இவங்கல்லாம் படிப்பறிவு பண்பு ஒன்றும் இல்லாமல் ஊழல் செய்து இவ்வளவு பணம் சேர்த்து நிம்மதி இன்றி அலைந்து கடைசியில் மேலே காலியாக செல்லப்போகிறார்கள். என்ன ஜென்மங்களோ. என்ன ஆசைகளோ.
இவர்கள் மனித இனம் தானா என்ற சந்தேகம் வருகிறது...எவ்வளவு உதவிகள் செய்யலாம்.....இல்லையென்றால் அவர்களிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கு கொடுத்து உதவிகளை செய்திருக்களாம்....இன்னும் இருக்கிறார்கள்...தோண்டட்டும்...
ஒரு சாதாரண மனிதன் தன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து வயிற்றை கட்டி வாய கட்டி சேர்த்து ஏதேனும் வாங்கினால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். என்ன நடக்கிறது நாட்டில்?
எப்படி இந்த பணம் அவருக்கு வந்தது? சட்டத்தில் ஓட்டையா? அபராதம் 400% விதிக்க வேண்டும். சுவற்றில்,காரில் பதிக்கி வைத்த பணத்தை முழுமையாக பறிமுதல் செய்ய பட வேண்டும் பினாமி சட்டம் இவர்மேல் ஏன் பாயக்கூடாது?இத்தனைப் பணம் எங்கு செல்கிறது?அதற்கு Incometax dept வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இந்த பணம் நகை வந்தது எப்படி இதன் பின்னணி என்ன. எத்தனை கோடி மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி பணம் வைத்து இருப்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அரசியல்வாதிகள் ஆக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்று அறிவித்து வருமானத்திற்கு அதிகமாக இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழ் நாட்டின் ₹7 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டும். கடன் எந்த எந்த ஆட்சியில் எவ்வளவு என்று அறிந்து அந்த திமுக அதிமுக கட்சி ஆட்சியாளர்களே கட்ட வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். அப்போது தான் ஊழல் செய்ய கொள்ளையடிக்க பயப்படுவார்கள். இப்போதெல்லாம் வெளிப்படையாக கொள்ளையடிக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்! இது தேசத் துரோகம் இல்லையா? மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இப்படி காலம் முழுவதும்நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். கடுமையான தண்டனை வரப்போவதுமில்லை. சட்டங்கள் மாறப் போவதுமில்லை.
இவர்கள் இப்படி இருப்பதால் தான் நம் நாடு இன்னும் முன்னேறாமல் இருக்கிறது.வறுமையில் மக்கள் துன்பம் படுவதற்கு இவர்கள் தான் காரணம்.இவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
இந்தக் கொள்ளையை இந்த கொள்ளை வேட்டையை அனைத்து மக்களும் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்த அளிக்க வேண்டும் பகிர வேண்டும் தயவு செய்து பகிர வேண்டும் மக்கள் நல்லவர்கள் என்று நம்பி மோசம் போன மக்கள் இதை முற்றாக புரிந்து கொள்ள வேண்டும் அரசியலாளர்கள் செய்யும் பணியை கொள்ளையை கண்கூடாக அவர் காண வேண்டும் பொதுமக்கள் தயவு செய்து இதை அனைத்து மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இதை ஷேர் செய்ய வேண்டும் ஏழை மக்களுடைய உழைப்பு ஏழை மக்களின் உழைப்பை ஒருவராக கொள்ளையடிக்கும் செயல் மக்கள் நம்பி ஏமாந்த செயல் அனைத்தும் இதில் புரிந்து கொள்ள ரொம்ப வாய்ப்பாக இருக்கும் ஜெய்ஹிந்த் மக்களே விழித்து விடுங்கள் கண்மூடித்தனமாக எதையும் செய்யாதீர்கள் அரசியலாளர்களை கண்மூடித்தனமாக நம்புவது நமக்கே படுப்பெல்லாம் தூண்டிக்கொள்ளுமாறு அமையும் ஜெய்ஹிந்த்
நான்காண்டுகளுக்கு முன்னடந்த ஐட்டி ரைடு பற்றி நியுஸ் போடும் நீங்கள் செந்தில்பாலாஜி, ஜீஸ்க்குயர் நிறுவனங்களிலும் நடந்த நடவடிக்கை களையும் ஒளிபரப்பினால் மக்கள் தெரிந்து கொள்வதற்கு எாதுவாக இருக்கும் .
மனிதனுக்கு ஆசை பணத்தின் மீதும் தங்கத்தின் மீதும் மண்ணின் மீதும் ஆசை அதிகம் ஒன்றே ஒன்றுதான் மனிதன் போதும் என்று சொல்வது திங்கிற சாப்பாடும் தண்ணியும் தான்
எத்தனை சோதனை வந்தா என்ன சார் மக்களுக்கு தெரியாம இல்லை சார். தெரிந்து தானே ஆட்சியில் அமர்த்தினோம் இப்ப எதுக்கு ஆச்சரிய படுரீங்க. இன்னும் பாருங்கள் ஆச்சரிய படுவீர்கள்.
என்ன இது இவ்வளவு பணம் இங்கே சுவிஸ் வங்கியில் எவ்வளவு உள்ளதோ பயமே இல்லையே தமிழர்கள் வெட்கப்படவேண்டும் உலகவங்கியில் கடன் வாங்கி கூட வைத்திருக்கலாம் எப்படியோ எல்லோரும் நன்றாக பேசி பேசி மயக்கி இறுதியில் பணம்சேர்த்து விட்டார்கள் . உண்மையாக இருந்தால் ஒரு ரூபாய் கூட சேர்க்கமுடியாது
எல்லா அரசியல்வாதிகளிலும் கவர்மெண்ட் வேலை பார்க்கிற எல்லாரும் வீட்லயும் செக் பண்ணுங்க எல்லாரும் வச்சிருப்பாங்க பணம் எனக்கு தெரிஞ்சு லஞ்சம் வாங்காத போலீசும் இல்ல லஞ்சம் வாங்காத அதிகாரி யும்இல்ல லஞ்சம் வாங்காத கவர்மெண்ட் அதிகாரியும் இல்லை நிறைய வீடியோ வச்சிருக்கேன் லஞ்சம் கொடுத்தால்தான் லாரி ஓட்ட முடியும் லஞ்சம் கொடுத்தா ஏன் கொடுத்தேன் என்று ஓனர் கேட்பாரு அப்ப வீடியோ எடுத்து காண்பிப்போம் அந்த வீடியோ எல்லாம் பத்திரமா இருக்குது
Sekar Reddy Serkira Reddy. Can you sleep peacefully now? More greedy more danger. All these collections must go to government Gajana and victims must punished for long time.
எல்லாம் ஓகே,,அப்ப அதில சாதித்தது என்ன!? இன்னும் எத்தனை வருசத்துக்கு படம் காட்டீகிட்டே யிருபீங்க!!!!!பசிக்கு பன் திருடுனவனை குப்புறபோட்டு குண்டியில லத்தி யை விட்டு நெல்லு குத்துன வங்க ,,,அப்ப எங்கபோனாங்க!? இப்ப எங்க போனாங்க ராஜாங்கம்???? சட்டம் எல்லாத்துக்கும் பொது ன்னு சொல்றாய்ங்க,, ஆனா இங்க நடக்கிறத பாத்தா,,அன்னகாவடி திருடுனா ஒருமாறி,,ஆட்சி அதிகாரத்தில யிருக்கிற அரசியல்வாதிகள் அதிகாரிகள் முறைகேடா கோடிகோடியா கொள்ளை யடிச்சவங்க மீது லத்திகள் ஏன் சொருக மாட்டேங்குது, ன்னு நாட்டுமக்களுக்கு இன்னவரைக்கும் தெரியமாட்டேங்குது!!!!!
ஒரு கிலோமீட்டர்.. தார். சாலை போட. எவ்வளவு. பணம். சிலவு செய்யணும். அரசு எவ்வளவு. நிர்ணயம் பண்ணுது. இது பத்தி தமிழக பொது பன்னித்துறை அமைச்சர். கிட்ட ஒரு பேட்டி. எடுங்க கட்டிடங்கள். கட்ட. ஒரு சதுரத்துக்கு எவ்வளவு. பாலங்கள் கட்ட. எவ்வளவு என்று. கேள்வி கேளுங்க. ஒப்பந்த தாரார். செய்து. முடிக்கும் பணி. தரம் ஆய்வு. எப்படி. செய்கிறது அரசு. அமைப்பு. நிதி. விடுவிப்பது ஒப்பந்தம். பூரா. முடிந்த பிறகு. இல்ல அட்வான்ஸ். பூரா நிதி. கொடுத்து விடுகிறாத.. முக்கியமா. கமிஷன். எவ்வளவு.
சொன்னீங்கன்னா ஏ வி எம் மிஷின் மாதிரி பாதுகாப்பாக வைத்து இருப்பாங்கன்னு சொன்னீங்க அருமை அருமை எலக்சன்ல தெரிஞ்சு போச்சு எந்த அளவு பாதுகாப்பு இருந்தது மக்களுக்கு தெரியும் எலெக்சன் கமிஷன் என்ற கமிஷன் கொடுத்துதான் எலக்ஷன் நடந்தது என்று வருமான வரித்துறையும் அதுபோன்று தானா அதுபோன்று தானா அருமை அருமை
பறிமுதல் செய்யபட்டஅனைத்தை யும்தமிழ்நாட்டில் வாங்கிய கடனை அடைக்க வேண்டும் .
செல்லத்துரைக்கு அரசியல்வாதிகள் யார்துணைநிற்கிரார்கள் என்பதையும் ,தெளிவுபடுத்த வேண்டும் சத்தியம்.
இவங்கல்லாம் படிப்பறிவு பண்பு ஒன்றும் இல்லாமல்
ஊழல் செய்து இவ்வளவு பணம் சேர்த்து நிம்மதி இன்றி அலைந்து கடைசியில் மேலே காலியாக செல்லப்போகிறார்கள். என்ன ஜென்மங்களோ. என்ன ஆசைகளோ.
பணம் நகை ஆவணங்கள்
இவைகள் அனைத்தும் ஏன் நாட்டிற்கு தேவை தானே ஏன்
நாடு கடனில்உள்ளது ஏன் அந்த பணம் நகை ஆவணங்கள் நாட்டிற்கு கடனை கட்டலாமே
அருமைஅண்ண
தமிழ் நாட்டின் கடனை ஒரு பகுதி அடைக்கலமே,
முதல்வர். ஏண்மவுணமா இருகாரு இவருக்கும்பங்கா
வாழ்க
இவர்கள் மனித இனம் தானா என்ற சந்தேகம் வருகிறது...எவ்வளவு உதவிகள் செய்யலாம்.....இல்லையென்றால் அவர்களிடம் வேலை பார்க்கும் ஆட்களுக்கு கொடுத்து உதவிகளை செய்திருக்களாம்....இன்னும் இருக்கிறார்கள்...தோண்டட்டும்...
மேலும் இவர்களை விசாரிக்கும் போதுதான் அரசியலில் உள்ளவரகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என தெரிய வரும்♦
இதனால் தான் விலைவாசி உயர்வு எல்லாம் மக்கள் பணத்தை திரும்ப பெற வேண்டும்
ஒரு சாதாரண மனிதன் தன் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் இருந்து வயிற்றை கட்டி வாய கட்டி சேர்த்து ஏதேனும் வாங்கினால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். என்ன நடக்கிறது நாட்டில்?
Aamaa sago Aadhar card linked to bank book, linked to ration card, linked to pancard ( ithu le beauty enna na fine vera 1000 rubaai, late aah link panravargaluku ) nammale apidi screen pottu nam nadavadikaiyai paarpaargal.... evargalai screening seivathu yaar ??? Adani enu pesunathirku Rahul disqualified MP, apo antha Adani ku screen pannuvathu yaar ??? Konja kaalamaaga nadakinra naadagathirku makkal vaazhkaiyai veruthu vaazhginrom. Gas villai, petrol diesel villai etrathaal athiavasiya porutgalin villai etram, makkal soru saapiduvathaa, pattini kidapathaa enu puriyaamal, mutti, mothikondu irukom. Naveena India vin parithaabangal 😢😢😢
எப்படி இந்த பணம் அவருக்கு வந்தது?
சட்டத்தில் ஓட்டையா? அபராதம் 400%
விதிக்க வேண்டும். சுவற்றில்,காரில்
பதிக்கி வைத்த பணத்தை முழுமையாக பறிமுதல் செய்ய பட
வேண்டும் பினாமி சட்டம் இவர்மேல்
ஏன் பாயக்கூடாது?இத்தனைப்
பணம் எங்கு செல்கிறது?அதற்கு
Incometax dept வெள்ளை அறிக்கை
வெளியிட வேண்டும்.
பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருப்பவர்கள் என்னை போல ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் ...
கடவுள் சரியான நேரத்தில் உதவுவார்.
கடவுள் இருக்காரா என்னா?..
@@manivannan3492 motorfitted tri cycleforoldhsndi'aped
@@manivannan3492
😍
😍😍0
Lpm? M? N, n
புதிய செய்து கொண்டவனா பழைய செய்தி கொண்டு வந்துருங்க
இந்த பணம் நகை வந்தது எப்படி இதன் பின்னணி என்ன. எத்தனை கோடி மக்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி பணம் வைத்து இருப்பவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அரசியல்வாதிகள் ஆக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
இவர்கள் இப்படி பணம், சொத்து, தங்கம், வைரம். எப்படி சேர்த்தார்கள் இதர்க்கு யார் பின்பலம் அவர்களையும் கைது செய்ய வேண்டும்....
இவர்களெல்லாம் தேசத் துரோகிகள் என்று அறிவித்து
வருமானத்திற்கு
அதிகமாக இருக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்து தமிழ் நாட்டின்
₹7 லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டும்.
கடன் எந்த எந்த ஆட்சியில் எவ்வளவு என்று அறிந்து
அந்த திமுக அதிமுக கட்சி ஆட்சியாளர்களே கட்ட வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
அப்போது தான் ஊழல் செய்ய கொள்ளையடிக்க பயப்படுவார்கள்.
இப்போதெல்லாம் வெளிப்படையாக கொள்ளையடிக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!
இது தேசத் துரோகம் இல்லையா?
மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா?
கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இப்படி காலம் முழுவதும்நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியதுதான். கடுமையான தண்டனை வரப்போவதுமில்லை. சட்டங்கள் மாறப்
போவதுமில்லை.
@@stanisstanislaus2603Gp
இவர்கள் இப்படி இருப்பதால் தான் நம் நாடு இன்னும் முன்னேறாமல் இருக்கிறது.வறுமையில் மக்கள் துன்பம் படுவதற்கு இவர்கள் தான் காரணம்.இவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்.
முதலில் சேகேர் ரெட்டி வீட்டில் நடந்தது என்ன?
இந்த லட்சணத்தில் வெளிநாடு முதலீடுக்கு தட்டேந்திசெல்கிறது அரசு.
@@abdulfatheir7432முதலில் திமுக அரசு அடியோடு ஒழிக்க வேண்டும்
தமிழ்நாட்டின் சொத்துமுழுவதுமே
சசிகலாஉறவினரிடமும், சசிகலா
தினகரன்போன்றோரிடம்தான்
உள்ளன! தோண்டுங்கள்வருமான
வரித்துறையினரே! எங்கள்இந்திய
வருமானவரித்துறையினருக்குசபாஷ்!
இந்த லெச்சணத்துலே நாடு எப்படி முன்னேறும் செய்யா துறை நல்ல பேரு, சட்டம் கடுமையாக்கி சிறையில் அடைக்கவேண்டும் 👍
ஆஆஆ
யாருக்கு தொண்டன் இந்த ஷெய்ய துறை வல்லவன் அவனுக்கு அவனே நல்லவன் ஹீ ஹீ ஹோ ஹோ ஹோ ன்னான😊😊😊😊😊
கன்னியாகுமரி மாவடிடத்திலும் அரசு ஒப்பந்ததாரர்களின் சொத்துக்களை சோதனையிட வேண்டும். சொத்துக்கு விலை கூட காரணமே அவர்கள் தான்.
எப்போ நடந்த ரெய்டு.
ஏன் நியூஸ் பேப்பரில் வர வில்லை
இவர் செய்யாதுரை அல்ல... வச்சி செஞ்ச துரை....😢😢😢😢😅
மிக அருமை. எல்லோருக்கும் புரியும்படியான விளக்கம். நன்றி
அதை எடுத்து மக்களிர்க்கு 1000 ரு கொடுக்கலாமே
வருமானவரித் துறை அதிகாரி ஐயா அவர்களுக்கும் சத்தியம் தொலைக்காட்சியின் நியூஸ் நிருபர்களுக்கும் வாழ்த்துக்கள்
இந்தக் கொள்ளையை இந்த கொள்ளை வேட்டையை அனைத்து மக்களும் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்த அளிக்க வேண்டும் பகிர வேண்டும் தயவு செய்து பகிர வேண்டும் மக்கள் நல்லவர்கள் என்று நம்பி மோசம் போன மக்கள் இதை முற்றாக புரிந்து கொள்ள வேண்டும் அரசியலாளர்கள் செய்யும் பணியை கொள்ளையை கண்கூடாக அவர் காண வேண்டும் பொதுமக்கள் தயவு செய்து இதை அனைத்து மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் இதை ஷேர் செய்ய வேண்டும் ஏழை மக்களுடைய உழைப்பு ஏழை மக்களின் உழைப்பை ஒருவராக கொள்ளையடிக்கும் செயல் மக்கள் நம்பி ஏமாந்த செயல் அனைத்தும் இதில் புரிந்து கொள்ள ரொம்ப வாய்ப்பாக இருக்கும் ஜெய்ஹிந்த் மக்களே விழித்து விடுங்கள் கண்மூடித்தனமாக எதையும் செய்யாதீர்கள் அரசியலாளர்களை கண்மூடித்தனமாக நம்புவது நமக்கே படுப்பெல்லாம் தூண்டிக்கொள்ளுமாறு அமையும் ஜெய்ஹிந்த்
2 இலட்சத்துக்கு மேல் வாங்கும் தங்கத்திற்கு பான் கார்டு முறை வழக்கத்தில் இருந்தும் எப்படி வாங்குகிறார்கள்.
பணம் இருந்தால் GST கூட போட மாட்டாங்க அவ்வளவு கருப்பு பணம் கருப்பு தங்கம் எல்லாம் இங்கே தான் இருக்கிறது
இவங்களுக்கு எல்லாம் பணம், தங்க கட்டி கொண்டுதான் சமாதி கட்ட வேண்டும் அப்போது தான் இவர்கள் ஆத்மா சாந்தி அடையும்
இத புடிச்சி என்ன பயன் பணக்காரனுக்கு தண்டனை இல்ல.
சேகர்ரெட்டி இதுவரை காண்பிக்கவில்லை
வேண்டாம் ஊழல் திமுக
அனைவரிமிருந்தும் பணம் கைப்பற்றப்பட வேண்டும் மேலும் மக்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்
பணத்தை , தங்கத்தை ஒரு வேளையாவது இவர்களை சாப்பிட வைக்க வேண்டும்?
பிடிக்கப்பட்ட ரொக்கம் நகைகள் குறித்து பொதுமக்களுக்கு வெள்ளை அறிக்கை அளிக்க லாம்
Vedhanai😢😢
இன்ப அதிர்ச்சி 😇😇
நாலு வருஷத்துக்கு முன்னாடி நடந்த அதிமுக ஆட்சியில் நடந்த மிகப்பெரிய கொள்ளையை இப்பொழுது போட்டு செய்தியாக காட்டுவது இது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
இதுநாள்வரை ஏன் இதை வெளியிடவில்லை.
முட்டு அருமை
@@pradeep.m5378😮 0:33 0:36 😊😊😮😅
கொள்ளையர்கள் அனைவரையும் தூக்கில் போடுங்கள்
இதை கேட்பதற்கே பொறாமை யாக உள்ளது.
Super, trailor mathiri irukku
நான்காண்டுகளுக்கு முன்னடந்த ஐட்டி ரைடு பற்றி நியுஸ் போடும் நீங்கள் செந்தில்பாலாஜி, ஜீஸ்க்குயர் நிறுவனங்களிலும் நடந்த நடவடிக்கை களையும் ஒளிபரப்பினால் மக்கள் தெரிந்து கொள்வதற்கு எாதுவாக இருக்கும்
.
அரசியல்முதளைகள் துனையில்லாமல் எப்படிவரும் இவ்வளவுபணம்.
இந்தப் பணத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட
எதற்கு செய்தி வாசிக்க இவ்வளவு தடுமாற்றம்.
உணர்ச்சி வசப்படாமல்
வாசிக்க பயிற்சி எடுத்துக்கொள்ளவும்.
மண்ணுக்கு. மனிதன் மேல் ஆசை
மனிதனுக்கு பணத்தின் மீது ஆசை
கடைசியில்.. நரகம்.. தான். நிரந்தரம்..
இதுதான் அரசியல் யாழை யாழை தான் பணக்காரன் பணக்காரப் தான் .இந்தப்படம் மருபடியும் அவுங்ககிட்டே போய்விடும்
இவனைபோன்றவர்களைப்பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா!
What tamilnadu politival persino govent money.?
Nice
மனிதனுக்கு ஆசை பணத்தின் மீதும் தங்கத்தின் மீதும் மண்ணின் மீதும் ஆசை அதிகம் ஒன்றே ஒன்றுதான் மனிதன் போதும் என்று சொல்வது திங்கிற சாப்பாடும் தண்ணியும் தான்
❤
பாரதப் பிரதமர் திரு. மோடி ஜி அவர்கள் இவனுக வாயில வசமாய் வாழைப்பழத்தை வைத்து விட்டார் அல்லவா?😂😂😂
இந்தியால இது எல்லாமை சகஜம்தான் இது ஒண்ணும் புதிதல்லவே.
இவற்றை எல்லாம் பிடுங்கி யாரிடம் கொடுத்து இருக்கிறார்கள் எடுக்கும் பொருளின் கணக்குகளை பொதுவெளியில் வெளியிடாமல் மறைவுதன்மை ஏன்.
அதிகாரி நீ செய்யும் தப்புதான்
அளவுக்கு மேலே பணம் வைத்துயிருந்தால்.அவனும்❤திருடனும் ஒன்று அப்பா .
நமது நாடு ராணுவ செலவுக்கு எடுத்து போர் விமானங்கள் s400 s500 போன்று வாங்கி அதற்க்கு செய்யாதுரை உபயம் என்று பெயர் வைக்கலாம்
To conveert attention from present raid 4 years ago
Supersuperidioothumakaia enau ala viaam thiruthiantri
அடப்பாவியலா இன்னும் ஒருவேளை உணவுக்கு அல்லாடுது ஆனால் இப்படி கொள்ளை அடித்து என்னதான்டா செய்ய போரிய
Some visuals please
Now politicians can stop whining about electronic voting machines. They can shout about money power. Which sounds right.
இதையும் BJP யுடைய ஒரு தலை பட்சமாக செயல்படுறது என்று திமுக, காங்கிரஸ் காரனுங்க சொல்லுவானுங்களே
After retirement, I am unable to get pension due to some transfer isuues. This is My money. But these people how earn money.
எத்தனை சோதனை வந்தா என்ன சார் மக்களுக்கு தெரியாம இல்லை சார். தெரிந்து தானே ஆட்சியில் அமர்த்தினோம் இப்ப எதுக்கு ஆச்சரிய படுரீங்க. இன்னும் பாருங்கள் ஆச்சரிய படுவீர்கள்.
பணத்தை திங்கவா முடியும் எதுக்கு இப்படி சேக்கனும் செத்தா அவ்வளவுதான் அத்தனையும் வரி பணம் பரிமுதல் செய்து பிச்சை எடுக்க விடுங்க
4வருடங்களுக்கு முன் செய்தி
Seiyyadurai ingaravarr yaaru ? Yendha katchhi ?
Karur pattal open
முக்கிய வவிஷயத்தை விட்டுவிட்டு பிரயோஜனமில்லை விவரத்தை திரும்பத்திரும்ப சொல்லி முட்டாளாக்க கூடாது
செய்யாதுரையும் 106 திருடர்களும்
Verry verry 😞 😞 people
சார் விடுங்க சார், ஏனுங்க சார் பிலீஸ் இப்படி நீங்களே இப்படி செய்தால் திராவிட மாடல் எப்படி சமாளிப்பது.
4year Old news! Is it not?
என்ன இது இவ்வளவு பணம் இங்கே சுவிஸ் வங்கியில் எவ்வளவு உள்ளதோ பயமே இல்லையே தமிழர்கள் வெட்கப்படவேண்டும் உலகவங்கியில் கடன் வாங்கி கூட வைத்திருக்கலாம் எப்படியோ எல்லோரும் நன்றாக பேசி பேசி மயக்கி இறுதியில் பணம்சேர்த்து விட்டார்கள் . உண்மையாக இருந்தால் ஒரு ரூபாய் கூட சேர்க்கமுடியாது
எல்லா அரசியல்வாதிகளிலும் கவர்மெண்ட் வேலை பார்க்கிற எல்லாரும் வீட்லயும் செக் பண்ணுங்க எல்லாரும் வச்சிருப்பாங்க பணம் எனக்கு தெரிஞ்சு லஞ்சம் வாங்காத போலீசும் இல்ல லஞ்சம் வாங்காத அதிகாரி யும்இல்ல லஞ்சம் வாங்காத கவர்மெண்ட் அதிகாரியும் இல்லை நிறைய வீடியோ வச்சிருக்கேன் லஞ்சம் கொடுத்தால்தான் லாரி ஓட்ட முடியும் லஞ்சம் கொடுத்தா ஏன் கொடுத்தேன் என்று ஓனர் கேட்பாரு அப்ப வீடியோ எடுத்து காண்பிப்போம் அந்த வீடியோ எல்லாம் பத்திரமா இருக்குது
Thiruvannamalai district polur taluk office la konjam raid vittu parunga ethellam summa trailer than
We people are the reason ...
EnthaPannam.AellamYarukku
PoiCherum...IT.yendru.Solvathodu
Sarriya??????
Money money money summa super
ayya samy 1 lakhs samparika nakka Thauluthu evvannga eppadi eppadi kodi kodiya sampariga theriya samy😮😢😢😢😢😢
ஏற்கனவே போக்கு வரத்து துறை வழக்கில் உச்சநீதி மன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு போட்டும் ஒரு நடவடிக்கையும் இல்லை.இதில் என்ன செய்துவிடப்போகிறார்கல்
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு
Weast.. .....
Sekar Reddy Serkira Reddy. Can you sleep peacefully now? More greedy more danger. All these collections must go to government Gajana and victims must punished for long time.
Latest update enna
ஒரு உழைப்பாளி ஒரு 500 ₹நோட்டையே பார்க்க தலைகீழாக தண்ணி குடிக்கவேண்டும்.ஆனால் சாவு ஒரே மாதிரிதான் இருவருக்கும்.ஒன்றையும் கொண்டு போக முடியாது.
Income tax cbdt ivanugala summa vidatheenga
இப்படி பதுக்கத்தான் 2000 ரூபாய் நோட்டு இறக்கியது.
நீதிமன்றங்களில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்பதை காட்டுகிறது. 😞 தமிழ்நாடு நம்பர் 1 என கேட்கும் போது கேவலமாக உள்ளது.
4வருடத்திற்க்குமுன்நடந்து.வேட்டேயில்.சிக்கியது.என்ன ஆச்சு.எனக்குஒருஉண்மைதெரிஞ்சாகனும்.மறுபடிரிலேபண்ணகாரணம்என்ன.
Super
எல்லாம் ஓகே,,அப்ப அதில சாதித்தது என்ன!? இன்னும் எத்தனை வருசத்துக்கு படம் காட்டீகிட்டே யிருபீங்க!!!!!பசிக்கு பன் திருடுனவனை குப்புறபோட்டு குண்டியில லத்தி யை விட்டு நெல்லு குத்துன வங்க ,,,அப்ப எங்கபோனாங்க!? இப்ப எங்க போனாங்க ராஜாங்கம்????
சட்டம் எல்லாத்துக்கும் பொது ன்னு சொல்றாய்ங்க,, ஆனா இங்க நடக்கிறத பாத்தா,,அன்னகாவடி திருடுனா ஒருமாறி,,ஆட்சி அதிகாரத்தில யிருக்கிற அரசியல்வாதிகள் அதிகாரிகள் முறைகேடா கோடிகோடியா கொள்ளை யடிச்சவங்க மீது லத்திகள் ஏன் சொருக மாட்டேங்குது, ன்னு நாட்டுமக்களுக்கு இன்னவரைக்கும் தெரியமாட்டேங்குது!!!!!
பைனான்ஸில் ஏமாற்றப்பட்ட
பணமெல்லாம் எங்கு வைத்திருப்பார்கள். நன்றி.
Enna. Achi?
Ithuvarai no action.
ஒரு கிலோமீட்டர்.. தார். சாலை
போட. எவ்வளவு. பணம். சிலவு செய்யணும். அரசு எவ்வளவு. நிர்ணயம் பண்ணுது. இது பத்தி
தமிழக பொது பன்னித்துறை அமைச்சர். கிட்ட ஒரு பேட்டி. எடுங்க
கட்டிடங்கள். கட்ட. ஒரு சதுரத்துக்கு
எவ்வளவு. பாலங்கள் கட்ட. எவ்வளவு என்று. கேள்வி கேளுங்க.
ஒப்பந்த தாரார். செய்து. முடிக்கும்
பணி. தரம் ஆய்வு. எப்படி. செய்கிறது
அரசு. அமைப்பு. நிதி. விடுவிப்பது
ஒப்பந்தம். பூரா. முடிந்த பிறகு. இல்ல
அட்வான்ஸ். பூரா நிதி. கொடுத்து
விடுகிறாத..
முக்கியமா. கமிஷன். எவ்வளவு.
I do not know why you are given music with your news , very annoying .???
4 years ago ?
Yengal bayamay indha raid seida panam thirudarkalidal irupadudan
சொன்னீங்கன்னா ஏ வி எம் மிஷின் மாதிரி பாதுகாப்பாக வைத்து இருப்பாங்கன்னு சொன்னீங்க அருமை அருமை எலக்சன்ல தெரிஞ்சு போச்சு எந்த அளவு பாதுகாப்பு இருந்தது மக்களுக்கு தெரியும் எலெக்சன் கமிஷன் என்ற கமிஷன் கொடுத்துதான் எலக்ஷன் நடந்தது என்று வருமான வரித்துறையும் அதுபோன்று தானா அதுபோன்று தானா அருமை அருமை
நாலு ஆண்டுக்கு முனன நடந்தெல்லாம் இப்ப எதுக்கு போடரிங்க