கலியுகத்தின் கல்கி அவதாரம்‌ - உண்மை என்ன? | யுகங்கள்‌ |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • கலியுகத்தின் கல்கி அவதாரம்‌ - உண்மை என்ன? | யுகங்கள்‌
    #kalki #kalkiavatar #கல்கிஅவதாரம் #கல்கி #தசாவதாரம் #dasavatharam #yugam
    தசவாயுகள் : பிராணண்
    நம்மை இயக்கும் வாயுக்கள் பாகம் 9
    #சிவன் #சிவரகசியம் #ஆன்மா #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #விஷ்ணு #craftythamizhan #shiva #shivan #sivan #சிவன் #vallalar #ஆன்மா #சரவணானந்தா #வள்ளலார் #திண்டுக்கல்சரவணானந்தா #யோகரகசியம் #yogasecrets #உயிர் #ஓம் #உதானன் #தசாவதாரம் #vishnu #vayu
    Vallalar Meditation
    interesting facts about God in tamil
    facts about God in tamil
    Hindu mythology facts in tamil
    Facts in tamil
    Indian mythology decoded in tamil
    tamil
    dasavatharam in tamil
    Facts about kalki avatar in tamil
    facts about Ravanan
    கல்கி அவதாரம்‌

ความคิดเห็น • 40

  • @DhandapaniKrishnan
    @DhandapaniKrishnan 5 หลายเดือนก่อน +6

    தாங்கள் ஓரு பதிவில் இந்த தகவல்கள் அடங்கிய, நீங்க source ஆக கருதிய ஒரு புத்தகத்தின் பெயரை கூறியதாக நினைவுள்ளது.
    அந்த புத்தகத்தின் பெயரை மறபடியும் reply ல்..
    தயவு செய்து தெரிவிக்கவும்.
    சிறப்பான பதிவு.
    நன்றி.❤

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน

      புத்தகத்தின் பெயர் "தயவு ஞானக் களஞ்சியம் - தசாவதாரம்" புத்தகத்தை எழுதியவர் - திண்டுக்கல் சரவணானந்தா.
      DAEIOU Book Publishing Trust, Daeiou Sathya Gnana Kottam, Dindigul, (+91-9976750609).

    • @ThangaTamil001
      @ThangaTamil001 5 หลายเดือนก่อน +3

      கல்கி குடிப்பர் பிடி குடிப்பர் பொய் திருட்டு எல்லாம் இருக்கும் அவர் தான் கல்கி அவதாரம் எடுப்பர்
      அகஸ்தியர் சித்தர் குறிப்பு 😂😅

    • @DhandapaniKrishnan
      @DhandapaniKrishnan 5 หลายเดือนก่อน +1

      @@CraftyThamizhan
      I am really grateful to your response to my comments and requests.
      Thank you very much.
      Your messages will be very useful to the People who are deeply interested in sprituality.
      👍🙏

    • @VijayaLakshmi-si5rd
      @VijayaLakshmi-si5rd 5 หลายเดือนก่อน

      11​@@CraftyThamizhanaa un

    • @saranasri2694
      @saranasri2694 5 หลายเดือนก่อน +1

      அற்புத பதிவு கல்கி ஸ்ரீலங்கா வில் இருந்து வெளிவரும் காலம் நெருங்கி விட்டது

  • @MallLingar
    @MallLingar 5 หลายเดือนก่อน +4

    அய்யா வைகுண்டர் பற்றியும், அகிலத்திரட்டு அம்மானையில் உள்ள ஞான ரகசியங்களை பற்றியும் தெளிவு படுத்துங்கள் சகோதரரே.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน +1

      என்னுடைய சிறு வயது‌ முதலே வள்ளலார், ஐயா‌ வைகுண்டர் இருவரும் என் வாழ்வில் வந்து விட்டனர் ஆனால் நான் அதை உணர்ந்தது இல்லை. என் பாட்டி ஐயா கோவிலுக்கு செல்வார்கள். நான்‌ கேட்பது உண்டு, அது என்ன‌ ஐயா கோவில் என்று. என் பெரியப்பா வள்ளலாரின் தீவிர பக்தர். அருட்பெருஞ்ஜோதி மந்திரம் செல்லி தான் நான் வளர்ந்தேன். திருவருள் நம்மை வழி‌ நடத்தட்டும். 🙏🙏

  • @ThirunavukkarasanR
    @ThirunavukkarasanR 5 หลายเดือนก่อน +1

    மிகமிக அருமை

  • @saranasri2694
    @saranasri2694 5 หลายเดือนก่อน +3

    அற்புதமான பதிவு .கல்கி ஸ்ரீலங்காவில் இருந்து வெளிவரும் காலம் நெருங்கிவிட்டது 🙏🙏🙏👍

    • @calaivanyc5907
      @calaivanyc5907 4 หลายเดือนก่อน +1

      எங்க ஊரில் தான் உள்ளார்

  • @cute_edits120
    @cute_edits120 5 หลายเดือนก่อน +2

    அய்யா வைகுண்டர் உலகுக்கு வந்து விட்டார்

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 5 หลายเดือนก่อน +1

    Amezing your speech i love it❤

  • @lingesans6147
    @lingesans6147 5 หลายเดือนก่อน +1

    Kalkibagavanesaranamengalkudumbamkarmavenaiyterkavendum🎉🎉🎉

  • @balanmurughhan1111
    @balanmurughhan1111 5 หลายเดือนก่อน +2

    சிலர் ஷம்பாலா அதாவது இமைய மலை பக்கத்தில் இருக்கும் இடம் என்கிறார்கள் சிலர் சிங்களம் தேசம் என்கிறார்கள் பவிஷ்ய மலிகா என்ற புத்தகத்தில் இது பற்றி உள்ளது ஆனால் அவர் எப்ப வருவார் என்று தெளிவாக இல்லை சிலர் அவர் வந்து விட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அவர் எப்போது வெளிப்படுவார் என்று தெரியாது ஆனால் இப்போது தான் வெளிப்படுவார் 2024 அல்லது 2025 வெளிப்படுவார் என்கிறார்கள் ஆனால் அது கல்கி அவர்களுக்கு தான் வெளிச்சம்....

    • @lakshmanarajac6776
      @lakshmanarajac6776 5 หลายเดือนก่อน

      ​@@ThangaTamil001athu கலி அரக்கன் 😂😂

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน

      Ore message copy paste pannitu irukeenga 😅

    • @harshitha-df6mm
      @harshitha-df6mm 5 หลายเดือนก่อน +1

      தெளிவாக புரிய வைக்க முடியும். அவர் ஏற்கனவே வந்துவிட்டார்.

    • @ThangaTamil001
      @ThangaTamil001 4 หลายเดือนก่อน

      என்னைப் பெலப்படுத்துகிறா திருச்செந்தூர் முருகன் jesus
      அல்லாஹ் எல்லோரலும் ஆகும்.எல்லா கேமராலாயும் என்முகம் ஒரே நேரத்தில் தெரியும்

    • @ThangaTamil001
      @ThangaTamil001 4 หลายเดือนก่อน

      @@CraftyThamizhan என்னைப் பெலப்படுத்துகிறா திருச்செந்தூர் முருகன் jesus
      அல்லாஹ் எல்லோரலும் ஆகும்.எல்லா கேமராலாயும் என்முகம் ஒரே நேரத்தில் தெரியும்
      Copypost

  • @panneerselvam7257
    @panneerselvam7257 5 หลายเดือนก่อน +4

    கல்கியும் கிடையாது
    கற்கண்டும் கிடையாது
    எல்லாம் உ௫ட்டு

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน +2

      😅 நன்றி மீண்டும் வருக‌ 🙏

    • @JJesusChrist1991
      @JJesusChrist1991 4 หลายเดือนก่อน +5

      என்னாது கல்கண்டு இந்த உலகத்தில் இல்லையா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂.
      பழனி பஞ்சாமிர்தம் வாங்கி நக்கு கல்கண்டு இருக்கும் ...😅😅😅😅😅😅😅😅

    • @sampath7221
      @sampath7221 8 วันที่ผ่านมา

      நடக்கும் போது தெரியும்

  • @pushpaprasad1572
    @pushpaprasad1572 5 หลายเดือนก่อน

    What a imagination!
    Enjoy freedom of speech.

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน +1

      This is not my explanation. It was taken from a book. Just explained as it is given in the book. If you think this is imagination, pls provide us with the right explanation.

  • @ThangaTamil001
    @ThangaTamil001 5 หลายเดือนก่อน +2

    கல்கி குடிப்பர் பிடி குடிப்பர் பொய் திருட்டு எல்லாம் இருக்கும் அவர் தான் கல்கி அவதாரம் எடுப்பர்
    அகஸ்தியர் சித்தர் குறிப்பு 😂😅

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน

      இந்த குறிப்பு எங்கே இருக்கு 🤔.

    • @spybrogamer1744
      @spybrogamer1744 3 หลายเดือนก่อน +2

      களவும் கற்று மற..
      இது தான் கல்கி character

  • @hrxgeethan5825
    @hrxgeethan5825 5 หลายเดือนก่อน

    கல்லி பற்றி கதைக்குறதுக்கு TH-cam channel நடாத்துற உங்களுக்கு ஆண்மீக அறிவு இருக்கா………

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  5 หลายเดือนก่อน +1

      ஆன்மீக அறிவு என்று நீங்கள் சொல்வது என்ன? விவரிக்க முடியுமா?