபவ உரையின் வடிவில் ஒரு வெளிப்பாடு.
    இதனைப் பார்க்க
    வந்த கூட்டம் ‌உண்மையல் ஒருவகையில் தமிழை முன்னெடுக்கும்.
    நண்பருக்கு வயதின் காரணமாக சோர்வு தெரிகிறது.
    உடல்நலம் பேண வேண்டும்.
    நாம் வாழையடி வாழை என வந்தத் திருக்கூட்டம்
    அறமும் மரபுமே நமது ‌ஆளூமை‌‌ தோய்ந்த
    அன்றாட வாழ்க்கையின் அடிநாதம்.
    தமிழ் வாழ்க.
    தமிழர்கள் வாழ்க
    அறிஞர்களை ஆதரிக்கும் ஊடகங்கள் ‌அனைத்துக்கும் நன்றி

  • @bhakthasingh8198
    @bhakthasingh8198 4 ปีที่แล้ว +4

    இரு பாகங்களையும் ஒரே இருப்பாக இருந்து கேட்டு இன்புற்றேன்.
    நம் அன்றாட வாழ்வின் பல உட்கூறுகளை உணர்ந்து கொள்ள இந்தப் பேச்சு உதவி செய்தது.

  • @arithottamneelakandan4364
    @arithottamneelakandan4364 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @muthuraja1922
    @muthuraja1922 4 ปีที่แล้ว +6

    Valuable speech. Thank u shruti tv for sharing this valuable speech and for ur contribution on tamil literary society.

    • @shrutiTVLit
      @shrutiTVLit  4 ปีที่แล้ว +1

      It's my pleasure

    • @flitzgerald7984
      @flitzgerald7984 4 ปีที่แล้ว +1

      @@shrutiTVLit When did this programme take place?

  • @vijayaragavand9474
    @vijayaragavand9474 2 ปีที่แล้ว +1

    சிந்தனையை தூண்டும் அற்புதமான உரை.

  • @kanagarajraghavan4422
    @kanagarajraghavan4422 4 ปีที่แล้ว +5

    நன்றி அய்யா.. குருதி மரபில் ஆரம்பித்து எங்களை எங்கெங்கோ அழைத்து சென்றீர்கள்..தேரும் வேண்டும் காரும் வேண்டும்..

  • @seeker0504
    @seeker0504 2 ปีที่แล้ว

    Beautiful !! 👏👏👏

  • @rajithav4457
    @rajithav4457 3 ปีที่แล้ว

    அருமை வாழ்க வளமுடன் Sir நன்றி🙏

  • @manikandanm8668
    @manikandanm8668 4 ปีที่แล้ว +3

    Fantastic speech sir

    • @fm.matric.school204
      @fm.matric.school204 3 ปีที่แล้ว +1

      அருமையான பேச்சு. மரபுகளை பற்றிய தெளிவான சான்றுகள், விளக்கங்கள். தேரும் இருக்கட்டும் காரும் இருக்கட்டும்.. அற்புதம்

  • @uradhai
    @uradhai 3 ปีที่แล้ว

    ஜெய மோகனனின் படைப்பகளைப்பற்றி conservative approach எனக்கிருந்தாலும், இத்தகைய abstract topics ஐ எளிமையாக கையாண்டு அதற்கென கணிசமான audience உருவாக்கி இருப்பதும் மரியாதைக்கும் பாராட்டுக்கும் உரியது!💐💐-comic relief- manirathnam in audience!

  • @woodfire686
    @woodfire686 4 ปีที่แล้ว

    Excellent speech, Thanks a lot Shruthi TV !

  • @ponsankar6480
    @ponsankar6480 3 ปีที่แล้ว +3

    Ohh my god .yaar saami Ivaru. classical information👌👌

  • @Justin.edits586
    @Justin.edits586 4 ปีที่แล้ว +1

    அருமை...!

  • @Navinkumar-df7kj
    @Navinkumar-df7kj 4 ปีที่แล้ว

    Worthful speech sir 💓

  • @govindgovind7178
    @govindgovind7178 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @pmm7268
    @pmm7268 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு நல்ல சிந்தனைகள் ஏன் தமிழ் பண்பாட்டு சிந்தை ஆவதில்லை?

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @poovannan3078
    @poovannan3078 3 ปีที่แล้ว

    Hi

  • @hemanthmanoharan
    @hemanthmanoharan 4 ปีที่แล้ว

    Urul perum theyr