கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வருவோருக்கு டிப்ஸ் தரலாமா? - இல்லத்தரசிகளின் கருத்து | Gas Cylinder

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய வருவோருக்கு டிப்ஸ் தரலாமா? - இல்லத்தரசிகளின் கருத்து | Gas Cylinder
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 394

  • @mohamedayub4504
    @mohamedayub4504 5 ปีที่แล้ว +101

    டீலர் தான் சம்பளம் அதிகமாக கொடுக்க வேண்டும்.
    பொதுமக்களிடம் வசூல் செய்ய கூடாது.

    • @SenthilKumar-qi7nr
      @SenthilKumar-qi7nr 5 ปีที่แล้ว +1

      Corret yanakku tips illa salaryumm kammiiii

    • @mohamedayub4504
      @mohamedayub4504 5 ปีที่แล้ว

      @@SenthilKumar-qi7nr சகோதரரே,
      சம்பளத்தை உயர்ந்த லேபர் டிபார்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @mohamedayub4504
      @mohamedayub4504 5 ปีที่แล้ว +3

      @@SenthilKumar-qi7nr
      சிலிண்டர் சுமப்பவர்களை நான் குறை சொல்லவில்லை.
      அவர்கள் வாழ்க்கையும் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • @RajaSekar-rt6ci
      @RajaSekar-rt6ci 5 ปีที่แล้ว +6

      நாங்கள் சம்பளம் கேட்டால் வேலை கிடையாது
      வெளியே போ என்று
      அவமான படுத்தி அனுப்புவார்கள்

    • @mohamedayub4504
      @mohamedayub4504 5 ปีที่แล้ว +1

      @@RajaSekar-rt6ci
      அரசு தான் இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும்.

  • @velmurugan6368
    @velmurugan6368 5 ปีที่แล้ว +63

    Pesama flipkart, amazonla delivery pannunga da 500 rs mela delivery free 😜

  • @cbk6342
    @cbk6342 5 ปีที่แล้ว +102

    20 rs ok but they charging 50 rs. If u give less than that next time they will Delivery damaged cylinder. This my experience in life.

    • @azarfarook7896
      @azarfarook7896 4 ปีที่แล้ว +1

      True 💯

    • @atrmurugan7154
      @atrmurugan7154 4 ปีที่แล้ว

      Yes 😈

    • @vikrammehta87
      @vikrammehta87 4 ปีที่แล้ว +1

      Yes correct they are asing rs 50 and more. Indane is corrupt.

    • @arun1875
      @arun1875 3 ปีที่แล้ว +2

      If they not delivered means, give complaint, number is there

    • @pavirajcholan6972
      @pavirajcholan6972 3 ปีที่แล้ว +1

      @@arun1875 epdi complain pantrathu

  • @guru7149
    @guru7149 5 ปีที่แล้ว +114

    சில பேர் நாம் என்ன கொடுப்பதை அதை வாங்கி செல்கிறார்கள் சில பேர் தகராறு செய்கிறார்கள்.இதை அந்த அந்த டீலர்கள் தான் தடுக்க வேண்டும் .

    • @vivasayi1984
      @vivasayi1984 5 ปีที่แล้ว +8

      வாங்க சொல்லுறதே டீலர் தான.

    • @arun1875
      @arun1875 3 ปีที่แล้ว +3

      You pay in online

    • @dhivyas6658
      @dhivyas6658 3 ปีที่แล้ว +3

      @@arun1875 if u pay on online also they r asking tips....

    • @saravanans2393
      @saravanans2393 2 ปีที่แล้ว

      No

  • @millansaleem
    @millansaleem 5 ปีที่แล้ว +137

    கட்டாயமாக காசு பிடுங்ராங்க குடுக்கறத வாங்கிட்டு போனங்கனா பிரச்சனை இல்லை

    • @kakkamuttaisamayal365
      @kakkamuttaisamayal365 4 ปีที่แล้ว

      Enaku gas 829,ana kondu vanthu kudukkuravagaluku,870 kuduthen,yesterday

    • @romanreigns4922
      @romanreigns4922 4 ปีที่แล้ว

      Yes

    • @arun1875
      @arun1875 3 ปีที่แล้ว +1

      U pay in online, if u willing to give money for delivery guy means give 20 Rs.

    • @alazghusundari9932
      @alazghusundari9932 3 ปีที่แล้ว

      நான் extra amount kudukratha நிறுத்தி 6month aaguthu. So delivery man gate vegama close panitu povaaru

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +25

    இப்படி எல்லாத்துறையிலும் சொல்லிக்கொண்டே போகலாம் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இதைக் கேட்க இந்த நாட்டில் நாதியே இல்லை இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களும் அக்கிரமங்களும்
    நீதித்துறை ஆக இருக்கட்டும் காவல்துறை ஆக இருக்கட்டும்
    தமிழக அரசு ஆக இருக்கட்டும் மக்கள் மேடையில் என் கூட நேரடி விவாதம் பண்ண உங்களுக்கு தைரியம் இருக்கா
    சமூக ஆர்வலர்
    மதுரை ராஜா யாதவ்

    • @jagi7206
      @jagi7206 4 ปีที่แล้ว +1

      Absolutely correct

  • @haridhanshi1878
    @haridhanshi1878 5 ปีที่แล้ว +143

    இந்த டெலிவரி நபர்கள்... டெலிவரி டிப்ஸ் மட்டுமல்ல தீபாவளி காசும் (₹100) வாங்கி விட்டார்கள்..😐😡😡!!

    • @jagaboycreative8915
      @jagaboycreative8915 5 ปีที่แล้ว

      Enga 50rs vakuranga pa 😭😭

    • @janaraj9555
      @janaraj9555 4 ปีที่แล้ว +1

      Apdiye deepaliku 1 kg sweet yum pudingitu poitaanunga🙄🙄🙄🙄🙄

    • @arun1875
      @arun1875 3 ปีที่แล้ว

      U pay in online,

    • @arun1875
      @arun1875 3 ปีที่แล้ว

      எங்க கிட்டயும் கேட்டான் நாங்க குடுக்க முடியாதுன்னு சொல்லிட்டோம்

    • @pavirajcholan6972
      @pavirajcholan6972 3 ปีที่แล้ว

      @@arun1875 online la panna delivery charge kodukkanuma

  • @VikramVikram-ky9ne
    @VikramVikram-ky9ne 5 ปีที่แล้ว +58

    மதுக்கடைல கூட ஒரு பாட்டலுக்கு 5ரூபாய் டிப்ஸ் வாங்குறாநுங்க

    • @chennaistephen2263
      @chennaistephen2263 5 ปีที่แล้ว

      Ama

    • @blackmamba1952
      @blackmamba1952 5 ปีที่แล้ว +4

      Yaru saami ne enake una pakanu pola irke 😄😄😄😄 anda kadai ah polandlama solu

    • @chennaistephen2263
      @chennaistephen2263 5 ปีที่แล้ว +1

      @@blackmamba1952 hahahahaha🤣🤣🤣

    • @atrmurugan7154
      @atrmurugan7154 4 ปีที่แล้ว

      😱😱😱

    • @alazghusundari9932
      @alazghusundari9932 3 ปีที่แล้ว

      உங்களுக்கு உங்க பிரச்னையா 🙄

  • @neelakandannk9955
    @neelakandannk9955 4 ปีที่แล้ว +7

    எப்போதுமே தலை முறை டிவி சேனல் அவர்களே எங்களுக்கு சம்பளம் கொடுத்தால் நாங்கள் டிப்ஸ் கேட்க மாட்டோம் ஆனால் எந்த ஒரு டீலர் ஆயில் நிறுவனமும் எங்களுக்கு முறையான சம்பளம் வழங்குவதில்லை நாங்கள் உபயோகிக்கும் வாகனம் இருந்து சக்கரம் மூன்று சக்கர வாகனம் நான்கு சக்கர வாகனம் அனைத்திற்கும் நாங்களே சரி செய்து கொள்ள வேண்டும் பெட்ரோல் டீசல் அடிக்கவேண்டும் பராமரிப்பு செலவு எங்களது எப்சி செலவு எங்களது வண்டி வாகனம் எங்களது எங்களது குடும்பம் இருக்கிறது நாங்களும் உழைத்து சம்பாதிக்க தான் வந்துள்ளோம் எங்களுக்கு கம்பெனி சம்பளம் முறையாக கொடுத்திருந்தால் நாங்க கேட்க மாட்டோம் எங்களுக்கு எதுவும் தரவில்லை அதனால் டிப்ஸ் என்ற பெயரில் நாங்கள் கஸ்டமரிடம் டிப்ஸ் வாங்க கட்டாயத்துக்கு உள்ளாகிறோம் இது உங்களுக்கும் தெரியும் டீலரிடம் கேளுங்கள் இப்போது தான் இருக்க ஒரு வழி பிறக்கும்

    • @muthukrishnan260
      @muthukrishnan260 4 ปีที่แล้ว +1

      இந்த கேள்வி புரிகிறதா மக்களே

  • @youmi4985
    @youmi4985 5 ปีที่แล้ว +26

    நம் நாட்டில் உள்ள அனைவரும் பணம் வெறி பிடித்தவர்கள் பணம் தான் முக்கியம் என்று நினைத்துக் கொண்டு வாழ்கின்றார்கள் அனைத்தும் அழிந்து போகும் ஒரு இது கூட மனிதன்தான் வாழ்வான் அன்றைக்கு

    • @தமிழன்சிவப்பிரகாசம்
      @தமிழன்சிவப்பிரகாசம் 3 ปีที่แล้ว +1

      உழைக்கும் வர்க்கம் தவறு செய்யவில்லை என்று தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்

  • @venkatbillavenkatbilla5627
    @venkatbillavenkatbilla5627 5 ปีที่แล้ว +68

    *நேற்று எங்கள் வீட்டுக்கு வந்தது சிலிண்டர் மேலும் 50ரூ கேட்டு சண்டை போட்டான் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் HP gas*

    • @Reeves534
      @Reeves534 5 ปีที่แล้ว +1

      Dai koodhi appo nee poi edukka veandiyadhu dha na

    • @venkatbillavenkatbilla5627
      @venkatbillavenkatbilla5627 5 ปีที่แล้ว +5

      Dai lusu punda mavane Gommala olunga sunniya mudikkittu Odidu Aduthu Yeathachum pesuna un family ya pathi ithula peasuvan punda

    • @Reeves534
      @Reeves534 4 ปีที่แล้ว +1

      Unnala mudinjadha pannikoda thevudiya paiya..hahaha

    • @venkatbillavenkatbilla5627
      @venkatbillavenkatbilla5627 4 ปีที่แล้ว +2

      @@Reeves534 Gomma pundaila olukku thevidiya movena potta kuthi

    • @venkatbillavenkatbilla5627
      @venkatbillavenkatbilla5627 4 ปีที่แล้ว +1

      @@Reeves534 vekka punda illama mudinja pannikko nu solra un akka thangachi ya azhachittu va panran mama punda

  • @cvraj007
    @cvraj007 5 ปีที่แล้ว +51

    பணம் இருக்கிறவங்க குடுங்கம்மா... இல்லாதவங்க...

  • @jjkutty1883
    @jjkutty1883 5 ปีที่แล้ว +56

    மாடி ஏறி சிலிண்டர் போட்டால் கொடுக்கலாம். எந்த சிரமம் இல்லாம சிலிண்டர் போடுறவங்களுக்கு எதுக்கு கொடுக்கனும்.

    • @RajaSekar-rt6ci
      @RajaSekar-rt6ci 5 ปีที่แล้ว +3

      சிலிண்டர் போடுவதே சிரமம் தான் இதில் என்ன மாடி கீழ ...?

    • @srihari707
      @srihari707 5 ปีที่แล้ว +4

      @@RajaSekar-rt6ci kastam illamal yethuvum kidaikkathu

    • @dineshs3616
      @dineshs3616 5 ปีที่แล้ว

      @@srihari707 govt job ... Govt employees ha poi parunga entha kamnattingalum vera seiya mattanga ... Thimira pesuvaanga .... Tneb , bsnl office , all dept la um evanum vela seiyamattranga

    • @praveenkumar-kg9ne
      @praveenkumar-kg9ne 4 ปีที่แล้ว +2

      @@RajaSekar-rt6ci apo Nanga kasta pattu sambathikikiya. Govt employee vangu lancham. Ivanga vaguna tips ha

    • @தமிழன்சிவப்பிரகாசம்
      @தமிழன்சிவப்பிரகாசம் 3 ปีที่แล้ว

      @@srihari707 நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை கஷ்டப்படும் கிடைக்கல அதான் எங்க வருத்தம்

  • @skl2837
    @skl2837 3 ปีที่แล้ว +4

    டிப்ஸ் கொடுப்பவரிடம் வாங்கி கொள்ளட்டும் கொடுக்காதவரிடம் மிரட்ட கூடாது

  • @raghavanraghavan109
    @raghavanraghavan109 5 ปีที่แล้ว +12

    இம்மாதிரி வருமானத்தை பார்ப்பவர்களுக்கும் ஜிஎஸ்டி போட வேண்டும்

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว

    இலகிய மணம் படைத்த பெண்மணிகளை வாழ்த்துகிறேன் . எல்லா பெண்களும் கொடுப்பது
    கஷ்டம்தானே எனக்கூறும்
    நியாயமானதுதான் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் ...

  • @jaispassion6116
    @jaispassion6116 5 ปีที่แล้ว +4

    அப்ப குடி தண்ணர் பாட்டில் போடுறவங்க நிலைமை என்ன அவங்களுக்கும் அம்பது ரூபா குடுங்க.. வெயிட் எல்லாருக்கும் ஒன்னுதான்.

    • @TKUMARTKUMAR-yt4ye
      @TKUMARTKUMAR-yt4ye 4 ปีที่แล้ว

      இந்த பிரச்சனையே தீரவில்லை ஏன் புதுசா ஒரு பிரச்சனைய கிளப்பறீங்க

  • @jai8657
    @jai8657 5 ปีที่แล้ว +2

    ஒரு ஐம்பது ரூபாய் கொடுப்பதினால் ஒன்றும்குடி முழுகி போய்விடாது தேவையெனில் இருபது மாடி இறங்கிவந்து எடுதுதுட்டு போடா வெண்ண அடுப்படி வந்து மாட்டிவிடுவதற்கு வரைக்கும் தேவைப்படுகிறான் ஐம்பதுரூபாய் கொடுப்பதற்கு இவர்களுக்கு வலிக்கிறது தேவையெனில் குடோன் சென்று எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டால் குண்டி வலிக்க அலைந்தால் தெரியும் டெலிவரி செய்பவர்களின் வலி ஒன்றும்பிரச்சினை இல்லைவீட்டிற்கு வந்து டெலிவரி செய்ய முடியாது என்று கேஸ் நிறுவனங்கள் அறிவித்து விட்டால் பின்பு பார்க்கலாம்

  • @boopathiram5584
    @boopathiram5584 4 ปีที่แล้ว +1

    சிலிண்டர் டெலிவரிசெய்வதில் தவறானபதிவுகளை செய்கிறார் டெலிவரி மேன் மிட்டிங் வைங்க பார்ப்போம் டெலிவரி மேன் அக்கவுன்டில் பணம் போடுங்க இந்தியா மொத்தமும் பிரச்சனை ஒனர்ஸ் தனி பிட்டிங் வைக்க உங்களுக்கே புரியும் தமிழ்நாடு மொத்தம்என்ன நடக்கின்றது என்பது நல்ல வழி செய்

  • @kuland3058
    @kuland3058 5 ปีที่แล้ว +13

    அஞ்சு பத்து கேக்கிறவனை பிடிக்க சொல்வீங்க..ஒரு மெடிக்கல் சீட்டுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம வாங்கிய SRM போன்றவர்களை விட சொல்வீங்க..்

    • @csuku9717
      @csuku9717 5 ปีที่แล้ว

      Michael ithu delivery boys Pathi Ila corporate ennai niruvanangal pathi....Namma kitta vangittamnu avanga nenaikrathu pathi

    • @Hijklm
      @Hijklm 5 ปีที่แล้ว

      Sariya sonningha

    • @athilingesh5483
      @athilingesh5483 3 ปีที่แล้ว

      Super

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +13

    போக்குவரத்து RTO துறையில் லஞ்சம்

  • @ragavanv4949
    @ragavanv4949 5 ปีที่แล้ว +29

    டீலர்கள் டெலிவரி செய்பவர்களுக்கு குறைந்த சம்பளம் தருகிறார்கள். காஸ் தயாரிப்பு நிறுவனங்கள் உழியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    • @muthukrishnan260
      @muthukrishnan260 4 ปีที่แล้ว +2

      இதுதான் உண்மை

    • @தமிழன்சிவப்பிரகாசம்
      @தமிழன்சிவப்பிரகாசம் 3 ปีที่แล้ว

      நிஜத்தை கேட்க இவர்களுக்கு நேரமில்லை

    • @herodotus425
      @herodotus425 3 ปีที่แล้ว

      Agreed, but is it justified to collect this from customers? Customers can only give tips, they cannot give the salary.

  • @athikofficial1154
    @athikofficial1154 5 ปีที่แล้ว +26

    டிப்ஸ் கொடுக்கலைனா குடோன்ல போய் எடுத்துக்கோன்னு சொல்றாங்க ஆபிஸ்ல போய் சொன்னாலும் போங்க போங்க ன்னு விரட்ராங்க

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว +1

    நாம் விரும்பி கொடுப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 5 ปีที่แล้ว +10

    Rs. 20 with bill and minimum 20 extra from Bill. Some places rs.30 extra. So total 50 rs for delivery

  • @maharajan534
    @maharajan534 5 ปีที่แล้ว +8

    திருப்பூரில் குறைந்த பட்சம் ஒரு சிலின்டர்க்கு 60 ரூபாய் வாங்குறானுங்க கேஸ் ஏஐன்சியிடம் புகார் கூறினால் கண்டு கொள்வதில்லை மாடி வீட்டில் குடியிருப்பவர்களிடம் வாங்கிக்கொள்ளட்டும் குடிசை வீட்ல இருப்பவர்களிடமும் அடிச்சு புடுங்குறானுங்க சம்பளம் பத்தலன்னா வேலைய விட்டு போங்கடா அதென்ன வழிப்பறி

  • @pattudeen9402
    @pattudeen9402 5 ปีที่แล้ว +6

    லேபர் டிபார்ட்மெண்ட் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் , ஊதியம் நேர்மையான முறையில் வழங்கினால் அவர்களே டிப்ஸ்வாங்கமாட்டார்கள்🤔🤔🤔

    • @pattudeen9402
      @pattudeen9402 5 ปีที่แล้ว +1

      உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வேண்டாமா????

    • @RajaSekar-rt6ci
      @RajaSekar-rt6ci 5 ปีที่แล้ว

      சரிதான் நாண்பா
      லேபர் டிபார்ட்மெண்ட்
      தலையிடாது ஏன் என்றால்
      கேஸ் ஏஜென்சியிடம் முதலில் லஞ்சம் வாங்குவது அவர்கள் தான்

    • @dhineshkaliyan9319
      @dhineshkaliyan9319 5 ปีที่แล้ว +1

      Ovvoru Arasu athigariyum olunga velai seithal nanga yen tips vangurom brother

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 5 ปีที่แล้ว +6

    ஏதாவது அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்தில் தவறு இல்லை

  • @msiva767
    @msiva767 3 ปีที่แล้ว

    நம் தமிழ் நாட்டில் தான் இப்படி. நான் குஜராத் மற்றும் ஹரியானா மாநிலத்தில் வேலை பார்த்தேன் இங்கு இன்றுவரை ஒரு ரூபாய் கூட கூடுதலாக கேட்பதில்லை. தீபாவளி மாதம் மட்டும் தீபாவளி அன்பளிப்பாக 50 ரூபாய் கேட்பார்கள் அவ்வளவுதான்.

  • @NoorMohammed100
    @NoorMohammed100 5 ปีที่แล้ว

    சிலிண்டர் விநியோகிப்பவர்கள் ஒன்றும் சம்பளம் வாங்காமல் தர்மத்திற்கு பணி செய்யவில்லை. விநியோப்பதற்கான செலவும் சேர்த்தே பில்லில் செலுத்தப்படுகிறது. அப்படி இருக்க டிப்ஸ் கொடுக்க வேண்டிய எந்த வித அவசியமும் கிடையாது. அதே நேரத்தில் விரும்பி கொடுப்பவர்கள் கொடுத்துக்கொள்ளுங்கள். நீங்களாக விரும்பித் தாருங்கள் என்று டெலிவரி செய்வோர் பொதுமக்களை நிர்பந்திக்கக் கூடாது.

  • @sivananthjack1823
    @sivananthjack1823 5 ปีที่แล้ว +3

    Cylinder bill rate la irunthu 50 rs வண்டி வாடகை தான் Delivery boy ku kidayathu

    • @tn73gamer17
      @tn73gamer17 4 ปีที่แล้ว

      Apparam salary nee kudukriya pa.

  • @sakthivelp8548
    @sakthivelp8548 4 ปีที่แล้ว +1

    என்னோடு எல்லோரிடமும் ஒரு கேள்வி எனக்கு இதற்கு நீங்கள் பதில் கூறவும் ஒரு கேஸ் டெலிவரி பாய் அரசாங்கம் ஒதுக்கும் தொகை 19.50ஒரு டெலிவரி பாய் ஒரு நாளைக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் அளவு குறைந்தபட்சம் 50*975=நீங்கள் எல்லோரும் கூறும் வகையில் வீட்டில் வாங்கும் டிப்ஸ் 50 டெலிவரி பையன் ஒரு நாள் வருமானம் 50=2500=975=3475=26 நாள்=90350நீங்கள் எல்லோரும் கூறும் வகையில் டெலிவரி பாயின் வருமானம் MLA வரும் சம்பளம் டெலிவரி பைக்கும் ஒரு அளவுதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கேஸ் டெலிவரி பாயும் லட்சாதிபதியாக இருக்க வேண்டும்நுகர்வோர் கொடுக்கும் டிப்ஸ் மட்டுமே அவனது வாழ்வாதாரத்திற்கு பயன்படக்கூடிய பணமாக மட்டுமே இருக்கிறது எந்த ஏஜென்சியில் டெலிவரி பாய்க்கு அரசாங்க கட்டடத்தின் அளவு சம்பளத்தை கொடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறவும் அனைத்து மக்களும் நீங்கள் கூறலாம் நீங்கள் தான் கேட்க வேண்டும் என்று கேஸ் என்று வந்த காலத்திலிருந்து இக்காலம் வரை இதுதான் நடக்கிறது கருப்புப்பணம் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடியுங்கள் கேஸ் டெலிவரி பாய் இடம் உனக்கு உண்மையான சம்பளத்தை நீ சொல்லு என்று கேட்டுப்பாருங்கள் அவனது கஷ்டத்தை மட்டுமே தான் கூறுவான் அவனுக்கு சம்பளம் கொடுப்பதில்லை கஷ்டத்தை மட்டும்தான் கொடுக்கிறார்கள்

  • @currentshock865
    @currentshock865 4 ปีที่แล้ว +1

    சேலம் கேஸ் கம்பெனி 50 ரூபாய் டிப்ஸ் வாங்கிக் கொண்டு வருகிறார்கள்...

  • @babuv2438
    @babuv2438 5 ปีที่แล้ว

    டெலிவரி செய்பவர்களுக்கு அதிகபட்ச சம்பளத்தை எரிவாயு நிறுவனங்கள் உறுதி செய்து அளிக்க வேண்டுமேயன்றி ரசீது இல்லாமல் பணம்பெற டெலிவரி செய்பவர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது. பொதுமக்களும் இது ஒருவகையான லஞ்சம்தான் என்பதை உணர்ந்து இதனை ஊக்குவிக்கக்கூடாது.

  • @idhaya2057
    @idhaya2057 3 ปีที่แล้ว

    அவங்க கேட்காமல் இருந்தா கொடுக்க எண்ணி இருக்கையில் கேட்கிறார்கள்.
    ஏன் இவ்வளவு பணம் மேற்கொண்டு கேட்கிறீர்கள் என்றால் , கேள்வி கேட்டால். .. நம்மை விருப்பம் இருந்தால் கொடு இல்லை யென்றால் விடு என்று
    முகத்தில் அடித்தாற் போல் சொல்லி விட்டு போகிறார்.
    காலை விடியலிலே வாசலில் வந்து நாம் ஏதோ தவறு செய்தது போல் பேசிவிட்டு போகிறார்...
    இத்தனைக்கும் சிலிண்டர் சரிப்பார்க்கவும் இல்லை வீட்டினுள் கொண்டு வந்து வைக்கவும் இல்லை.

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 ปีที่แล้ว +3

    Yes sir for one cylinder deliver in the village ground floor only vellor 40 rs to 50 rs please take any step for this delivery charges

  • @bhuvaneswariramachandran7541
    @bhuvaneswariramachandran7541 5 ปีที่แล้ว +7

    Rs.50/- definitely vangaranga. Kuduka mattom na Aditya vaati epdi gas vangaranga nu pappom nu mirataranga

  • @dperumal8755
    @dperumal8755 3 ปีที่แล้ว

    கட்டாய படுத்தி கேட்பது தவறானது வீட்டின் அமைப்பு
    பொருத்து செயல் படுவது நல்ல செயல் ஆகும் நன்றி வணக்கம்

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 5 ปีที่แล้ว

    ஆம் திருப்பூர் பகுதி முழுவதுமே 50 ரூபாய் அல்லது 60 ரூபாய் என்று கட்டாயப்படுத்தி தான் வாங்குகிறார்கள் தர மறுத்தால் சிலிண்டரை திருப்பி எடுத்துச் சென்று விடுகிறார்கள் இதற்குப் பெயர் டிப்ஸ் அல்ல அடாவடி வசூல் இதற்கு கோர்ட்டு தான் ஒரு முடிவு எடுக்க வேண்டும்

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว +4

    தமிழகத்தில் நீதித்துறையில் பணி செய்யும் அரசு ஊழியர்கள் தினந்தோறும் லஞ்சமாக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்கிறார்கள் இதற்கு உயர்நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 ปีที่แล้ว +3

    Sir in Chennai ok sir but in village 40 to 50 rs sir

  • @tamildream1120
    @tamildream1120 5 ปีที่แล้ว +7

    எங்க புகார் கொடுக்கனும் யாரக்காவாது தெரிஞ்சா சொல்லுங்க pls

    • @naveen-205
      @naveen-205 5 ปีที่แล้ว +2

      18002333555 call this number, pass the IVR and register your complain

    • @RajaKumar-iw3mi
      @RajaKumar-iw3mi 4 ปีที่แล้ว +1

      Tamil dream உங்கள் வாட்ஸ்சப் நம்பர் கொடுங்கள். நான் rti ல் கேட்ட தகவல் உள்ளது அதை நான் கொடுக்கிறேன்.

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 ปีที่แล้ว

    கொடுக்கலன்னா திரும்ப சிலிண்டர லேட்டாதான் போடுவாங்க. கட்டாயபடுத்திதான் வாங்குறாங்க.அவங்களுக்கு வருமானமே இதுதான்னு சொல்றாங்க.இதுல கிடைக்கிற காசுதான் எங்க வருமானம் எங்களுக்கு தனி வருமானம் கிடையாது என்கிறார்கள். நியாயமா கேட்டா பரவாயில்ல அதிகபட்சமா 100 வரை புடுங்குறாங்க.

  • @josjerjos
    @josjerjos 5 ปีที่แล้ว +1

    எங்கள் ஊரில் டெலிவரி ஆட்களுக்கும் ஓட்டுனருக்கும் சம்பளம் இல்லை இந்த மாதிரி வரும் பணத்தை தான் இருவரும் பிரித்துக்கொள்ள வேண்டும்...

    • @dharanidharan4472
      @dharanidharan4472 2 ปีที่แล้ว

      Avangalukku sambalam agency thaa tharanum

  • @sivachandran4921
    @sivachandran4921 3 ปีที่แล้ว

    ஓட்டுக்கு பணம் வாங்காதவங்க டிப்ஸ் கொடுக்க வேண்டாம்....
    பணம் வாங்கிகிட்டு ஓட்டு போடுறவன் டிப்ஸ் கொடுத்தா தப்பில்லை.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 ปีที่แล้ว

    சபாஷ்.இதற்கு எண்ணெய் நிறுவனங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் நீதிமன்றம் தனது சாட்டையை சுழற்ற வேண்டும் என்று மக்கள் மத்தியிலே பரவலாக பேசப்படுகிறது.

  • @thilagavathithilaga5325
    @thilagavathithilaga5325 4 ปีที่แล้ว

    எல்லா ஊர் ளவும் வாங்கி கொள்ளுகிறார் தஞ்சாவூர் மாவட்ட பாபநாசம் .

  • @balamuruganganeshan1155
    @balamuruganganeshan1155 5 ปีที่แล้ว +1

    பிரச்சாரத்தின் போது ஒட்டு கேட்கும் அரசியல்வாதிகளுக்கு மட்டும் ஓட்டு குடுக்குறீங்க....

  • @KishoreKumar-hn3kt
    @KishoreKumar-hn3kt 3 ปีที่แล้ว

    காசு அதிகமாக கேட்டு சண்ட போடும் போது அடுத்தமுறை லீக் சிலிண்டர் போடறாங்க, காஸ் ஏஜென்சி மாற்றி கொண்டு வேற ஏஜென்சி மாறும் போது பழைய டிரான்ஸ்ஃபர் பேப்பர் வாங்கி வைத்துகொண்டு புது கனெக்சன் மாதிரி வேற consumer number போட்டு புது கனெக்சன் கொடுக்கிறார்கள், கேட்டால் அப்படிதான் என்று சொல்கிறார்கள் இ தற்கு என்னதான் தீர்வு. Indane gas agency KORATTUR, Chennai.

  • @vaughanbritto.m2759
    @vaughanbritto.m2759 5 ปีที่แล้ว +5

    Kastapattu thookarathukku thaan salary kudukkarangale.....valukattayamaga ketpathu wrong

    • @muthukrishnan260
      @muthukrishnan260 4 ปีที่แล้ว

      எவ்வளவு சம்பளம் தராங்கன்னூ கொஞ்சம் கேளுங்கள் சார் pls அது போதுமான தா என்று யோசிங்க பண (முதலைகள்)முதலாளிகள் செய்யும் குற்றங்களுக்கு இவர்கள் பாதிப்பு அடைகிறார்கள், இவர்கள் மக்கள் கொடுக்கும்(டிப்ஸ் )சம்பளத்தில் தான் உயிர் வாழ்கிறோம் என்று குறிப்பிடுகின்றார்கள் இது முற்றிலுமாக உண்மை அனைத்து ஏஜென்சியுலும் கேட்டு பாருங்கள் சார் நன்றி

    • @tn73gamer17
      @tn73gamer17 4 ปีที่แล้ว +2

      @@muthukrishnan260 athukku neenga avanga kitta than. Kekkanum sariya inga vanthu vakkalathu vanga kudathu

  • @lakshmananlakshmanan5547
    @lakshmananlakshmanan5547 3 ปีที่แล้ว

    சம்பளம் இல்லை என்று சொல்லுறாங்கலே உண்மையா பொய்யா என்று தெறிலா உதியாம் கிடைக்கா வழிவகுக்கா வேண்டும்

  • @G_R-885
    @G_R-885 5 ปีที่แล้ว

    பில் ரேட்ல இருந்து 20 ரூபா சேத்தி குடுத்ததுக்கு சிலிண்டர் சப்ளையர் சொல்றான் " கட்டுபடி ஆகாது'னு.என்ன ஒரு ஏத்தமான பதில்.அவனுங்க என்ன முதல் போட்டு வியாபாரம் பண்றானா கட்டுபடி ஆகாம இருக்குறதுக்கு?.அதை மீறி கேள்வி கேட்டா " எங்களுக்கு சம்பளமே கிடையாது, சப்ளை பண்ற இடத்துல வாங்குறதோடு சரி'னு சொல்லுவானுங்க. ' சம்பளமே இல்லாம வேலை செய்யுறவங்களுக்கு எதுக்குய்யா கம்பெனி யூனிஃபார்ம் போட வெச்சுருக்காங்க?

  • @sivachandran4921
    @sivachandran4921 3 ปีที่แล้ว

    கோடி கோடியாய் கொள்ளையாடிக்குற அரசியல்வாதிகளை விட்டுடுங்க... 10,20 டிப்ஸ் வாங்குறவன குறை சொல்லுங்க.

    • @subramaniam7925
      @subramaniam7925 3 ปีที่แล้ว

      ரோட்டில் காத்திருந்து சிலிண்டர் எடுக்கிறோம் 40ரூபாய் டெலிவரி சார்ஜ் வாங்குகிறான் நாசமா போன படு பாவி கோபிசெட்டிபாளையம் அமுதம் கேஸ் ஊழியர்

  • @karthickm9177
    @karthickm9177 5 ปีที่แล้ว +2

    Oru veetla 20 rs ... One day minimum 50 home ...1000rs per day..,.

  • @blue_tick.123
    @blue_tick.123 5 ปีที่แล้ว +9

    50 Rs

  • @vairavanpalaniappan3482
    @vairavanpalaniappan3482 3 ปีที่แล้ว

    மக்களுக்கு எண்ணை நிறுவனங்கள், சிலிண்டருக்கு பில்லில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டாம் என்று செய்தித்தாள்களில் வெளியிட வேண்டும். மாதம் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும் .மற்றும் இது சம்பந்தமாக வரும் புகார்களை பார்த்து சம்பந்தப்பட்ட முகவரின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். நான் இருக்கும் இடத்தில் நாம் சிலிண்டரை எத்து வைத்து காத்திருக்க வேண்டும். அவர் வருவார் ரோட்டில் இருந்தபடி காளி சிலிண்டரை எடுத்துக் கொண்டு முழு சிலின்டரை தனாவார் இதற்கு அவருக்கு ௹ 60.00 பில்லுக்கு மேல் வேண்டுமாம். கம்மியாக கொடுத்தாள் வாங்க மாட்டாராம். இந்த விசயத்தில் எண்ணை நிறுவனங்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லை

  • @saralgrace2900
    @saralgrace2900 3 ปีที่แล้ว

    50 ரூபாய் கொடுத்தால் தான் கேஸ் சிலிண்டர் போடுறாங்க.இல்லை என்றால் திட்டுறாங்க கொடுத்தால் தான் போவேன் என்று சொல்றாங்க

  • @kamalakannank9101
    @kamalakannank9101 5 ปีที่แล้ว +2

    Government overa charge pannuthu athu yarukum problem illa 50 rs thaan problem 👌

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว

    சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அவர்களே வணக்கம்
    வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வாங்குவதால் ஏழை எளிய மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு மிக சிரமப்படுகிறார்கள்
    இது குறித்து சென்னை உயர்நீதி மன்றம் தன்னிச்சையாக இந்த வழக்கை பதிவு செய்து முறையான கட்டணத்தை நினைக்க வேண்டும்
    சில வழக்கறிஞர்கள் இதுபோல் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் வசூல் செய்கிறார்கள் இதில் பல கோடி முறைகேடு நடந்து கருப்பு பணமாக மாறுகிறது அதை தடுத்து நிறுத்தவேண்டும்

  • @SuganthySRI
    @SuganthySRI 5 ปีที่แล้ว +7

    I want to thank that doctor

  • @kanchmind85695
    @kanchmind85695 ปีที่แล้ว +1

    Naanum paavam paarthu koduthu vanthen. But delivary boy 50 rs kararaga kettu vaangugirargal.

  • @rajarajeswarichandrakumar882
    @rajarajeswarichandrakumar882 5 ปีที่แล้ว +1

    நான் 30 ரூபாய் தருகிறேன் சிலிண்டர் லிக்காகுதுனு சொன்னா அவர் வரமாட்டேன் சொல்லி டார் கம்பெனிக்கு கால்பண்ன சொண்னார்

  • @priyadharshini-vj7ko
    @priyadharshini-vj7ko 5 ปีที่แล้ว +2

    Rs. 20 na paravala ga.. But 50 and more than that is too much.... Nambala ishta paitu kudukanum... But they are taking by there own.. That's not fair

  • @prabakarmarumbaruthi1596
    @prabakarmarumbaruthi1596 5 ปีที่แล้ว +4

    Sir 20 rs means ok sir but 50 rs over

  • @naveenkumars4381
    @naveenkumars4381 3 ปีที่แล้ว

    டிப்ஸ் எங்கடா கேட்கா 50 100 ன்னு சேத்து வாங்குறானுங்க..

  • @venkyda3647
    @venkyda3647 5 ปีที่แล้ว +9

    Nee kuduppa... Illa thavanga eppadi kudupanga....

  • @விவசாயம்செய்யலாம்வாங்க

    பில்லில் இருக்குறத விட அதிக அளவில் வாங்குகிறார்கள் கிராமப்பகுதிகளில் அதிக அளவு ஏமாற்றப்படுகிறார்கள். உண்மைதான் நான் எங்கள் கிராமத்திற்குச் சென்றிருந்தபோது எங்கள் வீட்டிற்க்கு சிலீண்டர் கொண்டு வந்தார்கள் என்னங்கனா மொபைல் மெஜேஜ்ல சிலீண்டர் விலை அனுப்பீருக்காங்க ஆனா நீங்க அதவிட அதிகமா வாங்குறேகனு கேக்க வண்டி என்ன தண்ணீலயா ஓடுது அங்க இருந்து இங்க வர டீசல் வேணாமானு கேக்குறாக ஆனா இத்னை நாள இந்த விஷயம் எங்க அம்மாக்கு தெரியவேயில்லை இப்படித்தான் நம் பெற்றோர்களை ஏமாற்றுகிறார்கள்.

  • @பிரசாத்-ஞ5வ
    @பிரசாத்-ஞ5வ 3 ปีที่แล้ว

    டெலிவரி சார்ஜ் என்று எங்களிடம் கேட்கிறார்கள், இதை பற்றி நாங்கள் கேட்டால் சிலிண்டர் கொண்டு வருவதை கால தாமதம் பண்ணுகிறார்கள்

    • @tricky_678
      @tricky_678 2 ปีที่แล้ว

      Kuduthaalum innum neraya Fraudulent activities panranga! Who knows ? 😔😔😔

  • @தமிழன்சிவப்பிரகாசம்

    இதற்கு எப்போதும் தீர்வு கிடைக்காது தவறு செய்வது உழைக்கும் தொழிலாலிகள் அல்ல பணம் படைத்த பெரியவர்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றமும் தயங்கும் இதில் அமைச்சருக்கும் சம்பந்தம் உண்டு நீதி கிடைக்காது

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 3 ปีที่แล้ว

    பாவம், அவர்களை டீலர்கள் கௌரவ பிச்சை எடுக்க வைக்க வேண்டாமே.

  • @Carolina_Panthers
    @Carolina_Panthers 4 ปีที่แล้ว +1

    Avaigalayum kuzhandaigal endru sollum thaayullam good

  • @sriram3683
    @sriram3683 3 ปีที่แล้ว

    20 குடுத்தா பரவா இல்லை எங்க வீடு கீழ தான் இருக்கு எக்ஸ்ட்ரா 60 ரூபா

  • @sarathsha5313
    @sarathsha5313 5 ปีที่แล้ว +2

    Enga v2la intha month bill amnt poga 40 eduthukitanga then Diwali amount 50nu ketu vanguranga , ladies thania irukapa Ena pana mudium

    • @kaviv8053
      @kaviv8053 3 ปีที่แล้ว

      Yes ma i am Also faced it, See the Delivery Boy face and eyes tell them i give Bill amount only, two Or three times straightly See His face tell the above Statement, finally it will be correct

  • @46johnsonrajesh50
    @46johnsonrajesh50 4 ปีที่แล้ว +1

    Yes sir collecting 30 rs flat for ground floor itself.

  • @velmani06
    @velmani06 5 ปีที่แล้ว +4

    அந்த மருத்துவர் நியாயமான முறையில் சம்பாரிக்க மாட்டான்... ஆன கேஸ் போடுறவங்க மேல கேஸ் போட்டுருக்கான்...

  • @தமிழன்சிவப்பிரகாசம்

    வழுக்கு ஆண்டு பல நடக்கும் நீதி கிடைக்கும் என நம்பி பொதுமக்களோடு எதிர்பார்க்கும் உழைக்கும் வர்க்கம்

  • @kakkamuttaisamayal365
    @kakkamuttaisamayal365 4 ปีที่แล้ว +1

    Enaku gas 829,ana kondu vanthu kudukkuravagaluku,870 kuduthen,yesterday

  • @balajikannaian596
    @balajikannaian596 3 ปีที่แล้ว

    Good

  • @shenbagavallisachu1124
    @shenbagavallisachu1124 5 ปีที่แล้ว +3

    sorry sir minimum 50 to 150 rs amount vangurange sorry sorry amount yeduthukurange

  • @thangambalakrishnan6145
    @thangambalakrishnan6145 5 ปีที่แล้ว +1

    Naanga kaasu kodukka maattom nu sonna, athukku (inimeal naanga meala thookidu vara mattom keelaye vachudu porom.. neenga vanthu thookikonga) nu solluranga...😣😣

  • @fishfish300
    @fishfish300 4 ปีที่แล้ว +1

    எதுல லஞ்சம் இல்ல சொல்லுங்க.........

  • @SanthoshSanthosh-qx3it
    @SanthoshSanthosh-qx3it 4 ปีที่แล้ว +1

    சம்பலம் கொடுத்தால் எதற்கு வங்குரங்கா

  • @santhiyasanthiya8729
    @santhiyasanthiya8729 4 ปีที่แล้ว

    Kanyakumari mavattam. Kaliyakavilai aruge en Veedu.
    Naan Ella time. Pil poga. 150rs katkuranga. Kudukkuratha vanga Matraga. 50rs na koda paravaella. 150romba touch. Kudekkalana climate konduvara venumne late Pandara. Athukgave olunjupogattumnu vedavende Erukku.

  • @vasudevan5657
    @vasudevan5657 4 ปีที่แล้ว +1

    Amma vazha vazha

  • @afeeq3819
    @afeeq3819 4 ปีที่แล้ว +1

    Kudukalana next time epdi cylinder konduvaranu paruganu meratranga

  • @ammukuttyammu6931
    @ammukuttyammu6931 4 ปีที่แล้ว

    எல்லா பொரம்போக்கும் இப்படி தான் இருக்கிறது

  • @repairandrestore3098
    @repairandrestore3098 5 ปีที่แล้ว +1

    Enakku 30 rs extra charge pantranga

  • @m.senthilkumar1685
    @m.senthilkumar1685 4 ปีที่แล้ว

    Bill க்கு மேல் 60 ரூபாய் கேட்குராங்க இதற்கு அரசாங்கமே உடந்தையாக இருக்கிறது. கோட்டால் 60 ரூபாய் அதிகமாக டெலிவரி சார்ஜ் தர வேண்டும் என மிரட்டுகிறார்கள்.

  • @johnsonjohnson4474
    @johnsonjohnson4474 4 ปีที่แล้ว

    மக்களே உங்களுக்கு ஓரு விசயம் தெரியுமா i o c வேலை செய்யறாவோன் மினிமம் 30000 ஆயிரம் சம்பளம் வாங்குவான் அனா சிலிண்டர் டெலிவாரி பண்ண கம்பெனிக்காரன் ஓரு சிலிண்டர்க்கு 5 ரூபாய்தான் தருவான் சிலிண்டர்காரனக்கு குடும்பம் இல்ல இது ஏல்லாம் யாருக்கும் தெரியும் நிங்க வருசம்,புல்ல சிலிண்டர் வாங்குறிங்க"என்னிக்கச்சி மானியம் ஓழங்க வருது போயி பாருங்க நிங்க மாசம் மாசம் 30 ரூபாய்னு கொடுத்த கூட வருசம் 360 ரூபாய் கொடுப்பிங்க அனா உங்களுக்கு ரெண்டு மாசம் மானியம் கட் பண்ணங்கனா 600 காலி அது யாருக்கும் தெரியும் என்னிக்கும் டெலிவரி பண்ணறவங்களா மட்டும் தப்பு சொல்லதிங்க என அவங்களும்,மனுசங்கதான்

  • @khadirmohideen3325
    @khadirmohideen3325 4 ปีที่แล้ว +1

    20 rs ok bill amount sollumbodhe 50rs serthu thaan solranga.
    Gas leakage aanalum vandhu parkuradhu illa.

  • @suganyasethupathy7195
    @suganyasethupathy7195 5 ปีที่แล้ว +1

    Enga delivery boy 50rs kekuraru.

  • @PrasadPrasad-nv8lo
    @PrasadPrasad-nv8lo 5 ปีที่แล้ว +7

    Pavam Silinder i Thookki sellum Worker , purinthu kondu Nadappathea makkalukku nallathu , Judgement thinking ,,,,,, .........workers life ??????

    • @pjai8759
      @pjai8759 5 ปีที่แล้ว

      If u have money u give why everyone need to do .you guys encourage these kind of stuff now it's become necessary to give money .are not they paid by gas company ? those guys get salary daily allowance and extra commission if they delivery 100 cylinder .then why you guys complaining government employee ask extra money for doing his duty...

    • @PrasadPrasad-nv8lo
      @PrasadPrasad-nv8lo 5 ปีที่แล้ว

      @@pjai8759 Nalla food saapittal thaan work panna mudiyum ,so money want thinking mr, mrs, people's so???????

    • @PrasadPrasad-nv8lo
      @PrasadPrasad-nv8lo 5 ปีที่แล้ว

      Salary ok but extra daily money want this time , petrol, food, water, dress, hard workers drinks, so, thinking silinder wait,so, Totaly problems, thinking

  • @pjai8759
    @pjai8759 5 ปีที่แล้ว +10

    Minimum 40

    • @boopathys9522
      @boopathys9522 5 ปีที่แล้ว +1

      100 cylinder deliver panna 4000 commision &salary1000&gas company daily commission 200

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 5 ปีที่แล้ว +2

      @@boopathys9522 salary 1000 ?

    • @ponnuswamy7451
      @ponnuswamy7451 5 ปีที่แล้ว

      @@muthillaisakthivelpandian1882 oh , உண்மை யாகவா , ? அப்ப ஓரளவு நல்ல சம்பளம் தான்

  • @pradhipradhoa7077
    @pradhipradhoa7077 5 ปีที่แล้ว +2

    Nama kudukra paisa vanga matanga adhigarama vaanguvanga

  • @mohangct2468
    @mohangct2468 5 ปีที่แล้ว +2

    Engal ooril 50 rupees vanguranga

  • @vijayalakshmiarumugam1010
    @vijayalakshmiarumugam1010 3 ปีที่แล้ว

    தூக்கிட்டு வருவது தான் அவர்களுடைய வேலை இங்க தான் அவர்கள் வேலையை செய்ய கூடுதல் கொடுக்கவேண்டியுள்ளது

  • @kalaiselvan3374
    @kalaiselvan3374 5 ปีที่แล้ว

    He is great man

  • @wahabroja9347
    @wahabroja9347 5 ปีที่แล้ว +1

    Athu mattum illa.ippo diwali ponusum serthu( 85 rs)yenna koduna sir..?

  • @srikrishnans6489
    @srikrishnans6489 5 ปีที่แล้ว

    IOC should act and government should bring strict laws. They are also not giving full cylinder. Giving the cylinder to other hotels for 3 or 4 days, then delivering. The atrocrities that being done by these people are simply too much.
    The latest. One of my neighbour has told them he will pay the full amount to get the gas and ho he gets it only nearly 15 days after booking everytime. It goes on.

  • @AK.PANDIYARAJAN
    @AK.PANDIYARAJAN 5 ปีที่แล้ว

    தமிழகத்தில் லஞ்சம் இல்லை இல்லை இல்லை என்று தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முடியுமா