சற்றுமுன் சாவகச்சேரியில் பதற்றம்; நகர சபையை பூட்டி போராட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 28

  • @TalentG77
    @TalentG77 28 วันที่ผ่านมา +6

    மீசாலை சந்தியில் காழிகோவில் வீதி. A9 வீதியில் இருந்து பிரிந்து செல்லும் முக்கியமான ஒரு வீதி ஒன்று. நெடுங்காலமாய் திருத்தபடவில்லை. உள்ளே உள்ள சில குடிமனை உள்ள வீதிகள் எல்லாம் நண்றாக திருத்தபட்டுள்ளது.
    காழிகோவில் வீதிக்கு ஏன் பணம் ஒதுக்கபடவில்லை?
    இல்லை ஒதுக்கிய பணம் யாறாச்சும் பொக்கற்றுக்குள்ள போயிற்றா?
    தயவு செய்து UC இதை கவணிக்க வேண்டும்.
    அந்த வீதியில் இருப்பவர்கள் ஏதாச்சும் குறைந்தவர்களா மற்ற வீதியில் இருப்பவர்களை விட? ஏன் இந்த பாரபட்ஷம்?

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 28 วันที่ผ่านมา +5

    மக்கள் புரட்சியே சாவகச்சேரியில தான் ஆரம்பம் 😮

  • @rochesrilanka8613
    @rochesrilanka8613 27 วันที่ผ่านมา +1

    ஒரு அடீல உடைச்சாண்டா. வாழ்த்துக்கள்

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 28 วันที่ผ่านมา +3

    🇱🇰political business going very well 🤔

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 27 วันที่ผ่านมา +1

    சாக்கடை மக்கள் அறிவு பூச்சியம்

  • @sathuSana-hg4ck
    @sathuSana-hg4ck 26 วันที่ผ่านมา +1

    எங்கட அருச்சுணா எம்பி எங்க காணேல

  • @rpirunthan190
    @rpirunthan190 28 วันที่ผ่านมา +3

    முன்னுரிமை அடிப்படையில் கடை தருவதாக கூறியதற்கு ஆதாரம் கேட்குற அதிகாரிக்கு அறிவு இல்லையா பல ஆண்டு நடாத்திய கடையின் உரிமையாளரின் வாழ்வாதாரம் என்பதை மறந்து பேசக்கூடாது . அவர்களுக்கே முன்னுரிமை வழங்க வோண்டும்

  • @asiaelectronic2347
    @asiaelectronic2347 28 วันที่ผ่านมา +2

    கோடிக் கணக்கில் செலவு செய்து கடைகளைக் கட்டி உங்களுக்கு சும்மாமா தருவாங்க

  • @NALLAIAKASH__Official
    @NALLAIAKASH__Official 29 วันที่ผ่านมา +8

    ஆரையம்பதி கிளிநொச்சி இரண்டும் சம்திங் றோங்

  • @No16786
    @No16786 28 วันที่ผ่านมา +2

    நாட்டில் உள்ள சட்டத்தை மதிக்கா விட்டால்..அவர்,இவர் MP எண்டு..படம் காட்ட வெளி கிட்டால்,..யார் வந்தாலும் கஸ்டம்..😮🤔

  • @sipilasipilasipilasipila
    @sipilasipilasipilasipila 29 วันที่ผ่านมา +2

    விலை போன அதிகாரி சிங்கள வியாபாரிகளோடு பேரம் பேச பாட்டிருக்கலாம்அவதானம்...

  • @janakijeyanthan8282
    @janakijeyanthan8282 29 วันที่ผ่านมา +6

    மக்கள் கேட்க்கிறது சரி!

  • @ThavachelvamVasuki
    @ThavachelvamVasuki 29 วันที่ผ่านมา +3

    Super,, super,, good

  • @ThavachelvamVasuki
    @ThavachelvamVasuki 29 วันที่ผ่านมา +2

    Super,, good

  • @Good-po6pm
    @Good-po6pm 28 วันที่ผ่านมา +2

    ஐந்து சதத்துக்கு உதவாத இனம் நாம். இலங்கை என்னும் அழகிய,அற்புதமான நாட்டில் அமைதியாக நேர்மையாக வாழத்தெரியாதவர்கள் யாழ் / தமிழர்கள்.

  • @vithurshanshabesshan5536
    @vithurshanshabesshan5536 28 วันที่ผ่านมา +1

    Eanga dr.arjuna kanam staff work pora time a parunga Ladies ealam avangl eana panan poringaa

  • @TalentG77
    @TalentG77 28 วันที่ผ่านมา +3

    அவர் ஒருத்தர் பின்னால நின்று வீடியோ எடுக்கிறார். வாகணத்தில ஏறி மிறட்டுறாரார், அவர் யார்? check shirt.

  • @kugathasans.5239
    @kugathasans.5239 29 วันที่ผ่านมา +4

    மக்கள் கேட்பது சரி

  • @sridhasstheva9049
    @sridhasstheva9049 29 วันที่ผ่านมา +3

    First priority for people who was lived in Chavakacheri run the Business before then anyone nee from Chavakacheri . No point Arguing with,,,
    . . Go to the Court and get the Stay Order to stop proceeding this , until solve the matter.

  • @moheshmoheshsrilanka4091
    @moheshmoheshsrilanka4091 29 วันที่ผ่านมา +3

    ஆழுக்காள் கேற் பூட்டலாமா

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 29 วันที่ผ่านมา +1

    Some government officials, they are not responsible for the public. What is going on??

  • @JeiShan-n6e
    @JeiShan-n6e 29 วันที่ผ่านมา +5

    இந்த வீடியோ பார்த்தால் கதவை பூட்டினவன பிடிக்கலாம், நல்ல நாடும் ,ஊடகவியலாளர்களும்

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 29 วันที่ผ่านมา +3

    CALL U DR SIR

  • @epsipalpush8966
    @epsipalpush8966 29 วันที่ผ่านมา +2

    Kallan orukiran.

  • @NALLAIAKASH__Official
    @NALLAIAKASH__Official 29 วันที่ผ่านมา +2

    வர்த்தகர்களே உங்கள் அனுகுமுறை தவறு