ஆன்ம அணுவும் சூழ் தேகமும் | ஞானிகள் காணும் ஜோதி |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- ஆன்ம அணுவும் சூழ் தேகமும் | ஞானிகள் காணும் ஜோதி
#vallalar #ஆன்மா #உயிர் #arutperumjothi #அருட்பெருஞ்ஜோதி #திண்டுக்கல்சரவணானந்தா #சரவணானந்தா #tamilfacts #spirituality #spiritualawakening #spiritualjourney #thirdeye #thirdeyemeditation
facts about hindu mythology in tamil
Vallalar Meditation
hindu mythology in tamil
mythology facts in tamil
facts in tamil
tamil facts
yogic secrets
secrets of yoga
ஆணவம் மாயை கன்மம்
சுத்த தேகம்
பிரணவ தேகம்
ஞான தேகம்
நான் எந்த நிலையில் இருக்கிறேன் என்ற கேள்விக்கு நீங்கள் உடனே எனக்கு பதில் கொடுத்ததற்கு நன்றி இறைவா ❤
Thank you so much sir🙏
ஆன்ம அணுமயம்
பூத அணு
பிரபஞ்சத்தில் proton சக்திக்கு காரணம் ஆதாரம் ஆன்ம அணு - இறைவன் 5 தொழில் புரிவது இந்த ஆன்ம அணு மூலம்
Very nice explanation friend
சுத்த ஆன்மா இந்த காட்சி காணும் உரிமை இருப்பதும், தேக சூழல் உருவாக்க படுவதும்,
ஜட பூதஅணுக்கள் எனும் ஜீவ ஆன்மா - ஒளி தேகம் பெறுவதும்,
தேகம் தேகி ஒளி உடல்
ஜட பூத நிலையில் ஒரு ஆன்மா தன்னை மறந்து இருப்பதும், கருணையில் உயிர் சக்தி உயிர் உடம்பு உயிர் அனுபவம் பெறுவது
Crystal Clear explanation friend
அணு ஜீவர் எனும் bacteria virus பிரபஞ்சம் balance ஆக நச்சு சக்தியாய் இருப்பது
very clear explanation
ஓறறிவு தாவரம் to ஆறறிவு மனிதர் balance ஆனால் மனஅறிவு - இதற்கு தேக சூழல் அவசியம்
Good words friend
ஆன்ம அணு தான் பிறவி எடுக்கிறது
அக விளக்கம் சிறிதாகி புர விளக்கம் அதிகரிக்கும் போது, புலன் வழி இன்பம் துயித்து மறைகிறது
(Friend, நீங்க en life aa இப்போ, அப்படியே பார்த்து video போட்டீங்க ளா)
அன்பு கனிந்த அறிவாகி ஜோதியில் கரைந்து கலந்து பிறகு பிறவாமை செல்ல வேண்டும் பேரறிவு வால்லறிவு
Nice friend
பிரணவ சுழற்சியில் நுண் உயிர் உடம்பு கிடைத்து நல்வினை தீவினை நீங்கி விருப்பு வெறுப்பு அற்று, மனித பக்குவம் கிடைக்கிறது
பக்குவம் கிடைப்பதும், பிறவி வேண்டாம் எனும் வேண்டுதல் நிறைவேறுவது உண்மை
அருள் அனுபவம் தருகிறார் இறைவன்
Nice friend
மறவாமையால் நிலையான இல்லம் ஆன்மாவுக்கு கிடைக்கிறது
பரஅணு ஆனது - ஆன்ம அணு,
தன்னையே எல்லாமாய் பார்த்தல்
Dear friend ❤
Now u r seeing my life's each and every incident and explaining
Unga video போல en life ல எல்லாமே நடந்து இப்போ பைத்தியக்காரி போல 2 days இருந்தேன்
Today ஆவணி அம்மாவாசை காலை எழுந்தேன், en சற்குருவை சரணடைந்தேன், உங்க video எனக்கு full explanation கொடுத்தது
Dear friend u created this video for மீ only, என்னை ரொம்ப திட்டீட்டீங்க ஆன்மீக சொற்களால்
Dear friend, purely this video is இறைவனின் வார்த்தைகள்
Thankyou
Thankyou
Thankyou
Thanks a lot......
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Editing pictures super bro🙏🙏
அற்புதம் 👌🙏
🙏🙏🙏🙏🙏💐❤️
🎉ab
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏻
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
ஈரமும் அன்பும் கொண்டு இன் அருள் பெற்றேன் என் மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகு புளிச் சாரமும் துவர்ப்பும் கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊர் அமுது உண்டு நீ ஒழியாதே அந்தோ ஊழிதோறூழியும் உலவாமை நல்கும்
ஆர்_அமுது உண்டு என்னோடு ஆடேடி பந்து அருள்_பெரும்_சோதி கண்டு ஆடேடி பந்து.
ஆரமுது என்பது என்ன
ஆரமுது என்பது நம் உள்ளே ஊற கூடிய அருளாகிய அமுதம்
ஓராண்டுக்குள்ளே எல்லாம் அடங்கும்.
பிறப்பு இறப்பில் வராதவர் இறைவன்..... ஆனால் ஆத்மா அவருடைய குழந்தைகள்..... இறைவன் என்பது பரமாத்மா.... மனிதன் என்பவன் ஜீவா த்மா..... இறைவனின் குழந்தைகள் என்றால்.... அவருடைய குணங்கள்... அவருடைய சக்திகள்... அவருடைய ஆஸ்தி அனைத்தையும் அனுபவிப்பதற்கு.... உரிமையான ஆத்மாக்கள்... நாம் அனைவரும் ... அவர் நம்மை இயக்குகிறார்.... ஆத்மா இறைவன் கிடையாது.... அவருடைய படைப்பு..... அவருடைய குழந்தை..... மற்றபடி ஆத்மாவே பரமாத்மா அதாவது இறைவன் என்று கூறுவது தவறு.... எனக்கு தெரிந்தது சொன்னேன் அவ்வளவுதான்...... பிறப்பு இறப்பில் வருபவன் மனிதன்,....
ஞானசம்பந்தர் பலரோடு ஜோதியோடு கலந்தது என்பது என்ன - எப்படி அது அவருக்கு சாத்தியமாச்சி
#5
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும்
அரும் பெருஞ் சித்தரே வாரீர்
அற்புதரே இங்கு வாரீர்.
நடராசர் எப்படி அண்டங்களை அணுவில் அடக்குகிறார்