என்னடா பன்றிங்க செய்தி வாசிப்பாளர்களே. ஏன் குரல மாத்தி கொல்றிங்க. செய்தியை விட உங்க குமட்டல் ஜாஸ்தியா இருக்கு. செய்தியை பார்க்காமல் இருப்பது உடம்புக்கு நல்லது.
காலங்கள் கடந்தும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் சிட்னி காவல்துறையினருக்கு வாழ்த்து.. இதுவே தமிழ்நாடு காவல்துறையினர் என்றால் ஒரே மாதத்தில் (ராம்குமார்) குற்றவாளியை கண்டுபிடித்து வழக்கை முடித்து இருப்பார்கள்.
போடா போய் ராமஜெயம் கொலையாளியை கண்டுபிடிடா. சிவராஜனை கண்டுபிடித்தது போதும். அதுவும் பெங்களூர் போலீஸ் தான் கண்டுபிடித்தது. ஓரே பில்டப் சுவாதி கேஸ் முடிந்து விட்டதா. கொர நாடு கேஸ் என்ன ஆயிற்று எனக்கு தெரிந்து 75 சதம் எப்ஐஆர் பதிவு கேஸ் மட்டுமே கண்டு பிடித்து உள்ளார்கள். மிச்சம் 25 சதத்தை கண்டுபிடி.
நம்ம ஊரில்தான் ஆவிகள் கூட பேசுவாங்களே, அவர்களுக்கு நல்ல சான்ஸ் உடனே பிரபாவின் ஆவியுடன் பேசி, பணத்தை வாங்கிடுங்க, இந்த அறிவிப்பு யாருக்கும் தெரியாம சிவன் பார்த்துக்குவார்.
1 திருமணத்திற்கு முன் எந்த உறவும் இருக்கிறதா என்று அவளது பின்னணியைச் சரிபார்க்கவும் 2 திருமணத்திற்குப் பிறகு எந்த உறவும் 3 கணவனையும் வெவ்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும் 4 அக்கம் மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் அவளது புதிய நண்பர்கள் வட்டத்தை விசாரிக்கவும்... பெரும்பாலும் வழக்கு தனிப்பட்ட பழிவாங்கும் பொறாமை அல்லது கூடுதல் தற்காப்பு விவகாரங்களில் ஈடுபடலாம் இந்த வழக்கின் கடைசிக் கண்ணோட்டம் ஒரு கொள்ளை முயற்சியாக இருக்கலாம் வேறு எவரும் கருத்து தெரிவிக்க அல்லது தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவது மிகவும் வரவேற்கத்தக்கது
I think Investigation not properly done, 1. அவர் வேலை செய்த நிறுவனத்தில் பிரபாவால் வேலை யாருக்காவது போய் இருந்தால் or அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் 2.பிரபாவின் வீட்டின் அருகில்உள்ள சிறு வயது பசங்கள் யாராவது இருக்கலாம் (unmatched love) 3. பிரபாவின் கணவர் திட்டமிட்டு பிளான் செய்திருக்கலாம்
It's very clear that her husband may have had a hand...just before the murder she was talking to him..tgt means the murderer has been informed about her exact location.... Company colleagues hand or extra marital affair can be ruled out..
எனக்கு அந்த பெண்மணியின் கணவர் மீது சந்தேகம். காரணம் 1. எந்த பிரியமான கணவரும் தன் மனைவி தன்னை விட்டு தொலைதூரத்தில் பணிபுரிய அனுமதிக்க மாட்டார் 2. மனைவியின் மீது அவ்வளவு அக்கறை உள்ள மனிதர் ஏன் அவ்வளவு தூரத்தில் பணிபுரிய அனுமதித்தார் 3. இவருக்கு ஏன் பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடாது
ஒரு வேலை மனைவிக்கு வெளி நாட்டில் வேலை பார்க்க அதிக நாட்டம் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சில வருடம் வெளி நாட்டில் வேலை செய்து நல்ல காசு சேமிக்கலாம் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்திருக்கலாம்
No.1: Enquiry on her Husband and his telephonic contacts at the time of murder must be tracked and enquired. After her murder, is he living alone? or Did he done 2nd marriage?. If yes who is she?. What is a relationship with her before marriage?. Those things to be analysed. No.2: Did the murdered lady had a love before marriage, If yes, then who is he? and what was a reason of break up?. Ex lover have a reason to kill her. Might be I am wrong if she doesn't have a lover. 3. Neighbourers in Bengaluru and their contacts in Australia might be analysed. Because of jealous, the neighbourers may have chance of murder her because they dont like their financial growth. 4. Ultimately, collegues in office and the financial relationship between them with the murdered lady should be analysed by means of bank transactions.
this happened in our india govt will give reward money to findout? will case will find out soon ? police will work take action soon? fir will be filed ?
1 Check her background for any relationship before marriage 2 any relationship after marriage 3 husband also needs to be investigated in different angles 4 investigate neighbourhood and work place and her new friends circle... mostly the case can be involved in personal revenge jealousy or extra martial affairs Last point of view on this case can be a robbery attempt Anything else anyone wld like to comment or share their opinions most welcome
இந்த நியூஸ் ரீடர் மீது தான் சந்தேகம் எழுகிறது 😢
நியூஸ் வாசிப்பவனை மாற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் like செய்யவும்...
Clrer speech news reader
Cler 📚 reeding
நியூஸ் படிப்பதை கேட்க பயமாகவுள்ளது
இந்த மாதிரி தான் செய்தி சொல்லுவீங்க லா நீங்க????@@LakshmiMuthu-cv8ui
என்னடா பன்றிங்க செய்தி வாசிப்பாளர்களே. ஏன் குரல மாத்தி கொல்றிங்க. செய்தியை விட உங்க குமட்டல் ஜாஸ்தியா இருக்கு. செய்தியை பார்க்காமல் இருப்பது உடம்புக்கு நல்லது.
நானும் அதையேதான் நினைத்தேன்....
Same thought
Same thought here
அறிவிப்பாளர் சாதாரணமாகப் பேசினாலே நன்றாகப் புரியுமே. ஸ்பெஷல் எஃபெக்ட் எதற்கு...
ஏம்ப்பா, கொஞ்சம் எதார்த்தமாக வாசியுங்கப்பா.
அழுத்தி அழுத்தி வாசித்து பீதிய கிளப்பறீங்க.
Just, be normal.
இந்தச் செய்தி வாசிப்பவரின் குரலைத் தொடர்ந்து கேட்டால், அலர்ஜியாக இருக்கிறது. ஜன்னி பிடித்தவர் மாதிரி இருக்கிறது.
அது இறந்த பெண்மணியின் ஆவி இவர் மேல் பிடித்து கொண்டது. நீங்கள் நினைப்பது போல் ஜன்னி அல்ல.
AA00
கேட்கும்போதே கண்கள் குளமாகின. அவர் ஆன்மா சாந்தி அடையவேண்டும். விரைவில் நீதி கிடைக்கவேண்டும்.
அந்த பெண் ஃபோன் பேசி கொண்டு நடந்து வருவது சிசிடிவி கிடைத்துள்ளது.ஆனால் கொலையாளி சிசிடிவியில் எங்கும் பதிவாகவில்லையா.
காலங்கள் கடந்தும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க போராடும் சிட்னி காவல்துறையினருக்கு வாழ்த்து.. இதுவே தமிழ்நாடு காவல்துறையினர் என்றால் ஒரே மாதத்தில் (ராம்குமார்) குற்றவாளியை கண்டுபிடித்து வழக்கை முடித்து இருப்பார்கள்.
😂😂😂
தமிழ்நாட்டு police க்கு case அ மாத்துங்க உடனே முடிந்திடும்
ராமஜெயம் கேஸை கண்டுபிடித்து விட்டிரா. ஜெயலலிதா கொலை கண்டுபிடித்து விட்டிரா.
Encounter -தான்
😆😆😆
😂😂
ஸ்ரீமதி கொலை வழக்கு?
ஏன் இந்த செய்தியாளர் இபபடி கஷ்டபட்டு பேசுகிறார்? மலச்சிக்கலா?
😅😅😅
😂😂😂
😂😂😂
😢😢😢😢
😂😂😂❤
கொஞ்சம் சாதாரணமாக செய்தி வாசியுங்கள்........
செய்தியை ஆர்வத்துடன்
கேட்க வைக்க வேண்டும்
வாசிக்கும் தொனியை கேட்டால் எரிச்சலும் கோபமும் வருகிறது
அங்க அங்க அழுத்தம் குடுத்தாலும் பரவாயில்ல.. மொத்தமுமா?
உண்மை அழுத்தி அழுத்தி வாசித்து இருக்க வேண்டாம். Normal reading enough
Come on Duraisingam... Pls take charge... Duraisingam will arrest the accused
Come on
Please take charge Duraisingham..take appt order from Dy pm japan
When cctv catches her how CCTV misses that person.may be police know it but they need concrete evidence in arresting him.
CCTV they shown is from railway station but death spot is 800m away from station.
நம்ம ஊரு துறையினராக இருந்தால் ஒரு ராம்குமார் (குற்₹₹றவாளி) கிடைப்பான் 😂😂😂. ராம்குமார் சுவாதி மர்ம வழக்கு 😂😂😂
உண்மை....
நம்ம முப்படை தளபதி மரணமே
வெளிவரவில்லை?
இது ஆஸ்திரேலியாவுக்கு அவமானம் எங்க ஊர் போலீஸ் இருந்திருந்தா நிச்சயமாக கண்டு பிடித்துருப்பார்கள் 💪💪💪
Namba orula yavelo cases pending theriyuma
வேண்டுமென @@lelu810
Ahah aha
Pudingi irupanuga
@@me1yz இல்ல தலே நம்புங்க நிறைய தப்பு பண்றங்கே ஆனா இந்த மாதிரி கேஸ் வந்தா கண்டு பிடிச்சுடு வாங்கே
கூட வேலை செஞ்சவனதான் இருப்பான்
Enna night velaya thala?
8.50 Kodi Ellam Vendam , Case T. Nadu Police Kitte Kudunga , Avargal Kandupiduthu Viduvargal Sure
ivanunga vera person mathi motu thaliduvanuga vendam
போடா போய் ராமஜெயம் கொலையாளியை கண்டுபிடிடா. சிவராஜனை கண்டுபிடித்தது போதும். அதுவும் பெங்களூர் போலீஸ் தான் கண்டுபிடித்தது. ஓரே பில்டப் சுவாதி கேஸ் முடிந்து விட்டதா. கொர நாடு கேஸ் என்ன ஆயிற்று எனக்கு தெரிந்து 75 சதம் எப்ஐஆர் பதிவு கேஸ் மட்டுமே கண்டு பிடித்து உள்ளார்கள். மிச்சம் 25 சதத்தை கண்டுபிடி.
@@Hariharan-sn8dwexactly
Aama evanachum ilicha vaayan kedacha avana encounter panitu case ah close paniruvanga 😂
8.5 kodi kudutha naney senjen nu jollya ulla ukathukiruven😢
Veetuku panam kuduthutu
நம்ம ஊரில்தான் ஆவிகள் கூட பேசுவாங்களே, அவர்களுக்கு நல்ல சான்ஸ் உடனே பிரபாவின் ஆவியுடன் பேசி, பணத்தை வாங்கிடுங்க, இந்த அறிவிப்பு யாருக்கும் தெரியாம சிவன் பார்த்துக்குவார்.
இன்றைய நிலையில் நல்லது செய்வதே மிகப்பெரிய போராட்டம்
எதுக்கு இவ்வளவு முக்குற
😂😂😂
அப்போது தான் உள்ளே இருப்பது (செய்தி) வெளியே வரும்.
😂😂😂😂
அவனுக்கு கழுத்திலே மலச்சிக்கல்
எங்கள் ஊர் போலீசாரிடம் இந்த வழக்கை புலன் விசாரணைக்கு கொடுங்கள். அப்புறம் பாருங்கள்
எங்கே செ பாலாஜி தம்பி அசோக்
Ok i do it. Please give me the case details
Enquiry his husband well and his friend in Australia and working company ,His husband or friend may be knowing something
Kalla thodarbu
Saringa Detective... Yaarukkume thonadha vishayam solli irukeenga....neenga en CBI la sera koodathu??
தமிழ்நாடு போலீஸ் அனுப்பி வையுங்க
Her husband...
Read the news as news only don't give extra fitting modulation
It’s a part of reading
I salute Australian Government and police department.
Ssss
@@uniquefashion5424 edhukku 10 varushama michar sappiththarga
Husband is the culprit !
Reward ellam ok tha safety ku guarantee kudupangla?
நமக்கு திகில் வர்ர மாதிரி சொல்றாராமா.. சொல்ற உனக்கு பீ பீ வந்துடும்டா...
1 திருமணத்திற்கு முன் எந்த உறவும் இருக்கிறதா என்று அவளது பின்னணியைச் சரிபார்க்கவும்
2 திருமணத்திற்குப் பிறகு எந்த உறவும்
3 கணவனையும் வெவ்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டும்
4 அக்கம் மற்றும் வேலை செய்யும் இடம் மற்றும் அவளது புதிய நண்பர்கள் வட்டத்தை விசாரிக்கவும்...
பெரும்பாலும் வழக்கு தனிப்பட்ட பழிவாங்கும் பொறாமை அல்லது கூடுதல் தற்காப்பு விவகாரங்களில் ஈடுபடலாம்
இந்த வழக்கின் கடைசிக் கண்ணோட்டம் ஒரு கொள்ளை முயற்சியாக இருக்கலாம்
வேறு எவரும் கருத்து தெரிவிக்க அல்லது தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புவது மிகவும் வரவேற்கத்தக்கது
Ennoda guess very oru pennukkana kolai muyarchiyil ore mathiriyana dress adaiyalam irunthathal ivarai aal mattri kolai seithirukalam , aus police cctv footage, mobile calls, chat, mails, oru velai kolai nadanthapothu kolaiyaliyin mobile signal ellame check pannirupanga thana
Sex matter unga
I think Investigation not properly done,
1. அவர் வேலை செய்த நிறுவனத்தில் பிரபாவால் வேலை யாருக்காவது போய் இருந்தால் or அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம்
2.பிரபாவின் வீட்டின் அருகில்உள்ள சிறு வயது பசங்கள் யாராவது இருக்கலாம் (unmatched love)
3. பிரபாவின் கணவர் திட்டமிட்டு பிளான் செய்திருக்கலாம்
@@DiamondCementsteel Mobile la avaroda husband kitta thaan pesitrunthaara nu theriyalaiye ?
@@moidhinniyas this could be a plan
praba oda kalla kadhalan irukalam
It's very clear that her husband may have had a hand...just before the murder she was talking to him..tgt means the murderer has been informed about her exact location....
Company colleagues hand or extra marital affair can be ruled out..
Don't blame the husband, in my view he's the most grieving person I believe. He'll have the pain until his last breath...
Bangalore போலீஸ்கிட்ட கேஸை கொடுங்க சார்.
அவங்க husband மேல தான் சந்தேகமாக இருக்கிறது
Ofcourse
எனக்கு அந்த பெண்மணியின் கணவர் மீது சந்தேகம்.
காரணம்
1. எந்த பிரியமான கணவரும் தன் மனைவி தன்னை விட்டு தொலைதூரத்தில் பணிபுரிய அனுமதிக்க மாட்டார்
2. மனைவியின் மீது அவ்வளவு அக்கறை உள்ள மனிதர் ஏன் அவ்வளவு தூரத்தில் பணிபுரிய அனுமதித்தார்
3. இவருக்கு ஏன் பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடாது
ஒரு வேலை மனைவிக்கு வெளி நாட்டில் வேலை பார்க்க அதிக நாட்டம் இருந்திருக்கலாம்
அல்லது ஒரு சில வருடம் வெளி நாட்டில் வேலை செய்து நல்ல காசு சேமிக்கலாம் என்று இருவரும் சேர்ந்து முடிவெடுத்திருக்கலாம்
No.1: Enquiry on her Husband and his telephonic contacts at the time of murder must be tracked and enquired. After her murder, is he living alone? or Did he done 2nd marriage?. If yes who is she?. What is a relationship with her before marriage?. Those things to be analysed. No.2: Did the murdered lady had a love before marriage, If yes, then who is he? and what was a reason of break up?. Ex lover have a reason to kill her. Might be I am wrong if she doesn't have a lover. 3. Neighbourers in Bengaluru and their contacts in Australia might be analysed. Because of jealous, the neighbourers may have chance of murder her because they dont like their financial growth. 4. Ultimately, collegues in office and the financial relationship between them with the murdered lady should be analysed by means of bank transactions.
Also property related issues if any to be looked into! Mainly about who benefits by her demise. Benefit or vengeance!
It's been 10 years and the police are still doing all this? They have come to this conclusion only after being unable to do anything..
With whom she was talking at the time of murder.what was the conversation.
TAMILNADU POLICE INNUM RAMAJAYAM KOLAIYAALIGALAI PIDIKAVILLAI. SENTHIL BALAJI IN THAMBI AI KANDUPIDIKAVILLAI. KODANAADU KOLAIKAARARGAL AI PIDIKAVILLAI.
எம்பா அங்க
Arun
Varunன்னு
போலீஸ்ல
யாரும்
இல்லையா!!!?
கொலை செய்யப்பட்ட பிரபா அவர்களது கணவரின் கண்களில் ஏதோ ஒரு சந்தேகம் தெரிகிறது
எருமை மாடு
Kallakathal
@@sumeshs8239 Nee Parthiyaa????
Death spot is just 50 m from my home. Every day I need to cross the place to go for station. Near my home memorial is placed for her.
முக்கியமாக மனதுக்கு நல்லது...
Old case then case close panidunga
பேய் பிசாசுகள். செய்து இருக்கலாம்.
Western countries are very safe Indians think like this.
அங்கு பதிவான செல்போன் சிக்னல் வைத்து கண்டுபிடிக்கலாமா
That’s Australian dollars not US dollars and that like 5.5 Crores .
Athan nenga kandu pidichitengla 😂
@@LiveURLife23😂😂
ரூபாயை கணக்கு போடுறாருப்பா....பிசினஸ் மேனாக இருப்பாரோ...அல்லது அரசியல், மதவாதியாக இருப்பாரோ...!
Our velai ivarukum case kum samanthan irukumo athan exact ah calculate pannirukaru.
@Somberiani Ethoo onnu Arasangam kodukira Kasu enake kedika arul poriya matiyaa Sokkaa
Romba alaga news vasikreenga😅
Tamilnadu police thariuma❤
Please cross examine the husband..
CCTV footage இல்லையா
Voice over is bad. Can be in normal mode for news.
For insurance
Another eye open angle
Another eye open angle
Exactly
Indian police very very best' and great police. investigation.
ராஜேஷ்குமார் நாவல் படிங்க..
அய்யா செய்தி வாசிப்பாளர் அவர்களே உங்களுக்கு மூலம் வியாதி இருக்கு . முதலில் சிகிச்சை பிறகு உங்கள் பணியை தொடரவும் .முடில
👋👋👋🤣😅😊😆😬🤣
Tamilnadu police kitta kodunga
this happened in our india govt will give reward money to findout?
will case will find out soon ?
police will work take action soon?
fir will be filed ?
தமிழ் நாடு போலீஸ் ஸ்காட்லாந்து போலீஸ் ஈடானது.அவர்கள் சுதந்திரம் கொடுத்து கண்டு பிடித்து தர சொன்னால் கண்டிப்பாக ஒரு மாதத்தில் கண்டு பிடிப்பார்கள்.
Thriller padathuku read panra mari iruku😂
இந்த பொண்னோட footage இருக்கு.. அவன் footage இல்லையா.. புருஷன விசாரிங்கடா..
The narration is scarier than the actual case 😢
Her husband
அவர் கணவரை விசாரிக்கவும்.உண்மை வெளிப வரும்
ASK HELP FROM TAMILNADU POLICE...👍
They Do Encounter
சாதாரணமான குரலில் செய்தி சொல்ல பழகவேண்டும். Very horrible way.
ஊஞ்சல் சீரியல் ஹீரோயின் மாத்ரி இருக்காங்க😮
Maybe 100 percent husband Involved
It shows the failure of the law enforcement in Australia.
Awareness news
என்னடா நியூஸ் வாசிக்கிரிங்க எரிச்சல் மைரா இருக்கு ச்சீ...😡
News thaana vaasikerrenga. Normala read panna enna?
அவரது கணவனிடம் விசாரிக்கவும்
Her phone call should be investigated thoroughly.Even her husband may also involved.
அருண் குமாரை உதைத்தால் உண்மை எளிதில் வரும் 😊
Kadipa husband than
தமிழ் நாடு போலீஸ் கண்டுபிடித்து விடும்.
செய்தியை இப்படி கொலை செய்வது ஏன்.
ஒரு கொலை அதை சொல்லும் விதம்... கொடுமையாகவுள்ளது.....
நியூஸ் 7 வேலை செய்தநபர்.. ஏன் ஒழுங்கா செய்தி வாசிச்சா வாய் கோணிக்கும்மா..நியூஸ் கேட்க நினைக்கிறவன் கூட,வீடியோவ மூடிட்டு போய்டுவான்.
Just enquire husband in and out
Australia ponna konu iruntha kandu pudichu irupanga .nauma india ponu thane😢😢😢😢 Athan naula late akuranga....
After 9 years ?! What were they doing for so long
Yennattha karumam Australia police 😡😡 !
😂😂😂நம்ம ஊரு துறையினராக இருந்தால் ஒரு ராம்குமார் (குற்₹₹றவாளி) கிடைப்பான் 😂😂😂. ராம்குமார் சுவாதி மர்ம வழக்கு 😂😂😂
ஏதாவது உளவுத்துறை எடுபட்டிருக்கலாம்
றோ ?
If this case handled by tamil nadu police then you will see immediate result
One Australian dollar 💰 equal to INR 55.26 so not 8.5CR it's 5.52CR only
That is One million american dollar
He says USD
Aiya 8.5 Kodi elm venam 850 rupaa kudunga pothum oru rendu nal otiduven
I live in Sydney, it is a decided amd closed case
Are u sure this case is closed
எட்டறை கோடி..!!
சொக்கா என் கனவுல வந்து துப்பு குடு..
நம்ம ஊர் ஶ்ரீ தேவி ? குழப்பி விட்டர்கள் மறக்க முடியுமா ?
Give the case to TAMIL Nadu police department, they can solve within days. U know that. ......😮😮😮😮😮😮😮😮😮😮
🙏ஒன்னும் வேண்டாம் என்😊
In my view , her husband is the first suspect ..
1 Check her background for any relationship before marriage
2 any relationship after marriage
3 husband also needs to be investigated in different angles
4 investigate neighbourhood and work place and her new friends circle...
mostly the case can be involved in personal revenge jealousy or extra martial affairs
Last point of view on this case can be a robbery attempt
Anything else anyone wld like to comment or share their opinions most welcome
Working partner owner or old friends family members in Bangalore this way enquiry
Athu thanea paarthean 8.5 kodiya namma uraa erundthaal oru ruba kuda mattanga athayum arasiyal vaathi pudungi viduvarhal 😮😅😊
நம்ம நாட்ல இத்தன வருஷமெல்லாம் ஆராய மாட்டாங்க பைலை மூடிட்டு அடுத்த கேஸ் எடுத்துருப்பாங்க எப்பவோ
sappa case.... inge nadanthuruntha 48 hours case close agirukkum..... Ange irukaravan ellam pani karadi maari thinnuttu thoonga thaan laaikku... Waste police department in Australia.. Ithu maathiru ayirakanakule case mudikame ange kadakku...
Kola pannavanay marandhuruppan indiavullathan ippadi nadakudhunu paatha velinaatlayuma
Thamilnadu police eppovo kandupidithu iruppaargal