Are You Too Serious About Life ? | Tamil | Guru Mithreshiva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 192

  • @sat7680
    @sat7680 4 ปีที่แล้ว +32

    8:35 adhukkudhan na sonnen jolly ah adunganu🔥👌😄😍

    • @bsarun7266
      @bsarun7266 19 วันที่ผ่านมา

      Ella video layum answer sollama jolly ya adunga serious sa irukathinganu solratu... Ethukuthaa intha gamu?

  • @ajith4836
    @ajith4836 2 ปีที่แล้ว +2

    No one can explain than him.. Whoa 😮

  • @kamakshidbabu5326
    @kamakshidbabu5326 4 ปีที่แล้ว +30

    None can explain The philosophy of life in this simple way.

  • @ramkumarn7311
    @ramkumarn7311 4 ปีที่แล้ว +39

    மனிதனுக்குள்ளே அடங்கி இருக்கக்கூடிய அந்த சக்தியை உணர வைத்ததற்கு மிக்க நன்றி ஐயா

  • @mouleshruvd847
    @mouleshruvd847 4 ปีที่แล้ว +9

    எத்தனை அழகு இந்த "ஞானத்தங்கம்" 💗

  • @happyfree4873
    @happyfree4873 4 ปีที่แล้ว +31

    குருஜி வணக்கம்..
    தாங்கள் கூறியது ultimate knowledge...
    ஆனால் கடவுள் எதற்காக இந்த விளையாட்டை ஆட வேண்டும்.. ஒரு செயல் புரிய நோக்கம் என்பது முக்கியம் அல்லவா நோக்கம் இல்லாத செயலை கடவுள் எதற்காக செய்ய வேண்டும்.. நாம் அதை உணர்ந்தும் மீண்டும் அழிய தான் போகிறோம்..
    புத்தர் முக்தி அடைந்தார் , போகர் ஜீவ சமாதி அடைந்தார் ,ஆல்பர்ட் Einstein சாதித்தார் .. அப்படி இருப்பினும் அவர்கள் எங்கே எவரும் இல்லை..
    அதை உணர்வரும் மண்ணுகுள்ளே. உணராதவர்களும் மண்ணுக்குளே..
    என்ன வித்தியாசம் குருஜி.

    • @ram0210
      @ram0210 4 ปีที่แล้ว +3

      @dharam raj
      This question was ask many times ??
      The answer is :
      There is no Purposes for a game..
      If you become one with His Field ,then your And Him is Same..
      At that time only ,it is said That Purpose could be absorbable / understantdable only at that level of energy ..
      So, no one can be explanabel logically , about his Purposes, ..but only can be " experience ' him and understand the purpose from his Brain..
      This is the answer I have got From Many Gurus.

    • @happyfree4873
      @happyfree4873 4 ปีที่แล้ว +1

      @@ram0210
      நன்றி

    • @happyfree4873
      @happyfree4873 4 ปีที่แล้ว +1

      @@mohideensamsudeen5122 our soul power it name has god🙏🙏🙏

  • @aneeshchandran9023
    @aneeshchandran9023 3 ปีที่แล้ว +10

    Simply explained whole story 🙏

  • @kumarranjith7593
    @kumarranjith7593 4 ปีที่แล้ว +8

    உங்களது சேவைக்கு மிக்க மகிழ்ச்சி

  • @udaychandran5490
    @udaychandran5490 4 ปีที่แล้ว +42

    ஜாலியா ஆடுங்க 😄😁 ultimate

  • @vishnukumar.s6118
    @vishnukumar.s6118 4 ปีที่แล้ว +10

    8:34 sec Vera level Guruji..🙏

  • @karthikumar8229
    @karthikumar8229 4 ปีที่แล้ว +1

    யார் பேச்சும் மனசு ஏற்கவில்லை ஆனால் உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @tamizharasan7650
    @tamizharasan7650 3 ปีที่แล้ว +4

    மிக மிக அருமை ஒன்றிலிருந்து ஒன்று வருவது உலக உண்மையடா என்று ஒரு கவிதை எழுதினேன். ஒன்றுமே இல்லாததில் ஒன்று உருவாகும் என்பதை உணர்த்தினீர்கள் .மகிழ்ச்சி வாழ்க!

  • @infolia4541
    @infolia4541 4 ปีที่แล้ว +14

    You always explain everything in simple way ji☺️

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 3 ปีที่แล้ว

    🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹😁😁😁

  • @cryptoking69
    @cryptoking69 4 ปีที่แล้ว +11

    இறைவனின் படைப்பாற்றாலை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது

  • @sdurai430
    @sdurai430 2 ปีที่แล้ว +5

    You are enlightening the common people like me. Thank you guru avarkale

  • @jayasvlogs3112
    @jayasvlogs3112 2 ปีที่แล้ว +1

    Thank u sir🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamraj7661
    @gowthamraj7661 4 ปีที่แล้ว +9

    It's really such a amazing explanation.

  • @M.D-Nesh
    @M.D-Nesh 4 ปีที่แล้ว +6

    What a explanation...
    Great guruji

  • @Jokkermm
    @Jokkermm 4 ปีที่แล้ว +7

    ஈசன் திருவிளையாடல்

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 4 ปีที่แล้ว +3

    Very super message Guruji excellent speech...I Salute Guruji...

  • @prabhakarkp2746
    @prabhakarkp2746 4 ปีที่แล้ว +5

    I love you guruji

  • @nithyasundar8
    @nithyasundar8 4 ปีที่แล้ว +11

    Only 9 minutes can understand everything 🙏

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி குருஜி 🌼🙏

  • @Ragupathy007
    @Ragupathy007 4 ปีที่แล้ว +3

    குரு வாழ்க குருவே துணை

  • @jaixeroxinternet1638
    @jaixeroxinternet1638 4 ปีที่แล้ว +3

    சிறுவயதில் அறிவியல் பாடத்தில் படித்த ஆற்றல் அழிவின்மை விதி (Energy indestructibility law) எந்தஒரு ஆற்றலையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகையான ஆற்றல் இன்னொரு வகையான ஆற்றலாக மாறும் தன்மை கொண்டது.

  • @maniv7634
    @maniv7634 4 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி மிக மிக அருமையான விளக்கம் நன்றாக புரிரா மாரி சொன்னிக குருஜி கேள்வி பதிலும் மிக அருமை 🙏🌹🙏🌹🙏

  • @omom1161
    @omom1161 4 ปีที่แล้ว +6

    Thanks Guruji for clearing the doubt .

  • @dhanutimes5751
    @dhanutimes5751 4 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி குருஜி

  • @KethTamilTubing
    @KethTamilTubing 3 ปีที่แล้ว +1

    This consciousness is only possible by the civilization of TAMIL. Noone in this planet would've said it in a perfect way. Thank you god for creating me as tamilian. Thank you guruji. You've opened my 3rd eye. It all make sense now. We will meet in the Sathya yugam. He, who's nothing is our universe sivam. AUM namah sivaya...

  • @acugnanam21
    @acugnanam21 4 ปีที่แล้ว +7

    Well explained guruji... thank you

  • @ision6660
    @ision6660 4 ปีที่แล้ว +8

    Great explained guru i understood what you coming to say of life

  • @coolguytrader
    @coolguytrader 2 ปีที่แล้ว +3

    அய்யா கேட்க நல்லா இருக்கு. அந்த சமயம் மனதும் ஆமோதிக்குது. ஆனால் கடனையும் அடுத்த நாளை பற்றி நினைத்தால் மனது வலிக்கிறது. குடும்பத்தை எப்படி சமாளிக்க போகிறேன் என நினைத்தால் ஒரு வழியும் கிடைக்கமாட்டேங்குது. இதை எப்படி அய்யா சமாளிப்பது. எனக்கு பெரிய பணக்கார வாழ்க்கை வாழ விரும்பவில்லை. ஆனால் அன்றாட தேவையை சமாளிப்பதே பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு வழி கூறுங்கள் குருவே. உங்கள் நேரடி அல்லது ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டால் எல்லாம் மாற வாய்ப்பு உள்ளதா.. தன்னம்பிக்கை கிடைக்குமா.. பதிலுக்காக காத்திருக்கிறேன்🙏

  • @ravisubramani9269
    @ravisubramani9269 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு குருஜி..தொடரட்டும் தங்கள் ஆன்மீக பணி. குருஜி கடந்த மே மாதம்-online class எடுப்பதாக சொல்லப்பட்டு Rs.100/-அனுப்பி Registerசெய்துள்ளேன். தொடர்பும் கொள்ளமுடியவில்லை..3 மாதமும் ஆகிவிட்டது.. எப்போதுதான் வகுப்பு.

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  4 ปีที่แล้ว +1

      Contact 0422-4040422 for program details

  • @Thesky7known
    @Thesky7known 2 ปีที่แล้ว

    Unmai kalandha nejam ,adhu guru ji ,nandri ayya

  • @antonymuthu6913
    @antonymuthu6913 3 ปีที่แล้ว +1

    Super message guruji 🙏🙏🙏

  • @nishanthini6466
    @nishanthini6466 4 ปีที่แล้ว +1

    Guruji super explanation............
    Soul filling...........
    Eyes filling with tears...........

  • @binoyv.v7824
    @binoyv.v7824 4 ปีที่แล้ว +1

    Thanks guruji 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramkumarn7311
    @ramkumarn7311 4 ปีที่แล้ว +1

    From nothing to something to nothing.very nice sir..

  • @nrs4584
    @nrs4584 2 ปีที่แล้ว

    Thanks

  • @karthikrishna6291
    @karthikrishna6291 3 ปีที่แล้ว +1

    Super ayya....

  • @saravananchidambaram3569
    @saravananchidambaram3569 8 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன்🙏💕

  • @vanajaraghavan4929
    @vanajaraghavan4929 2 ปีที่แล้ว +1

    So sweetly explained. Thank you.

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 2 ปีที่แล้ว

    குருஜீ வணக்கம்
    வாழ்க்கையைப் பற்றி சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றுமில்லை.
    செத்து செத்து விளையாடுவதே வாழ்க்கை யாகும்.
    வாழ்க்கை பற்றிய தங்களது விளக்கம் மிக எளிமையானது.மிக தெளிவானது.மிக துல்லியமானது.
    அருமை அருமை அருமை
    நன்றி குருஜீ

  • @chitra.ramani504
    @chitra.ramani504 7 หลายเดือนก่อน

    Guruji Vanakam 🙏

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 4 ปีที่แล้ว

    நன்றி! நன்றி!! நன்றி!!!
    வாழ்க வையகம்!
    வாழ்க வையகம்!!
    வாழ்க வளமுடன்!!!

  • @susilasusila8589
    @susilasusila8589 4 ปีที่แล้ว +2

    Wow wonderful explain so beautiful thank you so much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😊

  • @prabhakaranu2903
    @prabhakaranu2903 4 ปีที่แล้ว +5

    Great knowledge ji...

  • @kksurendranathkuttuva3385
    @kksurendranathkuttuva3385 ปีที่แล้ว

    ஒன்றும் இல்லாத ஒன்றுக்கு வார்த்தை விளையாட்டுக்கள தான் இவைகள். பிரபஞ்சம் தானாக இருப்பவைகள்.

  • @velubala7054
    @velubala7054 4 ปีที่แล้ว +3

    Thank you Guru Ji 💖

  • @NithyaHasini-by5pt
    @NithyaHasini-by5pt ปีที่แล้ว

    Guru Ji en manathil iruntha pala kelvigalauku ans thanthruku. Thank you

  • @mohadasij6100
    @mohadasij6100 4 ปีที่แล้ว

    Ultimate Truth guruji your Vera level.......

  • @ajedits4618
    @ajedits4618 2 ปีที่แล้ว +1

    🥰Love you gurugy🥰

  • @devotee_of_Shiva.
    @devotee_of_Shiva. 2 ปีที่แล้ว

    Thank you guruji 🙏

  • @SanthoshKrishnan-sy2nz
    @SanthoshKrishnan-sy2nz 3 หลายเดือนก่อน

    Super guru ji

  • @MujeerNaseera
    @MujeerNaseera 4 ปีที่แล้ว

    Thanks guruji lam happy you saluans

  • @srikandaprasadm3871
    @srikandaprasadm3871 ปีที่แล้ว

    Awesome words Miracle sir

  • @kanamahkaruppannan2841
    @kanamahkaruppannan2841 2 ปีที่แล้ว

    Super guruji

  • @anuradhaselvakumar
    @anuradhaselvakumar 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் குருஜி 🙂🙏

  • @antonymuthu6913
    @antonymuthu6913 2 ปีที่แล้ว

    super... guruji

  • @govindharsugg209
    @govindharsugg209 4 ปีที่แล้ว

    Continue Guruve 🙏🙏🙏👨🙏🙏🙏

  • @ajedits4618
    @ajedits4618 2 ปีที่แล้ว +1

    Love you gurugy 🥰🥰

  • @SK-ow6wg
    @SK-ow6wg 3 ปีที่แล้ว

    Thanks bagavan

  • @ulaganathanulaganathan7899
    @ulaganathanulaganathan7899 4 ปีที่แล้ว

    Thanks Thanks Thanks 🙏🌷🌹⚘🙏

  • @velumani3570
    @velumani3570 4 ปีที่แล้ว

    நன்றி கள்கோடிஐயா

  • @sridinesh6394
    @sridinesh6394 4 ปีที่แล้ว +1

    Thank you gurujee

  • @Organic.369
    @Organic.369 3 ปีที่แล้ว

    Nandri guruji

  • @cartridgemoney4321
    @cartridgemoney4321 4 ปีที่แล้ว +2

    Great explaination.

  • @adhavank6921
    @adhavank6921 4 ปีที่แล้ว

    Vanakam guruji
    Guruva thunai
    guruva porri
    guruva saranam

  • @usadhiq
    @usadhiq 4 ปีที่แล้ว +1

    ஏகத்துவம்
    அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய கடவுள் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
    112:1. கடவுள் அவன் ஒருவனே;
    112:2. கடவுள் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை."

  • @kadhirraj7319
    @kadhirraj7319 4 ปีที่แล้ว

    Nandri Guruji...

  • @loganathan.e4550
    @loganathan.e4550 3 ปีที่แล้ว

    Jolly ya aaduga super

  • @gnaniyoga
    @gnaniyoga 4 ปีที่แล้ว +2

    Great explain Guru ji

  • @divyadeepak3134
    @divyadeepak3134 4 ปีที่แล้ว

    Thanks Guruji 🙏🙏🙏🙏🙏

  • @bhagyalakshmi4541
    @bhagyalakshmi4541 4 ปีที่แล้ว +1

    Very nice explanation. Tks

  • @glrvijay4285
    @glrvijay4285 4 ปีที่แล้ว

    Love you guruji i love you

  • @mrcksk
    @mrcksk ปีที่แล้ว

    Marvellous

  • @arunarun9994
    @arunarun9994 3 ปีที่แล้ว +1

    World is a stage we are acting in the stage

  • @commercialmediatamil5187
    @commercialmediatamil5187 4 ปีที่แล้ว

    Thanks guruji....

  • @arunsamynathan3171
    @arunsamynathan3171 4 ปีที่แล้ว

    Thanks guru ji

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 4 ปีที่แล้ว

    Superb explanation Guruji

  • @kannadasan1851
    @kannadasan1851 3 ปีที่แล้ว

    Puthi thelinthathu nyanam piranthathu nanry kuru ji...

  • @gopalsantha4072
    @gopalsantha4072 4 ปีที่แล้ว

    Thank you guruji

  • @kadhiresankumaravel1548
    @kadhiresankumaravel1548 4 ปีที่แล้ว

    Guruji Nandri ungaludaya thelivana vizhakathuku

  • @ammasamayaluk2180
    @ammasamayaluk2180 4 ปีที่แล้ว

    🙏🏼🙏🏼🙏🏼very useful video GURUJI thanks for that

  • @jeeva343
    @jeeva343 3 ปีที่แล้ว

    ❤️👍💚Super guru jeee

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 4 ปีที่แล้ว

    super guru ji

  • @kalaivanitg1131
    @kalaivanitg1131 3 ปีที่แล้ว

    We all are dolls of God.

  • @ayyapanayyappan1778
    @ayyapanayyappan1778 3 ปีที่แล้ว

    Great speech

  • @ravikumar-gv6we
    @ravikumar-gv6we 4 ปีที่แล้ว

    Nanri guruji

  • @sagarikalifehacks9393
    @sagarikalifehacks9393 ปีที่แล้ว

    Life it's a game 🎯

  • @happyfree4873
    @happyfree4873 4 ปีที่แล้ว +1

    எதுவும் இல்லாத இந்த வாழ்க்கை என்று எல்லா மனிதனும் நினைத்தால்..
    இறுதியில் அனைவருக்கும் முக்தி கிடைத்து மனித இனமே அழிந்து விடுமே.. சற்று விவரியுங்கள் குருவே

    • @clafinconsultant3117
      @clafinconsultant3117 4 ปีที่แล้ว +1

      Good question. We should assume that universe is concept of recycling, so there should be end to every beginning and every end should lead to new beginning. Here how many reaches Mukthi and how many needs destruction...choice is left to respective individual.

  • @lakshmir1333
    @lakshmir1333 4 ปีที่แล้ว

    Greatest understanding

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 4 ปีที่แล้ว

    Great Explanation Guruji

  • @prabhakarkp2746
    @prabhakarkp2746 4 ปีที่แล้ว +1

    1000 of ,👏👏👏👏

  • @sudhagajendran6764
    @sudhagajendran6764 4 ปีที่แล้ว

    Clear explanation sir

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 4 ปีที่แล้ว

    தோன்றி,இருந்து, மறைதல்....

  • @MuthuKrishnangmkrishna
    @MuthuKrishnangmkrishna 4 ปีที่แล้ว

    Very valuable information..

  • @rameshrio9178
    @rameshrio9178 4 ปีที่แล้ว

    Very nice ji

  • @HyTamilanYt
    @HyTamilanYt 2 ปีที่แล้ว +1

    Life is game, play it
    Life is a challenge, face it