Vendidum Varangalai Tharubaval | பெருந்தேவி தாயார் கடைவெள்ளி உற்சவ பாடல் | Kamalakannan | V.Bhavanaa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2023
  • * Our Sincere Thanks to R.Sriram Bhattar (Varadaraja Perumal Kovil Archagar) *
    Music & Lyrics: M.Kamalakannan / Contact: 9894124805
    Lead Voice: V.Bhavanaa
    Background Voice: S.Shreya Sri & R.Dhaya Sri
    Additional Programming & Master Mixed by: M.Manickavel ‪@MM2Studio‬,, Kancheepuram
    Cinematography: Saravanan Ekambaram, Uvaneshwaran (Associate)
    Thayar Video Clips from: ‪@RanganathanSrinivasan‬ 🙏
    பெருந்தேவி தாயார் பாடல் - 2023 (கடைவெள்ளி உற்சவம்)
    ராகம்: ஆபோகி & வலஜி
    தாளம்: ஆதி
    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைமலர் - அவள்
    வேள்வியில் உதித்திட்ட பெருந்தேவி.
    ஆதியில் அலைமகள் காஞ்சியின் திருமகள்
    பேரருளாளனின் பெருமாட்டி.
    * வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
    வேதத்தின் தாயே பெருந்தேவி.
    வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
    வேதத்தின் தாயே பெருந்தேவி.
    சுப மங்களம் தந்திடும்….
    சுப மங்களம் தந்திடும் செளந்தரியே
    சுப மங்களம் தந்திடும் செளந்தரியே.
    எழில் கொஞ்சிடும் புன்னகை பொன் என மின்னிட,
    வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
    வேதத்தின் தாயே பெருந்தேவி.
    வேண்டிடும் வரங்களை அருள்பவளே - சதுர்
    வேதத்தின் தாயே பெருந்தேவி.
    * கருணை ததும்பும் அவளின் விழிகள்
    மனதில் பதியும்.
    துன்பம் நீங்கி நம் வாழ்வில்
    இன்பம் நிறையும்.
    பிறவி பயன் அனைத்தும் - தரும்
    இறைவி அது இவளே…
    கொடுத்தும், அரவணைத்தும் - நம்மை
    இரசிக்கும் அன்னை இவளே…
    வெள்ளிக்கிழமை தினம் அதில்
    பவனி வருவாய்.
    பெருந்தேவி தாயே நீயே
    அவனி காப்பாய்.
    ஐஸிகம், கைவல்யம், பரமபதம் - என
    மூவகை சுகங்களை அருள்பவளே…
    ஆயிரம் இதழ் கொண்ட தாமரைமலர் - அவள்
    வேள்வியில் உதித்திட்ட பெருந்தேவி.
    ஆதியில் அலைமகள் காஞ்சியின் திருமகள்
    பேரருளாளனின் பெருமாட்டி.
    க ம க ரி ஸா - ரி ஸ
    தா - ஸ த மா - ம த
    ஸ ம க ரி ; ;
    க ம க ரி ஸா - ரி ஸ
    தா - ஸ த மா - ம த
    ஸ ம க ரி ; ;
    ஸா ஸ ரீ ரி கா க மா ம மா மா
    தா தா மா மா கா கா ரீ ரீ ஸா ஸா
    ஸா ஸ ரீ ரி கா க மா ம மா மா
    தா தா மா மா கா கா ரீ ரீ ஸா ஸா
    தஸ ரி க மா - தஸ ரி க மா
    ம த ஸ ரி மா ; ; ;
    (வேண்டிடும் வரங்களை அருள்பவளே)
    * சரணம் சரணம், சரணம் சரணம்,
    சரணம் தாயே பெருந்தேவி.
    நின் பாதத்தில் சரணம், அடைந்திடும் தருணம்,
    செல்வங்கள் பொழிந்திடும் பெருந்தேவி.
    #PerundeviThayar #PerundeviSong #KadaiVelli_Utsavam #VaradararajaPerumal #VaradarSong #ThayarUtsavam #AthiVaradar #பெருந்தேவி_தாயார் #Kanchipuram #AthiVaradarSong #Varadar_Utsavam #VaradarVaibhavam #தாயார்_வருகை #MahalakshmiSong #PerundeviThayar_Song #வெள்ளிகிழமை #Varadar_Brahmotsavam #Varadarajar_Brahmotsavam #Varadar_Paraak #Vararu_Varadar #Athiyugathu_Perumal #DevarajaPerumal #PerundeviThayar #BSK_Music_Institute #MKamalakannan #MM2Studio #வேண்டிடும்_வரங்களை_அருள்பவளே #தாயே_பெருந்தேவி #வரதா #ஆபோகி #அத்திவரதர் #வரதராஜபெருமாள் #கருடசேவை #வைகாசிவிசாகம் #காஞ்சிபுரம் #தாயார்_உற்சவம் #கடைவெள்ளி-- #வரதர்_பாடல் #அத்திவரதர்_பாடல் #வரதர்_வைபவம் #அத்திவரதர்_வைபவம் #வரதர்_உற்சவம் #தாயார்_பாடல் #சரணம்_பெருந்தேவி #என்ன_தவம்_செய்தேனோ_வரதா #ஆதியுகத்து_பெருமாள் #வராரு_வரதரு
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 115

  • @kittuartsofficial4005
    @kittuartsofficial4005 4 หลายเดือนก่อน +2

    Lyrics pleasr in english❤

    • @mahendranvfx
      @mahendranvfx  4 หลายเดือนก่อน +3

      Aayiram Idhazh Konda Thaamarai Malar - Aval
      Velviyil Uthithitta Perundevi
      Aathiyil Alaimagal Kanchi-in Thirumagal
      Perarulalanin Perumaati.
      * Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Suba Mangalam Thanthidum...
      Suba Mangalam Thanthidum Sowndariye
      Suba Mangalam Thanthidum Sowndariye.
      Ezhil Konjidum Punagai Pon-Ena Minnida,
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      * Karunai Thathumbum Avalin Vizhigal
      Manathil Pathiyum.
      Thunbam Neengi Nam Vazvil
      Inbam Niraiyum.
      Piravi Payan Anaithum - Tharum
      Iraivi Athu Ivale...
      Koduthum, Aravanaithum - Nammai
      Rasikkum Annai Ivale..
      Vellikizhamai Dhinam Athil
      Bavani Varuvaai.
      Perundevi Thaaye Neeye
      Avani Kaapaai.
      Aisigam, Kaivalyam, Paramapadham - Ena
      Moovagai Sugangalai Arulbavale...
      Aayiram Idhazh Konda Thaamarai Malar - Aval
      Velviyil Uthithitta Perundevi
      Aathiyil Alaimagal Kanchi-in Thirumagal
      Perarulalanin Perumaati.
      Ga Ma Ga Ri Saa - Ri Sa
      Dha - Sa Dha Maa - Ma Dha
      Sa Ma Ga Ri ; ;
      Ga Ma Ga Ri Saa - Ri Sa
      Dha - Sa Dha Maa - Ma Dha
      Sa Ma Ga Ri ; ;
      Saa Sa Ree Ri Gaa Ga Maa Ma Maa Ma
      Dhaa Dhaa Maa Maa Gaa Gaa Ree Ree Saa Saa
      Saa Sa Ree Ri Gaa Ga Maa Ma Maa Ma
      Dhaa Dhaa Maa Maa Gaa Gaa Ree Ree Saa Saa
      Dha Sa Ri Ga Maa - Dha Sa Ri Ga Maa
      Ma Dha Sa Ri Maa ; ; ;
      (Vendidum Varangalai Arulbavale)
      * Charanam Sharanam, Charanam Sharanam,
      Sharanam Thaaye Perundevi.
      Nin Paadhathil Sharanam Adainthidum Tharunam,
      Selvangal Pozhinthidum Perundevi.

  • @SingleMomGom
    @SingleMomGom 28 วันที่ผ่านมา +1

    ஸ்ரீ பெருந்தேவி தாயே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  12 วันที่ผ่านมา +1

      ஶ்ரீ பெருந்தேவி தாயாரின் திருவடிகளே சரணம்! 🙏🙏🙏

  • @gajendran.g3205
    @gajendran.g3205 หลายเดือนก่อน +2

    அருமையான முயற்சி, தெளிவான பதிவு, வரதராஜருக்கு சமர்ப்பணம்!!!
    வளர்க பணி!!!

    • @mahendranvfx
      @mahendranvfx  หลายเดือนก่อน

      மிக்க நன்றி ஐயா! அனைத்தும் வரதராஜனின் திருவுள்ளமே... 🙏

  • @ramanujadasan5390
    @ramanujadasan5390 3 หลายเดือนก่อน +4

    Blessed by Sri ThayAr

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน

      Perundevi Thayare Potri! 🙏

  • @V.saravananBsc.physics
    @V.saravananBsc.physics 2 หลายเดือนก่อน +1

    My music class friends since 2018🎉❤

  • @simpleLifeStyle24400
    @simpleLifeStyle24400 4 หลายเดือนก่อน +3

    ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸ்ரீ வரதராஜபெருமாள் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  4 หลายเดือนก่อน

      ஸ்ரீ பெருந்தேவி தாயார் நித்தம் வாசம் செய்யும் திருமார்பன் பேரருளாளன் நம் வரதராஜனின் திருபாதம் சேவித்து வாழ்த்து கூறுகிறேன்...! அடியேனின் ஆனந்தமான நன்றிகள் 🙏

  • @vsumathilic
    @vsumathilic ปีที่แล้ว +5

    Thaayarin Pugazh ketka ketka Maghizhchiyaga ullathu❤

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Anandamana Nandrigal!!! Ellam Perundeviyin Arul Kadaksham 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 5 หลายเดือนก่อน +3

    SHRI PERUNDEVI THAYAR THIRUVADIHALE CHARANAM 🙏🌹🙇🏻‍♀️🪔🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

    • @mahendranvfx
      @mahendranvfx  3 หลายเดือนก่อน

      SHRI PERUNDEVI THAAYAR THIRUVADIGALE SHARANAM 🙏🙏🙏

  • @subbiahramesh980
    @subbiahramesh980 ปีที่แล้ว +5

    🙏அருமை நண்பா🙏👌
    தாயாரின் தரிசனம் கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்🙏🙏🙏

  • @heuristicsify
    @heuristicsify 6 หลายเดือนก่อน +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sri Perundhevi Varadhaaa

  • @sumathikrishnan7689
    @sumathikrishnan7689 ปีที่แล้ว +4

    பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம் மிக்க நன்றி

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      அடியேனின் நன்றிகள் !🙏🙏🙏

  • @ramanujadasan5390
    @ramanujadasan5390 3 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉🎉🎉

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @Tamilcuteedits
    @Tamilcuteedits 3 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  3 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @shyamalamagesh3585
    @shyamalamagesh3585 ปีที่แล้ว +11

    அருமையான பாடல்❤❤ பெரும் தேவியின் அழகு கண்கொள்ளா கட்சி பெரும்தேவி தாய்யிடம் நான் கேட்கும் வரம் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும்

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว +3

      உங்களின் இந்த உண்மையான வேண்டுதல்களோடு, எங்களின் வேண்டுதலும் இதுவே. நிச்சயம் நம் வரதரும் பெருந்தேவி தாயரும் இந்த வரத்தினை அருள்வார்கள். அவற்றை எண்ணமுடியாத அளவிற்கு உணர்ந்து இருக்கிறோம்... மிக்க நன்றி 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @penchalasrinivasrao4731
    @penchalasrinivasrao4731 9 หลายเดือนก่อน +4

    ADBUTHAM🙏🙏💓

    • @mahendranvfx
      @mahendranvfx  9 หลายเดือนก่อน

      Thank you so much! 🙏 Sri Varadarajaya Namo Namaha

  • @manickam3333
    @manickam3333 ปีที่แล้ว +11

    பெருந்தேவி தாயே போற்றி. 🙏🏻😍😇🤩🔱🙏🏻அருமையான தாயாரின் காட்சி பதிவு 🙏🏻🤩🙏🏻 அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்☺️

  • @SathyaMoorthyNS-xz4sx
    @SathyaMoorthyNS-xz4sx 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน

      ஶ்ரீ பெருந்தேவி தாயாரே போற்றி! போற்றி!! 🙏🙏🙏

  • @SampathKumar-741
    @SampathKumar-741 ปีที่แล้ว +3

    பெருந்தேவிதாயே போற்றி 🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      பெருந்தேவி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @kamakshiSrikrishnan2023
    @kamakshiSrikrishnan2023 ปีที่แล้ว +4

    அருமை அருமை ராம ராம 🎉

  • @jayavarathan9677
    @jayavarathan9677 11 หลายเดือนก่อน +4

    Arumaiyana padal.perundevi thayarin arulkadaksham anivarukkum kidaikka prarthippom🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  11 หลายเดือนก่อน

      நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏

  • @vedanarayanan654
    @vedanarayanan654 ปีที่แล้ว +3

    Arumai

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 ปีที่แล้ว +4

    Super

  • @user-br6nw2gn9m
    @user-br6nw2gn9m 7 หลายเดือนก่อน +3

    Excellent

    • @mahendranvfx
      @mahendranvfx  7 หลายเดือนก่อน

      Thank. you! 🙏🏻

  • @RAJARAM-wn7js
    @RAJARAM-wn7js 7 หลายเดือนก่อน +3

    Excellent lyrics and compositions do more thanks & congratulations whole team......

    • @mahendranvfx
      @mahendranvfx  6 หลายเดือนก่อน

      Thank you so much! 🙏 All is Devathi Devan Varadarajar Eternal Grace n Blessings only

  • @prabhakaranns
    @prabhakaranns ปีที่แล้ว +5

    அனைத்தும் மிக அருமை 👌👌👌...... வாழ்த்துக்கள் !!!

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா! 🙏

  • @sivasekar4117
    @sivasekar4117 8 หลายเดือนก่อน +3

    Nice blissful song, great singing, melodious voice. God bless you all 🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  8 หลายเดือนก่อน

      Thank you! 🙏🙏🙏

  • @saravananat3756
    @saravananat3756 ปีที่แล้ว +4

    Excellent rendering !!
    Raamaanujaa🙏🙏

  • @simpleLifeStyle24400
    @simpleLifeStyle24400 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Om Varadarajaya Namaha 🙏

  • @sundharibhagavatheeswaran8030
    @sundharibhagavatheeswaran8030 ปีที่แล้ว +5

    Nice singing and video too....🎉🎉

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Thank you so much mam!🙏🏻🙏🏻🙏🏻

  • @saikrishnashomoeocare7409
    @saikrishnashomoeocare7409 ปีที่แล้ว +4

    அருமையான தாயாரின் தரிசனம் மற்றும் அருமையான பாடல் & வாழ்த்துக்கள்.

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி! 🙏🏻

  • @adhilakshmivenkatraghavan4465
    @adhilakshmivenkatraghavan4465 ปีที่แล้ว +4

    I really loved the way Bhavana has sung. Felt the presence of Perundevi Thayer within her. have listened the rendition atleast 20 times

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Wow 🙏🏻 Thank you so much!

  • @SeshuTD
    @SeshuTD ปีที่แล้ว +5

    Great rendition. 👍

  • @sandhyasanthanakrishnan4217
    @sandhyasanthanakrishnan4217 ปีที่แล้ว +5

    Super bhavana amazing singing about thayar and congrats to co singers also da

  • @kanchikokila28kanchikokila43
    @kanchikokila28kanchikokila43 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் பதிவு சார்....🙏🙏

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Mikka Nandri Mam! 🙏🙏🙏

  • @kainkaryasrimaansaran5382
    @kainkaryasrimaansaran5382 ปีที่แล้ว +1

    Vandhe varadha valabam ❤🤩😍 super song

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Thank you so much! 🙏 Vandhe Varadha Vallabam

  • @makaanchannain6097
    @makaanchannain6097 ปีที่แล้ว +5

    Superb rendition 💖💞💕🙏🏻

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Thank you so much ma! 😇🙏🏻

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 2 หลายเดือนก่อน +1

    OM SHRI PERUNDEVI THAYAR THIRUVADIHALE CHARANAM

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน

      DAVATHI DEVAN PERARULALAN THIRUMAARBIL NITHYAM VASAM SEYUM NAM PERUNDEVI THAAYARIN THIRUVADIGALE YENDRUM SHARANAM! SHARANAM!! 🙏🙏🙏

  • @anandakannanm6630
    @anandakannanm6630 ปีที่แล้ว +2

    அருமையான பாடல் மற்றும் இசை அருமை ஐயா வாழ்த்துக்கள் ஐயா

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt ปีที่แล้ว +2

    கண்ணுக்கு விருந்து அன்னையின் தரிசனம்
    காதுக்கு இனிமை பாடல், இசை.தாயாரை காண கண்கோடி வேண்டும். கண்களில் கண்ணீர்.

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      மிக்க நன்றி!!! 🙏எல்லாம் அன்னையின் அருள்

  • @vinodhashanmugam1694
    @vinodhashanmugam1694 ปีที่แล้ว +5

    🙏🙏👌🙏🙏

  • @srinivasanpck2018
    @srinivasanpck2018 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்....
    ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் என்றும் துணை...
    ...

    • @mahendranvfx
      @mahendranvfx  12 วันที่ผ่านมา

      ஆனந்தமான நன்றிகள்!!! என்றும் ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாள் துணை 🙏

  • @aswin.a2072
    @aswin.a2072 11 หลายเดือนก่อน +3

    Can't express in words really i listen this divine song more than 20 times 🙏🙏🙏🙏

    • @kamalakannanmani5615
      @kamalakannanmani5615 11 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு அடியேனின் ஆனந்தமான நன்றிகள்

  • @ranganayagimohan9550
    @ranganayagimohan9550 ปีที่แล้ว +2

    அருமை அருமை

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      நன்றி மா! 🙏

  • @user-qb9mc3jk2g
    @user-qb9mc3jk2g ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான
    பாடல் . வாழ்த்துக்கள்.

  • @shivanama123
    @shivanama123 ปีที่แล้ว +4

    Beautiful lyrics sir🙏🙏

  • @kurinjikamalakannan2954
    @kurinjikamalakannan2954 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்🎉🎉🎉
    தாயாரின் தரிசனம் அழகோ அழகு💞💞

  • @balajisridharan3251
    @balajisridharan3251 ปีที่แล้ว +3

    Very excellent ❤🎉

  • @srivatsamn
    @srivatsamn ปีที่แล้ว +2

    Awesome singers

    • @mahendranvfx
      @mahendranvfx  ปีที่แล้ว

      Thank you Swami 🙏🙏🙏

  • @venkyambalam3352
    @venkyambalam3352 ปีที่แล้ว +1

    🙏🏿🌹🙏🏿🌹🙏🏿🌹🌹🙏🏿🌹🙏🏿🌹🙏🏿

  • @lakshmisrinivas2636
    @lakshmisrinivas2636 ปีที่แล้ว +1

    Congrats 🎉 bhavs keep rocking ❤

  • @suryadancer8828
    @suryadancer8828 ปีที่แล้ว +2

    👌👌👌

  • @kamalavallir2120
    @kamalavallir2120 ปีที่แล้ว +2

    Super nice voice, keep it up sister

  • @anuradhadayasri6437
    @anuradhadayasri6437 ปีที่แล้ว +1

    Baghiyam ma super chellam all the best ma

  • @anbarasianbarasi712
    @anbarasianbarasi712 2 หลายเดือนก่อน +2

    கடை வெள்ளி என்றால் எந்த மாதம் வருகிருகின்ற உற்சவம் தெரிவிக்கவும்

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน +1

      வரதரின் வைகாசி பிரம்மோத்ஸவம் துவங்கும் ஒரு வாரம் முன்பு வரும் வெள்ளிக்கிழமை "கடை வெள்ளி உற்சவம்"

  • @JyothiBandi-gw2bi
    @JyothiBandi-gw2bi 4 หลายเดือนก่อน +2

    Plz share lyrics in English

    • @mahendranvfx
      @mahendranvfx  4 หลายเดือนก่อน

      Aayiram Idhazh Konda Thaamarai Malar - Aval
      Velviyil Uthithitta Perundevi
      Aathiyil Alaimagal Kanchi-in Thirumagal
      Perarulalanin Perumaati.
      * Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Suba Mangalam Thanthidum...
      Suba Mangalam Thanthidum Sowndariye
      Suba Mangalam Thanthidum Sowndariye.
      Ezhil Konjidum Punagai Pon-Ena Minnida,
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      Vendidum Varangalai Arulbavale - Chatur
      Vedhathin Thaye Perundevi.
      * Karunai Thathumbum Avalin Vizhigal
      Manathil Pathiyum.
      Thunbam Neengi Nam Vazvil
      Inbam Niraiyum.
      Piravi Payan Anaithum - Tharum
      Iraivi Athu Ivale...
      Koduthum, Aravanaithum - Nammai
      Rasikkum Annai Ivale..
      Vellikizhamai Dhinam Athil
      Bavani Varuvaai.
      Perundevi Thaaye Neeye
      Avani Kaapaai.
      Aisigam, Kaivalyam, Paramapadham - Ena
      Moovagai Sugangalai Arulbavale...
      Aayiram Idhazh Konda Thaamarai Malar - Aval
      Velviyil Uthithitta Perundevi
      Aathiyil Alaimagal Kanchi-in Thirumagal
      Perarulalanin Perumaati.
      Ga Ma Ga Ri Saa - Ri Sa
      Dha - Sa Dha Maa - Ma Dha
      Sa Ma Ga Ri ; ;
      Ga Ma Ga Ri Saa - Ri Sa
      Dha - Sa Dha Maa - Ma Dha
      Sa Ma Ga Ri ; ;
      Saa Sa Ree Ri Gaa Ga Maa Ma Maa Ma
      Dhaa Dhaa Maa Maa Gaa Gaa Ree Ree Saa Saa
      Saa Sa Ree Ri Gaa Ga Maa Ma Maa Ma
      Dhaa Dhaa Maa Maa Gaa Gaa Ree Ree Saa Saa
      Dha Sa Ri Ga Maa - Dha Sa Ri Ga Maa
      Ma Dha Sa Ri Maa ; ; ;
      (Vendidum Varangalai Arulbavale)
      * Charanam Sharanam, Charanam Sharanam,
      Sharanam Thaaye Perundevi.
      Nin Paadhathil Sharanam Adainthidum Tharunam,
      Selvangal Pozhinthidum Perundevi.

  • @jaganananthu1476
    @jaganananthu1476 2 หลายเดือนก่อน +1

    பாட்டு அருமை. But ராகம் ஆபோகி இல்லை. வலஜி ராகம். Chittaiswaram not good.

    • @mahendranvfx
      @mahendranvfx  2 หลายเดือนก่อน

      தங்களின் புரிதலுக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அம்மா! 🙏🙏🙏

  • @padmasrinivasan4478
    @padmasrinivasan4478 ปีที่แล้ว +3

    Super