Successful Goat rearing in Tamilnadu | Praveen goat farm

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Praveen Goat Farm, Attur Taluk, Salem Dt, Tamilnadu
    9865250182
    #SuccessfulGoatFarm

ความคิดเห็น • 208

  • @martinjeyaraj7966
    @martinjeyaraj7966 2 ปีที่แล้ว +10

    தன்னிறைவுப் பொருளாதாரம், தனிமனித கெளரவம், குடும்பத்தின்,சமூகத்தின்,நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றைத் தீர்மானிக்கும் விவசாய, விலங்கு வளர்ப்புகள் மிகச் சிறந்தவொன்று..!
    பேட்டி எடுத்தவரின் ஆளுமையும், தம்பி பிரவினின் அனுபவத்துடன் கூடிய அறிவு திறம்பட வெளிப்பட்டது..! உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்..!
    வாழ்க தமிழ்..!

  • @ragulgoatfarm8518
    @ragulgoatfarm8518 2 ปีที่แล้ว +35

    அண்ணா நானும் ஆடு வளர்ககிறேன் ஒரு மணி நேரம் போனதே தெரியல அண்ணா நல்ல பதிவு உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்ப்பேன் அண்ணா நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +4

      மிக்க நன்றி சகோதரரே

    • @kkd9922
      @kkd9922 2 ปีที่แล้ว +2

      காண்டாட்

  • @villagesa2z6
    @villagesa2z6 2 ปีที่แล้ว +8

    உங்களுடைய வீடியோக்கள் மிகவும் பயனுள்ளது. மிக்க நன்றி சகோதரா🙏❤️

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றிங்க

  • @mohamedsiyar4886
    @mohamedsiyar4886 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை தெளிவான உங்கள் கேள்விகள்.
    வீடியோ எடுக்கும் முறை மிகவும் அருமை.
    அனைத்தும் நல்ல பயனுள்ள தகவல்.
    தவறாமல் உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன்.
    வீடியோவில் உங்களை மாத்திரம் கானவில்லை கவலைதான்...
    நான் இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்......

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி 🙏

  • @basheerkambali4358
    @basheerkambali4358 2 ปีที่แล้ว +9

    தங்களது மிகவும் நேர்த்தியான கேள்விகளுக்கேற்ப. திரு. பிரவின் அவர்களின் அனுபவமிக்க, பதில் களுடன். மிக பயனுள்ள தகவல்களும் உள்ளன. அவர்களுக்கு வாழ்த்துக்கள் . Breeders meet -யின் நற்பதிவிற்கு நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Thank you so much for your feedback

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 2 ปีที่แล้ว +14

    அண்ணனோட பதிவுகள் எப்பொழுதும் அருமை...சிறப்பு...😊😊👍👍😍

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி திரு. ராஜேஷ்

  • @aryaameerdeen
    @aryaameerdeen 2 ปีที่แล้ว +6

    இந்த ஆடு வளர்பில் நல்ல அனுபவம் இருந்தால் தான் இந்த மாதிரி கேள்விகள் கேட்க முடியும் நீங்க கேள்வி கேட்டே நல்ல அனுபவம் வந்து விட்டது👍

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +2

      நன்றிங்க. எனக்கு சிறிய வயதில் இருந்தே ஆடு வளர்த்த அனுபவம் ஆனால் வணிகரீதியாக ஆடு வளர்ப்பில் அனுபவம் இல்லைங்க

  • @deepaharish5757
    @deepaharish5757 2 ปีที่แล้ว +14

    This farmer is really good . We should do business like him . Should do business in minimum investments. And should avoid unnecessary expenses in farms .

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Thank you for your comment

  • @thillmurugan5631
    @thillmurugan5631 11 หลายเดือนก่อน +2

    நானும் உங்க மாவட்டம் வாழப்பாடி தான், புதிதாக இதே ஆட்டுப்பண்ணை ஆரம்பித்து விட வேண்டும் என நினைக்கும் எனக்கு அருமையான வீடியோ.

    • @mageshwaranm8642
      @mageshwaranm8642 2 หลายเดือนก่อน

      பண்ணை ஆரம்பித்து விட்டீர்களா?
      வாழப்பாடியிலிருந்து.....

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs 2 หลายเดือนก่อน +1

    நம்ம ஊரு ஆளு எப்படி செலவு சிக்கனமா சொல்றாப்ல..
    இந்த பதிவு மிகவும் அருமை 🎉

    • @BreedersMeet
      @BreedersMeet  หลายเดือนก่อน

      நன்றிங்க

  • @mprasath5256
    @mprasath5256 2 ปีที่แล้ว +3

    அருமை சகோ இதுபோல் ஒரு தெளிவான வீடியோவை நான் கண்டதில்லை உங்களுடைய அனைத்து வீடியோவும் மிகத்தெளிவாக பயனுள்ளதாக உள்ளது இப்படிக்கு விவசாயி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க

  • @alexdurai2559
    @alexdurai2559 2 ปีที่แล้ว +9

    மிகவும் அருமையான பதிவு. எனது அறிவுக்கு எட்டியது, கண்டிப்பாக பரண் அமைத்து வேலையை எளிதாக்க வேண்டும் என்பது. நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +2

      மிக்க நன்றிங்க

  • @salisss9285
    @salisss9285 2 ปีที่แล้ว +4

    வெகு சிறப்பான கல்ந்துரையாடல் மிக சிறப்பு ...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @sammu.subu2717
    @sammu.subu2717 ปีที่แล้ว

    Vidiova yeduthavarukku super experience irukku. Athe poal adu valarpavarukku thairiyam thannambikkayum irukku. Super. Rendu perum . Super vidio.. adu valarpathai vida kudal pulu neekkam avasiyam. Avar sonnathu sariyana maruthuvam .
    Regards.
    Muthuraj s

  • @ganapathifire
    @ganapathifire 2 ปีที่แล้ว +4

    அருமையான கேள்விகள் நேர்மையான பதில்கள் வாழ்த்துக்கள்🎉🎉🎉

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +2

      நன்றிங்க 🙏

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு ! மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

  • @KarthickM-ft4gt
    @KarthickM-ft4gt หลายเดือนก่อน

    Nice interview.. good explanation... Very useful video

  • @jayajk8302
    @jayajk8302 2 ปีที่แล้ว +7

    சீக்கிரம் 500K சப்ஸ்கிரைப்பருக்கு வாழ்த்துக்கள்...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க🙏

  • @muthukumaran-rt5cs
    @muthukumaran-rt5cs 2 หลายเดือนก่อน

    Very good question and politely answers 🎉🎉🎉

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว +1

    10 வருடத்தில் 2vathu வீடியோ ena உண்மை யை பேசுகிறார். பாராட்டுகள்.

  • @perumalmuthuramalingam5706
    @perumalmuthuramalingam5706 2 ปีที่แล้ว +3

    Superb bro I am from Dubai always watching this chennal

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Thank you for your support brother

  • @liyafarms
    @liyafarms 2 ปีที่แล้ว +2

    நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் சிறப்பு.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @mohanrajc9463
    @mohanrajc9463 2 ปีที่แล้ว +4

    6 ஆக்கர் நிலம் வருமானம் 3 நபர் சம்பளம் கழித்து பண்ணையில் மீதி வருமானம் how much கிடைக்கும் இது லாபமா நஷ்டமா

  • @Rajkumar-yh4oi
    @Rajkumar-yh4oi 2 ปีที่แล้ว +2

    மற்றும் ஒரு சிறப்பான பதிவு 👏👏.. ஆனால் பசுந்தீவனத்திற்கு எந்த உரமும் கொடுப்பதில்லை என்று சொல்வதை நம்பமுடியவில்லை..

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றி நண்பரே. அதே கேள்விதான் எனக்கும்

    • @SRP268
      @SRP268 2 ปีที่แล้ว

      Unmaitha

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 2 ปีที่แล้ว +2

    Starting trone short and music superb...

  • @lingangopi5509
    @lingangopi5509 2 ปีที่แล้ว +2

    Thank you very much your advice & interview very well

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Thank you for your feedback

  • @g.anbukarasanasloveking492
    @g.anbukarasanasloveking492 2 ปีที่แล้ว +4

    Most useful vedio bro. Thnks bro 🙏

  • @vasanth8070
    @vasanth8070 2 ปีที่แล้ว +4

    சூப்பர் நெய்ப்பர் 45 நாளில் இவ்வளவு வளர்ச்சி வராது. இதன் வளர்ச்சி குறைந்தது 70 நாள் முதல் 90 நாள் இருந்தால் இந்த அளவிற்கு வளர்ச்சி வரும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு நன்றி

  • @nalla2873
    @nalla2873 8 หลายเดือนก่อน +1

    What is alukku ? is it a beer waste ?

  • @Eswari7708-uj5wz
    @Eswari7708-uj5wz ปีที่แล้ว +1

    kadaisiya kettakelvi super

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว

      நல்லதுங்க

  • @saleemmaster3552
    @saleemmaster3552 2 ปีที่แล้ว +4

    👌👍💐super great information &experience

  • @natrajnatraj8492
    @natrajnatraj8492 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல...👍👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 ปีที่แล้ว

    Super..anna vaathu panai vidio podunga pls....

  • @thambiduraimuthusamy2470
    @thambiduraimuthusamy2470 2 ปีที่แล้ว

    நல்ல பதிவு இதுவரை நீங்கள் பார்த்த வகையில் ஆரம்ப கட்ட பண்ணை ஆரம்பிக்க எந்த ஆடுகள் சிறந்தது எத்தனை ஆடுகள் வாங்க வேண்டும் விற்பனை பிரச்சனை இல்லாத அதை சமயம் நமக்கும் நல்ல லாபம் தரும் வகை ஆடுகள் எவை என்பதை தங்கள் அனுபவத்தில்சொன்னால் மிக பயனுள்ளதாக இருக்கும் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நிச்சயமாக நண்பரே. சிறிது காலம் கொடுங்கள்👍

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    Evaridam சொந்த புல் erukkirathu entru சொல்கிறார். அப்படி இருக்கையில் evvalavu செலவு செய்ய தேவை இல்லை என்பது எனது கருத்து.

  • @munimugil4309
    @munimugil4309 2 ปีที่แล้ว +1

    Good question and fine Answered bro 👌

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Thank you for your comment

  • @ramachandran3133
    @ramachandran3133 2 ปีที่แล้ว

    Reyali Veri nice inparamition

  • @nithesharch001
    @nithesharch001 2 ปีที่แล้ว +17

    அவரு தான் பரண் அமைத்தால் லாபம் இல்லைனு சொல்லுராப்ளே நீங்கள் அவர கட்டாய படுத்தாதிங்க... அவரு நல்லா தான் பண்ணுராப்ளே உங்க சேனலுக்காக அவர கஷ்ட படுத்திருங்க... முடிந்தால் உங்களோட அனுபவத்தை மட்டும் போடுங்க அடுத்தவங்கள தொந்தரவு பண்ணாதிங்க....

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +20

      பரண் போடுவதால் சேனலுக்கு என்ன பயன்? நான் கேட்ட கேள்வி எதற்கு என்று சேனலின் subscribers களுக்கு புரியும். இப்படி கேள்வி கேட்டதன் விளைவால் தான் அவர் சொன்னது “பரண் இருந்தால் நாளைக்கு ஆடு வளர்ப்பு பிடிக்கவில்லை என்றால் பண்ணையை விடும்போது பரணை பாதி விலைக்கு கூட போகாது என்று” இதற்குமேல் பதிவிட வேண்டாமென்று நினைக்கிறேன்.

    • @mjshaheed
      @mjshaheed 2 ปีที่แล้ว +7

      கடினமான கேள்வி கேட்டால் தான் நல்ல பதில் வரும். அப்படி இல்லாமால், "நல்லா இருக்கீங்களா", "எப்படி போகுது"ன்னு கேள்விகள் கேட்டா, "நல்லா இருக்கேன்", " நல்லா போகுது"ன்னு தான் பதில் வரும்.

    • @ganeshagoatfarmbuilderskri7585
      @ganeshagoatfarmbuilderskri7585 2 ปีที่แล้ว +2

      Kutram parkin sutram illai

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +2

      @@BreedersMeet தம்பி நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிகாட்டும் போது அதை திருத்தி கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருங்கள்.நான் சொன்னது சரியே என்று வாதிடாதீர்கள். வாதிட்டால் ஒரு தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு உங்கள் பதிவு, பாதாளத்தில் தள்ளுவதுபோல் ஆகிவிடும். Take care pl. God bless you.

    • @mtanalysis9341
      @mtanalysis9341 2 ปีที่แล้ว +1

      @@BreedersMeet நானும்தான்டா உன்ட சனல் subscribers எனக்கு புரியவில்லை

  • @samajalamg7275
    @samajalamg7275 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை
    நல்ல தகவல் மற்றும் நல்ல கெல்வி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      மிக்க நன்றிங்க

  • @விவசாயி-த1ழ
    @விவசாயி-த1ழ 2 ปีที่แล้ว +4

    வளர்ப்புகாக ஏன் அதிக விலை என்றால் இளிச்சவாயன் விவசாயி தானே அதனால தான்

    • @RAMESH.K.ramesh
      @RAMESH.K.ramesh 3 หลายเดือนก่อน +1

      அப்படி ஒன்னும் இல்லை இலிச்சவாயன்னு ஒன்னும் நினைக்க வேண்டாம் நண்பா

  • @jeyachandragopal1413
    @jeyachandragopal1413 2 ปีที่แล้ว +1

    watching from Saudi

  • @vishnutn9228
    @vishnutn9228 2 ปีที่แล้ว +1

    God bless 🙌🙌👐👐☺️☺️🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikpriya7158
    @karthikpriya7158 2 ปีที่แล้ว

    Nala thagaval bro.very useful video bro

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @ajihandsomeking7560
    @ajihandsomeking7560 2 ปีที่แล้ว +1

    Bro enna enna aadu bro iruku.... Aatu ragam sollunga bro

  • @aandappantamilselvan9543
    @aandappantamilselvan9543 2 ปีที่แล้ว +4

    இயன்றவரை களைக்கொல்லி பயன்படுத்தாதீர்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நிச்சயமாக👍

  • @mask0072
    @mask0072 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +1

    Very good job 👏 👍

  • @saiprasath4946
    @saiprasath4946 2 ปีที่แล้ว +4

    Breeder meet ல் ஆட்டுபண்ணை பற்றி வீடியோ போடும்போது ஆவலுடன் எதிர்பார்க்கும் நபர்களில் நானும் ஒருவன்...... அனைத்து கேள்வி பதில்களும் நேர்த்தியாகவே இருந்தது....... ஆனால் ஒரு கேள்வி மட்டும் தோன்றியது நாள் ஒன்றுக்கு 25 ரூபாய் செலவு செய்தால் ஆண்டுக்கு ஆடு ஒன்று ஆகும் செலவு..... 25×30=750......750×12 =9000 என்பது இயல்பு தான? பசுதீவனத்தின் பங்கை அதிகரிப்பதாலும் மற்றும் எந்த எந்த ஆட்டிற்க்கு எவ்வளவு தீவனம் போட வேண்டும் என்ற கணக்கீட்டினால் இதைகுறைக்கலாமா...... தாய் ஆடு ஈனும் 2 குட்டிகளில் ஒரு குட்டி ஆகும் செலவிற்கு என்று கணக்கு வைத்தால் கூட அந்த இரண்டு குட்டிகளுக்கும் 6 முதல் 7 மாதம் ஆகும் செலவை கணக்கு பார்த்தால்............ தீவனத்திற்க்கு என்று ஆகும் செலவு சற்று அதிகமாகவே தெரிகிறது நண்பரே.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +3

      நன்றி. அருமையான கேள்வி. நானும் இதனை யோசிக்கவில்லை. பால் மறந்த பிறகு தீவனம் எடுப்பது குறைவாகத்தான் இருக்கும் அதே நேரம் குட்டிகளுக்கு பசுந்தீவனம் அதிக அளவில் கொடுக்கிறார் அதே நேரம் அது நமது நிலத்தில் வளர்ந்ததுதான் இருந்தாலும் இதற்குறிய விளக்கத்தை திரு பிரவீன் அவர்களை கமண்டில் விளக்க சொல்கிறேன். நன்றி

    • @saiprasath4946
      @saiprasath4946 2 ปีที่แล้ว

      @@BreedersMeet 🙏🤝

    • @SRP268
      @SRP268 2 ปีที่แล้ว

      .250gm×3 = .750gm×20=15 rs
      Vaikol & kadaikodi 2 katto = rs500 ÷ 100= 5 rs
      Labour 500÷ 100 = 5rs per goat
      Extra medical expense less than = .50 pcs
      Total = 15+5+5+.50 = 25.50 rupess only this only

    • @aravindthangam2337
      @aravindthangam2337 2 ปีที่แล้ว +1

      ஒரு ஆட்டுக்கு தினசரி 25 ரூபாய் செலவு அதிகம். ஒரு ஆட்டுக்கு பசுந்தீவனம், உலர் தீவனம், அடர் தீவனம் ஆகியவற்றின் விலை 12 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். பசுந்தீவனத்தை அறுவடை செய்வதற்கான தொழிலாளர் கட்டணத்துடன்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +2

      சார் நீங்கள் சொல்வது கறிக்காக வளர்க்கும் ஆடுகளுக்கு பொருந்தும் ஆனால் இவர் தாய் ஆடுகளா விற்கும்போது கிலோ ரூ 500 எனில் தினசரி ரூ 25 என்பது பரவாயில்லை என எனக்கு தோன்றுகிறது

  • @tonyjoseph7594
    @tonyjoseph7594 2 ปีที่แล้ว

    Very nice deae👌👌👌👌👌

  • @dredercollen4919
    @dredercollen4919 2 ปีที่แล้ว

    ஒரு air blower போதும் கூட்டுகிற வேலையை10 நிமிடத்தில் செய்துவிடலாம்

  • @veterinarian2584
    @veterinarian2584 2 ปีที่แล้ว +2

    i have few question..
    you told no need shed then why you using chiken shed for your goats? You have chiken shed so you can use, other people's what do?then you told every batch u loosing 10%. so each female giving minimum 2 kids (100×2=200/- 10% =20 kids ) 20 kids minimum loosing then where is your profit? 100 goats need almost 1500 sqir feet shed (because your using gracing method) almost 6-7 lak need for hi-tech shed. almost 20-30 yrs duriblity. in ground have to much diseases will attack. eg :- anaplasma, theileriosis this diseases will come externel and internel parasites. if once come in your farm you can't fight with them.thentetanus toxoid and etc... then you can calculate each batch 20 kids & anaplasma, theileriosis etc... wich one is better? Also your labour effort I have 100 goats I am only using 1 person .thats enough. You wasting almost 3 person full time investment.but other people's what do? If any emergencies u can't go anywhere. because your the Labour . So anybody can think the truth. if have minimum sense.so brother don't tell the foolishness. and if u don't knwo what is issues in the method pls consult a good and experienced farmer otherwise use the government veterinary consultants.so if u doing commercial goat farm need good shelter for them.
    But reply Pls read carefully my openion.🙏

  • @akhilvenka2314
    @akhilvenka2314 2 ปีที่แล้ว +1

    Started with subtitles brother 3 mins after not coming bro pls add English subtitles brother your videos are good and reach different states brother ...

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Thank you for your interest. We are working on the same. In future we will complete the subtitle before releasing the video

    • @sarithadsouza3455
      @sarithadsouza3455 2 ปีที่แล้ว

      Yes , I'm watching from karnataka not able understand 90%

  • @golamsarowar2999
    @golamsarowar2999 ปีที่แล้ว

    Nama from Assam

  • @PraveenPraveen-es6zr
    @PraveenPraveen-es6zr 2 ปีที่แล้ว +1

    Anna supper என்னுடைய nameum praveen தான்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நல்லது சகோதரரே

    • @PraveenPraveen-es6zr
      @PraveenPraveen-es6zr 2 ปีที่แล้ว

      @@BreedersMeet aatukku பருத்தி கொட்டை தரலாமா bro

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      அளவோடு கொடுக்கலாம் அல்லது பருத்தி புண்ணாக்கு சற்று கூடுதலாக கொடுக்கலாம்

    • @PraveenPraveen-es6zr
      @PraveenPraveen-es6zr 2 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks bro

    • @PraveenPraveen-es6zr
      @PraveenPraveen-es6zr 2 ปีที่แล้ว

      @@BreedersMeet Anna aatukku பால் தண்ணி மாதிரி pisupisunu வருது காரணம்

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni 2 ปีที่แล้ว +1

    நன்றி அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @farmskolkata
    @farmskolkata 2 ปีที่แล้ว +1

    Need 10 pcs tellicherry male castrated kids 4 to 5 months in kolkata. Plz reply if possible

  • @vasanthvillageboy
    @vasanthvillageboy 2 ปีที่แล้ว +2

    Hi vasanth farms New channel

  • @muthupandipandiyan8543
    @muthupandipandiyan8543 2 ปีที่แล้ว +2

    Anna I like you

  • @ansargaming9235
    @ansargaming9235 2 ปีที่แล้ว

    Super speach

  • @rajinikathirrajinikathir4513
    @rajinikathirrajinikathir4513 2 ปีที่แล้ว

    Bredarsmeet indavieu super sir

  • @tk967
    @tk967 2 ปีที่แล้ว

    நாங்களும் நாட்டினஆடுகள் வளர்கிறோம்.

  • @murugeshmurugesh3850
    @murugeshmurugesh3850 2 ปีที่แล้ว +1

    Super video

  • @ganeshagoatfarmbuilderskri7585
    @ganeshagoatfarmbuilderskri7585 2 ปีที่แล้ว

    Vetry pera valthukkal

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @anandsampath4982
    @anandsampath4982 2 ปีที่แล้ว

    Super

  • @ramasamyr7059
    @ramasamyr7059 2 ปีที่แล้ว +3

    Aadu nalla tharama iruku Aana500 Roma Athigam

    • @SRP268
      @SRP268 2 ปีที่แล้ว

      Anna neega aado vaichu irukurigala

    • @ramasamyr7059
      @ramasamyr7059 2 ปีที่แล้ว

      @@SRP268 ama. Enkita aadu iruku

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE ปีที่แล้ว

    மிக அருமையான பண்ணையாளர்

  • @27.nallasivam28
    @27.nallasivam28 2 ปีที่แล้ว

    Seekram sinai pidikka enna seyya vendum

  • @karthickkarthick6120
    @karthickkarthick6120 2 ปีที่แล้ว +1

    Super cool

  • @vhariprakash84
    @vhariprakash84 2 ปีที่แล้ว +2

    The owner's reply is not reliable sir. 100goats fodder is very less, at the same time he is selling fodder outside.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      Actually he is using grazing mainly.

  • @golamsarowar2999
    @golamsarowar2999 ปีที่แล้ว

    Nala renga ana

  • @shobanaselvam294
    @shobanaselvam294 2 ปีที่แล้ว +2

    அவரை பரண் அமைக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். அவராவது நன்றாக இருக்கட்டும்.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      தங்கள் புரிதலுக்கு நன்றிங்க

  • @SakthiVel-mt4mj
    @SakthiVel-mt4mj 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்🙏

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @abhiramvedaraman2602
    @abhiramvedaraman2602 2 ปีที่แล้ว

    Good

  • @rahuls6789
    @rahuls6789 2 ปีที่แล้ว

    Congratulations brother

  • @golamsarowar2999
    @golamsarowar2999 ปีที่แล้ว

    Where you from bro vellelor

    • @BreedersMeet
      @BreedersMeet  ปีที่แล้ว +1

      This is Attur. Salem district

    • @golamsarowar2999
      @golamsarowar2999 ปีที่แล้ว

      My from Assam Goal para district bro 1 gode how much

  • @interestingulagam9491
    @interestingulagam9491 2 ปีที่แล้ว +1

    Innuma 500/kg nu vikkuraanga😄

  • @arulannad
    @arulannad 2 ปีที่แล้ว +8

    The owner seems adamant ,contrary views ..he is an ignorant not innocent 🙄

  • @fairlovelyboy97
    @fairlovelyboy97 2 ปีที่แล้ว +1

    Farm location. ????

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      Can you check in description

  • @nathamnambi3905
    @nathamnambi3905 2 ปีที่แล้ว

    Super Anna

  • @selvarajannamasivayam3854
    @selvarajannamasivayam3854 2 ปีที่แล้ว

    பரண் பரண்....என்னய்யா கேள்வி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      புரிந்தவர்களுக்கு புரியட்டும் புரியாதவர்களுக்கு நான் புரிய வைக்க போவதில்லை நண்பரே. கமண்ட் கொஞ்சம் படிங்க

  • @skskl9081
    @skskl9081 2 ปีที่แล้ว

    நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @vaniyuvaraj9676
    @vaniyuvaraj9676 2 ปีที่แล้ว

    Bro super

  • @mtanalysis9341
    @mtanalysis9341 2 ปีที่แล้ว +1

    அவரு சரியாகத்தான் ஆடு வளர்க்கின்றனர் நீங்கள் அதை இத சொல்லி கெடுத்து விட்டிராதிங்க

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      அப்படியே எல்லா மெசேஜையும் படிங்க

  • @pavankumar-ku4xj
    @pavankumar-ku4xj 2 ปีที่แล้ว +1

    Bro Subtitles please.

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +1

    ஏன் தம்பி பரண் போடாம நல்லமுறையில் தெழில் செய்றவன சீண்டுறீங்க.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว +1

      தங்களுடைய புரிதலுக்கு நன்றிங்க

    • @mtanalysis9341
      @mtanalysis9341 2 ปีที่แล้ว

      @@BreedersMeet எல்லா பதிவையும்தான் படித்தேன். புரிகின்றதா

  • @gkmarivu8983
    @gkmarivu8983 2 ปีที่แล้ว

    வணக்கம் சார்

  • @praveenpr945
    @praveenpr945 2 ปีที่แล้ว +1

    En name praveen than ❤️❤️❤️❤️

  • @kulandaiyesu2678
    @kulandaiyesu2678 2 ปีที่แล้ว

    நானும் இவரைப் போல ஆடு வளர்க விரும்புபவன்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் 💐💐💐

  • @KuMar-di2xv
    @KuMar-di2xv 2 ปีที่แล้ว

    Very much

  • @nasriya_forever6511
    @nasriya_forever6511 2 ปีที่แล้ว

    Paaaa

  • @gunalanyadhav7867
    @gunalanyadhav7867 2 ปีที่แล้ว +1

    I want the goats with perganet goats you have i will buy

    • @SRP268
      @SRP268 2 ปีที่แล้ว

      Available

    • @gunalanyadhav7867
      @gunalanyadhav7867 2 ปีที่แล้ว +1

      @@SRP268 witch place

    • @SRP268
      @SRP268 2 ปีที่แล้ว

      @@gunalanyadhav7867 salem attur

    • @starrojakoottam
      @starrojakoottam 2 ปีที่แล้ว

      @@SRP268 thalacheri kida kutti price plz

    • @muthukumar-il9wq
      @muthukumar-il9wq ปีที่แล้ว

      @@SRP268 panju appadina enna bro

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    Motivate paanukiramathiri பேசுங்கள். இப்படி aakidumo அப்படி aakidumo ena எண்ணுவது தவறான கேள்வி. அப்படி கேள்வி கேட்காதீர்கள்.

  • @shobanaselvam294
    @shobanaselvam294 2 ปีที่แล้ว

    பரண் தேவை இல்லாத செலவு.

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நிச்சயமாக. தாங்கள் பரண் இல்லாமல் வணிகரீதியாக ஆடு வளர்க்கிறீர்கள் மற்றும் இலாபகரமாக இருக்கிறது என நம்புகிறேன். வாழ்த்துக்கள்

  • @retnamanyjoseph1686
    @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +1

    தம்பி பரண் இல்லங்கறவன, நீ போட்ட, எத்தன வருடத்துல எடுப்பாண்ணு தொந்தரவு செய்ற? பரண் போடுறவன்கூட பாட்னர் வச்சிருக்கியா?

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நீங்கள் பேசுவது உண்மையென்றால் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நன்றிங்க

    • @OO-my7cz
      @OO-my7cz 2 ปีที่แล้ว +2

      காலையில் எழுந்து புழுக்கை கூட்டி பார்த்தவங்களுக்கு தெரியும்.. அதன் கஷ்டம்..
      பரண் போட்டவங்களுக்கு தெரியும் அதன் அருமை..
      எளிமையாக அமைப்பதுதான் அவசியம்.. இடையில் தேவைப்படும்போது பராமரிப்பு செய்து கொள்ளலாம்.. பத்து வருடங்களுக்கு செலவே வரக்கூடாது என்று அதிக முதலீடு செய்வது ஆரம்பத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
      அதற்காக உடனே பரண் அமைக்க கமிசன் தருகிறார்களா ?! என்று மனதை காயப்படுத்த வேண்டாம் .. அனைவரின் என்னங்களை தனி ஒருவராக பிரதிபலிக்கிறார்..
      நான் அவரிடம் பேசியது கூட இல்லை..

    • @retnamanyjoseph1686
      @retnamanyjoseph1686 2 ปีที่แล้ว +1

      @@OO-my7cz தம்பி இவருடைய அனைத்து வீடியோவையும் பார்ப்பவன் நான். எல்லாமே விளக்கமாக இருக்கும். பரண்மேல் ஆடு வளர்ப்பவர்களை பற்றியும் பதிவு உள்ளது. அதுக்காக செந்திலும் கவுண்டமணியும் பாணியில் நான் ஒரு காணிய வாங்குவேன், உன் காணியில நான் ஒரு மாட்டை வாங்கி கட்டுவேன் அந்த மாதிரி இல்லாத ஒன்றுக்கு பூமாலை போட்டு மக்களை ஆசைகாட்ட கூடாதுல்ல.?

    • @aravindthangam2337
      @aravindthangam2337 2 ปีที่แล้ว +1

      அவரது தொல்லை காரணமாக, கேள்விகளைத் தோண்டி எடுத்ததால், எந்த நேரத்திலும் வணிகத்தை முடிப்பது எளிது என்று பதிலளித்தார். அந்த பதிலுக்குப் பின்னால் வேறு பல விளக்கங்களும் அர்த்தங்களும் உள்ளன . அவர் தனது வியாபாரத்தில் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் இல்லை .
      அவரது சில பதில்கள் நடைமுறையில் சரியாக இல்லை
      கேள்வி கேட்கும் முறை சரியானது மற்றும் அவசியமானது
      keep continuing your good work sir
      Ignore these type of silly comments
      We know you better you didn't even allowed me to take ticket for your bus travel for my interview at my place in your channel உங்கள் நல்ல வேலையைத் தொடருங்கள் ஐயா இது போன்ற முட்டாள்தனமான கருத்துக்களைப் புறக்கணிக்கவும், உங்கள் சேனலில் எனது நேர்காணலுக்காக உங்கள் பேருந்து பயணத்திற்கான டிக்கெட்டைக் கூட நீங்கள் எடுக்க அனுமதிக்கவில்லை என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      நன்றி சார். நிச்சயமாக தொடரும் எப்போதும்போல சார். 🙏

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    100 ஆட்டுக்கு ஒரு நாளைக்கு 2500 செலவு என்பது தவறான கணக்கு.

  • @thaslimmuhammed4098
    @thaslimmuhammed4098 2 ปีที่แล้ว +1

    i have few question..
    you told no need shed then why you using chiken shed for your goats? You have chiken shed so you can use, other people's what do?then you told every batch u loosing 10%. so each female giving minimum 2 kids (100×2=200/- 10% =20 kids ) 20 kids minimum loosing then where is your profit? 100 goats need almost 1500 sqir feet shed (because your using gracing method) almost 6-7 lak need for hi-tech shed. almost 20-30 yrs duriblity. in ground have to much diseases will attack. eg :- anaplasma, theileriosis this diseases will come externel and internel parasites. if once come in your farm you can't fight with them.thentetanus toxoid and etc... then you can calculate each batch 20 kids & anaplasma, theileriosis etc... wich one is better? Also your labour effort I have 100 goats I am only using 1 person .thats enough. You wasting almost 3 person full time investment.but other people's what do? If any emergencies u can't go anywhere. because your the Labour . So anybody can think the truth. if have minimum sense.so brother don't tell the foolishness. and if u don't knwo what is issues in the method pls consult a good and experienced farmer otherwise use the government veterinary consultants.so if u doing commercial goat farm need good shelter for them.
    But reply Pls read carefully my openion.🙏

    • @Praveengoatfarm
      @Praveengoatfarm 2 ปีที่แล้ว

      know what we are doing..... so which one is better you can follow. This is method of following with 12 years. Don't foolish talk to me
      And also i told 10x10 feet requie for a goat and if u have money u put stage with hi tech....
      15 year only per year 75000 only for stage( 8 kids for stage expense)
      Labour 3 nos is require.
      1 nos foolish talk
      Loosing 10% is max. So this is not high rate of loosing
      Her after you have any pls make call don't comment. I will not reply

  • @ramachandran3133
    @ramachandran3133 2 ปีที่แล้ว

    Super

  • @msivamalasrimala7852
    @msivamalasrimala7852 2 ปีที่แล้ว

    Super anna

  • @interestingulagam9491
    @interestingulagam9491 2 ปีที่แล้ว

    Innuma 500/kg nu vikkuraanga😄