கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் 😭 நடந்தது என்ன ? கண் கலங்க வைத்த நிகழ்வு | Snake_Saga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • கணவர் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் நடந்தது என்ன? கண் கலங்க வைத்த நிகழ்வு
    #snakebite #snake
    I am R. Saga Devan, a motorcycle mechanic from Deep Village in Madurai District, Tamil Nadu, India. In my village, we have many snakes because we farm and live in nature. Unfortunately, many people who live near us are afraid of snakes and kill them, even though they are important for the environment. That's why I started a channel to raise awareness about snakes and their importance. I also share my phone number so people can contact me if they need help rescuing snakes. Once I rescue a snake, I hand it over to the Forest Service. I want to help people understand that snakes are important and how to protect themselves from them. I don't ask for money, and I care about all types of animals, not just snakes.
    With love,
    R. Saga.
    👇 for support us 👇
    👉 www.buymeacoff...
    #SnakeSaga #SnakeRescue #WildAnimalRescue

ความคิดเห็น • 112

  • @stellar9272
    @stellar9272 11 วันที่ผ่านมา +37

    கட்டுவிரியன் பாம்பு கடித்து தான் அதிக மரணம் நடக்குது.அதனால் இந்த வகை பாம்பை அடித்தே கொன்று விடுங்கள் Snake saga

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +4

      Correct pambugal kollappada vendum

  • @balajibalasubramaniam9780
    @balajibalasubramaniam9780 11 วันที่ผ่านมา +25

    இவ்வளவு ஆபத்து இருக்கும் போது ஏன் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் விஷ முறிவு மருந்துகளை இருப்பு வைக்க கூடாது?

    • @Yoba492
      @Yoba492 11 วันที่ผ่านมา

      @@balajibalasubramaniam9780 yevanavathu VIP paambu kadichu setha thaan panuvaanga

  • @Ramanrani-fgp
    @Ramanrani-fgp 11 วันที่ผ่านมา +68

    சகா அண்ணா இந்த கட்டுவிரியன் பாம்பு 🐍 கடித்தால் விஷ முறிவு மருந்து இல்லையா செத்து தான் போகனுமா அப்படின்னா இந்த விஷம் உள்ள பாம்புகளை கொன்று விடுவது நல்லது அண்ணா கொள்ளவில்லை என்றால் அது இனப்பெருக்கம் செய்து அதிகமாக பரவி மனிதர்களை எல்லாம் கொன்று விடும் அண்ணா பாம்புகள் உயிரை விட மனித உயிர் தான் முக்கியம் அண்ணா அதனால் தான் சொல்றேன் அண்ணா.

    • @mathimathi3618
      @mathimathi3618 11 วันที่ผ่านมา +1

      கட்டுவிரியன் சைலண்ட் கடி மனிதர்களுக்கு உடனே உணர முடியாது...கொசு கடித்த மாதிரி இருக்கும்..கடித்த உடனே எதுவும் யோசிக்காமல் 30 நிமிடத்தில் பெரிய மருத்துவமனை செல்ல வேண்டும்...அந்த பாம்பை வீடியோ அல்லது படம் எடுத்து மருத்துவரிடன் காண்பிக்க வேண்டும் வெளிச்சம் சுத்தம் உள்ள இடத்தில் பாம்பு வராது..முக்கியமாக

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 11 วันที่ผ่านมา

      @@Ramanrani-fgp adei 😅😅😅😅

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +9

      Correct pambugal kollappada vendum

    • @naveena_comali
      @naveena_comali 11 วันที่ผ่านมา

      மனிதனின் சுயநலம் அளவை கடந்து யோசிக்க வைக்குது,
      பாம்பினை பற்றிய புரிதலை படிக்கோனுமே தவிர கொள்வது சரியும் அல்ல அதற்க்கு நமக்கு உரிமையும் இல்லை, Bcz அதை நாம் வளக்கல, அது நம்மை தெரிந்தே துன்புறுத்துதும் இல்லை, விஷமுறிவு மருந்து தாராளமாக இருக்கு தாமதபடுத்தாம பதட்டபடாம மருத்துவமனைக்கு செல்லோனும்😊

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +6

      @@naveena_comali pambu unnai kadi chal ippadi solluviya

  • @tamilselvi8454
    @tamilselvi8454 11 วันที่ผ่านมา +57

    பிடிக்கிற பாம்பை கொன்றாலே பாதி உயிரை காப்பாற்றலாம்.

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +2

      Correct pambugal kollappada vendum

    • @naveena_comali
      @naveena_comali 11 วันที่ผ่านมา

      மனிதனை விட பாம்புகளால் உயிர்கள் இறப்பது குறைவே அப்போ மனித இனம் தானே அழிக்கோனும்?

    • @aconsrimathi.p1997
      @aconsrimathi.p1997 10 วันที่ผ่านมา

      Crt

    • @devanishat7006
      @devanishat7006 9 วันที่ผ่านมา +1

      ஆதி காலம்முதல் நம் முன்னோர்கள் ஊருக்குள், வீட்டுக்குள் விஷ பாம்புகளை கண்டவுடன் கொன்றுதான் இருக்கின்றனர். அதனால்தான் விஷ பாம்புகள் கட்டுக்குள் இருக்கின்றது.
      ஆனால் விஷ பாம்புங்களை பிடித்து கொள்ளாமல் அடுத்த இடத்தில் விடுவதன்மூலம் நாமே நமக்கு சூன்யம் வச்சுக்கிறோம்.
      நல்ல பாம்பை தவிர அனைத்து விஷபம்புகளை கண்டால் கொள்வது நல்லது.
      ஏன் என்றால் நல்ல பாம்பு யாரையும் அவ்வளவு எளிதில் கடித்து விடாது.மிதித்தால் கூட.

  • @subrmaniant9247
    @subrmaniant9247 11 วันที่ผ่านมา +16

    சமீபகாலமாகவே இந்த பாம்பு கடி விபத்துக்கள் அதிகமாக நடைபெறுகிறது என்ன காரணம் என்றே தெரியவில்லை..😢😢😢

    • @devanishat7006
      @devanishat7006 9 วันที่ผ่านมา

      ஆதி காலம்முதல் நம் முன்னோர்கள் ஊருக்குள், வீட்டுக்குள் விஷ பாம்புகளை கண்டவுடன் கொன்றுதான் இருக்கின்றனர். அதனால்தான் விஷ பாம்புகள் கட்டுக்குள் இருக்கின்றது.
      ஆனால் விஷ பாம்புங்களை பிடித்து கொள்ளாமல் அடுத்த இடத்தில் விடுவதன்மூலம் நாமே நமக்கு சூன்யம் வச்சுக்கிறோம்.
      நல்ல பாம்பை தவிர அனைத்து விஷபம்புகளை கண்டால் கொள்வது நல்லது.
      ஏன் என்றால் நல்ல பாம்பு யாரையும் அவ்வளவு எளிதில் கடித்து விடாது.மிதித்தால் கூட.

    • @subrmaniant9247
      @subrmaniant9247 9 วันที่ผ่านมา

      @@devanishat7006 நீங்கள் சொல்வது சரிதான், நானும் இதைத்தான் செய்வேன், வீடு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலாவும் பாம்புகளை கொன்று விடுவேன்..

  • @balunagarajan529
    @balunagarajan529 11 วันที่ผ่านมา +75

    பாம்பு கடி காரணம் நீங்கதான் பிடிக்கிற பாம்பு எல்லாத்தையும் காட்டுக்குள்ள கொண்டு போய் விடாமல் அதைக் கொன்று விட்டீர்களானால் பாம்பு அதிகம் இனப்பெருக்கம் செய்யாமல் சாகும்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 11 วันที่ผ่านมา +1

      Adei 😅😅😅

    • @rajaselvan9239
      @rajaselvan9239 11 วันที่ผ่านมา +3

      ரொம்ப நல்லது

    • @ushajothi1615
      @ushajothi1615 11 วันที่ผ่านมา +5

      Yes.kaththi yeduththavunuku kaththila dan savvu..adhu madhiri dan evarum..snake pidichu kaduka vidigirar

    • @anbuarasan4234
      @anbuarasan4234 11 วันที่ผ่านมา +4

      ஆமாம் ஸநேக் சாகா நீங்கள் அடித்து கெல்ல வேண்டும்

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 11 วันที่ผ่านมา

      @@anbuarasan4234 😅😅😅

  • @SGuru-rg6gx
    @SGuru-rg6gx 11 วันที่ผ่านมา +14

    Adapt a Dog it will guard the house from snakes and all

  • @Yoba492
    @Yoba492 11 วันที่ผ่านมา +22

    அண்ணா கட்டுவிரியன கண்டவுடனே போட்டு தள்ளிருவோம் இது மனுஷன் உசிருக்கு ரொம்ப ஆபத்தண்ணா 🙄🙄🙄🙄அது வீடுகள் பகுதிக்கு வருது அண்ணா கொன்றால் தப்பில்லையே 🙏

    • @JayalakshmiJayalakshmi-q5t
      @JayalakshmiJayalakshmi-q5t 11 วันที่ผ่านมา

      😊

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 11 วันที่ผ่านมา

      @@Yoba492 😅😅😅😅

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +1

      Correct pambugalai kollanum

    • @Yoba492
      @Yoba492 11 วันที่ผ่านมา +1

      @@dhanasekaran9064 unga friend sethuruntha ipadi thaan palla kaatuveengala bro🙄

  • @Transport-p5t
    @Transport-p5t 11 วันที่ผ่านมา +6

    பாம்பை பார்த்தால் தங்கம் செல்லம் இங்க வராதா ஓடிரு தங்கம் அப்டினு சொல்லணும் அப்டித்தான

  • @karthikg4607
    @karthikg4607 11 วันที่ผ่านมา +8

    Theriyama kekkuran visam nu therinja antha paamba patha yen kolla matringa... Visam ilatha paambunga nerya irukku illa...?

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +2

      Pambugalai kollanum

  • @coimbatore..
    @coimbatore.. 11 วันที่ผ่านมา +11

    Pamba konnuta enna sago

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 11 วันที่ผ่านมา

      @@coimbatore.. Case varum.

    • @aaronjosh99
      @aaronjosh99 11 วันที่ผ่านมา

      Appadiya 😂

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +1

      @@coimbatore.. correct pambugalai kollanum

  • @kalidoss6496
    @kalidoss6496 11 วันที่ผ่านมา +10

    சார்.பாம்பு.அடித்து.விட்டால்.நல்லது.இல்லையா

    • @goldenjose8425
      @goldenjose8425 11 วันที่ผ่านมา +2

      Pambugalai kollanum

  • @alx1068
    @alx1068 11 วันที่ผ่านมา +9

    Ipolam Adigama snake bite cases varuthu bro.

  • @sivaanil6694
    @sivaanil6694 5 วันที่ผ่านมา

    Pambu kadiyal athiga uyir ilapu list Tamil nadu varum pola one year ra again again pambu kadi uyir ilapu ithan news varthu .pls kill the snake ..

  • @PravinKumar-gf9vu
    @PravinKumar-gf9vu 11 วันที่ผ่านมา +2

    பாம்பை கொல்லும் உணவு சங்கிலியுல் மனிதனும் இருந்து இருக்கான் இப்போ சட்டம் போட்டு கொள்ள கூடாது என்றதால் தான் பாம்பு அதிகம் ஆகிவிட்டது அரசாங்கத்திடம் பாம்பு எவ்வளவு இருக்கு என்ற கணக்கு உள்ளதா சாரை பம்பு பிரச்சினை இல்லை

  • @MGmithran31
    @MGmithran31 11 วันที่ผ่านมา +2

    அண்ணா இவங்க என் தம்பி bed க்உ அருகில் இருந்தவங்க என் தம்பிக்கு பாம்பு கடித்து தான் சேர்த்தோம் அவன் அதிகாலைப் பொழுதில் இறந்து விட்டான். அவங்க காலை இறந்தார். பாம்பு கடித்து ஐந்து நாள் போராட்டத்திற்கு பின் உயிர் இழப்பார்கள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை அவன் இறப்பிலிருந்து மீண்டு வர எங்களால் முடியவும் இல்லை

  • @JafarAli-to9zo
    @JafarAli-to9zo 7 วันที่ผ่านมา

    லஞ்சம் வாங்கினால் உங்களுக்காக யாரும் கவலைபடமாட்டார்கல்

  • @balamuruganarumugam7005
    @balamuruganarumugam7005 11 วันที่ผ่านมา +3

    இந்தியாவில் பாம்புகள் பாதுகாக்கப்பட்ட உயிரினம் அதனை கொல்ல இந்திய சட்டம் அனுமதிப்பது இல்லை

    • @Yoba492
      @Yoba492 11 วันที่ผ่านมา

      @@balamuruganarumugam7005 antha sattam potavana kattu viriyan oru podu potuchunna theriyum.

  • @Dhanadev74
    @Dhanadev74 11 วันที่ผ่านมา +1

    ஏதாவது பார்க்ல கொண்டு போய் விடலாம் மேட்டூர் டேமில் பார்க்கில் நிறைய பாம்புகள் வைத்துள்ளார்கள் முன்னெல்லாம் பாம்பாட்டிகள் இருப்பார்கள் அவர்கள் எல்லாம் பாம்பின் பற்களை பிடுங்கி விடுவார்கள்

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 11 วันที่ผ่านมา +2

    சகோதரி குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢

  • @Padmanaban-mg8dg
    @Padmanaban-mg8dg 11 วันที่ผ่านมา +2

    சார்
    சில்வர் (வெள்ளி) கலரில் பாய்ந்து பாய்ந்து ஒரு பாம்பு என் வீடு வாசலில் சென்றது என்ன வகை பாம்பு சார்,

    • @babuv2438
      @babuv2438 11 วันที่ผ่านมา

      நெடு நீளமா ஓல்லிபீச்சானாட்டம் இருந்தால் அது கொம்பேறிமூக்கனா இருக்கும். அது விஷமற்றது....ஆள பார்த்த உடனே வெட்கப்பட்டு ஓடிப்போயிரும்....

  • @dubukku333
    @dubukku333 11 วันที่ผ่านมา +1

    கடிச்சா என்ன செய்யனும்(மருத்துவ மனை அருகில் இல்லாதவர்களுக்கு)

  • @brunthadevaraj
    @brunthadevaraj 11 วันที่ผ่านมา +1

    Enga ooru anna ivanga. Engaluku nala palakam. RIP Sister

  • @karthikarthi7563
    @karthikarthi7563 11 วันที่ผ่านมา +1

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 10 วันที่ผ่านมา

    சகா உங்கலைபாரட்டுகிரேன் ஆனல்கோபம்இருக்கு.வீட்டிபிடிக்கும்பாபைமருடியும்காட்டுக்குல்விட்டாதிருபவந்தயிடத்துக்குதவரும்அந்தபாபுபைகொல்லலாம்ம்ல ?மருபடியும்வந்துமக்களகடிகதசெயியும்.இப்படிக்கு மதுரை கார்ன் 🥰

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn 11 วันที่ผ่านมา +2

    Janal la sathi oxygen ilama saglam

  • @muniyandis8566
    @muniyandis8566 11 วันที่ผ่านมา +8

    அண்ணன் எனக்கு ஒரு யோசனை பாம்பு மருந்து எல்லா மெடிக்கல் கடையில் மருந்து வைத்து முதலுதவி ஊசி போட்ட நல்லா இருக்கும் அந்த மாறி சிஸ்டம் வந்தா நல்லா இருக்கும் இல்லை குறிப்பிட்ட பாம்புதான் நல்ல பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மூன்றுக்கும் ஒரேமாதிரி மருந்து கண்டுபிடிக்கணும் அப்படி கண்டுபிடித்தால் மெடிக்கல் கடையில் பரிந்துரை செய்யலாம் தனி தனி மருந்து போடவேண்டிற்கு அறிவியல் மூலம் கண்டுபிடித்தால் நல்லா இருக்கும்

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 11 วันที่ผ่านมา +2

      நீர்நினைப்பபதூபோல்நடப்பதூசாத்தியமில்லை.

    • @muniyandis8566
      @muniyandis8566 11 วันที่ผ่านมา

      @@govindansubramaniyam7334 ஏன் முடியாது நேத்து வந்தா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிங்கே ஆனா பாம்பு கடிக்கு ஒரே மருந்து கண்டுபிடிக்கமுடியாது

  • @saranyasaranya1995
    @saranyasaranya1995 11 วันที่ผ่านมา

    Rettipaalaiyam to medical College hospital 15 minis than.அப்படியும் காப்பாத்த முடியல.😢

  • @peter345.
    @peter345. 11 วันที่ผ่านมา +2

    பாம்பின் நன்மைகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க பிரதர்

    • @Jedin_
      @Jedin_ 9 วันที่ผ่านมา

      😂😂😂

  • @selvakumark9342
    @selvakumark9342 11 วันที่ผ่านมา +2

    Superb ur details Mr.saga.....

  • @goldenjose8425
    @goldenjose8425 11 วันที่ผ่านมา +1

    Rip

  • @fall3232
    @fall3232 11 วันที่ผ่านมา +1

    Thanks sir for details

  • @keerthiJohnson-fe3cm
    @keerthiJohnson-fe3cm 11 วันที่ผ่านมา +1

    So sad 😭😭😭

  • @Kevinjona23
    @Kevinjona23 11 วันที่ผ่านมา +9

    Kattu viriyan kadichal pizhyakavey mudiyadha?

    • @Sivakumar-v3z
      @Sivakumar-v3z 11 วันที่ผ่านมา +2

      No

    • @shanmugama9425
      @shanmugama9425 11 วันที่ผ่านมา +2

      Hospital go to immediately

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 11 วันที่ผ่านมา

      20 minutes kulla hospital ponum mukkiyama kallah kadicha than avlobtime narambula kadicha over

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 11 วันที่ผ่านมา +3

      99% death confirm

    • @mathimathi3618
      @mathimathi3618 11 วันที่ผ่านมา

      @@dhanasekaran9064 Govt hospitalla 17years work pannuran na nenga solluvathu unmai illa...30min vantha kandipa kappalam...

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover 9 วันที่ผ่านมา

    பாம்ப அந்த ஏரியால இருக்குரவங்க புடுச்சாலே இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்

  • @kannan14wheeldrivar48
    @kannan14wheeldrivar48 11 วันที่ผ่านมา +1

    Super Anna

  • @balunagarajan529
    @balunagarajan529 11 วันที่ผ่านมา +1

    😅😅

  • @shijushi8339
    @shijushi8339 11 วันที่ผ่านมา

    😢😢😢😢😢😢

  • @venkatkumar152
    @venkatkumar152 11 วันที่ผ่านมา

    Eilla

  • @sham2924
    @sham2924 11 วันที่ผ่านมา

    Paamba yarum adikatheenga

    • @thilak333
      @thilak333 11 วันที่ผ่านมา

      poda loosu....aduchu kollanum thats safe

    • @rajaselvan9239
      @rajaselvan9239 11 วันที่ผ่านมา +8

      Aama bro pambu iruthu neraya pera kadikanum nera family close aganum appadithana Solla varinga

    • @sham2924
      @sham2924 11 วันที่ผ่านมา

      @@rajaselvan9239 snake saga solluvaru bro

    • @suganthisugi7868
      @suganthisugi7868 11 วันที่ผ่านมา

      Correct 💯 ​@@rajaselvan9239

    • @suganthisugi7868
      @suganthisugi7868 11 วันที่ผ่านมา +3

      Paampa avanga veetukula vidanum adikarangala illa muttham kudukarangalanu paakanum😂

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 11 วันที่ผ่านมา

    நாம் முதலில் கடித்து விட வேண்டும்.